Nattupura Pattu Tamil Movie Songs | Aadharikkum Video Song | KS Chithra | Ilayaraaja

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Watch #Aadharikkum video song from the tamil movie #NattupuraPattu on Pyramid Music.
    Naattupura Paattu is a 1996 Tamil drama film written and directed by Kasthuri Raja. The film features Selva, Sivakumar and Kushboo in lead roles, with Manorama, Goundamani, Senthil, Vinu Chakravarthy, Kumarimuthu, Prem, Anusha and Abhirami playing supporting roles. The film, produced by Vijayalakshmi Kasthuri Raja, had musical score by Ilaiyaraaja and was released on 9 February 1996.
    Click here to watch Kadhal Kottai Video Songs:
    Vellarikka Song: • Kadhal Kottai Tamil Mo...
    Kavalai Padathey Song: • Kadhal Kottai Tamil Mo...
    Mottu Mottu Malaradha Song: • Kadhal Kottai Tamil Mo...
    Sivappu Lolakku Song: • Kadhal Kottai Tamil Mo...
    Nalam Nalamariya Aaval Song: • Kadhal Kottai Tamil Mo...
    Click Here To Subscribe to Pyramid Music - bit.ly/1QwK7aI

КОМЕНТАРІ • 256

  • @pandipandi5313
    @pandipandi5313 3 роки тому +307

    இன்றும் இந்த பாடல் இல்லாத திருவிழாக்கல் இல்லை. ஆம் என்றால் Like பண்னவும்....

    • @prakipraki7280
      @prakipraki7280 3 роки тому +2

      Om sakthi anaivarukum arul vara vaikum padal 🙏🙏🙏

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 3 роки тому +2

      திருவிழாக்கள்..கல் இல்லை.. தமிழை தப்பு தப்பா எழுதுறவனை கல் எறிந்து தான் திருத்தனும்.
      ற ர லள ழ எழுதிப் படிங்கடா

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 2 роки тому +63

    💞 💞 💞
    தாய் இருக்கையில்
    சேய் எனக்கொரு கவலை வந்திடுமா கவலை வந்திடுமா
    நீ இருக்கையில் வேறொரு
    சக்தி எதிரில் நின்றிடுமா என்
    எதிரில் நின்றிடுமா❤

  • @dhivyas2864
    @dhivyas2864 3 роки тому +93

    பொண் கேட்கவில்லை பொருள்கேக்கவில்லை நன்மை கொடு.. அம்மா 🙏🙏🙏

  • @selvakumar.c7130
    @selvakumar.c7130 3 роки тому +350

    உண்மையாக சொல்லுறேன்.....என்னோட அனுபவத்தை சொல்லுறேன்..... எந்த ஒரு மனக்கஸ்டத்தில் இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் தன்னை போல் கஸ்டங்கல் தீரும்..... பேசாம போன ஆள் கூட பேசிருவாங்க இது சத்தியம்

  • @karpagarajtharmarajyuvanma283
    @karpagarajtharmarajyuvanma283 3 роки тому +58

    வனப்பேச்சி,வடகாசி வடிவச்சி முத்தாரம்மன் முப்புடாதி இசக்கி அம்மாக்களுக்கு உகந்த பாடல்....இளையராஜா வுக்கு நன்றிகள்

    • @pravin1923
      @pravin1923 Рік тому +1

      முப்பிடாதியம்மன். முத்துமாலையம்மன் மற்றும் முத்தாரம்மன் எல்லாம் ஒன்று தான் சகோதரரே. தனி தனி அவதாரம் இல்லை

