Paadatha Pattellam - Video Song | Rudhran | Raghava Lawrence | Priya Bhavani Shankar | Dharan Kumar
Вставка
- Опубліковано 24 кві 2023
- Here is the video of the classical recreation 'Paadatha Pattellam' song from 'Rudhran' starring Raghava Lawrence, Priya Bhavani Shankar & Others. Music composed by Dharan Kumar.
Song Credits:
Paadatha Pattellam
Singer: Sathyaprakash, Nithyashree Venkataramanan, Emcee D
Music recreated by Dharan Kumar
Lyrics: Kannadasan
Original Credits:
Song: Paadatha Pattellam
Movie: Veera Thirumagan
Singer: P.B. Sreenivas, S. Janaki
Music Director: Viswanathan - Ramamoorthy
Lyricist: Kannadasan
Movie Credits:
Cast: Raghava Lawrence, Sarath Kumar, Priya Bhavani Shankar & Others
Directed & Produced by Kathiresan
Music: GV Prakash Kumar
Background score: Sam CS
Director of Photography: RD Rajasekar ISC
Story Screenplay: KP Thirumaaran
Editor: Anthony
Action Director: Stun Siva
Art Director: Raju. P
Choreography: Shridhar
Costume Designer: Nivetha & Sowbaranika
Production Executive: Mohan K
Sound Mixing: T Uday Kumar
Publicity Designer: Tuney John
Stills: Amir
PRO: Nikil
Banner: Five Star Creations LLP
Label: Saregama India Limited, A RPSG Group Company
To buy Carvaan, visit www.saregama.com/carvaan/tamil
To buy virus free original tracks, visit www.saregama.com/musicstore
Follow us on: UA-cam: / saregamatamil
Facebook: / saregamatamil
Twitter: / saregamasouth
#PaadathaPattellam #Rudhran #RaghavaLawrence #SaregamaTamil
▶ua-cam.com/video/N3mgIJYPNoo/v-deo.html
Saregama Originals #EnteOmane Music Video is out now! 😍
யாருக்கெல்லாம் இந்தபாடல் ரெம்ப ரெம்ப பிடிக்கும் 👍👍👍❤❤
ரெம்ப இல்ல ரொம்ப
Actor + Dancer + Singer + Super Star + Motivater + Handsome + A man with Diamond heart = Raghava Sir. 🤩
Singer ah
Singer la illa da
ராகவா லாரன்ஸ் 🎉🎉🎉❤❤❤🎉🎉🎉
Director
My school friend name Vasanth
அற்புதமான நடனம் .லாரன்ஸ் , எப்போதும் இப்படி சிரித்துக் கொண்டே சந்தோஷமாக நீங்கள் வாழ எனது வாழ்த்துக்கள் .
super akka
முதன்முறை முழு பாடல் பார்க்கின்றேன் . மிக்க மகிழ்ச்சி . அருமையான ஜோடி .
