Engalukkum Kuraiyum Undu Song - Super Singer Aruna Akila Performance | Bakthi Song | IBC Bakthi

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 406

  • @veerangank3303
    @veerangank3303 8 місяців тому +208

    அம்மா தாயே!யாரும்மா நீ (அருணா).Super singer 9ல இதே பாடலை பாடும்போது,எதற்குமே அழாத என்னை கதறி கதறி அழவச்சிட்டியேம்மா😢😢😢😢உங்க சகோதரி அகிலா அழுதபோது,என்னால அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை தாயே!தேம்பி தேம்பி அழவச்சிட்டீங்க தாயே! நீங்க 2பேரும், பேரும் புகழும் பெற்று,பல்லாண்டுகாலம்( 100வருடங்கள்)செழிப்புடன் வாழ வாழ்த்துக்கள் தாயே!😢😢😢😢😢😢

  • @kumaranengineeringworks
    @kumaranengineeringworks 10 місяців тому +40

    என் கூட பிறக்காத அன்பு தங்கைகளே உங்கள் வாழ்வு வளம் பெற்று உலகெங்கும் இனிய குரலோசை கேட்கட்டும்..!

  • @yamunapadmanaban7523
    @yamunapadmanaban7523 5 місяців тому +26

    பாவமெல்லாம் தீர்ப்பவளே
    நல்லவளே தில்லை அம்மா
    வாடி அழும் போதினிலே
    ஓடிவரும் தில்லை அம்மா
    மலைபோல குங்குமத்தில் மறைந்த அருளும் காளியம்மா
    தில்லை காளி சன்னதிக்கு வந்தோம் குறை தீரும் அம்மா
    எங்களுக்கு குறையும் உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா
    என் தாயும் நீ இருக்க உந்தன் செல்லமகள் வாடலாமா
    காளி மகமாயி கருமாரி அபிராமி என பாடியது கேட்கவில்லையா
    செல்வங்களும் நற் புகழும் வந்து விடும் மனமதில் நிம்மதியும் தேவையில்லையா தாயே நிம்மதியும் தேவையில்லை யா(எங்களுக்கு)
    ஆறுதலாய் யாரும் இல்லை ஆசை வைக்கும் எண்ணம் இல்லை ஆணவத்தில் ஆடி வரும் ஜீவனும் இல்லை-2
    சொந்த பந்தம் யாரும் இல்லை சூழும் சாணம் நல்லதில்லை உன்னையன்றி இவ்வுலகில் வல்லதொரு தெய்வமில்லை
    தடுமாறி திருக்கோயில் வந்தேனம்மா அம்மா ஜெகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி-2
    நீ வந்து தாயாக எனை தாங்கனும் உன் மடி மீது தலை வைத்து நான் ஏங்கனும்
    சலனங்கள் இல்லாமல் மனம் தூங்கணும் மனம் தூங்கணும் மனம் தூங்கணும் (எங்களுக்கு)
    வெண்சங்கின் நாத மலை மங்கல மணியோசை வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே-2
    முத்துமணி பாதங்களில் ரத்தின சதங்கை ஒலி
    மொத்தமாய் உனது அழகை சொல்லிவிட ஏது மொழி உனைப்பாடும் நாளெல்லாம் திருநாளம்மா
    எனையாளும் தில்லை காளி அம்மா உலகாளும் திரிசூலி நீ
    சிவ நாட நீ தோற்ற கதையும் பொய்யே அவன் ஆட்டம் தனில் உள்ள சக்தியும் நீயே
    மனம் கனிந்து அருள்வாயே தில்லை காளியே தில்லை காளியே தில்லை காளியே (எங்களுக்கு)

  • @vivekananthsampath3946
    @vivekananthsampath3946 Рік тому +8

    ஓம் நமசிவாய
    மிக அருமை

  • @kurusamy662
    @kurusamy662 2 місяці тому +10

    சூலமங்கலம் சகோதரிகள்‌ போல்‌ பேரும் புகழும் பெற்று பல்லாண்டு காலம் வாழ இறைவனிடம்‌ பிரார்த்திக்கிறேன்

