வெளிவரும் இனப்படுகொலைக்கான ஆவணம்/ RAY OF HOPE FILM/

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • #Todaynews #RAY-of-HOPE #MAY18

КОМЕНТАРІ • 60

  • @Haripillai-we7li
    @Haripillai-we7li 5 місяців тому +9

    இப்படி ஒரு நன்மையைச் செய்ததற்கு அந்த இயக்குனருக்கு ஆயிரம் கோடி நன்றிகள். அண்ண உங்களுக்கும் நன்றிகள்

  • @chelvachandranbalasingham4548
    @chelvachandranbalasingham4548 5 місяців тому +10

    உலகிற்கு உண்மையிலும் உண்மையை அழுத்திக்கூற மிகமிக சிறப்பானதொரு முன்னெடுப்பும் அதற்கான உங்களின் விளக்கமும் மிகமிக அருமை தம்பி🙏🏿🙏🏿🙏🏿.

  • @varatharajanthevasahayam8691
    @varatharajanthevasahayam8691 5 місяців тому +5

    குணா அண்ணா! தூங்கிக் கொண்டிருப்பவர்களை நீங்கள்தான் அடிக்கடி எழுப்பி விட வேண்டியுள்ளது. சிந்தனையை தூண்டும் நுட்பமான பதிவு நன்றி.! உங்களால் உண்மை நிலவரத்தை மக்கள் அறியமுடிகிறது. உங்கள் பணி தொடரட்டும் நன்றி அண்ணா

  • @crawleytamil
    @crawleytamil 5 місяців тому +2

    சிறப்பு
    நாம் அழிந்து 15 ஆண்டு ஆகின்றது எமக்கும் முதுமை ஆகின்றது என்ன இருந்தாலும் ஒரு வலி மனதில் இதை கடக்க முடியவில்லை இந்த 15 ஆண்டு களில் தாயகத்தில் நிலைமை கீழ் நோக்கியே செல்கின்றது இவை தொடர்பாக பேசுங்கள் 1.கல்வி 2. சமூகப் பிறழ்வுகள் 3. நாட்டை விட்டு வெளியேறல் 4.சாதி 5.சூழல் மாசு 6.விபத்து 7.சுய பொருளாதாரம்

  • @sdevid6938
    @sdevid6938 5 місяців тому +5

    சிறந்த படைப்பு குணா.நல்ல படிப்பு.வாழ்க தமிழ் 🎉🎉🎉

  • @AntonBenedit
    @AntonBenedit 5 місяців тому

    உங்கள்விளிப்புணரவு காணொளிக்குநன்றி வாழ்த்துக்கள்

  • @ranganathanthambapillai166
    @ranganathanthambapillai166 5 місяців тому +1

    Thambi Kuna,
    I am a living witness for the most of the activities done by the Srilankan Government
    Against tamil public,
    From 1978 to2009.
    I am anxiously waiting for the release of this Documentary.
    Congratulations for your great job doing because
    Of we all
    Eezham
    Thamizh's.❤

  • @antondevasagayam2828
    @antondevasagayam2828 5 місяців тому +2

    பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியிலிருந்து இவ்வாறானதொரு ஆவணப்படும் வெளிவரும்போது அது நம்பகத்தன்மையினை இழந்துவிடுகிறது என்பது கவலைக்கிடமானது. இனத்திற்கு வெளியே இருந்து ஒருவர் கொண்டுவரும் ஆவணப்படம் சாட்சிகளின் உணர்வூட்டல்களோடு இடம்பெறுவது மிக அவசியம். வாழ்த்துக்கள் !

  • @kamalsarath5049
    @kamalsarath5049 5 місяців тому

    Thanks for your good explain.

  • @tharaniveth7292
    @tharaniveth7292 5 місяців тому +2

    இனப்படுகொலை , ஆதாரங்கள் வெளிவருவது....நம்பிக்கை அளிக்கிறது......❤

  • @arumugamm6040
    @arumugamm6040 5 місяців тому +1

    ஏதாவது ஒரு வழியில் நம் ஈழ தமிழ் மக்களுக்கு விடியல் விரைந்து பிறக்க வேண்டும். நாம் தமிழர்.

  • @iwantmokney9251
    @iwantmokney9251 5 місяців тому +6

    சிறப்பான காணொளி வாழ்த்துகள். நன்றி

  • @antoniajoseph5830
    @antoniajoseph5830 5 місяців тому +1

    A big thank you to you kina and to the producer. Kina please try your best to realise this film so that Singhalese and some shameful Tamils will see and realise the truth.

  • @srilankanraja9338
    @srilankanraja9338 5 місяців тому +1

    அன்பு சகோதரன் குணா அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🙏🙏🙏🙏💪💪💪💪🇱🇰🇱🇰👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌

  • @jeyakumariananthan2035
    @jeyakumariananthan2035 5 місяців тому

    Thank you kuna , good explanation about post truth.

