Germany was very strong during second world war. But I was wondering how did Germany lost the war with Russia. Now getting more clarity. Thanks for the video Boss!
There is a video called “Operation Under Belly” this operation was planned by Winston Churchill, which marked the deterioration of Nazi Germany. Of course Hitler personal ego against Stalin contributed few more …
@@alagappansockalingam8699 இங்கே இருந்து வெளியே போயிட்டு இருந்த ஹவாலா பணத்தை நிறுத்தினவுடனே எல்லோருக்கும் நம்ம மதிப்பு தெரியுது. இப்போ நாம இவ்வளவு விமான நிலையம் கட்டுறோம், ரயில்நிலையம், ரயில்பாதைகள், சுரங்கப்பாதைகள், அதிவேக சாலைகள், மேம்பாலங்கள், கட்டிடங்கள், கல்லூரிகள், பல்கலைகழகங்கள், மருத்துவகல்லூரிகள், என வளைச்சு வளைச்சு கட்டுறோமே உயர் அழுத்த மின்கடத்தும் பாதைகள், சூரிய ஒளி மின்சார திட்டங்கள், உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்கள் என சும்மா எல்லாத்தையும் கட்டுறோம். இதெல்லாம் என கடன்வாங்கியா கட்டுறோம் கிடையாது சொந்த பணத்திலே நாம சம்பாதிச்ச பணத்திலே கட்டுறோம். இங்கே மட்டும் கட்டல இலங்கையிலே சாலை வசதி, ரயில் வசதி, கட்டிடங்கள், கோவில்கள் என கட்டுறோம் ஈரானிலே துறைமுகத்தை வாங்கி கட்டுறோம் இந்தோனேசியாவிலே ஒரு துறைமுகத்திலே கட்டுறோம் ஆப்பிரிக்க நாடுகளிலே கட்டிங்கள், தொழிற்சாலைகள் என கட்டுறோம் எப்படி இதெல்லாம் சாத்தியம்? முன்னாடி எல்லாம் பார்த்தீங்கன்னா உலக வங்கி இந்த திட்டத்துக்கு கடன் கொடுத்தது, ஆசிய வங்கி அந்த திட்டத்திற்கு கடன் கொடுத்தது, இந்த நாடு கொடுத்தது அந்த நாடு அடுத்து கொடுக்கும் என செய்தியா வரும் இப்போ? ஏன் வரல? ஏன்னா இங்கே இருந்து வெளியே போயிட்டு இருந்த ஹவாலா பணத்துக்கு சுருக்கு போட்டாச்சு. அதனாலே தான் இங்கே அவ்வளவு மிச்சமாவது. இவ்வளவு தூரம் செலவழிச்சாலும் நாம வாரத்துக்கு ரண்டு பில்லியன் டாலர் அந்நிய செலவாணிய சேமிக்கறோம் அதாவது 16 ஆயிரம் கோடி. போன வருடம் முதல் முறையாக நம்முடைய ஏற்றுமதி இறக்குமதி மதிப்பு ஒரு டிரில்லியன் டாலரை தாண்டியது. அதாவது 80 லட்சம் கோடிக்கு மேலே ஏற்றுமதி இறக்குமதி செய்து காட்டியிருக்கிறோம். மனித உரிமை மண்ணாங்கட்டி என பேசும் மேற்கத்திய அரசுகளை பணத்தாலாயே அடிக்கிறோம். யாவாரம் வேணுமா நாங்க என்ன செஞ்சாலும் பேசாம இரு என சொல்லாம சொல்லிகாட்டுறோம். சீனாட்ட எப்படி நல்ல பிள்ளையா இருக்கியோ அதே மாதிரி இங்கேயும் நல்ல பிள்ளையா இரு என பணத்தாலாயே அடிச்சு சொல்லுறோம். வெளிநாட்டு அரசுகள் இங்கே அறிவுரை மழை பொழியறது நின்னு போய் தூவானம் கூட போடுறது இல்லே. பிபிசிச்சீய் மேலே ரெய்டுவிட்டதுக்கு அமெரிக்க வெளியுறத்துறை பேச்சாளர் அப்படியே சுத்தி வளைச்சு பூசி மெழுகிட்டு போயிட்டார். முன்னாடியா இருந்திருந்தா அப்படியே கண்டனம் தெரிவிக்க கூட்டமா கிளம்பி வந்திருப்பானுக இந்த பொருளாதார புளிகள் இருக்குதுகளே அதுக ஆ ஊன்னா அறிவுரை சொல்ல வரும் அதுவும் பட்ஜெட் அப்போன்னா சும்மா கெடந்து துள்ளும்க இப்போது துள்ளறது என்ன அசையறது கூட இல்ல ஹார்டுவேர்டு பொருளாதார புளிகள் இப்போ ரசம் ஊத்துனாக்கூட போதுமிங்க என சொல்லிட்டு இருக்குதுக. ஏன்னா நம்ம பட்ஜெட் அப்படிப்பட்ட பட்ஜெட். இவுனுக இங்கே வடக்கன் என பேசுறது அங்கே இந்து புனித நூல்களை எரிக்கறது என இருக்கறதே இப்படி பொருளாதாரம் பத்தி ஏதும் பேசமுடியலன்னு தான்.