  • @dhivyas2864
    @dhivyas2864 3 роки тому +33

    நீ இருக்கையில் வேறு ஒரு சக்தி எதிரில் நின்றிடுமா அம்மா

  • @rajradha97
    @rajradha97 2 роки тому +28

    மஞ்சளும் பூவும் கொண்டவள் நீயே மங்கள கோலப்பொண்ணை நீ காத்திடு 🙏

  • @thedressmaker2756
    @thedressmaker2756 2 роки тому +76

    இந்த பாடலுக்கு அமைக்கப்பட்ட இசை என்னை மிகவும் கவர்ந்தது... 👌 🎼🎶🎵

  • @nethajis454
    @nethajis454 2 роки тому +22

    குஷ்பு mam நடிப்பு Super ❤️

  • @DhanushArts
    @DhanushArts 2 роки тому +55

    இப்பாடலை எந்த சூழ்நிலையிலும் எத்தனை முறை கேட்டாலும் உடல் சிலிர்க்கிறது🥺🥺🥺....தாயே...🥺🥺🥺

  • @அண்ணாமலைதீபன்

    இசை அரசனின் மிரட்டல் அடி

  • @balaguhanchannel3800
    @balaguhanchannel3800 3 роки тому +17

    தாய் இருக்கையில் சேய் எனக்கொரு கவலை வந்திடுமா

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 роки тому +2

      நன்இருந்தவரதுநன்இல்லதபோதுபக்கழம்த

  • @m.vinithm.vinith1438
    @m.vinithm.vinith1438 4 роки тому +128

    கிராமத்து திருவிழாக்களில் இந்த பாடல் ஒலிக்காமல் இருந்ததே இல்லை🔱🔱🔱🙏🙏🙏

    • @MaheshMahesh-po3qu
      @MaheshMahesh-po3qu 3 роки тому +1

      To fxc,fxccxxxtrrrrrrrrrr rrrrrr rrrrrrrr rrrrrrrr rtdrrtfr r r re re re re re re the rrrrrrrr 4r4rdrrrrrrrrrr

  • @dhatchayani.vdhatcha9536
    @dhatchayani.vdhatcha9536 2 роки тому +17

    சொல்லடி மாரியம்மா நியாயமா இது நியாயமா நான் படும் கஷ்டம் நியாயமா சொல்லுமா

  • @SELVAMSELVAM-ph2dw
    @SELVAMSELVAM-ph2dw 2 роки тому +35

    Chithra voice & kushbu expressions..music Ellam serndhu 👌👌👌

  • @sathishchweeta1095
    @sathishchweeta1095 4 роки тому +61

    Chitra amma voice ammadi solla no words... Love dis song... Kushpoo acting very cute...

