வீரமாமுனிவர் தமிழுக்கு செய்தது என்ன? யார் இந்த வீரமாமுனிவர்? SundayDisturbers

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024

КОМЕНТАРІ • 123

  • @rajan3124
    @rajan3124 Рік тому +8

    ஞாயமா இவருக்குதான் சிலை வச்சி பேனா சிலை வைக்கவேண்டும்.என்னோட கருத்து.

  • @gnanaganesh5937
    @gnanaganesh5937 3 роки тому +15

    அன்று வீரமாமுனிவர் இல்லையெனில் இன்று தமிழ் இல்லை .
    ஏனேனில் இன்று நாம் நம் மொழியை கற்றுக்கொள்வதை விட மற்ற மொழிகளை கற்க அதிக ஆர்வம் காட்டுகின்றோம் .
    ஆகையால் தமிழ் மொழி எளிதாக இல்லையெனில் நாம் தமிழை ஏற்று கற்றுக் கொள்ளுவது என்பதே நமக்கு சிக்கலான காரியமாயிருக்கும் .
    இந்த பதிவுக்கு நன்றி ; மேலும் தமிழையை பற்றியும் வரலாறை பற்றியும் பதிவு செய்ய ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் .

  • @jayagurukodhandapani1483
    @jayagurukodhandapani1483 4 роки тому +25

    வாராது வந்த மாமனிதர்! தமிழனுக்கு தன்மானம் கொடுத்து உய்வித்தவர்! உண்மையான 'தமிழ்தாத்தா' இவர்தானே!

    • @SenthilArumugamsp
      @SenthilArumugamsp 4 роки тому +3

      தமிழரை மாற்ற வந்த இவரை தமிழ் , தமிழராக மாற்றியுள்ளது..
      பரந்த மனப்பான்மை கொண்ட இனம்..

    • @boxing094
      @boxing094 2 роки тому

      @@SenthilArumugamsp entha sathiyinil serthu vitten

  • @prabaharaelayaraja9914
    @prabaharaelayaraja9914 4 роки тому +25

    Bro... பரமார்த்த குருவின் கதை இவரு எழுதுனது தான்...

    • @hariharanb4422
      @hariharanb4422 2 роки тому

      ஆமா

    • @hariharanb4422
      @hariharanb4422 2 роки тому

      தேம்பாவனி காப்பியம்
      நூல் :திருக்காவலூர்கலம்பகம்,கித்தேரி அம்மாள் அம்மானை,

  • @yuvaraja1823
    @yuvaraja1823 3 роки тому +15

    வீரமாமுனிவரை வணங்குகிறேன்

  • @AriSakthiGaming
    @AriSakthiGaming 2 роки тому +6

    இந்த மாதிரி இந்தியாவுல இருந்து ஒருத்தன் கூட வரலனு தான் ஒரு அவமானம்

    • @masilamanichelladurai8898
      @masilamanichelladurai8898 6 місяців тому

      மோடி என்கிற நாய் யெல்லாம் தமிழ் பேசுகிறார்

  • @innasimuthu9948
    @innasimuthu9948 4 роки тому +16

    காமநாயக்கன்பட்டி my native தூத்துக்குடி மாவட்டம்

  • @eswara8984
    @eswara8984 4 роки тому +19

    கம்பன் பற்றி ஒரு காணொளி பதிவிடுவதாக கூறினீர்கள்

  • @elaanju5484
    @elaanju5484 4 роки тому +11

    இவர் தமிழ் மொழி தொண்டை பற்றி பாட நூல்கள் வந்துள்ளன

  • @senthilkumar-tq5hy
    @senthilkumar-tq5hy 4 роки тому +10

    நீரென் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷமய்யா

  • @manivannansm737
    @manivannansm737 4 роки тому +5

    அந்த படைப்பு புத்தகம் பெயர் சொல்லுங்கள்....செந்தமிழ் அறியேன்

  • @vairamuthunv963
    @vairamuthunv963 4 роки тому +11

    Tamil Schaffers, they themselves were under the influence of Sanskrit. Hence the impression of that they believed, “Tamil” is from Sanskrit. Now only every one come to understand, Sanskrit is not a language. The “krinda”letters are also created by Tamil scholars and become “Pallava Kridam”.

  • @gopalakrishnan.r5351
    @gopalakrishnan.r5351 4 роки тому +11

    நான் பெரியபுராணம் படித்துள்ளேன்

  • @demonsfear887
    @demonsfear887 Рік тому +3

    இவருடைய கல்லறை கோணாங்குப்பத்தில் உள்ள திருத்தலத்தில் அமைந்துள்ளது.

