கண்ணாலே மியா மியா HD Video Song | அல்லி தந்த வானம் | பிரபுதேவா | லைலா | வித்யாசாகர்

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • Watch this Video Song "Kannalay Miya Miya" from Alli Thandha Vaanam.
    Song: Kannalay Miya Miya
    Star Cast: Prabhudeva, Laila
    Music: Vidyasagar
    In Association with Divo Music
    Twitter: / divomusicindia
    Facebook: / divomusicindia
    Instagram: / divomusicin. .
    --------------------------------------------------------------------------------------------------
    Facebook : / divomovies
    Twitter : / divomovies
    Instagram : / divomovies
    Telegram : t.me/divodigital
    #prabhudeva #laila #vidyasagar #pyramidaudio

КОМЕНТАРІ • 274

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish 2 місяці тому +113

    யாராவது இந்த பாடலை ஜூலை 2024-இல் கேட்கிறீர்களா ?🙋‍♂🤩😋

  • @thavasirajan.k.b4876
    @thavasirajan.k.b4876 Рік тому +247

    Before santhosh Subramaniyam Genelia, we had LAILA♥️

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 Рік тому +213

    2000-2005 டைம் தமிழ் படம் songs எல்லாம் வேறே லெவல் இருக்கும் இந்த பாடல் ❤👌👍உட்பட. என்னை போன்ற 90s கிட்ஸ் ஸ்டேட்மெண்ட் 😊

    • @jjpriya4040
      @jjpriya4040 11 місяців тому +2

      98 and 99 also sema song iruku

    • @Bharath-m4d
      @Bharath-m4d 10 місяців тому +5

      𝚅𝚒𝚍𝚢𝚊𝚜𝚊𝚊𝚐𝚊𝚛 𝚖𝚞𝚜𝚒𝚌 𝚟𝚎𝚛𝚊 𝚕𝚎𝚟𝚎𝚕 ❤❤❤❤

    • @sathiya1984
      @sathiya1984 3 місяці тому

      True started from alaipauthea and minnlea etc ...

  • @mukilakarthik7045
    @mukilakarthik7045 7 місяців тому +138

    2024இந்தப் பாடல் யார் யாரெல்லாம் கேட்கிறீர்களோ லைக் பண்ணுங்க 👌👌👌👌👌💚💚💚

    • @Sk-jr4wu
      @Sk-jr4wu 6 місяців тому +5

      I'm டிவி ல பக்கத்து வீட்டு ல கேட்ட அப்றம் என்னோட phone ல டைப் பன்னி கேக்கற... 😘

    • @JemimahJemi-1298
      @JemimahJemi-1298 3 місяці тому +1

      Nanum tha🙋🏻‍♀️...but wp la sts vaikka video thedum podhu intha song vanthadhuchu...but nithya sri padunadhu vanthathu 40 sec vedio tha ... Song nalla erukkunu search panni ipo pathutu erukka 🤭....but ipo time ni8 1.40😲🥱🥱....

  • @me.farhanlanka8488
    @me.farhanlanka8488 Рік тому +206

    இவ்ளோ நாளா இந்த பாட்டோட Female portion பாடினது பாடகி சுஜாதானு நினைச்சிட்டு இருந்தேன்... Thanks to நீயா நானா & கோபி அண்ணா...❤

    • @anbuarivu8031
      @anbuarivu8031 Рік тому +20

      Aama naanum dhan sir. Music director thaman wife sri vardhini sing a song.😊

    • @FasminaReeha
      @FasminaReeha Рік тому +8

      Yes. Naanum. Appadithan. Ninaichan

    • @me.farhanlanka8488
      @me.farhanlanka8488 Рік тому +1

      @@anbuarivu8031 👍🏾

    • @me.farhanlanka8488
      @me.farhanlanka8488 Рік тому +7

      @@FasminaReeha ஆமா கிட்டத்தட்ட இரண்டு குரலும் Similar ஆக இருக்கு...