@আ
நற்பண்புடைய அனிச்சப்பூவே வாழி! என்காதலி உன்னைவிட மென்மையானவள்
மைமா கேரா ஆக்கிட்டா
டோட்டலி மாத்திட்டு தூக்கிட்டு போறாளே
இவ இவதானே என்னோட மைனா
காதல சொல்லிட்டு மாத்திட்டா சீனா
ஆண் : ஊருக்குள்ள மாமா மவுச பாரு
தாருமாறு இனி வேற யாரு
கருப்பு ல நா நெருப்பா இருப்பேன்
என் கதையில ஒழுங்கா நடப்பேன்
ஆண் : உந்தன் அழகை கண்டிட
ஹேய்! ஆயிரம் கண்களும் போதாது
ஹா ஹா
பெண்ணே இமை அழகிலே விஜித்திரம் உண்டு
கண்டதும் காதலும் வந்தது உன்னிடம்
ஆண் : பாடாத பாடாத
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களை காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்
பெண் : ஹ்ம்
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்
காணாத கண்களை காண வந்தேன்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
ஆண் : அதிசயம் என்னில் நிகழந்தது
அவசியம் உந்தன் வருகை தந்தது
அவசியம் உனது வருகை
இருதய கதவுகளும் ஏங்குது
ஆண் : ஆயிரத்தில் ஒருவனாக்கினாய்
ஆதி முதல் அந்தமும் மாற்றினாய்
கண்ணை கட்டினாய் ஆசை மூட்டினாய்
கூந்தல் அசைவிலே தென்றல் வீசினாய்
ஆண் : மேலாடை தென்றலில் ஆ ஹா ஹா
பூவாடை வந்ததே ஹ்ம் ஹ்ம் ஹ்ம்
பெண் : மேலாடை தென்றலில் ஆ ஹா ஹா
பூவாடை வந்ததே ஹ்ம் ஹ்ம் ஹ்ம்
ஆண் : கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல்
கண்ணோடு பேசவா சொல் சொல் சொல்
பெண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தேன்
காணாத கண்களை காண வந்தேன்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
ஆண் : பாடாத பாடாத
பெண் : ஆஆ.. ஆஆ…
அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா
அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா
ஆண் : அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா
அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா
பெண் : மிச்சமா மீதமா இந்த நாடகம்
ஆண் : மென்மையே பெண்மையே வா வா வா
ஆண் : ………………
பெண் : ……………..
நிலவிலே நிலவிலே சேதி வந்ததா
உறவிலே உறவிலே ஆசை வந்ததா
ஆண் : நிலவிலே நிலவிலே சேதி வந்ததா
உறவிலே உறவிலே ஆசை வந்ததா
பெண் : மறைவிலே மறைவிலே ஆடலாகுமா
இருவர் : அருகிலே அருகிலே அருகிலே வந்து பேசவா
ஆண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்
பெண் : காணாத கண்களை காண வந்தேன்
ஆண் : பேசாத மொழியெல்லாம் பேச வந்தாய்
பெண் : உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
உன் ஆசை நெஞ்சிலே ஆட வந்தேன்
❤❤
வாழ்த்துகள் 🎉🎉🎉❤❤❤
❤❤❤
90 வயது தாத்தாவை 20 வயது குமரனாக காலைக் கனவு கண்டது போல் உணர்ந்தேன் சூப்பர் ❤👍😃.
திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டே இருக்கலாம்..❤️Raahava master Dance 🔥we always love u sir❤️நீங்க இன்னும் நிறைய நாள் ஆரோக்கியமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.💛
Cool colours 🥰: light blue ,light pink, light yellow ,light green costumes🔥
SS costums colours are awesome
super akka super
0:28 PBS Expression 😍 2:45 Raghava Lawrence dance 👌 steps semma The pair Raghava Lawrence ♥️ Priya Bhanavi Shankar Retro song 🎵 dance Vera level 😍
yes
யாரெல்லாம் ராகாவா லாலஸ் மாஸ்டர் நடனம் ரெம்ப பிடிச்சிக்கோ ஒரு லைக் போதும் 🕺💃❤👌😍
யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும் ❤❤❤❤
Super cutebabygirlsuper ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️💝💝❤️❤️❤️❤️💝💝🌹🌹🌹💋❣️💋🌹🌹💝❤️
Semmaa song & Lawrence anna dancing style 🖤🖤🖤🔥🔥🔥
😊🎉fjg
Only he could nail this dance,couldn't imagine other actor for this particular song❤💯💯💯💯with Sridhar sir choreography ❤❤❤
Dance is so smooth like a butter...
One day this song will get viral on reels or shorts and someday somebody will read this....
Mark my words😊
Yes
Correct
You
100% without any doubt
Memorable song forever I watched this movie with my Lover 6 years of love but we never went outside we usually meet at church then we chat but 2023 we both worked at chennai and we went to this movie a lovable day but after some month we have some misunderstanding and now we broken up due to my carelessness and I said shall we broke she denied but I breakuped. Now I realized my mistake and tried to spoke with her but she refused me its all my mistake whenever seeing this song my all memories rewinding for that day missing my darling 😢
DANCE... Costumes.... Music.... Rocks... Recently addicted to this song....
