🔴10 HoursLive | TNPSC Tamil | 10th Seiyul Unit 5 | Class 05 | Akash Sir | TAF IAS ACADEMY

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 237

  • @ramyasanjeevan7068
    @ramyasanjeevan7068 2 роки тому +107

    நீங்க ஒரு முறை சொல்லி கொடுக்கும் பாடம் 100 முறை படித்தால் என் மனதில் எப்படி பதியுமோ அது போல் உள்ளது.பசுமரத்தாணி போல் . மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.மிகவும் நன்றி ஐயா . மீதமுள்ள படப்பகுதியயும் முடித்து தருமாறு வேண்டி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏👍

  • @Tnpsc1996January
    @Tnpsc1996January 3 роки тому +67

    நன்றி அய்யா... உங்களின் கடமை உணர்ச்சி எங்களுக்காக நீங்கள் செய்யும் தொண்டு.. எங்களை இன்னும் வேகமாக ஓட சொல்லி உந்து கின்றது...

  • @mano...9736
    @mano...9736 2 роки тому +8

    நான் விவரம் தெரிந்த நாள் முதல் இந்த நாள் வரை உங்களை போல் ஒரு தமிழ் புலவரை கண்டதில்லை, பாட புத்தகத்தில் தமிழ் புலவர்களின் தமிழ் புலமை கண்டு வியந்த நான் நம்பவில்லை உங்களை கண்ட பிறகே நம்புகிறேன் 🙏🏻🙇🏻‍♂️

  • @prabuking4909
    @prabuking4909 3 роки тому +19

    உங்களை மீண்டும் காண ஆவலோடுக் காத்துக் கொண்டிருக்கிறோம்...... இப்படிக்கு உங்களின் விழுதுகள்.....

  • @தற்சார்புஅறிவோம்

    இதுவரை சோர்வு ஏற்பட வில்லை இனியும் ஏற்படாது என்று நம்புகிறேன். வருடத்தின் முதல் நாள் தமிழோடு கழிந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @TharaPugazh-mm8zv
    @TharaPugazh-mm8zv 9 місяців тому +3

    நன்றி ஐயா நான் இயல் 5 வறை உங்கள் காணொளி படித்து முடித்து விட்டேன் மிக்க நன்றி... நான் ஒரு இல்லத்து அரசி இப்போ tnpsc கு படித்து வருகிறேன் ஆதலால் மேலும் பதிவுகள் போடுமாறு கேட்டு கொள்கிறேன்...

  • @mohanagandhi4275
    @mohanagandhi4275 3 роки тому +14

    அயராத பணி .... ஓய்வு எடுங்கள்.... நன்றி ஐயா....

  • @இளைஞர்சக்தி
    @இளைஞர்சக்தி 3 роки тому +13

    நேரம் சென்றதே தெரியவில்லை😍
    Awesome explanation ..😋

  • @sathyakalimuthan
    @sathyakalimuthan 2 роки тому +7

    Sir 10th std balance seiyul teach pannunga sir romba usefull ah irukkum sir

  • @kalamani7127
    @kalamani7127 Рік тому +4

    நான் உங்க வீடியோ பார்த்து தான் படிச்சு டு இருக்கேன் சார் தயவுகூர்ந்து 10த் 6 வது இயல் அப்புறம் வீடியோ போடுங்க, please sir😢

  • @saraamiabi8464
    @saraamiabi8464 2 роки тому +5

    ஐயா தயவுசெய்து மற்ற இயல்களுக்கும் இது போல் பதிவிடுங்கள் .... ரொம்ப உதவியாக இருக்கும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @preethieswaramoorthi585
    @preethieswaramoorthi585 3 роки тому +6

    Nenga class yaedutha yarukumae sorvu yaetpadathu sir. Thank you for this wonderful teaching

  • @s.radhaprabhu7844
    @s.radhaprabhu7844 2 роки тому +1

    Great job sir
    Vazhga valamudan &Nalamudan

  • @wakeupwarrior583
    @wakeupwarrior583 2 роки тому +9

    Sir..plzz. teach tamil seiyul from sixth to ninth standard..it will be useful for school students also sir.

  • @priyankashanmugam9045
    @priyankashanmugam9045 3 роки тому +2

    நன்றி ஐயா தங்களின் தொண்டு வளர்க வாழ்க வளமுடன் ஐயா

  • @s.radhaprabhu7844
    @s.radhaprabhu7844 2 роки тому +1

    Ungal seivai menmelum thodara vendum sir 💐💐💐💐

  • @PrasadPrasad-v3h
    @PrasadPrasad-v3h Рік тому +1

    உங்கள் advice எங்களுக்கு மேலும் படிப்பதற்கு ஆவல் ஊட்டுகிறது ஐயா.

