காஸ்ட்லி விவசாயம்: குங்குமப்பூ சாகுபடியில் கலக்கும் விவசாயி | Saffron farming ideas

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • #குங்குமப்பூ #saffron
    கொடைக்கானலில் குங்குமப்பூ சாகுபடி செய்து வருகிறார் மூர்த்தி... தன் அனுபவங்களை இந்த காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்
    Reporter: R.Kumaresan, M.Karthik
    Camera: E.J.Nandhakumar
    Edit: P.Muthukumar
    Producer: M.Punniyamoorthy
    ------------------
    உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile....

КОМЕНТАРІ • 97

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 2 роки тому +41

    அறியமுயற்சிக்கு ஆயிரம் வாழ்த்துக்கள் தாங்கள் கற்றதை மற்றவர்களுக்கும் வகுப்பெடுத்து சொல்லிக்கொடுத்து நம்நாட்டை வளப்படுத்துங்கள்

  • @kalyanisingaram3503
    @kalyanisingaram3503 2 роки тому +11

    ஆர்வத்துடன் யாரும் செய்யாத விவசாயத்தை நம்பி 4,5 ஆண்டு உழைப்பை பரீட்சார்த்தமாக் செயற்ழடுத்தி வெற்றி கண்ட தங்களுக்கு மிகுந்த நன்றி.தங்கள் ஆர்வம் போற்றுதலுக்குரியது

  • @nithyasgarden208
    @nithyasgarden208 2 роки тому +8

    உங்கள் அரிய முயற்சிக்கு வாழ்த்துகள். நீங்கள் கடைசியா கூறிய அத்தனையும் நிறைவேற மனமாற வேண்டிக்கொள்கிறோம்.

  • @rayeesahamed
    @rayeesahamed 2 роки тому +11

    Amazed by his knowledge. A farmer has such good clarity on economy, policies and geology.

  • @Mutharaallinall
    @Mutharaallinall 2 роки тому +4

    குங்குமப் பூ high Class use பண்றது Sir. ரோஜாப்பூ middle class-use பண்ணும் "குங்குமப்பூ" நான் குழந்தை உண்டாயிருத்தப்போ ரோஜப்பூ குல்கந்து செய்து சாப்பிட்டேன். என் மகள் கலரா பிறந்தா. உங்க உழைப்பு அருமை.👏👏👏

    • @srv232
      @srv232 2 роки тому +4

      Color has nothing to do with character. Wrong outlook

  • @kodandarammoorthy8890
    @kodandarammoorthy8890 2 роки тому +13

    Very good sir
    நீங்கள் நினைத்தது போல்
    எல்லாம் நன்றாக நடக்கவும்..

  • @geetharakshi1416
    @geetharakshi1416 2 роки тому +2

    மிகவும் அழகான அருமையான தகவல் ஐயா உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @subbulakshmichandrasekaran6947
    @subbulakshmichandrasekaran6947 2 роки тому +8

    Very rare &very costly cultivating thinking Sir. Vazhthukkal sir!

  • @holy403
    @holy403 2 роки тому

    முயற்சி திருவினையாக்கும் உதாரணம் ஐயா நீங்கள் 👏👏👏

  • @dr.rgsamy4876
    @dr.rgsamy4876 2 роки тому +10

    I have done lots of research, Talked to Dr Nazeer Hamed Saffron reasearch institute Kashmir as well as big growers in Iran & Spain , it is possible to grow in higher altitude, and new technologies have evolved
    As Mr Moorthy mentioned it's possible to cultivate in big way if Govt of Tamil Nadu takes intrest as it is a high investment project , naturally farmers need support . Good eye opener program.

    • @umamaheswari604
      @umamaheswari604 2 роки тому

      Yes the government support is very important

    • @rathinamr.murthy107
      @rathinamr.murthy107 2 роки тому +1

      Thk Dr. Sir.
      Dr. Nazeer Ahmed is my guide teacher and philosopher. We can do in western ghat wonder high potential horticulture crops.