  • @elaanju5484
    @elaanju5484 4 роки тому +11

    இவரை பற்றி முன்னாடியே சொல்லி இருக்க வேண்டும்

  • @ashirvadassemblyofgodchurc5776
    @ashirvadassemblyofgodchurc5776 4 роки тому +27

    கிறிஸ்தவர்களுடைய தியாகங்களை கொச்சையாக பேசுவதையே சிலர் வழக்கமாக வச்சிருக்கானுக

    • @manikandanselvaraj2122
      @manikandanselvaraj2122 Рік тому

      மதமாற்றம் செய்ய வந்த கிறிஸ்தவர்கள், தமிழ் மொழி ஈர்ப்பாளர்களாக ,நல்உள்ளங்களாக, மாறி தமிழின் பெருமையை உலகறியச்செய்த நல்ல மனிதர்களாக இருந்தனர், இந்து மதத்தில் உள்ள நான் ,இயேசு கிறிஸ்துவின் அன்பால் திருச்சபைக்கு சென்றால் இப்போது உள்ள கிறிஸ்தவர்கள் என்னிடம் 10 நிமிடம் பேசிய பின் என்னை கிறிஸ்தவனாக மாற பல முறை முயற்சி செய்கிறார்கள், இந்து மதம் அல்ல எந்த மதத்தில் இருந்து கொண்டும் கூட இயேசுவை மனதாற வணங்கலாம் ,அதற்கு கிறிஸ்தனாக மாற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, இப்படி பல கிறிஸ்தவ நண்பர்கள் இப்படி ஒரு இழிவுச்செயல் செய்வதாலே இது போன்ற கிறிஸ்தவ தியாகங்களை கொச்சையாக பேசுவதையே வழக்கமாக வச்சுருக்கானுக ASHIRVAD ASSEMBLY OF GOD CHURH

  • @vijayVijay-qp2br
    @vijayVijay-qp2br 2 роки тому +2

    தேம்பாவணி இவர் இயற்றிய காப்பியம்

  • @nageswais9138
    @nageswais9138 4 роки тому +5

    என்னங்க அருண் ஊரூக்கு வந்து அப்பாக்கிட்ட இருந்து புத்தக கடையிலே வாங்கிட்டு உங்க ஊருக்கு கொண்டு போய்ட்டீங்களா.உங்கள் படைப்புகள் அனைத்தும் அருமை அருண் 👍💐

  • @saamypsg
    @saamypsg 4 роки тому +6

    Tamilare kedayaathu nu sollatheenga. Tamil thondaattriyavar yaavarum Tamilare☺

  • @viswanath658
    @viswanath658 4 роки тому +3

    நண்பரே, உங்கள் பதிவில் வீரமாமுனிவர் படித்த முதல் நூல் திருக்குறள் என்று சொல்லி இருக்குறீர்கள். அயோத்தி தசாரின் தாத்தா கந்தப்பன் என்பவர் 1812 தான் மக்களுக்கு அறிமுகம் படுகிறார். அப்படி இருக்கும்போது வீரமாமுனிவர் திருக்குறளை எப்படி படித்திருக்க முடியும்...

  • @arulmurugan415
    @arulmurugan415 9 місяців тому +3

    தமிழ் நமது அடையாளம் ❤️

  • @கோவிந்தஇராசகுமார்

    நல்ல மனிதரின் பதிவு.

  • @dhanasekar5109
    @dhanasekar5109 4 роки тому +6

    நண்பா சேர இளவரசர் இளங்கோ அடிகள் பற்றி காணொளி போடுங்க

  • @paranjothir4340
    @paranjothir4340 6 місяців тому +1

    Language letters reformed Ist by him
    Later by Periyar

  • @bowbow1359
    @bowbow1359 4 роки тому +4

    தொல்காப்பியம் பற்றி ஒரு அறிவியல் காணொளி போடுங்கள் ...

  • @sankarshanmugavel9723
    @sankarshanmugavel9723 6 місяців тому +2

    வீரமாமுனிவர் முன்பே தமிழ் மொழியில் நூல் இருந்தது இதுவே பதில்

  • @SundayDisturbers
    @SundayDisturbers  4 роки тому

    Contact Me On:
    Face Book - facebook.com/AdoreAP
    Twitter - twitter.com/AdoreAP
    Insta - instagram.com/arunprasath.201/

  • @SenthilArumugamsp
    @SenthilArumugamsp 4 роки тому +8

    நல்ல தொகுப்பு..
    தமிழி தொடரில் உள்ள வரிகளை நீக்கி இருக்கலாம்.. அல்லது மேற்கோள் காட்டியிருக்கலாம்..
    காக்கா, அச்சு.., etc..

