How Hyderabad became a part of India? | Gabriel Devadoss |

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 258

  • @letstalkhistory
    @letstalkhistory  Рік тому +6

    Dear subscribers we are happy to announce the launch of our new youtube channel 'Lets Talk Everything'. Do subscribe to our channel and share with us your feedback. Thanks for all your love and support!
    www.youtube.com/@LetsTalkEverything_LTE

    • @mr.kingkong9848
      @mr.kingkong9848 Рік тому +1

      தம்பி 08:38 தப்பு, தப்பு ... புதுக்கோட்டை தொண்டைமான் (கட்டபொம்மனை காட்டி கொடுத்தோரும் இணைய வில்லை)
      Hyderabad நிஜாம் செருப்படி வாங்கினான் என்று தெரிந்தவுடனே, wanted ஆ சரண்டர்... புதுக்கோட்டை சமஸ்தானம்... இதையும் சேர்த்துக்க....

    • @sujithkumar6274
      @sujithkumar6274 6 місяців тому

      Make vdo on Portugal atrocity in Goa

    • @sujithkumar6274
      @sujithkumar6274 6 місяців тому +1

      ​@@mr.kingkong9848sir he recreating history . See he didn't mention sardar patel.

    • @sangavithangavel2131
      @sangavithangavel2131 6 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu Місяць тому

      சர்தார் வல்லபாய் தான் இங்க ஹீரோ சார்.......நேருக்கு இதில் எந்த பங்கும் இல்லை

  • @krishnakumarr7937
    @krishnakumarr7937 Рік тому +55

    All credits goes to great
    Man Sardar Vallabhbhai Patel

  • @gavasgavas9176
    @gavasgavas9176 Рік тому +26

    Super sir, இதே மாதிரி காஷ்மீர், ஜூனாகத் இந்திய வோடு இணைக்கப்பட்ட வரலாற்றையும் பதிவிடவும்.

  • @thirumoorthymanikandan8745
    @thirumoorthymanikandan8745 Рік тому +28

    வல்லபாய் பட்டேல் தான் முன்னெடுத்து நடத்தியவர்.. சிறப்பு....இது போன்ற வரலாற்றை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்...

    • @kandasamyreddy6100
      @kandasamyreddy6100 6 місяців тому +1

      தமிழகத்தின் முதல் முதல்வர் முதல்வர்களின் முதல்வர் உத்தமர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்தான் ஹைதராபாத் சமஸ்தானத்தை மீட்டெடுத்தவர். வரலாறு மறக்கடிக்கப்பட்டுள்ளது.

    • @kandasamyreddy6100
      @kandasamyreddy6100 6 місяців тому +1

      In this incident, the real hero is Tamilnsdu former CM OP Ramasamy Reddiar.

  • @kumarpothanaicker8635
    @kumarpothanaicker8635 3 місяці тому +1

    மிக்க மகிழ்ச்சி ஹைதராபாத்தில் உண்மை வரலாறு இக்காலத்தில் நேருக்கு நேராக தோலுரித்து வைத்ததற்கு நன்றி

  • @muthamizhantv669
    @muthamizhantv669 Рік тому +10

    அருமையான காணொளி இந்தியா பங்குபெற்ற போர்கள் பற்றி கேட்டேன்
    அருமையான காணொளி
    மேலும் கோவாவை இந்தியா கைப்பற்றிய வரலாறு பற்றி சொல்லுங்கள்

  • @bharathiramanathan194
    @bharathiramanathan194 Рік тому +7

    Greatly surprised.
    For I thought ,it was a cake walk and not even a single
    Person died. Even our textbook says , that Indian Army surrounded and Nizam
    Surrendered. !
    So Iam 70 years now.
    First time I hear all this.
    Thanks so much for such a detailed report.
    Thanks Devadoss.
    Regards.
    Capt Bharathi

  • @venkatesansundararajan80
    @venkatesansundararajan80 Рік тому +1

    இத்தனை நாட்களாக எங்கே போயிருந்தீர்கள் Gabriel Devadoss அவர்களே. அறிவார்ந்த சமூகம் உங்களைப் போன் றோர்களைக் கொண்டாடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. வாழ்த்துக்கள். Keep it up. இன்னும் பல இதுபோன்ற ஆவலைத் தூண்டும் பதிவை ( எத்தனை புத்தகங்கள் படித்தாலும் கோர்வையாகக் கிடைக்காத விஷயங்களை) வெளியிட ஆவலுடன் வேண்டும் - சுந்தர் - ஈரோடு.

