ஓடக்கரை மண்ணெடுத்து | மனக்குறைகளை தீர்க்கும் கங்கையம்மனின் மனதை உருக்கும் பாடல் | ஜெயக்குமார் பூசாரி

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • #angalamman #angalammanvarnippu #angalammanalaippu #angamma #pachaiyammapadal #mariyammamuthumariyamma #nagathammanpadal #selliyammanpadal #samayapurammariyammanpadal #samayapuram #periyapalayathammanpadal #vadivudaiammanpadal #kadumbadichinnammanpadal #ellaiyammanpadal #gangaiammanpadal #varnippupadal #kanniyammanpadal #saptakanniyammanpadal #murugansongs #ammansongs #sivansongs #ganapathisongs #adispecialammansong #adiangalammansongs #angalammanwhatsappstatus #Jayakumarpoosari #gurusivakumarpoosari #shakthishanmugaraja #poosarikathai #angalammankathai #angalamman history #angalammanvaralaru #paavadairaayan #periyandavar #periyayi #periyandichiamman #pechiyamman #nisasini #vallalkandan #mayanakollai
    #mayaanasoorai #malaiyanooruangalamma #aaduvetti #aadubali
    #kozhibali #angapradakshanam #eval #pilli #sooniyam #darkmagic #kalippueduthal #peiottudal #kurisolluthal #saamiaaduthal #kaaliaattam #peiyaattam #kuttisaathan #kuttisaathanaeval #maanthrigam #malayalamandrigam #angalammanoonjal #periyayivarnippu #angalammanvarnippu #paavadairaayanvarnippu #maduraiveeranvarnippu #muniswaranvarnippu #karuppusamivarnippu #malayalachinna #idumban #kadamban #kaalivarnippu #mutharammanvarnippu #mutharamman #veerbhadrarvarnippu #masaniammanvarnippu #kuladeivamvarnippu #veetudeivamvarnippu #poovadaikaarivarnippu #varahi Produced & Licensed by: Apoorva Audios

КОМЕНТАРІ • 1 тис.

  • @mahalingamc270
    @mahalingamc270 8 місяців тому +32

    பின் பாட்டு பாடுபரும் திறமையான குரல்வளம் கொண்டவர்

  • @SelvamSelvam-ol5uz
    @SelvamSelvam-ol5uz 7 днів тому +2

    அருமையான குரல் இனிய பாடல் வரிகள் அம்பாள் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் ❤❤🎉

