வாங்க கூடாத மனைகள் | வாஸ்து படி வாழ்கை | EP - 5 | M S RAMALINGAM, ASTROLOGER & VASTHU CONSULTANT

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 5

  • @clearmaths5657
    @clearmaths5657 Рік тому +1

    அய்யா.. என் மனை மேற்கு பார்த்த மனை... எனது மனையில் இருந்து 5 அடி தொலைவில் தென்மேற்கு தெரு குத்து உள்ளது .. எனக்கு பாதிப்பு வருமா....?

  • @hemamohan8925
    @hemamohan8925 4 роки тому +1

    ஐயா வணக்கம், தங்களின் பதிவுகளை பார்த்து வருகிறேன். எனது மகள் திருமணம் பொருத்தம் பார்க்க தங்களிடம் சில முறை ஜாதகங்களை அனுப்பியுள்ளேன். வத வைநாசிக தோஷம் பாதிப்பு என்று சிலர் கூறக் கேட்டிருக்கிறேன். அப்படி என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள ஆவல். அதுப்போல கூட்டு திசை மற்றும் திசா சந்திப்பு என்பது ஒன்றா....அவ்வாறு உள்ள ஜாதகங்களை இணைக்கலாமா
    ? விளக்கம் அளிக்க வேண்டும் ஐயா. நன்றி

  • @rprakash5040
    @rprakash5040 4 роки тому +4

    ஐயா வணக்கம் நான் மனை வாங்கலாம் என்று பார்த்து உள்ளேன் ஆனால் அதில் ஓரு சந்தேகம்...
    கிழக்கு பார்த்த மனை
    22 அகலம் நிளம் 82
    அகலத்தில் 10 அடி ஈசானிய தெருகுத்தல் வருகிறது அவ் மனை வாங்கலாமா

    • @rprakash5040
      @rprakash5040 4 роки тому

      நான் கடகராசி பூசம் நட்சத்திரம்

  • @DJFASHIONSembroidery
    @DJFASHIONSembroidery 3 роки тому

    ஐயா எங்கள் வீடு வடக்கு வாசல் முன் பகுதி 26 அடி பின்பகுதி 18அடி மேற்கு பகுதி கிரஸ் இருக்கும் இது நல்லதா