ரொம்ப நாளைக்கு அப்புறம் அம்மா குடல் கிரேவி செய்யுறாங்க || Make Boti Gravy || Amma Kai Pakkuvam

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 277

  • @porchelvivenkatesan2277
    @porchelvivenkatesan2277 2 роки тому +7

    குடல் குழம்பும் ரத்தமும் தனித்தனியே செய்யனும்மா ரத்தம் பொரியல் செஞ்சு பார்ங்க சூப்பரா இருக்கும் அசைவம் தாளிக்க. கடுகு போடக்கூடாது

  • @wonderwomen8834
    @wonderwomen8834 2 роки тому +49

    குடல் குழம்பு ல ரத்தம் போடக்கூடாது குடல் குழம்பை தனியாகவும் ரத்தம் போரியலை தனியாகவும் செய்து பாருங்கள் அம்மா மிகவும் நன்றாக இருக்கும்.

    • @HiHu9creators
      @HiHu9creators 2 роки тому

      But Madurai la 2serthu than seivanga traditional food super ah irukum

  • @rajarajeswari1480
    @rajarajeswari1480 2 роки тому +32

    ரத்தம் குழம்பு விட சின்னவெங்காயம் பச்சை மிளகாய் தேங்காய் துருவல் சேர்த்து வறுத்தால் செம டேஸ்டா இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க அம்மா

  • @kalaimani7316
    @kalaimani7316 2 роки тому +10

    அம்மா குடல் குழம்பு தனியா வைங்க இட்லி க்கு சூப்பரா இருக்கும் தேங்காய் மட்டும் அரைத்து ஊத்துங்க உடைத்த கடலை ஊத்தாதிங்க ரத்தம் பொரியல் பண்ணுங்க சின்னவெங்காயம் போட்டு சூப்பரா இருக்கும்

  • @rajathis1284
    @rajathis1284 2 роки тому +14

    எங்க ஊரில குடல் ரத்தம் நுறைஈரல் செட் 800ரூபாய்.
    குடல்ல சுடுதண்ணி ஊத்தி கழுவினா சீக்கிரம் கழுவலாம். பளிச்சினு இருக்கும்.

  • @wonderwomen8834
    @wonderwomen8834 2 роки тому +10

    உங்கள் வீடியோவை பார்க்க நான் ஆவலாக எப்பொழுதும் இருப்பேன். உங்கள் வீடியோக்களை பார்த்து நான் நிறையா குழம்பு வைத்து இருக்கிறேன்.எல்லாம் மிகவும் நன்றாக வந்துள்ளது.ஆனால் இன்று உங்கள் குடல் குழம்பு செய்முறையை பார்த்து நான் செய்த குழம்பால் என் வீட்டில் திட்டு வாங்கினேன்.குடல் குழம்பை விட குடல் கிரேவி நன்றாக இருக்கும் என்று என் மாமியார் கூறினார்.எனவே அடுத்த முறை குடல் கிரேவி எவ்வாறு செய்வது என்று எனக்கு ஒரு வீடியோவை போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு உங்கள் subscriber

  • @amirthavalli9958
    @amirthavalli9958 2 роки тому +5

    Kudal kulambu thaniyagav um, blood poriyal thaniyaga panninal nanraga irukum.

  • @umamaheswariumamaheswari3407
    @umamaheswariumamaheswari3407 2 роки тому +4

    Mattan 800,
    Blood 150
    Onion 25
    Puli 120

  • @manimegalai6148
    @manimegalai6148 2 роки тому +2

    Ammma nanga rattham ....kudal sappida maatom .....aruaruppa ninaippom....sorry......aama en paiyan kuuda solluvaru pappalikaai potta karu softa irukkumnu solluvam.....appuram katthiyacooking plotla pottu vengayam thakkali kai kart cut panna kuudadhuma....wodden boardla dhan....& kaiyalavum cut pannanum deepan....engal katthy 2 ....4 5 varusam varudhu.....vungalukku mattum en mokkai aagudhunnu theriyudha.....😁😀......samaichu sapidungama kamakamakkudhu....vasanai thookudhuppa deepaaaa....awesome fabulous sapidungappa ellorum....take care. ....bhuvanaaa enge ....medras poittara....romba kettennu solluppa...tk u sooo much ma ellorukkum valthukkal dears 💕💙💖💜💞💞👪😁😀👌👍🌷💝

