Multivitamin மாத்திரைகளை யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்? எவ்வளவு காலத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்?

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 139

  • @chrisp7
    @chrisp7 9 місяців тому +10

    மேடம் தமிழ் சூப்பரா கத்துக்கிட்டு எவ்ளோ அழகா பேசுறீங்க

  • @abrahamraj5379
    @abrahamraj5379 11 місяців тому +10

    புரிதல் குறைவான நபர்களும் புரிந்து கொள்ளும் வகையில் அருமையான பதிவு டாக்டர் அக்கா. நன்றி.

  • @p.sivakumarswamigalias2580
    @p.sivakumarswamigalias2580 2 роки тому +20

    மிகவும் பயனுள்ள காணொளி!
    பசித்து ருசித்து, சரிவிகித உணவை சாப்பிட வேண்டும்! என்ற வார்த்தைகள் என்னை மிகவும் கவர்ந்தன!

  • @konjamsamayalkonjamsamuuha8279
    @konjamsamayalkonjamsamuuha8279 10 місяців тому +9

    எல்லாம் நம்ம சாப்பிடும் உணவில் கிடைப்பதில்லை..கீரை காய்கறிகள் நம்மால் அவ்வளவு எடுக்க முடியாது...சில நேரம் supplements தான் நம்மை காக்கும்..

  • @MarsName-qx4vl
    @MarsName-qx4vl Рік тому +3

    நீங்க பேசுற தமிழ் மலையாள தமிழ் மாதிரி இருக்கே சூப்பர்அட்டகாசம்

  • @KANNANkannankannan-sj9cy
    @KANNANkannankannan-sj9cy 11 місяців тому +4

    வாழ்த்துக்கள் மகளே உணது பணி சிறக்க மணம்கனிந்த ஆசிர்வாதம்

  • @mvvmadhavan6691
    @mvvmadhavan6691 Рік тому +7

    நன்றி பிபிசி

  • @amjadmoulana7544
    @amjadmoulana7544 2 роки тому +3

    மிகவும் நன்றி சகோதரி 🙏

  • @devsanjay7063
    @devsanjay7063 2 роки тому +9

    Thank you doctor 🙏🙏🙏

  • @varaa3358
    @varaa3358 2 роки тому +23

    டாக்டர் நீங்கள் சொல்வது போல் விட்டமின் மாத்திரைகள் டாக்டரிடம் போகாமல் தொடர்ந்து எடுத்துக் கொள்வது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று கூறினிர்கள்
    W H O சொல்கின்ற சார்ட் படி தினந்தோறும் விட்டாமின்க்க்ஸ் மினர்ரால்ஸ் எடுத்துக் கொள்வது நல்லது என்று உள்ளாதே
    மேலும் ஆங்கில மருத்துவத்தில் ஊட்டச்சத்துக்களை பற்றி டாக்டர் எத்தனை பேப்பார் பரீட்சை எழுதுகிறார்
    அவர்கள் நோய்க்கு தீர்வு பற்றி அதிகமாக படிக்கிறார்கள்
    இதை நான் சொல்லவில்லை ஊட்டச்சத்து நிபுணர்கள் வாக்கு
    நன்றி

  • @Thangapulla1
    @Thangapulla1 11 місяців тому +2

    Thank you Dr. Very useful...clear and beautiful explanation..

  • @ranigeorge7655
    @ranigeorge7655 8 місяців тому

    மிகவும் பயனுள்ள வீடியோ எல்லையற்ற யும் அலகாக தெளிவாக புரியும்படி சொல்லி தநததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி

  • @fazilshariff9652
    @fazilshariff9652 Місяць тому

    விழிப்புணர்வு பதிவு 🎉🎉🎉

  • @che6320
    @che6320 2 роки тому +6

    ஷர்மிகா டாக்டர் சொன்ன வாழைக்காய் லேகியம் சாப்பிடுவதால் .இந்த செய்தி தவிற்க்கப்படுகிறது

  • @drsamelangos9241
    @drsamelangos9241 Рік тому +9

    உணவில் சத்து இல்லாததால் சத்து மாத்திரைகள் உதவுகிறது.
    அதை அளவாக இடைவெளி விட்டு எடுத்தால் எந்த ஆபத்தும் வராது.
    பயமுறுத்தும் கதைகளை சொல்ல வேண்டாம்.
    நம் நிலம் மலடான பின் உணவில் ஏது சத்து. தற்போது 1000mg வைட்டமின் சி சத்துக்கு 15 எழுமிச்சை பழங்களை உட்கொள்ள வேண்டும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

    • @avin636
      @avin636 9 місяців тому +1

      Vitamin C kidaipadharku 1 nellikai per day podhumanadhu..

