BJP கூட போனால் Dangerதான் N.Ram Exclusive | Kalaignar | M K Stalin | EPS | OPS | DMK | Modi

Поділитися
Вставка
  • Опубліковано 11 чер 2024
  • #NakkheeranTV #aalumai #eps #pmk
    Part 1 Link: • சந்திரபாபுவை திட்டிய அ...
    சந்திரபாபுவை திட்டிய அமித்ஷா! வீடியோ கிளிப் பார்த்தேன்! N. Ram | MK Stalin | Modi | Rahul Gandhi
    Part 2 Link: • ராகுல் இறங்கிட்டார்னா ...
    ராகுல் இறங்கிட்டார்னா பயமில்ல! 5 வருட ஆட்சி... கேள்விக்குறி! N. Ram Exclusive | Amit Shah | Yogi
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

КОМЕНТАРІ • 79

  • @abuumar4391
    @abuumar4391 10 днів тому +9

    எப்போதும்போலவே திரு. என். ராம் அவர்களுடைய நேர்காணல் மிகச்சிறப்பு. அரசியல் சார்ந்த பல விடயங்களை மிக விரிவாகவே பேசியிருக்கிறார். உங்களைப்போன்ற பத்திரிக்கை ஊடகத்தை சேர்ந்தவர்களுக்கு திரு. ராம் அவர்களின் பேச்சில் எப்போதுமே வழிகாட்டுதல் உண்டு. நன்றி நக்கீரன்.

  • @perumalswamysugumar6158
    @perumalswamysugumar6158 11 днів тому +23

    அற்புதமான பேட்டி, சிறந்த பத்திரிகையாளர், திரு. ராம் சொல்வது போல் போன தலைமுறை அரசியல் சூழல் ஆரோக்கியமானது.. ❤🩷🩵

  • @rathinasabapathivt6590
    @rathinasabapathivt6590 7 днів тому +4

    சட்டமன்ற தொகுதி வாரியாக பார்க்கும் போது அதிமுக இரண்டாம் இடத்தில் வாக்குகள் கிடைத்துள்ளது

  • @arumugamannamalai
    @arumugamannamalai 11 днів тому +4

    சிறந்த பத்திரிகையாளர் திரு இந்து ராம் அவர்களின் பேட்டி இப்போது உள்ள அரசியலை ஒரு திறனாய்வு செய்தது போல் நியாயமாக, நடு நிலையாக உள்ளது. நன்றி 🙏

  • @karounanidys6344
    @karounanidys6344 8 днів тому +4

    கூட்டணி பலம் இல்லையென்றால் திமுக என்றென்றும் எதிர்கட்சி தான்.
    ஜெயலலிதா 2014நாடாளுமன்றம், 2016 சட்டமன்ற தேர்தல்களில் கூட்டணி இன்றி தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று சாதனை நிகழ்த்தினார்.
    😂😂😂😂

  • @adimuthuvairappan3910
    @adimuthuvairappan3910 11 днів тому +5

    Mr senior most English News paper Media powerful parsonality Mr N.Ram Sir.

  • @navaneethbabu7391
    @navaneethbabu7391 10 днів тому +3

    மிக சிறப்பு

  • @suryavanshi67
    @suryavanshi67 11 днів тому +12

    Excellent interview, Ram sir pillar of journalism

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 6 днів тому

      ராஜபக்ஷேவின் கொள்கை பரப்பு செயலாளர்.வாழ்க சிங்களன் கைக்கூலி.

  • @adimuthuvairappan3910
    @adimuthuvairappan3910 11 днів тому +12

    Savvu Sankar Not journalist, he is Political agent & black Mail to big business Man & political Leaders

  • @geetharanisrinivasan4416
    @geetharanisrinivasan4416 11 днів тому +6

    Gem of a person 🎉. Respective Mr.Ram

  • @burhanabdul7535
    @burhanabdul7535 10 днів тому +2

    சிறப்பான மனிதர், வாழ்த்துக்கள் சார்💐👌👍

  • @sathishkumarshamnugam2707
    @sathishkumarshamnugam2707 9 днів тому +1

    அருமையான பதிவு நன்றி

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 7 днів тому +1

    Sir, very nice and excellent interview. Superb. Congrats sir.

  • @jsj131
    @jsj131 11 днів тому +8

    I appreciate N Ram for being the lover of democracy.

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 10 днів тому +1

    ❤valgavalamudan nram❤

  • @senthilvelansrinivasan8230
    @senthilvelansrinivasan8230 10 днів тому

    It's always a delight to listen to Mr.N. Ram, sir. His words are always measured and his speech is always filled with facts and nothing else. My greetings and respects to Mr. N. Ram sir.