  • @kolanjimani3826
    @kolanjimani3826 6 місяців тому

    புலவரை நேரில் பார்த்ததில்லை ஆனால் இப்போது பார்க்கிறேன் ஆகாஷ் தமிழ் புலவர் அய்யா ❤❤❤❤❤

  • @priyankamohan8999
    @priyankamohan8999 3 роки тому +12

    Hatsoff your great effort and service sir. At the same time you have to take rest sir. Take care

  • @sheeladevi480
    @sheeladevi480 2 роки тому +2

    சிறப்பு
    மகிழ்ச்சி
    வார்த்தை இல்லை ஐயா

  • @meenumarthal4196
    @meenumarthal4196 3 роки тому +13

    Your are the real teacher... 😀

  • @gavaskarsuji8527
    @gavaskarsuji8527 Рік тому

    ஜயா உங்கள் தமிழ் பணி இன்னும் பல மடங்கு ஆண்டு தொடங்கட்டும் வாழ்க ஜயா வாழ்க தமிழ்

  • @hariharan8328
    @hariharan8328 11 місяців тому +1

    Sir neega Vera level 💯💥🔥

  • @subalakshmi1268
    @subalakshmi1268 Рік тому +16

    மற்ற இயல்களும் நடத்துங்கள் ஐயா காத்திருக்கிறோம்.

  • @samsonasugathi4915
    @samsonasugathi4915 3 роки тому +1

    நன்றி ஐயா நான் 10ம் வகுப்பு. அம்மா வோடு படித்தேன். சிறப்பாக இருந்தது. ரொம்ப ரொம்ப நன்றி.

  • @gayathridevi9496
    @gayathridevi9496 9 місяців тому +1

    Excellent explanation sir super

  • @m.dharanidharanm.d8339
    @m.dharanidharanm.d8339 2 роки тому +1

    Ungaluku Nigar ninga matutha sir entha mathiri thelivaga yaralum nadatha mudiyathu🙏🏻👏👌

  • @lourdujoe9316
    @lourdujoe9316 2 роки тому +1

    ஐயா. தேர்வுக்காக மட்டும் என்ற எண்ணம் தவிர்த்து, உங்கள் கற்பித்தலில் மூழ்கி விட்டேன். தமிழ் ஈடு பாட்டினால். மிக்க
    நன்றி ஐயா.

  • @one_of_the_indian
    @one_of_the_indian 2 роки тому +1

    அற்புதமான ஒரு பாடல்🎶🎵
    அதை மிகவும் அற்புதமாக
    நடத்தும் ஒரு ஆசிரியர்

  • @mullaii-l4n
    @mullaii-l4n 10 місяців тому

    Sir super class sir ungla pola class yarume evalo sup yeduthu na padichathey ila Tks sir

  • @MuruganMurugan-x2n
    @MuruganMurugan-x2n 4 місяці тому

    நன்றி ஐயா.... உங்களது உழைப்பு தொடரட்டும் 💐

  • @bakyasuresh8204
    @bakyasuresh8204 2 роки тому +1

    காலை வணக்கம் சார் உங்கள் வகுப்பு அருமையா இருந்தது நேரம் சென்றதே தெரியவில்லை நன்றி நன்றி சார்

  • @Indhuvadhaniworld
    @Indhuvadhaniworld 2 роки тому +2

    What a energy sir. 🙏🏻🙏🏻🙏🏻 Arumaiyana explanation

  • @srisfamily.3179
    @srisfamily.3179 8 місяців тому

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sumi-if4ob
    @Sumi-if4ob 2 роки тому +1

    ஐயா மிகவும் அருமை உங்கள் கற்பித்தல்... நன்றி ஐயா🙏,..

  • @abinayasaravanan4721
    @abinayasaravanan4721 2 роки тому +1

    தலை வணங்குகிறேன் ஐயா🙏🙏🙏

  • @radhamari-tr8tv
    @radhamari-tr8tv Рік тому

    மிகவும் தெளிவான விளக்கம் ஐயா நன்றி

  • @WildKarthik
    @WildKarthik Рік тому

    உங்கள் வகுப்பை நான் பார்த்து முடித்து விட்டு ஒரு சிறு தேர்வு எழுதினேன் அவற்றுள் ஒரு வினாவிற்கு எனக்கு பதில் தெரியவில்லை. அறையில் இருந்த எனுடைய பாட்டி அதற்கு பதில் கூறினார் அவ்வளவு தெளிவாக விளங்குகிறது ஐயா உங்கள் வகுப்பு 🙏

  • @senthilkumarsenthilkumar4273
    @senthilkumarsenthilkumar4273 2 роки тому +3

    Sir first I salute you. Sir I am new to your channel. Fast two days I saw some videos one's only. But I can't believe me. Because I learn very well to your teaching methods. I can't forget that lessons. Thanks a lot sir. I am your Tamil students sir 🙏🏻.