    • @FasminaReeha
      @FasminaReeha Рік тому +3

      @@me.farhanlanka8488 yes. Bor

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 Рік тому +930

    பூஜா ஹெக்டே & rashmika எல்லாம் இந்த லைலா ஸ்வீட்❤️ டான்ஸ் & expression முன்னாடி ஒன்னும் இல்ல 😒

  • @VILLAGEMALIGAIKADAI
    @VILLAGEMALIGAIKADAI Рік тому +121

    Naughty GENILIYA
    Expression queen NAZRIYA
    Dancing SAMANTHA etc etc etc
    All together we have LAILA ♥️💙💚💜💛

    • @insaners2420
      @insaners2420 Рік тому +13

      Dont compare those garbagesbwith these wonderful 90s actresses

    • @andakafunda3835
      @andakafunda3835 Рік тому

      SAMANTHA LAM.ORU AALA THOO🤮🤮🤮

    • @ays8859
      @ays8859 Рік тому +4

      dancing Samantha is the funniest I have read.. Are you aware of Rambha and Simran?

    • @VILLAGEMALIGAIKADAI
      @VILLAGEMALIGAIKADAI Рік тому +4

      @@ays8859 Ya I knew it, but now a days these 2k kunjans kids doesn't know about RAMBHA,SIMRAN.
      For them only I told like that,
      Samantha can't even stand with those heroine's.

    • @VILLAGEMALIGAIKADAI
      @VILLAGEMALIGAIKADAI Рік тому +1

      @@insaners2420 just for understanding for 2k kunjans kids only I have told like that...

  • @UmayalBose-kq2pf
    @UmayalBose-kq2pf 5 місяців тому +15

    Evlo chinna dress poralum glammer illama cute mattum dhan iruku. Alagu..

  • @mohammedkamaal1367
    @mohammedkamaal1367 Рік тому +95

    Vidyasagar is really heart melting music director

  • @johnson_2312
    @johnson_2312 Рік тому +111

    vibes na enna nu theriyatha kalatheye vibe ana 90's songs🥰😍 thanks vidyasagar Sir 🙏♥️

  • @VEERAA148
    @VEERAA148 6 місяців тому +9

    அழகிய காதல் பாடல் வரிசையில்
    இதுவும் ஒன்று...❤❤❤
    Any One from 03.03.2024 💝🎧🎶👇❣️

  • @sasirekha9523
    @sasirekha9523 Рік тому +124

    I came here after watching Sathish and deepa's dance compilation.. they did their best ... Thanks to them to make me smile by watching this song . Lovely song at 90's days.. so much love.

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 4 дні тому +1

    Vidyasagar , The Great Melodious Musician...

  • @bharathyogaguru
    @bharathyogaguru Рік тому +90

    பாதிக்கண்கள் மூடும் மீதிக் கண்கள் தேடும்
    மூடிக்கொண்டும் கண்கள் பார்க்கும் அல்லோ

  • @satheeshart7
    @satheeshart7 8 місяців тому +20

    பாடகர்கள் : உன்னிமேனன் மற்றும் ஸ்ரீவர்த்தினி
    இசையமைப்பாளர் : வித்யாசாகர்
    பாடலாசிரியர் : அறிவுமதி
    ஆண் : கண்ணாலே மியா மியா
    கிள்ளாதே கிய்யா கிய்யா
    உள்ளே ஓர் உய்யா உய்யா
    நீ லையா……….மையா……..
    பெண் : காதலா சுட்டி பையா
    இழுக்குதே கண்கள் கையா
    இனிக்குமே முத்த கொய்யா
    இடையின் ஓரம் தேவையா
    ஆண் : கண்ணாலே மியா மியா
    கிள்ளாதே கிய்யா கிய்யா
    உள்ளே ஓர் உய்யா உய்யா
    நீ லையா…….மையா………
    பெண் : பாதிக் கண்கள் மூடும்
    மீதிக் கண்கள் தேடும்
    மூடிக்கொண்டும் கண்கள் பார்க்கும் அய்யோ
    ஆண் : பார்வை தப்பும் நேரம்
    நாணம் கப்பல் ஏறும்
    கூந்தல் கூட கொஞ்சம் கூசும் அல்லோ
    பெண் : முதல் முதலில் வரும் ஹோய்
    தேர்வின் பயம்தான்
    ஆண் : உயிரினில் நுழையும் ஹோய்
    நேரம் இதுதான்
    பெண் : ஹேய் கொஞ்சம் சும்மாயிரு
    பக்கம் வந்தால் வம்பா இது
    ஆண் : இமை ஒட்டி கிள்ளும்
    இதழ் திட்டி தள்ளும்
    பெண் : விரல் கட்டி கொள்ளும்
    ஒரே நிழல் மிஞ்சும்
    ஆண் : கண்ணாலே மியா மியா
    பெண் : கிள்ளாதே கிய்யா கிய்யா
    ஆண் : உள்ளே ஓர் உய்யா உய்யா
    நீ லையா……..மையா………
    ஆண் : தீயை தின்னும் நேரம்
    தேகம் எங்கும் ஈரம்
    மோகம் கொண்ட முத்தம் காயாதல்லோ
    பெண் : காமன் கட்டில் ஆடும்
    மூச்சின் வெப்பம் கூடும்
    ஆடை பற்றிக் கொள்ள கூடுமல்லோ
    ஆண் : தலையணை முழுதும்
    ஹோய் கூந்தல் அலைதான்
    பெண் : இருபது விரலும்
    ஹோய் தீயின் கிளைதான்
    ஆண் : ஹேய் என்னை தீண்டாதிரு
    தொட்டால் என்னை தள்ளாதிரு
    பெண் : கண்கள் ரெண்டும் பள்ளம்
    வேர்வை கொட்டி வெல்லும்
    ஆண் : கட்டில் வெப்பம் செல்லும்
    ஒரே நிழல் மிஞ்சும்
    ஆண் : கண்ணாலே மியா மியா
    கிள்ளாதே கிய்யா கிய்யா
    உள்ளே ஓர் உய்யா உய்யா
    நீ லையா……..மையா

