தடைகளை தகர்த்த செளந்தரம் ஆச்சி வீட்டுப்பலகாரங்கள் - MSF

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2019
  • #KARAIKUDI
    Soundaram's sweets & Snacks
    தன் கணவருக்கு ஏற்பட்ட விபத்தில் துவண்டு போகாமல் அதிலிருந்து விஸ்வரூபமெடுத்து உழைத்து இன்று காரைக்குடியின் முக்கிய இனிப்பு பலகார தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கியுள்ளார் செளந்தரம் ஆச்சி அவர்கள்.
    Soundaram’s Chettinad Sweets and Snacks
    Street Number 3, Soodamanipuram, Ananda Nagar, Karaikudi, Tamil Nadu 630003
    9am to 8pm.
    cell: 9787545800
    goo.gl/maps/KYKwZzcbW3an1sg57

КОМЕНТАРІ • 275

  • @madrasstreetfood
    @madrasstreetfood  4 роки тому +41

    Soundaram’s Chettinad Sweets and Snacks cell: 9787545800
    Street Number 3, Soodamanipuram, Ananda Nagar, Karaikudi, Tamil Nadu 630003
    9am to 8pm.
    goo.gl/maps/KYKwZzcbW3an1sg57

    • @ar.arunachalamarun78
      @ar.arunachalamarun78 4 роки тому +2

      Try Arputha Snacks, Muthupattinam, Karaikudi

    • @vijay-fz5ln
      @vijay-fz5ln 4 роки тому +1

      How to contact her... please help us with her contact number or email I'd..

    • @mr.tamilanchannel7857
      @mr.tamilanchannel7857 4 роки тому +2

      Bro niga Trichy vathikla bro anga enku oru place very nature place bro na antha place sollava bro oru hotel super irrkum venuman reply pannuga 👌✌️ your subscriper mk.king channel

    • @madrasstreetfood
      @madrasstreetfood  4 роки тому +1

      @@mr.tamilanchannel7857 sollunga king

    • @madrasstreetfood
      @madrasstreetfood  4 роки тому

      @@vijay-fz5ln 9787545800

  • @SivaSiva-lj9bs
    @SivaSiva-lj9bs 4 роки тому +83

    இதுபோன்ற பெண்களின் சுயதொழிலையும் அவர்களின் ஆகச்சிறந்த உழைப்பையும் இன்று வெளி உலகிற்கு கொண்டுவந்த சென்னை தெரு உணவு சேனலுக்கும் அதன் நிர்வாகிக்கும் அதன் கூட்டு உதவியாளர் அனைவருக்கும் தமிழனாக என்னுடைய மனமார்ந்த நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து உங்களின் பணி மென்மேலும் வளர இறைவனை வணங்குகிறேன்!!

    • @tamilan8391
      @tamilan8391 4 роки тому +2

      சிறப்பு அம்மா!!

  • @sudarvannan5727
    @sudarvannan5727 4 роки тому +85

    நான் தஞ்சாவூர் to காரைக்குடி இந்த வீட்ட தேடி கன்டுபிடிச்சு போய் பலகாரம் வாங்கினேன், இவுங்கள தேடிகன்டுபிடிச்சு video வெளியிட்டதர்க்கு நன்றி

    • @sudarsant6655
      @sudarsant6655 4 роки тому +3

      விலை எப்படி நடுத்தர மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்குமா

    • @ravi.g7457
      @ravi.g7457 4 роки тому +7

      @@sudarsant6655 too much costly...not gave a piece of snacks for sample...even purchase a lot...

    • @sudarvannan5727
      @sudarvannan5727 4 роки тому +4

      நிச்சயம் இது சாமாநியர்களுக்கானது அல்ல, ஆனால் சுவையும் வாசமும் பணத்திற்கு மேல்.

    • @Roja-vd8oz
      @Roja-vd8oz 2 роки тому

      நான் சிர்காழி உள்ள உறவினர் வீட்டு விஷேஷத்திற்கு இங்கிருந்து50 அதிரசம் வாங்கி கொண்டு சென்றேன்.சரியாக வேகவில்லை. இந்த லேடி ரொம்ப பொய் சொல்லுது.

