Це відео не доступне.
Перепрошуємо.

கன்னி ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி 2023 | அருண்குமார் நாகஜோதி | யாமிருக்க பயமேன் | Kanni Rahukethu

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2023
  • வாக்கியப்படி கன்னி ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி 2023 | அருண்குமார் நாகஜோதி | யாமிருக்க பயமேன் | Kanni Rahukethu

КОМЕНТАРІ • 167

  • @tamilrockers1242
    @tamilrockers1242 11 місяців тому +58

    💯 உண்மை சொன்னது உள்ள படியே நடந்து இருக்கு அண்ணே, நீங்க சொன்ன மாதிரி மனசையும் உடம்பயு திடமா ரொம்ப பத்ரமா பாத்துக்கணு, மிக்க நன்றி, வாழ்க வளமுடன்...........🤝🤝

    • @smartsenthil6187
      @smartsenthil6187 11 місяців тому +4

      உங்களுக்குமா

    • @tamilrockers1242
      @tamilrockers1242 11 місяців тому +7

      @@smartsenthil6187 ஆமாங்க பக்கத்துல இருந்து பாத்த மாதிரி சொல்றாரு, சொன்னது எல்லா உண்மை

    • @crazygamer334
      @crazygamer334 11 місяців тому +3

      ஆமாம் எனக்கு அப்படியே இருக்கு

    • @saranyaj5445
      @saranyaj5445 10 місяців тому

      💯 true

  • @shanmugasundaram9062
    @shanmugasundaram9062 11 місяців тому +67

    உயிர் மட்டுமே உள்ளது...

  • @BOOPATHI.R
    @BOOPATHI.R 11 місяців тому +15

    ஐயா நான் எப்படா சாகலானு நாள் பாத்துகிட்டு இருக்கன் ..அவ்வளவு கஷ்டம் ..ஏன்டா பிறந்தோம் என்று வாழ்கிறேன் ...

  • @RAJESWARANG-zp4nx
    @RAJESWARANG-zp4nx 11 місяців тому +10

    நல்லவனா வாழ்வது துயரம், வல்லவனா வாழ்வது இன்பம்.

  • @mandodari4037
    @mandodari4037 11 місяців тому +48

    அண்ணா முதலிலேயே எந்த ஒரு தவறு செய்யாமல் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழும் நிலை தான் இந்த கன்னிராசி😞😞

    • @mandodari4037
      @mandodari4037 11 місяців тому +1

      @@sairam-jd7rh ok sis epothum happyah irunga🤝

    • @mandodari4037
      @mandodari4037 11 місяців тому +1

      @@sairam-jd7rh 👍🙏

    • @nothingnew4
      @nothingnew4 11 місяців тому +2

      என்னோட லைஃப பக்கத்துல இருந்து பாத்த மாதிரி இருக்கு, நீங்க சொல்ரது... எனது நிலையும் அதுவே...

    • @charumidhula4115
      @charumidhula4115 10 місяців тому +1

      சத்தியமா சொல்றேன் ஐயா. நீர் கடவுள் ஐயா... என் வாழ்வில் நடப்பது ...

    • @arumugamaaru526
      @arumugamaaru526 10 місяців тому +1

      12 வருடம் ஆகிறது குடும்பத்தை பிரிந்து

  • @sundaram4807
    @sundaram4807 11 місяців тому +9

    நீங்க சொல்றது விதமாக வாழ்க்கை ஓடுது நீங்க சொல்றது அத்தனையும் உண்மை ல் உண்மையில் 🙏🙏🙏

  • @kajendranmylvaganam4500
    @kajendranmylvaganam4500 11 місяців тому +7

    நன்றி ஐயா நீங்கள் செல்வது எல்லாம் உண்மை தான்

  • @smartsenthil6187
    @smartsenthil6187 11 місяців тому +43

    இப்போ எனக்கு கண்பிரச்சினை வருது வயதோ 33 கன்னிராசி உத்திரம் நட்சத்திரம் நல்ல வேலை இல்லை வருமானம் இல்லை திருமணம் இல்லை கன்னி ராசி கண்ணீர்ராசி😢😢😢

