திரு ராஜேஷ் சகோதரர் கார் உரிமையாளர் என்ற முறையில் நீங்கள் செய்கின்ற சொல்கின்ற ஒவ்வொரு டிப்ஸ் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது யூடியூப் இல் எத்தனையோ பதிவு கார் பற்றி வந்தாலும் உங்களுக்குள் பதிவை பார்த்தால் ஆசிரியர் ஒரு மாணவனுக்கு சொல்லிக் கொடுப்பது போல் இருக்கிறது வாழ்த்துக்கள்
I purchased new car one week before, actually your explanation and method of cleaning gave me a clear idea to clean my car with interest and with procedure. Thank u Mr. Rajesh. May God bless u
கேட்பது தவறு என்றால் மன்னிக்கவும் தங்களின் ஊர் ? குறிப்பிட கூடாது என்றால் மன்னிக்கவும். தங்களின் பேச்சு வழக்கை வைத்து பார்த்தால் எங்கள் நெல்லை சீமை என்று தெரிகிறது.@@Rajeshinnovations
அன்புள்ள ராஜேஷ், உங்கள் கார் தொடர்பான வீடியோக்களை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். உங்கள் பழமைவாத சிந்தனை என்னை மிகவும் கவர்ந்து வருகிறது. உங்கள் முயற்சிகளுக்கு நன்றி.
சார் , நான் புது கார் வாங்கியுள்ளேன். உங்களுடைய எப்படி காரை கழுவ வேண்டும் என்று Demo உடன் கூறியது எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது . மிக்க நன்றி சார். 👌👌🌹🌹 கூறியது எனக்கு மிகவும்
நல்ல காணொளி. சக்கரங்களை கழுவுவதற்கு வேறு ஒரு துணியை பயன்படுத்த வேண்டும். காரணம் சக்கரத்தை துடைக்கும் போது அதில் உள்ள குருனை மணல் துணியில் , பிடித்துக் கொண்டு அடுத்து கழுவும் பொழுது காரின் பெயிண்டில் scratches ஏற்படுத்தும்.
Super bro. Though the video runs for 36 mins we didnt feel bored anytime. You seem to know what viewers want to know. Your explanations are to the point, crisp and clear . Welldone Bro.
எல்லாம் அருமை அப்படியே irvm ல் மல்லிகை பூ வாங்கி தொங்கவிட்டுருந்தால் கீரிடத்திற்கு வைரக்கல் பதித்தது போல் ஜொலித்திற்கும் அது தனி அழகு.நீல நிற பேரழகிக்கு அது மட்டும் குறையாக நான் கருதுகிறேன் மற்றபடி அருமை அருமை நல்ல பழக்கம் கார் பராமரிப்பு
வீலையும் மட்கார்டையும் நான் நான் பெயிண்ட் பிரஸ்ஸால் கிளீன் பண்ணுவேன்.துணியைவிட பிரஸ்ஸே பெட்டர்.மற்றபடி உங்க முறைப்படிதான் காரை கிளீன் பண்ணிவருகிறேன்.சூப்பர் விளக்கம் பிரதர் நன்றி.விண்ட்ஷீல்டுக்கும் மற்ற கண்ணாடிகளுக்கும் தனியாக ஃபைபர் துண்டால் கிளீன் பண்ணுவேன்.
Super Anna நான் திருப்பூரில் இருந்து பார்க்கிறேன் உங்கள் வீடியோ ஒரு வீடியோ கூட தவறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நீங்கள் சொன்னதனால் நான் அண்டர்ஸஸ் பெயிண்ட் அடிக்கவில்லை
I have seen a video of how to wash a car for the first ever time. The way you have explained each and every minute thing needs a special appreciation. The manner of detailing even the smallest things shows your experience. Let your good work be continue for many years to come. God Bless You Sir!
I have seen many of your videos. One of the unique thing in your videos is even the minute details you shares to the ppl is really awesome. The way you teach things are like a father teaching to his son/daughter. (Usually father teaches in more details and he cares more about safety so he teach about safety and precautions) i felt like the same when share things.