  • @BavaniSekar-l1f
    @BavaniSekar-l1f 2 місяці тому +4

    என் குலதாய் தஞ்சியம்மன் தாயே துணை .... வளம் பெற வாழ்த்துக்கள்

  • @chinnaswamym3794
    @chinnaswamym3794 Рік тому +243

    ஓடக்கரை மண்ணெடுத்து அம்மா உன் முகம் செஞ்சு வச்ச
    ஊரை எல்லாம் சுத்தி வந்து
    உன் முகத்தை பார்க்க வந்தேன் அம்மாவே
    முத்துமாரி அம்மாவே
    நான் மலராய் ஒரு மலர் எடுத்து உன் பாதத்திலே பூஜை செய்தேன்
    நான் மலராக மாற கூடாதா அம்மாவே உன் பாதத்திலே சேரக்கூடாதா
    கல்லோ ஒரு கற்சிலையோ
    இந்த கலியுகத்தில் அம்மா நி தெய்வமானாய்
    நான் கல்லாக மாற கூடாதா அம்மாவே உன் கருவறையை சேரக்கூடாதா
    நான் பாடும் இந்தப் பாட்டு
    பகல் இரவாய் முத்துமாரி உன் முகத்தைப் பார்த்து
    என் பாட்டைக் கேட்டு ஓடி வந்தாயா
    அம்மாவை பக்தர்களை காணவந்தாயா
    நான் நிலவில்லாத வானம் போல
    வாழுகின்றேன் நிலையோ ஏன் அம்மாவே
    அங்கு முழு நிலவாய் வந்தவள் நீயே அம்மாவை என் முக மலர செய்தவள் நீயே
    பல மயில் கடந்து உன்ன காணவந்தேன்
    உன் ஆலயமோ அம்மா நீ சாத்துவதா
    அம்மா திருக்காச்சி தந்திடுவாயா அம்மாவே உன் அருள் பாதம் காட்டிடுவாயா
    நான் அழுதேன் அம்மா புலம்பினேனே உன் சன்னிதானம் அம்மா வாசலிலே
    அம்மா உன் அருள் காட்சி தந்திடுவாயா
    அம்மாவே ஆடியர் முகம் பார்த்திடுவாயா
    அம்மா சோதனையும் வேதனையும் தீர்த்து வைக்கும் சிவன் திருமகளே
    என் சோதனையை கேட்டிடுவாயா அம்மாவே என் வேதனையை தீர்த்திடுவாயா
    உன்னைத் தேடி வந்தேன் அம்மா நாடி வந்தேன் உன் திருமுகத்தை காண்பதற்கே
    உன் திருமுகத்தை காட்டிடுவாயா அம்மாவே உன் அருள் அல்லி தந்திடுவாய்

  • @a.s.sarwinshankar8097
    @a.s.sarwinshankar8097 Рік тому +72

    மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி கங்கை அம்மன் துணை🙇🏻‍♂️🙏🏻❤️🚩🌍 அம்மா நீ இன்றி உலகமேது

  • @SudhaA-rr1rh
    @SudhaA-rr1rh 3 місяці тому +14

    கெங்கை அம்மனுக்கு எங்கள்ஊரில் வெகு விமர்சையாக திருவிழா
    13/6/2024இன்று
    🙏🙏🙏🙏🙏

  • @SureshElakkiya-r7i
    @SureshElakkiya-r7i 5 місяців тому +13

    மிகவும் பிடித்த பாடல்🙏🙏

  • @Arju161
    @Arju161 4 місяці тому +55

    இந்த பாடலை கேட்க கேட்க உடம்பு சிலுக்குது😊

  • @a.s.sarwinshankar8097
    @a.s.sarwinshankar8097 7 місяців тому +18

    ❤️🙏🏻🙇🏻‍♂️ஓம் ஸ்ரீ அங்காளபரமேஷ்வாறியே போற்றி போற்றி🙇🏻‍♂️🙏🏻❤️

  • @simbuking6975
    @simbuking6975 Рік тому +46

    மனம் மகிழ்ந்து போனேன், என்ன ஒரு அருமையான பாடல். பாடியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤

  • @AjithE-fe1hf
    @AjithE-fe1hf Рік тому +22

    ஓம்சக்தி அன்னையே, கொச்சம் கண் திறந்து பாரம்மா...

  • @Dhineshffgaming44
    @Dhineshffgaming44 Місяць тому +1

    நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @krishnarajkrishnaraj4362
    @krishnarajkrishnaraj4362 Рік тому +29

    இந்த பாடலை கேட்டதும் நானும் பாடினால்தான் நான் மகவும் மகிழ்ச்சி அடைந்தே அருமையான பாடல் பாடிய வருக்கு நன்றி

  • @saravanane4818
    @saravanane4818 Рік тому +70

    என்னுடைய குலதெய்வம் பச்சையம்மன் 🙏🙏🙏

  • @muniyappanmuniyappan6700
    @muniyappanmuniyappan6700 Рік тому +9

    🙏🙏🙏Gangaiyamman💖💝💖 super video song 🙏🙏🙏

  • @ragulragul-un7bd
    @ragulragul-un7bd 16 днів тому +2

    அங்களாமன் 🌎🙏பாட்டு ரொம்ப 👌அருமையா இருக்கு அண்ணா ❤🫂💯

  • @prabuprajan295
    @prabuprajan295 Місяць тому +3

    அம்மா தாயே என்னுடைய பிரச்சினை தீர்ந்து எனக்கு பக்கபலமாக இருக்கனும் தாயே

  • @pandiraj5864
    @pandiraj5864 Рік тому +131

    இந்த பாடலை பாடிய ஜெயக்குமார் பூசாரி ஐயாவுக்கு கோடாண கோடி நன்றி

    • @manikandanwecandoasanp_ga8603
      @manikandanwecandoasanp_ga8603 Рік тому +4

