துலாம் ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 | அருண்குமார் நாகஜோதி | யாமிருக்க பயமேன் | Thulam

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • துலாம் ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 | அருண்குமார் நாகஜோதி | யாமிருக்க பயமேன் | Thulam

КОМЕНТАРІ • 157

  • @shoba09
    @shoba09 Рік тому +51

    நானும் துலாம் ராசி தான். துலாம் லக்கினம் கூட.
    நானும் நிறைய சவால்களை சந்திச்சுருக்கேன் ஆனா நான் மனம் தளரவில்லை இன்றுவரை. இவர் சொல்வது அனைத்தும் உண்மையே. என் வாழ்க்கை மாறும் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். என் நம்பிக்கை வீண் போகல. இன்றைக்கு என் வாழ்க்கை நல்லபடியாக மாறிக்கண்டிருப்பதை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நம்புங்கள் நம்மீது நாம் கொள்ளும் அசையா நம்பிக்கையும் கடவுளும் பிரபஞ்சமும் நமக்கு எல்லாவற்றையும்
    சாதகமாக மாற்றும்..

    • @Yathu-yy8uo
      @Yathu-yy8uo 8 місяців тому

      Nanum tula rasi tula laknam visakham... Romba kashtapettutten.... Eppo kooda athoda thaakkam mansilirunthum, udal la erunthum vittupokala.... Maranam nerungiyittom

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 Рік тому +161

    😢😢😢😢😢இதுக்கு மேல எந்த வலியையும் தாங்கிக் கொள்ள சக்தி இல்லை, மனிதர்களோடு வாழும் தகுதியை இழந்துவிட்டோம்... மனிதர்களே இல்லாத இடத்தில் எனக்கோர் இடம் வேண்டும்... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🥺🥺🥺🥺

  • @devilokesh4455
    @devilokesh4455 Рік тому +17

    உங்கள் வார்த்தைக்கு ஏதோ ஒரு சக்தி இருக்கிறது சகோ😊

  • @thirumalvalavan-cy3ig
    @thirumalvalavan-cy3ig Рік тому +10

    துலாம் ராசியை ஊழ்வினையே ஆள்கிறது நன்றி.🙏

  • @senthilsenthilkumar40
    @senthilsenthilkumar40 Рік тому +6

    ரொம்ப ரொம்ப சரியாக நடந்ததை சொன்னீர்கள்,இனிமேல் நடப்பதாவது நல்லபடியாக நடக்கும் என்று தங்களின் வாக்கு பலிதமாகும் என்று நம்புகிறேன் ஐயா மிகவும் நன்றிங்க 🙏🙏

  • @ragavirajangam6083
    @ragavirajangam6083 Рік тому +13

    பிரபஞ்சத்திற்கு நன்றி ❤

  • @dharaninihi5066
    @dharaninihi5066 Рік тому +36

    நடக்குதோ இல்லையோ உங்கள நம்பறேன் தலைவரே‌🙏🙏கண்கள் கலங்கி விட்டது உங்களின் வார்த்தைகளை கேட்டு😢

  • @dineshmk8817
    @dineshmk8817 Рік тому +14

    ஐயா கடந்த 3 வருஷமா. 1.தொழில் ல நஷ்டம்,2. உடம்பு சரியில்லை கடுமையான நோய் ,3. எங்களுக்கு சாப்பாடு போட்டுட்டு இருந்த அப்பா இறப்பு 4.செய்த வேலை போய்டிச்சி இதுவரை வேலை இல்லாம இருக்கன் 5. Government job exam eluthuna kitta vanthu cutoff poiduthu 2 times இது தான் என் வாழ்க்கை நிலைமை last 2021 la இருந்து .TV ல comedy பார்த்த சிரிப்பு கூட தோணல இப்போ வரை இந்த நிலைமை மாறாத ஐயா 😭😭😭😭😭 எதும் கை கூட ல

  • @dhinakarankaran9967
    @dhinakarankaran9967 Рік тому +6

    இதுவும் கடந்து போகட்டும் மிகவும் நன்றி முருகா சரணம் 🙏🙏

  • @divyaammu5815
    @divyaammu5815 Рік тому +13

    Savu vandha kuda nalla erukom vazhavum mudiyama sagavum mudiyama vazhutu erukom 💯

    • @Gain714
      @Gain714 Рік тому +2

      Yes I have same problem!! No jobs

    • @divyaammu5815
      @divyaammu5815 11 місяців тому

      @@Gain714 nenga thulam rasiya

    • @Gain714
      @Gain714 11 місяців тому

      @@divyaammu5815 yes!! I am tired of trying my best in my life! I failed all the time! Now just follow what life goes!!!