  • @vjsaravind746
    @vjsaravind746 6 місяців тому +3

    Laila Na Laila Dhaaya What A Expression Queen😍😇💙🙈

  • @barathbabu2709
    @barathbabu2709 Рік тому +40

    லைலா Cute Expression😍❤️ கண்ணாலே மியா மியா😍😍❤️❤️❤️❤️❤️❤️

  • @nishamaheshwaran6628
    @nishamaheshwaran6628 Рік тому +43

    Laila she is the queen of expressions 👑💖

  • @jeyaramayyappan1347
    @jeyaramayyappan1347 Рік тому +12

    👌லைலா நன்றாக நடனம், முகபாவனை செய்யார்❤🎉🎵🎼🧜‍♀️

  • @kartheeswaran7620
    @kartheeswaran7620 Рік тому +69

    neeya nanna show pathutu entha song keka vanthavanga like podunga

  • @sparrowjack3786
    @sparrowjack3786 Місяць тому +2

    1:27 Laila cute expression i like it😊

  • @poopushpa1196
    @poopushpa1196 Рік тому +45

    Itha song padunathu thaman wife voice semya iruku 😍🥳

    • @venkatachalapathim3650
      @venkatachalapathim3650 Рік тому +6

      interview paathutu vandhu yenda ipdi cringe panra 😅

    • @poopushpa1196
      @poopushpa1196 Рік тому +1

      @@venkatachalapathim3650 நாக்கு டா🤣🤣🤣🤣

    • @shestyles4444
      @shestyles4444 Рік тому +1

      I thought it was sujatha 😂😂...nalla vela... sujatha voice so sweet nu nanum cringe panna parthen😂😂😂

    • @venkatachalapathim3650
      @venkatachalapathim3650 Рік тому

      @@poopushpa1196 spelling super da 🔥🤣

    • @venkatachalapathim3650
      @venkatachalapathim3650 Рік тому

      @@shestyles4444 😅💥

  • @kartthik5668
    @kartthik5668 Місяць тому +2

    வித்யாசாகர் இசை சூப்பர் 👍👍👍

  • @nosurrender9857
    @nosurrender9857 10 місяців тому +25

    Remembering my childhood memories especially Deepavali time ❤🎉 lovely

  • @poovarasanmuthu6574
    @poovarasanmuthu6574 2 місяці тому +2

    லைலா and பிரபு தேவா ❤❤❤❤

  • @ushasudarshan8563
    @ushasudarshan8563 8 місяців тому +4

    Laila is amazingly cute baby doll...every bit of the song prabhudeva and laila has given their cute expression.. excellent choreography and wonderful VS composing

