எல்லோரும் இயற்கை விவசாயத்திற்கு வந்து விட்டால் பிரதமர் நம்மை தேடி வருவார்

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • 21 வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வரும் அய்யா கேசவன் அவர்கள் தனது வித்தியாசமான கருத்துக்களை பதிவிடுகிறார்
    இவரின் கைபேசி எண் 9750819854
    பசுமை சாரல் அலைவரிசையில் விவசாயிகளின் போன் நம்பரை பதிவிடுவது ஏனைய விவசாயிகள் அவரோடு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்பதற்கு மட்டுமே வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டால் அதற்கு பசுமை சாரல் யூடியூப் சேனல் பொறுப்பேற்காது நன்றி !
    பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
    #பசுமைசாரல்#மதிப்புகூட்டல்#கருப்புகவுனி#

КОМЕНТАРІ • 26

  • @aathicholan3693
    @aathicholan3693 3 роки тому +3

    சிறப்பான தன்னம்பிக்கை பதிவு அய்யா கேசவன் அவர்களது வாழ்த்துக்கள்! பசுமை சாரல் அலைவரிசைக்கு நன்றி ! வாழ்த்துக்கள் !!

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 3 роки тому +3

    Supper

  • @asne-business7387
    @asne-business7387 3 роки тому +4

    வாழ்த்துக்கள் மாமா .. உங்களை போன்றோர் சேவை நம் நாட்டிற்கு தேவை 👍👌
    ❤️அன்பழகன், தஞ்சாவூர்

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 3 роки тому +3

    பாராட்டுக்கள் ஐயா..இயற்கை விவசாயம் வளரட்டும்.. செழிக்கட்டும்

    • @natchiarmohamed4638
      @natchiarmohamed4638 3 роки тому +1

      மிக மிக அறிமையான பதிவு நண்பர் கேசவன் அவர்களுக்கு நன்றி

  • @Uzavanarul
    @Uzavanarul 3 роки тому +1

    அருமையான பதிவு ஐயா

  • @g.svenkatesan9760
    @g.svenkatesan9760 3 роки тому +3

    பசுமை சாரல் மூலமாக மாற்றம் நிகழ்வது உறுதி வாழ்த்துகள்.

  • @raymondruban8466
    @raymondruban8466 3 роки тому +2

    Super idea 😃😃😃😃😃

  • @rajupk9713
    @rajupk9713 2 роки тому +1

    NTK 👌💪

  • @Uzavanarul
    @Uzavanarul 3 роки тому +7

    பணம் வேண்டாம் நிம்மதிதான் வேணும்னு விவசாயம் செய்கிறார் ஐயா

  • @savadamuthusubbiah721
    @savadamuthusubbiah721 3 роки тому +1

    விவசாயிகளே விதை சேமிக்ககூடாது என்பதற்காகத்தான் விதைச்சட்டமே கொண்டுவந்துள்ளார் எங்க ஜி

  • @edwinrichard9874
    @edwinrichard9874 3 роки тому +1

    👍👌💐🌾🙏

  • @Ej_Rock
    @Ej_Rock 8 місяців тому

    இயற்கை விவசாயம் பண்ண எல்லாம் இயற்கை மருந்து கிடைக்கும் நெட்சுர்ப் biofit

  • @thangadurai7701
    @thangadurai7701 3 роки тому

    Ayya maappillai sampa karuppu kavuni neradi vithaikkalaamaa varumaa kalai kattupadumaa please answer🙏

    • @Uzavanarul
      @Uzavanarul 3 роки тому

      நண்பருக்கு வணக்கம் விதைக்கலாம் ஆடி மாதத்தில் மட்டும்தான் விதைப்பு செய்யும் இது

  • @sivabaalan3456
    @sivabaalan3456 3 роки тому +2

    Ellam sarithan ayya modi ambaanikum athaanikum kavadi thookuvaare enna Seiya?

  • @kavinfarms950
    @kavinfarms950 3 роки тому +2

    கருப்பு கவுனி நெல் விதை வேண்டும் அய்யா

  • @ramadevan.s4423
    @ramadevan.s4423 2 роки тому +2

    அருமையான பதிவு.