  • @jothisingaram1886
    @jothisingaram1886 6 днів тому

    உண்மையான பத்திரிகையாளர். அவரால் தமிழகத்திற்கு பெருமை.

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx 10 днів тому +1

    super sir ❤❤❤❤❤❤

  • @tamilselvan8959
    @tamilselvan8959 7 днів тому

    💯💯💯🔥he is right.... Great journalist

  • @tamilarasimuthu6118
    @tamilarasimuthu6118 10 днів тому

    One of the most respected journalists from India is Mr. N. Ram. We are proud to say that he is a Tamilian.He always upholds journalistic values.

  • @abdulmalik9463
    @abdulmalik9463 9 днів тому +1

    Very good discussion..i appreciate ....ur🎉🎉 ..congrats..continue ur job.but attractive headline topic vachi Facebook,,social media.. konjamm kavanm seluthu nakkrrra...

  • @HussainHussain-qx4gw
    @HussainHussain-qx4gw 11 днів тому +1

    Ram sir ýouor vvvv èeèry goood

  • @shubharamaswamy232
    @shubharamaswamy232 10 днів тому

    Good viewpoints and interview

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu 7 днів тому

    அடிப்படையான கேள்விகள் உருபடியான பதில்கள்🎉

  • @user-jl5ry3ho9b
    @user-jl5ry3ho9b 9 днів тому +1

    MK used to call late KILLIVALAVAN middle of night for any liaison work but never bothered to send any one to attend his funeral though he was close to him during DMK days.One can understand his calibre

  • @maharajam1863
    @maharajam1863 7 днів тому +1

    தமிழ் மக்கள் க்கு.உதவாக்கரை............சு.....சாமி😮😮😮😮😮😮😅😅😅😅😅😅😅😅

  • @gopinathparthasarathi6626
    @gopinathparthasarathi6626 8 днів тому +1

    Yes ettapan B team ipo theriyuthu.

  • @letchumanan608
    @letchumanan608 11 днів тому +2

    I salute you sir for your honesty speach

  • @marichamy5140
    @marichamy5140 11 днів тому +1

    Ram.sir.EPSanstman

  • @narasimhanloganathan9705
    @narasimhanloganathan9705 10 днів тому +4

    EPS made a good decision to snap ties away from BJP.Definetly he is the best he should not include OPS& Sasikala in ADMK. It is good for the future of Dravidian parties.

    • @PACKIARAJBraj
      @PACKIARAJBraj 8 днів тому

      Yen sami Dravidian party illama ,Tamil party vandha support panna mattingala. BJp Central-la ruling party-ah varamattannnu nama allu alliance-ah vittu veliya vantharu.

  • @Senthil4S
    @Senthil4S 10 днів тому

    Why there is no question on NTK’s performance? The third largest party in Tamil Nadu!

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q 8 днів тому +1

    இனிமேல் அதிமுக வளராது.எம்.ஜி.ஆரை நம்பி மக்கள் ஓட்டுப் போட்டார்.அடுத்து ஜெயலலிதாவை நம்பி மக்கள் ஓட்டுப் போட்டார்கள்.இனி. யாரை நம்பி மக்கள் ஓட்டுப் போடுவார்கள்.

  • @Subha-xf1lg
    @Subha-xf1lg 4 дні тому

    teat

  • @guruvel7821
    @guruvel7821 9 днів тому +1

    மிக தந்திராாக மாதம் ஆயிரம் வேலை செய்துள்ளது.2026ல் பார்களம்

    • @kalyanprakash777
      @kalyanprakash777 4 дні тому

      1000 rs perum magalir than Pillai kanjaaval seeralikiran enpathai unara vendum.....

  • @Rmfk0
    @Rmfk0 10 днів тому

    Next time please take care of audio quality. There is back ground noise

  • @SuiSector
    @SuiSector 6 днів тому

    இந்தியாருடேயின்ஆசிரியர்திருராம்அவர்கள்திருந்திவிட்டாராஎன்றுஎண்ணத்தோன்றுகிறது.அவரின்உரையாடல்மிகச்சகசமாகஇருந்தது.லண்டனில்இருந்துயாழ்ப்பாணம்பரமானந்தர்சோமசுந்தரம்.