என் வயது 69. நான் சென்ற 27 ஆண்டுகளாக என் வாகனங்களை நானே சுத்தம் செய்கிறேன் ( வருடாந்திர சர்வீஸ் தவிர.) நீங்கள் பின்பற்றும் பெருவாரியான முறைகளை நானும் பின்பற்றுகிறேன். நான் நான்கு துணிகளை உபயோகிக்கிறேன். ஒன்று வெளியில் தண்ணீரில் நனைத்து உபயோகப்படுத்த. இரண்டாவது உள்ளே துடைக்க. மூன்றாவது சக்கரங்கள் மற்றும் அதன் உள் பகுதிகளை கழுவ. நான்காவது உலர்ந்த துணி. உள்ளும் வெளியும் ஈரத்துணி கொண்டு கழுவிய பின் துடைக்க. இதில் முக்கியமான விஷயம் passion. வாகனங்களை ஓட்டுவதிலும் பராமரிப்பிலும் passion இருக்குமேயானால் அது எவ்வளவு கடினமாக இருந்தாலும் சுலபமாகத் தெரியும். நல்ல தண்ணீர் இருந்தாலே போதுமானது. வேறு ஒன்றும் தேவையில்லை என்று கூறினீர்கள். இருப்பினும் car wash shampoo பற்றி ஒன்றுமே கூறவில்லை. Shampoo உபயோகிப்பது நல்லதா, கெடுதலா? இதனால் பெயிண்ட் பாதிப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. சரியா, தவறா?
எனக்கும் வயது 69. புது கார் வாங்கி 48 நாள் ஆகுது. தினசரி சுத்தம் செய்தல் என் வேலை எலி வராமல் இருக்க RGB led lights போட்டுள்ளேன். டிரைவிங் கத்துக்க நேரம் இன்னும் வரலே
டவல் கொண்டு துடைப்பதை ஒன்று forward direction or backward direction ல தான் துடைக்க வேண்டும். முன்னே, பின்னே என மாறி மாறி தேய்க்கக் கூடாது. இப்படி தேய்த்தால் சிறு மணல் துகள் இருந்தாலும் scratch ஆகும்.
Micro fiber cloth is advisable because scratches Vara vaipu kammi intha Mari towel use panum pothu kaluvarathuku ok than but kaluvutu thodaikum pothu glass Elam line line varum so microfiber cloth is best
சார் நான் தங்களது பதிவை தொடர்ந்து பார்த்து வருகிறேன். எங்களது வீட்டில் மழைநீர் சேமித்து சமையலுக்கும் குடிநீராக்கவும் பயன்படுத்தி வருகிறோம். மழைநீரில் வாகனம் கழுவும் போது சிறப்பாக இருக்கும்
மழை நீர், வருடத்தில் எல்லா நாட்களிலும் கிடைக்காது. மேலும், சமையலுக்கும் , பருகுவதற்கும் சேமித்து வைத்திருக்கும் மழை நீரை, வண்டி கழுவ பயன்படுத்தி வீணாக்ககூடாது. அதிகப்படியாக தொட்டியில் சேமித்து இருந்தால் பயன்படுத்தலாம். மழை நீரில் கழுவினால் பளிச்சென்று இருக்கும்.
I use to clean my car for the past 14 years , so far i have changed 6 cars.. to my knowledge I will give you 50 marks. You must wash minimum 3 times , in 3 different ways.
Sir, I follow the same steps of water wash for my car as you do, one thing u missed out to wash the 4 sides of window glasses, if u open the window glass, there will be water sticked in the bottom and top of closed part which goes inside the beeding. If u open the glass the water will be sticked on the glass, that we can down the glass and clean the top and bottom of the glass.