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 Рік тому +2

    Great tamil scholar served for tamil.he lived in idayangudi

  • @dheera2020
    @dheera2020 4 роки тому +4

    Arumai bro 😍😍😍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
    Pls update pandian keeladi ......

  • @willowtree455
    @willowtree455 4 роки тому +1

    தூத்துக்குடி அருகே மணப்பாடு ஊரைச் சேர்ந்த மஹா வித்வான் மகா மகா sri அட்டாவதானம் இன்பகவிராயர் பரதர்.
    இவரது இயற்பெயர் சேவியர் ஹென்றி லெயோன்.
    இவரது பேரன் 1892ம் வருடம் பரதகுல பாண்டியர் பழமை எழுதிய லெயோ சிங்கராய பரத பண்டிதர்.
    வர்க்கப்பெயர்:சிங்கராயர் (சிங்கம்+அரையர்.)
    கோத்திரம்: பரதர்.
    குலம்: சந்திரகுலம்
    மரபு: செழியன்.
    தொல்குலத்தான்.

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 Рік тому +2

    Super illustration bro

  • @Murugasathish
    @Murugasathish 4 роки тому +3

    Bro inda Caldwell pathi solunga bro Dravidam word nu sonadhu avartha

  • @vinta-arts
    @vinta-arts 3 роки тому +1

    Sister tamil um olunga tariyala, english um olunga tariyala yena padichanum puriyala, school lessons mugup panadhellam marandhupochi,,, veeramammunivar story romba great

  • @willowtree455
    @willowtree455 4 роки тому +1

    சதுரகராதி பரதவரை துரியோதனாதிகள் என்று கூறுகிறது.
    துரியோதனனின் பங்காளிகள் என்று பொருள்.

  • @rekham6845
    @rekham6845 2 роки тому +2

    Italy to india tamilan namma veerama munivar

  • @தமிழின்பார்வையில்

    I take lots of inspiration while reading and learning Tamil like u bro... superb 👌

    • @historydocumentaries7845
      @historydocumentaries7845 Рік тому

      ua-cam.com/video/vq9h1rVz5mU/v-deo.html ... Pandyan history ... History of Talaiyalanganathu Cheruvendra Neduncheziyanin .... Kadai Sangam ( Third Sangam or Last Sangam) Pandya history
      ...

  • @sheejadevisheejadevi7050
    @sheejadevisheejadevi7050 2 роки тому +3

    Nice.your teaching

  • @schoolkid1809
    @schoolkid1809 4 роки тому +3

    Periya puraanam la apdi ena iruku bro!?? Oru video la explain pannuga

  • @laserselvam4790
    @laserselvam4790 8 місяців тому

    வரலாறு இவர்மறைந்நும் தமழாக மற்றும் வாழ்கிறார் இவருக்குசிலை ஆவூர் வடுஙார்பேட்யில் உன்ளது

  • @palanichamyangannamudaliar1260
    @palanichamyangannamudaliar1260 26 днів тому

    நண்பருக்கு வணக்கம்.
    தங்களது உரை நன்று.
    ஆயினும் ஆங்கிலச் சொற்கள்
    பேச்சு வாக்கில் வருகின்றன.
    அவற்றைத் தவிர்த்து தமிழிலேயே
    தந்திருந்தால் இன்னும்
    சிறப்பான உரையாக அமைந்திருக்கும்.
    நன்றி.

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 Рік тому +1

    No wonder...... teacher never emphasized kaamathupaal....must also research and teach....👌🏼💕🌎🌍🌏🙏🏼🗣️🇮🇳🇸🇬🇲🇾🇺🇸

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 4 роки тому +3

    அருமை.

  • @savenatures1259
    @savenatures1259 8 місяців тому

    Vadivelu nijabagam varuthu 😂 settu kadan vasula tamil padipan kadaisila tamil pulavar ahiruvaru athuve
    எம் தமிழ் சிறப்பு ✅🙂

  • @alicemary4532
    @alicemary4532 Рік тому

    பார்மேவும் பழிநீப்பப்...... இந்த தரவுக்கு மட்டும் அர்த்தம் என்ன

  • @solaimari
    @solaimari 4 роки тому +3

    தமிழ் அகாரதி கிடைக்குமா?சகோதார்

  • @samannababyrani6594
    @samannababyrani6594 22 дні тому

    திருவாசகத்தை மொழிபெயர்த்தவர் வீரமாமுனிவர்

  • @dheera2020
    @dheera2020 4 роки тому +2

    Bro Ponniyan selvam yellam parts pathu yenakku oru thannabikai apro oru nalla positive think,apro tamil mela oru nalla mariyatha varuthu bro ,yenakku tamil padika varathu analum na kathunu iruke bro ......romba romba thanks bro ...unga videos and background music yella ketale manasukku oru nalla puthunarchi varuthu bro .........👍👍👍👍👍👍

