ஐயா, நீங்கள் என் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டீர்கள், எனக்கு தமிழ் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட காரணம் நீங்கள் தான், உங்களை என் வாழ்வு முழுவதும் எப்போதும் மறக்க முடியாது 🙏🙏🙏
நான் பாரதியை பார்த்தது இல்லை , கம்பரை பார்த்தது இல்லை , வள்ளுவரையும் பார்த்தது இல்லை ஆனால் இவர்கள் அனைவரையும் தங்கள் மூலமாக ஒரு சேர பார்க்கிறேன் உயர் திரு ஆகாஷ் அய்யா அவர்களே நீங்கள் நீண்ட நீண்ட காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன் 💯❣️💯
உங்களை மாதிரி மாணவர்கள மேல் அக்கறையாக பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் மிக மிக குறைவு. Really you are great motivation for all people who are preparing for competitive exams. I want to see you sir directly one time 🙏🙏🙏
என்னென்று சொல்வேன்.. என்னென்று சொல்வேன்.. !! எண்ணி எண்ணி திட்டமிட்டு நடத்தினீரோ.. !!! எண்ணாமல் தான் எங்கிருந்து கொட்டினீரோ.. ?? தெவிட்டாத ஓசை இன்பம்.. 🎧 பண்ணோடு நீங்கள் பாடிய பாடல்கள் .. 🎼🎶🎻🎤 முப்பொழுதும் நெஞ்சில் நிலைக்குதய்யா.. 🙏🙏
தங்களை போன்ற சிறந்த ஆசிரியர் கிடைத்தது எனது பாக்கியம். கம்பராமாயண பாடல்கள் மனதில் பதிந்து விட்டது. இனி மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை எத்தனை முறை நன்றி கூறினாலும் தங்களுக்கு ஈடாகாது. 🙂🙂🙏🙏
ஐயா உங்களை போன்ற நல்லதொரு ஆசானை நான் இதுவரை கண்டதில்லை.... உங்களுடைய வகுப்புகள் அனைத்துமே மிகச் சிறப்பானவை.... தங்களால் எனக்கு தமிழ் மீது அதீத பற்று ஏற்படுகிறது... மிக்க நன்றி தாங்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏
கம்பராமாயணத்தை.....இவ்வளவு அருமையாக...யாரும் நடத்தல...இதுவரை வணங்குகிறேன் ஐயா....உங்கள் தமிழ் புலமைக்கு....தலை வணங்குகிறேன் ....நேரில் நடந்தது போல...கூறினீர்கள்....நானும் குகனோடும்...இராமனோடும்..அருகில் இருந்து இந்த காட்சியை பார்த்த ஒரு உணர்வு...ஏற்பட்டது....நன்றி ஐயா....👏👏👏👏👏
அய்யா தமிழ் செய்யுள் நாங்கள் படித்த கால கட்டங்களில் கூட இந்த அளவுக்கு விளக்கமாய் நடத்தியது கிடையாது.உங்களுடைய செய்யுள் நயம் இன்பம்🙏 கேட்க கேட்க சுவை நயம்👍
மிகவும் அருமையாக இருந்தது.நான் போட்டி தேர்வுக்கு படிக்கும் மாணவன் அல்ல.இருந்தும் இந்த காணொளியை முழுமையாக பார்த்தேன்.தங்களின் தமிழ் உச்சரிப்பும் விளக்கமும் மிகவும் இனிமையாக இருந்தது.தங்களின் பணி சிறக்க மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
என் வாழ்நாளில் இது வரை யாரும் எவரும் இவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் தமிழ் பாடத்தினை கற்பித்தவர் எவரும் இல்லை ஐயா..... கம்பறுக்கு நிகர் கம்பர் போல்... தங்களுக்கு நிகர் தாங்களே..... இருட்டுக்கு வெளிச்சம் என்னும் ஒலி எவ்வளவு அவசியமோ.....அவ்வாறு எங்கள் அறியாமை என்னும் இருட்டுக்கு, கல்வி என்னும் வெளிச்சத்தை, ஒலி என்னும் கற்பித்தலின் மூலம் எங்களுக்கு தாங்கள் கற்பித்திர்.... 🙏🙏🙏🙏🙏🙏
தமிழில் செய்யுள் பகுதியை கடுகளவும் கவனம் சிதறவிடாமல் மேலும் மிகுந்த ஆர்வத்துடன் தொடர்ச்சியாக கவனிக்க வைத்து மிகமிக மிக மிக மிக மிக ........எளிமையாக புரியும்படி மனதில் அப்படியே பதியும்படி ( செய்யுளின் அனைத்து வரிகள்) நடத்தும் எங்கள் ஆசான் அவர்களே என் சிரம் தாழ்ந்த நன்றி கலந்த வணக்கங்களும் தங்களுக்கு உரித்தாக வேண்டுகிறேன்
அருமை அருமை சார்... இவ்வளவு பொறுமையாக... எளிமையாக நடத்துவது என்பது மிகவும் அரிதான விடயம்.... நன்றிகள்.... வணக்கங்கள்.... ( மூன்று நாளாக ...பாரத்து முடித்திருக்கிறேன்....)