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 Рік тому +16

    லைலா என்ன ஓர் அருமையான நடனம்

  • @ManiVenkatesh-m7d
    @ManiVenkatesh-m7d Місяць тому +2

    1:27 Mudhal mudhal eludhum thervin Bayam thaan❤

  • @sweetdreams2026
    @sweetdreams2026 Місяць тому +1

    1:28 90கிட்ஸ்களுக்கு காதல் சொல்வது உண்மையில் அது தேர்வின் போது வரும் ஹாட் பீட் தான்....
    2:34 2:42 2:49, 2:55, 3:01, 3:08, 3:15 இந்த பாடல் காதலையும், காமத்தையும் அதிலும் குறிப்பாக 2:34 " #தீயைத் #திண்ணும் #நேரம், #தேகம் #எங்கும் #ஈரம் #மோகம் #கொண்ட #முத்தம் #காயாதல்லோ... "
    2:42 #காமம் #கட்டில் #ஆடும் #மூச்சின் #வெப்பம் #கூடும்.. #ஆடைப் #பற்றிக் #கொள்ளக் #கூடுமல்லோ...
    2:49 #தலையணை #முழுதும் #கூந்தல் #அலைதான்....
    2:55 இறுபது விரல்களும் தீயின் கினைகள் தான்
    என்ற வரிகள்... மறைமுகமான காமத்தின் வெளிப்பாட்டை அழகான நேர்த்தியாக எழுதியிருப்பது காதலையும், காமத்தையும் இரண்டையும் இரசித்தும், சிலாகித்துப் பேசுவது அலாதியான வரிகள்.🎉
    இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய இடம். ஒரு இடத்தில் நெருப்பு என்றும்.., மற்றுறொரு இடத்தில் தீ என்றும் வார்த்தைகளை மாற்றி மாற்றி புழங்கி இருப்பது அழகான அம்சம்.
    ஹீரோயின் #expression...0:03 ,0:06, 0:09, 0:13
    அந்த காலம் அது அது....😅

  • @jayasrimathi5581
    @jayasrimathi5581 Рік тому +19

    The portion of laila kadhala kutti paiya is unbeatable her reactions is sweet and cute ❤❤❤

  • @ramsankarchandrasekar8959
    @ramsankarchandrasekar8959 Рік тому +234

    2023 la Neeya naana paathutu inga vandhavanga oru like podunga 😃

  • @rajeshrsutube
    @rajeshrsutube 4 місяці тому +2

    No-one has shown laila this much cute 🥰

  • @aroo2269
    @aroo2269 Рік тому +44

    This song favourite for 90kids💖..

    • @pusparaj8168
      @pusparaj8168 Рік тому +1

      I love this song.
      I am 90s kids..

  • @vyaasshankar7605
    @vyaasshankar7605 Рік тому +17

    Could you please add singer credits: Sreevardhini, Unni Menon?

  • @LakshmiNarayananR_Be_Awesome
    @LakshmiNarayananR_Be_Awesome 10 місяців тому +1

    தினமும் இந்த angel இன் cut-out தரிசனம் செய்து விட்டு என் college days ukku போவேன் .Got my mood improved daily in the morning without p*** and got distinction in my career , all cleared..😍🎉😊

  • @MsVengayam
    @MsVengayam Рік тому +9

    Cute pie Laila n 💃 🕺 dance master prabudeva pleasant song to hear n watch all time favorite song ❤

