அம்மா நீ பூசிக் குளிக்கும் மஞ்சள் அங்கு புதுமை வந்து உலாவுதம்மா.....‌ எல்லைப்பிடாரி பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • தொடர்புக்கு: 9944239930
    அருள்திரு.ஜெயக்குமார் பூசாரி அவர்களின் பாடல்
    #Ammansongs,#Jayakumarpoosarisongs,#Jayapambaiudukkai, #angalaparameswarisongs.

КОМЕНТАРІ • 69

  • @-sree777
    @-sree777 2 роки тому +6

    கடவுளே 🥰🙏🙏🙏 சூப்பர் சூப்பர் சூப்பர் 🤴🏻....🙏👌👍நீங்க கதை sollura அழகு அருமை அண்ணா....🙏🧿

  • @varunraj5031
    @varunraj5031 2 роки тому +9

    அருமை அருமை.... ஜெய் அண்ணா பக்கத்துல இருக்கவரும் நல்லா பாடுறாரு🤩🤩🤩🌿🌿🌿👌👌👌👌👌👌

  • @mahalakshmiparasu3627
    @mahalakshmiparasu3627 2 роки тому

    ஜெய் அண்ணா நீ சூப்பரா படுறீங்க அண்ணா 🤗🤗🤗

  • @varunraj5031
    @varunraj5031 2 роки тому +5

    பின்பாட்டு அருமை அருமை ❤️❤️❤️🌿🌿👌👌👌🙏🙏🙏🙏

  • @devamusicals3682
    @devamusicals3682 2 роки тому

    உங்கள் பாடலை கேட்டு சாமி வந்துள்ளது

  • @vallarasur7342
    @vallarasur7342 2 роки тому +1

    சீர்காழி போகும் வழி ஒரு சிறப்பான சிதம்பரமா என்னூம் பாடல்

  • @velu4107
    @velu4107 2 роки тому

    அண்ணா உங்களோடு வர்ணிப்பு சூப்பர் அண்ணா

  • @nithyasubramani5232
    @nithyasubramani5232 2 роки тому +1

    Suppr amma jaya amma

  • @ponniyammanpambaikalaikuzh922
    @ponniyammanpambaikalaikuzh922 2 роки тому +5

    வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு. உங்கள் பொற்பாதம் போற்றி

  • @mahalakshmiparasu3627
    @mahalakshmiparasu3627 2 роки тому

    அண்ணா சூப்பர் அண்ணா ♥️♥️

  • @theriyalamama4336
    @theriyalamama4336 2 роки тому +1

    இந்த வருடம் எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு உங்கள் பம்பை குழுவை அழைக்கிறோம் ❤️ ஜெய் அண்ணா ❤️

  • @கன்னியம்மன்
    @கன்னியம்மன் 2 роки тому +1

    கங்கை அம்மன் பாடல் அருமையாக இருக்கிறது அண்ணா தமிழ்ச்சொல் அழகாக இருக்கிறது சொல்லுறீங்க அண்ணா சூப்பர் ஜம்போடை கிராமம்

  • @vimalk968
    @vimalk968 Рік тому

    Ammaiye thunai

  • @srinivasananantharaman2978
    @srinivasananantharaman2978 2 роки тому +2

    Tondaiyar pet seeniyamman patri padal poduga 😁 please

  • @mryoutuber6094
    @mryoutuber6094 Рік тому +1

    துலுக்காணத்தம்மன் வர்ணிப்பு விடியோ போடுங்க அண்ணா ♥️♥️♥️ pls pls.......

