மிகவும் தெரிந்து செயல்பட வேண்டிய செயல்.எந்த சேவையிலும் ஆடம்பரம் ,அவத்தையைத்தான் கொடுக்கும். இடமறிந்து செய்யும் சேவை மக்களுக்கு தொடர்வரை மனமினிக்கும் மாண்பு. இது என் குரல்-சிவசகா.வாழ்க இத்தொண்டு.
நன்கு படித்த மருத்துவர்களே முதியோர் இல்லத்திற்கு இலவச மருத்துவ சிகிச்சை செய்து பலன் பாருங்கள் நன்றி என்றும் அன்புடன் ஆரூஷ் ஆராதியா சீனிவாசன் தூத்துக்குடி
T Nagarல் இருக்கும்ஒருமுதியோர்இல்லத்தில் என் கணவரின் நினைவு நாளில் மதிய உணவுக்கான பணத்தை கொடுத்து விடுவோம் அவர்களே சமைத்த உணவை நம் கண்முன்னால் பரிமாறுகிறார்கள் மனதிற்குநிறைவாஇருக்கு🙏
நீங்கள் கூறுவது உண்மை தான் ஆனால் ஒரு சில இடங்களில் தவறாக நடந்து கொள்கின்ற காரணமாக தான் அவர் அப்படி நடந்து கொள்கிறார்கள் அது அவர் தவறா? சமூகத்தின் தவறா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது 🙏🙏🙏🙏
முதியோர் இல்லம் நடத்தும் பலரும் பிள்ளைகளின் பொறுப்பினை ஏதோ அக்கறை உள்ளவர்கள் போல் அவர்களின் பலவீனத்தை பயன்படுத்தி ஆதாயம் தேடும் எண்ணமும் மேலும் இரக்கமானவர்களை ஏமாற்றவும் பெரும்பாலும் முயலுகின்றனர். தொண்டு நிறுவனங்கள் கணக்குகள் யாரும் வெளிப்படையாக வெளியிடுவதில்லை பல கோடி அளவு ஆன்லைன் மூலம் வருமானம் வருவதால் அரசும் அதற்கு உண்டான ஊழல் கமிஷன் பெற்றுக் கொண்டு கணக்குகளை தனிக்கை செய்வதில்லை. ஒரே தீர்வு பிள்ளைகள் திருந்தி பெற்றோர்களை போற்ற வேண்டும் அதைவிட பெற்றோர்கள் பிள்ளைகளிடம் பொறுமையுடன் அன்பு பாராட்டிட வேண்டும்.
உண்மை உண்மை எனக்கு அனுபவம் உண்டு நன்கொடை மட்டும் அல்ல திருமண மண்டபங்களில் மீதம் ஆகும் உணவுகளும் வரும் அவை மறுநாள் பரிமாறவும் படும் முதியோர் நிலை கவனத்தில் கொள்ளவேண்டும் மக்கள் என் மகன் அனாதை இல்லங்கள் ஆதரவற்றவர்களுக்குத் தான் வழங்குவான் ஒரு சாக்கடை பன்னி கூட்டம் அறிவுரையில் பாதை மாறி என்னிடம் நன்றாகத் திட்டு வாங்கினான் முதியோர்கள் சில பலக் காரணங்களால் முதியோர் இல்லம் வரவேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு இடையூறுகள் வேண்டாம்
திருமணம் போன்ற விஷேச வீடுகளில் கூட எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணர்வுகளைப் பரிமாறும் பொழுது,இரவு நேரங்களில் விழித்திருந்ததினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து விருந்தினர்களுக்கு சௌகரியம் ஏற்படும்
True. And it's extra work for the workers. If they suffer from diarrhea or gas trouble it will be not only hazard for the patients also trouble for the care takers. They should strictly make the rules.
Village cooking channel paarkum poathu enaku ithaan thonum, avanga heavy ya senju athu serve pannum poathu sapduravangalukku kastam.. rarely and less quantity is fine.
வணக்கம் எல்லோருக்கும் மிகவும் அழகாக புரியும் வகையில் அமைந்துள்ளது இந்த வீடியோ இதை பார்த்தாவது உதவி செய்ய நினைப்பவர்கள் நிதி உதவியாக செய்ய வேண்டும் என்று நன்றாக எடுத்து சொன்னீர்கள் நானும் என் தம்பியின் நினைவு நாள் அன்று 15ஆண்டுகளாக நிதி உதவியும் மாம்பழம் வாங்கி தருகிறேன் நன்றி
50வயதுக்கு மேல் உடம்பை கவனிக்க வேண்டும் முதியோர்களுக்கு சாப்பாடு போட பணத்தை கொடுங்கள் ஆஸ்ரம நிர்வாகிகள் அவர்களுக்கு தேவையானதை சமைப்பார்கள் அதை விட்டு உதவி செய்கிறேன் எனாறு முதியோர்களை கொடுமை படுத்த கூடாது 10000ரூ பாய் கொடுங்களேன் நிர்வாகிகள் வாயை திறந்து சொல்லவேண்டும் இங்கே எல்லாரும் வயதானவர்கள் பணத்தை கொடுங்கள் நாங்கள் சமைக்கிறோம் என்று கூறுங்கள்
Mos of the infrastructure issues will be solved when all the judges, government lawyers and other bureaucrats are asked to get their medical treatment in government institutions. because they are paid salaries and other benefits from the same institutions.