  • @maran2628
    @maran2628 Рік тому +30

    கண்ணாலே மியா மியா கிள்ளாதே கிய்யா கிய்யா
    உள்ளே ஓர் உய்யா உய்யா நீ லையா மையா
    கண்ணாலே மியா மியா கிள்ளாதே கிய்யா கிய்யா
    உள்ளே ஓர் உய்யா உய்யா நீ லையா மையா
    காதலா சுட்டி பையா இழுக்குதே கண்கள் கையா
    இனிக்குமே முத்த கொய்யா இடையின் ஓரம் தேவையா
    கண்ணாலே மியா மியா கிள்ளாதே கிய்யா கிய்யா
    உள்ளே ஓர் உய்யா உய்யா நீ லையா மையா
    காரைக் கண்கள் மூடும் மீதிக் கண்கள் தேடும்
    மூடிக்கொண்டும் கண்கள் பார்க்கும் அய்யோ
    பார்வை தப்பும் நேரம் நாணம் கப்பல் ஏறும்
    கூந்தல் கூட கொஞ்சம் கூசும் அல்லோ
    முதல் முதலில் உன் ஹோய் பேரின்பம் தான்
    உயிரினில் நுழையும் ஹோய் நேரம் இதுதான்
    ஹேய் கொஞ்சம் சும்மாயிரு பக்கம் வந்தால் வம்பா இது
    இமை ஒட்டி கிள்ளும் இதழ் திட்டி தள்ளும்
    விரல் கட்டி கொள்ளும் ஒரே நிழல் மிஞ்சும்
    கண்ணாலே மியா மியா கிள்ளாதே கிய்யா கிய்யா
    உள்ளே ஓர் உய்யா உய்யா நீ லையா மையா
    தீயை தின்னும் நேரம் தேகம் எங்கும் ஈரம்
    மோகம் கொண்ட முத்தம் காயாதல்லோ
    காமன் கட்டில் ஆடும் மூச்சின் வெப்பம் கூடும்
    ஆடை பற்றிக் கொள்ள கூடுமல்லோ
    தலையணை முழுதும் ஹோய் கூந்தல் அலைதான்
    இருபது விரலும் ஹோய் தீயின் கிளைதான்
    ஹேய் என்னை தீண்டாதிரு
    தொட்டால் என்னை தள்ளாதிரு தள்ளாதிரு
    கண்கள் ரெண்டும் பள்ளம் வேர்வை கொட்டி வெல்லும்
    கட்டில் வெப்பம் செல்லும் ஒரே நிழல் மிஞ்சும்
    கண்ணாலே மியா மியா கிள்ளாதே கிய்யா கிய்யா
    உள்ளே ஓர் உய்யா உய்யா நீ லையா மையா
    காதலா சுட்டி பையா இழுக்குதே கண்கள் கையா
    இனிக்குமே முத்த கொய்யா இடையின் ஓரம் தேவையா

  • @priyaselvaraj.k9343
    @priyaselvaraj.k9343 Рік тому +12

    🥰I Like This Song...💕💕💕laila Mam Oda Experation Super👌👌👌👌👌👌👌👌

  • @diveshmahindran
    @diveshmahindran Рік тому +20

    Laila is a gem!

  • @omilys7591
    @omilys7591 27 днів тому

    Thank you for this video song.
    Leila is often comedy peace .
    Bonne Soirée ! 25/08/24

  • @yuvanslave
    @yuvanslave Рік тому +29

    I am listening in 2022
    90kids love Vibes in school 🏫

  • @aromal8977
    @aromal8977 Рік тому +2

    May ne payarkiya....❣️vidhiyae jiii

  • @karthikks82
    @karthikks82 Рік тому +14

    Vidhya rocks in late 90s and 2000s

  • @Shangkarganeshmohan
    @Shangkarganeshmohan 6 місяців тому

    Most of favyy from my childhood Prabhu sir n Laila chelloww 🎉🖤🎶🏍️🔥🇲🇾🥰

  • @kumaresh7518
    @kumaresh7518 Рік тому +9

    ஒலியும் ஒளியும்....

  • @rohiniayyalraj7532
    @rohiniayyalraj7532 8 місяців тому +2

    Male : Kannaalae miyaa miyaa
    Killaathae kiyaa kiyyaa
    Ullae orr uiyyaa uiyyaa
    Nee laiyyaa…..maiyaa
    Female : Kadhalaa sutti paiyaa
    Izhukkuthae kangal kaiyaa
    Inikkumae muththa koiyyaa
    Idaiyin oram thevaiyaa
    Male : Kannaalae miyaa miyaa
    Killaathae kiyaa kiyyaa
    Ullae orr uiyyaa uiyyaa
    Nee laiyyaa…..maiyaa
    Female : Paathi kangal moodum
    Meethi kangal thedum
    Moodikkondum kangal paarkkum aiyyo
    Male : Paarvai thappum neram
    Naanam kappal yaerum
    Koonthal kooda konjam koosum allo
    Female : Mudhal Mudhalil varum hoi
    Thervin payamthaan
    Male : Uyirinil nuzhaiyum hoi
    Neram idhuthaan
    Female : Hei konjam summaayiru
    Pakkam vanthaal vampaa idhu
    Male : Imai otti killum
    Idhazh thitti thallum
    Female : Viral katti kollum
    Orae nizhl minjum
    Male : Kannaalae miyaa miyaa
    Female : Killaathae kiyaa kiyyaa
    Male : Ullae orr uiyyaa uiyyaa
    Nee laiyyaa…..maiyaa
    Male : Theeyai thinnum neram
    Thegam engum eeram
    Mogam konda muththam kaayathallo
    Female : Kaaman kattil aadum
    Moochchin veppam koodum
    Aadai pattri kolla koodumallo
    Male : Thalaiyanai muzhuthum
    Hoi koondhal alaithaan
    Female : Irupathu viralum
    Hoi theeyim kilaithaan
    Male : Hoi ennai theendaathiru
    Thottaal ennai thallaathiru
    Female : Kangal rendum pallam
    Vervai kotti vellum
    Male : Kattil veppam sellum
    Orae nizhal minjum
    Male : Kannaalae miyaa miyaa
    Killaathae kiyaa kiyyaa
    Ullae orr uiyyaa uiyyaa
    Nee laiyyaa…..maiyaa