  • @Kskumaran08
    @Kskumaran08 4 роки тому +16

    இது போன்ற சிறு தொழில் வளர்ச்சிக்கு முழு வரி சலுகைகள் உடன் ..போதிய நிதி வழங்கி அரசுகள் கெளரவ படுத்த வேண்டும்

  • @PaulPaul-mh7tp
    @PaulPaul-mh7tp 4 роки тому +18

    The real singa penney , not only sports women , iaf pilots , soldiers , cinema actors and actress , women like soundaram achi are the real singa penney , look how many women are employed , just for women award should be given to soundaram achi , chetinad food is one of the real good traditional culture of tamilnadu , which surely has to be preserved , this traditon has to be handed over to the next generation , hats off soundaram achi ,

  • @aeprottpt6915
    @aeprottpt6915 4 роки тому +22

    உங்கள் பேச்சில் ஒரு தன் நம்பிக்கை காட்டுகிறது. உன்மைய பேசிகிறார். வாழ்த்துக்கள்.
    இப்படிக்கி
    பாபு . சித்தூர். A.P.

  • @heart3984
    @heart3984 4 роки тому +17

    பெண் தலைவர் உதவி செய்யும் சூப்பர் நன்றி வாழ்த்துக்கள்

  • @Kskumaran08
    @Kskumaran08 4 роки тому +7

    அருமை 👌
    உண்மை
    உழைப்பு
    உயர்வு... வாழ்த்துக்கள் ஆச்சி

  • @nivethasaravanan595
    @nivethasaravanan595 4 роки тому +10

    ஆச்சி உங்க பலகாரம் அனைத்தும் அருமை அருமை 👍👍

  • @ruganm2178
    @ruganm2178 4 роки тому +12

    நான் வேலைக்காக வெளியூர் வந்திட்டேன்....
    இந்த வீடியோ பார்க்கும் போது எனக்கு அம்மா ஞாபகம் வருதே என அம்மாவும் இதே போல தான்
    பலகாரம் செஞ்சுட்டு இருக்காங்க அந்த பலகாரத்தை எல்லாம் வீட்டுக்கு பக்கத்திலேயே
    வியாபாரம் செஞ்சிட்டு வாங்க இப்பகூட அம்மா இந்த வியாபார தான் பண்ணிட்டு இருக்காங்க.... அருமையான வீடியோ வாழ்த்துக்கள்
    மென்மேலும் உங்களுடைய வளர்ச்சி
    தொடரட்டும்.... 🙏

    • @deepikk7432
      @deepikk7432 4 роки тому

      Dunt think any business s cheap or smal...bulk cooking only fu ppl have talent...so ensure to encourage and ask her to improve quality so that it vl reach many

  • @gunalinikirubaharan9683
    @gunalinikirubaharan9683 4 роки тому +20

    என் ஊரும் காரைக்குடி தான்
    நானும் பலகாரம் வாங்கினேன்
    சூப்பர்

  • @kannappanannamalai8043
    @kannappanannamalai8043 4 роки тому +12

    அருமை ஆச்சி.பாராட்டுக்கள்

  • @jayakumarjayakumar6202
    @jayakumarjayakumar6202 4 роки тому +10

    பாரதி கனவு நினைவகிறது பாரட்டுக்கள்🙏

  • @mohandassdass5072
    @mohandassdass5072 4 роки тому +3

    அருமை அம்மா, மிக்க நன்றி👍

  • @saravananraj2143
    @saravananraj2143 4 роки тому

    மகிழ்ச்சி, வாழ்த்துகள் ஆச்சி🌺தங்களின் முயற்ச்சி மென்மேலும் ஓங்க!

  • @RamasYummyKitchen
    @RamasYummyKitchen 4 роки тому +7

    அருமையான பதிவு

  • @vigneshvanjinathan634
    @vigneshvanjinathan634 4 роки тому +8

    Video is Nicely presented, Awesome job MSF.

  • @indianauthenticrecipes7532
    @indianauthenticrecipes7532 4 роки тому +2

    சூப்பர் மா
    உழைப்பே உயர்வு
    பாரம்பரிய த்தை பின்பற்றுவோம்

  • @lakshmis5025
    @lakshmis5025 4 роки тому

    உங்கள் வாழ்க்கையை கேட்க்கும்போது inspiration ஆ இருக்கு. வாழ்க வளமுடன்

  • @kunasundarisuppiah2123
    @kunasundarisuppiah2123 3 роки тому

    இந்த காலத்தில் யாரும் நல்ல இனிப்புகளை செய்வதில்லை. சிங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.கோவிட் முடிந்தவுடன் கண்டிப்பாக காரைக்குடிக்கு பறந்து வருவோம்.அன்புடன் வாழ்த்துக்கள்.