மிகவும் தெரிந்து செயல்பட வேண்டிய செயல்.எந்த சேவையிலும் ஆடம்பரம் ,அவத்தையைத்தான் கொடுக்கும்.
இடமறிந்து செய்யும் சேவை மக்களுக்கு தொடர்வரை மனமினிக்கும் மாண்பு.
இது என் குரல்-சிவசகா.வாழ்க இத்தொண்டு.
மிகவும் பயனுள்ள தேவையான பதிவு ❤
நல்ல சிறந்த பயனுள்ள பதிவு.கடைபிடித்து புண்ணியம் தேடவும்.
மிக மிக சரியான வார்த்தை
சூப்பர் உண்மை என் மாப்பிள்ளை பணமாக கொடுத்து விட்டு குறிப்பிட்ட நாளில் குடும்பத்தோடு சென்று கலந்து கொள்வர் 😊😊😊
அருமையான பதிவு
நல்ல பதிவு. நன்றி.
நன்கு படித்த மருத்துவர்களே முதியோர் இல்லத்திற்கு இலவச மருத்துவ சிகிச்சை செய்து பலன் பாருங்கள் நன்றி என்றும் அன்புடன் ஆரூஷ் ஆராதியா சீனிவாசன் தூத்துக்குடி
Super sir ur explination i got it
T Nagarல் இருக்கும்ஒருமுதியோர்இல்லத்தில் என் கணவரின் நினைவு நாளில் மதிய உணவுக்கான பணத்தை கொடுத்து விடுவோம் அவர்களே சமைத்த உணவை நம் கண்முன்னால் பரிமாறுகிறார்கள் மனதிற்குநிறைவாஇருக்கு🙏
S we also pay the amount and if they want some items means we provide from the shop😊
🙏🙏🙏
Shop name sollunga... i am also willing
@@jeyaganesh6550 it's not shop. It's orphanage home. U search near by you
Addres of old age pl
நீங்கள் கூறுவது உண்மை தான் ஆனால் ஒரு சில இடங்களில் தவறாக நடந்து கொள்கின்ற காரணமாக தான் அவர் அப்படி நடந்து கொள்கிறார்கள் அது அவர் தவறா? சமூகத்தின் தவறா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது 🙏🙏🙏🙏
முதியோர் இல்லம் நடத்தும் பலரும் பிள்ளைகளின் பொறுப்பினை ஏதோ அக்கறை உள்ளவர்கள் போல் அவர்களின் பலவீனத்தை பயன்படுத்தி ஆதாயம் தேடும் எண்ணமும் மேலும் இரக்கமானவர்களை ஏமாற்றவும் பெரும்பாலும் முயலுகின்றனர். தொண்டு நிறுவனங்கள் கணக்குகள் யாரும் வெளிப்படையாக வெளியிடுவதில்லை பல கோடி அளவு ஆன்லைன் மூலம் வருமானம் வருவதால் அரசும் அதற்கு உண்டான ஊழல் கமிஷன் பெற்றுக் கொண்டு கணக்குகளை தனிக்கை செய்வதில்லை. ஒரே தீர்வு பிள்ளைகள் திருந்தி பெற்றோர்களை போற்ற வேண்டும் அதைவிட பெற்றோர்கள் பிள்ளைகளிடம் பொறுமையுடன் அன்பு பாராட்டிட வேண்டும்.
❤❤❤❤❤❤yes that's fine God blessings this message thank you so much brother thank you so much
😁உண்மை 🆗. ஆனால் சில இடங்களில் பணம்.... பொருட்கள்... களவாடப்படுகின்றன...... இதனால் சிலர் அப்படி செய்கிறாகள் 🆗
Nalla pathivu
உண்மை உண்மை எனக்கு அனுபவம் உண்டு நன்கொடை மட்டும் அல்ல திருமண மண்டபங்களில் மீதம் ஆகும் உணவுகளும் வரும் அவை மறுநாள் பரிமாறவும் படும் முதியோர் நிலை கவனத்தில் கொள்ளவேண்டும் மக்கள் என் மகன் அனாதை இல்லங்கள் ஆதரவற்றவர்களுக்குத் தான் வழங்குவான் ஒரு சாக்கடை பன்னி கூட்டம் அறிவுரையில் பாதை மாறி என்னிடம் நன்றாகத் திட்டு வாங்கினான் முதியோர்கள் சில பலக் காரணங்களால் முதியோர் இல்லம் வரவேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு இடையூறுகள் வேண்டாம்
Wow very very useful video ❤
அருமை நல்லா விஷயம் சொன்னிங்க 🙏🙏🙏🙏🌹
Romba corect
Most useful and informative video
Every word u said is the absolute truth
Thanks for sharing this very valuable information
மிக மிக உண்மையான வார்த்தை தான் ஆனால் முதியோர் இல்லத்திற்கு கொடுக்கும் பணத்தை வேற வழியில் செலவு செய்து விடுகிறார்கள் அது முதியோர்களுக்கு சேர்வதே இல்லை
சரியான அறிவுரை...