😊 super duper duper duper super sip please contact me please sir thombarambakkam suprada😊 ice cream for rent🎉 pove pora😊😮
Fantastic
0:48 இந்த இடத்தில் வரும் வரியைத் திரும்ப திரும்ப வைத்து 20 முறைக்கும் பார்த்திருப்பேன்...🤗🤗🤗
கையோடு வலயல்.... ஜல் ஜல் ஜல்...
கண்ணோடு பேசவா.... சொல் சொல் சொல்....._❤_
Satyaprakash 's voice and Raghava Master's dance movements are superb and rocking.
Np😊
light pastel shade dresses are so beautifully designed. 😍😍😍
Dress super fr this song
One of the best dance pair. PBS ❤
Ufff This song 🥺👌 Ruling my playlist 💎🔥
Mine as well ❤
@@kaveenkumar294 😍😍
Intha song la matum tha background dancers ku romba alaga costume koduthrkaga..paka paka semaya irku ❤
Heart melting and chilling ❄ song😌semma jodi Lawrence and priya🌼 vara mare Cherography and lyrics super 👍dance 💃🕺vara level 🖤🌎🤞
Male Voice Female Voice Very Nice Melting This All Hearts ❤❤❤❤
It is good that they are remaking old song to this generation to make old songs famous again. Hats off...
High time... I kept telling my dad that it's a shame the younger generation doesn't know if this masterpiece song, but thank God somebody gave it's due recognition and glory.
I have been at this song for the past few days listening over and over again. The new version gave complete justice to the golden oldie.
@@nnazim1893*q
😍🥰இனிய பாடல்♥♥♥
செம்ம நடனம்💥💥💥💓
Most waited song,, who are all addicted to the music and lyrics?
Actor + dancer + director + motivator = lawrence
"Raghava lawrence"
I love this song so so much it's beautiful! 🎉❤😂😊 well done you should be proud of your self 👏 👍 👌 🙌 😉 😊 loving song
Omg I couldn't take my eyes on him such a beautiful style his dance moves what a graceful dance raghava sir ur ver level
Raghava sir's dance energy is vera level.
Nice bro
Gorgeous priya 💕💕💕💕💕
Cute expression ❤❤❤❤❤
Addicted❤ ..raghava Lawrence master and priya 🥰 this song is the best 😍
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் ❤❤❤❤
What an expression and dance 🫶🏻 speechless. Love u raghava sir❤❤
பிரியா பவானி சங்கர் தமிழுக்கு நல்ல வரவு .
I love u priya bhavani shankar❤❤❤❤❤❤
*total how many raghava lawrence fans are here🔥😻?*
me 😊😊😊❤🎉
Me
Me😊😊
Me
Me❤
Beautiful expression of PBS❤❤❤
Nithyashree's Voice very beautiful for this modern version.
Sridhar Master Choreography Superb 👌👍🌷🌷 and Costumes Color n Back Ground Wall Paper Colors Pleasing to see Nice 🌷🌷
so romantic and each steps are melting to the song line , when seeing raghav sir face felt in love and so cute to seeing this pair 🥰🥰🥰
2:45 master oda energy Vera level 😍 That dance steps Semma ❤️🔥
@Riya K 😂😂😂
Butta pomma feel, choreography
அச்சமா நாலமா இந்த லைன காணம்
Priya 😍 😍 😍 😍
2:04 Gossembumps❤❤
S brother ❤❤❤
Really Awsome. Each movement is sky rocketting.
What Grace .What expressions.
Seen all his movies only for his dance movements.
Mesmerising.
God Bless
Lo
பழம் பெரும் நடிகர் ஆனந்தன் இந்த பாடலுக்கு இப்படி brake dance போட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும்.