அருமையாக, எல்லோருக்கும் புரியும் படி வகுப்புகளை எடுத்து பதிவிட்டு வருகிறீர்கள்.. உங்களுக்கு எண்ணுடைய நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.. நன்றி நன்றி நன்றி ஐயா...
நின்னது தமிழ் புலமை கண்டு யான் வியக்கேன் ஐயா❤️.... உம்மில் உதிர்த்த ஒவ்வொரு சொல்லும் எம்மிலும் புகுந்து இன்பநிலை எய்தியதோ? முத்தையோ வித்தாக கொண்டு முளைத்தீரோ! தாசனுக்கு பாரதி என்றால் , இந்த அடியேனுக்கு அன்புமொழி காட்டும் நீயே எம்ஆசான்!... தமிழ் வாழ்க! நின்னது தொண்டு வளர்க ...!
எனக்கு இப்பொழுது 42 வயதாகிறது .எனது வீட்டில் ஒருவர் தற்பொழுது TAF ஐஏஎஸ் அகாடமியில் படித்து வருகிறார் .தற்செயலாக உங்களது வீடியோவை பார்க்க நேர்ந்தது .முழுமையாக பார்த்தேன் அருமை. உங்கள் தமிழுக்கு தலை வணங்குகிறேன்.🙏🙏🙏
மிக்க நன்றி சார் 💐. வாழும் தெய்வம் சார் நீங்க.உங்க வகுப்பு அனைத்து மிகவும் சூப்பர் சார் 🙏🙏🙏🙏.உங்க வகுப்பபை பார்க்கவும்.🌷 கேட்கவும் வாய்ப்பு கிடைத்ததற்கு உயர் திரு கல்வி கடவுள் என் ஆசான் ஆகாஷ் சார்க்கு கோடானுகோடி நன்றி நன்றி 🙏🙏🙏 தமிழ் வாழ்க வளர்க 🌷🌷🌷 வகுப்பு செம்ம சூப்பர் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா இதுவரைக்கும் நான் எந்த காணொளியும் live ah பார்த்தது இல்லை.. பதிவிறக்கம் செய்து தான் பார்த்து இருக்கன்.அந்த அளவுக்கு அருமையாக நடத்துறீங்க...முன்பு நடந்த group 4 தேர்வில் தமிழில் மதிப்பெண் குறைவு.இதற்கு காரணம் செய்யுள் வரிகள் படிக்கும் போது புரியாமல் இருக்கும். ஆர்வம் குறையும்... தற்போது அந்த கவலை தீர்ந்து விட்டது... அருமையான விளக்கத்துடன் நடத்துறீங்க.... வாழ்த்துக்கள் சார்....அருமையா தமிழ் பேசுறீங்க......உங்கள் motivation video வ வர்ணிக்க வார்த்தை இல்லை.... அந்த அளவுக்கு உணர்வு பூர்வமாக இருக்கிறது.நான் வேலைக்கு சென்று படிப்பதால் அவ்வப்போது தான் படிப்பேன்.தற்போது ஒரு நாளைக்கு இரண்டு மணி மணி நேரம்உங்கள் காணொளியை பார்த்து படித்தாலும்.. நீண்ட நாள் மனதில் நிற்கும் அளவுக்கு உங்கள் உதவியுடன் படிக்கிறேன்.... விரைவில் வேலை வாங்கிட்டு உங்களை சந்திப்பேன் அய்யா
Raamanai paartha kangalai vera endha pakkamum thirupa manam varavilai. Adhu pola. Ungal kaanoliyai keta en kaathum , paartha en kangalaiyum very engum dhisai thirupa mudiyavilai. Excellent explain about kambaramayanam. Sema. Sir
Sir unga class ah kaathula ketu en paiyan game vilayandutu irunthatha vittu vanthu ukanthu unga class ah kavanikuran.. avlo alaga class edukuringa.. nandri ayya.. en paiyanuku 8 vayasu tha aguthu.. avane vanthu kavanikuran. Nenga paduna paata Avan paditu irukan ipo.. 👍👍
Iya vanakam en mudhal comment idhu. indha class patha pudhu 20 years back to memmoris and 30 years after follow the life. very well thank to great loveble person.