Rajesh bro ur work is superb no doubt in this.... But new car thodaikkum pothu athu romba easy ya clean ayidum, oru 10yrs car clean panni oru satisfied feel varathu romba kastama irukku... Mudinja oru pazhaiya car cleaning tips podunga ithey madiri... Neyar viruppam
நமது சேனலின் காணொளிகளை தொடர்ச்சியாக பார்க்க SUBSCRIBE செய்து கொள்ளுங்கள். youtube.com/@rajeshinnovations?si=VkqVboYRgDzuPDhb
திரு ராஜேஷ் சகோதரர் கார் உரிமையாளர் என்ற முறையில் நீங்கள் செய்கின்ற சொல்கின்ற ஒவ்வொரு டிப்ஸ் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது யூடியூப் இல் எத்தனையோ பதிவு கார் பற்றி வந்தாலும் உங்களுக்குள் பதிவை பார்த்தால் ஆசிரியர் ஒரு மாணவனுக்கு சொல்லிக் கொடுப்பது போல் இருக்கிறது வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏🙏🙏
I purchased new car one week before, actually your explanation and method of cleaning gave me a clear idea to clean my car with interest and with procedure. Thank u Mr. Rajesh. May God bless u
Nan today என்னோட கார் wash பண்ணனும்னு நினைச்சேன் உங்கள் video உதவியாக இருந்தது நன்றி அண்ணா
👍👍👍
நான் இதுவரை கடமைக்காக கார் கழுவிக்கொன்டு இருந்தேன் உங்கள் வீடியோ பார்த்த பின் கருத்தாய் கார் கழுவ முடிவு செய்தேன் நன்றி சகோ
நீங்கள் துடைத்துமுடித்ததும் car கு உயிர் வந்தது போல் இருக்கு sir மிக அருமை நன்றி
🤝🤝🤝👍👍👍
நீங்க உண்மையான அக்கறையுடன் மற்றவர்கள் தெரிந்து கொள்ளவும் புரியும்படி சொல்லரீங்க நன்றி நன்றி
🤝🤝🤝👍👍👍💐💐💐
நானும் என் மகனும் தான் கார் துடைப்போம். உங்கள் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளவை. பதிவுக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.
அற்புதமான விளக்கம்.
அதே முறையில் எனது காரை கழுவினேன். அட்டகாசமான ரிசல்ட்.
நன்றிகள் பல...
சார் உண்மையில் நீங்கள் ஒரு வாத்தியார் தொழில் பார்ப்பவரா மிகத்தெளிவாக குழந்தைகளுக்கு பாடம் எடுப்பது போல் சொல்கிறீர்களே அருமை அருமை அருமை
🙏🙏🙏
கேட்பது தவறு என்றால் மன்னிக்கவும் தங்களின் ஊர் ?
குறிப்பிட கூடாது என்றால் மன்னிக்கவும். தங்களின் பேச்சு வழக்கை வைத்து பார்த்தால் எங்கள் நெல்லை சீமை என்று தெரிகிறது.@@Rajeshinnovations
Super
🎉🎉🎉🎉🎉
அன்புள்ள ராஜேஷ், உங்கள் கார் தொடர்பான வீடியோக்களை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். உங்கள் பழமைவாத சிந்தனை என்னை மிகவும் கவர்ந்து வருகிறது. உங்கள் முயற்சிகளுக்கு நன்றி.
🙏🙏🙏
Very useful sir! Highly appreciated! Thanks
சார்
செம சார்
புது கார் வாங்கிஇருக்குற
எனக்கு இது ரொம்ப தேவையான வீடியோ ரொம்ப நன்றி 🙏 சார்
Practice and discipline makes a perfect Man and you are one of them. Another quality video.
நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.. மிக்க நன்றி.. நண்பா..❤❤❤
That cat that playing behind the car is soo cute
சார் ,
நான் புது கார் வாங்கியுள்ளேன்.
உங்களுடைய எப்படி காரை
கழுவ வேண்டும் என்று Demo உடன் கூறியது எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது .
மிக்க நன்றி சார். 👌👌🌹🌹
கூறியது எனக்கு மிகவும்
நல்ல காணொளி.
சக்கரங்களை கழுவுவதற்கு வேறு ஒரு துணியை பயன்படுத்த வேண்டும். காரணம் சக்கரத்தை துடைக்கும் போது அதில் உள்ள குருனை மணல் துணியில் , பிடித்துக் கொண்டு அடுத்து கழுவும் பொழுது காரின் பெயிண்டில் scratches ஏற்படுத்தும்.
அதற்குதான் தண்ணீரில் அலசுகிறார்.
வீடியோ தொகுப்பு அருமை ராஜேஷ் சார் .👍 எல்லோரும் எளிய முறையில் சுலபமாக கார் சுத்தம் செய்ய தேவையான டிப்ஸ் . நன்றி சார் 🙏
மிகவும் ஒரு நல்ல வீடியோ. நன்றி.😊
மிக அருமையான செயல்முறை விளக்கம் அனைவருக்கும் புரியும் படியாக இருந்தது மிகுந்த பாராட்டுகள்
🤝🤝🤝🙏🙏🙏
அண்ணா மிக தெளிவான விளக்கம் நன்றி.....