பாடாத
பாட்டெல்லாம் பாட
வந்தாள் காணாத கண்களை
காண வந்தாள் பேசாத
மொழியெல்லாம் பேச
வந்தாள் பெண் பாவை
நெஞ்சிலே ஆட வந்தாள்
பாடாத
பாட்டெல்லாம் பாட
வந்தாள் காணாத கண்களை
காண வந்தாள் பேசாத
மொழியெல்லாம் பேச
வந்தாள் பெண் பாவை
நெஞ்சிலே ஆட வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே
ஆட வந்தாள்
மேலாடை
தென்றலில் ஆஹா ஹா
பூவாடை வந்ததே ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் (2)
கையோடு வளையலும்
ஜல் ஜல் ஜல் கண்ணோடு
பேசவா சொல் சொல் சொல்
பாடாத
பாட்டெல்லாம் பாட
வந்தாள் காணாத கண்களை
காண வந்தாள் பேசாத
மொழியெல்லாம் பேச
வந்தாள் பெண் பாவை
நெஞ்சிலே ஆட வந்தாள்
அச்சமா நாணமா
இன்னும் வேண்டுமா
ஆஹா
அஞ்சினால் நெஞ்சிலே
காதல் தோன்றுமா
ஓஹோ (2)
CHOREOGRAPHY AWESOME 👍
LAWRENCE SIR......AS ALWAYS ROCKING 👌
LOVED IT 👌
நன்
True ya......
Priya bhavani Shankar so cute and gorgeous 🥰🥰🥰🥰
This song visual and her voice 😭❤️
Singer name is Nithyashree
@@swarnabhoomi I'm Nithya shree's biggest fan❤️
@@suryachandrika4125 Nithyashree is always a unique voice 😇😇
@@suryachandrika4125 AS 😮😮 per😮😮😢No by by our😮😊😊😊😊😊😊😊 by s
Addicted to this song I really love it❤️❤️
Really im proud to be a tamilan. How beautiful and awesome my molzi
❤🎉
Nice🥳
@@tokito.muichirou. பெருமையான மொழியை தமிழ் கலக்காத ஆங்கிலத்தில் ஆருமையாக கூறினீர் நன்பரே
this is my favorite song. listening again and again
பழைய பாடல் வரிகளில் புதிய வரிகள் மாஸ்ஸ்ஸ்ஸ் என்னவளாகிய என் மனைவிக்கு பிடித்த பாடல்
வாழ்த்துக்கள் ...G.V.Prakash..🌷🌷Next...லாரன்ஸ்..Dance super step..எல்லாம் வேற லெவல்...❤❤❤❤🌹🌹🌹
Raghava sir Nice Dance beautiful song 🎶 🎼 🎧 😊 ❤️ ❤️
Addicted to the stylo dance of Raghava Lawrence sir❤️❤️❤️
എത്ര നാളായി ഈ പാട്ടിന്റെ ഫുൾ വീഡിയോ നോക്കി ഇരിക്കുകയായിരുന്നു എന്നറിയോ ? സൂപ്പർ സോങ് .
ருத்ரன் பாட்டு பிடிக்கும் பெரம்ப
Addicted to this song🖤🖤🖤🖤🖤 lovely song💙💙💙
Tamil New Super hit Song
Beautiful❤️ song🎶🎵 😍😍😍
Raghva Lawrence sir and Priya bhavanisankar madam Super vera level madam and sir one of my Favourite songs is this this one thank you relaesong such kind of songs ❤❤❤❤
This setup is mass mass making birthday cake ..i can't imagine this
Raghaa Sir , super dance Priya Bhavani Shankar , super dance also
What an extraordinary human being,super dancer and actor.Long live
Priya fan ippo aayitten face reaction is awesome🎉🎉🎉
Cute song and renduperamye cute 😘❤️
Pirya Bavani sanker akka super cute 👌👌👌👌👌👌👌👌👌
Ultimate crew vera level dance.. EXCELLENT 👏👏👏
Dharan kumar 🎶 music 👌 super
Raghava dance very super
❤❤
Dancer 😍+actor+😊+niceman
Their expressions are sooo satisfying to look at😇❤
Setting + Dress colors +Dance movements
Very Very nice. I'm waiting daily one time
கண்ணதாசன் காரைக்குடி
பேரச்சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சானைப் போல் பாய் போறேன்டா