  • @chandranr2010
    @chandranr2010 Рік тому +25

    எந்த நிபந்தனையுமில்லாமல் இந்தியாவுடன் இனைந்த முதல் சமஸ்தானம் புதுக்கோட்டை.

  • @simonsingh7955
    @simonsingh7955 2 місяці тому

    மிகத்தெளிவான உரை,அருமை❤

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் Рік тому +47

    முகப்பில் வல்லபாய் படேல்🙏🔱படத்தை தான்🔥போட்டிருக்க ணும்🇮🇳நேரு படமல்ல😡

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 Рік тому +3

      Y ,he is the prime minister, Patel cam act as per Nehru direction.

    • @ahmedsabith4157
      @ahmedsabith4157 Рік тому +2

      Ok da sanghi

    • @sssun7
      @sssun7 Рік тому

      @ ahmed enna da monkey, razakar mathri pesura

    • @vmuthu100
      @vmuthu100 Рік тому +3

      True, he is the iron man who United India

    • @periyasamyperumal3169
      @periyasamyperumal3169 Рік тому

      நீ மாமியை கூட்டிக் கொடுத்தும் தட்சனை வாங்கியும் உழைக்காமல் வாழும் பார்ப்பன பன்றிகள் கூட்டத்தை சேர்ந்தவன்தானே

  • @raghupalaniraghu7097
    @raghupalaniraghu7097 Рік тому +7

    Super 💐🌷🌹

  • @abishethvarman
    @abishethvarman Рік тому +17

    Quality content ❤️

  • @srisainath8945
    @srisainath8945 Рік тому +5

    உண்மையான வரலாற்று தொகுப்பு நன்றி சகோதரா!!

  • @jayabalansp2754
    @jayabalansp2754 Місяць тому

    அருமையான இணைப்பு தகவலை தந்தார் கபிரியல்.

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Рік тому +12

    Kudos to Sir Vallabai Patel ! His striking attack was solely responsible for the merger of Hydrabad with India .

  • @dinakarsekar8952
    @dinakarsekar8952 Рік тому +8

    Another Master piece

  • @natarajanramachandran8908
    @natarajanramachandran8908 Рік тому +1

    Excellent i

  • @sankarm53
    @sankarm53 Рік тому +1

    Super Sir

  • @sivaramansrinivasan285
    @sivaramansrinivasan285 Рік тому +43

    One man to be given credit is Sardar Vallabhai Patel.

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 Рік тому +4

      Nope, he is just home minister, credit
      Should go to both Nehru and Patel

    • @thor1696
      @thor1696 Рік тому +11

      @@mohammedazarudeen7944 nehru useless

    • @ABDULKARIM-og3dw
      @ABDULKARIM-og3dw Рік тому +2

      ​@@thor1696 😂😂😂பைத்தியம் 😂😂

    • @Watson7899
      @Watson7899 Рік тому +2

      ​​​@@ABDULKARIM-og3dw No doubt in that 😂
      Nehru epavum sila paithiyam blame panitu iruku 😂

    • @shancsk28
      @shancsk28 Рік тому +5

      ​@@mohammedazarudeen7944no bcoz of nehru we loss half of Kashmir to Pakistan. Sardar Vallabhbhai Patel was the architect of India, nehru just a toy, bcoz of nehru we got indo china war, nehru greatly afraid of UNO, that's why these wars completed with in a week. Same thing happened to Kashmir, if general maneksha got another week, now we have full Kashmir, but we stopped the war, USA mainly support pakistan bcoz they don't want india to be grown big.