  • @sundarchellappan51
    @sundarchellappan51 Рік тому +15

    கேட்டுக் கொண்டே இருக்கலாம் இவர்கள் பாடும் பாடல்களை நன்றி சகோதரிகள்

  • @rajendiranms5508
    @rajendiranms5508 Рік тому +6

    'பாவம் எல்லாம் தீர்ப்பவளே' என்கிற விருத்தத்திற்கு பின்னணி இசை தேவையில்லாதது.
    'எங்களுக்கு குறையுமுண்டு' என்று பல்லவி தொடங்கும் இடத்திலிருந்து பின்னணி இசை தொடங்கியிருக்கலாம். டிரம்ஸ் சத்தம் பாடலின் இனிமையையே கெடுத்துவிடுகிறது.

  • @subramanianp2627
    @subramanianp2627 Рік тому +32

    இருவரும் இணைந்து பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்.

  • @pragasa
    @pragasa Рік тому +53

    அவர் பாடிய பாடல் அவருக்கு மட்டுமே பொறுந்தும் ஐயா. விரமணிதாசன் அவர்கள் அவரை யாரேல்லாம் ரசிக்கிறீர்கள் இந்த பாடல் மூலம்....❤❤❤

  • @prabastudio
    @prabastudio 6 місяців тому +11

    எங்களுக்கும் குறையும் உண்டு
    -------------
    பாவமெல்லாம் தீர்ப்பவளே நல்லவளே தில்லையம்மா
    வாடி அழும் போதினிலே ஓடிவரும் தில்லையம்மா
    மலைப்போல குங்குமத்தில் மறைந்தருளும் காளி அம்மா
    தில்லை காளி சன்னதிக்கு வந்தோம் குறை தீரும்அம்மா.......
    எங்களுக்கு குறையும்உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா....(இசை)
    எங்களுக்கு குறையும்உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா...
    என் தாயும் நீஇருக்க உந்தன் செல்லமகன் வாடலாமா
    காளி மகமாயி கருமாரி அபிராமி என பாடியது கேட்கவில்லையா...2
    செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில்
    நிம்மதியும் தேவையில்லையா ......தாயே நிம்மதியும் தேவையில்லையா..2
    (எங்களுக்கு)
    ஆறுதலாய் யாரும் இல்லை ஆசை வைக்கும் என்னமில்லை
    ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனுமில்லை......................(இசை)....2
    சொந்தபந்தம் யாருமில்லை சூழும்ஜனம் நல்லதில்லை
    உனையின்றி இவ்வுலகில் வல்ல தொரு தெய்வமில்லை
    தடுமாரி திருக்கோவில் வந்தேனம்மா
    அம்மா ஜகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி.......2
    நீ வந்து தாயாக எனை தாங்கனும் உன்மடி மீது தலை வைத்து நான் ஏங்கனும்
    சலனங்கள் இல்லாமல் மனம் தூங்கனும்....மனம் தூங்கனும்..மனம் தூங்கனும்
    (எங்களுக்கு)
    வென்சங்கு நாதமழை மங்கள மணியோசை
    வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே....(இசை)............2
    முத்துமணி பாதங்களில் ரத்தின சதங்கைஒளி
    மொத்தமாய் உனதழகை சொல்லிவிட ஏதுமொழி
    உடை பாடும் நாளெல்லாம் திரு நாளம்மா
    எனை ஆளும் தில்லை காளி அம்மா உலகாளும் திரிசூலினி.....2
    சிவனாட நீ தோற்ற கதையும் பொய்யே
    அவனாட்டம் தனில் உள்ள சக்தியும் நீயே
    மணம் கனிந்து அருள்வாயே தில்லை காளியே.....தில்லை காளியே
    எங்களுக்கு குறையும்உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா...
    என் தாயும் நீஇருக்க உந்தன் செல்லமகன் வாடலாமா
    காளி மகமாயி கருமாரி அபிராமி என பாடியது கேட்கவில்லையா
    செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில்
    நிம்மதியும் தேவையில்லையா ......தாயே நிம்மதியும் தேவையில்லையா..
    (எங்களுக்கு)

  • @sivanandham2722
    @sivanandham2722 Рік тому +9

    Who all are waiting to hear kandha sasti kavasam in their voice ....
    I am waiting....