    • @manimegalai6148
      @manimegalai6148 2 роки тому +1

      Haiii Dear bhuvan irukara suuuperb ma dear 😀😁

  • @kalaganesh8889
    @kalaganesh8889 2 роки тому

    First hot water oothi kaluvanum kudal salt pottu veka vachu eduthu piraku kulambu vaikanum illa na smell varum blood potta koodathu

  • @mermerin7509
    @mermerin7509 2 роки тому +3

    இரத்தம் கொஞ்சம் பொடியாக நறுக்கி போடுங்கம்மா நல்லா மசாலா பிடிக்கும், mutton masala vum serthukoga

  • @venkatesanmani1146
    @venkatesanmani1146 2 роки тому +12

    Superb.நீங்கள் அனைவரும் பேசுவது எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. சூதுவாது இல்லாமல்.

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 4 місяці тому

    இந்த புடவை உங்களுக்கு அழகா இருக்கிறது அம்மா...

  • @revathirevathi2380
    @revathirevathi2380 2 роки тому +1

    அம்மா குடல் குழம்புக்கு தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, கறி பட்டை கிராம்பு சோம்பு, தேங்காய் எல்லாம் சேர்த்து வறுத்து அரைச்சு குழம்பு வைங்க சூப்பரா இருக்கும்.♥♥♥

  • @darshan1311
    @darshan1311 2 роки тому +5

    எங்க ஊர் சென்னை குன்றத்தூர் மூணு கிலோ 100 ரூபாய்

  • @reallifestyle360
    @reallifestyle360 2 роки тому +1

    திருச்சியில் சிறிய‌ வெங்காயம் 5 கி 100 ரூபாய் ஒரு ஆட்டுகுடல் 250

  • @vijiraj5942
    @vijiraj5942 2 роки тому

    Chinna Vengkaayam ah Epothum kazhuvave maattinga , Other Vegetables ah clean Panndrathu pola Onion ah yu cleane pannunga ipo ulla Corona Situation la one time ku 4 Times kazhuviya Cook pannunga please!

  • @myhtiliparamasivam4674
    @myhtiliparamasivam4674 2 роки тому +4

    அமேசான்ல victronix ங்கற brand கத்தி serrated edges ல கிடைக்கும். அது வாங்கி பாருங்க.

  • @kalaimani7316
    @kalaimani7316 2 роки тому +7

    குக்கர் நிறைய குழம்பு வைக்காதிங்க பாதி அளவு வைங்க நல்லா இருக்கும் 👌👌👌👍👍👍😄😄😄🙏🙏🙏

  • @vinothvinothvinitavinoth383
    @vinothvinothvinitavinoth383 2 роки тому +1

    Kudalai sudu thani vaithu manjala thul putu kuluvi samaiga amma blood ai thaniyaga saiunga amma

  • @mermerin7509
    @mermerin7509 2 роки тому +1

    கன்னியாகுமரி யில் ஒரு குடல் 600, இரத்தம் 100, நுரையீரல் 100

  • @krish5133
    @krish5133 2 роки тому

    ஒரு எலுமிச்சை பழத்தை பாக்கெட்டில் ஒளித்து வைத்து கொண்டு கையில் தேங்காயை வைத்து கொண்டு வெளி வாசலில் இருந்து உள்ளே வரவும் ஊற்று எந்த இடத்தில் உள்ளதோ அந்த இடத்தில் தேங்காய் கையில் நிற்காமல் ஆடும் நான் செய்து பார்த்து இருக்கின்றேன் அடுத்த வீடியோவில் செய்து காட்டுங்கள்

  • @syamalaravichandhar7535
    @syamalaravichandhar7535 2 роки тому

    சின்ன வெங்காயம் சென்னையில் area பொருத்து விலை. கோபாலபுரம் காய்கறி கடைகளில் கிலோ 55. பல்லாவரம் தள்ளுவண்டி கடைகளில் 3 kg 100 rs.

  • @shahilai1910
    @shahilai1910 2 роки тому +2

    Sister blood thaniyaga vaiyungal poriyalaga vaiyungal kudal kulampil seirthu vaikathingal taste marividum

  • @yasodhakrishnamoorthy4530
    @yasodhakrishnamoorthy4530 2 роки тому +3

    எங்கள் ஊர் சேலம் சின்ன வெங்காயம் 1கிலோ 10ரூபாய் தம்பி

  • @sharmilafelix7127
    @sharmilafelix7127 2 роки тому +1

    Kudal kulambil ratham pottal taste nallavry irukathu

  • @maheswariselvaraj4958
    @maheswariselvaraj4958 2 роки тому +2

    Enga ooru pollachi small onion 4 kg 100rs

  • @kaladhana9188
    @kaladhana9188 2 роки тому +2

    பெரிய வெங்காயம் -red onion -$3.44 ,Yellow onion -$4.98.
    சின்ன வெங்காயம்-$ 3..

