அனைவரும் ஒரு முறையாவது சுவைத்து பார்க்க வேண்டிய உணவகம் | Karaikudi
Вставка
- Опубліковано 5 жов 2024
- SRI PRIYA MESS
Karaikudi Tamil Nadu.
Phone : 099434 09764
For Business contact
Mail ID : rollingsironline@gmail.com
Thanks for watching
Follow me on
Instagram : / rollingsirrr
Facebook : / rollingsirrr
அன்பான உபசரிப்பு வியாபாரத்திற்கு ஆனந்தம் தரும் 🙏🙏🙏🙏 நன்றி ROLLING SIRRR
Priya mess nalla saapadu nalla gavanipu but koottam adhigam athunala avlo neram wait panni saaptom ..... plus sariyana location ilama alanine thirinji ponom ...... but semma fun ....😀😀😀😀😘😘😘😘😘😘😘😘 thanq bro antha memories lam thirumba konduvanthadhukku ...........
Anga iruntha nandu gravy plus chicken 🐔 😋👌😍 my favt
100 % correct a service panringa 🙏 unmaiyave nalla saapadu kedaikum .... 👌👌 en marrige en annam mrg ku la ingathan sapadu 🙏👌🙏👌
Unga Nalla manasuku... 100 years ku nalla irukkanunga Ayya..👏👏
ப்ரியா மெஸ் ....எங்க பேவ்ரிட் ஹோட்டல்....வேற லெவல் சாப்பாடு....கவனிப்புக்காகவே போகலாம்...
சுவையும் அருமை... உபசரிப்பும் அருமை
நல்ல சுவை! அருமையான உபசரிப்பு!!
ரொம்ப சுவையான மெஸ்.
Ungaloda review is different from other food reviewer nenga ethuvum extrava solla anga saptavanga tha review solranga so thirupthiya iruku.. Thn different ah weekly once aftn mattum tha kadai appadi different ah iruku keep rocking
This is one of fav hotel in karaikudi..Thanks for posting
Thankyou for providing such superb content : Hatsoff rollingsirrrrrrrrr
ஒருமுறையாவது சுவைத்துப் பார்க்க வேண்டிய உணவகம். இந்த தலைப்பு 100% இந்த ஹோட்டலுக்கு பொருந்தும். என்ன காரணம் என்றால் தொடர்ந்து ஒரு வாரம் தொடர்ச்சியாக சாப்பிட்டால் நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டி வரும். அளவுக்கு அதிகமான எண்ணெய் மற்றும் மசாலா சேர்க்கை. மற்றபடி அவர்களின் கவனிப்பில் நம் இதயத்தை தொட்டு விடுவார்கள். பிரியா மெஸ் கடின உழைப்பால் மிக உயர்ந்த இடத்திற்கு சென்றவர்கள். வாழ்த்துக்கள்👍
Really superb superb sir.... Thnx for your true love with all customers... Congratulations sir....God bless you all lot sir 👏👏👏🙏🙏🙏👌👌👌🤝🤝🤝🌹🌹🌹💐💐💐
நாங்கள் ஓராண்டுக்கு முன்பு இங்கு சென்று சாப்பிட்டோம் நிறைய வெரைட்டி உள்ளது ஆனால் விலை மிகவும் அதிகம் கறி அளவுகள் மிகவும் குறைவு. UA-cam போன்ற ஊடகங்கள் மட்டுமே இவர்களை தேவையில்லாமல் promote செய்து விடுகிறார்கள் தயவு செய்து விளம்பரங்களால் ஏமாறாதீர்கள்.
நாங்களும் தேடி சென்று 1 மணி நேரம் காத்திருந்து ஏமாந்து வந்தோம்...
வாயால் வடை சுடுவார்கள் போல உங்கள் தகவல் பலருக்கு உதவும்
Yenga ooru than... 😍😍
நான் அடிக்கடி காரைக்குடி வருவேன் ஆனா நான் சப்பிட்டது இல்லை இப்போ வீடியோ பர்தேன் சமைக்கும் போது கையல அப்படிய நக்கி பாக்குறாங்க இப்படி பன்னாக்கூடாது
சிவக்குமார் சொல்வதெல்லாம் உண்மை.
