Saffron Cultivation: Original குங்குமப்பூவை அடையாளம் காண்பது எப்படி? விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • உலகிலேயே மிக விலையுயர்ந்த நறுமணப் பொருளாக உள்ளது குங்குமப் பூ. க்ரோகஸ் தாவர மலரின் மகரந்தத்தில் உள்ள நார் தான் குங்குமப்பூ எனப்படுகிறது. ஒரு கிலோ குங்குமப்பூக்களைப் பெற, கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் மலர்கள் தேவைப்படும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இரானின் சூஃபி முஸ்லிம்கள் குங்குமப் பூவை காஷ்மீருக்கு அறிமுகப்படுத்தினர்.
    #KashmiriSaffron #Farmers #Cultivation
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 28

  • @ravichandran.761
    @ravichandran.761 Рік тому +7

    இந்த. மக்களுக்கு எனது பாராட்டுகள்....

  • @ravichandran.761
    @ravichandran.761 Рік тому +12

    பிபிசி க்கு நன்றிகள்.
    எப்படி உங்களால் மட்டும் இப்படி பல அறிதான செய்திகளை தர இயலுகிறது?

    • @அடபோங்கப்பா-ண2ய
      @அடபோங்கப்பா-ண2ய Рік тому +1

      அது தான் BBC

    • @ravichandran2589
      @ravichandran2589 Рік тому +1

      *'அப்படி எல்லாம் புகழ்ந்து தள்ளாதீர்கள். "பீ' 'பீ' 'சீ" யை" சந்தடி சாக்கில் சைக்கிள்🚲 கேப்பில் "பாலியல் சல்ஜா" வேலையை செய்யும் "காட்டும்"📽️ மக்களுக்கு குடும்பத்தில் அனைவரும் இதனை பார்க்க இயலாது. தர்ம சங்கடமாக இருக்கும்...சொல்லப்போனால் மஞ்சள் பத்திரிகை (XXX )போல் செயல்படும்....* 😀😃😄

    • @ravichandran.761
      @ravichandran.761 Рік тому

      @@ravichandran2589 நீங்கள் கூறுவது போல் எல்லாம் இருக்காது அன்பரே..
      அது வெளிப்படையான கருத்துக்களை மட்டுமே பிபிசி வெளியிடும்.. மற்றபடி ஒன்றும் இல்லை

    • @ravichandran2589
      @ravichandran2589 Рік тому +2

      @@ravichandran.761 *"ஐயோ ஐயோ தமாசு தமாசு நல்லதுக்கு காலமில்லை"...* ☹️

    • @ravichandran.761
      @ravichandran.761 Рік тому +1

      @@ravichandran2589 🙏

  • @baburaj6266
    @baburaj6266 Рік тому +6

    விலை மற்றும் பயன் சொல்லிருந்த நல்ல இருக்கும்

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 Рік тому +3

    பயனான தகவல் நன்றி 😊

  • @ebirajan9729
    @ebirajan9729 Рік тому

    Thank you BBC news!

  • @baburaj6266
    @baburaj6266 Рік тому +6

    காஸ்மீர் வளங்களை கொண்ட வசதியான பகுதி போர் சுழல தான் அது பாதிப்பு அடைகிறது அதனால் தான் கஸ்மீரை அட்டையை போடா பாக்கிஸ்தான் சீனா இந்தியா என மாறி மாரி கைப்பற்றுகிறார்கள் தனி நாடக போக அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள் நேபால் பாக்கிஸ்தான் பங்களாதேஷ் வறட்சி உள்ள பகுதி என்பதாலே தனி நாடக போக மற்ற நாடுகள் அனுமதித்தது

    • @indianjaihind9098
      @indianjaihind9098 Рік тому +1

      டேய் பொறம்போக்கு இது இந்திய நிலத்தின் ஒரு பகுதி

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Рік тому +1

      @@indianjaihind9098😂😂😂😂😂😂😂😂

  • @idayanoor8081
    @idayanoor8081 10 місяців тому

    இதன் விதைகள் எங்கு கிடைக்கும்

  • @indrajithmechanical962
    @indrajithmechanical962 Рік тому

    How much kg?

  • @rabiyathulfajiria438
    @rabiyathulfajiria438 Рік тому

    👌👌👍🏻👍🏻👍🏻🙏🙏

  • @kumaranneyveli922
    @kumaranneyveli922 Рік тому

    ஆனா, அதுல பாருங்க........

  • @commoner989
    @commoner989 Рік тому +17

    Suffron cultivation ( காவிகளை வேரருப்பது) என்பது போல் உணர்ந்தேன்.