    • @parthi3839
      @parthi3839 11 місяців тому +2

      உண்மை

    • @smartsenthil6187
      @smartsenthil6187 11 місяців тому +2

      @@parthi3839 mm nanba ungalukuma

    • @mandodari4037
      @mandodari4037 11 місяців тому

      ​@@smartsenthil6187இதே டயலாக் தான் எல்லோருக்குமே சகோ😂

    • @sabarigiri778
      @sabarigiri778 11 місяців тому +1

      Naanum athan bro ithuvaraikum kaneer than

    • @smartsenthil6187
      @smartsenthil6187 11 місяців тому +1

      @@sabarigiri778 ஆமா நண்பா

  • @udaiyappanchitra224
    @udaiyappanchitra224 11 місяців тому +2

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நீங்கள்‌சொல்லிய நன்மையும் நடக்கவேண்டும் கடகரஆசஇக்கஉம் விருச்சிகத்திற்கும்‌சொல்லுங்கள் நன்றி

  • @senthilkuzhali2310
    @senthilkuzhali2310 11 місяців тому +2

    Payam kalantha thelivu pol ullathu ayya, echarikai saeithamaiku nandri

  • @vpvlogs7523
    @vpvlogs7523 11 місяців тому +19

    பக்கத்துல இருந்து பார்தமாறியே சொல்லி புட்டிங்க...100% true..

  • @Donashokatn
    @Donashokatn 10 місяців тому +2

    Yaru sir neenga... apdiyea nadakuradha solringa... yar yaro yadhedho solranga but neenga great... please neenga edha continue panni pala makkalukku nanmaiya seiyanum... ennum konjam peasuna kooda nan salikama keatpa... super 🎉🎉🎉🎉🎉

  • @arularul3352
    @arularul3352 11 місяців тому +5

    நீங்கள் சொல்வது சரிதான் நடந்த து..
    இனி நல்லது நடக்குமமா

  • @manibharathi7009
    @manibharathi7009 11 місяців тому +7

    தாங்கள் கூறிய செய்திகள் மனநிறைவை ஏற்படுத்துகின்றது அண்ணா

  • @Banarasikoramuslinwholesaler
    @Banarasikoramuslinwholesaler 11 місяців тому +7

    Bro poka poka palakirum matiri aayiruchu bro . Sani bhagavan nallathu panuvarunu solreenha but kannuku etina thuramnvarai nallathu ethum kanom bro . Going with flow matiri iruku . Antha flowvum rempa tough kodukuthu 😅🥲

  • @praveenbabu6614
    @praveenbabu6614 11 місяців тому +2

    apdiyae neenga sonna mari nadanduchu daily madurai to rmd pora nelama ana adu yennoda intrest illamayae veetla iruka mudiyala nimmadhiyana thookam illa adu ipo marum nu sonnadhula sandosam

  • @ptharun2405
    @ptharun2405 11 місяців тому +4

    நன்றி அண்ணா 🥰💙💙🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @swarnalatha995
    @swarnalatha995 11 місяців тому +1

    Iyya Namaskaram.🙏..neengal kanni rasi ku kooriyathu ellam. 💯 unmai....itharkku parikaram solliyatharkku mikka nandri.iyya... Meena rasikkum...Rasipalan...solluingal....🙏🙏🙏

  • @karthikakarthika3775
    @karthikakarthika3775 11 місяців тому +6

    அண்ணா மகரம் போடுங்க ரொம்ப எதிர்பார்க்கப்படுகிறது

  • @Sakthipriya1988.
    @Sakthipriya1988. 11 місяців тому +3

    எல்லாம் போச்சி

  • @SenthilKumar-ck5ix
    @SenthilKumar-ck5ix 10 місяців тому +2

    உருப்படாத கன்னி ராசி என்றைக்கும் பிரச்னை தான், அனுபவத்தில் பேசுகிறேன்

  • @deepikapoorani733
    @deepikapoorani733 11 місяців тому +5

    Ipove egapatta problems irukku sir. Ithuku ellam ena than thiruvu ...solunga...

  • @deepanchakkaravarthy9558
    @deepanchakkaravarthy9558 11 місяців тому +2

    சரியா சொன்னேங்க ஐயா.. ரொம்ப நன்றி..