    • @BaluBal-b7m
      @BaluBal-b7m 8 місяців тому

      Very dangerous over dose

  • @NoorJahan-jh8rx
    @NoorJahan-jh8rx 11 місяців тому +1

    மிகவும் அருமையாமன பதிவு Doctor ❤

  • @maryanthony5406
    @maryanthony5406 8 місяців тому

    Dr. thanks lot for the great wonderful message God Bless you Always take care 🙏🙏🙏🙏💞

  • @parthiban517
    @parthiban517 11 місяців тому +6

    Hi doc, Are we eating food as per RDA? If yes kindly give us a list of food with nutritional facts. This will be useful for everyone.

  • @vethaiyabalasubramanian
    @vethaiyabalasubramanian 11 місяців тому +13

    Balanced diet is critical for a healthy body. With aging, our digestion capability slows down, so we may have to take some nutritional supplements like vitamins.

    • @nazeerahmed-le2ib
      @nazeerahmed-le2ib 10 місяців тому

      Balance food is always beneficial in any age, chew long and swallow properly, if u take 3 times, try to take the same amount of food 5 times in divided doses.

  • @panduranganmugundan6005
    @panduranganmugundan6005 Рік тому +1

    Thanks you r lovely speach madam🎉🎉🎉🎉🎉🎉

  • @gladstoneb879
    @gladstoneb879 2 роки тому +9

    Very useful. Thank you Doctor.😀

  • @VijayGaneshT
    @VijayGaneshT Рік тому +2

    Good advice. Thanks Doctor

  • @ranjinimillon
    @ranjinimillon 11 місяців тому +1

    THANKYOU DOC

  • @RajasekarnM-ui2zs
    @RajasekarnM-ui2zs 8 місяців тому

    அருமையான பதிவு நன்றி மேடம்

  • @ramasundaramkandasamy54
    @ramasundaramkandasamy54 10 місяців тому

    Very needy important,super, message .Thanks a lot🌹🙏🙏🙏🙏

  • @OneGod3vision
    @OneGod3vision 11 місяців тому +1

    Thank u BBC 🎉

  • @v.shankarnarayaniyer9827
    @v.shankarnarayaniyer9827 2 роки тому +2

    T
    Thank you Doctor for explaining nicely.

  • @jesusjesus9859
    @jesusjesus9859 11 місяців тому

    Yes Dr u correct JESUS bless Eva Paul karunakaran CPM church Trincomalee srilanka

    • @rameenarazak6235
      @rameenarazak6235 11 місяців тому

      உனக்கு மதம் ஓவரா தலக்கேரி விட்டது

  • @gowthamkarthikeyan3359
    @gowthamkarthikeyan3359 9 місяців тому

    Thank u doc❤

  • @sagayatony
    @sagayatony 2 роки тому +3

    Thank you Madam.

  • @mahendrabooopathym7862
    @mahendrabooopathym7862 10 місяців тому +4

    Vitamin D பற்றாக்குறை அனைவருக்கும் உள்ளது

  • @Kamarinr
    @Kamarinr Рік тому +1

    THANKS.

  • @MS-tk8jm
    @MS-tk8jm 11 місяців тому

    Doctor Amma thanks ma..

  • @HasinaBegum-j3x
    @HasinaBegum-j3x Рік тому +1

    Thank you mam❤

  • @jackyc9177
    @jackyc9177 8 місяців тому

    Very simple and super speech Dr
    Nice to hear your Tamil

  • @vaithy_
    @vaithy_ Рік тому

    Thank you Dr 🎉

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 8 місяців тому

    ❤ super Dr 🙏

  • @PremEdutechbySaroj
    @PremEdutechbySaroj 9 місяців тому

    Thanks informative

  • @jesujesu148
    @jesujesu148 7 місяців тому +2

    😂😂 மேடம் இப்ப நம்ம சாப்பிடுரது எல்லாமே கெமிக்கல் அதை வாங்க எங்கள் சொத்தை வைக்கனும் நீங்க பழைய காலத்துலயே இருக்கீங்க😂😂

  • @mrawi5806
    @mrawi5806 2 місяці тому

    super sis

  • @jimrevees2273
    @jimrevees2273 2 роки тому +1

    Thank you doctor

  • @kkumar61
    @kkumar61 11 місяців тому

    super madam. start following it.