va thalaiva va thalaiva,i used to didnt understand why germany lost to ussr even tho they were really near in capturing moscow.but ur explanation was epic
The History repeats will again forever mr.gabriel I appreciate ur real efforts to show the history infront of our eyes it's an great and unique attempt . I wish u can consider not going beyond deep materialized materials like books and euro, us,uk,russia history kindly consider looking upon details about indian wars that t most unique and not materialistic ...thanks alot for ur wonder efforts
Excellent presentation of historical facts in detail, this will definitely be useful to youngsters, you are giving relevant details in a nutshell, amazing
Your explanation very nice sir many more information about USSR fight and Stalin how the safe USSR fight all important war message tell me Sir minimum 3hrs.
In our current judicial systems should be scrap because this only favorable ladies We need new unbiased judicial systems Justice for men's also Good India future India
Hi gabriel, i request you to make a series of video about french revolution, the discussion you made on napoleon is good and more objective thats good keep it up...
Sir because of this video, i came to know how Nazis tortured, raped, killed poor russians in this war. And then how Russians returned the favor in multiple. Raped women from 8 to 80's. So sad to read this Please speak about this
German already lost world war 2 against to Russia ,USA, British, But Actual Hitler don't mistake they should be first finished United Kingdom (British) smalls Europe country ,Biggest mistakes is start against Russia, So Russia , America, UK, France together They invade Germany ,Italy Japan this team very small compare to big country Russia, USA, UK, France so they small team lost the war
ரொம்ப வருடமாக word war history தமிழில் இல்லையே என(வருத்தமாக )நினைத்தது உண்டு. நீங்கள் அந்த குறையை சரி செய்து விட்டீர்கள். உலகப்போர் பற்றிய புத்தகம் வாங்கி படிக்க try பண்ணினேன். இருந்தாலும் திருப்தி இல்லை, அதுவும் ரொம்ப boring ஆ இருந்துச்சு. உங்கள் காணொளி மிகவும் அருமை. Car பயணம் செய்யும் போதும் கூட உங்கள் காணொளி கேட்டு செல்கிறேன். இது போல தனுத்துவம் வாழ்ந்த காணொலிகள் நீங்கள் நிறைய செய்ய வேண்டும் என்று என்னுடைய வாழ்த்துக்கள் 🎉🎉. ஒரு சிறிய வேண்டுகோள் ள். World war episodes தேடும்போது வேறு சில episodes match ஆகி வருகிறது. அது world war related ஆ இல்லை வேற series ஆ என்று எளிதில் கண்டுபுடிக்க முடியவில்லை. டைட்டில் இல் word war என்ற வார்த்தை உங்கள் எல்லா episodes உம் இருந்தால் மிகவும் ஈசி யாக இருக்கும். Once again salute to your effort 👌
Bro. இன்னைக்கு இருக்கும் ரஷ்யாநாட்டின் symbol வரலாற்றில் எந்த பேரரசு பயன்படுத்திய symbol என்று நீங்கள் ஆராய்ந்து பார்த்தது உண்டா? Pls read bible u will underatand who is todays russia!!
Thanks
This is my small contribution for our channel, once I am employed I will try to send it on monthly basis. Please don't give up at any cause.