மிகவும் பயனாக இருந்தது...
மிகச் சிறந்த பயனுள்ள அனுபவ பகிர்வு. செய்வது அறிந்து செய்தால் வேலை மிக எளிது.. நன்றி, வாழ்த்துக்கள் சகோ.
👌👌 அப்படியே basic car service checklist யும் சொல்லிக்கொடுங்க 🙏🏻🙏🏻
Using inner baniyan is better than towel. Buy 3m or any microfibre towel to avoid swirl marks on paint
Super bro. எது செய்ய கூடாது என்று சேர்த்து சொல்வதால் எது செய்ய வேண்டும் என்று நன்றாக புரிகிறது. நன்றி ப்ரோ வாழ்த்துக்கள்
மிகவும் தேவையான தெளிவான பதிவு.
வாழ்த்துக்கள் Brother.
மிக்க நன்றி.❤
Super bro. Though the video runs for 36 mins we didnt feel bored anytime. You seem to know what viewers want to know. Your explanations are to the point, crisp and clear . Welldone Bro.
Thank you so much 🤝🤝🤝
Whatever we feel doubt Rajesh Sir will come and clear the doubt. Hats off you Sir.
Thank you so much sir for 🙏
மிகவும் பயனுள்ள காணொளி நன்றிகள் ✨✨✨👍🙏
Super Rajesh. Clear explanation. Thanks a lot 🙏 வாழ்க வளமுடன்
எல்லாம் அருமை அப்படியே irvm ல் மல்லிகை பூ வாங்கி தொங்கவிட்டுருந்தால் கீரிடத்திற்கு வைரக்கல் பதித்தது போல் ஜொலித்திற்கும் அது தனி அழகு.நீல நிற பேரழகிக்கு அது மட்டும் குறையாக நான் கருதுகிறேன் மற்றபடி அருமை அருமை நல்ல பழக்கம் கார் பராமரிப்பு
என்ன ஒரு அருமையான ரசனை, வாழ்த்துக்கள் 🤝🤝🤝👍👍👍💐💐💐
Your are super cleaner
அற்புதமான தகவல். ஈர்த்தது தங்கள் சிறந்த விளக்கம் நன்றி
Very nice Anna intha method Migavum arumai Anna enaku rombavum useful a iruku Anna
Very very useful video for car owners thank you
உபயோகமான தாக இருந்தது. மிக்க நன்றி.
😎🇮🇳மிகவும் நல்ல வீடியோ. அருமை ராஜேஷ்.🚗🚐🚕🚙
It's very nice and useful ❤
கார் வாஷ்
நுட்பமான எளிமையான அருமையான விளக்கம்
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
மிக நல்ல பதிவு. மிக நல்ல செய்முறை விளக்கம். மிகவும் தேவையான பதிவு. பதிவேற்றியமைக்கு நன்றி. 🙏. வாழ்த்துக்கள்🌺🌺
Super sir, very good explain, thank you ❤🎉❤
வீலையும் மட்கார்டையும் நான் நான் பெயிண்ட் பிரஸ்ஸால் கிளீன் பண்ணுவேன்.துணியைவிட பிரஸ்ஸே பெட்டர்.மற்றபடி உங்க முறைப்படிதான் காரை கிளீன் பண்ணிவருகிறேன்.சூப்பர் விளக்கம் பிரதர் நன்றி.விண்ட்ஷீல்டுக்கும் மற்ற கண்ணாடிகளுக்கும் தனியாக ஃபைபர் துண்டால் கிளீன் பண்ணுவேன்.
தங்கள் அன்பான அறிவுரை மிகவும் நன்றாக இருக்கிறது
Sir.... really super. Thank you. I learnt very much.
Thank you bro unga videos la niraya kathukiren
Super sir,Step by steps cleaning of car wash 👌👌👌
எனக்கு நல்ல உதவியாக இருந்தது நன்றி அண்ணா ❤❤❤❤❤
My Car wash Naa love panni pannuven anna aana unga style semmaya iruku❤
Very useful information for beginners like me. Thank you.