  • @VEERENSockanarden9
    @VEERENSockanarden9 Рік тому +17

    பாவமெல்லாம் தீர்ப்பவளே நல்லவளே தில்லையம்மா
    வாடி அழும் போதினிலே ஓடிவரும் தில்லையம்மா
    மலைப்போல குங்குமத்தில் மறைந்தருளும் காளி அம்மா
    தில்லை காளி சன்னதிக்கு வந்தோம் குறை தீரும்அம்மா.......
    எங்களுக்கு குறையும்உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா....(இசை)
    எங்களுக்கு குறையும்உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா...
    என் தாயும் நீஇருக்க உந்தன் செல்லமகன் வாடலாமா
    காளி மகமாயி கருமாரி அபிராமி என பாடியது கேட்கவில்லையா...2
    செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில்
    நிம்மதியும் தேவையில்லையா ......தாயே நிம்மதியும் தேவையில்லையா..2
    (எங்களுக்கு)
    ஆறுதலாய் யாரும் இல்லை ஆசை வைக்கும் என்னமில்லை
    ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனுமில்லை......................(இசை)....2
    சொந்தபந்தம் யாருமில்லை சூழும்ஜனம் நல்லதில்லை
    உனையின்றி இவ்வுலகில் வல்ல தொரு தெய்வமில்லை
    தடுமாரி திருக்கோவில் வந்தேனம்மா
    அம்மா ஜகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி.......2
    நீ வந்து தாயாக எனை தாங்கனும் உன்மடி மீது தலை வைத்து நான் ஏங்கனும்
    சலனங்கள் இல்லாமல் மனம் தூங்கனும்....மனம் தூங்கனும்..மனம் தூங்கனும்
    (எங்களுக்கு)
    வென்சங்கு நாதமழை மங்கள மணியோசை
    வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே....(இசை)............2
    முத்துமணி பாதங்களில் ரத்தின சதங்கைஒளி
    மொத்தமாய் உனதழகை சொல்லிவிட ஏதுமொழி
    உடை பாடும் நாளெல்லாம் திரு நாளம்மா
    எனை ஆளும் தில்லை காளி அம்மா உலகாளும் திரிசூலினி.....2
    சிவனாட நீ தோற்ற கதையும் பொய்யே
    அவனாட்டம் தனில் உள்ள சக்தியும் நீயே
    மணம் கனிந்து அருள்வாயே தில்லை காளியே.....தில்லை காளியே
    எங்களுக்கு குறையும்உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா...
    என் தாயும் நீஇருக்க உந்தன் செல்லமகன் வாடலாமா
    காளி மகமாயி கருமாரி அபிராமி என பாடியது கேட்கவில்லையா
    செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில்
    நிம்மதியும் தேவையில்லையா ......தாயே நிம்மதியும் தேவையில்லையா..
    (எங்களுக்கு)