  • @seevaganb8723
    @seevaganb8723 Місяць тому +3

    ==================================
    பாடகி : கே. எஸ். சித்ரா
    இசையமைப்பாளர் : இளையராஜா
    பாடலாசிரியர் : கஸ்தூரி ராஜா
    ==================================
    பெண் : ஆதரிக்கும் தாயே அறியாது தெரியாது செய்த வினைகளையே மறந்து எம்மை கரம் கொடுத்து காத்திடவாய் அண்டமெல்லாம் ஆட்டிவைக்கும் தாயே
    பெண் : சொல்லடி மாரியம்மா நியாயமா இது நியாயமா சொந்தப் பிள்ளைகளுக்கே சோகமா இது தர்மமா ||2||
    பெண் : கண்ணை திறந்து கொஞ்சம் பார்த்தால் என்ன உண்மையை கைக்கொடுத்து காத்தாள் என்ன ||2||
    பெண் : சொல்லடி மாரியம்மா நியாயமா இது நியாயமா சொந்தப் பிள்ளைகளுக்கே சோகமா இது தர்மமா
    பெண் குழு : சொல்லடி மாரியம்மா நியாயமா இது நியாயமா சொந்தப் பிள்ளைகளுக்கே சோகமா இது தர்மமா
    ==================================
    பெண் : மஞ்சளும் பூவும் கொண்டவள் நீயே மங்கள கோலம் தன்னை நீ! காத்திடு
    பெண் : குங்கும கோலம் கொட்டவள் நீயே மங்கையின் குங்குமத்தை நீ! காத்திடு
    பெண் : பொன் கேட்கவில்லை பொருள் கேட்கவில்லை நன்மை கொடு ஓஓஓ..!! உயிர் காக்க வேறு உயிர் தேவையானால் என்னை எடு ஓஓஓ..!! நீயே கதியின்றி இல்லையே என் தாயே
    பெண் : சொல்லடி மாரியம்மா நியாயமா இது நியாயமா சொந்தப் பிள்ளைகளுக்கே சோகமா இது தர்மமா
    பெண் குழு : சொல்லடி மாரியம்மா நியாயமா இது நியாயமா சொந்தப் பிள்ளைகளுக்கே சோகமா இது தர்மமா
    ==================================
    பெண் : தாய் இருக்கையில்
    சேய் எனக்கொரு கவலை வந்திடுமா கவலை வந்திடுமா
    பெண் குழு : ஓம் ஓம் ஓம் ஓம்..!!
    பெண் : நீ!! இருக்கையில் வேறொரு சக்தி எதிரில் நின்றிடுமா என் எதிரில் நின்றிடுமா
    பெண் குழு : ஓம் ஓம் ஓம் ஓம்..!!
    பெண் : தாய் இருக்கையில் சேய் எனக்கொரு கவலை வந்திடுமா கவலை வந்திடுமா நீ!! இருக்கையில் வேறொரு சக்தி எதிரில் நின்றிடுமா என் எதிரில் நின்றிடுமா
    பெண் குழு : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ..!!
    பெண் : ஆடும் இந்த கால்கள் உனது பாடும் இந்த பாடல் உனது நீ!! குடிகொண்ட கோயிலில் இன்று தீ!! வளர்த்திடுவேன்
    தீமை இங்கு நடு நடிங்கிட சூதும் அதை கண்டு ஒதுங்கிட உண்மை வந்திட நம்பி வந்திட நான் நடந்திடுவேன் என்னுயிரை எடுத்துக்கொண்டு என்னவரை கொடுத்துவிடு மனம் கொஞ்சம் இறங்கி வந்து மன்னவரை கொடுத்துவிடு நீ!! இருக்கிற வாசல் வந்தோம் சோதனையே காவல் இருக்கும் தாயின் எல்லையில் வேதனையே
    பெண் குழு : ஆஆஆ ஆஆஆ ஆஆஆ..!!
    பெண் மற்றும் குழு : கருமாரி மகமாயி ஆங்காரி ஓங்காரி காத்திடம்மா கண் பார்த்திடம்மா காத்திடம்மா கண் பார்த்திடம்மா காத்திடம்மா ஆஆஆ...!!!
    ==================================

  • @rajithkumar2139
    @rajithkumar2139 4 роки тому +64

    சொல்லடி மாரியம்மா நியாமா இது நியாயமா சொந்த பிள்ளைகளுக்கே சோகமா இது தர்மமா👌

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 роки тому +1

      தவருஇருந்ததன்டிக்கரகடமய்உன்டுவழக்கத

  • @saichannel7109
    @saichannel7109 3 роки тому +33

    கண்ணை திறந்து கொஞ்சம் பார்த்தால் என்ன? 🙏🙏🙏

  • @Venkat.266
    @Venkat.266 4 роки тому +140

    இந்த பாடல் இப்போது1வருட காலமாக தான் பதிவேற்றத்தில் உள்ளது. அருமையான பாடல்.🙏🙏🙏👌👌👌👌👌

  • @karmegamm1640
    @karmegamm1640 4 роки тому +30

    அம்மன் பாடல்களிலயே இதுதான் டாப்பு

  • @olimathipandi9913
    @olimathipandi9913 2 роки тому +15

    சிறிய வயதில் திருவிழாவில் ஏற்பட்ட சந்தோஷ நினைவுகள் .....

  • @tamilbala1997
    @tamilbala1997 3 роки тому +12

    நீயே இன்றி கதி இல்லையே என் தாயே!