  • @smarttradingcompany6197
    @smarttradingcompany6197 Рік тому +6

    Super History telling !
    Keep it up 👍

  • @mani-megalai
    @mani-megalai Рік тому +5

    நல்ல தகவல் 👍

  • @sathyanarayanan4470
    @sathyanarayanan4470 Рік тому +17

    ஐதராபாத் இணைப்பில் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பங்கு என்ன என்பதை ஏன் தெரிவிக்கவில்லை

    • @sujithkumar6274
      @sujithkumar6274 6 місяців тому +1

      Nehru mama jalras , his name and other interview said so..

  • @mohanramvishwakarma765
    @mohanramvishwakarma765 Рік тому +7

    சர்தார் வல்லபாய் படேல் வாழ்க!!!

  • @mageshwill
    @mageshwill Рік тому +5

    I am waiting for your vedio

  • @govindarajkannayan3046
    @govindarajkannayan3046 Рік тому +1

    Intersting

  • @redstar4594
    @redstar4594 Рік тому +4

    துப்பறவாண பேச்சு வாழ்க நீங்கள்👍👍👍

  • @gopaljayaraman7669
    @gopaljayaraman7669 Рік тому +1

    Super details

  • @prabubu9682
    @prabubu9682 Рік тому +2

    Very unknown informative...

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Рік тому +1

    Very good presentation . Keep going .
    Thank you very much.

  • @dhanavelnaa4259
    @dhanavelnaa4259 Рік тому

    மிகவும் சிறப்பான வரலாற்று பதிவு. நன்றி அய்யா .

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 Рік тому +2

    You have very cleverly dealt with explaining the crux of the actual situation and facts,thank you so much 🙏

  • @seeme777
    @seeme777 Рік тому +2

    Good information

  • @StalinJRYTPF
    @StalinJRYTPF Рік тому +27

    ஐதராபாத் சமஸ்தானம் இணைப்பில் இத்தனை‌ தகவல்கள் அளித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டீர்கள் சகோ.... முடிவு தான் வருத்தமளித்தது... போரை‌‌ குறித்து திட்டமிட்ட அரசாங்கம் இந்த வன்முறையையும் கணித்து தவிர்க்க நடவடிக்கை எடுத்து இருக்கலாம்...

    • @elangob1234
      @elangob1234 Рік тому +1

      Patel should have been happy for the end

    • @sridharraja2293
      @sridharraja2293 Рік тому

      நிஜாம் aerodrame now convert as a bus stand

  • @pre3sridharan
    @pre3sridharan Рік тому +2

    Thanks

  • @velmathiudhayarani8700
    @velmathiudhayarani8700 Рік тому +2

    Very informative

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Рік тому +4

    Good evening sir 😇🙏🏼. I was waiting for your video 🤩❤️🔥👍🏼

  • @vidyacharan4198
    @vidyacharan4198 Рік тому +2

    Its very intresting bro keep it up ✌️

  • @SethuramalingamVadivel-hq1og
    @SethuramalingamVadivel-hq1og 6 місяців тому

    வணக்கம் அருமையான பதிவு மாங்காயிலும் படாமமரத்திலும்படாமசொல்லியிருக்கிரார்பரவாயில்லை நன்று

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. Рік тому +1

    அருமையான பதிவு தோழர் ♥️♥️♥️

  • @sivapal
    @sivapal Рік тому +6

    Me. Gabriel, very interesting narrative about the history of Hyderabad state. I am a Malaysian. Just a small correction. You mentioned that the size of Hyderabad state before 1948 was a combined size of Britain & Scotland. It should read as England & Scotland.

  • @meganathane852
    @meganathane852 Рік тому +4

    I got a Good clarity on how Hyderabad Merged with India 🎉🎉 Keep posting Indian history videos sir

  • @maa.mee_pugal-eni
    @maa.mee_pugal-eni Рік тому +2

    ரோம்ப நன்றி அண்ணன்

  • @kashokkumar8703
    @kashokkumar8703 Рік тому +2

    Also the timely supportive action by Sri Omandurar then CM of Tamilnadu

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 5 місяців тому +1

    Respect Patel Ji ❤❤🎉🎉🎉🎉

  • @KishoreKumar-pk6uh
    @KishoreKumar-pk6uh Рік тому +2

    I m also waiting for ur video

  • @MaheshMahesh-gd3nr
    @MaheshMahesh-gd3nr Рік тому +1

    Mr. Gabriel intersting

  • @jeevaanoja2270
    @jeevaanoja2270 Рік тому +1

    Super.