      Asicirdne❤😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤ 3:04

    • @komathibalu
      @komathibalu Рік тому

      ​@@manikandanwecandoasanp_ga8603ka

    • @balavijay6465
      @balavijay6465 8 місяців тому +2

    • @logulogu9733
      @logulogu9733 8 місяців тому +1

      Km m

    • @aravindhkkd8380
      @aravindhkkd8380 7 місяців тому

      ​momoomoooommoooooo mmom mo mmmyes or mommommmmommommmommmmmommoooomm momoommmmm@@manikandanwecandoasanp_ga8603

  • @SandhiyaSandhiyathiru
    @SandhiyaSandhiyathiru Рік тому +16

    Ennaku pudicha Amman song 🤲Amma epavume engaluku thunnaiyaga irukanum ma..... voice vera level an lyrics romba nalla iruku

  • @Sabaridrawingartist6727
    @Sabaridrawingartist6727 2 роки тому +29

    அருமையிலும் அருமை...!!!...
    ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @arthiarthik7958
    @arthiarthik7958 Місяць тому +4

    🙏 அம்மா எனக்கும் ஒரு குழந்தை பாக்கியம் கொடு அம்மா மடி பிச்சை கேட்கிறேன் அம்மா 🙏😭😭😭😭😔😔😔😔

  • @arulkumar9425
    @arulkumar9425 Рік тому +37

    இந்தப் பாடலை கேட்கும் பொழுது என் உடம்பெல்லாம் சிலிர்க்கிறது மனதிற்கு நல்ல அமைதியை தருகிறது

  • @a.s.sarwinshankar8097
    @a.s.sarwinshankar8097 Рік тому +19

    ஓம் ஸ்ரீ கங்கையம்மன் தாயே போற்றி போற்றி துணை🙇🏻‍♂️🙏🏻❤️🌍💯அங்காள பரமேஸ்வரி போற்றி போற்றி துணை🙇🏻‍♂️🙏🏻🙇🏻‍♂️🌍💯

  • @kuttysyt9099
    @kuttysyt9099 2 роки тому +25

    அம்மன் பாடல் ரொம்ப ரொம்ப சூப்பர் நன்றி நண்பரே🙏

  • @SaraswathySarasu-e9p
    @SaraswathySarasu-e9p Місяць тому +9

    மலராக மாறக் கூடாதா அம்மாவே உன் பாதத்திலே சேர கூடாதா 🙏

  • @jeevajeeva9370
    @jeevajeeva9370 Місяць тому +1

    என் சோதனையை கேட்டு என் வேதனையை தீர்த்துவிடுவயா அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @r.shankarguru5221
    @r.shankarguru5221 2 роки тому +7

    அம்மா நீங்கள் தான் துணை எனக்கு 🙏🙏🙏🙏🙏

  • @ramadassdass5231
    @ramadassdass5231 Рік тому +21

    மிகவும் அருமையான பாடல் மிக்க நன்றி அண்ணா

  • @Prasath-jb2ft
    @Prasath-jb2ft Рік тому +6

    என் தாய் அங்காளி உண்மை...சத்தியம்💥💥💥💥

  • @kgmg1234
    @kgmg1234 Місяць тому +2

    எத்ததனை அம்மன் பாடல் வந்தாலும் இந்த பாடலுக்கு ஈடாகது❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😍😍😍😍😍😍😍😍😍😍😍😁😁😁😁😁😁😁😁😁😁😁🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹💯💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @dhanalakshmik2007
    @dhanalakshmik2007 2 роки тому +21

    அம்மா தாயே சரணம்.

