Osteoporosis | yoga for seniors | poongaatru | பூங்காற்று
Вставка
- Опубліковано 5 лют 2025
- Osteoporosis இருப்பவர்களுக்கு ஏற்ற யோகா
Osteoporosis இருப்பவர்கள் எந்த மாதிரியான யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்று யோகா மருத்துவர் அபிராமி பிரேம்நாத் அவர்கள் நம்மோடு பகிர்கிறார்.
#osteoporosis #osteoporosisprevention #yogaforseniors #yoga #poongaatru
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' UA-cam சேனல்.
இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
இனி எல்லாம் வசந்தமே!
Very good audio and vide0
Very much useful and easy excercuses.can be done by anyone.thank you Dr
👌🙏🙌
Audio and video everything perfect superb. Awesome👏
Thank you so much 😀
Just one doubt. நாடிசூதனா இடது நாசியில் இருந்து தானே ஆரம்பிக்க வேண்டும். டாக்டர் வலது பக்கத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்று சொன்னார். எது சரி என்று கூறவும். அதற்கான விளக்கமும் கூறவும். 🤔🙏🤝🙌
Good morning mam yes Nadi shodhana must be start from left nostril only but we can start from right nostril too so many variations in Nadi shodhana it will not create any trouble if you start from right nostril have a good day
@@connect2health_naturopathy_yog My doubt clarified. Ok it's fine Dr. Because I'm starting from left nostril for the years together. That's what asked. 🙏🙏🤝🙌