இந்த சேனல் வளர வேண்டிய தேவை இருக்கிறது என்று மக்கள் நினைப்பதால் தான், அனைவரும் தங்களது கருத்துக்களை பதிவு இடுகிறார்கள்... யூடியூப் பில் கொட்டி கிடக்கும் பல்வேறு குப்பை களுக்கு மத்தியில் இருக்கும் ஒரு சில வைரங்களில் இந்த சேனலும் ஒன்று ❤ Lots of love to your Team❤
Sir, I am eagerly waiting for your videos and I checked it on daily basis. when compared to other channel your subscription is less but one day it will touch 100k so dont stop uploading videos, this is a request. So Thanks a lot sir...
இந்த மாதிரி ஒரு சேனலைத்தான் நான் ரொம்ப நாளா எதிர்பார்த்துக கொண்டிருந்தேன்! அருமை! சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல நிகழ்வுகளை கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள்! பாராட்டுக்கள்!! உங்கள் விளக்கம் மிக அருமை! ஒரு சிறிய suggestion! உங்கள் விளக்கத்திற்கு நடு நடுவே அந்த நிகழ்ச்சி யின் போது எடுக்கப்பட்ட video clippings போன்றவற்றை இணைத்தால் மேலும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து! அலுப்பு தட்டாமல் இருக்கும்! இரண்டாம் உலகப் போரின் நிகழ்வுகள் பலவற்றையும் தாங்கள் மேலும் வெளியிட வேண்டும். ஜெனரல் மெக் ஆர்தர் , மவுண்ட் பேட்டன் , ரஷ்ய அதிபர்கள் குருஷாவ் , ஸ்டாலின், லெனின், மற்றும் கென்னடி போன்ற உலகத் தலைவர்கள் வரலாறு அவர்கள் ஆட்சியில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பலவற்றையும் தொகுத்து வழங்கினால் அனைவரும் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்! தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
Your explanation of Historical events are really crystal clear! Excellent narration. Pls change the spelling of Dunkirk from Dunkrik in the Thumnail and description
Important to know all these stories, to understand what a beautiful world we have built since WW-2... And how important it is propagate peace around, knowing the brutality to life otherwise...
Because this channel deserves more
Thanks!
இந்த சேனல் வளர வேண்டிய தேவை இருக்கிறது என்று மக்கள் நினைப்பதால் தான், அனைவரும் தங்களது கருத்துக்களை பதிவு இடுகிறார்கள்... யூடியூப் பில் கொட்டி கிடக்கும் பல்வேறு குப்பை களுக்கு மத்தியில் இருக்கும் ஒரு சில வைரங்களில் இந்த சேனலும் ஒன்று ❤ Lots of love to your Team❤
Yes that's true
இந்த மாதிரி இரண்டாம் உலகப் போரின் நடந்த சம்பவங்களை நாங்கள் நேரில் பார்ப்பது போல இருந்தது மகிழ்ச்சி உங்களுக்கு பகிர்கிறோம்
Thanks
தெளிவு, தெளிவு.. இது தான் உங்கள் plus point. மிகவும் உயிரோட்டத்துடன் கொண்டு செல்கிறீர்கள். வாழ்க வளமுடன்.. வாழ்த்துக்கள் 💐
Nolan , zimmer & lee smith 🛐🛐 the impact of Dunkirk on me is just🔥🔥🔥
Kid there is lot of historical mistakes Nolan did. on that movie. He made some screenplay adjustment to make positive feel English cinema..
டங்கர்க் ஏவாக்யூஷனஐ அருமையாக விளக்கியவிதம் சிறப்பானது.
Data's clear explained well ..super
Super video brother
Points are crystal clear.....
All of your videos are very interesting sir.
It's really nice. It's given me reading like experience ❤
All ur explanations in each episode is superb. Congrats Sir for ur wide vista of knowledge
மிகவும் அருமையான தெளிவான வரலாற்று விளக்க காணொளி ஒரு வாரத்திற்கு குறைந்தது 3 முதல் 4 காணொளிகலாவது நீங்கள் பதிவிட வேண்டும். மிக்க நன்றி.
😁
மிகவும் விறுவிறுப்பான வரலாறு.
தங்கள் குழுவினருக்கு புத்தாண்டு வாழ்த்துகள்
Sir, I am eagerly waiting for your videos and I checked it on daily basis. when compared to other channel your subscription is less but one day it will touch 100k so dont stop uploading videos, this is a request. So Thanks a lot sir...
This channel deserve more
Very good movie based true event's I have seen it greetings from banglore India
இந்த மாதிரி ஒரு சேனலைத்தான் நான் ரொம்ப நாளா எதிர்பார்த்துக கொண்டிருந்தேன்! அருமை! சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல நிகழ்வுகளை கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள்! பாராட்டுக்கள்!! உங்கள் விளக்கம் மிக அருமை! ஒரு சிறிய suggestion! உங்கள் விளக்கத்திற்கு நடு நடுவே அந்த நிகழ்ச்சி யின் போது எடுக்கப்பட்ட video clippings போன்றவற்றை இணைத்தால் மேலும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து! அலுப்பு தட்டாமல் இருக்கும்! இரண்டாம் உலகப் போரின் நிகழ்வுகள் பலவற்றையும் தாங்கள் மேலும் வெளியிட வேண்டும். ஜெனரல் மெக் ஆர்தர் , மவுண்ட் பேட்டன் , ரஷ்ய அதிபர்கள் குருஷாவ் , ஸ்டாலின், லெனின், மற்றும் கென்னடி போன்ற உலகத் தலைவர்கள் வரலாறு அவர்கள் ஆட்சியில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பலவற்றையும் தொகுத்து வழங்கினால் அனைவரும் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்! தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
Your explanation of Historical events are really crystal clear! Excellent narration.