  • @MohanrajRajendiran
    @MohanrajRajendiran Місяць тому +1

    அருமையான பாடல் ❤அம்மன் அருள் பெற வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏

  • @vignesharumugam553
    @vignesharumugam553 Рік тому +61

    மிகவும் என் மனதிற்கு பிடித்த பாடல் 🙏🏻🙏🏻🔥காலையில் எழுந்தவுடன் இந்த பாடலை தான் கேட்பேன் 🙇‍♂️🙇‍♂️அம்மாவே... 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SmilingCrab-rr9ol
    @SmilingCrab-rr9ol 20 годин тому +1

    எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்🥰🥰🥰🥰🥰🥰❤❤❤❤❤❤

  • @ADRVLOGS9299
    @ADRVLOGS9299 Місяць тому +4

    Indha paatu keeta en alu nabakam varum en na avala na thiruvilla than pathen

  • @sathiyaseelan2701
    @sathiyaseelan2701 10 місяців тому +9

    என்னோட பிரச்சினை நிங்கி என் கவலை நிங்கி என்றும் பக்க துணை ஆக இருக்கு வேண்டும் அம்மா

  • @ramyaramya8128
    @ramyaramya8128 2 роки тому +25

    Next month papa porangka pothu Nalla patiya porakanum vetikiran 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Senthil-dq9iv
    @Senthil-dq9iv 20 днів тому +2

    இந்த அம்மன் பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 🙏🙏🙏

  • @manikkamk-pt6nu
    @manikkamk-pt6nu 2 місяці тому +10

    எத்தனை அம்மன் பாடல் வந்தாலும் இந்த அம்மன் பாடலுக்கு ஈடாகாது

  • @Anand-t3s
    @Anand-t3s 11 місяців тому +11

    Indha song ketkumbodhu en manasula Ella baramum kurainja madhiri irukku😊

  • @VRanjithkumar-w8q
    @VRanjithkumar-w8q Рік тому +26

    இந்த பாடலுக்கு நான் அடிமை

    • @umamageshwaran2616
      @umamageshwaran2616 24 дні тому +1

      இந்தப் பாடலுக்கு நான் அடிமை

    • @Sumathi-cg6jv
      @Sumathi-cg6jv День тому

      😊​@@umamageshwaran2616

  • @suthakaraarthi3455
    @suthakaraarthi3455 Місяць тому +1

    Amma nan en kullanthayayai nadraga pattru ettuka vandum amma Om sakthi nenga than thunnai amma Om sakthi 🙏🙏🙏🙏🙏🙏

  • @mkstatus1999
    @mkstatus1999 Рік тому +30

    தாயே அம்மா அங்காளம்மன் 🙏🙏🙏🙏🥺🥺🥺🥺😥😢😥😢❤️❤️❤️❤️

  • @SimmapaviSimmapavi-ut4im
    @SimmapaviSimmapavi-ut4im 2 місяці тому +1

    En vali ellam marandhu poidudhu indha song kekumpodhu 😊

  • @SANGEETHASANGEETHA-ph6fz
    @SANGEETHASANGEETHA-ph6fz 10 місяців тому +8

    கங்கையம்மன் பாடல் அருமை 🙏🙏🙏🙏🙏🙏

  • @DhanaEaka
    @DhanaEaka Місяць тому +1

    எங்க ஊர் கெங்கையம்மன் பாடல் சூப்பர் பாடியநள்ளூர்

  • @adhilakshmi1438
    @adhilakshmi1438 Рік тому +28

    கங்கை எப்படி பரிசுத்தமானவலோ அதே போல் ஆணோ பெண்ணோ பரிசுத்தமாக வாழ வேண்டும்

  • @PurachiTheeGnanavel
    @PurachiTheeGnanavel 2 роки тому +14

    வாழ்த்துக்கள் மலையனூர் அங்காளம்மா கோடிஸ்வரி

  • @KavithaKarthik-s6q
    @KavithaKarthik-s6q 25 днів тому +2

    இந்த பாடல் அருமையான பாடல் இது எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @பைரவர்சீனிவாசன்பூசாரி

