வாஸ்து படி சரியான பிளாட்டை தேர்வு செய்வது எப்படி? | Vastu tips for choosing a right flat

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • வாஸ்து படி சரியான பிளாட்டை தேர்வு செய்வது எப்படி? | Vastu tips for choosing a right flat
    வாஸ்து பற்றிய உங்கள் கேள்விகளுக்கு
    94423 11702 / 79042 45515
    ---
    Media Partner : வாஸ்து சாஸ்திரம்
    Subscribe : goo.gl/ZfZN2W

КОМЕНТАРІ • 113

  • @murugesanp1627
    @murugesanp1627 5 років тому +4

    ஐயா வணக்கம், பிளாட்டுக்கு தெற்கு பகுதியில் ரோடும்,பிளாட்டுக்கு வடக்கு பகுதியிலும் ரோடும் உள்ள பிளாட்டை வாங்கலாமா?

  • @tntsalivahanavamsam2678
    @tntsalivahanavamsam2678 4 роки тому +3

    கழிவு நீர் எந்த எந்த திசையில் நம்முடைய கமபோவுன்டு வழியாக வெளியேசெல்லாம்

  • @govindraj-pr4uy
    @govindraj-pr4uy 4 роки тому +3

    Sir,
    மனையின் அளவுகள்
    கிழக்கும் மேற்கும் 58 அடிகள்
    வடக்கு 25 அடிகள்
    தெற்கு 27 அடிகள்
    இது வீடு கட்ட நல்ல மனையா
    கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள்

  • @saravanakumarpp9329
    @saravanakumarpp9329 5 років тому +7

    Ther is a corner plot in a four road junction, which has roads in east and south sides ,can we choose the plot.

  • @RajuKumar-zv1by
    @RajuKumar-zv1by Рік тому

    100% Vasthu plot, Narth east corner plot, 1200 Sqft, coimbatore dt, sale

  • @jayanthisenthilkumar5063
    @jayanthisenthilkumar5063 4 роки тому +3

    Sir can we buy adjoint north east corner plot next to our housr

  • @chandrasekaran7483
    @chandrasekaran7483 5 років тому +4

    Sir, வடக்கு, கிழக்கு, தெற்கு மூன்று பக்கம் சாலை உள்ள மனை வாங்கலாமா?

    • @usha-rb9yp
      @usha-rb9yp 4 роки тому

      எனக்கும் இதே கேள்வி இருக்கிறது.. சார் தயவு செய்து பதில் கூறவும் Please

  • @sabariAnand24
    @sabariAnand24 4 роки тому +2

    Sir one question - I am thinking to get a corner plot which has road on North, East and South.. Planning the build house in Northwest corner. Please advice!

  • @muthukumar2031
    @muthukumar2031 9 місяців тому

    Sir
    Palm tree irunthsl plot vangalama?

  • @harshinikrithishdalls8901
    @harshinikrithishdalls8901 Рік тому

    Plot facing category 1

  • @shivaraaman1594
    @shivaraaman1594 5 років тому +2

    சார் தென்மேற்கு திசை யை எப்படி கண்டறிவது

  • @mahakannan107
    @mahakannan107 4 роки тому +2

    Sir while getting new House we have to see plot measurements or house measurement

  • @srinivasanm4444
    @srinivasanm4444 3 місяці тому

    தெளிவான விளக்கம் ப்ரோ👌 மிக்க நன்றி

  • @harideepak9144
    @harideepak9144 6 років тому +2

    Sir room size 7,9,12,13,14,15,8.5,7.5,10.5is good

  • @rajkumarp6145
    @rajkumarp6145 4 роки тому +1

    Sir one doubt agni moolai plots one road joint at the south east corner place will u recommend to buy

  • @swethathakkur9304
    @swethathakkur9304 4 роки тому +1

    Sir or videos are very awesome..is there any remedy for southwest therukuthu because I can't shift immediately

  • @vijilakshmi5752
    @vijilakshmi5752 3 роки тому +1

    18×65 size plot vangalama sir

  • @jenishpaul3542
    @jenishpaul3542 2 роки тому

    Sir வடகிழக்கு road இருக்கு ஆனா ஈசானிய மூலையில் வளைவு இருக்கு
    அந்த plat வாங்கலாமா
    Please சொல்லுங்க sir

  • @subramaniyank4181
    @subramaniyank4181 4 роки тому +1

    sir, My plat West , South and East side 3 side Road can we Build house

  • @vinothk7499
    @vinothk7499 5 років тому +1

    Sir ne,nw,se,sw nnu illama n or s or e pr w nnu facing la polt iruntha enna sir benefit konjam video podunga

  • @nithya2280
    @nithya2280 3 роки тому

    Hi ,sir
    🙂👇👇👇👇👇🙂
    எங்கள் மனைக்கு மூன்று பக்கங்களிலும் ரோடு உள்ளது .
    எங்களுடைய மனை வடக்கு பார்த்தது.
    மனைக்கு வடக்கு , மேற்கு , தெற்கு என மூன்று பக்கங்களிலும் ரோடு உள்ளது ....