  • @lalala-zd3vg
    @lalala-zd3vg Рік тому +6

    super unnimenon with vidyasagar

  • @saranyapandiyan9781
    @saranyapandiyan9781 Рік тому +6

    Laila alagu ❤️😍😍

  • @LoveMakesLifeBeautiful-R25C6

    Laila❤❤❤ pd❤❤ vidyasagar sambavam❤️ Most cutest combo lailaaaaaaaaaaa xtrmly cute❤

  • @saranbabu4037
    @saranbabu4037 11 місяців тому

    Prabhudeva sir dance semma 👌but indha song paakuradhu Laila mam expressions kaaga avlo alaga expressions kuduthurupaanga avanga makeup.. dress.. ellamey indha song la rombha super ah irukum😊

  • @ganeshsrm
    @ganeshsrm 8 місяців тому +1

    childhood memories... i liked this song so much during my schooling.

  • @richardjaphy345
    @richardjaphy345 Рік тому +8

    Only vidyasagar sir.... Gineuss can do this type of song's... Hats off...

  • @brundhabrundhasampathkumar2455
    @brundhabrundhasampathkumar2455 6 місяців тому

    மிகவும் பிடித்த பாடல்❤❤❤

  • @GunaMathi-pz8eu
    @GunaMathi-pz8eu 9 місяців тому +1

    சதீஷ் தீபா வீடியோக்கு அப்புறம் பார்த்த பாடல்

  • @christyjo7127
    @christyjo7127 Рік тому +2

    Deva and Laila ❤❤....🥰👌👌👏👏

  • @pavansakthi23802
    @pavansakthi23802 Рік тому +6

    My tanah air Malaysia❤❤❤

  • @srinivasan3429
    @srinivasan3429 Рік тому +12

    66k views irugu 1week la evlo vara pothunu paarunga... Neeya naana pathutu evlo per vara porangalooo😂

  • @Vickysha0405
    @Vickysha0405 2 місяці тому +1

    2:34 🖤 3:34

  • @Nothing-or3um
    @Nothing-or3um 10 місяців тому

    my favorite song. Sema feel antha naal nabagam ❤️

  • @PremKumar-qz4bu
    @PremKumar-qz4bu 23 дні тому

    29.9.2024 mid night 12.43 A.M..hearing this aasum song .😅😅😅😅😅😅...

  • @jaiganesh2829
    @jaiganesh2829 Рік тому +4

    Laila ❤ ❤❤❤❤ Cute cute expression

  • @manitala4948
    @manitala4948 Рік тому +3

    Unnimenon and sujatha mohan voice addict 🥰🥰🥰

  • @karthikks82
    @karthikks82 Рік тому +2

    Vidhyasagar sir, nice song.

  • @Fuuka2001
    @Fuuka2001 7 місяців тому +2

    At 0:25 my 4yrs old brother and my 2yrs old sister was playing in the background, my parents told me that they saw the shooting of this music scene, dang! I was still in my mom's womb at that time or i can meet my fav actress laila mam 😅

  • @Bro_rightsan
    @Bro_rightsan Рік тому +6

    Super song romba naal aachi kettu

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Рік тому +12

    பாதி கண்கள் மூடும் மீதி கண்கள் தேடும் 🌹 மூடி கொண்டும் உன்னை பார்க்கும் அல்லோ🌹 இந்த வரிகளை ரசிக்கும் உறவுகள் அப்படியே Replys பகுதியில் வாங்க 🌹By James Raj 🌹 Qatar Petroleum 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹 12.8.2023🌹

  • @kkarthi5597
    @kkarthi5597 Рік тому +1

    இனிமையான‌ குரல்🎉🎉🎉

  • @palvadipasanga4143
    @palvadipasanga4143 Рік тому +9

    9's kid vanthu attendance podunga pa

  • @kimetsunoyaiba_21
    @kimetsunoyaiba_21 Рік тому +2

    This song is taken in malaysia, they're dancing is super

  • @elancheran7447
    @elancheran7447 11 місяців тому

    2001-ல் 💥திருப்பூர் யுனிவர்சல் தியேட்டரில் பார்த்தது....