  • @SKFAMILYVLOGS
    @SKFAMILYVLOGS 4 роки тому +15

    Kaithozhil ondrai katrukkol kavalai unakillai otrukol 👌Vazhthukkal 🙌

  • @jothipandi1828
    @jothipandi1828 4 роки тому

    தலைமுறை தலைமுறையாக உங்கள் பணிதொடர எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் ஆச்சி🙏🙏🙏🙏

  • @user-bl7ux3ys3x
    @user-bl7ux3ys3x 4 роки тому +7

    அருமை அருமை அருமை அம்மை வாழ்த்த வயதில்லை தங்களை காணுற்றதில் நானும் ஓர் ஆசிர்வதிக்கப்பட்டவன் ...
    ₹₹
    இறைவன்
    என்றும் உம்மோடு.

  • @krishnaturusamy4104
    @krishnaturusamy4104 4 роки тому +4

    Valthukkal MEDAM
    Valga valamudan

  • @subbiahmanikam9016
    @subbiahmanikam9016 4 роки тому +4

    அருமையான பேச்சு

  • @thiruvalluvarastrology8721
    @thiruvalluvarastrology8721 2 роки тому

    வாழ்த்துக்கள் சகோதரி சிறந்த கருத்துக்கள் பதிவு செய்து உள்ளீர்கள் சேவைகள் தொடரட்டும்

  • @kamu2602
    @kamu2602 4 роки тому +4

    So many women and girls are employed and the owner is such a confident woman who has come up by hard work..👏👏

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 4 роки тому

    Thanks, MSF, excellent presentation & must buy from them when I visit Kaiaikudi.

  • @mohamadnajeem2159
    @mohamadnajeem2159 4 роки тому

    சூப்பர் சூப்பர் அம்மா அழகான பேச்சு விடாத முயற்சி வாழ்த்துக்கள் வாழ்க வழமுடன் இலங்கையில் இருந்தது najeem

  • @sairaj4565
    @sairaj4565 4 роки тому +3

    Super Anna Enga Ooru Karaikudi Vanthu video pannathuku Tnq... Innum rendu moonu famous snacks ready panra idam iruku athuvum podunga

  • @kishoreashwin3220
    @kishoreashwin3220 4 роки тому +3

    Ivlo pengaluku veliai kuduthu irukinga really great madam

  • @preethithangavel8671
    @preethithangavel8671 4 роки тому +6

    God bless you...

  • @ajithachankunju3143
    @ajithachankunju3143 4 роки тому +3

    Great bro.... God bless you

  • @manighandanvasudevan6529
    @manighandanvasudevan6529 4 роки тому +2

    First thanks to the UA-cam channel, you're providing quality content which is very very rare. Thanks to the whole team for your great efforts.

  • @govindashyamsundar
    @govindashyamsundar 3 роки тому +1

    Super Amma , bengal oru Nala role model .

  • @lakshminarayananvenugopal9511
    @lakshminarayananvenugopal9511 4 роки тому

    An excellent woman entrepreneur. Customer first attitude and ability to learn from mistakes are admirable. She also has a vision, policy for staff welfare and willingness to employ young talent. Indian Government should reward such entrepreneurs with humble beginning, vision and confidence. Hats off ! Keep up the good work and momentum ! God bless

  • @dineshtraveler1509
    @dineshtraveler1509 4 роки тому +3

    Amma super❤️💐👈

  • @karuppusamy4771
    @karuppusamy4771 3 роки тому +3

    சூப்பர்

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 4 роки тому +5

    Super Good Mama 👍👍👍💕💕💕

  • @varese769
    @varese769 4 роки тому +2

    அம்மா மெல்ல மெல்ல மாக மேசையில் வைத்து தயாரிக்க முற்றப்படுங்க இப்போது உலகம் முழுக்க பார்கிறங்க மக்கள் நன்றி.🍪🥂

  • @moganamogi2883
    @moganamogi2883 4 роки тому +2

    Great Gob sako..keep Rocking👍👍👍

  • @bommukutti9230
    @bommukutti9230 4 роки тому

    Aachi very good .your are a real power of women .i salute

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 4 роки тому +11

    ஆச்சி ஸ்னக் உங்கள் ஆட்சி , அருண் ..