Pls change the spelling of Dunkirk from Dunkrik in the Thumnail and description
Thanks for taking action immediately 👍
Thanks for letting us know 👍👍
Mr. Gabriel sir I'm with you
Ultimate explanation....I witnessed both dunkqure,Calais,hover....worth to visit place 👍
Just for the algo to pick it up most underrated channel
Nice presentation..... Happy New Year wishes.....
Super brother. Go ahead forward with positive hope. Soon you get unique and cognitive subscribers.
Please keep doing it. You are amazing
After this series, expecting history of US, civil war,how it becomes super power.. want to know about US
Happy New year Sir...! Love So Much.. God Bless you... Very Good Message of Dunkerk..,! I am Nasik Raja ( Army ) in ARTILLERY My Trade is Surveyar
Vazhthugal bro🎉
அருமையான புள்ளிவிபரம், வரைபடமூலம் ஜெர்மனியின் படையெடுப்பை விளக்கியவிதம் அருமை.
I addicted your channel brother
Bro battle of Britain video podunga bro next.
Winston vs hitler
Bro itha movie ya make pannirukaga , 🔥vera level la irrukum🔥
Semme bro
புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா
Awesome brother...We want video about Enigma Code breaking ..
👍👍👍
ஐயா! உங்கள் வழியே வரலாறை கேட்க கேட்க மேலும் கேட்க தூண்டுறது.
I am in France 🇨🇵....i planned to visit minimum 2 weeks in Dunkerque. Thnx Gabi
புத்தாண்டு வாழ்த்துக்கள்
Happy New Year wishes....
Let's continue our journey🤝
அருமையான பதிவு
இந்த தொடரை எதிர்பார்க்க வச்சுட்டிங்க
Please do video about Irish vs UK conflict. Please 🙏🏽
உங்கள் பீச் அருமை 🌹🌹🌹
Good explanation.I felt like I directly seen the Dunkirk.keep it up..
Can pls name the music used in intro
Do more about British India
How 8 lakh people ruled 38 core people as a slave by using Divide and rule principles
Super anna movie patha Mari iruku anna
Next waiting for Normandy landings
My favourite prime minister vinston churchill
Naxals pathi video pannunga bro
British divide and rule documentary வேண்டும்... இது தற்போதைய காலத்தின் அவசியம்
Important to know all these stories, to understand what a beautiful world we have built since WW-2... And how important it is propagate peace around, knowing the brutality to life otherwise...
கடந்த 1940 லிருந்து பிரான்ஸ் நாட்டின் மீது, ஜெர்மானிய ராணுவம் போர் பற்றிய தங்களுடைய அறிவார்ந்த தகவலுக்காக வாழ்த்துக்கள். 👌
❤❤❤
Sir simple and understandable language used. Make a video on 12 angrymen and i served the king of england directed by jeri menzel
அருமையான வரலாற்று காணொளி 😇😇❤️❤️👍🏼👍🏼👍🏼!!!
Super thala...புத்தாண்டு வாழ்த்துக்கள்....வழக்கம் போல தரமான சம்பவம் தல...வாழ்த்துக்கள்
Who and all came to see this video after seeing nolan dunkirk movie😅
♥️
On that time many Britain fishermans came forward to rescue their sons. They played a huge role as huge naval vessels very attacked by nazi air force
North Ireland, South Ireland problem?
அருமை...
Great video 🎉
Epic history channel மாதிரி
Ur verygood
Brother pls put about edwardian era history
Sir கிழக்கு ஜெர்மனி மேற்கு ஜெர்மனி ஆன சரித்திரம் பற்றி பேசவும்
நன்றி வாழ்த்துக்கள்
Super explanation
Happy new year sir
Neenge super
Sir Nicolas Winston !! நாஜி ஜெர்மனியால் கொல்லப்படும் அபாயத்தில் இருந்த குழந்தைகளை மீட்க உதவியவர். இதை பகிர்ந்து கொள்ள வேண்டும் !1
Great Britain
Kindly make a new videos of OTTOMAN HISTORY
4 lakh soldiers ore battlefield la iruntha avangaluku toilet facility eppadi irukkum itha pathi video upload pannunga
Second world war la chennai ya yaru attack pannaga reason sollunga anna
We will support.. keep it up
Bro indha video konjam dull tha detailing konjam Kami ah irundhu pls correct in next video
Sir konjam conspiracy theory pathiyum pesunga
Superb, deep insights
இராணுவம்
America is said to be oldest democracy, but Uk became democracy in 16CE(1500-1599). Pls make video regad this topic...
hAPPY NEW YEAR BROTHER
Really super informative channel
Let's learn and grow together
Very interesting and useful. Thank you
Great exp🔥🔥
Pls talk abut uhud war
Excellent 🔥🔥
Great video sir
Super info sir
Excellent Brother
Tamil kings patti video pannunga
Super but more information given me sir
Super.
Make some Kurt Cobain history,bcz we got d mistery
France படைகள் நண்பா
Bro video inbetween hai romba iruku pls address it
British ships a germany airforce attack pani sink panagala..???