  • @mathankumar1295
    @mathankumar1295 4 роки тому +2

    Bro vera level bro sathyama solran ungala eapdi paratturathune therila

  • @nareshkumar-ug3rq
    @nareshkumar-ug3rq 4 роки тому +1

    bro just a doubt ! periya puranam ezuthunathu sekkizhar la

  • @m.vinothmadhesh9455
    @m.vinothmadhesh9455 4 роки тому +2

    Kadal pura next video upload panuga nanba please

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 роки тому +1

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you

  • @Rick_Lan_Do713
    @Rick_Lan_Do713 4 роки тому +2

    Nanba even Veera ma munni build a great church in Tamil nadu

  • @maniarud4551
    @maniarud4551 4 роки тому +2

    Please add English and Hindi captions too

  • @preethasaudiobooks6336
    @preethasaudiobooks6336 Рік тому +1

    Arumai

  • @elaanju5484
    @elaanju5484 4 роки тому +7

    விருத்தாச்சலம் அருகில் மூசாகபருர் என்னும் ஊர் உள்ளது வரலாற்று சிறப்பு கொண்ட ஊர் அங்கு v.முனிவர் கட்டிய கோவில் உள்ளது

    • @richardrichly
      @richardrichly 3 роки тому

      புனித பெரிய நாயகி அன்னை திருத்தலம் முகாசபரூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோயில் வீரமாமுனிவர் கட்டப்பட்டது

  • @nirubantamil4403
    @nirubantamil4403 Рік тому +1

    அருமை

  • @suthansuthan7639
    @suthansuthan7639 4 роки тому +1

    Bro na romba nallava kakuran manglore tulu people history pathi sollu bro. Antha tulu language dravida molithana illa aryan language bro

    • @suthansuthan7639
      @suthansuthan7639 4 роки тому +1

      But oru chinna different na pathan Bro. Tamil nadu polava angaum samy attraga bro. Kerela, Bangalore , Andhra Pradesh la entha Samy adovathu illa. But manglore la eruku appo tulu people is Tamil people la

  • @duraisamy
    @duraisamy 4 роки тому +1

    #TAMILI episode la itha soldranga ninga senthu pannalame

  • @jahanmeiy1075
    @jahanmeiy1075 4 роки тому +2

    Bro voilga muthal gangivari 6 th part podu ga bro

  • @yousufmaraikayar2307
    @yousufmaraikayar2307 4 роки тому +2

    நன்றி நன்பா

  • @akilanthaninayagam2432
    @akilanthaninayagam2432 4 роки тому +5

    Thanks for the video bro, I live in Italy 🇮🇹, I always wanted to learn about him. Nobody knows about him here in Italy

  • @miskans6265
    @miskans6265 4 роки тому +2

    Nice information anna

  • @harikrishna-nh8km
    @harikrishna-nh8km 4 роки тому +1

    bro yalpanam dictionary ya patthi sollunga bro

  • @SaranKumarV0531
    @SaranKumarV0531 4 роки тому +2

    நன்றி

  • @santhas9166
    @santhas9166 4 роки тому +1

    bro apo namaea yenna panaitu iruthoom.....................?

  • @akshian9829
    @akshian9829 4 роки тому +1

    Bro that Tami Latin book available now

  • @ksvijay7901
    @ksvijay7901 Рік тому

    Hi bro super news ok bro Tamilnadu kurumbar varalaru oru murai pesunga

  • @gmadhusudan6
    @gmadhusudan6 4 роки тому

    Then how did they pronounce AMMA & APPA before veeramamunivar.....