    • @ramyashree56
      @ramyashree56 11 місяців тому

      Somehow live, there are lot of people who hurt others and living life happily without any guilt. Why don't we survive in this evil. Don't give up. Don't think about others

  • @sathiyaraj6736
    @sathiyaraj6736 Рік тому +3

    Last 3year kastapatathu pothum ethuku Mela mutiyala Anna ethuku mela vitiyu kalam poratha sariga Anna nega solra varthaiya than namporen Anna.
    Thanks Anna 🙏🏻

  • @RAMESHKUMAR-bs5tu
    @RAMESHKUMAR-bs5tu 11 місяців тому +1

    என் மனதில் இருந்த பாரங்கள் அனைத்தும் தீர்ந்து போல் இருக்கின்றது.நான் பெற்ற அனைத்து வலிகளையும் ஒன்று விடாமல் பட்டியல் போட்டு கூறிவிட்டீர்கள் .இனி தன்னம்பிக்கை தான் துணை ‌என்பதை நன்கு உணர்ந்து கொண்டேன்

  • @dhamotharankarupusamy5370
    @dhamotharankarupusamy5370 Рік тому +8

    உண்மை சார் மன அழுத்தம் & பண விரையம் மற்றும் இழப்புகள் அதிகம்😂

  • @Radha-ds2jc
    @Radha-ds2jc Рік тому +6

    Thank you Sir. I hope your words come true👍

  • @rathidevi560
    @rathidevi560 Рік тому +3

    Bro Thanks to hear positive words... each word 💯 true . Kadavul thaan . Kandipa thelivu pirakanum.. om saravana bhava murga 🙏

  • @vv2262
    @vv2262 Рік тому +10

    Oru idathula olunga utkara matangala 9 planets 😂😂😂 summa mari mari utkandhu engalku kastamappa

  • @yamunasundaresan7544
    @yamunasundaresan7544 Рік тому +2

    Inbam. Thunbam. Pirivu. Udalvali. Kadan sumai. Vedathanai. Ellamae andavan kita sollitu vala arambichachu sir. Unga video aruthala iruku ketka.

  • @user-js9bd3oy4g
    @user-js9bd3oy4g Рік тому +3

    வார வாரம் சுவாமிமலை முருகனை தரிசனம் செய்து விட்டு தான் இருக்கேன் முருகன் தான் அருள் புரிய வேண்டும்
    நன்றி அண்ணா.❤

  • @nopainnevergain3642
    @nopainnevergain3642 Рік тому +4

    Pls describe how to survive the Thulam rasi peoples in the world with healthy & wealthy on coming episode this is your subcribers humble request from Thulam rasi peoples Guruji 👃👃👃👃

  • @mukundankrishnan
    @mukundankrishnan 11 місяців тому

    Thanks sir

  • @muthumurugank6332
    @muthumurugank6332 Рік тому +5

    வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொல்ல கலங்கிடுமே

    • @vv2262
      @vv2262 Рік тому

      Apdiya soliyachu apavum kastam dan patom thulam 😅

  • @Chhote_Pandit
    @Chhote_Pandit Рік тому +6

    Lost mother last year..full depression.. living in hell..mental stress for past 4 years..worst phase