Best advice
நல்ல பொருத்தமான பதிவு.
திருமணம் போன்ற விஷேச வீடுகளில் கூட எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணர்வுகளைப் பரிமாறும் பொழுது,இரவு நேரங்களில் விழித்திருந்ததினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து விருந்தினர்களுக்கு சௌகரியம் ஏற்படும்
True. And it's extra work for the workers. If they suffer from diarrhea or gas trouble it will be not only hazard for the patients also trouble for the care takers. They should strictly make the rules.
Entha illam ennakkum,en kanavarukkum idam kidaikkuma...pls.addres
கடவுள் பாவத்தைதான்தருவார்
வருபவர்களிடம் உள்ளதை கூறினால் கேட்பார்கள்....
ஒரு சில முதியோர் இல்லங்களில் நடக்கும் தவறுகளால் இப்படி எல்லா இல்லங்களையும் சந்தேகப்பட நேரிடுகிறது.
*கடமையைச் செய். பலனை கடவுள்* கொடுக்கட்டும்.
Village cooking channel paarkum poathu enaku ithaan thonum, avanga heavy ya senju athu serve pannum poathu sapduravangalukku kastam.. rarely and less quantity is fine.
வணக்கம் எல்லோருக்கும் மிகவும் அழகாக புரியும் வகையில் அமைந்துள்ளது இந்த வீடியோ இதை பார்த்தாவது உதவி செய்ய நினைப்பவர்கள் நிதி உதவியாக செய்ய வேண்டும் என்று நன்றாக எடுத்து சொன்னீர்கள் நானும் என் தம்பியின் நினைவு நாள் அன்று 15ஆண்டுகளாக நிதி உதவியும் மாம்பழம் வாங்கி தருகிறேன் நன்றி
சரியான அறிவுரை. நன்றி.
I regularly pay old age homes for various occasions but by cheque only.
👌👌❤️❤️
Good food from good hotels must be given to the elders
50வயதுக்கு மேல் உடம்பை கவனிக்க வேண்டும் முதியோர்களுக்கு சாப்பாடு போட பணத்தை கொடுங்கள் ஆஸ்ரம நிர்வாகிகள் அவர்களுக்கு தேவையானதை சமைப்பார்கள் அதை விட்டு உதவி செய்கிறேன் எனாறு முதியோர்களை கொடுமை படுத்த கூடாது 10000ரூ பாய் கொடுங்களேன் நிர்வாகிகள் வாயை திறந்து சொல்லவேண்டும் இங்கே எல்லாரும் வயதானவர்கள் பணத்தை கொடுங்கள் நாங்கள் சமைக்கிறோம் என்று கூறுங்கள்
Exactly even for animals we can't feed as we like
Mos of the infrastructure issues will be solved when all the judges, government lawyers and other bureaucrats are asked to get their medical treatment in government institutions. because they are paid salaries and other benefits from the same institutions.
எனக்கு தெரிந்த ஒரு பெண் மணி 88வயது கஞ்சியை தவிர எது சாப்பிட்டாலும் பேதி ஆகும்.
Aarumal yaana pathivu
ஏடாகூடமான தலைப்பு! மறந்தும் தருமம் செய்யாதே, கர்ணணைபோல் அல்லல்படுவாய் என்று சொல்வதுபோல் உள்ளது.
Please give your contribution money only
If we give money, the home people take much money themselves and give not so good food.
இது அவசியமாதேவைதானா
But I know one person in mudiyor illam.
She used to say daily we are eating same type.
Why one day we can enjoy luxury meals isn't?
🎉🎉🎉🎉
Ungal aanavathaal pichai soru podatheergal. Panathai koduthuvittu moodi kondu poi vidungal. illai aanaal ungal panamum vendam, poththi kondu poi vidungal.
I will send money for lunch ; let them decide in what way they can prepare easily digestible, and tasty items on that occasion!
தினமும் கஞ்சி கூழ் என்று சாப்பிடுபவர்களுக்கு சிலருக்கு என்றாவது ஒருநாள் வாய்க்கு ருசியாக நல்ல சாப்பாடு சாப்பிட ஆசைப்படுபவர்கள் உண்டு.
Ok.But health will be a casualty.And stomach problems for elderly persons is almost hell.
instead of food donation,donate money
தலைப்பில் ஏதோ சூட்சமம் உள்ளது.
நான் தொடரவில்லை
Panamaga kodukalam
Yes. We can supply provisions etc is a better choice.
Oozhalukku vazhi vagukkum.
லாபம் பார்க்கும் பல மோசடி நிறுவனம் அதிகம்.
Nalla pathivu
Nalla pathivu
Nalla pathivu