  • @vimala2699
    @vimala2699 2 роки тому

    👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @nivetha.d2090
    @nivetha.d2090 2 роки тому

    Super song👍

  • @kannansrikannansri9128
    @kannansrikannansri9128 2 роки тому +1

    எல்லையம்மன் பாடல் சூப்பர் அண்ணா 🙏🙏🙏

  • @CDMriya
    @CDMriya 2 роки тому

    ❤️❤️❤️💐💐🙏🏿🙏🏿🙏🏿

  • @gaayathriselvagaayathrisel2091
    @gaayathriselvagaayathrisel2091 2 роки тому

    Super song

  • @DineshDinesh-qm4so
    @DineshDinesh-qm4so 2 роки тому

    அண்ணே நீங்க பாடும் அனைத்து பாடல்களும் நான் விரும்பிக் கேட்பேன் நீங்க அங்காளம்மன் ஊஞ்சல் தாலாட்டு காடு மலை தான் கடந்து அந்த பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் எனக்கு எனக்கு மட்டுமில்லாமல் எங்க ஊரில் உள்ள அனைத்து பசங்களுக்கும் ரொம்ப பிடிக்கும் எல்லாரும் உங்கள் பாட்டுக்கு அடிமை சத்தியமாக கூறுகிறேன் அண்ணே எங்க ஊரு காஞ்சிபுரம் மாவட்டம் புரிசை கிராமம்

  • @manibharathi7530
    @manibharathi7530 2 роки тому +2

    அண்ணா உங்கள் பக்தனின் வேண்டுகோள்🙏இருகன்குடி பூமாரி அம்மன் உடுக்கை பாடல் பாடுங்கள் 🙏🙏🙏🙏🙏

  • @-sree777
    @-sree777 2 роки тому +9

    கடவுளே 🥰🙏🙏🙏 Gangaiamman👸🏻🧚‍♀️ பாடல் paduga பிளீஸ்.....🙏🙏🙏🙏🙏🙏 நீங்க ஒரு சேனல் பாடி irukiga அண்ணா அந்த பாடல் 🎤🎶🙏🙏🙏...இப்போ அந்த பாடல் இல்லை

  • @madhankumar3436
    @madhankumar3436 2 роки тому +2

    மிகவும் அருமை அண்ணா கன்னி அம்மன் பாடல் போடுங்க 🙏🙏🙏

  • @gowthamgk783
    @gowthamgk783 2 роки тому

    🙏🙏🙏

  • @elavarasann5694
    @elavarasann5694 2 роки тому

    நான் உங்கள் தீவிர ரசிகன் அண்ணா வாழ்த்துக்கள்

  • @omomtvomom4534
    @omomtvomom4534 2 роки тому

    🙏🌿🌹Omomom🌹🌿🙏

  • @muniya5538
    @muniya5538 2 роки тому +3

    பூவாடைக்காரி அம்மன் அழைத்து ஒரு வீடியோ போடுங்க அண்ணா

  • @kailasaprabhum2660
    @kailasaprabhum2660 Рік тому

    சாமி திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் மேள பாடுங்க சாமி

  • @RajaSekar-bt9dn
    @RajaSekar-bt9dn 2 роки тому +1

    சூப்பர் அண்ணா

  • @mryoutuber6094
    @mryoutuber6094 Рік тому

    Thulukanathu Amman varnipu

  • @saaral9065
    @saaral9065 2 роки тому

    தண்டுமாரியம்மன் வர்ணிப்பு பதிவிடுங்க அண்ணா

  • @krish6295
    @krish6295 2 роки тому

    🙏குருவே சரணம

  • @theriyalamama4336
    @theriyalamama4336 2 роки тому

    🙏வாழ்க வளமுடன் 🙏

  • @velu4107
    @velu4107 2 роки тому

    அண்ணா கிராமதேவி வள்ளியம்மன் பாடல் பாடுங்கள் அண்ணா நானும் கங்கையம்மன்
    உப வாசகர் தான் அண்ணா