  • @sundarraj-px2sg
    @sundarraj-px2sg Рік тому +54

    இரட்டை உருவம் ஒற்றை பாடல் கேட்கும் போதே மெய் சிலிர்க்கிறது ❤

  • @balajibsbs8655
    @balajibsbs8655 10 місяців тому +22

    பாவமெல்லாம் தீர்ப்பவளே நல்லவளே தில்லையம்மா…
    வாடி அழும் போதினிலே ஓடிவரும் தில்லையம்மா…
    மலைப்போல குங்குமத்தில் மறைந்தருளும் காளி அம்மா…
    தில்லை காளி சன்னதிக்கு வந்தோம் குறை தீரும் அம்மா…
    -BGM-
    ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு…
    அதனை நான் அழுது சொல்லலாமா…
    -BGM-
    ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு…
    அதனை நான் அழுது சொல்லலாமா…
    என் தாயும் நீ இருக்க…
    உந்தன் செல்லமகன் வாடலாமா…
    ஆண் : காளி மகமாயி கருமாரி அபிராமி…
    என பாடியது கேட்கவில்லையா…
    காளி மகமாயி கருமாரி அபிராமி…
    என பாடியது கேட்கவில்லையா…
    ஆண் : செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில்…
    நிம்மதியும் தேவையில்லையா…
    செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில்…
    நிம்மதியும் தேவையில்லையா…
    தாயே நிம்மதியும் தேவையில்லையா…
    ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு…
    அதனை நான் அழுது சொல்லலாமா…
    என் தாயும் நீ இருக்க…
    உந்தன் செல்லமகன் வாடலாமா…
    -BGM-
    ஆண் : ஆறுதலாய் யாரும் இல்லை…
    ஆசை வைக்கும் எண்ணமில்லை…
    ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனுமில்லை…
    -BGM-
    ஆண் : ஆறுதலாய் யாரும் இல்லை…
    ஆசை வைக்கும் எண்ணமில்லை…
    ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனுமில்லை…
    ஆண் : சொந்தபந்தம் யாருமில்லை…
    சூழும்ஜனம் நல்லதில்லை…
    உனையின்றி இவ்வுலகில் வல்ல தொரு தெய்வமில்லை…
    ஆண் : தடுமாரி திருக்கோவில் வந்தேனம்மா…
    அம்மா ஜகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி…
    தடுமாரி திருக்கோவில் வந்தேனம்மா…
    அம்மா ஜகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி…
    ஆண் : நீ வந்து தாயாக எனை தாங்கனும்…
    உன்மடி மீது தலை வைத்து நான் ஏங்கனும்…
    சலனங்கள் இல்லாமல் மனம் தூங்கனும்…
    மனம் தூங்கனும்… மனம் தூங்கனும்…
    ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு…
    அதனை நான் அழுது சொல்லலாமா…
    என் தாயும் நீ இருக்க…
    உந்தன் செல்லமகன் வாடலாமா…
    -BGM-
    ஆண் : வென்சங்கு நாதமழை மங்கள மணியோசை…
    வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே…
    -BGM-
    ஆண் : வென்சங்கு நாதமழை மங்கள மணியோசை…
    வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே…
    ஆண் : முத்துமணி பாதங்களில் ரத்தின சதங்கை ஒளி…
    மொத்தமாய் உனதழகை சொல்லிவிட ஏதுமொழி…
    உடை பாடும் நாளெல்லாம் திரு நாளம்மா…
    எனை ஆளும் தில்லை காளி அம்மா உலகாளும் திரிசூலினி…
    எனை ஆளும் தில்லை காளி அம்மா உலகாளும் திரிசூலினி…
    ஆண் : சிவனாட நீ தோற்ற கதையும் பொய்யே…
    அவனாட்டம் தனில் உள்ள சக்தியும் நீயே…
    மணம் கனிந்து அருள்வாயே தில்லை காளியே…
    தில்லை காளியே… தில்லை காளியே…
    ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு…
    அதனை நான் அழுது சொல்லலாமா…
    என் தாயும் நீ இருக்க…
    உந்தன் செல்லமகன் வாடலாமா…
    ஆண் : காளி மகமாயி கருமாரி அபிராமி…
    என பாடியது கேட்கவில்லையா…
    ஆண் : செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில்…
    நிம்மதியும் தேவையில்லையா…
    தாயே நிம்மதியும் தேவையில்லையா…
    ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு…
    அதனை நான் அழுது சொல்லலாமா…
    என் தாயும் நீ இருக்க…
    உந்தன் செல்லமகன் வாடலாமா…
    செல்லமகன் வாடலாமா…
    உந்தன் செல்லமகன் வாடலாமா…
    Notes : Engalukkum Kuraiyum Undu Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Sriram Sharma. எங்களுக்கும் குறையும் உண்டு பாடல் வரிகள்.

