உன்னால் முடியும் | TNPSC FREE TEST | Sanga Ilakkiyam - Ettuthogai | Class 02 | TAF IAS ACADEMY

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 174

  • @harinicaft
    @harinicaft 3 роки тому +24

    மாணவர்களுக்கு மனப்பாடம் செய்யசொல்லாமல் புரியம் விதத்தில் அவர்களுக்கு சொல்வது அருமை

  • @RAMRAJ-iv2kx
    @RAMRAJ-iv2kx 2 роки тому +14

    திரும்ப திரும்ப கேட்க ஆவலாக இருக்கு சார் சங்க இலக்கியம்( எட்டு தொகை மாதிரி பத்து பாட்டு வகுப்பு எடுங்கள் சார் ) அருமையான வகுப்பு அளித்துள்ளதுக்கு நன்றி ஐயா .... உங்கள் 4hrs video எட்டுத்தொகை மற்றும் அதில் வாழ்வியல் கருத்துகளும் உள்ள நிகழ்வுகள் நேரில் பார்த்தால் போலவே இருந்தது ஐயா நன்றி ஐயா...

  • @prabasivam6314
    @prabasivam6314 Місяць тому +1

    சார் உங்கள் பதிவை இவ்வளவு நாள் நான் பார்க்காமல் பெரும் தவறு செய்துவிட்டேன் மிகவும் அருமையாக உள்ளது உங்கள் வகுப்பு🎉🎉🎉🎉

  • @banupriya1080
    @banupriya1080 4 місяці тому +2

    Saathaarana aasiriyar paadam karppipaar.
    Nalla aasiriyar vilakki kuruvaar.
    Sirantha aasiriyar vaazhnthu kaattuvaar.
    Aasiriyarukke ungal paadam thevai🙏🙏🙏

  • @senthilcorp9424
    @senthilcorp9424 2 роки тому +3

    ஐயா,நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது தமிழை விரும்பி படிக்கவில்லை ஆனால் இன்று தமிழ் மொழிக்கே தலைவராக சிவபெருமான் இருந்தார் என்ற தகவல் தெரிந்தவுடன் எனக்கு தமிழை படிக்கனும் என்று ஆர்வம் வந்தது இன்று தேவாரம், திருவாசகம், திருவருட்பா படித்து வருகிறேன்.உங்களது தமிழ் இலக்கியங்களை மிகவும் கவனித்து வருகிறேன் மிக பயனுள்ளதாக இருக்கிறது ஐயாவுக்கு எனது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @sathyanila22
    @sathyanila22 3 роки тому +12

    சங்க இலக்கியம் எட்டுத்தொகை விளக்கம் நன்றாக புரிந்தது நன்றி 👌👌

  • @mozhimozhi9310
    @mozhimozhi9310 2 роки тому +3

    1000 UA-cam channel irunthalum negga solrathitha purithu sir..... Thank you sir

  • @Pradeep2405
    @Pradeep2405 3 роки тому +26

    நினைத்த நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் படிக்க /கவனிக்கத் தோன்றும் தங்கள் வகுப்பு .. 💐💐🙏🙏

  • @thalapathypraveen9627
    @thalapathypraveen9627 3 роки тому +83

    இது போன்று பத்துப்பாட்டு நூல்களுக்கும் வகுப்பு ஆரம்பியுங்கள் ஐயா🙏

  • @TamilTamilarasi-n7r
    @TamilTamilarasi-n7r 25 днів тому

    Intha mathiri tamil Padam natathum teacher naan parthathe illai ayya 🎉 nantri ayya

  • @hemakpn
    @hemakpn 3 роки тому +11

    Sir plz paththu pattu also take cls like this.. Ur teaching really useful for many sir.. wonderful teaching 👌👌👌👌 plz teach🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @harinicaft
    @harinicaft 3 роки тому +5

    உங்க தமிழ் வகுப்பு அருமையாக உள்ளது நிறைய வீடியோ போடவும்

  • @gopalakrishnanbhavanikanda9437

    நான் எந்த exam எழுதவில்லை. ஆனால் உங்கள் வகுப்பு மிக பிடிக்கிறது. 👌👍

  • @punithabala5394
    @punithabala5394 4 місяці тому

    சூப்பர் ஐயா மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி ஐயா 🙏💐

  • @kaleeswarichandrasekar4971
    @kaleeswarichandrasekar4971 3 роки тому +9

    Tq so much sir.. thirumba upload pannathuku..