  • @balaguhanchannel3800
    @balaguhanchannel3800 3 роки тому +8

    சொந்த பிள்ளைகளுக்கே சோகமா இது தர்மமா

  • @rajana5886
    @rajana5886 4 роки тому +34

    Kusbu mam super devotional acting and folk dance avangala adichukavae mudyathu semma dace and acting I have tears in My eye

  • @sreeshnamk1674
    @sreeshnamk1674 3 роки тому +11

    അമ്മേ നാരായണ
    ദേവീ നാരായണ
    ലഷ്മീ നാരായണ
    ഭദ്രേ നാരായണ

  • @vkrishna9764
    @vkrishna9764 4 роки тому +59

    Semma song semma voice Chitra amma

  • @sivaprakashraj9932
    @sivaprakashraj9932 Рік тому +4

    பொன் கேட்கவில்லை🙏🙏🙏
    பொருள் கேட்கவில்லை 🙏🙏🙏
    நன்மை கொடு என்னை பெற்றவளே 🙏🙏🙏

  • @mr.cyclertamil3617
    @mr.cyclertamil3617 4 роки тому +12

    Nee irukail Veera oru Sakthi. Yethirul nintrituma aatha unmai thaaye unna menja intha ulakathule Veera Sakthi illa thaaye magamai intha ulaka makkale kaapathunga

  • @kalaimpk7164
    @kalaimpk7164 2 роки тому +7

    காத்திடு அம்மா கண் பார்த்திடு அம்மா .....🙏🙏🙏

  • @AnithasukumaranithaAnithasukum

    ஆதரவு இல்லாமல் இருக்கிறேன்.ஆதரவு கொடு தாயே.

  • @rajamanickamrajaraja8762
    @rajamanickamrajaraja8762 4 роки тому +23

    chithra amma voice
    sema.💖💖💖
    🌷🌷🌷

  • @MJAWTAMILCHRISTIANSONGS12
    @MJAWTAMILCHRISTIANSONGS12 2 роки тому +4

    Isaithaien madiel ketke ketka inimai vaalka illaiyaraja

  • @priyakp1954
    @priyakp1954 3 роки тому +15

    Semma song chitra amma voice super

  • @nagarajraj8622
    @nagarajraj8622 3 роки тому +8

    முப்பாட்டன் கண்டெடுத்தது உண்மையானல் நல்ல தீர்ப்பு வர வேண்டும் பத்திரகாளி

  • @praveenpraveen1552
    @praveenpraveen1552 4 роки тому +7

    🔱🔱🔱🔱🔱sri parvathi pathirakalai amman thunai🔱🔱🔱🔱🔱

  • @bhuvaneshwaribhuvaneshwari8324

    🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏 அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா 🙏🙏🙏🙏நீயே துணை 🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥

  • @manikandan-sr1yb
    @manikandan-sr1yb 2 роки тому +2

    🙏🙏🙏Nee irukkayil😭😭😭 veroru sakthi ethiril nentruma en 🙏🙏🙏ethiril nentruma 🙏🙏🙏🙏

  • @prabhadevampk2851
    @prabhadevampk2851 4 роки тому +16

    Bgm and full song all lyrics semma wonderful chithra amma 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @nsksiva548
    @nsksiva548 Рік тому +4

    அந்த உருமி மேள சத்தம் ❤

  • @mounishrajmouni9685
    @mounishrajmouni9685 4 роки тому +5

    Samyabur ammanTvaHD song🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱😭😭😭😭🔱🔊🎵🎵🎵🎵🎵🎵

  • @dineshriyathresaideena9
    @dineshriyathresaideena9 3 роки тому +12

    My fav song😘😘😘😘😘😘😘😘😘

  • @gunaeswari1101
    @gunaeswari1101 2 роки тому +3

    En thaali enakku venum ma.intha jenmathula en hubby enna vittutu vera yaaraiyum manasula kooda ninaikka koodaathu.kaalam engala pirichittu ma engala serthu vai ma🙏🙏

  • @jegakirthi3910
    @jegakirthi3910 2 роки тому +3

    ❤🎤🎶 nice lione 😥 manjalum poovum kondaval neeye 🎶

  • @SnehakaniSneha
    @SnehakaniSneha 4 місяці тому +1

    Amma ellarukum kalyanathula than prachana varum enakku kalyaname prachanaya irukku 🙏🙏🙏😭😭