படிக்கும் காலகட்டத்தில் எந்தபுரிதலும் இல்லாமல்,மனப்பாடமாக படித்த கம்பராமயணத்தை பல வருடங்களுக்கு பிறகு தஙகளின் பதிவை இன்று கண்டேன். மிக அற்புதமான தெளிவான அழகு தமிழால் புரியவைக்கும் உங்கள் சொல்வளம்.கம்பனே நேரில் விளக்குவதுபோல் உள்ளது. தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள. வாழ்க தமிழ்.
அருமை... (நான் தாங்கள் சொற்பொழிவு நடத்தியதில் குற்றம் காணவில்லை)... கம்பனின் தேன்பலாவில் ஒரு நல்ல சுளையை சுவைக்க மறந்துவிட்டீர்கள்... கம்பனின் நாடக மேடையில், "குளிர்சோலையில் மயில்கள் ஆட தாமரை விளக்கம் தாங்க மேகங்கள் மத்தளம் முழங்க குவளை மலர்கள் கண் விழித்து பார்க்க... வயலில் நீரலைகள் திரைச்சீலைகள் ஆக... தேன்சொரிந்த வண்டுகள் யாழ் போல பாட்டிசைக்க....மருதம் வீற்றீருந்தது..." -> தேனை பிழிந்த வண்டுகள் -> தேன் போன்ற இசையை உடைய யாழ் இசையை பாட.... (இரு உவமைகளையும் சுவையுங்கள்)
Sir first time tamil ah ivolo interest ah enjoy pani learn panrathu unga class than sir....kandipa tamil la epdi questions ketalum answer panlamnu hope came sir....tq so much sir...😁
கவியில் சிறந்த கம்பரே நேரில் வந்து கவி பாடியது போல இருந்தது உங்களின் வகுப்பு மிக்க நன்றி ஆசானே!!!!!!!
P
P
P
P
P😊
P
L
Ppp
P
P
P
Ppp
P
P
P
P
P
P
P
P
P
P
L
L
?
P😊
P
P
P
P
Pp
Pp
P
P
....,.... L...,.. o.,.,,,..,.
..,.. l... O. P.,... O. P,,,.,..,.
Very Very Thanks Sir.
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்......ஆகாஷ் ஐயா செல்லும் இடமெல்லாம் செந்தமிழ் மணக்கும்...
உண்மை தான் balaji sir 👍👍👍👍
கம்பராமாயணம் படம் பார்த்த மாறி இருந்து ஐயா....ஒரு மனநிறைவு கிடைத்து விட்டது ஐயா....
ஐயா, நீங்கள் என் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டீர்கள், எனக்கு தமிழ் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட காரணம் நீங்கள் தான், உங்களை என் வாழ்வு முழுவதும் எப்போதும் மறக்க முடியாது 🙏🙏🙏
Mm
Nnmnnmm
Mmmm
Yes.....
நன்றிங்க
பள்ளியில் கூட இவ்வளவு அழகாக நடத்தியது இல்லை. தங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி ஆகாஷ் ஐயா. 🙏🙏
நான் பாரதியை பார்த்தது இல்லை , கம்பரை பார்த்தது இல்லை , வள்ளுவரையும் பார்த்தது இல்லை ஆனால் இவர்கள் அனைவரையும் தங்கள் மூலமாக ஒரு சேர பார்க்கிறேன் உயர் திரு ஆகாஷ் அய்யா அவர்களே நீங்கள் நீண்ட நீண்ட காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன் 💯❣️💯
நன்றி
Ture
உண்மை.
Superb
mmmmmmmmmmi nmmmmn
உங்களை மாதிரி மாணவர்கள மேல் அக்கறையாக பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் மிக மிக குறைவு. Really you are great motivation for all people who are preparing for competitive exams. I want to see you sir directly one time 🙏🙏🙏
Sir, Your teaching style too good, I am not a student I am 45 year's old employee of a company but I can't skip your class .. Thank you so much!!