  • @thambathimuthu5377
    @thambathimuthu5377 11 місяців тому

    அருமையான பதிவு ஐயா 🙏 நன்றி நன்றி நன்றி ஐயா 🙏

  • @ramalakshmi199
    @ramalakshmi199 2 роки тому +1

    பொன்முடியார் பெண்பால் புலவராக தான் இருக்க வேண்டும். ஈன்று புறந்தருதல் என் தலை கடனேனு என் சொல்லி இருக்காங்க

  • @rajeswari.j8649
    @rajeswari.j8649 11 місяців тому +1

    உங்களின் இலக்கிய புலமை அருமை, அருமை நன்றி 🎉

  • @RamManjuNath141
    @RamManjuNath141 2 роки тому +7

    பத்துப்பாட்டு வகுப்பு எடுங்கள் அண்ணா எங்களைப் போன்று வீட்டில இருந்து படிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

    • @tafiasacademy
      @tafiasacademy  2 роки тому +1

      we will consider u r request

    • @RamManjuNath141
      @RamManjuNath141 2 роки тому

      @@tafiasacademy மிக்கநன்றி அண்ணா

  • @bharathikamaraju6578
    @bharathikamaraju6578 3 роки тому

    @1:50:53 - பொன்முடியார் பெண்பாற்புலவர் ஐயா

  • @gayusrecipes6205
    @gayusrecipes6205 2 роки тому +4

    நீங்கள் நடத்தும் விதம் மிகவும் அருமை ஐயா. நன்றி ஐயா.

  • @gomathynatarajan5301
    @gomathynatarajan5301 3 роки тому +51

    நாளைய exam ku last time ல ithana video போட்டா..... பார்க்க, கேட்க மனம் இருந்தும் ph இல் data இல்லயே sir... 😔😔😰😰

  • @anithavanitha7569
    @anithavanitha7569 3 роки тому +2

    Sir Yungala Veta best ta yarum Tamil class aduga muteyathu super sirr

  • @vennilavennila4672
    @vennilavennila4672 2 роки тому +1

    Kabilar solarai parkka marutha nilathin vazhiyaga nallanthuvanarudan perunkattu vazhi senraar...

  • @hariharigaran6597
    @hariharigaran6597 2 роки тому +1

    மிக்க நன்றி சார் 🙏🥰

  • @r.thanigaivelanr.thanigaiv6856
    @r.thanigaivelanr.thanigaiv6856 5 місяців тому

    Neenga nadathinale pothum nangal padikka thevaye illa
    Katralin kettale nandru

  • @nesamanis1004
    @nesamanis1004 Рік тому +1

    Arumai sir,, useful sir,,,
    PDF anuppunga sir

  • @sangeethaparamasivam2820
    @sangeethaparamasivam2820 3 роки тому +1

    நன்றிகள் ஐயா🙏🙏🙏

  • @menakar5773
    @menakar5773 Рік тому

    தமிழ் புலமை சிறப்பு.

  • @Yogesh.....45
    @Yogesh.....45 2 роки тому +2

    1:31:40 மெய்சிலிர்க்க வைத்தது...நன்றி ஐயா!