  • @manianks9645
    @manianks9645 Рік тому +4

    பக்தி பாடல் பெரிய வ்ருஷ்ஷ ம் ஆக வளர வளரும் இள்ந்தலிர்களுக்கு வாழ்த்துக்கள். சுப்ரமணியன்.கே
    .சென்னை.

  • @muthukanagarajrengasamy4928
    @muthukanagarajrengasamy4928 11 місяців тому +6

    உருக்கம்!👌👌👏
    நிச்சயம் இர(ற)ங்கி வருவாள் திரிசூலி!🙏🙏

  • @subburajkumar1173
    @subburajkumar1173 Рік тому +6

    தில்லைகாளியே உன் திருவடி சரணம் போற்றி... ஓம் காளி ஜெய் காளி....

  • @sugirthamanikandan8812
    @sugirthamanikandan8812 2 місяці тому +5

    Entha
    Songa
    Ketta
    Than
    Manasukku
    Nimmathiya
    Erukku

  • @ravindranseshadri8999
    @ravindranseshadri8999 Рік тому +6

    சூலமங்கலம் சகோதரிகள் போல இந்த சீர்காழி அகலாஅருணா சகோதரிகள் புகழுடன் வாழ வாழ்த்துகிறேன்.. சீர்காழி ரவீந்திரன்

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan6241 Рік тому +7

    அகிலா கலந்துகொண்டு வெற்றிபெற வாழ்த்துக்கள் 🙏

  • @shariharan1252
    @shariharan1252 Рік тому +5

    உங்கள் பாடல்கள் மிகவும் அற்புதமாக உள்ளது நீங்கள் இருவரும் வாழ்வில் பல வெற்றிப் படிகளை மிதிக்க வேண்டும் உங்களுக்காக எங்கள் கடவுளை பிரார்த்திக்கிறேன் வாழ்த்துக்கள் அம்மா

  • @FamilyfunTVyt
    @FamilyfunTVyt Рік тому +5

    இவர்கள் தெய்வத்தின் அருள் பெற்று கடவுள் தான் வழிகாட்டுகின்றார்தெய்வத்துணைஎன்னவென்றுபுரிகின்றது

  • @maruntheesane2110
    @maruntheesane2110 9 місяців тому +7

    சகோதரிகளின் குரல் அருமை

  • @bhoopalanmuniswamy619
    @bhoopalanmuniswamy619 7 місяців тому +5

    அருணாம்மா அகிலம்மா இருவருக்கும் கடவுள் ஆசீரும் என் வாழத்துகளும் தொடரட்டும் உங்கள் இசை நிகழ்ச்சி

  • @rameshnadar2978
    @rameshnadar2978 Рік тому +10

    கண்ணீர் வரவைக்கும் பாடல்❤ அருமை🎉

  • @logavasiyan6969
    @logavasiyan6969 Рік тому +6

    அருமை தெய்வக்குழந்தைகளே!வாழ்க மகிழ்வுடன் காலமெல்லாம். உங்கள் பெற்றோர்கள்!கொடுத்து வைத்தவர்கள் !

  • @STP_Lottery_agency_
    @STP_Lottery_agency_ 9 місяців тому +9

    தாலாட்டு கேட்டது போல் இருக்கிறது சூப்பர் சூப்பர்

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 Рік тому +6

    இருவருக்கும் மிக சிறந்த பாரட்டு நன்றி

  • @ramachandranmanoj2946
    @ramachandranmanoj2946 3 місяці тому +4

    ஏன் என்று தெரியவில்லை கண்களில் நீர் தழும்புகிறது வந்து கொண்டே இருக்கிறது 💚💚💚💚💚 வாழ்க பல்லாண்டு🙏🙏🙏

  • @baskark9993
    @baskark9993 Рік тому +4

    சகோதரிகள் இருவரும் வளமுடன் வாழ்க. 🎉

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam Рік тому +6

    அருமை சிஸ்டர்ஸ். புகழ்பெற்ற சிஸ்டர்ஸ் வரிசையில் உங்கள் பெயரும் ஓங்கி உயர வேண்டும்

  • @RaviRavi-wc2hz
    @RaviRavi-wc2hz Рік тому +4

    சூப்பர் மா சூரமங்கலம் சகோதரிகள் போல பல பாடல்கள் பாடி தமிழகத்தை சிறப்பிக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏💞💞

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan6241 Рік тому +3

    அகிலா வும் super singer இல் கலந்துக்க வேணும்.