    • @sivabalankumar934
      @sivabalankumar934 11 місяців тому

      My mother also dead in may 21. I am also thulam rasi

  • @rekhaprakash8422
    @rekhaprakash8422 Рік тому +6

    I am waiting this moment 😊

  • @bhuvanar4872
    @bhuvanar4872 11 місяців тому

    🙏nandri anna ....neengal sollum oru oru varthayum unmai 🙂👍

  • @elakkiyaselakkiyas2341
    @elakkiyaselakkiyas2341 11 місяців тому

    நீங்கள் சொன்னது 100 உண்மை நன்றி ஐயா

  • @deepudeepu5328
    @deepudeepu5328 Рік тому

    மனசுக்கு ரொம்ப நீங்கள் சொல்லும் ராசிபலன் மனம் நிறைவாக மிக்க மகிழ்ச்சி

  • @sangeethabalu7392
    @sangeethabalu7392 Рік тому +1

    Anna 💯 unmai 🙏🙏🙏

  • @Chhote_Pandit
    @Chhote_Pandit Рік тому +11

    Still crying..no.pain gone in my life..no job.. only pain

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 11 місяців тому +1

    Only God have to give the solution. Sir. 🙏🏻

  • @deviyes1459
    @deviyes1459 11 місяців тому

    நன்றி ஐயா

  • @RajKumar-hv2yf
    @RajKumar-hv2yf 11 місяців тому

    அருமையான பதிவு ஐயா 🙏

  • @vikramswathi8255
    @vikramswathi8255 Рік тому +5

    Anna unga video ungal palan than correct ha idhu varaikkum irundhu irukku

  • @user-ln1zv5ek2i
    @user-ln1zv5ek2i 11 місяців тому

    Very useful sir thank you

  • @valavanthalnagarajan9373
    @valavanthalnagarajan9373 11 місяців тому

    நன்றி ஐயா🎉🎉🎉

  • @ramyasankar8988
    @ramyasankar8988 Рік тому

    Rompa thanks anna❤

  • @sudhavadivel2465
    @sudhavadivel2465 Рік тому

    Sir very useful and good information sir thank you 🙏🙏🙏

  • @thirukumaran7155
    @thirukumaran7155 Рік тому +2

    Sir, one side love success aaguma solunga.

  • @5a08ukgbharsithat.kandsasm8
    @5a08ukgbharsithat.kandsasm8 11 місяців тому

    Iya itha raagu peayarchil தாயின் உடல் நிலை பற்றி கூறுகள்

  • @shansudhagar1583
    @shansudhagar1583 11 місяців тому

    Thanks for hoping words 🙏

  • @kalaiselvi3704
    @kalaiselvi3704 Рік тому +2

    புத்திர பாக்கியம் கிடைக்குமா ஐயா

  • @user-gh6ld3fb8x
    @user-gh6ld3fb8x 11 місяців тому

    Super

  • @kumarswathi2900
    @kumarswathi2900 Рік тому

    வணக்கம்
    நன்றி ஐயா

  • @ravinramanathan9272
    @ravinramanathan9272 Рік тому

    So true for the past 4 years was a struggle

  • @murugesan9585
    @murugesan9585 10 місяців тому

    Savaakal niraintha intha vaalgaiya poradi velvom. 😅🎉

  • @user-fz8io2sj2h
    @user-fz8io2sj2h Рік тому

    Corect

  • @azhagaivalvom
    @azhagaivalvom 11 місяців тому

    Sir thank u so much sir நான் already முருகன் கோவிலுக்கு போகிறேன் நான் திருப்பரங்குன்றம் தான் நான் போன வாரம் தான் ரொம்ப பீல் pannunen சொல்ல போன அழுதுட்டேன் but eppo கொஞ்சம் ஆறுதலாக இருக்கு thanku sir

  • @UtchikumariJ
    @UtchikumariJ 10 місяців тому

    தயவுசெய்து 2024 ராசி பலன் சொல்லுங்க அண்ணா

  • @Ruban47469
    @Ruban47469 Рік тому +3

    பிரிந்த காதல் ஓன்று சேருமா 😢😢

  • @vijaymohan3703
    @vijaymohan3703 Рік тому +2

    First comment : neega soldrathu ellam ok enaku ellam jathaga karanum foreign poidura nee periya panakarana agiduva nalla ponnu kedaikum athum love mrg tha nu soldraga ana love panna ponnu vittutu ponathu than micham

    • @Yamirukkabayamen
      @Yamirukkabayamen  Рік тому

      😢

    • @kalaiyarasithiru5782
      @kalaiyarasithiru5782 Рік тому

      Vitutu poi avaluku married anathutha micham😢

    • @rgayathri8107
      @rgayathri8107 Рік тому +4

      Bro loss avangalukkuthan என்னைக்குமே போனத பத்தி think பண்ணா loss நமக்கு தான் இறைவன் ஒரு செயல் நமக்கு தறலேனா கண்டிப்பா ஒரு நல்லது இருக்கும் dont worry உங்களுக்கு super ah ஒரு life partner கிடைப்பாங்க உங்க carrier ல concentrate pannunga