  • @varathanrohit3886
    @varathanrohit3886 10 місяців тому

    ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை அய்யா ❤அவ்வளவு ஒரு மிக அருமையான விளக்கம் 👌என்றும் மறவாத முறையில்......உங்கள் இச்சிறந்த பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அய்யா😊

  • @இளைஞர்சக்தி
    @இளைஞர்சக்தி 3 роки тому +8

    Semmaaa interesting sir.. 😍
    Smart teaching .. 🤝💐💐

  • @geethanjalir2813
    @geethanjalir2813 3 роки тому +2

    You r So great sir golden words

  • @arasur9431
    @arasur9431 2 роки тому +1

    Excellent Tamil explanation 🙏🙏🙏🙏

  • @விவசாயம்-த7ல
    @விவசாயம்-த7ல 3 роки тому +2

    Last movement very 🙏 excellent 👍💐💐
    By dheena

  • @pandibala9435
    @pandibala9435 3 роки тому +2

    என் நெஞ்சார்ந்த நன்றி.

  • @lotusvalley-n4w
    @lotusvalley-n4w Місяць тому

    Super sir ur explanation is awesome , l can't forget it in my lifetime

  • @sathyamadhu2876
    @sathyamadhu2876 2 роки тому

    Unga Tamil class ku naan adimai....sir....

  • @saravanasaravana4591
    @saravanasaravana4591 2 роки тому +7

    மிக்க நன்றி ஐயா தங்கள் வீடியோவை பார்க்கும் போது இன்னும் படிப்பதற்கு உத்வேகமாக உள்ளது 💐💥🙏

  • @priyadharshini6332
    @priyadharshini6332 11 місяців тому

    Nandri ayya🙏👍

  • @rajanrk9811
    @rajanrk9811 2 роки тому +1

    Vera level teaching sir

  • @sudharsanmsd4329
    @sudharsanmsd4329 2 роки тому

    இந்த பதிவு அருமையாக இருந்தது ஐயா 🙏👍🏻💯💯💯🥰

  • @jagajagashirpiyan1426
    @jagajagashirpiyan1426 9 місяців тому

    ரொம்ப பயனுள்ளது sir thank you sir 1 hour time very useful sir thank you so much anna

  • @sudhasasi4779
    @sudhasasi4779 Рік тому

    அய்யா 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடங்களும் தயவு செய்து இதே போல் நடத்துங்கள் அய்யா.. குடும்ப பெண்கள் படிக்க நேரங்கள் போதவில்லை.. உங்கள் வீடியோ எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .

  • @brindabrinda5419
    @brindabrinda5419 3 роки тому +1

    Iyya.....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @saravanansaru8820
    @saravanansaru8820 2 роки тому

    மிக்க நன்றி ஐயா🙏🙏🙏

  • @angavitamilmani7107
    @angavitamilmani7107 2 роки тому

    Wonderful class sir ur all classes.. are. what a beautiful.... very very excellent

  • @shobana.sphysiotherapist611
    @shobana.sphysiotherapist611 3 роки тому +44

    Sir please take rest your voice is getting sour. Your service is outstanding. No one can do this. Its very hard to speak continuously. vocal card is getting strain. It's so embarrassing sir. 🙏🙏🙏

  • @selvaprakashm1024
    @selvaprakashm1024 2 роки тому +1

    Thank you sir very useful and interesting class

  • @muthulakshmir7813
    @muthulakshmir7813 2 роки тому

    Sir correct, I am applying for TAF irrataikappiyam batch. I am searching learning and practicing. After paying fee, no proper response and receiving question papers

  • @sasikalao8150
    @sasikalao8150 2 роки тому

    Thiruvalluvar. Sagavilllai uyiroduthan irukkkirar. Akash sir vadivil

  • @gandhimathim1095
    @gandhimathim1095 2 роки тому

    Super explanation sir God bless you I want tamil in 6th to 10th standard plus maths

  • @keerthanamurali5302
    @keerthanamurali5302 2 роки тому

    🔥vera level teaching sir and balance iyalum podhuga sir ...