    • @dr.rgsamy4876
      @dr.rgsamy4876 2 роки тому +1

      @@rathinamr.murthy107 May I get ur number Sir

    • @pushpatherise7638
      @pushpatherise7638 2 роки тому +2

      Yes Kodaikanal and coonur are the suitable altitudes to grow saffron pants
      I am doing floriculture in Kodaikanal with the advise of Mr. R.MURTHY
      he is leader for 6 of our farmers every day I used to ask doubt regarding floriculture

  • @krishnakumarp6430
    @krishnakumarp6430 Рік тому

    Simply Excellent. Amazed by his vision and knowledge👏🏻👏🏻

  • @sreenivaasansubbaraju2445
    @sreenivaasansubbaraju2445 2 роки тому +4

    மிகச்சிறந்த முயற்சி வாழ்த்துக்கள்

  • @loganathanloga44
    @loganathanloga44 2 роки тому +1

    நன்றி நண்பரே
    🙏🙏👏👏👏

  • @seenivasan80
    @seenivasan80 2 роки тому +1

    அரசாங்கம் இவரின் ஆலோசனையை பெற்று மலை வாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த உடனே உயர்மட்ட குழுவை அமைத்து தேவையான நிதி மற்றும் தேர்ந்த வல்லுனர்களை ஒதுக்க வேண்டும்

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 2 роки тому +1

    வாழ்த்துக்கள் ஜயா

  • @selvamvasanth2873
    @selvamvasanth2873 2 роки тому +9

    நமது நாட்டில் .அரசுஅதிகாரிகள் விவசாயிகளுக்கு தேவையான முறையாக பயிற்சி. மற்றும் உற்பத்தி மற்றும் உற்பத்திக்கு பிறகு அவற்றை எப்படி சேமிப்பது அல்லது மதிப்புகூட்டி விற்பனை செய்வது, முறையே வெளிநாடிகளுக்கு ஏற்றுமதி செய்வது.அல்லது காய்கறி, பழங்கள், எப்படி உலர்களன்களில் காயவைத்து விற்பனை & ஏற்றுமதி செய்ய சீனா போல உதவ வேண்டும்.ஆனால் அதிகாரிகள் லட்சங்களில் சம்பளம் வாங்கிகொண்டு ஏசி அறைகளை விட்டு வெளியே வருவதில்லை வந்தாலும் 5 போட்டோக்களை பேருக்கு எடுத்துகொண்டு விவசாயிகளை மதிப்பதே இல்லை.

  • @moorthipkmmoorthi7842
    @moorthipkmmoorthi7842 2 роки тому +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @VIKI_0007
    @VIKI_0007 2 роки тому +2

    Thank you for the video.

  • @minibell1278
    @minibell1278 2 роки тому +2

    Am the first viewer of this video
    During am seeing
    The video is 23 sec ago
    And am the liker and commenter

  • @seenivasan80
    @seenivasan80 2 роки тому

    அருமையான பதிவு

  • @srv232
    @srv232 2 роки тому +4

    Saffron and Ginseng are cash crops with amazing potential to grow in Ooty and Kodaikanal. I urge farmers to look into them both. Lots of money to be made in exports.

    • @srv232
      @srv232 2 роки тому

      Another cash crop is Japanese Horse Radish, also called Wasabi. It only grows on flowing river banks right next to flowing water. It is very expensive and grows well in the tropics. Watch UA-cam videos on how to cultivate it.

  • @dharaneeshwaranchinnaiyan6900
    @dharaneeshwaranchinnaiyan6900 2 роки тому +2

    Saffron cultivation to be hiked up in the upcoming days ~ in tamilnadu 🙏

  • @sudarvannan2327
    @sudarvannan2327 2 роки тому +2

    வாழ்த்துக்கள்

  • @ganesankarupia9273
    @ganesankarupia9273 2 роки тому +3

    ஜார் வணக்கம் இப்ப உங்களின் அனுபவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன் நான் உங்களிடம் கேட்பது ஒன்றுதான் இதன் விதை கிடைக்குமா ? யாரை அனுகி விதையை பெறுவது

    • @muthukumaraswamy2753
      @muthukumaraswamy2753 2 роки тому

      வாழ்க வளமுடன் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sudhalakshmirajendranbalaj320
    @sudhalakshmirajendranbalaj320 2 роки тому +1

    Congratulations sir

  • @meenakshimeena89
    @meenakshimeena89 2 роки тому

    Wow super information

  • @chandranv6855
    @chandranv6855 Рік тому +1

    ஏற்காடு பகுதியில் வளர்க்க முடியுமா

  • @magimagi2072
    @magimagi2072 8 місяців тому

    குங்குமப்பூ எவ்வலவு😊

  • @niyasmohamad9128
    @niyasmohamad9128 2 роки тому

    Enghaluku safroon seed wagha mudiuma? Sir

  • @m.parthiban2743
    @m.parthiban2743 2 роки тому +8

    எந்தெந்த இடத்தில் சாகுபடி செய்யலாம் ஐயா

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 роки тому +1

    Good.