  • @vijayfanrenu
    @vijayfanrenu 11 місяців тому +1

    Sir எல்லாமே சரியா நடக்கிறது 🙏

  • @trainerraju1534
    @trainerraju1534 Рік тому

    Hope 🙏 your words sir

  • @nopainnevergain3642
    @nopainnevergain3642 Рік тому

    What ever you said that those every issues I was faced all problems in my life still 🙁🙁🙁 because My Rasi is Thulam

  • @SivaAiims
    @SivaAiims 11 місяців тому +1

    en manasula irundhathu yellam sollitinga , suthama nondhuten...... Thulam lagnam 😢🙏😭

  • @sundar7799
    @sundar7799 Рік тому

    வாழ்க்கையில் யோகம்,அதிர்ஷ்டம்,வெற்றி, அசைக்க முடியாத இடத்தில் நீங்கள் 😂😂😂 ரொம்ப மோசமான நிலையில் இருக்கின்றேன் பார்போம் ஆளுக்கு இஷ்டத்துக்கு அளக்குறாங்க

  • @VennilaSubramanian-ju4ow
    @VennilaSubramanian-ju4ow Рік тому +1

    வணக்கம் அண்ணா 🙏🏻

  • @vinothkumar-tp8in
    @vinothkumar-tp8in Рік тому

    neenga soldrathulam nadakutho ilaiyo..neenga soldratha kekum pothu konjam aaruthala irukku..nandri..

  • @user-gh6ld3fb8x
    @user-gh6ld3fb8x 11 місяців тому

    துலாம் தனசு❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️💯

  • @rajeshwarir6128
    @rajeshwarir6128 Рік тому

    Thank you madam 🙏🙏💞💞🔱🔱🔱💯👍🙎

  • @user-gh6ld3fb8x
    @user-gh6ld3fb8x 11 місяців тому

    ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @revathijeeva1979
    @revathijeeva1979 Рік тому +2

    என்னை மாதிரி நிறைய பேர் இருக்கங்க

  • @SMaheswariSmahi
    @SMaheswariSmahi Рік тому

    Tqs bro iam waiting magaram

  • @kinglovebro41
    @kinglovebro41 Рік тому

    Sagalam pola eruku sir nanre

    • @rajurajesh7323
      @rajurajesh7323 11 місяців тому

      Yes சாகனும் but valavum vidama sagavum vidama vatchi செய்து madam

    • @rajurajesh7323
      @rajurajesh7323 11 місяців тому

      Everything will be all right

  • @rubisundar6780
    @rubisundar6780 Рік тому

    Anna thankz❤ Ennoda wife rasi thulam

  • @muruganandankavya6034
    @muruganandankavya6034 Рік тому

    Very Good morning sir 🙏☕

  • @rubisundar6780
    @rubisundar6780 Рік тому

    100% true

  • @SA-uj6os
    @SA-uj6os 11 місяців тому

    ஐயா எனக்கு பணம் பொருளாதாரம் எதுவுமே வேண்டாம் ..எனக்கு புத்திர பாக்கியம் மட்டும் போதும் ...புத்திர பாக்கியம் கிடைக்குமா

  • @kowsalyakumaresan406
    @kowsalyakumaresan406 Рік тому

    Sir thulam rasi kuzhandhai kal padippil yeppadi irukkum

  • @maheshwaribalaji1994
    @maheshwaribalaji1994 Рік тому

    Sir, Is this applicable for thulam lagnam also?

  • @Yathu-yy8uo
    @Yathu-yy8uo Рік тому

    ❤❤❤

  • @a.premakumaria.premakumari4648

    🙏🙏🙏

  • @user-gh6ld3fb8x
    @user-gh6ld3fb8x 11 місяців тому

    🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @revathijeevarathinam5465
    @revathijeevarathinam5465 Рік тому

    ❤️❤️❤️🌹

  • @ussenthilsenthil9387
    @ussenthilsenthil9387 Рік тому

    Ayya thulam rasi awamana life uyir mattum balance

  • @rangasamy8826
    @rangasamy8826 Рік тому +1

    Asinga pattu avamana pattu valave pidikala

    • @vv2262
      @vv2262 Рік тому

      Adinga pattu ,avamana pattu , nondhu ,noodles aagi 😂😂 same pinch

  • @Srinivasan-q1h
    @Srinivasan-q1h Рік тому +1

    Why sir? Too many problems for Thulam rasi?