  • @sittirehman7021
    @sittirehman7021 Рік тому

    Arumai thanks for you

  • @leelavinothanannamalai5642
    @leelavinothanannamalai5642 7 місяців тому

    Nice usefull informative video

  • @srikandank4776
    @srikandank4776 Рік тому

    ரொம்ப அழகா ஸொந்நீங்கெ மேடம் நன்றி

  • @parthasarathy1861
    @parthasarathy1861 2 місяці тому

    🎉பல்லுபோன வயசானவக்களுக்கு என்ன உணவு கொடுத்திடப் போறாங்க. ஏதோ கொஞ்ச சாதம் புளிப்பு உப்ப கார தண்ணிசாம்பார் அல்லது ரசம். வயதானமனைவியிருந்தால் தனியாகவும் சரியாகவும் சமைக்க முடியாது. கைகால் முறுக்கு பிடிப்பு வலி வருகிறது. பிபி சுகர் பயம். பிகாம்பிளக்ஸ் நியூரோபியான் மாத்திரை ஆகியன இல்லாமல் முடியவில்லையே. மாத்திரை வாங்கி தருவாங்க ஆனால் வாய்ககு ருசியா சோறு ஆசை கூடாது. 80+ மேல் ஆகிறது. சீக்கிரம் போய் சேர்ந்தால் போதும்னு தோன்றுகிறது. என்ன வாழ்க்கை???

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 2 роки тому +1

    Your correct

  • @s.murugesanmurugan4319
    @s.murugesanmurugan4319 9 місяців тому

    Super.

  • @manikannang185
    @manikannang185 11 місяців тому

    Valuable information.

  • @underunder1044
    @underunder1044 8 місяців тому

    Good
    News
    Helpful

  • @Prosperity_888
    @Prosperity_888 Рік тому +9

    Vitamin B Absorbency illathavan enna seivaan. Tablet thaan eduppan.

  • @spkumar4216
    @spkumar4216 7 місяців тому

    super Mam

  • @LORD_ESPORTS_143
    @LORD_ESPORTS_143 4 місяці тому

    Super mam

  • @vprincejoseph
    @vprincejoseph Рік тому

    Great talk

  • @sundargovindaswamy3268
    @sundargovindaswamy3268 2 роки тому +4

    Our life style and food habits are responsible for excess/low intake like sugar,fat etc. If you do not have option to have healthy food like "Amma food , Patti food " it is better to use health supplements. Many plant based products are available in market. As you age above fifty capacity to absorb nutricitionts from digestion decline so it becomes necessary to supplement

    • @T3ChN3rd3Hack
      @T3ChN3rd3Hack 2 роки тому +1

      Amma food , Patti food a? .. 🙄 vera evanum samaicha healthy illaiya 🤣🤣🤣

    • @avh808
      @avh808 2 роки тому

      Instrength multivitamin herb tablet aedukalama

    • @movementbuilders8828
      @movementbuilders8828 11 місяців тому

      Whoever cooks it doesn't matter, all vegetables are fertilizer-filled and meats are Antibiotic boosted.

  • @rajkumarthiagarajah7283
    @rajkumarthiagarajah7283 Рік тому

    thanks c

  • @arumugam524
    @arumugam524 9 місяців тому

    உம்மையா சொன்னா variety of food சாப்பிடணும். எல்லா micronutrients, vitamins, minerals கிடைக்கும்

  • @g.gokulca8170
    @g.gokulca8170 2 роки тому +8

    Dietician and consultants are not offordable for middle class people mam......GH la dietitian available ah irupanga la?

  • @TruthHurts488
    @TruthHurts488 2 роки тому +11

    The sad thing is you could find most of these doctors feed their children with high quality vitamins .Her suggestions are not recommended for those eating parotha & rice.Research had found most of our soil is dead and lacking most of the minerals.

    • @AZ-dd4ti
      @AZ-dd4ti Рік тому +3

      Well said man👏

    • @movementbuilders8828
      @movementbuilders8828 11 місяців тому +1

      Very True 👍 👌
      Advise is for the public 😉
      "Uraku Upathesum"

  • @mozhi1989
    @mozhi1989 2 роки тому +3

    Normally I have gums pain when I took vitamin c my pain was stopped.

  • @amjadmoulana7544
    @amjadmoulana7544 2 роки тому +3

    எனக்கு 52 வயது சக்கரை உள்ளது காலையில் மட்டுமே ஒன்று டேப்லெட் எடுத்துக் கொள்ள சத்து டேப்லெட் எடுத்துக்கனுமா?