  • @learntosuccess6614
    @learntosuccess6614 Рік тому +13

    Laila action look like a little girl

  • @saranvananpillai504
    @saranvananpillai504 8 місяців тому

    It's 2024...still I vibe for this song❤❤❤

  • @sreesree8794
    @sreesree8794 Рік тому +1

    Refreshing music, and semma lyrics mostly double meaning lyrics

  • @SivaBalu-mr3fq
    @SivaBalu-mr3fq Місяць тому

    Laila dance my favorite 2024 😍

  • @manivelgovindharaj7826
    @manivelgovindharaj7826 Рік тому +10

    i love this song

  • @priyakrishnan7045
    @priyakrishnan7045 Рік тому +7

    Fav song 🔥

  • @Ram-qj5if
    @Ram-qj5if Рік тому

    Hear this songs , 90’ s and 2k kids . You would have never heard these type of songs .

  • @sameethasakthi0236
    @sameethasakthi0236 11 місяців тому

    Yaruya neengala enna song ithu music lyrics ennamo pannuthu unmaiyileye 90s songs vera level than pola ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @vijivel3394
    @vijivel3394 Рік тому +4

    My favourite song. ....

  • @ArunkumarRajamannar
    @ArunkumarRajamannar 7 місяців тому

    Prabu deva legend

  • @logeshwaranloga5200
    @logeshwaranloga5200 Рік тому +3

    Anytime my favourite lyrics ✨

  • @mymoviechoices
    @mymoviechoices Рік тому +3

    Reminds me of maine payar kiya song from a kerala movie CID Moosa.albeit same composer

    • @etx---skull3530
      @etx---skull3530 6 місяців тому +1

      Thappi nadakkuarnnu njan ee comment....appo enikku maathram alla alle thonniyat😂

    • @arunmethil1587
      @arunmethil1587 3 місяці тому

      True.. even i noticed the similarity...

  • @madisonsquare7573
    @madisonsquare7573 Рік тому +1

    My all time favourite

  • @jeyks3189
    @jeyks3189 Рік тому

    Cute laila

  • @SreelekshmirajSS
    @SreelekshmirajSS 8 місяців тому +1

    Nice songs❤❤

  • @amruthabhaskar6352
    @amruthabhaskar6352 Рік тому +1

    Laila❤❤❤❤

  • @rethusangeetha4122
    @rethusangeetha4122 Рік тому +5

    srivardhini x unnimenon❤

  • @aparnasrikantan4220
    @aparnasrikantan4220 Рік тому +5

    Atleast now add the singers name in the title and description

  • @gowthams5423
    @gowthams5423 2 місяці тому

    Laila sports la athletics ah irupanka pola leg ah esay ah mela thookiranka ithu mari dheena movie la oru song la panirukabka

  • @AjithKumar-uz2oc
    @AjithKumar-uz2oc Рік тому +1

    Laila 💘💘💘💘

  • @prasanna584
    @prasanna584 Рік тому +3

    பழைய மலேஷியா ❤

  • @PriyaBharathi-x3y
    @PriyaBharathi-x3y Місяць тому

    24.07.24❤ 10.45❤❤❤

  • @RG-fh9hb
    @RG-fh9hb Рік тому +2

    Unnimenon 🎉

  • @RajanRajan-wc8pl
    @RajanRajan-wc8pl 9 місяців тому

    90 kids all songs ❤️❤️❤️

  • @NithyaRadha-us8yg
    @NithyaRadha-us8yg 7 місяців тому

    Laila beauty❤🎉❤🎉❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Ann890
    @Ann890 10 місяців тому

    Vibing… 😊😊

  • @cbegamer7805
    @cbegamer7805 Рік тому +1

    My love songs 💖💖 love 💕💕💕

  • @hariharank7799
    @hariharank7799 Рік тому +1

    Song super

  • @navel07
    @navel07 Рік тому +3

    உள்ளே ஓர் உய்யா உய்யா நீ லையா மையா - what is the meaning of 'லையா மையா'?