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy Рік тому

    Ungal sevaikku mikka nandri ayya

  • @lakshmibiran2796
    @lakshmibiran2796 Рік тому

    Sema sair ethu pola pathupattu podunga sir

  • @மேனகாக
    @மேனகாக 3 роки тому

    மிக்க நன்றி ஐயா தங்கள் தான் எனக்கு வழி காட்டி ஐயா

  • @madhuammu3509
    @madhuammu3509 2 роки тому +2

    Akash sir🙏 u r always great

  • @thirupathig6390
    @thirupathig6390 3 роки тому +2

    நன்றி ஐயா

  • @sugappandilakshmi123
    @sugappandilakshmi123 2 роки тому

    Sir good morning Tamil speaking super sir

  • @tamilvalavan3970
    @tamilvalavan3970 3 роки тому +2

    What a explanation great sir

  • @hemakpn
    @hemakpn 3 роки тому +41

    Sir plz create separate playlist for sangam ilakiyam & seiyul.. really we r feeling very difficult to get Ur videos.. TAF academy is really super but only difficulty we are facing is not creating proper playlist for some topics. So kindly help us.

    • @sasidevarayan9519
      @sasidevarayan9519 2 роки тому +2

      Yes me also same problem.romba kastama eruku each and every videos search panna mudiyala

    • @ganesananitha5877
      @ganesananitha5877 2 роки тому

      Zaài00zsaa0q1W0aaaaa2

    • @prabavathy93
      @prabavathy93 2 роки тому +1

      Yes. I CANT FIND ITS CONTINUITY. Make it separate playlist for tamil and it's categories.. PLEASE
      Part 3 - padal varigal link ?!
      Please suggest me

    • @saranyavengatachalam6397
      @saranyavengatachalam6397 2 роки тому +1

      Please create playlist for Tamil literature.... it's really very useful.... really we need those playlist

    • @futureleadersofindia6084
      @futureleadersofindia6084 2 роки тому

      I created a playlist comprised of all Akash sir class
      ua-cam.com/play/PLPNLGDGMo0EJkX_8A10IJtIXL-gTm3kef.html

  • @MENTAL35007
    @MENTAL35007 Рік тому

    நன்றி ஐயா 🙏

  • @football4life2698
    @football4life2698 Рік тому +1

    Akash Sir Pls Consider Teaching Paththu Paatu too🙏

  • @damodharanp7615
    @damodharanp7615 2 роки тому

    அருமையான பதிவு ஐயா

  • @sathish4607
    @sathish4607 3 роки тому +1

    Thank-you sir..👍👍👍

  • @vasukin7183
    @vasukin7183 3 роки тому

    Sir neenga simbu mathiri irukkinga.good teeaching

  • @adonishadonish2404
    @adonishadonish2404 3 роки тому

    You have Super teaching technic

  • @vsk_boys...kovilpatti1458
    @vsk_boys...kovilpatti1458 3 роки тому

    Itupol yarum nadatha mudiyathu nice sir

  • @SubaSuba-lp7rg
    @SubaSuba-lp7rg Рік тому

    ஐங்குறுநூறு தகவல்கள் வீடியோ போடுங்க சார்🙏🙏

  • @KirthuLavender
    @KirthuLavender 3 роки тому +2

    Excellent mass entry..
    Very cute explanation...☺️

  • @thirukumaran9023
    @thirukumaran9023 3 роки тому +2

    ஐயா பதிணென்கீழ்கணக்கு நூல் பற்றிய விவரம் பரிமாறுங்கள்

  • @jayakumars736
    @jayakumars736 3 роки тому +1

    Ithe madhiri classes regular ah edunga sir please

  • @sulochanavadivu3441
    @sulochanavadivu3441 3 роки тому +5

    Please upload 11th and 12th tirukural explanation .we are waiting for long time .please sir.