  • @mammasnest8898
    @mammasnest8898 Рік тому

    Ayya thenmerku plot vangiten
    Adhu residential area appo anga veedu katta kudaduna vera enna madiri business ku use pannalam.
    Dayavu saidu sollavum.

  • @pattabiramancheyur9713
    @pattabiramancheyur9713 Рік тому

    .your teaching is fine. If u published book Pls. Let me know the book name available shop.

  • @ekambaramnatesan9674
    @ekambaramnatesan9674 3 роки тому

    தெற்கு மனையின் அகலம்22*6 நீளம்32; 53அடி உளளமனையின் வரைப்படம் தேவை

  • @karthikayan9028
    @karthikayan9028 4 роки тому

    ஐயா, நாங்கள் தேர்வு செய்த மனையின் வடக்கு பக்கம் சாலை மற்றும் கிழக்கு பக்கம் சாலை உள்ளது.ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் ஐயா வடகிழக்கு தாழ்வாக அல்லது பள்ளமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.என்னுடைய மனையின் வடக்குஈசனி பக்கம் அதாவது சாலையில் ஒரு உயர்ந்த மின்கம்பம் உள்ளது.இதனால் எதாவது பாதிப்பு வருமா.மனையின் ஒட்டி சாலையில் உள்ளது.என் மனையின் அளவு 44 வடக்கு தெற்க்கு மற்றும் கிழக்கு மேற்கு 25.5.சாலையில் உள்ள மின்கம்பத்தால் பாதிப்பு உள்ளதா சொல்லுங்கள்.உங்கள் பதிலை எதிர் பார்த்து கொண்டுருக்கிறேன்😊

  • @punithachandru4388
    @punithachandru4388 5 років тому +1

    Sir, if house built in wayal or garden what to do sir.
    Superb and clear explanations sir

  • @rafiqmohamed5773
    @rafiqmohamed5773 3 роки тому

    தெற்கு பகுதியும் ரோடு மேற்கு பகுதியும் ரோடு தென் மேற்கு கார்னர் சைட் வாங்கலாமா. சார்

  • @alagarraja6987
    @alagarraja6987 4 роки тому

    அறுமையான பதிவு சகோதரர்... I have a doubt on it... வடக்கு, கிழக்கு, தெற்கு இந்த மூன்று பகுதியிலும் பாதை அமைப்பு இருந்தது என்றால் அது ஒரு நல்ல மனையா இறக்குமா... Plz explain about it

  • @barathg7704
    @barathg7704 Рік тому

    Vanakam sir,enga plot east facing plot athila irunthu 80feet apuram palamana aaru poguthu veedu katalama

  • @vishnuthayas1194
    @vishnuthayas1194 6 років тому +1

    Sir our home has roads in three sides. East west and South side.north side we have our neighbour house. Is this correct?

    • @supporthinduism676
      @supporthinduism676 5 років тому +1

      வரைபடத்தை பார்த்து தான் கூற முடியும்

  • @sivakumar-rx7yz
    @sivakumar-rx7yz 3 роки тому

    Sir North East facing plot but east Connor sani mulai side 5 feet cuting varuthu ethanala problem varuma

  • @velumani1887
    @velumani1887 2 роки тому

    Agriculture land converted as colony. There is 2 entrance . one is in north west -North another in south west -west side. Both are nagative side. But inside constructed house in as per 100% vastu. Now will impact any, due to compound entrance??

  • @usha-rb9yp
    @usha-rb9yp 4 роки тому

    சார் வடக்கு கிழக்கு தெற்கு மூன்று பக்கம் சாலை உள்ள மனையை வாங்கலாமா தயவு செய்து பதிலளிக்கவும்

  • @subashg2989
    @subashg2989 11 місяців тому

    Sir excellently explained superb performance, thank you sir

  • @nachiyarkulanthaivel8569
    @nachiyarkulanthaivel8569 2 роки тому

    Sir. Now all corners are cut due to splay rule by government. In document, we have 5*5 splay cut in every corner. But we build house using all corners. Do we have any problem with this? Please reply.

    • @vasthusasthiram
      @vasthusasthiram  2 роки тому +1

      Sir / Mam see our இரண்டு திசை ரோடு இருந்து corner வெட்டுப்பட்ட மனை வாங்கலாமா..

