இந்த நேரத்தில் ஜாதிமல்லி செடிகளின் இலைகள் கருகியது போல் காயும், சகோதரி. இப்போது நன்றாக காய்ந்து விட்டு தான் மீண்டும் புதிய கிளைகள், துளிர்கள் விட்டு அடுத்த சீசனுக்கு தயாராகும். காய்ந்த இலைகள் மற்றும் கிளைகளை ஒடித்து விடுங்கள். மண்ணை நன்றாகக் கிளறி,தேவையான உரங்கள் கொடுங்கள். சம்மர் வெயில் குறைந்து தென்மேற்கு பருவமழை ஆரம்பத்தில் ஜாதிமல்லி துளிர்க்கும் நேரம், நன்றி சகோதரி.
Subscribe to know more Gardening tips & tricks in tamil, Click the link👇
ua-cam.com/channels/hrzWfUothBg6-14kcReyaQ.html
உங்க செடிய பார்கவே அவ்வளவு சந்தோஷமா இருக்கு சகோதரி
எனக்கும் மகிழ்ச்சி சகோதரி
Explaining very well..each n everything u say is more useful..u hv grown this jathi malli very well..so beautiful
Thank you so much sister.
Romba azhaga irukku.
Thank you
Thank you Amma for ur suggestion
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
பார்க்க வே சந்தோஷமா இருக்கு
நன்றி சகோதரி
super 🎉🎉🎉🎉
Thank you so much, keep watching my videos.
Patti amma unga maadi thottam fulla oru video podungalen pls ❤
@@sudhanson7529 ua-cam.com/video/5P9E5plZc3E/v-deo.htmlsi=BGx-80xML8KlxQaB
Super ma
நன்றி சகோதரி
Supera சொல்கிறீர்கள், உபயோகமான தகவல்கள் நன்றி
நன்றி மா. தொடர்ந்து என் வீடியோஸ் பாருங்கள்
Arumaiyana pathiuv
நன்றி சகோதரி. என் வீடியோவை தொடர்ந்து பாருங்கள்
Preparing compost is essential.. Because sometimes raw vegetable waste affect the plant.
superma
Thanks 🙂
❤
மகிழ்ச்சி சகோதரி.
👌👌👌👌👌👌
😊🙏
Amma semparuthi poo pookaway ellai atharku enna saivathu please sollanum madem
வீடியோ இப்போதே போடுகிறேன். உங்கள் கமெண்ட்ஸ் க்கு நன்றி.
👍👍👍👍👍👍👍👍👍👍👍
நன்றி மா
Enakku our sedi kutugama
நல்ல பேசரிங்க
நன்றி ☺️
அம்மா சாதிமல்லி குச்சி பதியம் வைப்பது எப்படினு சொல்லுங்கம்மா
உங்களுக்காக விரைவில் போடுகிறேன் தொடர்ந்து என் வீடியோஸ் பாருங்கள்
Innum video podavillai
செடியில் இலை காய்ந்து விடுகிறது. என்ன செய்வது?
இந்த நேரத்தில் ஜாதிமல்லி செடிகளின்
இலைகள் கருகியது போல் காயும், சகோதரி.
இப்போது நன்றாக காய்ந்து விட்டு தான்
மீண்டும் புதிய கிளைகள், துளிர்கள் விட்டு
அடுத்த சீசனுக்கு தயாராகும்.
காய்ந்த இலைகள் மற்றும் கிளைகளை ஒடித்து விடுங்கள். மண்ணை நன்றாகக் கிளறி,தேவையான உரங்கள் கொடுங்கள்.
சம்மர் வெயில் குறைந்து தென்மேற்கு பருவமழை ஆரம்பத்தில் ஜாதிமல்லி துளிர்க்கும் நேரம், நன்றி சகோதரி.