One of the best simple car wash technique thank you sir
I am also washing my car same procedure, some additional tips noted. useful sequence to clean the car.. Thank you ❤
13:38 Veechu parotta 😂😂.. செய்வன திருந்த செய்.. அருமை 👌👌
அருமை அருமை வாழ்த்துக்கள் ராஜா உங்கள் பதிவுக்கு நன்றி தொடர்ந்து பதிவு கொடுங்கள் திறமையான பதிவு நல்லது, மக்கள் விழிப்புணர்வு வீடியோ நன்றி 👍🏼👌🏼
Super Anna நான் திருப்பூரில் இருந்து பார்க்கிறேன் உங்கள் வீடியோ ஒரு வீடியோ கூட தவறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நீங்கள் சொன்னதனால் நான் அண்டர்ஸஸ் பெயிண்ட் அடிக்கவில்லை
❤ திருப்பூர்❤
சிறப்பு மிகச் சிறப்பு
I have seen a video of how to wash a car for the first ever time. The way you have explained each and every minute thing needs a special appreciation. The manner of detailing even the smallest things shows your experience. Let your good work be continue for many years to come. God Bless You Sir!
Thank you so much sir 🙏
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி நண்பரே🎉
❤Excellent Thanks a Lot For Your Wonderful Explanation and Demonstration 🙏
தெளிவாக நுணுக்கமாக அனுபவத்தை சொல்கிறார்.
பணம் எத்தனை உயர்வு அதில் வாங்கும் வாகனம் எத்தனை உயர்வு
அது நம்மோடு இருப்பது எத்தனை மதிப்பு
தம்பி ராஜேஷ் கிரேட்❤❤❤❤❤❤❤❤❤❤
I have seen many of your videos. One of the unique thing in your videos is even the minute details you shares to the ppl is really awesome. The way you teach things are like a father teaching to his son/daughter. (Usually father teaches in more details and he cares more about safety so he teach about safety and precautions) i felt like the same when share things.
🤝🤝🤝👍👍👍🙏🙏🙏
என் வயது 69. நான் சென்ற 27 ஆண்டுகளாக என் வாகனங்களை நானே சுத்தம் செய்கிறேன் ( வருடாந்திர சர்வீஸ் தவிர.) நீங்கள் பின்பற்றும் பெருவாரியான முறைகளை நானும் பின்பற்றுகிறேன்.
நான் நான்கு துணிகளை உபயோகிக்கிறேன்.
ஒன்று வெளியில் தண்ணீரில் நனைத்து உபயோகப்படுத்த.
இரண்டாவது உள்ளே துடைக்க.
மூன்றாவது சக்கரங்கள் மற்றும் அதன் உள் பகுதிகளை கழுவ.
நான்காவது உலர்ந்த துணி. உள்ளும் வெளியும் ஈரத்துணி கொண்டு கழுவிய பின் துடைக்க.
இதில் முக்கியமான விஷயம் passion. வாகனங்களை ஓட்டுவதிலும் பராமரிப்பிலும் passion இருக்குமேயானால் அது எவ்வளவு கடினமாக இருந்தாலும் சுலபமாகத் தெரியும்.
நல்ல தண்ணீர் இருந்தாலே போதுமானது. வேறு ஒன்றும் தேவையில்லை என்று கூறினீர்கள். இருப்பினும் car wash shampoo பற்றி ஒன்றுமே கூறவில்லை. Shampoo உபயோகிப்பது நல்லதா, கெடுதலா? இதனால் பெயிண்ட் பாதிப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. சரியா, தவறா?
கார் வாஷ் சம்பந்தப்பட்ட ஷாம்பு அல்லது எந்த ஒரு லிக்யூடும் அவசியமே கிடையாது
எனக்கும் வயது 69. புது கார் வாங்கி 48 நாள் ஆகுது. தினசரி சுத்தம் செய்தல் என் வேலை எலி வராமல் இருக்க RGB led lights போட்டுள்ளேன். டிரைவிங் கத்துக்க நேரம் இன்னும் வரலே
அருமையான பதிவு நன்றி
Enna manusanya tholil mela enna kathal ya, vananggarenya.