  • @rekham6845
    @rekham6845 2 роки тому

    Guys veerama munivar january 4th birthday va sollunga plz

  • @வி.சக்திவேல்சர்மா

    👏👏👏👏👌👍

  • @rekham6845
    @rekham6845 2 роки тому

    👌🏼 arumpani tamil thondan veerama munivar namma inna seincho.m

  • @venkatesanr7890
    @venkatesanr7890 2 роки тому

    Solra vitham nallarukku

  • @ashirvadassemblyofgodchurc5776
    @ashirvadassemblyofgodchurc5776 4 роки тому +6

    மத்தேயு 5:13
    [13]நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்;

  • @arunkumarramasamy5072
    @arunkumarramasamy5072 4 роки тому +1

    அருமையான பதிவு நண்பா

  • @shanthikumara8214
    @shanthikumara8214 3 роки тому +1

    Excellent and thank you

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 4 роки тому +1

    Thank you

  • @kamatchikarthik553
    @kamatchikarthik553 2 роки тому

    ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️

  • @loganathanjan3176
    @loganathanjan3176 4 роки тому

    Avarudaiya kalaraiyil mukiyamana thagavala irupathai maranthutinga

  • @soundarrajan5918
    @soundarrajan5918 4 роки тому

    Wat u know abt tamil?
    contestine johsep bechi tamizh mozhiyai aarvathodu karka moolamae thamizh mozhiyum athan sirrapum, illakana, illakiyamum than ithu ellam thanaga vanthil irundhu vandhathu illa, thamizh mothathayargalana sivan, murugan mattrum palla tamizh sidhargalum, pullavargalum koduthathu than. Atha mothala purinjikitu thamizhar ena seithanarnu ini ketta ...
    ullakirkae arathaiyum nakarigathaiyum kathukuduthavanae thamizhan than muthala itha purinjikitu pesu....

  • @jothymicheal2264
    @jothymicheal2264 4 роки тому

    Bro whatever u said is ryt but why he learned tamil till end u din mention he learned not only to learn language this story is still extended please find and tell ?

  • @ManiKandan-jl9se
    @ManiKandan-jl9se 4 роки тому

    நண்பா பொன்னியின் செல்வன் நான்காம் பாகம் எப்போது

  • @venkatesanr7890
    @venkatesanr7890 2 роки тому

    👌 anna

  • @rsquareacademy5081
    @rsquareacademy5081 4 роки тому

    Too many add

  • @kirubakaran9160
    @kirubakaran9160 4 роки тому

    Please.. Tell when he's past

  • @sendhu1
    @sendhu1 4 роки тому

  • @SuryaSurya-uq1uo
    @SuryaSurya-uq1uo 4 роки тому

    Suprr bro

  • @vsds8600
    @vsds8600 4 роки тому

    👌👍👌👍👌

  • @livingin4thdimension
    @livingin4thdimension 4 роки тому +1

    Great work👍

  • @vidyashridharan1143
    @vidyashridharan1143 4 роки тому +4

    Dont celebrate a person who has come for conversion. Just becoz he loved tamil doesn't mean he is a great person. Have some amount of nationalism....

    • @SundayDisturbers
      @SundayDisturbers  4 роки тому +4

      know the things - rest all upto self vision.

    • @najishrajan
      @najishrajan 4 роки тому +8

      He is the great man.I say millions of times...

    • @prasannaKumar-vt3lp
      @prasannaKumar-vt3lp 4 роки тому +1

      @ Vidya Shridharan
      What is your contribution for Tamil so far ?

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 6 місяців тому

      Sanatana sanghis can never love Tamil language and its greatness. For them Sanskrit love. Still now and ever they cannot change because of born traits.

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 6 місяців тому

      But there are exceptions. Among them true lovers and creative writers should not be forgotten. Some of them have enriched Tamil language in many ways. Can we forget U. Ve. Swaminathan Iyer? With unlimited love for Tamil Suryanarayana Sastri changed his name Paruthimaar Kalaignar. Can we forget? Great writers like Kalki Krishnamoorthy and others. We remain grateful ever.

  • @rathakrishnan9912
    @rathakrishnan9912 4 роки тому

    அருமை

  • @viswanathkanagaraj8254
    @viswanathkanagaraj8254 4 роки тому +2

    நம்மால் இப்பொழுது தமிழி எழுத்துக்களை படிக்க முடியாமல் போனதற்கு காரணம் இவர்தான். தமிழை அதிகம் நேசித்தவர் தான். ஆனால் எழுத்து முறையில் கடும் மாற்றம் கொணர்ந்தவர். சீக்கிரம் உண்மை புரியும்...

    • @aarirose6072
      @aarirose6072 6 місяців тому

      கர்நாடக மாநில தமிழர்கள் நாங்கள் பெங்களூரில் வசிக்கிறோம் தமிழை நாங்கள் சிறப்பாக படிப்போம் தமிழ் மொழி மிகவும் எளிமையான மொழி நான் பலருக்கு கற்றுக் கொடுத்திருக்கிறேன் உங்களுக்கு தமிழ் கடினமாக தெரிகிறதா நண்பா