  • @mowinprabhakaran9464
    @mowinprabhakaran9464 2 роки тому +1

    Thampi onion 4kg 100 madurai

  • @dharanidharanlifestyle8426
    @dharanidharanlifestyle8426 2 роки тому

    Full set Kal pondi, suttukudal,tonjal, kudal fulla 150to300 mullusa irukkum

  • @jayapriyav8227
    @jayapriyav8227 2 роки тому

    கத்தியை மர பலகையில். வைத்து கட் செய்ததால் கூர்க் இருக்கும்.நீங்க அடுப்பு மேடையில் கட்‌பண்ணால் sharp போய் விடும்.

  • @jayapriyam4365
    @jayapriyam4365 2 роки тому +4

    Yes bro coconut thana thookuchi enakum pakum pothu therinjathu.

  • @lavanyababu1515
    @lavanyababu1515 2 роки тому +3

    Amma kodal,boti apadi clean pananum oru video podinga

  • @amirthavalli9958
    @amirthavalli9958 2 роки тому

    Enaku unga ammavaium, pillaigal iruvaraium romba pidikum.athilum chinna paiyan joke adipathu nanraga iruku.

  • @sudhav1889
    @sudhav1889 2 роки тому +3

    Knife 🔪 🗡 🍴 sharpah irrukanum means freezerla Knife vachu sharp pannalam

  • @sandhiyasandhiya274
    @sandhiyasandhiya274 Рік тому

    Blood idly kundala avikatta supera full nalla cook akidum

  • @premalatha2471
    @premalatha2471 2 роки тому +2

    முதல குடல கழுவிட்டு குக்கரல போட்டு 5விசில் விட்டு அதன் பிறகு
    வடதாச்சியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சமிளகாய் அல்லது வரமிளகாய் வெங்காயம் உப்பு போட்டு தாளித்து குடல் போட்டு வணக்கி சாப்புடுங்க அம்மா செமடேஸ்ட் டா இருக்கும்

  • @yasodhakrishnamoorthy4530
    @yasodhakrishnamoorthy4530 2 роки тому +1

    சேலத்தில் குடல் செட்டு 1 கிலோ 360ரூபாய் அம்மா

  • @புன்னகைபூ
    @புன்னகைபூ 2 роки тому

    Anna ammavukku oil n kitchen things vaikera matri online set box n gans vanki kodunga..thengai sorgara machine too..water purifyr..sory to advice..bcz amma too go ahead utubr...

  • @tamilselvitamilselvi884
    @tamilselvitamilselvi884 2 роки тому +8

    பையனுக்கு ஏன் திருமண செய்யவில்லை

  • @Vasee949
    @Vasee949 2 роки тому +1

    ஹாய் ப்ரோ எங்க ஊர்ல வெங்காயம் நாலு கிலோ 100 ரூபாய்

  • @Pournami_penne
    @Pournami_penne 2 роки тому

    Kodal smell varama irkanumna hot water la manjal pottu kaluvanum smell he konjam kooda varadhu

  • @maheswariselvaraj4958
    @maheswariselvaraj4958 2 роки тому

    Hot water othi kaluvunga Next cold water 4 times kaluvunga

  • @m.priyadharshinimsnoharan6975
    @m.priyadharshinimsnoharan6975 2 роки тому +2

    எங்க ஊர்ல ஐந்து கிலோ50 ரூபாய்

  • @nagarajrajagopal9788
    @nagarajrajagopal9788 2 роки тому

    குடல்கறி செய்யும் போது பச்சை தண்ணி ஊத்தி கழுவிய பிறகு சுடுதண்ணி மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு தடவை கழுவவும் அப்பதான் கவிச்சிவாசம் போகும் ரத்தத்தை குழம்புடன் சேர்க்காமல் தனியாக வெங்காயம் மிளகாய் சேர்ந்து வதக்கவும் தேங்காய் பூசேர்த்தால் மிகவும் அருமையாக இருக்கும் ரத்தப்பொரியல் சர்பிரைசாக ஒருநாள் பள்ளிபாளையம் வருவோம்