  • @mohamedifam3759
    @mohamedifam3759 Місяць тому

    Super

  • @valagamraghunathan
    @valagamraghunathan Рік тому +57

    நம் மாமா நேரு தான் முதல் காரணம் இந்த குழப்பத்திற்கு. அவருக்கு, வடக்கில் ஒரு காஷ்மீர், தெற்கில் ஒரு ஹைதராபாத் தனியாக இருக்க வேண்டும் என்று ஆசை பட்டார்

    • @shankarpillai234
      @shankarpillai234 Рік тому +6

      INDIAN ARMY ACTED WITH THE PERMISSION OF PRIME MINISTER NEHRU Ji. So credit jointly goes to the Prime Minister Nehru ji and Home Minister Sardar Patel ji.

    • @valagamraghunathan
      @valagamraghunathan Рік тому +6

      @@shankarpillai234 good joke 🤣🤣

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 Рік тому +3

      ​@@valagamraghunathan ohhh, anything bad Nehru is reason, anything good Patel is reason ?
      Who is more powerful Patel or Nehru?

    • @charleskevin6344
      @charleskevin6344 Рік тому

      Tharkuri thaili

    • @valagamraghunathan
      @valagamraghunathan Рік тому +2

      @@mohammedazarudeen7944 why Am I not surprised to see this from you?....hmmm.

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 Рік тому +2

    சிறப்பு

  • @Modesty2023
    @Modesty2023 Рік тому +12

    What a clarity
    I admire your presentation on subject
    Creating interest on topic at the beginning , Describing events connecting events
    Super
    U should put video on how to present the content
    Either a standalone video or kind of conversation
    Great work

    • @kannan9270
      @kannan9270 Рік тому

      It's careful to take wt happened in that time
      But..
      Patel ji Name blackef
      He was the hero of this concern.
      Note ofter join public had taken some revenge.
      Wt expect this reader from people of
      Hyderabad?
      History will remain and teach everyone lessons.
      Those happened Hyderabad
      You accept that like or dislike

  • @chakarar4535
    @chakarar4535 Рік тому +10

    உங்கள் காணொளிகள் அனைத்தும் மிக மிக ஆச்சரியம் மேலும் அருமை...
    விடுதலைப்புலிகள் மற்றும் ஈழப்
    போர் பற்றிய தகவல்களை பதிவிடுங்கள்....
    நன்றி 🙏

  • @sutharsantamil
    @sutharsantamil 5 місяців тому

    Your narration of history is simple and very interesting. Keep it up.

  • @arasalaihouse9757
    @arasalaihouse9757 Рік тому

    Well-done, keep it up.

  • @alaguraj3549
    @alaguraj3549 Рік тому +11

    இதில் நிறைய தகவல் மறைக்கப்பட்டுள்ளது. இணைப்புக்கு முக்கியமாக பாடுபட்ட இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் பற்றி ஒரு வரி கூட இல்லை

    • @deepikam209
      @deepikam209 Рік тому +2

      Yes

    • @deepikam209
      @deepikam209 Рік тому +5

      He is hiding the real facts.

    • @shankarpillai234
      @shankarpillai234 Рік тому +2

      With the permission of Prime Minister Nehru ji Indian army must have acted that time. So credit jointly goes to Nehru ji and sardar Patel.

  • @ragavendrand2924
    @ragavendrand2924 Рік тому +1

    நன்றி நிகழ்கால அனுபவத்தில் நான் உணர்கிறேன்

  • @Gop101
    @Gop101 Рік тому +10

    Hello sir can you please talk about liberation of Goa ?? 🙏

  • @mothilal6479
    @mothilal6479 Рік тому +5

    1965 ஆம் ஆண்டு பாக்கிஸ்தானுடன் நடந்த போரில் நமது இராணுவத்தை தலைமை தாங்கி பெரும் வெற்றியை பெற்றது தளபதி JN. சௌத்திரி.
    👍👍👍

  • @hariharankv149
    @hariharankv149 Рік тому

    Very good narration of the incident. Thanks.