  • @nallammalc6444
    @nallammalc6444 2 роки тому

    Hello sir good morning sir ennoda flat corner plate north west t junction erukku enna pannalam sir please give your idea

    • @vasthusasthiram
      @vasthusasthiram  2 роки тому

      Mam send me your property layout copy in my WhatsApp number 94423 11702

  • @dhanabalshanmugam445
    @dhanabalshanmugam445 Рік тому

    அய்யா விருச்சிக ராசி மகர ராசி என்ன வாசல் சிறந்தது

  • @fronic4270
    @fronic4270 2 роки тому

    Plot is irregular .northeast is slightly extended can i buy it

  • @rameshmasilamani2300
    @rameshmasilamani2300 2 роки тому

    ரோடு தெற்கு ,நடுவில் கிழக்கு ரோடு, வீடு மற்றும்

  • @saransiva9429
    @saransiva9429 3 роки тому

    North east corner site road cut varuthu sir vangalama please reply pannunga

  • @rajalakshmisoundarrajan8134
    @rajalakshmisoundarrajan8134 6 років тому +1

    Single road plots okva

  • @sellammal8638
    @sellammal8638 4 роки тому

    Drawingலா எது கிழக்கு எது மேற்கு எது வடக்கு எது தெற்கு சொல்லுங்கா

  • @j.stephenmadhavan723
    @j.stephenmadhavan723 2 роки тому

    Super explain sir very very thank you sir

  • @segarsegar6398
    @segarsegar6398 4 роки тому

    Enga veedu kilaku partha veedu sir nanga pinvasal north,south LA vachurukom ithu sariya

  • @saravananp6269
    @saravananp6269 3 роки тому

    வீட்டுமனை வரைபடத்தை வைத்து விளக்கமாக சொல்லவும்

  • @iyappandhanasekaran1270
    @iyappandhanasekaran1270 6 років тому +1

    South fasing plot vangalam ah?

  • @jeyanthiv853
    @jeyanthiv853 3 роки тому

    Sir vanakkam enakku Oru santhegam ullathu simma laknam ulla oruvar veetuku ethirmanai veetu katalama illa pathippu irukumanga sir...vilakam ethirpakren sir

  • @thandavansudhakar2625
    @thandavansudhakar2625 5 років тому

    Sir நான் மேற்கு பார்த்த மனை வாங்கிற்கேன் 23அடி எதாவது பரிகாரம் இருக்க

  • @gokulkrishnan7259
    @gokulkrishnan7259 5 років тому

    Sir I have north east facing extention land. So lot f problem. Any solution to solve

  • @DineshKumar-yd6cd
    @DineshKumar-yd6cd 4 роки тому

    Sir supera solringa but puriyala 4 Pakkam road potty athula ethunu Donna purium nenga thani thaniya potty solringa

  • @pradiyasamysamy3113
    @pradiyasamysamy3113 2 роки тому

    வடகிழக்கு மூலையில் eb line இருக்கும் மனை வாங்கலாமா ஐயா.

  • @shanthashanu4040
    @shanthashanu4040 5 років тому

    Sir vadaku kilaku la esanyam plot kedachuruku..esaniyam plot la endha side front vasal vidurathu nallathu

  • @baarathcoolers6243
    @baarathcoolers6243 5 років тому +1

    sir neenga sonna visayam ok anna drawing thappu

  • @sudhatgvel
    @sudhatgvel 6 років тому +1

    Sir very informative if the plot has road on west side only is it ok

    • @sabarevaasthu6911
      @sabarevaasthu6911 6 років тому +1

      Ok but check the degree through compass

    • @sudhatgvel
      @sudhatgvel 6 років тому

      Sabare Vaasthu Thank you for the reply how much degree is good to build house sir

  • @thirumalaikumaran8710
    @thirumalaikumaran8710 5 років тому

    சாமி படங்களை மேற்கு நோக்கி வைத்து நாம் கிழக்கு நோக்கி நின்று வணங்கலாமா?

  • @muthukumarmuthukumar7119
    @muthukumarmuthukumar7119 5 років тому

    Sir neenga sonna third option la Land irukku appo main entrance West la varama ella North la varanuma sir please update sir......

  • @RameshKumar-vb4eb
    @RameshKumar-vb4eb 4 роки тому

    Sir, therukuthu theruparvai Patti sollunga

  • @rajalakshmisoundarrajan8134
    @rajalakshmisoundarrajan8134 6 років тому

    Then intermediate plotsla Emma pandradu

  • @velava-
    @velava- Рік тому

    Super sir

  • @mapcoauh7
    @mapcoauh7 5 років тому +1

    Respected Sir, For Aries which direction of plot to be chosen ?