  • @josephalfred9211
    @josephalfred9211 5 місяців тому

    Om right information

  • @naganathersathianathan95
    @naganathersathianathan95 5 місяців тому +5

    It's true to word tamils should wakeup & take action with devotion

  • @sasisasikaran240
    @sasisasikaran240 4 місяці тому

    சிறப்பான செயல் ...அதுபோல் புல அமைப்புக்கள் துரிதமாக ஒன்றிணைத்தல் அவசியம் இல்லையா?

  • @thavaseelantharmalingam4114
    @thavaseelantharmalingam4114 5 місяців тому +1

    சிறப்பு. வ௱ழ்த்துகள்❤

  • @velsiva221
    @velsiva221 5 місяців тому +3

    இவ்வாறான ஆவணப்படங்கள் நன்மைக்கென்றால் வரவேற்கத் தக்கதே. அந்த இயக்குனருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
    இருந்தாலும் வேற்று இனத்து இயக்குனர் தமிழர்களுக்காக ஏன் செயல்படுகிறார் என்ற கேள்வி எழும்புகிறது!பணம் என்றால் யோசிக்கத் தேவையில்லை ஆனால் வேறு அரசியல் உள் நோக்கங்கள் இருக்கா என்று தெரியாதே?
    தமிழர்களுக்குள்ளேயே துரோகிகள், கறுப்பாடுகள் இருக்கும் போது வேற இனத்தவர்களோடு எதற்கும் எச்சரிக்கையாகவே அணுக வேண்டும்
    தவறாக் கொள்ளத் தேவையில்லை

  • @nishanthgamer721
    @nishanthgamer721 5 місяців тому +2

    please share video link

  • @janaj573
    @janaj573 5 місяців тому

    2009க் பிறகு எந்த ஒரு தமிழர்களின் பாறிய ஒன்று கூடல் நடைபெறவில்லை. கருப்பு உடை அணிந்து. கருப்பு கொடியுடன் ஐரோப்பாவில் மாபெரும் ஒன்று கூடல் செய்யவேண்டும். கறுப்பு கொடி தவிற வேற எதையும் கொண்டு வராமல் வருடத்தில் ஒரு நாள் எல்லோரும் விடுமுறை எடுத்து கட்டாயம் வீட்டுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் கலந்து கொள்ளவேண்டும். ஜனநாயக போராட்டம் முடிந்த அளவு செய்ய முயற்சி செய்ய வேண்டும்

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 5 місяців тому +4

    💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @gmariservai3776
    @gmariservai3776 5 місяців тому +2

    தாங்கள் சற்று சுருக்கி பெரும்பான்மையினருக்கு புரியும் படி சொல்ல இருக்கலாம்?

  • @MahendranSomasundaram
    @MahendranSomasundaram 5 місяців тому +1

    நன்றி அண்ணா

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam 5 місяців тому +3

    ❤❤❤

  • @thurais2748
    @thurais2748 5 місяців тому +3

    🙏

  • @vigneshsinnathurai1084
    @vigneshsinnathurai1084 5 місяців тому +1

    Thank you so much

  • @nagendrajanarththanan
    @nagendrajanarththanan 5 місяців тому +1

  • @Jj-cf4rj
    @Jj-cf4rj 5 місяців тому +1

    NANRY GOOD NEWS !! ALL TO HETER SUPPORT ALL ALL !!

  • @KANDIAHTHAYA
    @KANDIAHTHAYA 5 місяців тому +3

    🙏🏽

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 5 місяців тому +1

    👌👌❤❤

  • @mullaimathy
    @mullaimathy 5 місяців тому +1

    ❤❤❤❤❤❤

  • @thiyakarajahtharmaseelan-cb6jt
    @thiyakarajahtharmaseelan-cb6jt 5 місяців тому +1

    Nanri

  • @mathanadaikalasamy4421
    @mathanadaikalasamy4421 5 місяців тому +1

    🎉❤

  • @victorraja2274
    @victorraja2274 5 місяців тому +1

    🙏👍👍👍

  • @sureshkumarthanabalasingam2942
    @sureshkumarthanabalasingam2942 5 місяців тому +4

    ❤👍👍👍👍👍👍👍👍
    நன்றிகள் .....

  • @tharaniveth7292
    @tharaniveth7292 5 місяців тому +1

    நன்றி.....அனைவருக்கும் ..... .நன்றி...

  • @பியே.முத்துராஜ்
    @பியே.முத்துராஜ் 5 місяців тому +3

    வணக்கம் சார்

  • @DineshDinesh-pq8uo
    @DineshDinesh-pq8uo 5 місяців тому +1

    வணக்கம் அண்ணா

  • @pnc-tt6zz
    @pnc-tt6zz 5 місяців тому +1

    ஆவணப்படத்தை தங்கள் தளத்தில் வெளியிடுங்கள்

  • @Theglobalpeace
    @Theglobalpeace 5 місяців тому

    Thank you kuna! I’m sure, Channel 4’s ‘killing fields’ also another true evidenced based documentary.