  • @redstar4594
    @redstar4594 Рік тому +2

    உண்மையை மிக்க அலகாக சொண்ணீர்கள் நண்றி்்்sri lanka

  • @valagamraghunathan
    @valagamraghunathan Рік тому +5

    Why were you silent about Sardar Patel role?

  • @dhanushz3907
    @dhanushz3907 Рік тому +6

    OPERATION BLUE STAR pathi video Podringala sir???

  • @mspriyan123
    @mspriyan123 Рік тому +6

    Vera Level sir 👌👌👌

  • @kumarpothanaicker8635
    @kumarpothanaicker8635 3 місяці тому

    உங்களுக்கும் நன்றி

  • @TAMILNATU1213
    @TAMILNATU1213 Рік тому

    உங்கள் பதிவுக்கு ரொம்ப நன்றி

  • @ALLUARJUNFAN1998
    @ALLUARJUNFAN1998 Рік тому +4

    My Andhrapradesh❤

  • @madhivanana9641
    @madhivanana9641 Рік тому +7

    Speak about pondicherry joined to india. How people in pondicherry love french rule and refuse to join with india

  • @vajiramutility7503
    @vajiramutility7503 6 місяців тому

    Hyderabad cityaa...state..ta..athai pathi konjam...pesiyirukkalaam...apparam..allocation..pathi athil idampetra points yennakkirathaiyum...konjam pesiyirukkalaam ....totaly super sir thanks....maalan new delhi

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 Рік тому

    Very much interesting and very well explained. Thanks a lot for ur deep study and for explaining vividly I came to know many unknown facts because of ur hard efforts Sir. Congrats

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Рік тому +11

    ஐதராபாத்தை ஆட்சி செய்தவரின் செயல்பாடு, அவர் பாகிஸ்தானியர்களுடன் நட்பிலிருந்தது பிறகு இந்தியாவின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது போன்ற மிகவும் வரலாற்றை முழுமையாக தகவலாக கொடுத்ததற்காக நன்றி.வாழ்க வளமுடன். 👍

  • @vigneshg5595
    @vigneshg5595 Рік тому +3

    Very nice sir, next 1971, then sikkim india kuda senthathu elam oru video podunga bro

  • @RajuK-p3c
    @RajuK-p3c 5 місяців тому

    🎉🎉 👍👏👏👏💐💐

  • @blossomcute
    @blossomcute Рік тому

    Super sir..evolu periya video wa iruinthlum konjam kuda bore adikama interesting ya iruku all the videos u posting

  • @jasperdawson9248
    @jasperdawson9248 Рік тому

    Thanks. It was very informative. For Kashmir if you can make a video like this it will be nice.

  • @ummaryam1717
    @ummaryam1717 Рік тому +3

    நீங்கள் பேசும் சில பெயர்கள், ஊர்கள் பெயர்களை எழுத்துக்களாக எழுதினால் நாங்களும் pronounce செய்ய ஈசியாக இருக்கும், இது எனது வேண்டுகோள்

  • @selvakumarsubu8050
    @selvakumarsubu8050 Рік тому

    Sir super. Same like story put daily.

  • @Manikandan_youtube
    @Manikandan_youtube Рік тому +3

    🔥

  • @chandrashekar4278
    @chandrashekar4278 Рік тому +1

    1934 முதல் திருவிதாங்கூர்( திருவனந்தபுரம், கேரளா) சமஸ்தான திவான் சர் சிபி ராமசாமி ஐயர் அவர்களது ஆட்சிக்காலம் பற்றி கூறுங்கள், ஐயா!

  • @physicswithsir
    @physicswithsir Рік тому +3

    Excellently Explained. Very easy to understand and there is no political colouring. Still I am curious to know the role of Nehru and Patel. Was there any difference of opinion between them in their approach. A historical perspective is expected from anyone and not purely political. 👍

    • @tpsaganesan
      @tpsaganesan Рік тому +2

      Basically Nehru supported muslims. Thy was the wrong

    • @mohammedazarudeen7944
      @mohammedazarudeen7944 Рік тому +2

      ​@@tpsaganesan yes ,he supported Muslims but not independent Hyderabad. PM is highest authority so credit goes to both.
      Can amit shah act without modi permission same logic

  • @arulmurugan1497
    @arulmurugan1497 Рік тому +3

    Name, Agreement lam சொல்லும் போது, text la show பண்ணுங்க சார்..