  • @mounishrajmouni9685
    @mounishrajmouni9685 3 роки тому +4

    அம்மன் டிவி ரொம்ப😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🎆🎆🎆🎆🎆😭😭😭😭😭😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤🙏❤❤🙏🙏🙏🙏👌

  • @kannan0073
    @kannan0073 3 роки тому +7

    Thigatatha paadal

  • @muthuaji4584
    @muthuaji4584 3 роки тому +5

    Yanagu migaum piditha padal vera level song 😍😍😍😍🥰

  • @suershsuersh6920
    @suershsuersh6920 4 роки тому +9

    Naa vasikira kanner unaku kekalaya..en evlo sothanai..atha..
    Unnaye nampikitu.iruken...en..vickyum enkuda..sethuvai....amma..thaye

  • @Lakshmanan-yg3ci
    @Lakshmanan-yg3ci 3 місяці тому +1

    அம்மா தாயே ரொம்ப கஷ்டமா இருக்குமா அந்த சாங் கேட்டா தான் எனக்கு மன கஷ்டம் மருந்து

  • @KaruppaSamy-vy3cl
    @KaruppaSamy-vy3cl 3 місяці тому

    நீஇருக்கயில் வேரொரு சக்தி எதிரில் நின்றுடுமா என்எதிரில்நின்றிடுமா

  • @dharunimeerthi8722
    @dharunimeerthi8722 3 роки тому +3

    Thaye yen thali pakkiyattha kappatthu amma🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏😥😥😥😥

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 роки тому +3

    குமர்நயம

  • @karthikraj376
    @karthikraj376 3 роки тому +5

    Om sakthi 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @keerthanakeerthana3540
    @keerthanakeerthana3540 3 роки тому +11

    Chithra amma legend

  • @pappupappuli8331
    @pappupappuli8331 3 роки тому +3

    Uyir kakka veru uyir thevaiyanaal ennai etc

  • @sudhabose6542
    @sudhabose6542 3 роки тому +2

    Yantha thiruvilayadalukum pathil undu,karmava sarkiravunga kanaku Ella,poruthaar boomy aalvaan

  • @thinakaranthinakaran7870
    @thinakaranthinakaran7870 3 роки тому +4

    Om sakthi🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 роки тому +3

    நயம்இல்ல

  • @dhayal0578
    @dhayal0578 3 роки тому +4

    Anbe sivam🙏

  • @ramapandiyankdm9958
    @ramapandiyankdm9958 3 роки тому +4

    Chithra amma

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 роки тому +2

    கோதமுச

  • @maruthapandiyan7311
    @maruthapandiyan7311 3 роки тому +4

    Panti

  • @jayasris8691
    @jayasris8691 2 роки тому +1

    Amma yenakku rompa kashdam irukku yee mama yee kuda sikkirama seranum onna tha nambi irukken😭😭😭😭

  • @sathyaperiyayyan2014
    @sathyaperiyayyan2014 2 роки тому +1

    Amma nanum en mamavum onu seranum.2perukim marriage nadakunum amma🙏🙏🙏🙏

  • @mahendranmahendran7190
    @mahendranmahendran7190 3 роки тому +3

    Om poleramma thalli namohm namaha

  • @sriram2559
    @sriram2559 4 роки тому +5

    Nice song amma amma

  • @raavananthamizhan
    @raavananthamizhan 4 роки тому +7

    Wonderfully countered by disco shanthi

  • @keerthanakeerthana9134
    @keerthanakeerthana9134 2 роки тому +4

    Legend of Indian film industry Padmabhushan Ks chitra amma

  • @arunkummar4916
    @arunkummar4916 3 роки тому +4

    Mainkkam

  • @dharmadharmaraj2578
    @dharmadharmaraj2578 3 роки тому +4

    Om sakthi

  • @KumarKumar-qt8jm
    @KumarKumar-qt8jm 6 місяців тому

    Enga pirasanai thiththu vai thaya please 🙏🙏🙏🙏 amma Engali valavai thaya LS engalukku vara ethuvum vantam thaya engali saththu thaya amma please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 amma