    • @sabarevaasthu6911
      @sabarevaasthu6911 5 років тому

      Sir See our ராசிக்கேற்ற வாசல் பதிவு

    • @mapcoauh7
      @mapcoauh7 5 років тому

      @@sabarevaasthu6911 நன்றி

  • @nagajothi4911
    @nagajothi4911 5 років тому

    Sir pls reply argent 1.plate 2 peru vanguna ok va

  • @fronic4270
    @fronic4270 2 роки тому

    Nice explanation sir

  • @amvishwanathamvishwanath6565
    @amvishwanathamvishwanath6565 3 роки тому

    Thank you for your video

  • @meenap9459
    @meenap9459 5 років тому

    Southeast cross plot, is it any vasthu,sir

  • @saranselvam985
    @saranselvam985 5 років тому +3

    Sir nanga northwest corner plot vangi irukom, enga face pani Thalaivasal katalam?

  • @abc-rk7dn
    @abc-rk7dn 2 роки тому

    Sir

  • @redfort5438
    @redfort5438 5 років тому

    வணக்கம் 🙏
    கிழக்கு வடக்கு தெற்கு மூன்று திசையில் மனை இருக்கிறது மேற்கு சாலை வாசல் எப்படி வைப்பது

    • @rmkvr1783
      @rmkvr1783 5 років тому

      Merku sideku vasal appdi vaippathu

  • @ramasamysundaramoothy3768
    @ramasamysundaramoothy3768 5 років тому

    Iran vanguvathil kulappam unga number plz

  • @anandanr89
    @anandanr89 4 роки тому

    Super explained

  • @msatheeshmsatheesh1401
    @msatheeshmsatheesh1401 4 роки тому

    Arumaiyana pathivuu

  • @saisusi1105
    @saisusi1105 5 років тому

    Sir plot la North East South road iruku vangalamah

    • @sabarevaasthu6911
      @sabarevaasthu6911 5 років тому

      காம்பஸ் வைத்து டிகிரி அளவுகள் செக் செய்து வாங்கவேண்டும்

  • @selvapandi3887
    @selvapandi3887 4 роки тому

    அருமையான பதிவு

  • @renuk.p.astrology5016
    @renuk.p.astrology5016 5 років тому

    குழியும் கணக்கு உண்டா

  • @sundarvns1066
    @sundarvns1066 5 років тому

    Nandri ayya .arumai Yana thagaval

  • @annapoorani7834
    @annapoorani7834 5 років тому

    Sit oga charge eanna

  • @Karthik-pk4op
    @Karthik-pk4op 5 років тому

    Supper sir

  • @thiyagarajangopinath8003
    @thiyagarajangopinath8003 5 років тому

    Sir super

  • @rameshg8679
    @rameshg8679 6 років тому

    good sir

  • @sivarani8769
    @sivarani8769 6 років тому

    North face irrukalama sir plz tel me cell number I choose tha plot so much confusion sir kindly help me

  • @ramasamysundaramoothy3768
    @ramasamysundaramoothy3768 5 років тому

    sorry .idam vanguvathil kulappam unga number plz.Anandhirams

  • @sridevivinoth3157
    @sridevivinoth3157 6 років тому

    If it's only one side road means?

  • @sekarcellparck1719
    @sekarcellparck1719 6 років тому

    Semma

  • @ahamedbasheer4707
    @ahamedbasheer4707 5 років тому +2

    மூட நம்பிக்கை நிறைந்த இந்த வாஸ்து தேவையா?எத்தனை கலைவானர் வந்தாலும்சின்னக் கலைவானர் விவேக் நடித்து சொன்னாலும் சிரிப்பதோடு சரி சிந்திப்பதில்லை - வீடே இல்லாமல் பிளாட்பாமில் படுக்கின்றவன் எந்த திசையில் தலை.,கால் ,வைத்து படுத்தால் அவனுக்கு சொந்த வீடு கிடைக்கும் தயவு செய்து கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா

  • @chandbibi428
    @chandbibi428 6 років тому

    good.information

    • @opssenthilkumar
      @opssenthilkumar 6 років тому

      Sir I have nairui plot. Please advice whether I can construct

    • @opssenthilkumar
      @opssenthilkumar 6 років тому

      Any vasthu remedy for nairuthi plot

  • @ravichandran9750
    @ravichandran9750 5 років тому

    சார் நீங்க சொல்றது கார்னர் பிளாட்டுக்கு சரி ஆன இரண்டு பிளாட்டுக்கு இடையில் நமது பிளாட் இருந்தால் எப்படி இதை பார்ப்பது?

    • @sabarevaasthu6911
      @sabarevaasthu6911 5 років тому

      திசையை காம்ப்பஸ் வைத்து செக் செய்து வாங்க வேண்டும் சார்

  • @santhilavanya9977
    @santhilavanya9977 6 років тому +1

    Very good sir