  • @gayathrimuthu1643
    @gayathrimuthu1643 11 місяців тому +2

    Neenga nalla erukanum sir

  • @jparvathi4891
    @jparvathi4891 11 місяців тому +2

    Thank you🙏

  • @SDV1506
    @SDV1506 10 місяців тому

    en hus ku already neraya mrge ana mrge aagatha ponnugaloda palakam iruku.ithellam therinju kastapattu na vaalnthutu irukan ana ipo athu ellam oru mudivuku vanthu life kjm nalla poitu iruku again neenga ipdi soluratha paatha ini vaazhanuma venamanu manasula thonuthu...hus kanni raasi..na simmam rasi

  • @sivaperumal2401
    @sivaperumal2401 10 місяців тому

    Neenga mattum than kanni rasi ku positive ah palan sollirukinga sir thank you

  • @malinyvijeyaruban5875
    @malinyvijeyaruban5875 10 місяців тому

    மிக்க நன்றி வாழ்க வளமுடன்🙏

  • @nandhunandy8649
    @nandhunandy8649 10 місяців тому +2

    Govt job kidaikuma sir.. Kanni rasi hastam Natchathiram...

  • @urumiahr
    @urumiahr 11 місяців тому +7

    உயிர் ஒன்னு தான் இருக்கு

  • @nandhinid9494
    @nandhinid9494 11 місяців тому +4

    100%true

  • @manikandanpsalem6121
    @manikandanpsalem6121 11 місяців тому

    மிக்க நன்றி சார் 🙏👌👍

  • @YathirikanTamil
    @YathirikanTamil 10 місяців тому +2

    ராசி மற்றும் லக்கினம் இரண்டில் எது அதிகம் வேலை செய்யும் அண்ணா

  • @user-wx8tr4dd3y
    @user-wx8tr4dd3y 11 місяців тому

    Nanri Aiya

  • @devadossdevadoss1997
    @devadossdevadoss1997 11 місяців тому

    Nandri iyya🙏🙏🙏🙏🙏

  • @muthuazhagu180
    @muthuazhagu180 10 місяців тому

    உண்மை அண்ணா

  • @murugesanmuthu328
    @murugesanmuthu328 11 місяців тому

    ஜோதிட ஆசான் அவர்களுக்கு என் பணிவான வணக்கம் நீங்கள் சொல்வது சரிதான் எனக்கு குருதிசையில் கேது புத்தி நடப்பு இருக்கும் போது நெஞ்சு வலி இருதயநோய் ஆஜ்சியோ சேய்து வீட்டில் ஓய்வில் இருக்கேன் குருதிசையில் சுக்கிரன் புத்தி நடப்பு இனிமேல் நல்லது நடக்கும் என்று நம்பி வாழ்கின்றேன் எனக்கு கன்னி ராசி மகரம் லக்னம் அஸ்தம் நட்சத்திரம் ஒரு பலன் சொல்லுங்க அண்ணா

  • @amuthaguna7539
    @amuthaguna7539 11 місяців тому +2

    Eppti.anna.en
    Vazhai.patri.apptiya.kurugeregal.ellarum.use.panni.nambikkai.throgam.ennai.kayapatuthiyavalai.naan.gase.kuta.kutukkamutiyatha.avalanelai.entruvarai.oru.naalathum.en.vazhayel.nadakka.vellai..enium.varapovathum.illai.naan.en.vazhgeren.entru.theriyavellai.

  • @chandrasekarv3864
    @chandrasekarv3864 11 місяців тому

    Nandri anna

  • @balambigairamadurai6452
    @balambigairamadurai6452 10 місяців тому +1

    I wanted divorce. I don’t care on this dysfunctional family. I protect myself

  • @visalakshis9034
    @visalakshis9034 11 місяців тому +1

    True

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 11 місяців тому

    Good morning. Thanks Pa. Shali

  • @rararara5846
    @rararara5846 6 місяців тому +1

    Marriage life eppadi irukum kanni rasi chithirai nachathiram

  • @DivyaDivya-kg2uc
    @DivyaDivya-kg2uc 11 місяців тому +1

    💯💯💯💯👌crt

  • @knv7671
    @knv7671 10 місяців тому

    Thank you brother

  • @pavimouni
    @pavimouni 11 місяців тому +2

    100%

  • @kumaresankumaresan9056
    @kumaresankumaresan9056 9 місяців тому

    😊 super....