  • @amurugesan660
    @amurugesan660 2 роки тому

    My best memorable teacher thanks lot

  • @harigs72
    @harigs72 Рік тому

    Nice class..🎉🎉

  • @nithyakowsi1721
    @nithyakowsi1721 2 роки тому

    Rompa அருமை பாடம்

  • @kanagaraja7380
    @kanagaraja7380 3 роки тому +1

    U r a magnet sir

  • @sudharsanjmuthu3857
    @sudharsanjmuthu3857 3 роки тому +1

    Thank you so much ❤️🙏

  • @rajalakshmis9650
    @rajalakshmis9650 2 роки тому

    Speechless bro 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻

  • @MALARVIZHIG-xd9sv
    @MALARVIZHIG-xd9sv Рік тому

    🎉🎉🎉🎉🎉thank you sir . Super teaching

  • @yazhinj7528
    @yazhinj7528 2 роки тому +1

    Sir, please take remaining 10th units(6,7,8,9). Really it is very useful to me... Thanks a lot sir... Please sir...

  • @Rifaya_Ashick
    @Rifaya_Ashick 10 місяців тому

    மனபாடமே செய்ய வேண்டா அளவிற்கு பசு மரத்தாணி பாடம்... நன்றி ஐயா

  • @Mr.velmurgan
    @Mr.velmurgan Місяць тому +1

    Sir group 4 exam ku 18 age complete pannirukanum aha illa between 18 irruntha pothuma sir

  • @murugesanmurugesan7793
    @murugesanmurugesan7793 2 роки тому

    நீங்கள் ஒரு தமிழ் சிற்பி

  • @mai_lonewolf
    @mai_lonewolf 2 роки тому

    Thalaiva vera level always

  • @yuvarani8024
    @yuvarani8024 2 роки тому +2

    Sir iyal 6,7,8,9 class edunga sir.....

  • @Arulmuruga98
    @Arulmuruga98 2 роки тому +1

    அருள்பெயருக்கான அர்த்தம் 25 வயதுக்கு பின்பே தங்கள் வழியில் தெரிந்தது

  • @jazzarchisstudio7767
    @jazzarchisstudio7767 Рік тому

    super explaining sir

  • @rainbow6940
    @rainbow6940 2 роки тому

    Unga class veraa level talaivaaa

  • @varshinisvlogs9382
    @varshinisvlogs9382 9 місяців тому

    Nandri

  • @bmuruga6820
    @bmuruga6820 2 роки тому

    Thank you such much இறைவா

  • @jayasiva2189
    @jayasiva2189 2 роки тому

    Semma Sir 🤝

  • @elamathipachiyappan9976
    @elamathipachiyappan9976 2 роки тому

    I like your teaching style

  • @ECVarshaV
    @ECVarshaV 2 роки тому

    🙏🙏🙏🙏sir excellent sir

  • @akshi1883
    @akshi1883 8 місяців тому

    Sir 10th tamil 6th unit video classes illaiya sir sir balance units upload pannuga sir neega teach pannurathu clear understand aaguthu sir

  • @lavanya5408
    @lavanya5408 2 роки тому

    Balance lesson um ithe mathiri Vedio podunga sir...pls...ur class so super

  • @27thEncoder
    @27thEncoder 2 роки тому +1

    Adutha 4 lesson mm podunga ayya

  • @jeelanbanu4578
    @jeelanbanu4578 3 роки тому

    May God bless you

  • @sindhiyam7517
    @sindhiyam7517 2 роки тому

    Wonder full cls

  • @indhumathin5747
    @indhumathin5747 2 роки тому

    அருமை சார்

  • @keerthanapreethi8353
    @keerthanapreethi8353 2 роки тому

    Sir remaining units from(class 10) video potunga sir plz....super ah soli tharinga..it's easily understanding

  • @yamuna6992
    @yamuna6992 Рік тому

    Sir 6,7,,8 tamil video podanga sir. UA-cam student. Nenga nadurthu nala purithu

  • @saijeeva1302
    @saijeeva1302 2 роки тому

    Tamil meedhu athika pattru vara kaaranam unga teaching sir 🙏🙏🙏🙏🙏

  • @sheebajabas9902
    @sheebajabas9902 2 роки тому

    Super sir.Thank you so much sir

  • @saiguru3986
    @saiguru3986 2 роки тому

    Super teaching sir

  • @kaviyakaviya366
    @kaviyakaviya366 3 роки тому

    Thank you very much sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajanrk9811
    @rajanrk9811 2 роки тому

    Super experience

  • @lakshmibiran2796
    @lakshmibiran2796 3 роки тому +1

    ஐயா தாங்கள் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் ஐயா

  • @nithya865
    @nithya865 2 роки тому

    Very useful thank you sir

  • @செந்தில்ராஜன்

    அருமை🙏🙏

  • @durgadurga4574
    @durgadurga4574 2 роки тому

    Super sir ....