    • @vigneshg14
      @vigneshg14 3 роки тому

      @@aspirantscorner-currentaff8425you up aaki I am going back home or you have it all

  • @rajeswarimeganathan3861
    @rajeswarimeganathan3861 3 роки тому

    வணக்கம் Sir🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌷👍🏽👍🏽👍🏿👍🏿🙏🏽

  • @damodharanp7615
    @damodharanp7615 2 роки тому

    அருமை ஐயா

  • @ChandranNaagalingam
    @ChandranNaagalingam 10 місяців тому

    Group4 apply pannirukkan
    Nalla puriuthu sir
    Group4 class eduunga sir

  • @tnpsccracker8418
    @tnpsccracker8418 3 роки тому +1

    Thank You Sir🤗🤗❤

  • @sethuselva521
    @sethuselva521 Рік тому

    Sir பத்து பாட்டு நூல்கள் class poduga sir

  • @edisona5544
    @edisona5544 9 місяців тому

    Paththu paatu padalgalum upload pannuga sir❤

  • @gsakthi7468
    @gsakthi7468 2 роки тому

    பத்துப்பாட்டு நூல்கள் பற்றியும் காணொளி பதிவிடுங்கள் sir

  • @ganeshfamily1659
    @ganeshfamily1659 Рік тому

    பத்துப்பாட்டு நூல்கள் பற்றிய வகுப்பினை எடுங்க ஐயா

  • @Nilani-z1r
    @Nilani-z1r 2 роки тому +2

    பத்து பாட்டு நூல்களுக்கு akash sir class iruka you tube la???

  • @thangathurai7783
    @thangathurai7783 3 роки тому +1

    Sir 11th and 12th திருக்குறள் video podunga sir please.....

  • @saranyasaranya5553
    @saranyasaranya5553 2 роки тому

    நன்றிகள்

  • @vigneshnattar9517
    @vigneshnattar9517 Рік тому

    Evalavu sirapu irunthum tamilanai pirar alvathu viyapu 🧐🧐🧐

  • @Arunkumar-ix5tv
    @Arunkumar-ix5tv 2 роки тому +3

    ஐயா,அவர்களின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும்...

  • @sathyapriya2570
    @sathyapriya2570 2 роки тому

    பத்துப் பாட்டு போடுங்கள் ஐயா
    ஆகாஷ் sir vedio போடுங்க pls

  • @roja4024
    @roja4024 2 роки тому

    Sir, பத்துப்பாட்டு நூல்களுக்கும் class edunga

  • @ramyaanand9007
    @ramyaanand9007 2 роки тому +4

    Sir, can you please share the PDF. It will be of great help.
    Thank you sir

  • @abhi_official3173
    @abhi_official3173 2 роки тому +2

    Sir பெருவெடிப்பு கொள்கை திருவாசகம் / பரிபாடல் ahh?

  • @automaticgod3614
    @automaticgod3614 3 роки тому

    Sivayanamah Sir ..10Pattuu Video updated pannunga sir Please

  • @muthuselvan4880
    @muthuselvan4880 3 роки тому

    This is usefull for group 1

  • @devadharshinipaulvannan8865
    @devadharshinipaulvannan8865 3 роки тому +1

    Paththu paatu teach panunga sir

  • @sumathisankar4926
    @sumathisankar4926 2 роки тому

    பத்துப்பாட்டு நூல்களுக்கும் வகுப்பு நடத்துங்க sir

  • @kishormani3362
    @kishormani3362 Рік тому

    Pdf ah kodunga sir please...
    Beo exam ku prepare pantren sir...
    Eluthi padika mudiyala sir please

  • @jeyamurugan3476
    @jeyamurugan3476 3 роки тому +5

    Thank you sir... Oru doubt sir.. Neega any time mu yengalukka class edukuriha.. Apo neega duty ku la poka maatikala...