    என்மனதில்நின்றபக்திபாடல்
    கெங்கையம்மாபூசாரி

  • @prakashr7646
    @prakashr7646 Місяць тому +2

    மிகவும் அருமையான தெய்வீக பாடல் தலைவா

  • @Vinayagam-e4l
    @Vinayagam-e4l Рік тому +39

    அம்மனின் பாடலைக் கேட்க எவ்வித துன்பமும் வந்தாலும் மன நிம்மதியைத் தரும் அருமையான பாடல்....

    • @shanthirr2441
      @shanthirr2441 10 місяців тому +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @balaj787
    @balaj787 Рік тому +2

    இந்த பாடலுக்கு நானும் அடிமை எத்தனை முறை கேட்டாலும் சலிக்க வில்லை🙏🙏🙏

  • @ShivaKumar-lu3fj
    @ShivaKumar-lu3fj 2 роки тому +9

    அம்மா எனக்கு நல்ல வழியை காண்பி தாயே....

  • @muruganb2750
    @muruganb2750 5 місяців тому +162

    தெய்வங்கள் மனதில் நினைத்து பாடல் பாடிகிறோம் ஆனால் அவங்களைத்தான் அந்த தெய்வம் ஜோதிச்சு பாக்குது தெய்வம் தான் உலகம் என்று நம்புவர்களை அனைவரையும் நல்லபடியாக நோய் நொம்பல் இல்லாமல் காத்துக்குடுக்கனும்னு தெய்வத்தை வேன்டிகிறேன்

  • @arulkumar2368
    @arulkumar2368 2 роки тому +52

    உங்கள் பாடல் அனைத்தும் அருமை

  • @janakir7119
    @janakir7119 Рік тому +11

    ஓம் கங்கை அம்மாவே நமக

  • @ThamarnaThamarna-dx5hr
    @ThamarnaThamarna-dx5hr 9 місяців тому +11

    ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி எல்லோருக்கும் துணை 🙏🙏🙏🙏🙏

  • @Prasath-jb2ft
    @Prasath-jb2ft Рік тому +21

    மனதை உருக்கிய பாடல்😭😭😭😭😭என் தாயே அங்காளி😭😭😭

  • @a.s.sarwinshankar8097
    @a.s.sarwinshankar8097 Рік тому +2

    ஓம் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி தாயே துணை🙇🏻‍♂️🙏🏻❤️

  • @ranjithv1723
    @ranjithv1723 Рік тому +28

    எங்கள் குல தெய்வம் பால் முனீஸ்வரர். பாடல் பாடுங்க பூசாரி ❤

    • @gramadevathaiamman
      @gramadevathaiamman Рік тому +1

      🙏🙏🙏🙏🙏

    • @dineshwaran1859
      @dineshwaran1859 Рік тому +1

      Naangalum

    • @kalaiyarasimuthuramalingam7271
      @kalaiyarasimuthuramalingam7271 Рік тому +1

      வாழ் முனீஸ்வரன் கேள்விப்பட்டு இருக்கிறேன் அது என்ன பால் முனீஸ்வரன் அப்படி ஒரு தெய்வம் இருக்கிறதா

    • @btsarmygirl8526
      @btsarmygirl8526 7 місяців тому

      😊​@@kalaiyarasimuthuramalingam7271

  • @prakashr7646
    @prakashr7646 Місяць тому

    மிகவும் அருமையான தெய்வீக பாடல் தலைவா. வாழ்க வளமுடன் வாழ்க வளர்க

  • @dhiliprajm6749
    @dhiliprajm6749 Рік тому +31

    நாங்களும் இந்த பாட்டு அடிமை. இதை தினமும் கேட்கும்போது எங்கள் தாய் ஸ்ரீ தேவி பராசக்தி கருமாரியம்மா எங்களுடன் இருப்பதை உணர்வோம்.🙏🙏🙏