  • @MahaLakshmi-ux8du
    @MahaLakshmi-ux8du 4 роки тому +4

    Super amma

  • @arvtrad
    @arvtrad 4 роки тому +2

    Thank u.

  • @rasu9951
    @rasu9951 4 роки тому +3

    I bought a snacks (murukku, adhirasam, seeyam, etc.,) last month from Aaachi. It is so tasty and when you go to Karaikudi definitely buy it and it is homely prepared and you all love the taste. Good to take this video and telecasted and all get a good home made snacks.

  • @kumarnrmkumar7029
    @kumarnrmkumar7029 4 роки тому

    உங்களைப் பார்க்கும்போது என் தாய் நினைப்பு எனக்கு வருகிறது

  • @mr.tamilanchannel7857
    @mr.tamilanchannel7857 4 роки тому +7

    நான் வில்வன் என்று நினை தையோ ஹா ஒரு சிங்க பெண் 🌹

  • @vajiramutility7503
    @vajiramutility7503 4 роки тому +1

    Vazhthukkal aachi. Aachiyai innum koncham pesavitturukkalaam. Enga ooru pechai kettu rompa naalaachu - thirumalan delhi

  • @s.b.bharanivelaneggs9323
    @s.b.bharanivelaneggs9323 4 роки тому +2

    Super bro 👏💐🌹🌺

  • @vasugirajoo5162
    @vasugirajoo5162 4 роки тому

    Valthukal Madam👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍

  • @venkat510
    @venkat510 4 роки тому

    Sema gethu paatiii..... வாழ்க வளமுடன்.....

  • @shwethadheeraj5311
    @shwethadheeraj5311 4 роки тому +5

    Super 😊

  • @gowrisamayaltamil1852
    @gowrisamayaltamil1852 4 роки тому +2

    அருமை மா

  • @sidhuvans4486
    @sidhuvans4486 4 роки тому +4

    Good job bro...

  • @subam742
    @subam742 4 роки тому

    Super aachi, ungala pola Ella ponnungalum beliya varanum. 👏👏👍

  • @harisubbu6919
    @harisubbu6919 3 роки тому

    வாழ்க்கையில் முன்னேற சரியான டைம் ஐ கடைப்பிடிப்பதும் பொறுமையும் முக்கியம் என்பதை அனுபவப் பூர்வமாகச் சொன்னீர்கள்.நன்றி.

  • @hariharaniyer4243
    @hariharaniyer4243 4 роки тому +38

    Please don't use newspaper for draining oil..chemicals in printing ink is injurious to health..

    • @shalinimanikandan713
      @shalinimanikandan713 4 роки тому +3

      True. Please dont use Newspapers

    • @kavitharammohan3663
      @kavitharammohan3663 4 роки тому +1

      I completely agree. Please don't use newspaper mam. Love her talk the way they make the snacks not reusing the oil etc.,

  • @vinothurai9599
    @vinothurai9599 3 роки тому +1

    Vaalthukal amma 🙏🙏🙏🙏

  • @kanimozhi962
    @kanimozhi962 4 роки тому +4

    superb aachi

  • @jencys128
    @jencys128 4 роки тому

    Super 👌👌👌 congratulations mam you are great

  • @ksiva99
    @ksiva99 4 роки тому +1

    வாழ்த்துக்கள் அக்கா. எந்த வேலையும் செய்யாமல் இருந்தால் தான் கேவலம்.
    நீங்கள் உழைக்கும் மக்கள்.

  • @ezhiljayaseelan5643
    @ezhiljayaseelan5643 4 роки тому

    Super! So clean and neatness

  • @victorponniah5803
    @victorponniah5803 4 роки тому

    I have visited this place . Awesome people. Excellent snacks. I used to take my car once a month and purchase a huge quantities of snacks till now. Very nice people

  • @geetharanirani6230
    @geetharanirani6230 7 місяців тому +1

    Super hats of you mam

  • @ilayarajas1212
    @ilayarajas1212 4 роки тому

    Hardwork never fail, Good example you mam

  • @saffrondominic4585
    @saffrondominic4585 4 роки тому +3

    06:50 that's a good way of developing local business (:

  • @sajeshthalassery1687
    @sajeshthalassery1687 4 роки тому +2

    God bless you ammaa...