  • @sivaranjaniayyappan2751
    @sivaranjaniayyappan2751 Рік тому +7

    ராக்கம்மாள் துணை
    உலகநாயகி அம்மன் துணை
    அரியநாயகி அம்மன் துணை
    கரூர் மாரியம்மன் துணை
    சமயபுரம் அம்மன் துணை

  • @Sanfrancisco.2024
    @Sanfrancisco.2024 8 місяців тому +6

    God Bless you sisters , we are very proud of you both for pure தமிழ் பாடல்கள்

  • @murugappanmurugappan6241
    @murugappanmurugappan6241 Рік тому +2

    அகிலா SUPER SINGER இல் கலந்து வெற்றிபெற,வாழ்த்துக்கள்.

  • @ramalingamkalyani9559
    @ramalingamkalyani9559 Рік тому +7

    அருமையான பாடல்கள் அக்கா வாழ்த்துக்கள்

  • @umacc
    @umacc Рік тому +2

    Super Aruna and Akila. Looking forward to much more. Best wishes ❤

  • @sornajegajothijegajothi628
    @sornajegajothijegajothi628 9 місяців тому +12

    என்அருமை சகோதரிகளேபல்லாண்டு பல்லாண்டுகளாக உங்கள்குரல் ஒலிக்கட்டும் வாழ்க என்றும்

  • @HdhbvxgGghh-tx3lq
    @HdhbvxgGghh-tx3lq Рік тому +5

    மீண்டும் மீண்டும் வளர வழுதுக்கள்❤

  • @kumaranengineeringworks
    @kumaranengineeringworks 6 місяців тому +4

    சகோதரிகளுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

  • @MrVrukshaAssociation
    @MrVrukshaAssociation 2 місяці тому +5

    குறையின்றி செயல்பட வேண்டும் தில்லை யம்மா முறையான வழி காட்டு தில்லை யம்மா 🎉🎉🎉

  • @theertharaj2558
    @theertharaj2558 Рік тому +3

    வாழ்த்துக்கள் இரட்டை சகோதரிகளே 🤝🤝🤝💐💐💐

  • @MrVrukshaAssociation
    @MrVrukshaAssociation 2 місяці тому +4

    எங்களுக்கும் குறையும் உண்டு தில்லை யம்மா அதனை நாங்கள் அழுது சொல்லலாமா தில்லையம்மா🎉🎉🎉

  • @BMuthukumarMuthukumar
    @BMuthukumarMuthukumar 4 місяці тому +4

    காலை 5மணிக்கு இந்த பாடலை கேட்டால் அருமையாக இருக்கும் கேட்டுபாருங்கள்

  • @sakthischool6500
    @sakthischool6500 6 місяців тому +4

    அழுதேன் கண்ணில் நீர் பெருகியது தங்கை தீவிரம் வாழ்க

  • @HdhbvxgGghh-tx3lq
    @HdhbvxgGghh-tx3lq Рік тому +4

    அம்மா அப்பா கொடுத்த உயிர் நிலைக்கும்

  • @SenthilKumar-px2eh
    @SenthilKumar-px2eh Рік тому +4

    அருமை சகோதரிகளே
    ஓம் காளி ஜெய் காளி

  • @HdhbvxgGghh-tx3lq
    @HdhbvxgGghh-tx3lq Рік тому +4

    உங்கள் பாடலை கேட்டதும் வந்தது அன்பு அருள் அனைத்தும்

  • @HdhbvxgGghh-tx3lq
    @HdhbvxgGghh-tx3lq Рік тому +2

    நாம் நினைக்கும் தெய்வம் அன்றும் இன்றும் என்றும் அவர்கள் வந்து கொண்டே இருப்பார் வாழ்த்துக்கள்