  • @a.s.sarwinshankar8097
    @a.s.sarwinshankar8097 Рік тому +2

    ஸ்ரீ மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி துணை🙇🏻‍♂️🙏🏻❤️

  • @dhaneshmaddy
    @dhaneshmaddy Рік тому +20

    உள்ளம் கரைகிறது, இந்த பாடலை கேட்கும் போது...❤

  • @ramamoorthyk6800
    @ramamoorthyk6800 25 днів тому

    ❤ அம்மன் பாடல் மிகவும் விரும்பு கேட்பேன் ஓம் சக்தி அம்மன் துணை ...

  • @venelavenkat7340
    @venelavenkat7340 Рік тому +31

    இந்தப் பாடலுக்கு நான் அடிமை தினமும் நான் காலையில் கேட்கும் என் தாய் அங்காளியின் முதல் பாடல் இதுவே

  • @t.b.r4619
    @t.b.r4619 Рік тому +2

    பாப்பாத்தி அம்மா🙏🙏🙏🙏🙏

  • @ranikamalanathankrmaj7341
    @ranikamalanathankrmaj7341 2 роки тому +160

    கல்லாய் மாற கூடாதா....... அம்மா உன் கருவறையில் நுழைய கூடாதா😟😟😟😭😭😭😢😢😞😞😭😭😭🙏🙏🙏

  • @manisajitha8957
    @manisajitha8957 Рік тому +1

    அம்மா தாயே எனக்கு இந்த மாதம் குழந்தை வரம் தருவாய் அம்மா தாயே அருள் புரிமா ஒம் சக்தி தாயே கெங்கையம்மா

  • @gomathimagesh1388
    @gomathimagesh1388 2 роки тому +8

    En Thai Gangai Amman 🙏🙏🙏

  • @AnushiyaVasudevan
    @AnushiyaVasudevan Рік тому +2

    ஜெயக்குமார் அண்ணா சூப்பர்❤❤

  • @rajuraju4585
    @rajuraju4585 9 місяців тому +7

    இந்த பாடலை கேட்டால் உடல் சிலிர்க்கிறது 🙏🏻🙏🏻🙏🏻

  • @rajeevrajeev5866
    @rajeevrajeev5866 6 місяців тому

    ஓம் சக்தி தாயே போற்றி
    ஓம் சக்தி தாயே போற்றி
    ஓம் சக்தி தாயே போற்றி அம்மா போற்றி போற்றி