  • @Pubalanpunusamy1010Flowe-hv8ho
    @Pubalanpunusamy1010Flowe-hv8ho 10 місяців тому

    Thank you so much sir

  • @nanthinik9257
    @nanthinik9257 8 місяців тому

    New year palan sollunga anna

  • @PavikabiPavithra-gj3my
    @PavikabiPavithra-gj3my 11 місяців тому

    Tks Anna true Anna

  • @RajaDurai-vi2ht
    @RajaDurai-vi2ht 10 місяців тому

    Super Anna

  • @ushanandhini4140
    @ushanandhini4140 11 місяців тому

    Wow very nice

  • @sugianilanil
    @sugianilanil 11 місяців тому

    Poga poga pagidum eppo nalla irunthathu ippo nalla iruka kaneerum kambalyim than minjiyathu

  • @Sathish-wc9dn
    @Sathish-wc9dn 10 місяців тому

    Super ❤️

  • @crazygamer334
    @crazygamer334 11 місяців тому +2

    அண்ணா நிம்மதியா இருக்க வழி சொல்லுங்க

  • @shobhanam2958
    @shobhanam2958 11 місяців тому +18

    ஐயா கன்னி ராசி தேவை இல்லாத அவமானம்....நிம்மதி இல்லை....

    • @senmathi3380
      @senmathi3380 11 місяців тому +2

      It true

    • @smartsenthil6187
      @smartsenthil6187 11 місяців тому +1

      😢😢ஆமாம்

    • @amuthaguna7539
      @amuthaguna7539 11 місяців тому +2

      Amam.nanum.avamanam.patten

    • @sabarigiri778
      @sabarigiri778 11 місяців тому +2

      Naanum tham ella avamanathayum patachu

    • @smartsenthil6187
      @smartsenthil6187 11 місяців тому

      @@sabarigiri778 உங்க வயது நண்பா என்ன வைவை பாக்றீங்க

  • @chandrasekaranshanmugam2432
    @chandrasekaranshanmugam2432 10 місяців тому

    XLNT SIR

  • @vanishasrinivasan50-50
    @vanishasrinivasan50-50 11 місяців тому +1

    Sir kumbam sollunga

  • @muthumari8670
    @muthumari8670 11 місяців тому

    Yes sir

  • @vertrivelmuniraj6699
    @vertrivelmuniraj6699 8 місяців тому

    சார்

  • @vinubharath8671
    @vinubharath8671 11 місяців тому +7

    Haha already lots of problems
    Vidu pathukalam😅😅😅😅😅

  • @ksaravanan1987
    @ksaravanan1987 11 місяців тому +1

    Thank you very much for your video sir ❤ thanks

  • @vpjs7053
    @vpjs7053 11 місяців тому

    Hi sir how are you... Viruchigam magaram thanusu thulam meenam ... Sollunga...

  • @TTF_ARYS
    @TTF_ARYS 11 місяців тому +10

    மொத்தத்தில் கன்னி ராசிக்காரன் வருஷமும் ராகு கேது பெயர்ச்சியில் சாவு என்று சொல்ற

    • @aravindha3296
      @aravindha3296 11 місяців тому +1

      Konja danger bro vera vazi illa raguvaipor kiduparum illa kethuvaipol keduporum illai solluvanga & but intha time kethu ungalaku konja danger& ana ore vazi ethuvum pesama amathiya irukanum vera vazi illa

    • @aravindha3296
      @aravindha3296 11 місяців тому

      Type mistake bro raguvai pol koduparum illai

  • @SanthiyaaNambi
    @SanthiyaaNambi 11 місяців тому

    Sir.. Nan mrg agrathuku munnadai thirupathi perumal kita marraige ana piragu thali seluthranunu vendikita enku epo marriage agiduchu enga mamiyar veetu thaliya selutha kudathunu soldrnga athuku ena pandrthu

  • @sakthiVel-qg9xf
    @sakthiVel-qg9xf 11 місяців тому +1

    கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் எப்படி இருக்கு

  • @shanthisekar6730
    @shanthisekar6730 11 місяців тому

    💯 👌

  • @ravisankar5714
    @ravisankar5714 10 місяців тому

    Government la appa varisu valai kiedaikuma Ayya

  • @arunm777
    @arunm777 11 місяців тому

    Sir kanni rasi
    Utharam star yappati irukum solluga

  • @Karatevelan
    @Karatevelan 11 місяців тому

    அருமை நன்றி 🙏🏻

  • @deartothesight11
    @deartothesight11 10 місяців тому +1

    Nala erkanave poranthapo guru 8 la tha iruku rasi la irunthu🤣 lagnathula ragu 7 la kethu... Ithula kocharathuralayu ipdi vantha ena pana🙆

  • @sakimathu
    @sakimathu 11 місяців тому

    அண்ணா வீடு மற்றும் செய்யலாமா

  • @Donashokatn
    @Donashokatn 10 місяців тому

    Fees yavalo sir...