Germany was very strong during second world war. But I was wondering how did Germany lost the war with Russia. Now getting more clarity. Thanks for the video Boss!
Stalin is more practical, cunning and calm leader. Becuase of him Russia is there now.
There is a video called “Operation Under Belly” this operation was planned by Winston Churchill, which marked the deterioration of Nazi Germany. Of course Hitler personal ego against Stalin contributed few more …
My great grandfather who was British India soilder and madras regiment soilder. He was posted as military truck driver in Palestine during World war 2
pariah regiment
Pariah regiment also madras regiment
two pariah mebers 500 mahar soldiers attack beshva bramins victory dalit bhimakoregav pune
my great grant Pa also posted with Subash Chandra Bose. regi ment . (petrol bunk free ?. ) Yr not known
@@alagappansockalingam8699
இங்கே இருந்து வெளியே போயிட்டு இருந்த ஹவாலா பணத்தை நிறுத்தினவுடனே எல்லோருக்கும் நம்ம மதிப்பு தெரியுது.
இப்போ நாம இவ்வளவு விமான நிலையம் கட்டுறோம், ரயில்நிலையம், ரயில்பாதைகள், சுரங்கப்பாதைகள், அதிவேக சாலைகள், மேம்பாலங்கள், கட்டிடங்கள்,
கல்லூரிகள், பல்கலைகழகங்கள், மருத்துவகல்லூரிகள், என வளைச்சு வளைச்சு கட்டுறோமே
உயர் அழுத்த மின்கடத்தும் பாதைகள், சூரிய ஒளி மின்சார திட்டங்கள், உள்நாட்டிலேயே ராணுவ தளவாடங்கள் என சும்மா எல்லாத்தையும் கட்டுறோம்.
இதெல்லாம் என கடன்வாங்கியா கட்டுறோம்
கிடையாது சொந்த பணத்திலே நாம சம்பாதிச்ச பணத்திலே கட்டுறோம்.
இங்கே மட்டும் கட்டல
இலங்கையிலே சாலை வசதி, ரயில் வசதி, கட்டிடங்கள், கோவில்கள் என கட்டுறோம்
ஈரானிலே துறைமுகத்தை வாங்கி கட்டுறோம்
இந்தோனேசியாவிலே ஒரு துறைமுகத்திலே கட்டுறோம்
ஆப்பிரிக்க நாடுகளிலே கட்டிங்கள், தொழிற்சாலைகள் என கட்டுறோம்
எப்படி இதெல்லாம் சாத்தியம்?
முன்னாடி எல்லாம் பார்த்தீங்கன்னா உலக வங்கி இந்த திட்டத்துக்கு கடன் கொடுத்தது, ஆசிய வங்கி அந்த திட்டத்திற்கு கடன் கொடுத்தது, இந்த நாடு கொடுத்தது அந்த நாடு அடுத்து கொடுக்கும் என செய்தியா வரும்
இப்போ?
ஏன் வரல?
ஏன்னா இங்கே இருந்து வெளியே போயிட்டு இருந்த ஹவாலா பணத்துக்கு சுருக்கு போட்டாச்சு.
அதனாலே தான் இங்கே அவ்வளவு மிச்சமாவது.
இவ்வளவு தூரம் செலவழிச்சாலும் நாம வாரத்துக்கு ரண்டு பில்லியன் டாலர் அந்நிய செலவாணிய சேமிக்கறோம்
அதாவது 16 ஆயிரம் கோடி.
போன வருடம் முதல் முறையாக நம்முடைய ஏற்றுமதி இறக்குமதி மதிப்பு ஒரு டிரில்லியன் டாலரை தாண்டியது.
அதாவது 80 லட்சம் கோடிக்கு மேலே ஏற்றுமதி இறக்குமதி செய்து காட்டியிருக்கிறோம்.
மனித உரிமை மண்ணாங்கட்டி என பேசும் மேற்கத்திய அரசுகளை பணத்தாலாயே அடிக்கிறோம்.
யாவாரம் வேணுமா நாங்க என்ன செஞ்சாலும் பேசாம இரு என சொல்லாம சொல்லிகாட்டுறோம்.