Natringa....
எங்கள் ஐயாவின் மகிமை😁♥️🙏
கம்பருக்கு நிகர் கம்பர் என்பது உண்மை தான். ஆனால் உங்களது விளக்கத்திற்கு இணை இதுவரை யாரும் கூறி கேட்டதில்லை... மிகவும் அருமை.....
நன்றி ஐயா....🙏🙏
உங்களின் விரிவான விளக்கம்... மிக மிக அருமையான பதிவு.. அதுவும் உங்களின் தமிழ் உச்சரிப்பு ...கேட்க இனிமையாக உள்ளது... நன்றி ஐயா...
3 மணிநேரம்மும் கவனிக்க முடியும் என்றால் அது உங்கள் வகுப்பு மட்டுமே ஐயா ✨🙏✨❤️ நேரம் போனதே தெரியவில்லை நன்றி ஐயா 🙏❤️
@@balaraman8964 aààaaà👍à
Thank you
@@tafiasacademy thank you Anna
@@tafiasacademy sir. Pls complete for தமிழ் fully from 6th to 12th every chapter.. Waiting for ur class
@@ECE621 ayya iyya
என்னென்று சொல்வேன்..
என்னென்று சொல்வேன்.. !!
எண்ணி எண்ணி திட்டமிட்டு
நடத்தினீரோ.. !!!
எண்ணாமல் தான் எங்கிருந்து
கொட்டினீரோ.. ??
தெவிட்டாத ஓசை இன்பம்.. 🎧
பண்ணோடு நீங்கள் பாடிய பாடல்கள் .. 🎼🎶🎻🎤
முப்பொழுதும் நெஞ்சில் நிலைக்குதய்யா.. 🙏🙏
Super sis
👍👍
💕✨
Fact
❤
அருமை மிகவும் அருமை. தங்களின் விளக்கமும் புலமையும் என்னை மெய் சிலிர்க்க வைத்தது. தமிழ் இலக்கியம் கற்க ஆர்வமும் கூடியது. வாழ்த்துகள் அய்யா 🙏🏾🙏🏾🙏🏾
தசரதனின் 3 மனைவிகள்
கோசலை - ராமன்
கைகேயி - பரதன்
சுமத்ரை - லட்சுமணன், சத்ருகன்
😢
கம்பனின் சுவையை ருசிக்க எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது... நன்றி ஐயா....
தங்களை போன்ற சிறந்த ஆசிரியர் கிடைத்தது எனது பாக்கியம். கம்பராமாயண பாடல்கள் மனதில் பதிந்து விட்டது. இனி மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை எத்தனை முறை நன்றி கூறினாலும் தங்களுக்கு ஈடாகாது. 🙂🙂🙏🙏
ஐயா,உங்களுடைய நேரத்தை எங்களுக்காக செலவழித்ததற்கு நன்றி🙏🙏🙏
அருமையாக என் மனதில் பசுமரத்தாணி போல பதிந்தது அய்யா
ஐயா தங்கள் வகுப்பு மிக மிக சிறப்பானதாக உள்ளது. அருமையான விளக்கம் அணைத்து வகுப்புகளும் எனக்கு பிடித்துள்ளன. தமிழ் வளர்க நன்றி ஐயா
ஐயா உங்களை போன்ற நல்லதொரு ஆசானை நான் இதுவரை கண்டதில்லை.... உங்களுடைய வகுப்புகள் அனைத்துமே மிகச் சிறப்பானவை.... தங்களால் எனக்கு தமிழ் மீது அதீத பற்று ஏற்படுகிறது... மிக்க நன்றி தாங்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏
I'm stunning ur teaching sir
Line by line very Excellent Explanation sir,bold voice,
What a teaching!!!!!!!!!!