கார் கழுவும்போது நான் செய்த தவறுகள் என்ன என்பதை அறிந்து கொண்டேன்.பயனுள்ள தகவல்கள். நன்றி.
டவல் கொண்டு துடைப்பதை ஒன்று forward direction or backward direction ல தான் துடைக்க வேண்டும். முன்னே, பின்னே என மாறி மாறி தேய்க்கக் கூடாது. இப்படி தேய்த்தால் சிறு மணல் துகள் இருந்தாலும் scratch ஆகும்.
Super sir. What a neat and perfect cleaning. Classic
Very useful for beginners, Thank you so much :)
தெளிவான பதிவு
நன்றி 🤝🤝🤝
Micro fiber cloth is advisable because scratches Vara vaipu kammi intha Mari towel use panum pothu kaluvarathuku ok than but kaluvutu thodaikum pothu glass Elam line line varum so microfiber cloth is best
Yes I have been practising this for many years sir. Thanks any way.
Great Video. Very useful tips. Many thanks
அருமை அருமை தம்பி வாழ்க வளர்க
அருமையான விளக்கம்.super bro
RAJESH Supper Man app nee ...good information Thank you..
அற்புதமான பதிவு சகோதரரே😊😊
அருமையான தகவல்..
Very very informative 😊 thanks 🙏
நம்ம கார் கழுவி பழகிட்டா வாட்டர் வாஷ் பண்ணினா நமக்கு பிடிக்காது என்னோட அனுபவம்
Yes
Fact
Yes
Nicely explained in vivid details and good tips. Thanks, Sir.
Spr sir enaku car kaluva bayam now ur vidio helpful tks boss
🤝🤝🤝👍👍👍💐💐💐
Good message thanks
One of the best videos learned lot 🙏
சார் நான் தங்களது பதிவை தொடர்ந்து பார்த்து வருகிறேன். எங்களது வீட்டில் மழைநீர் சேமித்து சமையலுக்கும் குடிநீராக்கவும் பயன்படுத்தி வருகிறோம். மழைநீரில் வாகனம் கழுவும் போது சிறப்பாக இருக்கும்
Me too...
மழை நீர், வருடத்தில் எல்லா நாட்களிலும் கிடைக்காது. மேலும், சமையலுக்கும் , பருகுவதற்கும் சேமித்து வைத்திருக்கும் மழை நீரை, வண்டி கழுவ பயன்படுத்தி வீணாக்ககூடாது. அதிகப்படியாக தொட்டியில் சேமித்து இருந்தால் பயன்படுத்தலாம். மழை நீரில் கழுவினால் பளிச்சென்று இருக்கும்.
பயனுள்ள பதிவு!
நன்றி!
Superb video and it was very useful.Thank you so much Sir👍
I use to clean my car for the past 14 years , so far i have changed 6 cars.. to my knowledge I will give you 50 marks. You must wash minimum 3 times , in 3 different ways.
I use turtle wax quick and easy clean because in our area water hardness is high
Shampoo use panni clean pannanuma?or normal water la cleanpanna pothuma? Bro
நன்றி நல்ல விளக்கம் 🎉
Very simple and clear . Good demo
Mikka nandri sir . Very useful to me .Thank u sir.
I learn for car cleaning video thank you sir
micro fiber cloth is best in my knowledge
Excellent sir💐💐,
use full for all 🤝🤝👋👋🙏🙏💐💐
Sir, I follow the same steps of water wash for my car as you do, one thing u missed out to wash the 4 sides of window glasses, if u open the window glass, there will be water sticked in the bottom and top of closed part which goes inside the beeding. If u open the glass the water will be sticked on the glass, that we can down the glass and clean the top and bottom of the glass.
Rajesh bro ur work is superb no doubt in this.... But new car thodaikkum pothu athu romba easy ya clean ayidum, oru 10yrs car clean panni oru satisfied feel varathu romba kastama irukku... Mudinja oru pazhaiya car cleaning tips podunga ithey madiri... Neyar viruppam
அருமை அண்ணா நல்ல தகவல் நன்றி
Excellent guidance. Thank you 🫡
Arumaiyana pathivu vazthukkal
Intha video than i am searching for and waiting for bro.thanks a lot❤bro