  • @dileeshkumar.k.s9024
    @dileeshkumar.k.s9024 4 роки тому

    Thank you☺👍👌💐

  • @Kottees_waran
    @Kottees_waran 4 роки тому +7

    வணக்கம் நான் காரைக்குடி நன்றி

  • @SAI-hr9gy
    @SAI-hr9gy 4 роки тому +1

    Super Aachi🙏🙏🙏

  • @vars-itlearnings7467
    @vars-itlearnings7467 4 роки тому

    Achi super and giving lot of motivations

  • @SenthilKumar-dq5tm
    @SenthilKumar-dq5tm 4 роки тому

    வாழ்த்துக்கள் அக்கா......

  • @srkragavi-channel.
    @srkragavi-channel. 4 роки тому +1

    Aachi you r so great for your hard work. Cleanliness. S good for health. Thank u

  • @sakthixerox8666
    @sakthixerox8666 4 роки тому

    All the best madam and thanks

  • @imthathullahsharithimtha550
    @imthathullahsharithimtha550 4 роки тому

    Great congratulations

  • @muthuramalingam4115
    @muthuramalingam4115 4 роки тому +4

    விலை மிக மிக அதிகம்... ஏழை மக்களுக்கு இது ஒரு எட்டாகனி நீங்கள் ஒருமுறை சென்று பார்த்தால் தெரியும்......

    • @Roja-vd8oz
      @Roja-vd8oz 2 роки тому

      உண்மை.பலகாரங்கல் சுமார் ரகம் தான்.

  • @gopiselvakumar2480
    @gopiselvakumar2480 4 роки тому +1

    Awesome bro

  • @hemalathasivakumar2416
    @hemalathasivakumar2416 4 роки тому

    Super woman all the best keep it up

  • @divyak9418
    @divyak9418 4 роки тому

    Looking neat Amma🤣 good and I love snacks too.....

  • @sundariravi7682
    @sundariravi7682 4 роки тому +1

    Weldon mam

  • @babug4754
    @babug4754 2 роки тому +1

    Super babu.g karaikudi

  • @dhanurekha6978
    @dhanurekha6978 4 роки тому +5

    Plastic coversku badhila yenna use pannalam??? Plastic buckets avoid pannalam.

  • @bharathvimal3949
    @bharathvimal3949 4 роки тому

    Super maa... Love u 😍😍

  • @teamramesh584
    @teamramesh584 3 роки тому

    Very nice 👌 keep up the good work

  • @retnambalshanmugam498
    @retnambalshanmugam498 4 роки тому

    super amma

  • @dhanushkumar8542
    @dhanushkumar8542 4 роки тому

    Super Amma

  • @nathansekhar2840
    @nathansekhar2840 4 роки тому

    Wonderful Nathan Sekhar Sydney Australia

  • @lksinternational3358
    @lksinternational3358 4 роки тому

    God bless all

  • @jokavimavetriappan8935
    @jokavimavetriappan8935 4 роки тому +2

    அருமை👍.பலகாரங்களை எண்ணைய் வடிக்க செய்தித்தாளில் போடுவதை தவிர்க்கலாமே. Please note🙏

  • @ar.arunachalamarun78
    @ar.arunachalamarun78 4 роки тому +3

    Try Arputha Snacks, Muthupattinam, Karaikudi

  • @shermashakilar7150
    @shermashakilar7150 4 роки тому

    Great aachi.

  • @sundarnatarajan585
    @sundarnatarajan585 4 роки тому

    கண்டிப்பா வரோம் ஆச்சி🙏🙏🙏😍😘

  • @anusrinivasan9620
    @anusrinivasan9620 4 роки тому +2

    Super aachi,kevalamaa ninaicha makkal kku edhu oru badhil adi

  • @venkatprince2508
    @venkatprince2508 4 роки тому +10

    எங்க ஊரு காரைக்குடி

  • @ponraj2564
    @ponraj2564 3 роки тому

    Great amma👋👋👋

  • @geethap6501
    @geethap6501 4 роки тому

    super nangalum karaikudithan

  • @rammohan4056
    @rammohan4056 4 роки тому +1

    With UA-cam & what's app nowadays, you will more& more customers Amma

  • @kalyaniarunachalam8541
    @kalyaniarunachalam8541 2 роки тому

    fantastic ma

  • @ganesanbanu7178
    @ganesanbanu7178 3 роки тому

    Super 👌 very very nice 👍