  • @saranyak4655
    @saranyak4655 2 роки тому +3

    Amma coimbatorela chinna vengayam rate 1kg 20 rupee ma

  • @v.ayyasamyview.ayyasamy2812
    @v.ayyasamyview.ayyasamy2812 2 роки тому +1

    Kudal kulample blood miks pannena nalla erukuma amma, small pesa podugga.🥰🥰🥰

  • @KalaiSelvi-sg9bg
    @KalaiSelvi-sg9bg 2 роки тому +3

    எங்க ஊர்ல ஆறு கிலோ 100 ரூபாய்

  • @sakthichandranchannel129
    @sakthichandranchannel129 2 роки тому +11

    4kg =100 in Hosur

  • @srisheaven6305
    @srisheaven6305 2 роки тому +2

    3kg 100rs ma small onion in Coimbatore

  • @angelinejoanna2557
    @angelinejoanna2557 2 роки тому

    நத்தக்காடையூர், காங்கேயம். வெங்காயம் 8 கிலோ 100 ரூபாய்.

  • @subithasuvitha3305
    @subithasuvitha3305 2 роки тому

    Erodu samayal nalavea irukathu

  • @arockiamary5468
    @arockiamary5468 2 роки тому

    Patha vagai podamathingala Akka

  • @rajalakshmimurugan4168
    @rajalakshmimurugan4168 2 роки тому +2

    எங்கள் ஊரில் 4kg 100 ரூபாய்

  • @ragulr6429
    @ragulr6429 2 роки тому +1

    Anna vadalur LA கெட்டை புலி 45 rupees only next video la sollunga

  • @kalai1698
    @kalai1698 2 роки тому +1

    Anna sholighur la blood 150, onion 20

  • @sundariks4241
    @sundariks4241 2 роки тому

    Hi mam Mumbai yil podi vengayam 100rs 1 kg

  • @kamalasundar2869
    @kamalasundar2869 2 роки тому +1

    எங்க ஊர்ல ஒரு கிலோ இருபத்தி ஐந்து ரூபாய்

  • @kumarankhadibhavan8109
    @kumarankhadibhavan8109 2 роки тому +1

    வேலூர் மாவட்டத்தில் வெங்காயம் கிலோ ஐம்பது ரூபாய்

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 2 роки тому +1

    Sunday vandhuttale sinrasa Kaila pudikka mudiyadhu

  • @varalakshmiganesh4049
    @varalakshmiganesh4049 Рік тому

    enga uru karaikkal 3 kg 100 RS onion

  • @Viji_tha
    @Viji_tha 2 роки тому

    Entha Amma voda pasanga ean sapada kora soldranganu ipo purithu... Aunty samayal nu etho avanga pasanga la eamthuranga🤣🤣🤣Na kudal la samashathu Ella but kudal and blood la ona seiyamatanga athu mattum nalla therium🤣recent ah unga video parka arambisha ipo romba pudishiruku😀Unga pasanga unga la kalaikirathum romba nalla iruku... 🥰Love from US Amma🥰

  • @haripreethi7751
    @haripreethi7751 2 роки тому +3

    Innaiku enga veetlayum boti tha

  • @beenaraghav4988
    @beenaraghav4988 Рік тому

    Thambi na 40rs vangi 5yearsah use pantra

  • @vinayagasarees6842
    @vinayagasarees6842 2 роки тому +1

    Andhra kakinada la kilo 100rs. Blood free bro

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 2 роки тому +8

    ரந்ததைகுழம்பில்பேடகூடாது

  • @revathirevathi2380
    @revathirevathi2380 2 роки тому

    இரத்தம் தனியா வருங்க சூப்பரா இருக்கும் 👌👌👌👌👌

  • @HariHaran-mo8cl
    @HariHaran-mo8cl 2 роки тому

    Bro nanga ஹோட்டல் katei tha vecchirukkom nanga கத்தி 40 vanguvom

  • @vadivelk8708
    @vadivelk8708 2 роки тому

    Nichayathartha vidio podunga

  • @balamuruganbala9273
    @balamuruganbala9273 2 роки тому

    எங்க ஊருல குடல் 200 ரூபாய் ரத்தம் 40

  • @keerthanaasrikumar7549
    @keerthanaasrikumar7549 2 роки тому +1

    Inga covai la ratham(1) 25 ruba 😋. Ratham poriyal panni parunga amma chinna vengayam pachai milagai potu kadaisila thengai thuruvi potu😃