  • @Ameena_Sadik
    @Ameena_Sadik Рік тому +3

    Super background music always yours super Aruna and Akila

  • @vijayavijaya5542
    @vijayavijaya5542 Рік тому +5

    உலகயேங்கும் உங்கள் இன்யிசை ஓளிக்கட்டும்

  • @kathircreations888
    @kathircreations888 Рік тому +6

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @vadivelvadivel7951
    @vadivelvadivel7951 4 місяці тому +6

    இறைவன் அனுப்பி வைத்த தெய்வ குழந்தைகள்

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1gi Рік тому +4

    Super.song.arumaiyaga.paturinga.ella.oorukum.sentru.pugal.chekkanum.Thilai.kali.Arul.eppothum.ungaluku.erukum.🎉🎉🎉

  • @ajithaselvansreeajithaselv2787

    ஓம் சக்தி 🙏 அம்மா குலசையம்மா எனக்கு நிம்மதியான சந்தோசமான வாழ்க்கையை தாருங்கள் அம்மா...... என் வாழ்க்கையில் நிம்மதிக்கும் சந்தோஷத்திற்கும் இடைஞ்சலா இருக்கிறவங்கள அடியோடு அடித்து ஒழித்து விடு ஆத்தா😢

  • @myilsamyonniappan446
    @myilsamyonniappan446 18 днів тому +1

    அம்மன் அருளால் எல்லோரும் நலம் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @தமிழ்கவிதைகள்-ந5த

    Amazing wonderful energy....tq so much ma❤❤❤❤❤❤

  • @DurgaDevi-s9n
    @DurgaDevi-s9n 3 місяці тому +1

    இந்தப் பாடலை சின்ன வயசிலேயே மனசுக்கு மிகவும் நிம்மதியாக மனசில் உள்ள கவலைகள் எல்லாமே மறந்துவிடும் இந்த 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @malligaguru3548
    @malligaguru3548 Місяць тому +5

    கண்ணீரில் நனைந்து விட்டோம்

  • @ramachandranbalakrishnan4217
    @ramachandranbalakrishnan4217 Рік тому +2

    புதிய பாடகிகள் கொஞ்சும் பாடல் நீடுடி வாழ்க

  • @sathimol1607
    @sathimol1607 Рік тому +3

    God bless you Aruna and Akhila ❤super

  • @navaneedamanandaraja6148
    @navaneedamanandaraja6148 10 місяців тому +2

    அருமை சகோதரிகளே, வாழ்க பல்லாண்டு

  • @subramanianp2627
    @subramanianp2627 Рік тому +77

    அடுத்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தங்கை அகிலா கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும்.