  • @gkkumaran3962
    @gkkumaran3962 11 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌻🌻🌻

  • @pavisister2397
    @pavisister2397 11 місяців тому

    1:38

  • @arularul3352
    @arularul3352 11 місяців тому

    Neegal solvathu mutrilum unmai

  • @gayathri11119
    @gayathri11119 11 місяців тому +2

    My ex kanni tha..kandavaltium etho etho reason solli pesitu ipo break up panitaan enna 😂

    • @senmathi3380
      @senmathi3380 11 місяців тому +1

      Pls leave like that may be life will be happy

    • @balamurali243
      @balamurali243 11 місяців тому

      Enna nga sirichutey solringa😂

  • @shreemarudhamalai6849
    @shreemarudhamalai6849 11 місяців тому

    Enaku marriage panna ponnu pakuranga ,nalla ponnu kidaikuma

  • @dhammusubbu3484
    @dhammusubbu3484 11 місяців тому +2

    Egarly waiting for Dhanusu anna🙏🏻

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 3 місяці тому

    Uyir mattum dha iruku yedho nadakkattum vidhi padi

  • @Latha-km3eg
    @Latha-km3eg 10 місяців тому

    Kanni Raasi eppomea 😢😢😢😢😢😢😢 thaa

  • @yogarani8388
    @yogarani8388 11 місяців тому

    Unmai

  • @Ardur_urik
    @Ardur_urik 11 місяців тому

    இது ராசிக்கு பாக்கனுமா ? இல்ல லக்னத்துக்கா சகோ ?

  • @rishwanai3455
    @rishwanai3455 11 місяців тому

    Santhosam na ennaney theriyathu kani rasiku

  • @subashu9598
    @subashu9598 9 місяців тому

    Intha month mudiya poguthu neenga sonnathu ethume illa

  • @nandhuS0305
    @nandhuS0305 10 місяців тому

    Tittle yen ya apdi iruku😢.

  • @subashu9598
    @subashu9598 9 місяців тому

    Neenga sonnathu ethume nadakkala

  • @ravisankar5714
    @ravisankar5714 10 місяців тому

    Ayya land virkkanum eppo nadukkuma Ayya

  • @DivyaDivya-kg2uc
    @DivyaDivya-kg2uc 11 місяців тому

    Anney kumbam patri sollunga waiting anne

  • @rekhahari6263
    @rekhahari6263 10 місяців тому

    I am eagerly waiting for death only sorrow sorrow. For everything fear.from my birth to marriage life only sorrow

  • @Pami91
    @Pami91 11 місяців тому +1

    கன்னி லக்கனத்துக்கு இது பொருத்துமா?

  • @maharasieditz
    @maharasieditz 11 місяців тому

    தனுசு ராசி பலன்கள் செல்லுங்கள் அண்ணா

  • @saipanju2767
    @saipanju2767 11 місяців тому

    தம்பி என் மகன் பெயர் பாஸ்கர் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் 3.பாதம்நல்லபதில்சொல்லுங்கள்தம்பி ஓம் சக்தி பராசக்தி

  • @sheelamaruthu1294
    @sheelamaruthu1294 11 місяців тому +1

    Wait for சிம்ம ராசி

  • @linganathan1896
    @linganathan1896 10 місяців тому

    கன்னி. ராசி விஷம்நிறைந்த மனிதர்கள்😂

    • @SDV1506
      @SDV1506 10 місяців тому

      Unmai100%%%

  • @thirumalmal4780
    @thirumalmal4780 11 місяців тому

    நீங்க என்ன கடவுளா. நீங்கள் சொல்வது அப்படியே பழிக்க.

  • @santhoshperayam1474
    @santhoshperayam1474 11 місяців тому

    Chonnathellam poi.

  • @parimalaprasanna4579
    @parimalaprasanna4579 11 місяців тому +1

    100%

  • @kanmanir1390
    @kanmanir1390 11 місяців тому

    Super anna