  • @sahana670
    @sahana670 2 роки тому +1

    Hai Vicky marrage video katavaailla amma

  • @rameshmecheri4706
    @rameshmecheri4706 2 роки тому +4

    அம்மா பொட்டு கல்ல பருப்பி எப்படி செய்வது

  • @sarumithun8407
    @sarumithun8407 2 роки тому

    Wavy edge knife vankunga... sharp panna thevai ila amma

  • @gopisaraswathi276
    @gopisaraswathi276 2 роки тому

    Blood poriyal than romba! Nalla iruku m amma

  • @karthikat8736
    @karthikat8736 2 роки тому +2

    Viki marriage video podunga bro

  • @lakshmirajavel5753
    @lakshmirajavel5753 2 роки тому

    Chennaila small oniyan 3kg 100

  • @TLPVLOGZZ
    @TLPVLOGZZ 2 роки тому

    Hi Punagaiyarashi Amma 🙂. Salem Chinna Onion 1kg rs.15

  • @sreemathisampath9851
    @sreemathisampath9851 2 роки тому +2

    Bangalore 1 kg tamarind 160 r s

  • @gamingtamil25
    @gamingtamil25 2 роки тому

    Unga veetu kitchen sliver stand price

  • @vaniminicooking8616
    @vaniminicooking8616 2 роки тому +1

    Naanga mutton podram bro rendum serthdhu maximum 350 tha varum bro

  • @hemaranjini8344
    @hemaranjini8344 2 роки тому +1

    200 kulatha irukum kudal

  • @palanipalani5748
    @palanipalani5748 2 роки тому

    From amma kai pakuvam vedio varell very super.

  • @amoghapugazharasi5385
    @amoghapugazharasi5385 2 роки тому +1

    Bangalore la oru aadu kudal with nurai eearal set 700 and blood 40 rupees dhan ☺

    • @srivis8486
      @srivis8486 2 роки тому

      Blood cup la vechi iruka matanga Bangalore la........ Bucket la irunthu eduthu kudupanga...... Not clean..... So Bangalore la blood vangarathey stop paniten....

    • @rajamanip5647
      @rajamanip5647 2 роки тому

      I like very much your speech akka

  • @vinothdeepa5947
    @vinothdeepa5947 2 роки тому

    Hii amma vannakam 🙏yannga ooru la 1kl 100 onion chennai 🙃👈

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 2 роки тому

    Ohh nonveg.ayooda Naan paarka mudiyathu. Bhuvan, deepan ku kondatam

  • @sudhas8388
    @sudhas8388 Рік тому

    I am Bangalore chinna vengaya price 140 / kg

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 роки тому +5

    Akka vanakkam wooow dish sooper vera laval

  • @srividyaramabarathi3549
    @srividyaramabarathi3549 Рік тому

    Yen unga ammavai nakkalaga pesugirai

  • @mathavanspokenenglish4164
    @mathavanspokenenglish4164 2 роки тому +3

    Very nice amma

  • @palaniappank1126
    @palaniappank1126 2 роки тому +1

    சூப்பர் அம்மா குழம்பு 😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋

  • @chitrachitra4778
    @chitrachitra4778 2 роки тому

    Pavan amma romba kalaikraga

  • @mohammedmuddasir516
    @mohammedmuddasir516 2 роки тому

    Enga oour la 350 Rupees

  • @sudhav1889
    @sudhav1889 2 роки тому +2

    Coconut water coconut kula irrukum so aadum zigzag 🥳🥳🥳

  • @priyangac7387
    @priyangac7387 2 роки тому

    Big bro konjam chubby aaittenga pola

  • @tresakumar7197
    @tresakumar7197 2 роки тому

    1kg small onion RS 100 I bangalore .

  • @kathiryazhini9316
    @kathiryazhini9316 2 роки тому +3

    குடல் கிரேவி செம .

  • @COOKBOOKINDIA
    @COOKBOOKINDIA 2 роки тому +1

    அருமை😋😋😋. பகிர்வுக்கு நன்றி🙏🙏🙏.

  • @gurumoorthi1634
    @gurumoorthi1634 2 роки тому

    7 days golam irukum pola

  • @kanagalakshmi4651
    @kanagalakshmi4651 2 роки тому

    ஹோம் டூர் போடுங்கள்