    • @vijilakshmi6251
      @vijilakshmi6251 3 роки тому +5

      Sir,student ku class edukirathu than theiva Pani endru irukirar

    • @santhoshkumar-fb7qg
      @santhoshkumar-fb7qg 3 роки тому +2

      He got voluntary retirement from service and guiding us for examination to get job
      நாம் வேலை வாங்க வேண்டும் என்பதற்காக அவர் வேலையை துறந்தார்

  • @rajabethamani9614
    @rajabethamani9614 3 роки тому

    Nandri

  • @sivagamimahendran8737
    @sivagamimahendran8737 3 роки тому

    Sir unga momery power super sir

  • @hega8310
    @hega8310 3 роки тому

    பத்துப் பாட்டு போடுங்கள் ஐயா

  • @appusuriyan2351
    @appusuriyan2351 Рік тому

    Pathupaattu nathunga sir

  • @rainbow6940
    @rainbow6940 3 роки тому +1

    Unga class eppavum vera leval sir but today evlo video parka 1gp than erukku

  • @sathyapriya2570
    @sathyapriya2570 2 роки тому

    Sir pls பத்துப் பாட்டு போடுங்கள்

  • @jayjay-eq1zt
    @jayjay-eq1zt 3 роки тому

    Patthupaatu video kudunga sir

  • @spkavinila9730
    @spkavinila9730 Рік тому

    Ug trb class poduinga sir

  • @MANIKANDAN-qh8ky
    @MANIKANDAN-qh8ky 3 роки тому +1

    18 dislikes - yenda ongaluku ethuku mela eppadi da class edukurathu .

  • @subbulakshmi5604
    @subbulakshmi5604 3 роки тому

    Ninga solli tharathu mattum padicha pothuma sir plz sollunga

  • @rifayaskitchen8272
    @rifayaskitchen8272 2 роки тому

    Sir paththu paaddu podungka

  • @lingeshm3802
    @lingeshm3802 3 роки тому

    Thanks Brother.

  • @jingathecutiepie8836
    @jingathecutiepie8836 3 роки тому

    Ungal punanooru intro keatu udambu siluthu kanula kanneer vanthathu

  • @anithaananth1393
    @anithaananth1393 3 роки тому

    Sir i want ur teaching only.becz ur way teach only very very interesting not boring vry interest to liston

  • @ammuammurajwshwari2586
    @ammuammurajwshwari2586 Рік тому

    Thanks sir

  • @amuthamteachingcenter3029
    @amuthamteachingcenter3029 3 роки тому +1

    ஐயா

  • @swapnam4674
    @swapnam4674 2 роки тому

    Superb bro

  • @keerthivasanb4748
    @keerthivasanb4748 3 роки тому +1

    Yesterday and Today Current affairs innum varala...epo varum??

  • @manitha2929
    @manitha2929 Рік тому +1

    ♥️♥️♥️

  • @sugappandilakshmi123
    @sugappandilakshmi123 2 роки тому

    Sir good morning only Tamil science model etuppingla sir

  • @priyadivya6095
    @priyadivya6095 Рік тому

    Side la ninnu sollikudunga sir please

  • @dineshkumarparameswaran6818
    @dineshkumarparameswaran6818 3 роки тому +2

    sir 11th remaining thirukkural and 12 portion thirukkural eppa sir poduveenga, exam varapoguthu konjam seekaram ma video podunga pls

  • @vivek9585
    @vivek9585 3 роки тому

    புறநானூறு தொகுப்பித்தவன் பாண்டிய உக்கிர பெருவழுதி இல்லையா சார் ?

    • @rekaanbarasan2819
      @rekaanbarasan2819 3 роки тому +1

      No adhu akananoorunga

    • @nandu390channel7
      @nandu390channel7 3 роки тому

      நற்றிணை தொகுப்பித்தவர்

    • @subash.ks2915
      @subash.ks2915 2 роки тому

      @@nandu390channel7 பன்னடு தந்த பாண்டியன் மாறன் வழுதி...

  • @ramark7537
    @ramark7537 2 роки тому

    super sir

  • @tamilarasiselvan6912
    @tamilarasiselvan6912 3 роки тому

    Tq Sir

  • @KrishnaMoorthy-pg9vv
    @KrishnaMoorthy-pg9vv 3 роки тому

    thank you sir

  • @Sushi2747
    @Sushi2747 3 роки тому +1

    Sir when will you start in Coimbatore