சீனாட்ட எப்படி நல்ல பிள்ளையா இருக்கியோ அதே மாதிரி இங்கேயும் நல்ல பிள்ளையா இரு என பணத்தாலாயே அடிச்சு சொல்லுறோம்.
வெளிநாட்டு அரசுகள் இங்கே அறிவுரை மழை பொழியறது நின்னு போய் தூவானம் கூட போடுறது இல்லே.
பிபிசிச்சீய் மேலே ரெய்டுவிட்டதுக்கு அமெரிக்க வெளியுறத்துறை பேச்சாளர் அப்படியே சுத்தி வளைச்சு பூசி மெழுகிட்டு போயிட்டார்.
முன்னாடியா இருந்திருந்தா அப்படியே கண்டனம் தெரிவிக்க கூட்டமா கிளம்பி வந்திருப்பானுக
இந்த பொருளாதார புளிகள் இருக்குதுகளே அதுக ஆ ஊன்னா அறிவுரை சொல்ல வரும்
அதுவும் பட்ஜெட் அப்போன்னா சும்மா கெடந்து துள்ளும்க
இப்போது துள்ளறது என்ன அசையறது கூட இல்ல
ஹார்டுவேர்டு பொருளாதார புளிகள் இப்போ ரசம் ஊத்துனாக்கூட போதுமிங்க என சொல்லிட்டு இருக்குதுக.
ஏன்னா நம்ம பட்ஜெட் அப்படிப்பட்ட பட்ஜெட்.
இவுனுக இங்கே வடக்கன் என பேசுறது
அங்கே இந்து புனித நூல்களை எரிக்கறது என இருக்கறதே
இப்படி பொருளாதாரம் பத்தி ஏதும் பேசமுடியலன்னு தான்.
7r9r8😢
Last 4 minutes explanation was fentastic
It's make show to another perspective 😎😎😎 do work like this it's make you different from others 👌👌👌
அருமையான விளக்கம்.nanri
Nice , interesting narrative of wwii
anna history supera explain panurenga thx anna
va thalaiva va thalaiva,i used to didnt understand why germany lost to ussr even tho they were really near in capturing moscow.but ur explanation was epic
Great sir
The History repeats will again forever mr.gabriel I appreciate ur real efforts to show the history infront of our eyes it's an great and unique attempt . I wish u can consider not going beyond deep materialized materials like books and euro, us,uk,russia history kindly consider looking upon details about indian wars that t most unique and not materialistic ...thanks alot for ur wonder efforts
Super video..... Amazing👍👍👍👍
Fantastic narration and eagerly waiting for next episode. Can't wait to he honest to get next episode.
Excellent presentation of historical facts in detail, this will definitely be useful to youngsters, you are giving relevant details in a nutshell, amazing
Amazing narration bro! Long way to go!... Please explain the machines and their specialties of German weapons in WW2
Enjoyed well....thank you team😊
Your explanation very nice sir many more information about USSR fight and Stalin how the safe USSR fight all important war message tell me Sir minimum 3hrs.
Very nice explanation.
அதிக ஆசை அழிவுக்கு காரணமாக இருந்தது
Thank you
Waited for the video. Thank you.
We r waiting for this Ww2 contents
சிலுவை போர் pathi video podunga
Good content 👍
Vanakkam sir unga video kaga than wait pannitu irunthen 😇🔥👍🏼
Thanks Gabriel bro
Super.
Nice explanation
Arumai excellant
Superb !! plz continue doing this
Eagerly waited for your videos sir
nice explanation bro👍🏻
What is the name of the book you are referring brother
Your explanation very nice sir. How the recovery of the Stalin . USSR Stalin petriusum explained.
good effort
Thanks bro
அடுத்த காணொளிக்கு அதிக எதிர்ப்பார்ப்புடன்
Keep it bro
In our current judicial systems should be scrap because this only favorable ladies
We need new unbiased judicial systems
Justice for men's also
Good India future India
Nice bro 🔥❤️
Hi gabriel, i request you to make a series of video about french revolution, the discussion you made on napoleon is good and more objective thats good keep it up...