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd Рік тому

    Kannai thirrandhu konjam parthal yenna unmmaiyeyei Kai koduthu parthal yenna ammma😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @hemarajanhemarajan7535
    @hemarajanhemarajan7535 3 роки тому +2

    Anbukku intha padal super

  • @shobhanadar9696
    @shobhanadar9696 4 роки тому +12

    Kushbu acting super

  • @senthilk5289
    @senthilk5289 4 роки тому +4

    God senthilKumar God mnui mnuiswararvan God

  • @manjulakishore8007
    @manjulakishore8007 7 місяців тому

    Manjalum poovum kondaval neeya
    Mangala kolam thannai nee kathidu
    Kunmguma kolam kondaval neeya mangayin gungumaththai nee kathidu

  • @pirabupirabu9112
    @pirabupirabu9112 4 роки тому +7

    Very nice song

  • @boomia9064
    @boomia9064 Рік тому +1

    Ayoooooooo yane thaya Chella thaya 🙏🙏🙏

  • @gowsikprabhup4332
    @gowsikprabhup4332 3 роки тому +3

    Gowsik

  • @mrajedranmrajendran7310
    @mrajedranmrajendran7310 4 роки тому +5

    Very super Amman song

  • @malairajsuganyamalairajsug6772
    @malairajsuganyamalairajsug6772 6 місяців тому

    கண்ணை திறந்து கொஞ்சம் பார்த்தாள் என்ன உண்மையை கை கொடுத்து காத்தாள் என்ன 😢

  • @gunaj9726
    @gunaj9726 4 роки тому +6

    Super

  • @friendsofgoodnutrition226
    @friendsofgoodnutrition226 4 роки тому +5

    Good

  • @sathiyamariyappan1329
    @sathiyamariyappan1329 3 роки тому +2

    பாடல்அருமை

  • @manikandan-sr1yb
    @manikandan-sr1yb 2 роки тому +1

    Ethu tharmama 😭😭😭🌺🙏🙏🙏

  • @suryagaja6767
    @suryagaja6767 2 роки тому +1

    Amma on sakthi🙏🙏🙏🥥🌺🥥

  • @aruleshpp2604
    @aruleshpp2604 4 роки тому +8

    Idu enna padam?

  • @SathishKumar-yo6mq
    @SathishKumar-yo6mq 4 роки тому +5

    Bgm super

  • @parasuramboopalan5855
    @parasuramboopalan5855 3 роки тому +5

    Super song 🙏

  • @durgafresh6959
    @durgafresh6959 3 роки тому +2

    28di

  • @manjulakishore8007
    @manjulakishore8007 7 місяців тому

    Aatharikkum thaaye
    Ariyathu theriyathu seiytha vinaigalai
    Maranthu emmai karam koduthu kaathu nirpai
    Andamellam aatti vaikkum thaaya
    Solladi maariyamma niyayamama

  • @rubamarees4576
    @rubamarees4576 3 роки тому +4

    Super song

  • @santhanamsanthanam851
    @santhanamsanthanam851 4 роки тому +8

    அம்மன் சூப்பர் பாடல்

  • @mahendrann9683
    @mahendrann9683 2 роки тому +3

    Super 🙏🌸🙏

  • @dhilibanphoenix858
    @dhilibanphoenix858 4 роки тому +5

    super song

  • @punithpunith1977
    @punithpunith1977 2 роки тому +1

    Nice song 🙏🙏🙏🙏my lovely God really miss Amman ana because seme too all akeyan

  • @perumal5507
    @perumal5507 4 роки тому +5

    Nice

  • @manjulakishore8007
    @manjulakishore8007 7 місяців тому

    Pon kekkavillai porul kekka villai nanmai kodu ooo
    Uiyr kaka veru uiyr thevai enndral ennai edu oo

  • @kalieraj5815
    @kalieraj5815 3 роки тому +4

    🙏🙏🙏🙏🙏🙏