கண்ணதாசன் காரைக்குடி பேரச்சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சானைப் போல் பாடப் போறேன்டா
கண்ணாடிக் கோப்பையில கண்ணை மூடி நீச்சலடி
ஊறுகாய தொட்டுக்கிட்டா ஓடிப் போகும் காச்சலடி
போதை என்பது ஒரு பாம்பு விஷம் தான்
சேர்ந்து குடிச்சா அது ஒரு சோஷீயலிசம் தான்
கண்ணதாசன் காரைக்குடி
பேரச்சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சானைப் போல் பாய் போறேன்டா
பொண்டாட்டி புள்ளைங்க தொல்லைங்க
இல்லா இடம் இந்த இடம் தானே
இந்த இடம் இல்லையின்னா சாமிமடம் தானே
மேஸ்திரி கலவை கலந்து குடிக்கிறாரே
சித்தாளு பொண்ணை நெனைச்சு இடிக்கிறாரே
இயக்குநர் யாரு.. அங்க பாரு.. பொலம்புறாரு
நூறு மில்லிய அடிச்சா போதையில்லையே
நூறத் தாண்டினா நடக்க பாதையில்லையே
கண்ணதாசன் காரைக்குடி
பேரச்சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சானைப் போல் பாய் போறேன்டா
அண்ணனோ தம்பியோ எல்லாரும்
இங்கே வந்தா டப்பாங்குத்து தானே
ஓவரா ஆச்சுதின்னா வெட்டு குத்து தானே
எங்களுக்கு தண்ணியில கண்டமில்ல
எங்களுக்கு ஜாதி மதம் ரெண்டுமில்ல
கட்சிக்கார மச்சி.. என்ன ஆச்சி..
வேட்டி அவுந்து போச்சு..
ரோட்டுக் கடையில மனுசன் ஜாலியப் பாரு
சேட்டுக் கடையில மனைவியின் தாலியப் பாரு
கண்ணதாசன் காரைக்குடி
பேரச்சொல்லி ஊத்திக்குடி
குன்னக்குடி மச்சானைப் போல் பாய் போறேன்டா
Moves were so smooth! Such a dancer he is. Great choreo by Sridhar.
Super danse super jodi and superb coutume fantastic performance ❤❤
മലയാളികൾ വാടാ എന്താ സോങ്🔥🎶❤️ഡാൻസ് 💕💕
My favorite song and favourite scene Kai oda valaigalum jal jal jal😊😊❤❤
Much awaiting Video Song In recent Time❤️❤️❤️❤️
awesome. addictive. raghav..dance incredibly graceful. original song ... mind-blowing. great creative work
Inspired from Buttabomma song ...but ..dancing star Lawrence master ...unbeatable performance👌👌👌👌standing star Priya😅😅
Rudhran Raghwa Lawrence movie part 1 song padatha pattelam video song Vera level goosepamps Melody
மிகவும் அருமையான பாடல்💐👌
Heart melting male voice..... + Dance performance vera level 😍😍😍😍......
Sathyaprakash🔥
Semma Movie 🔥 Mass Lovely 😍 Song Raghava Master & Priya Acting Was So Cute 🥰 & Great 💯🌈
Super song i love this song🎵
What a song❤❤❤❤ awesome dance....❤❤🎉🎉🎉
Priya Bhavani Shankar beautiful n gorgeous.
Wow super choreography 👏😍👌😍 ❤
Loved it ❤❤
Ultimate voice of male and female singer. They will get bright future. Dance amazing
Avunga already romba famous singer thaanga
@@moorthymmm7013 I know them already in super singer
Favourite song 😘❤️💖
Sweet stuff
Great remix
Eve Green..Original❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Raguwa sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🇦🇪 4:15
Magical music and singing
Vera level.....( Dance, costumes, choreography )
PBS ROCKS WITH GREAT ELEGANCE; TRUE TAMILIAN TALENTED ACTRESS (good for Tami industry to employ Tamilian actresses).