    • @NagaRajan-nj3os
      @NagaRajan-nj3os Рік тому +3

      Not நீ லையா? மையா??
      நீ லையா (lie)? மெய்யா?
      நீ பொய்யா? உண்மையா? nu meaning bro....

    • @navel07
      @navel07 Рік тому +2

      @@NagaRajan-nj3os Thanks for the reply bro. I initially thought the same. But after multiple hearings, I still hear as மையா and not மெய்யா. for e.g., at 0:18.
      Is it because of the singer?
      🤣

    • @NagaRajan-nj3os
      @NagaRajan-nj3os Рік тому +1

      @@navel07 mostly maiya nu thaan namaku kekkuthu.. lie ah meiya nu fast and style ah solli parunga.. nee laiya maiya nu thaan kekkuthu..😁😁😁😁

    • @navel07
      @navel07 Рік тому +2

      @@NagaRajan-nj3os ha ha. irukalam. so sad that in early 2000 we didn't have these online platforms to show the lyrics. Indha maari naraya paatu innum lyrics puriyama iruku.

    • @NagaRajan-nj3os
      @NagaRajan-nj3os Рік тому

      @@navel07 absolutely bro

  • @mahavishnu8899
    @mahavishnu8899 2 місяці тому

    பாடகர்கள் : உன்னிமேனன் மற்றும் ஸ்ரீவர்த்தினி
    இசையமைப்பாளர் : வித்யாசாகர்
    பாடலாசிரியர் : அறிவுமதி
    ஆண் : கண்ணாலே மியா மியா
    கிள்ளாதே கிய்யா கிய்யா
    உள்ளே ஓர் உய்யா உய்யா
    நீ லையா……….மையா……..
    பெண் : காதலா சுட்டி பையா
    இழுக்குதே கண்கள் கையா
    இனிக்குமே முத்த கொய்யா
    இடையின் ஓரம் தேவையா
    ஆண் : கண்ணாலே மியா மியா
    கிள்ளாதே கிய்யா கிய்யா
    உள்ளே ஓர் உய்யா உய்யா
    நீ லையா…….மையா………
    பெண் : பாதிக் கண்கள் மூடும்
    மீதிக் கண்கள் தேடும்
    மூடிக்கொண்டும் கண்கள் பார்க்கும் அய்யோ
    ஆண் : பார்வை தப்பும் நேரம்
    நாணம் கப்பல் ஏறும்
    கூந்தல் கூட கொஞ்சம் கூசும் அல்லோ
    பெண் : முதல் முதலில் வரும் ஹோய்
    தேர்வின் பயம்தான்
    ஆண் : உயிரினில் நுழையும் ஹோய்
    நேரம் இதுதான்
    பெண் : ஹேய் கொஞ்சம் சும்மாயிரு
    பக்கம் வந்தால் வம்பா இது
    ஆண் : இமை ஒட்டி கிள்ளும்
    இதழ் திட்டி தள்ளும்
    பெண் : விரல் கட்டி கொள்ளும்
    ஒரே நிழல் மிஞ்சும்
    ஆண் : கண்ணாலே மியா மியா
    பெண் : கிள்ளாதே கிய்யா கிய்யா
    ஆண் : உள்ளே ஓர் உய்யா உய்யா
    நீ லையா……..மையா………
    ஆண் : தீயை தின்னும் நேரம்
    தேகம் எங்கும் ஈரம்
    மோகம் கொண்ட முத்தம் காயாதல்லோ
    பெண் : காமன் கட்டில் ஆடும்
    மூச்சின் வெப்பம் கூடும்
    ஆடை பற்றிக் கொள்ள கூடுமல்லோ
    ஆண் : தலையணை முழுதும்
    ஹோய் கூந்தல் அலைதான்
    பெண் : இருபது விரலும்
    ஹோய் தீயின் கிளைதான்
    ஆண் : ஹேய் என்னை தீண்டாதிரு
    தொட்டால் என்னை தள்ளாதிரு
    பெண் : கண்கள் ரெண்டும் பள்ளம்
    வேர்வை கொட்டி வெல்லும்
    ஆண் : கட்டில் வெப்பம் செல்லும்
    ஒரே நிழல் மிஞ்சும்
    ஆண் : கண்ணாலே மியா மியா
    கிள்ளாதே கிய்யா கிய்யா
    உள்ளே ஓர் உய்யா உய்யா
    நீ லையா……..மையா………