  • @srikanthcolin8739
    @srikanthcolin8739 5 місяців тому +1

    💔💔💔💔💔💔

  • @jummystick
    @jummystick 5 місяців тому +2

    இது திரையரங்குகளிற்கு வரும் சாத்தியம் உள்ளதா?. இல்லையேல், எவ்வாறு சாதாரண ஒரு தமிழ்மகனால் ஆதரவைத் தரமுடியும்?.

    • @kunakaviyalahan
      @kunakaviyalahan  5 місяців тому +4

      வரும்

    • @jummystick
      @jummystick 5 місяців тому +2

      @@kunakaviyalahan நிச்சயம் ஊக்குவிப்போம். இது எமது கடமையும்கூட. 🇨🇦

  • @anandhapandian5447
    @anandhapandian5447 5 місяців тому +3

    Tamil language is the first language in the world. UNESCO must declare the Tamil language as the international language.

  • @satheeshblossom
    @satheeshblossom 5 місяців тому +4

    அண்ணா வணக்கம்,
    Post truth அடிப்படையில் எந்தெந்த அமைப்புகள் மாவீரர்களுக்கான நினைவு கூறலை செயல்படுத்துகின்றது. தமிழ்நாட்டில் நாதக(நாம் தமிழர் கட்சியின்) வின் மாவீரர்களுக்கான நினைவுகூறல் Post truthன் அடிப்படயில் உள்ளதா (அ) எவ்வாறு உள்ளது என்பதை தங்களது பார்வையில் தெரிந்துகொள்ள விருப்பம்.
    தெளிவுபடுத்துங்கள் அண்ணா

    • @அருள்ஆதவன்
      @அருள்ஆதவன் 5 місяців тому +4

      ஈழத் தமிழரின் ஒழுக்கமான உன்னத தலைவருக்கு மாற்றீடாக தன்னை தானே முன்னிலைப்படுத்திய, ஒழுக்கமற்ற, குடிகார, பெண்பித்தன் சைமான் பின்னால் போலி தமிழ் தேசியம் பேசும் பண்பாடற்ற கூட்டம், நாதக.

  • @sritharanv3888
    @sritharanv3888 5 місяців тому

    எமது மக்கள் மீது திட்டமிட்ட சுழர்ச்சி இனவழிப்பிற்கு உள்ளான எமது மக்களுக்கு நீங்கள், அறிவு இயக்கம் எனும் பொருளில் சொல்ல எண்ணுவது என்ன?
    1 மாற்று இனத்தவன் எமது வலிகளை சொல்வது சர்வதேசத்திடம் இலகுவாக போய் விடும்.
    2 திரைப்படங்கள்ஊடாக மட்டுமே , எமது மக்களுக்கான நீதி பயணத்தின் பாதை திறக்கப்படும்.
    என்ன அறிவு இயக்கம் ஐயா இது.
    மக்களே
    இனமே உங்களுக்கு எந்த கவலையும் வேண்டாம்.
    இனிமேல் நீங்கள் May 18 இல் திருமண கொண்டாட்டம் களியாட்டம், மற்றும் பாடசாலைகளில் பரீட்சை வைக்கலாம்.
    எந்த கவலையும் வேண்டாம்.
    இந்த ஆசிரியரிடம் மேலும் 1 to 1 lessons எடுத்து விட்டு ஆட்டம் கொண்டாட்டம் போடுங்க.....

  • @jemsbond-yz7nv
    @jemsbond-yz7nv 5 місяців тому +1

    மக்கள் இறந்தது உண்மைதான் ஆனா யார் கொன்றது என்பதுதான் கேள்விக்குறி! புலித்திவிரவாதிகளா ,? ரணுவமா ?

    • @tharaniveth7292
      @tharaniveth7292 5 місяців тому

      புலித்தீவிரவாதிகள் மக்களைக் கொன்றிருந்தால் , கொல்லப்பட்டவர்களின் உறவுகள் , புலி மாவீரர்களை மாவீரர் நாட்களில் வழிபட மாட்டார்கள் , புலிமாவீரர்களை வழிபட , வணங்க இலங்கை அரசு தடைவிதிக்க அவசியம் இருந்திருக்காது..... இருக்காது....

    • @antondevasagayam2828
      @antondevasagayam2828 5 місяців тому +1

      சிங்கள பெளத்த இராணுவம்தான். ஒவ்வொரு தமிழ் காணொளிகளிலும் புலியெதிர்ப்புப் பாடுவதை நிறுத்துங்கள். உங்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்காக இனத்தை விற்காதீர்கள். பிச்சையெடுத்துப் பாருங்கள், அல்லது நல்ல மனவைத்தியரைப் பாருங்கள், சுகம் கிடைக்கும்.