  • @d.kalaivananias3774
    @d.kalaivananias3774 2 роки тому

    Super explain 👩‍⚕️👍

  • @simplewar
    @simplewar 9 місяців тому

    Can recommend in some countries where nutrients not getting from routine food items

  • @stuntactorkarateramesh4823
    @stuntactorkarateramesh4823 2 роки тому +1

    super

  • @udayashanmugam3950
    @udayashanmugam3950 2 роки тому +4

    மெதுவாக அசைபோட்டு சாப்பிட்டால் எவ்வளவு நேரம் சாப்பிடலாம்.

  • @Rajaraja63422
    @Rajaraja63422 11 місяців тому

    Dr vegetable foodla kidikra vitamin mattum sollirukinka non vegetarian foodla kidikira vitamin pathi konjam sollungha please...

  • @sehethahamed5977
    @sehethahamed5977 10 місяців тому

    👍👌

  • @sankarnarayanan7527
    @sankarnarayanan7527 2 роки тому +2

    💯

  • @medlife4456
    @medlife4456 Рік тому +12

    Neenga carrot Sapdunga madam…specs theva irukkathu..

    • @lionheart650
      @lionheart650 Рік тому +2

      😂 enna comedy panitu iruka😂

  • @sivakumarmalaysia4120
    @sivakumarmalaysia4120 11 місяців тому

    ❤❤❤

  • @suriyansuriyan4796
    @suriyansuriyan4796 2 роки тому +5

    Vitamin c tablet daliy ஒன்று சாப்பிட்டால் தோல் கவர் வருமா ?

    • @hai-o7q
      @hai-o7q Рік тому +2

      No😂...ungala fruits eduka mudilana edunga 1 tablet

  • @grenahudsonhudson9872
    @grenahudsonhudson9872 Рік тому +2

    Mam pregnant ah erukapo vitamin tablets eduthuklama mam

  • @k.selamuthukumaran8944
    @k.selamuthukumaran8944 9 місяців тому

    Diabetic patient can take magnesium tablets?

  • @r.r.r.rahmania1560
    @r.r.r.rahmania1560 2 роки тому +4

    வணக்கம் மேடம் எனக்கு வயது 42 நான் எல்லாவிதமான உணவும் எடுத்துகிரேன் சுண்டல் பச்சை பயறு கீரை வகைகள் வெஜ் உணவு நான்வெஜ் எல்லாமும் இப்படி எடுத்தாலும் முடி உதிர்வு அதிகமாக இருக்கு பழங்கள் மட்டும் சரியாக எடுப்பது கிடையாது சளி தொந்தரவு இருக்கு உடல் எடை 86 கிலோ ப்ளீஸ் எனக்கு தீர்வு சொல்லுங்கள் வேர எந்த வியாதியும் இல்லை உடல் எடை குறைய முடி உதிர்வுக்கு ப்ளீஸ் தீர்வு தாருங்கள்

  • @BaluBal-b7m
    @BaluBal-b7m 8 місяців тому

    Samayal theriyatha manithan thaniyaga irkkum aannkal enna seivarkal.

  • @yusreefareed1005
    @yusreefareed1005 2 роки тому +1

    ❤️👍

  • @simplewar
    @simplewar 9 місяців тому

    can't blindly follow multi vitamin tablets dosage as mentioned in package simply they put for sales point of view also
    but we can take as per std level

  • @RajuK-p3c
    @RajuK-p3c 11 місяців тому

    🎉

  • @worldlife2984
    @worldlife2984 2 роки тому +9

    😢😢😢😢😢😢😢😢😢😢😢எனக்கு அறுபத்து ஐந்து வயது ஆகிறது முட்டி ஜாயிண்ட் பேன் தொல்லை டாக்டர் அறிவுரை ஜாயிண்ட் ஆக் சாப்பிட்டு வர சொல்லி இருக்கின்றார்கள் சாப்பிட்டு கொண்டு வர நன்றாக இருக்கிறது இது எப்படி😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @anilvince6697
      @anilvince6697 2 роки тому +3

      தண்ணீர் நிறைய குடியுங்கள் knee
      Cap என்று துணியாலான கவசம் கிடைக்கும்
      மூட்டு பகுதியை வலிமை படுத்தும் உடற்பயிற்சி செய்யுங்கள்
      வலிநிவாரணி தேவை பட்டால் மட்டுமே எடுங்கள்

  • @saiiiiiii206
    @saiiiiiii206 Рік тому

    Vittamin E tablet daily vum sapitalama madam

  • @Itz_me530
    @Itz_me530 Рік тому

    Vitamin e tablet every day use pannalama.