Thank you so much sir🙏🙏🙏
Thank you
Ungal teaching style kamba ramayanam patri enaku padikka vaippu kidaithathu... Great teaching. Great teacher. Vazhga valamudan... Nanrikal kodi
Ayyo.. Semmaaa.. 💛
அட்டகாசமான வகுப்பு.. 🌹
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.. 💐💐
ஆகாஷ் சர் க்கு இணை ஆகாஷ் சர் தான்.. ✍️
Thank you
❤
Ayyo... ❤
❤❤
கம்பராமாயணத்தை.....இவ்வளவு அருமையாக...யாரும் நடத்தல...இதுவரை வணங்குகிறேன் ஐயா....உங்கள் தமிழ் புலமைக்கு....தலை வணங்குகிறேன் ....நேரில் நடந்தது போல...கூறினீர்கள்....நானும் குகனோடும்...இராமனோடும்..அருகில் இருந்து இந்த காட்சியை பார்த்த ஒரு உணர்வு...ஏற்பட்டது....நன்றி ஐயா....👏👏👏👏👏
அய்யா தமிழ் செய்யுள் நாங்கள் படித்த கால கட்டங்களில் கூட இந்த அளவுக்கு விளக்கமாய் நடத்தியது கிடையாது.உங்களுடைய செய்யுள் நயம் இன்பம்🙏 கேட்க கேட்க சுவை நயம்👍
Sir unga speech semma sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Unga thamiluku thalai vanakukiren
ஐயா உங்களுடைய விளக்கம் அருமை. உங்கள் வகுப்பில் நேரம் போவதே தெரியவில்லை.நன்றி ஐயா வாழ்க தமிழ்மொழி.
ஐயா எத்தனை முறை கண்டாலும் தெவிட்டாத பதிவு...அருமை.... பயனுள்ள பதிவு.......மிக்க நன்றி.....
அருமையான பதிவு ஐயா.... கம்பராமாயணத்தை இவ்வளவு எளிதாகவும் கதை வடிவிலும் கூறிய தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்....
மிகவும் அருமையாக இருந்தது.நான் போட்டி தேர்வுக்கு படிக்கும் மாணவன் அல்ல.இருந்தும் இந்த காணொளியை முழுமையாக பார்த்தேன்.தங்களின் தமிழ் உச்சரிப்பும் விளக்கமும் மிகவும் இனிமையாக இருந்தது.தங்களின் பணி சிறக்க மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
கம்பன் சொல்லியதை விட நீங்கள் சொல்லுவது மிகவும் அழகு என்னவொரு அழகு அய்யா
மிகவும் அற்புதமான ஆசான் நன்றி அய்யா
என் வாழ்நாளில் இது வரை யாரும் எவரும் இவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் தமிழ் பாடத்தினை கற்பித்தவர் எவரும் இல்லை ஐயா.....
கம்பறுக்கு நிகர் கம்பர் போல்...
தங்களுக்கு நிகர் தாங்களே.....
இருட்டுக்கு வெளிச்சம் என்னும் ஒலி எவ்வளவு அவசியமோ.....அவ்வாறு எங்கள் அறியாமை என்னும் இருட்டுக்கு, கல்வி என்னும் வெளிச்சத்தை, ஒலி என்னும் கற்பித்தலின் மூலம் எங்களுக்கு தாங்கள் கற்பித்திர்.... 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி
Super sir good teaching oru movie pathamari eruku sir thank you sir
தமிழில் செய்யுள் பகுதியை கடுகளவும் கவனம் சிதறவிடாமல் மேலும் மிகுந்த ஆர்வத்துடன் தொடர்ச்சியாக கவனிக்க வைத்து மிகமிக மிக மிக மிக மிக ........எளிமையாக புரியும்படி மனதில் அப்படியே பதியும்படி ( செய்யுளின் அனைத்து வரிகள்) நடத்தும் எங்கள் ஆசான் அவர்களே என் சிரம் தாழ்ந்த நன்றி கலந்த வணக்கங்களும் தங்களுக்கு உரித்தாக வேண்டுகிறேன்
அருமை அருமை சார்...
இவ்வளவு பொறுமையாக...
எளிமையாக நடத்துவது என்பது மிகவும் அரிதான விடயம்....
நன்றிகள்....
வணக்கங்கள்....
( மூன்று நாளாக ...பாரத்து முடித்திருக்கிறேன்....)
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை.இது போல யாரும் கம்பராமாயணம் வகுப்பு எனக்கு எடுத்ததில்லை..உங்கள் அற்பணிப்புக்கு தலை வணங்குகிறேன். ஐயா.
😊
😊
அருமையாக, எல்லோருக்கும் புரியும் படி வகுப்புகளை எடுத்து பதிவிட்டு வருகிறீர்கள்.. உங்களுக்கு எண்ணுடைய நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்..
நன்றி
நன்றி
நன்றி ஐயா...
அருமையான (பயனுள்ள) வகுப்பு, மிக்க நன்றி ஐயா.
Thank you
நன்றி ஐயா... மிகவும் அழகான விளக்கம் . உங்கள் தமிழ் மொழி உச்சரிப்புக்கு நான் அடிமை.