  • @arunrajarunraj9091
    @arunrajarunraj9091 10 днів тому +1

    Sir unga speeck ok tha ana thaleeth makkal odukapadala avunga peara solitu matha caste makkala odukuranga ithutha. Ipo tamilnadoda scenerio

  • @venkatesanr2152
    @venkatesanr2152 7 днів тому +1

    N ராம் தொடர்ந்து தீமுக விற்கு உழைக்க வேண்டும் 😂

  • @RR-ck5vj
    @RR-ck5vj 7 днів тому +1

    இவரு மருமகனுக்கு தான் ஒத்துஊதுவார்

  • @valarsakthiproducts6555
    @valarsakthiproducts6555 11 днів тому +4

    எடப்பாடி திறமையான ஆளு ஆம் திமுக வெற்றி பெற உதவியவர்

    • @manichandran1216
      @manichandran1216 11 днів тому +2

      திறமை நெறய பேருக்கும் இருக்கு?
      ஆனால் ஆளுமை?
      பல்லாண்டு சூழ்நிலை கேவலத்தால் ஊதி
      மேடை ஏற்றபட்டவர்?
      பீசப்பி ஆதரவே ஈ பீ எஸ் என்ற நொண்டி மாடு ஹைவேசில் ஓட வைத்தது?😅😅😅😅😅😅

    • @perumalswamysugumar6158
      @perumalswamysugumar6158 11 днів тому

      1999 வாஜ்பாய் அரசு கவிழ்த்து, அதன் விளைவாக திமுக பிஜேபி கூட்டணி ஆட்சி அமைய வழி செய்த அதிமுக தலைமை வழி வந்தவர் 🫣🫢

    • @mathivanan7997
      @mathivanan7997 10 днів тому

      நொண்டி மாடு ஹைவேஸ்ல ஓடுச்சாம்😄😇😃😇

    • @selvakumarramasamy1197
      @selvakumarramasamy1197 9 днів тому

      Bjp kachi kooda kootani potta payanthutu kootani pottu irukankanu solrathu admk thaniya Ninna dmk ku support Pani jeika help panninar nu sari 2014 la dmk thaniya ninnu admk jeika help senjankanu sollalama

    • @selvakumarramasamy1197
      @selvakumarramasamy1197 9 днів тому

      Congress illama dmk thaniya ninu iruntha yaar nondi madunu therunju irukum

  • @rathinasabapathivt6590
    @rathinasabapathivt6590 7 днів тому

    மொடி எதிர்ப்பு 8% முஸ்லீம்கள் வாக்குகள் திமுக கட்சி க்குவிரும்பி அளித்த வாக்கு அல்ல

  • @kalyanprakash777
    @kalyanprakash777 4 дні тому +1

    Dmk brokers ram gopal

  • @seeme777
    @seeme777 7 днів тому

    😢Muslims beware of this sanghi 🎉😢

  • @divyasreekumar968
    @divyasreekumar968 6 днів тому

    I cannot see any kind of national interest in any press people.All are equal to savuku Shankar only.U people don't have ethics .Even nakeeran Is the same.only people are fools.but now people like me are able to understand

  • @rajanzionraj.s8936
    @rajanzionraj.s8936 4 дні тому

    Waste ruler, waste ram speech

  • @sathyamoorthy2326
    @sathyamoorthy2326 7 днів тому

    N.Rsm Mental

  • @PACKIARAJBraj
    @PACKIARAJBraj 8 днів тому

    Ivaru Edapadi talent anavaru solliyae ,Avara Chachituvar. Edapadi talen yenendral avary BJP koda alliance vakkaila.Pongaya neengalumn unga pettiyum

  • @kkrkkr7699
    @kkrkkr7699 5 днів тому

    Dai ram still you are alive !!!!!!!

  • @mani1969muthu
    @mani1969muthu 11 днів тому

    Ups 😂😂😂😂😂😂

  • @kannankurathalvar3118
    @kannankurathalvar3118 11 днів тому +1

    Hindy Ram lost his credentials

  • @srinivasank29
    @srinivasank29 11 днів тому +3

    ராம் முரசொலி மாறன் சம்பந்தி ivar🎉 திமுக சொம்பு

    • @manichandran1216
      @manichandran1216 10 днів тому

      டேய் ஜூன்னி?
      அப்போ பரக்களா பிரபாகர் யாரு?

    • @selvakumarramasamy1197
      @selvakumarramasamy1197 9 днів тому

      Nakeeran dmk sompu paper ah Mari 20 varusam Aachu

  • @barsthanseshachalam707
    @barsthanseshachalam707 10 днів тому +2

    ஸ்டாலின் பற்றி H. ராஜா சொன்னது சரியே. உண்மையில் ஸ்டாலின் டேஞ்சர் குஜராத்தி இரண்டு கில்லாடிகளுக்கு

  • @elumalaikarumalai9627
    @elumalaikarumalai9627 4 дні тому

    Unnoda unmaiyana name kooda solla mudiyatha nee matravargal Patri pesa thaguthi unakku irukkutha bhai

  • @RdGanesh540
    @RdGanesh540 11 днів тому +3

    40/40 திமுக வெல்ல எடப்பாடியின் திறமையும் தலைமையுமே முதல் காரணம்...!!!

  • @dhayanithin3022
    @dhayanithin3022 11 днів тому +1

    இந்த குக்கர் பத்தி பேசு ராஜா