  • @a.s.sarwinshankar8097
    @a.s.sarwinshankar8097 Рік тому +18

    ஓம் ஸ்ரீ அங்காளம்மா தாயே துணை🙇🏻‍♂️🙏🏻❤️

  • @Rithish._aloneking
    @Rithish._aloneking Місяць тому +1

    Om Sathi thaya

  • @ArumugamAaru-hz1lr
    @ArumugamAaru-hz1lr 7 місяців тому +4

    மிக அருமையான பாடல் பாடல் பாடியவர்களுக்கு மிக்க நன்றி

  • @Haridass-c5i
    @Haridass-c5i 7 місяців тому +1

    Gangai. Amma. Thaye. Neethamma. Thunai🙏🙏🙏🙏🙏🙏🤝

  • @JayaKumar-bi6fr
    @JayaKumar-bi6fr 2 роки тому +3

    Anna super 🥰 Nalla irukku romba santhosam 🙏🙏🙏🙏🙏

  • @PandiyanRasu-i1b
    @PandiyanRasu-i1b 3 місяці тому +2

    🙏ஓம் சக்தி பரா சக்தி சிவசக்தி 🙏

  • @GowriGowri-w3r
    @GowriGowri-w3r 11 місяців тому +11

    அங்காளம்மன் தாயே நல்லவர்க்கு எல்லாம் துணையாய் இரு அம்மா

  • @muthukumara1254
    @muthukumara1254 5 місяців тому +3

    அம்மா அம்மா அம்மா

  • @karunakarankarunakaran8929
    @karunakarankarunakaran8929 Рік тому +17

    நான் தினதோறும் வணங்கும் தெய்வம்

  • @diamondbalan8040
    @diamondbalan8040 2 місяці тому

    நான் தினமும் இந்த பாடலை கேட்கிறேன் அருமை 🙏🙏🙏q

  • @babubabu5075
    @babubabu5075 Рік тому +14

    ஓம் சக்தி பராசக்தி துணை
    அம்மா நீதான் சாட்சி கண் திறந்து பார் அம்மா ❤❤❤

    • @RithikaSutha
      @RithikaSutha 3 місяці тому

      😮😊😊😅😮😢❤😂🎉

  • @venkatesana9790
    @venkatesana9790 25 днів тому

    Amma Thaaye Engalukkum kulandhai paakiyum Arul puriya vendum thaaye Gowri venkat Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏karuvaraikkul vaama Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhasudhakar445
    @sudhasudhakar445 Рік тому +11

    இந்தப் பாடல் மிகவும் அருமையாக உள்ளது என் மனதை மனதை கவர்ந்த பாடல் பாடியவருக்கு மிக்க நன்றி இது போன்ற பாடலை நீங்கள் இன்னும் நிறைய பாடல்கள் பாட வேண்டும்

  • @Moniraja9677
    @Moniraja9677 4 місяці тому

    Na epo tha pakura entha amman song sathiya ma solura unga voice ku adimai🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

    • @Moniraja9677
      @Moniraja9677 4 місяці тому

      2024 la tha keta 🥰🥰🥰🥰

  • @Selvi-j7k
    @Selvi-j7k 9 місяців тому +5

    கங்கை அம்மா தான் என் உயிர் ❤❤❤❤❤❤❤❤❤

  • @AnjugamS-p5b
    @AnjugamS-p5b 2 місяці тому

    Vera leval

  • @kpmyouthbro9319
    @kpmyouthbro9319 2 роки тому +8

    கெங்கையம்மா ஓடி வாமா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kabilanappusamy7831
    @kabilanappusamy7831 2 роки тому +1

    Om shakthi varugiral Ennaku romba pudhica pattu

  • @DKEditz-For-U
    @DKEditz-For-U 2 роки тому +23

    கெங்கையம்மன் 🙏🙏🙏

  • @manikandanv5955
    @manikandanv5955 2 роки тому +1

    கங்கை அம்மா தாயே துணை அனைவருக்கும் .V.மணிகண்டன்

  • @VinothViswanath-wp5bt
    @VinothViswanath-wp5bt Рік тому +4

    அம்மன் அருள், அனைவருக்கும் உண்டு

  • @DassChellappan-jb9zv
    @DassChellappan-jb9zv 11 місяців тому +1

    அண்ணா நீங்க சூப்பரா படுறிக

  • @a.s.sarwinshankar8097
    @a.s.sarwinshankar8097 Рік тому +4

    ஓம் சக்தி துணை🙇🏻‍♂️🙏🏻❤️

  • @IndharaMari
    @IndharaMari Місяць тому

    அம்மா கல்வி அறிவு கோடிஸ்வரியான மனைவி அமைய அருள் செய் அம்மா

  • @a.s.sarwinshankar8097
    @a.s.sarwinshankar8097 8 місяців тому +3

    ❤️🙏🏻🙇🏻‍♂️ஓம் ஸ்ரீ கங்கை அம்மா போற்றி போற்றி🙇🏻‍♂️🙏🏻❤️

  • @jayabharathijayaraman1245
    @jayabharathijayaraman1245 Рік тому +1

    மிகவும் எனக்கு பிடித்த பாடல் 🙏🙏🙏🙏🙏