மாணவர்கள் அனைவரும் உங்களுக்கு கடமைப்பட்டவர்களே.....
ரொம்ப ரசிச்சு கவனித்தேன் ஐயா .. நீங்கள் வாழ்க நலமாக ❤
நின்னது தமிழ் புலமை கண்டு யான் வியக்கேன் ஐயா❤️....
உம்மில் உதிர்த்த ஒவ்வொரு சொல்லும் எம்மிலும் புகுந்து இன்பநிலை எய்தியதோ?
முத்தையோ வித்தாக கொண்டு முளைத்தீரோ!
தாசனுக்கு பாரதி என்றால் , இந்த அடியேனுக்கு அன்புமொழி காட்டும் நீயே எம்ஆசான்!...
தமிழ் வாழ்க!
நின்னது தொண்டு வளர்க ...!
மிக்க நன்றி
❤️❤️❤️
ஒரு முறை பார்த்தாலே முழு செய்யுளும் மனனம் ஆகிவிடுகிறது.மிக்க நன்றி.இறைவன் ராமனின் அருள் தங்களுக்கு எப்போதும் இருக்க இறைவனிடம் வேண்டுகிறேன்.
எனக்கு இப்பொழுது 42 வயதாகிறது .எனது வீட்டில் ஒருவர் தற்பொழுது TAF ஐஏஎஸ் அகாடமியில் படித்து வருகிறார் .தற்செயலாக உங்களது வீடியோவை பார்க்க நேர்ந்தது .முழுமையாக பார்த்தேன் அருமை.
உங்கள் தமிழுக்கு தலை வணங்குகிறேன்.🙏🙏🙏
Thank you
கம்பரே கம்பராமாயணத்தை நேரில் வந்து சொல்லி தந்தமைக்கு நன்றி🙏
I started to listen by 9.30 pm...I am not able to skip... Your teaching is excellent...i listened whole 3 hour class at a stretch...
மிக்க நன்றி சார் 💐. வாழும் தெய்வம் சார் நீங்க.உங்க வகுப்பு அனைத்து மிகவும் சூப்பர் சார் 🙏🙏🙏🙏.உங்க வகுப்பபை பார்க்கவும்.🌷 கேட்கவும் வாய்ப்பு கிடைத்ததற்கு உயர் திரு கல்வி கடவுள் என் ஆசான் ஆகாஷ் சார்க்கு கோடானுகோடி நன்றி நன்றி 🙏🙏🙏 தமிழ் வாழ்க வளர்க 🌷🌷🌷 வகுப்பு செம்ம சூப்பர் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
This is first class I watched,no words to say,I didn't see like u sir,thank you so much.... love you.
O excellent sir
இது போல தெளிவான விளக்கத்தை உங்களால் மட்டுமே கூற முடியும் . நன்றி அய்யா 🙏
Really superb teaching sir. Already I had prepared this for exam. But I forgot everything. Now I can remember your songs with rhythms forever.
வணக்கம் ஐயா
அருமையான வகுப்பு👏👏
நன்றிகள் பல
சங்க இலக்கியத்தில்- பத்துப்பாட்டு பற்றி விளக்கமான தகவல்களை தருமாறு கேட்டு கொள்கிறேன்🙏🙏🙏
ஆகாஷ் சார் வகுப்பு சூப்பர் சார் ரொம்ப நன்றி ஐயா
நன்றி
மிகச் சிறந்த புலமை...வாழ்க தமிழ் ஐயா
அய்யா நேரம் அதிகமாக இருந்தாலும் தரம் அய்யா உங்கள் வகுப்பு மிக சிறப்பு
இப்போதுதான் பார்த்தேன் சார் மனமார்ந்த நன்றுகள் 🙏🌷🎈🎈🎈🎈🎈
sorry சார் நன்றிகள்
கம்பனுக்கு நிகர் கம்பன் போல உங்களுக்கு நிகர் நீங்களே ஐயா.