    • @pcs887
      @pcs887 Рік тому +2

      இப்போ ரொம்ப முக்கியம்

    • @Arishman2012
      @Arishman2012 Рік тому

      Vanu kavali

  • @ravichandrag4631
    @ravichandrag4631 Рік тому +3

    Annaiyin arulaal neengal naraha irukka vaazhthukkal thaye

  • @ananyathiruvarasamoorthy2142
    @ananyathiruvarasamoorthy2142 Рік тому +4

    Super aruna akila vazthugal❤

  • @manirajah811
    @manirajah811 Рік тому +3

    வாழ்க வளமுடன்🙏🏽

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Рік тому +3

    SAGODARIGALUKKU VAZTHUKKAL ARUMAI 👍👍👍🌷🌷💐👍👍👍💐💐💐💐👏👏👏⚘️⚘️⚘️👏👏👏🌹🌹🌹👏👏👏👍👍👍🙏🏻🙏🏻🙏🏻

  • @divagardivagar9394
    @divagardivagar9394 Рік тому +4

    இறைவன் குரலில் தோன்றினார்

  • @kaliyaperumalgovindasamy6279
    @kaliyaperumalgovindasamy6279 Рік тому +5

    Super sister

  • @ChinnaduraiDurai-s4h
    @ChinnaduraiDurai-s4h Рік тому +4

    அருமைதோழி

  • @maninagesh2099
    @maninagesh2099 10 місяців тому +1

    அருமையானபாடல் பதிவு நன்றி 🙏👏

  • @jegatheesjegathees3668
    @jegatheesjegathees3668 9 місяців тому +3

    சகோதரிகள் அருமை

  • @rajUma-hu9ug
    @rajUma-hu9ug Рік тому +5

    நன்றி வாழ்த்துக்கள்

  • @KumarasamyKumar-bx7gn
    @KumarasamyKumar-bx7gn 9 місяців тому +2

    Aandavan arul best of luck

  • @lakshmishree9973
    @lakshmishree9973 Рік тому +4

    உங்களது குரல் குழந்தையை தாலாட்டும் போல் உள்ளது

  • @dhanalakshmiDharmaraj-ny6rr
    @dhanalakshmiDharmaraj-ny6rr Рік тому +2

    வாளழ்த்துக்கள்

  • @moorthisanjana3529
    @moorthisanjana3529 10 місяців тому +1

    🙏🙏🙏 நல்ல குரல் வளம் வாழ்த்துக்கள் சகோதரிகளே

  • @kalaivanis7502
    @kalaivanis7502 Рік тому +6

    excellent voice ❤

  • @k.saravanannathasvarampala7289

    அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @vijayaarasu5873
    @vijayaarasu5873 Рік тому +2

    வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @subramaniana3562
    @subramaniana3562 4 місяці тому +4

    வாழ்க வளமுடன் தாயே

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Рік тому +2

    Supper song congratulations Sisters

  • @duraimeena4706
    @duraimeena4706 Рік тому +14

    சூலமங்கலம் சகோதரிகள் போல் நீங்கள் சிதம்பரம் சகோதரிகள் இந்த திரைப்படத்துறையில் வளம் வரவேண்டும்.வாழ்த்துக்குள்.

  • @krishnamurugesankrishnamur3725

    இந்த பாடலை கேட்கும் போது அழுகை வருகிறது 😂😂

  • @Rstourstravels0213
    @Rstourstravels0213 6 місяців тому +3

    கடவுளின் முழு அருள் பெற்றவர்கள்

  • @Bbbbbb83732
    @Bbbbbb83732 Рік тому +3

    God bless you mylaadudurai sisters

  • @saradhabalasubramaniam1054
    @saradhabalasubramaniam1054 Рік тому +2

    Super. Arumai. Padal varigal & kural arumai.

  • @SathyaPalani-yl7jz
    @SathyaPalani-yl7jz 4 місяці тому +5

    VAZHGA VALAMUDAN SIRKALI SISTERS.

  • @manikandan-cv5df
    @manikandan-cv5df Рік тому +4

    Aakila fans

  • @rajaduraipsamy8502
    @rajaduraipsamy8502 Рік тому +1

    good god song ........... super singer sisters nice singing ....thanks IBC Bakthi

  • @kumarappanarumugam5267
    @kumarappanarumugam5267 11 місяців тому +4

    வாழ்க பல்லாண்டு மகள்களே வாழ்க

  • @KrishnaKrishna-s6c4t
    @KrishnaKrishna-s6c4t Рік тому +1

    ❤ சுப்பர் அக்கா ❤ஒம் சக்தி 👏 காளி சக்தி

  • @MullaipandianM
    @MullaipandianM Рік тому +2

    அருமை அருமை

  • @carbonmani
    @carbonmani Місяць тому +3

    vazhthukal sakothirikale🎉🎉🎉

  • @selvarajselvaraj6611
    @selvarajselvaraj6611 Рік тому +3

    Congratulations great sister

  • @reshmar3235
    @reshmar3235 Рік тому +2

    Super voice god bless you both

  • @santhoshsharan9774
    @santhoshsharan9774 11 місяців тому +1

    Om akilanda nayakiyin arul endrum ungaluku undu sagotharigaley...

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 Рік тому +3

    பாட்டும் பின்னணி இசை அருமையாக

  • @mugeshkumar6599
    @mugeshkumar6599 Рік тому +2

    அருமை