Awesome must try my mouth is watering 😋😋😋😋
Hi!ungada saappadugal Ellaam super!Aanaal saappadu parimaarum murai konjam carefull aah irukkanum.idhu Covid (Corona)Time kaiyaala saapaadugalai eduthu customers tku poaduvadu,(handglouse)paavikkanum.Mask ai Naadiyil poottu Saappidum makkalidathil nindru kadaippadhu,Samaikkumpoadu Samayalai kaiyaal Nakki paarpadu,innum silla Covid vidimuraigalai Thayavu seidhu kadaipidiyungal.Appa innum Superaana kadaiyaaga vilangum.idhai inda corona kaalathil kadaipidiththey aaganum.Mattrumpadi saappaadu Ellaam Superoo Super..Nanri🙏
Beautiful restaurant Brother
2002 I am Eating. Super Taste
Taste supero supera irukum😋but semma kootama irukum. Kkudis best hotel ever.
விலை அதிகம். அளவு மிக குறைவு. Time waste money waste
Parkkum pothy naakku uruthu🤤
Brother லாக் டவுன்ல பார்க்கிற மாதிரி வச்சுட்டீங்களே
Semma hotel.. Nalla gavanippanga
Sapatu supera irukkum. Price normal than irukkum.
வாழ்த்துக்கள் ப்ரியா மெஸ்
அருமை...
S...nanum neraiya Time saptruke...
Vera level bro ni.. .. 🔥Content 👌🤤
Good service
Yummy shop
Super super bro 👍 congratulations 🙏
😋 it's looks very yummy 😊
This is very good hotel, Lot of non veg verity available.
@@rajgundimi1974 Ok thx for the info.
Very good man
Plz say rate of it
Kind words
Ithu engka Karaikudi bro
சௌராஷ்டிரா பிரியாணி கிடைக்குமா?வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும்.
Nice😊😊😊😋
எம்மடியோவ் வெறும் அசைவம்
Non veg heaven..very famous in karaikudi..
அருமை
Thala late ah solitingalae. Next time anga pona Inga than sooru
Bro karaikudi chiddinadu hotel review
ரேட் !?
Nan saputrukean supra erukkum
Bro already sapturuka bro vara level 😋😋😋
Alagu mess um nalla irukum karaikudi la
Super
Super super
Yummy
திருப்பத்தூர் லட்சுமி மெஸ்
Exact address please...
Description box it is only given karaikudi
Niceuuuu,😘😘
வாழ்க வளமுடன் ஜய்யா அம்மா🙏💕
Super Video vera level hotel
👌🤩
Naga karaikudi tha
நடுத்தர குடும்பத்திற்கு ஏற்ற உணவகமா இது. விலை குறைவாக இருக்குமா
சாப்பாடு 100 ரூபாய் 😭😭😭
Price list
Rolling sirrrrrr
Vaaipu kaga kaathiruken
🎉🎉
Rates plz
அசைவம்னா அதுதான் சொர்க்கம்.
Only for non-veg not for All.😁
🙏 anna, ungalluda hotel bangalore irkudhingla.
I am non veg veriyan . Anaa enga vittula sambar ,rasam thaa 😁
All 😋
Etha entha place la eruku
Address and contact detail in video description please check it bro😊
@@RollingSirrr noo bro u didn't noted... u noted only sri Priya mess Karaikudi Tamil Nadu only......plz check it bro
Karaikudi enka ooru
Naanum karaikudi than
@@victorkethsome4832.. Super bro... kkdi mass epavumay
@@Indian-tech2020 apadiya
Exact location of this hotel?
Address and contact detail in video description please check it bro
Nanum karaikudi than inga poirukean sema ya irukum
No place over crowd waste
அசைவம்..
அளவு கம்மி,, விலை அதிகம்
Location in Karaikudi? plzzz
Address and contact detail in video description please check it 😊
@@RollingSirrr thank you 👍
How much price
Over price
ஆமா ஆமா rate அத்துபுடுவாங்க😂😂😂
Nanganallur la shoot pana video epo sir varum 😢
Endgame video solringa bro
@@RollingSirrr nanganallur sai annapoorani hotel la shoot paninglea 🤗
Full address sollunga
Address detail in video description please check it bro😊
17th cmt
Adupula samaikira taste original
Over oil😔😔😔😔😔
Sirrrrrrrrrrrrrrrrrrr
சாப்பாடு 100 ரூபாய் 😱😭😭
Looks too oily...
Yenda tambi soona kuporantha keena... Vegetarian nanga oom*****ratha.... Apo nangalam? Apo neengalam? Yena da dai
🤣🤣🤣🤣🤣🤣🤣
Thumbnail do more attractive
Pattiram romba adi vangi irukku
அருமை
Super super
Really super