உங்களுடைய அனைத்து வகுப்புகளும் மிகச் சிறப்பாக உள்ளது.நன்றி🙏
Thank you
மிகச் செம்மையான தெளிவுரை. மிக மிகச் சுவைத்தேன். மகிழ்ச்சி நிறை அன்பின் நன்றிகள்
அய்யா இதுவரைக்கும் நான் எந்த காணொளியும் live ah பார்த்தது இல்லை.. பதிவிறக்கம் செய்து தான் பார்த்து இருக்கன்.அந்த அளவுக்கு அருமையாக நடத்துறீங்க...முன்பு நடந்த group 4 தேர்வில் தமிழில் மதிப்பெண் குறைவு.இதற்கு காரணம் செய்யுள் வரிகள் படிக்கும் போது புரியாமல் இருக்கும். ஆர்வம் குறையும்... தற்போது அந்த கவலை தீர்ந்து விட்டது... அருமையான விளக்கத்துடன் நடத்துறீங்க.... வாழ்த்துக்கள் சார்....அருமையா தமிழ் பேசுறீங்க......உங்கள் motivation video வ வர்ணிக்க வார்த்தை இல்லை.... அந்த அளவுக்கு உணர்வு பூர்வமாக இருக்கிறது.நான் வேலைக்கு சென்று படிப்பதால் அவ்வப்போது தான் படிப்பேன்.தற்போது ஒரு நாளைக்கு இரண்டு மணி மணி நேரம்உங்கள் காணொளியை பார்த்து படித்தாலும்.. நீண்ட நாள் மனதில் நிற்கும் அளவுக்கு உங்கள் உதவியுடன் படிக்கிறேன்.... விரைவில் வேலை வாங்கிட்டு உங்களை சந்திப்பேன் அய்யா
நன்றி
நீங்கள் செய்யுளை பாடிய விதம் மிகவும் அருமை. அதற்கு கூறிய விளக்கங்கள் அதனினும் அருமை.
அய்யா... கம்பராமாயணம் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்திருக்கிறேன். நீங்கள் எடுக்கும் விதம்....என் பாக்கியம். நன்றி அயயா.
Raamanai paartha kangalai vera endha pakkamum thirupa manam varavilai. Adhu pola. Ungal kaanoliyai keta en kaathum , paartha en kangalaiyum very engum dhisai thirupa mudiyavilai. Excellent explain about kambaramayanam. Sema. Sir
Sir unga class ah kaathula ketu en paiyan game vilayandutu irunthatha vittu vanthu ukanthu unga class ah kavanikuran.. avlo alaga class edukuringa.. nandri ayya.. en paiyanuku 8 vayasu tha aguthu.. avane vanthu kavanikuran. Nenga paduna paata Avan paditu irukan ipo.. 👍👍
எங்கள் தமிழ் ஐயாவே நின் வடிவில்........வாழ்க வளத்துடன்......
தங்களுக்கு எவ்வளவு நன்றிகள் கூறினாலும் போதாது அய்யா...🙏
Thank you
Nandri, Nandri, Nandri, Vanakkam !Kamba Ramayana aarvaththai thoondi vitteergal Aiyya! Vanakkam ! Vaazhga Valamudan !
Sir after long searching i have got good teacher...really awesome..
Iya vanakam en mudhal comment idhu. indha class patha pudhu 20 years back to memmoris and 30 years after follow the life. very well thank to great loveble person.
தமிழ் உச்சரிப்பு 👌 வாழ்க வளமுடன் ஐயா
நன்றி
எனக்கு தமிழ் மீது ஆர்வம் ஏற்பட நீங்கள் தான் காரணம்...அருமை ஐயா
பாடல் அழகா... நீங்கள் நடத்துவது அழகா? .... தமிழை உங்களை போன்ற நல்லோரிடம் கற்க ஆசை.... Adikadi nadathunga ayya.... Plz...
நன்றி
I yooooooo yavelo alaga intha gangai padalam padal padi Inga superrrrrrrrrrrrrrrr ❤
உங்க camera men உம் அடுத்த Exam ல pass பண்ணிடுவார் அந்த அளவுக்கு சிறப்பு அருமை sir.
Thank you
படிக்கும் காலகட்டத்தில் எந்தபுரிதலும் இல்லாமல்,மனப்பாடமாக படித்த கம்பராமயணத்தை பல வருடங்களுக்கு பிறகு தஙகளின் பதிவை இன்று கண்டேன். மிக அற்புதமான தெளிவான அழகு தமிழால் புரியவைக்கும் உங்கள் சொல்வளம்.கம்பனே நேரில் விளக்குவதுபோல் உள்ளது. தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள. வாழ்க தமிழ்.
ஆகாஷ் சார் கிட்ட தமிழ் படித்த ஐயா கூட தோற்று விடுவார்கள் போல் இருக்கிறது.. சூப்பர் சார் நீங்கள் தமிழ் பாடம் எடுப்பது அருமை...