  • @vijikannan1540
    @vijikannan1540 2 роки тому +6

    இது ஈரான் நாட்டில் மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் விலையும்

  • @payirvishalthozhil7511
    @payirvishalthozhil7511 2 роки тому +4

    மேற்குத் தொடர்ச்சி மலை அதைத்தான் வெட்டி தின்கிறார்கள்

  • @rajsekar1610
    @rajsekar1610 2 роки тому

    Congratulations

  • @venkatachalamg7890
    @venkatachalamg7890 2 роки тому

    Cultivation cost, possible income not mentioned.

  • @poongavanamvanam2572
    @poongavanamvanam2572 2 роки тому +2

    விதை எங்கே கிடைக்கும்

  • @Ranimarimuthu66
    @Ranimarimuthu66 2 роки тому

    Super Sir

  • @ananthanthirumala1176
    @ananthanthirumala1176 2 роки тому

    குங்கமப்பூ காஷ்மிர் பிரேசில் போன்ற இடங்களில் நிறைய. அது போல் தமிழகத்திலும் கொண்டு வரலாம்

  • @vigneshvignesh.t1334
    @vigneshvignesh.t1334 Рік тому

    Saffron கிழங்கு வேணும் bro help pannunga

  • @Rajathangavel-rr3hx
    @Rajathangavel-rr3hx 5 місяців тому

    நம்ம தமிழக அரசு இதுபோன்று வேலைகள் எல்லாம் செய்ய மாட்டார்கள் புதுசு புதுசா மதுபானம் சாராயத்தை தான் உருவாக்குவார்கள்

  • @mumbainadarmatrimonytamil9861
    @mumbainadarmatrimonytamil9861 2 роки тому +2

    I want seeds

  • @selfisettu905
    @selfisettu905 9 місяців тому

    மூர்த்தியின் போன் நம்பர் கிடைக்குமா

  • @minibell1278
    @minibell1278 2 роки тому +1

    #AllOverInclude

  • @karthikkeyan2070
    @karthikkeyan2070 2 роки тому +11

    இவர் அறிவை பயன்படுத்திக்கொள்ளலாம்

  • @jagatheeswarik
    @jagatheeswarik 2 роки тому

    Best of luck

  • @இயற்கைவிவசாயத்தைமீட்டெடுப்போம்

    சார்ஊங்கநம்பர்கிடைக்மா

  • @RamPrakash-sh7gc
    @RamPrakash-sh7gc Рік тому

    can i get this amazing farmer contact details please

  • @naveenrk1354
    @naveenrk1354 2 роки тому +1

    Contact??

  • @saaisaran5570
    @saaisaran5570 Рік тому

    ஐயா எனக்கு ஓரு கீழங்கு தாங்க

  • @thiagudx2010
    @thiagudx2010 2 роки тому +3

    Can I get his number ???

  • @rajasekarramalingam3694
    @rajasekarramalingam3694 2 роки тому +2

    Contact no update.

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 роки тому

    saku padi

  • @sharankumaar7756
    @sharankumaar7756 2 роки тому

    Kumkuma poo

  • @umamaheswari604
    @umamaheswari604 2 роки тому +3

    Only bjp comes to power there will be real growth in all sectors. All viewers pl. Vote for bjp for real growth of tn

    • @bakirathanthirumalai3630
      @bakirathanthirumalai3630 2 роки тому +6

      BJP will give it to corporates hence do not vote to BJP.

    • @umamaheswari604
      @umamaheswari604 2 роки тому +1

      @@bakirathanthirumalai3630 cheater can u u say what is sun TV group??? The whole party itself is a big corporate family business 😂😂😂😂😂

    • @maharaja7556
      @maharaja7556 2 роки тому

      They did not sell govt property

    • @umamaheswari604
      @umamaheswari604 2 роки тому

      @@maharaja7556 they are pledging govt property for taking loans. Fir the past eight months the debt raised to 5.7 lakh crores from 4.7 lakh crores. Better read the tn budget properly before putting comment. Tn become debt state only from kattumaram period for issuing freebies. Till kamarajar period there was no loan taken. Will your leader mortgage their arivalaya property for tn debt??? One day all tn people including u are going to be slave for the debt taken. So be prepare with your family 😂😂 for that

    • @velusamy1724
      @velusamy1724 2 роки тому +1

      @@umamaheswari604 Tamilnadu developing/ Don't worry Sister

  • @rathnarajarao3202
    @rathnarajarao3202 3 місяці тому

    I need contact number ....I am interested to cultivate saffron... My place is in kerala

  • @srivarshansrivarshan2648
    @srivarshansrivarshan2648 2 роки тому +3

    ஒகே உங்க number pls