  • @ramakrishnana356
    @ramakrishnana356 2 роки тому +7

    Daily 3 வேலை அரிசி sapatu

  • @sundarnarayanan3511
    @sundarnarayanan3511 10 місяців тому

    Standard talk without any basis or substance. Malabsorption never can be proved or disproved. Problem with most of the doctors this is. They never wanted to understand symptoms what patients describe

  • @venkatnarayanan8646
    @venkatnarayanan8646 3 місяці тому

    In my opinion you're wrong. American doctors say vitamin tablets are not harmful to health.

  • @meenatchisundar4647
    @meenatchisundar4647 Рік тому

    Mam, for work we are going to other cities and working. Since our Manager are asking to work overtime, we are eating food outside in the hotel only. Most of the time we are not getting nutritious food in the hotel. Reg business purpose, they are giving extremely hot and spicy food in hot summer. In that case, can we eat Multi vitamin and mineral tablet ourselves. And also if we eat any pain killer tablet like headache, whether we have to take vitamin tablet along with headache tablet

  • @mraneesranees4632
    @mraneesranees4632 Рік тому

    Hi Dr. .enakku 30age aaguthu naan (antioxidant tablet )use panna venum ethana mg use pannalaam entru sollungalen

  • @ashiqahmed2166
    @ashiqahmed2166 Рік тому +2

    Not ok

  • @ArunKumar-fv8gy
    @ArunKumar-fv8gy 11 місяців тому

    Multivitamin 1 capsule per day edukkalama

  • @PeriyannanJeyaseelan-m5t
    @PeriyannanJeyaseelan-m5t 11 місяців тому

    Year 42 b12 மாத்திரை பாவிக்கலமா பிரசர் இருக்கு

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 2 роки тому +4

    நீங்க தமிழ் டாக்டராங்க?
    நீங்க பேசற ஆங்கிலம் எதுவுமே எனக்குப் புரியலீங்க, தமிழ்ல கொஞ்சமா விளக்கம் தர முடியுமா?

  • @myself_345
    @myself_345 11 місяців тому

    no correct doubt full all doctor one of says

  • @ramakrishnan5435
    @ramakrishnan5435 5 місяців тому

    செம😂

  • @RANGESHWARYTHURAIRAJAH
    @RANGESHWARYTHURAIRAJAH 10 місяців тому

    M

  • @hemalathad2808
    @hemalathad2808 Рік тому +4

    Doctor please study nicely

  • @sriramv4306
    @sriramv4306 2 роки тому +3

    Thanks a lot doctor. I have one question. Based on my food intake levels, I would consider myself pretty healthy - I am having ragi kanji / milk + poha, fruits and nuts for breakfast, more vegetables, sundals with rice + rasam or sambhar and curd for lunch, dosai or tiffin with chutney or vegetable curry for dinner. I workout atleast 3 times per week (1 hour each) and play cricket for 3 hours under sun.
    I am a vegetarian and despite having healthy lifestyle, still I have Vitamin B12 and Vitamin D deficiency. Doctors prescribed me supplements for Vitamin D and B12. Is there anyway, I can cure these deficiencies through my diet itself and not rely on supplements? Also these days while working from home, I make sure to spend atleast 30 mins to 45 mins in direct sun to resolve my Vit D issues.

    • @karanvirat8607
      @karanvirat8607 2 роки тому

      Do you have digestion issues sir?

    • @karanvirat8607
      @karanvirat8607 2 роки тому

      Because that's also can cause vitamin b12 deficiency

    • @sriramv4306
      @sriramv4306 2 роки тому

      Good point @karan. Thanks for getting back to me. My digestion is not as strong as it used to be when I was in my 20s. But still I can eat well, just that the digestion is little slower than before. To speed up appetite before eating, I sometimes chew on raw ginger pieces. Any suggestions you have to correct this sir? And wish you a very happy new year 🎊

    • @karanvirat8607
      @karanvirat8607 2 роки тому +1

      You have to consider your doctor first and then you are a vegetarian then eat the foods or fruits that contains vitamin B12 or if you wannit take suppliment like neuorobion forte with your doctor consultation and take a sun bath morning and evening especially in the evening

    • @karanvirat8607
      @karanvirat8607 2 роки тому

      And mostly vitamin B12 highly present in milk and diary products meat and eggs you're a vegetarian so you must rely on vitamin b12 supplements

  • @Optimus987
    @Optimus987 7 місяців тому

    BS video

  • @underunder1044
    @underunder1044 8 місяців тому

    Hooooooooooooooooooooooooooooot

  • @Asm7337ismail
    @Asm7337ismail Рік тому +1

    Mobil no

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 Рік тому +1

    மோசமான விளக்கம்

  • @gvs007
    @gvs007 Рік тому +1

    Thank you Doctor, 🙏🙏