Sir super sir 🎉🎉🎉
Beautiful explanation.
Kamba Ramayana then
Ullam uruki vittathu
Vanangukiren
Sir your classes are bringing the scenario in eyes. 🙏🙏 thank you so much sir .
Eppah ! Sema class sir ithu. School la nadathum pothu semaya thokama irunthuchu....yarukum unnum puriya ve illa...thank you so much sir !!
ஆகாஷ் அய்யா உங்களால் மட்டுமே கம்பன் மீதே ஒரு பற்று வந்து உள்ளது ❤️🥰....
🔥🤩
1.09.34 வளையாமல் நதிகள் இல்லை..... Song la sOlli erukkanga sir ...
En kavalai yellam marandu rasithen sirichen padichen arumai arpudham 💌👏🤝🥳👌🙏💜
ஐயா நீங்கள் மெதுவாக பாடம் எடுப்பதே சிறப்பு .
Thank you
தங்களுடைய இந்த பதிவு என்னை மென்மேலும் உக்கப்படுத்துகிரது. வெற்றியுடன் தங்களை சந்திப்பேன்..
மிக்க நன்றி ஐயா
மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
Thank you
Itha vida theliva Vera yaaralum edukka mudiyathu sir.... thanks a lot
I am learning from you that how dedicated I should be. Thanks a lot🙏🙏🙏
Thank you
நன்றி ஐயா உங்கள் தமிழ் வகுப்பு மிகவும் சிறப்பாக இருந்தது
Thank you very much sir. Your way teaching method was extraordinary sir.
நன்றி
அருமை... (நான் தாங்கள் சொற்பொழிவு நடத்தியதில் குற்றம் காணவில்லை)... கம்பனின் தேன்பலாவில் ஒரு நல்ல சுளையை சுவைக்க மறந்துவிட்டீர்கள்... கம்பனின் நாடக மேடையில், "குளிர்சோலையில் மயில்கள் ஆட தாமரை விளக்கம் தாங்க மேகங்கள் மத்தளம் முழங்க குவளை மலர்கள் கண் விழித்து பார்க்க... வயலில் நீரலைகள் திரைச்சீலைகள் ஆக...
தேன்சொரிந்த வண்டுகள் யாழ் போல பாட்டிசைக்க....மருதம் வீற்றீருந்தது..."
-> தேனை பிழிந்த வண்டுகள்
-> தேன் போன்ற இசையை உடைய யாழ் இசையை பாட.... (இரு உவமைகளையும் சுவையுங்கள்)
Sir first time tamil ah ivolo interest ah enjoy pani learn panrathu unga class than sir....kandipa tamil la epdi questions ketalum answer panlamnu hope came sir....tq so much sir...😁
Thank you
Best teacher for Tamil.. 🎉 உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤😊
Beauty ங்ற Ah word ah நீங்க சொல்றது இன்னும் beauty தான்.
Line by line ...... explanation its very easy to learn ......iam very impressed....tamil pronunciation is very awesome
Tanq so much sirrr ❤️... arumaiyaoo arumaiii ...thangal vaayilaga katrukolvathaee Thani sirappu than ayya 😍... eagerly waiting for upcoming videos sirrr 🥳
Thank you
உங்களிடம் தனி திறமை உள்ளது அய்யா அருமையான வகுப்பு🎉
ஐயா,
கம்பராமாயணம் வகுப்பு....
மிக அருமை...
நல்ல புரிதல்......
ஆகாஷ் ஐயாவுக்கு இணை
ஆகாஷ் ஐயா தா....
என்னை மறந்து ஆழ்ந்து விட்டேன்... உங்களுடைய அழகான பேச்சு நடையில்...
U r awesome sir...ur classes r so interesting👏🏻👏🏻👏🏻tk u so much🙏🏻
என்ன ஐயா இப்படி நடத்துறீங்க 🙏🙏❤️❤️அருமை
அய்யா 🙏🙏🙏 மிக்க நன்றி 💯
Apde 12th கம்பராமாயணம் + ராவண கவியம் yedhuthurunga அய்யா 🙏🙏🙏🙏
உங்களால் என்னால் உயர்வடைய முடியும் என நினைக்கிறேன்👍🙏
6 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து கம்பராமாயண வகுப்புகளையும் நடத்துங்கள் ஐயா.
உங்கள் தமிழ் என் நோயை மறக்கச் செய்தது. நன்றி ஐயா....