  • @rubisundar6780
    @rubisundar6780 Рік тому +1

    3 year my life total demage Anna

  • @user-gh6ld3fb8x
    @user-gh6ld3fb8x 11 місяців тому

    🙏🙏🙏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏💯

  • @rubisundar6780
    @rubisundar6780 Рік тому

    Ennoda rasi mesham Anna

  • @Sindhumahi07
    @Sindhumahi07 Рік тому

    Kulandhai bakiyam kedaikuma

  • @rajalakshmirajalakshmi7853
    @rajalakshmirajalakshmi7853 Рік тому

    Thulam rasi visagam star mithuna laknam date of birth 25.6.99 time mor 7.20 mrj eppo nadakkum sir... Love mrj nadakkuma arrange mrj nadakkuma sir

    • @rajurajesh7323
      @rajurajesh7323 11 місяців тому

      I am rajesh thulam swathi mithuna lagnam Marriage delay அனாலும் nalla துணை kidaikum நானும் wait pandren நல்லதே நடக்கும்

  • @subha5996
    @subha5996 Рік тому

    Simma rasi soluga anna

    • @Yamirukkabayamen
      @Yamirukkabayamen  Рік тому

      ua-cam.com/video/qIdopU0aXHc/v-deo.html

    • @rajurajesh7323
      @rajurajesh7323 11 місяців тому

      Thulam rasiya தவிர matha rasi nallarupinga

  • @poornimajerry1932
    @poornimajerry1932 10 місяців тому

    Rmbha kasta poaduran mudiyala

  • @rameshrames4485
    @rameshrames4485 Рік тому

    👃🌹👃🌹👃🌹👃🌹👃

  • @renurenuga5065
    @renurenuga5065 Рік тому

    Padatha avamanam ila
    Nadaipinamana oru vazhai
    Pidicha life amaiyala
    Romba kodumaiya poguthu

  • @vaishuvaishu3460
    @vaishuvaishu3460 Рік тому

    Court case epo mudiyum sir

    • @rajurajesh7323
      @rajurajesh7323 11 місяців тому

      Everything will be solve as soon as madam

  • @samyukthasri679
    @samyukthasri679 11 місяців тому

    Enna vagai

  • @revasuji129
    @revasuji129 Рік тому

    unmaiya mattum sollunga thavuyu seithu ...

    • @Yamirukkabayamen
      @Yamirukkabayamen  Рік тому

      இதுல உங்களுக்கு எது உண்மையற்றது என்று தோன்றுகிறது?

    • @rajurajesh7323
      @rajurajesh7323 11 місяців тому

      Nadakuratha patha நமக்கு theriume tharamana sambavam thulam rasiya konjam office room ku vanganu kooptu vatchi seiranunga

  • @divyaammu5815
    @divyaammu5815 Рік тому

    Uyir mattum tha erukku thu 😢 entha rasyil pirakava kuduthu nimathyina sandh soma ellai marum entrance nambikai tha erukkom

    • @rajurajesh7323
      @rajurajesh7323 11 місяців тому

      True words full time nambala கஷ்டம் kodukura velaya semmaya seiranga promotion lam kedaichirukum

  • @revathimurugan3145
    @revathimurugan3145 Рік тому

    மனது கொஞ்சம் ஆறுதல் அடைந்தேன்

  • @vv2262
    @vv2262 Рік тому

    Enaaaa adi 😂😂😂

  • @krishnasuresh5442
    @krishnasuresh5442 Рік тому

    நன்றி அண்ணா 🙏

  • @rajagururajaguru1965
    @rajagururajaguru1965 Рік тому

    Mikavum Nanri Anna ❤❤

  • @devu6336
    @devu6336 Рік тому

    🙏🙏🙏

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar Рік тому

    Thanks🙏🙏🙏

  • @Sarumugam-kl9qg
    @Sarumugam-kl9qg Рік тому

    நன்றி ஐயா🙏🙏

  • @balasupramaniyan7254
    @balasupramaniyan7254 Рік тому

    நன்றி அண்ணா 🙏🙏🙏