Bro try analysia the russia”s special military operations and since the begining of the dispute from 2014
Sir unga video than waiting
What is the book
சார் தயவு கூர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை தொகுத்து வழங்குமாறு தமிழர்கள் சார்பாக பணிவுடன் வேண்டுகிறோம்
Good explanation bro 👏👏👏
Background music edhachum add pana video innum intrest ah irukum
போர் முடிவுல சோவியத் கொடிய ஏத்திய பரபரப்பான தருணத்தோட வரலாற உங்க குரல் ல கேட்க ஆர்வமா இருக்கோம்
Concentration camp la nadatha experiment pathi video make panuvegala ahh
Please add some background music for the upcoming videos hereafter , it will make the history videos spicy.
Make a video on Mauryan empire
Sir weekly twice video podunga Or world War II pathi first pottu mudinga bro
Who said history is boring
Video on Oskar Schindler plz
About colosseum sir
sir please explain prussians share in ww2.
"irma grese "இந்த பெண் nazi concentration warden பத்தி ஒரு video போடுங்க sir
👍
இனி வரும் காணொளிகளில் உலகப்போரில் முசோலினி மற்றும் இத்தாலியின் பங்களிப்பு குறித்த தகவல்கள் வருமா sir?
Can u pls make some videos of erwin rommel aka the desert fox ? 🙏
The Manhattan project pathi oru video podunga naa
30ஆண்டு போர் பற்றி தகவல்கள் தர முடியுமா
Sir In Troy movie, the trojan horse tactics helped them win. Any stories similar to that?. Please make one video on that
Gabriel - Can you put some videos on KGB…
Sir because of this video, i came to know how Nazis tortured, raped, killed poor russians in this war. And then how Russians returned the favor in multiple. Raped women from 8 to 80's. So sad to read this
Please speak about this
Next video quick please
Indian version of war video வேண்டும் sir During world war
Journalist mani ku amount pogala. Enna think panreenga??
Wellcome USSR good puplic policy country
German already lost world war 2 against to Russia ,USA, British, But Actual Hitler don't mistake they should be first finished United Kingdom (British) smalls Europe country ,Biggest mistakes is start against Russia, So Russia , America, UK, France together They invade Germany ,Italy Japan this team very small compare to big country Russia, USA, UK, France so they small team lost the war
ரொம்ப வருடமாக word war history தமிழில் இல்லையே என(வருத்தமாக )நினைத்தது உண்டு. நீங்கள் அந்த குறையை சரி செய்து விட்டீர்கள். உலகப்போர் பற்றிய புத்தகம் வாங்கி படிக்க try பண்ணினேன். இருந்தாலும் திருப்தி இல்லை, அதுவும் ரொம்ப boring ஆ இருந்துச்சு. உங்கள் காணொளி மிகவும் அருமை. Car பயணம் செய்யும் போதும் கூட உங்கள் காணொளி கேட்டு செல்கிறேன். இது போல தனுத்துவம் வாழ்ந்த காணொலிகள் நீங்கள் நிறைய செய்ய வேண்டும் என்று என்னுடைய வாழ்த்துக்கள் 🎉🎉. ஒரு சிறிய வேண்டுகோள் ள். World war episodes தேடும்போது வேறு சில episodes match ஆகி வருகிறது. அது world war related ஆ இல்லை வேற series ஆ என்று எளிதில் கண்டுபுடிக்க முடியவில்லை. டைட்டில் இல் word war என்ற வார்த்தை உங்கள் எல்லா episodes உம் இருந்தால் மிகவும் ஈசி யாக இருக்கும். Once again salute to your effort 👌
Ethu mari history videos vidama podunga
Bro. இன்னைக்கு இருக்கும் ரஷ்யாநாட்டின் symbol வரலாற்றில் எந்த பேரரசு பயன்படுத்திய symbol என்று நீங்கள் ஆராய்ந்து பார்த்தது உண்டா? Pls read bible u will underatand who is todays russia!!
சார் ரஷிய ராணுவம் பெர்லினை எப்படி பிடித்தது
My leadar Adolf
இப்ப புதின் காலம்
Stalin meethu en veruppu sir
அண்ணா தேசியத்தலைவர்
💪மேதகு'பிரபாகரன்💪எனும் தமிழினத்தின் வரலாறு பற்றி பேசுங்க
மின்ஸ் பெலாரஷ் தலைநகரம்
My great leader joseph stalin
Thanks