  • @kamarajpoongodi1224
    @kamarajpoongodi1224 2 роки тому +1

    பச்சையம்மன் வர்ணிப்பு மற்றும் பூவாடைக்காரி வர்ணிப்பு பதிவிடுங்கள் அண்ணா 🙏🙏🙏

  • @playwithprithiviraj864
    @playwithprithiviraj864 2 роки тому +2

    Anna your voice is great 💐💐💐

  • @கிராமத்தான்-ம7ப

    வீரபத்திரர் பாடல் பாடவும் அண்ணா பிளிஸ்

  • @ManiKandan-bf1to
    @ManiKandan-bf1to Рік тому

    Iyappan song paduka anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sanjanam4399
    @sanjanam4399 2 роки тому

    Anna chenni தரமணி கிராம தேவனத ஶ்ரீ பீலி அம்மன் வர்ணிப்பு பாடல் Anna

  • @Bala_krish369
    @Bala_krish369 2 роки тому

    என் மீது குடி கொண்டிருக்கும் என் அம்மா வேப்பிலைக்காரி ஸ்ரீ சின்ன மாரியம்மன் தெய்வத்தைப் பற்றி ஒரு பாடல் போடுங்க அண்ணா

  • @kiruba2311
    @kiruba2311 2 роки тому

    Padavedu Renukambal வர்னிப்பு போடுங்க

  • @rajkutty4132
    @rajkutty4132 2 роки тому +1

    Ayya poniamman song 🎵 podunga ayya 🙏🙏💐💐💐

  • @kabaddikatheerkabaddikathe434
    @kabaddikatheerkabaddikathe434 2 роки тому +1

    ❤❣️😘

  • @v.palanibca8060
    @v.palanibca8060 2 роки тому

    Munishwaran song podunga bro...

  • @kiruba2311
    @kiruba2311 2 роки тому

    அண்ணா Renukambal வர்ணிப்பு போடுங்க

  • @vijayv1665
    @vijayv1665 2 роки тому

    Anna nelavaze amma songe paduinga anna

  • @varataamachi8543
    @varataamachi8543 2 роки тому +1

    Anna one songes to Villait mariamma songe anna 🐍🐍🐍🐍

  • @gangeshwaranashok4814
    @gangeshwaranashok4814 2 роки тому

    👌👌👌👌👌👌

  • @veetukkuporenbye1384
    @veetukkuporenbye1384 2 роки тому

    வீரமா காளி அம்மன் பாட்டு படுங்க அண்ணா

  • @narasimmana2407
    @narasimmana2407 2 роки тому +1

    Manappakam kanni amman song 🙏plss

  • @booboo7769
    @booboo7769 2 роки тому

    பச்சையம்மன் வர்ணிப்பு பாடல் பாடுங்க

  • @vallarasur7342
    @vallarasur7342 2 роки тому

    அண்ணா தில்லை காளி பாடல் பாட முடியும் ‌மா அண்ணா

  • @poovarasan2526
    @poovarasan2526 2 роки тому +1

    அண்ணா கெங்கை அம்மன் பாடல் போடுங்க

  • @tamilventhantamilventhan3220
    @tamilventhantamilventhan3220 2 роки тому +1

    Anna I am pinjvakkam anna Ettiyamman paadal paadunga anna pls

  • @கிராமத்தின்தேவதை

    பென்னியம்மன் பாடல் போடுங்கள்

  • @navak6777
    @navak6777 2 роки тому

    Hi

  • @mryoutuber6094
    @mryoutuber6094 Рік тому

    Pls anna

  • @velakannivala5145
    @velakannivala5145 2 роки тому

    பெருமுக்கல்கிராமம்மார்கிணிஅம்மாவுக்குஉன்குரலில்ஒருபாட்டு

  • @mryoutuber6094
    @mryoutuber6094 Рік тому

    Pls

  • @jaikumara1788
    @jaikumara1788 2 роки тому +1

    🙏🙏🙏

  • @velakannivala5145
    @velakannivala5145 2 роки тому

    எங்கமார்கிணிஅம்மாவுக்குஒருபாட்டுதம்பி

  • @geethakamalkishore6919
    @geethakamalkishore6919 2 роки тому +1

    🙏🙏🙏

  • @krish6295
    @krish6295 2 роки тому

    🙏🙏🙏🙏