  • @jayaratnamkannappan5667
    @jayaratnamkannappan5667 Рік тому +1

    Dear sir you didtn mention about Madras C.M. Omandur Ramasamy Reddiar contribution in annexing in Hydrabad into India.
    TQ.

  • @mathialagan436
    @mathialagan436 4 місяці тому

    Jaihind

  • @doozelooze
    @doozelooze Рік тому +1

    Andhra Pradesh irunthu Yen Telugana divide aachu
    1.partiality
    2.slang variation
    3.cinema la TL degrade project panrathu
    Oru topic podunga ❤️

  • @perumalpillai7908
    @perumalpillai7908 Рік тому +2

    Founder of India
    Vallabaipatel

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 Рік тому +3

    First time
    Unga narrative la namba nation la nadantha story ketkra
    Semma

  • @Praneethcranes
    @Praneethcranes Рік тому

    Super info, but at the same you missed out Omanthurar part. In 1947 Thippu tried to lay the railway line to Pakistan, that incident came to Omanthurar and same was escalated to central government by him only

  • @varshadoss5431
    @varshadoss5431 Рік тому +2

    ✌✌👏👏👏👏👏👌👌👌

  • @abushaheed875
    @abushaheed875 Рік тому

    எந்த மதம் சார்ந்தவர்களுடைய மனதும் புண்படாமல் சரித்திரம் சொல்லும் திறமை
    ஆசிரியர். கேப்ரல் தேவ்தசிடம்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

  • @mohamedali94978774
    @mohamedali94978774 Місяць тому

    Sir desh muk pathi sollaveillaye ..rasakars avangalukkagathane vivasaya makkale afichanga athule ella mathathinarumthane irunthanga...sothugal yaar vaangamudiyum.. vellai karanidam case potu sothu vaithukollum urimaiyai yaar petrathu..ithanalethane pirachanaiye arambithathu muzhu varalarum sollunga sir...

  • @துரைசக்கரவர்த்தி

    முடிந்தவரை தமிழ்ச்சொற்களை பயண்படுத்துங்கள் தமிழ்வழியில் படிக்கும் மாணவர்களுக்கு உங்களுடைய பாடம் தேர்வின் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

    • @kumaaar
      @kumaaar Рік тому

      இந்த காப்ரியல் பெருமளவில் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுகிறார்

  • @lakshmananconjeevaram1299
    @lakshmananconjeevaram1299 Рік тому +4

    Tha efforts taken by Strong man Sardar pattel for annexation was purposely suppressed 😢

  • @marimuthukothandapani1165
    @marimuthukothandapani1165 Рік тому +2

    ஓமந்தூரார் ஆற்றிய பங்கினை பற்றி கூறவில்லை

  • @friendpatriot1554
    @friendpatriot1554 Рік тому +1

    படேலுக்கும் நேருவுக்கும் இடையே ஏற்பட்ட சண்டை இதன் நேரம் பற்றி விவரம் இல்லை.

  • @bhackyarajs3882
    @bhackyarajs3882 Рік тому +1

    Need pictorial representations

  • @annadurai2677
    @annadurai2677 Рік тому +4

    Sir, thank you for this information. But you missed you one most important person mr. omanthurar ramasay rediyar. He is the first person to took action against razak. After that only Indian government know there was a critical situation. After victory he called prime minister said congrats to Mr. Nehru. Please post next video.

  • @prakashviji1
    @prakashviji1 Рік тому +4

    ஐயா
    அப்போதைய சென்னை மாகாண முதல்வரின் பங்களிப்பு பெரியது எனக்கேள்விப்பட்டேன்
    அதுபற்றி கூறவில்லையே

  • @vijayrahul7301
    @vijayrahul7301 Рік тому +1

    Goa history please

  • @sridhar8450
    @sridhar8450 Рік тому +4

    Who is the home minister that time you have mention that

  • @thilagavathi2317
    @thilagavathi2317 Рік тому +2

    Broooo ww2 pathi poduinga