Vikatan Nambikkai Awards 2016 | Part 2

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 823

  • @p.tamilvananvanan1826
    @p.tamilvananvanan1826 7 років тому +250

    சரியான சமயத்தில் சரியான மேடையில் சரியான இசையொலித்து சரியான உணர்வெழுப்பும் விகடனுக்கு செறிவான பாராட்டுக்கள்!
    இதுதான் உண்மையான தமிழர் புரட்சி!
    தொடரட்டும் உம் தொண்டு!

  • @vijayakumarp3535
    @vijayakumarp3535 5 років тому +46

    பறை இசை அருமை , இனி தமிழ் நாட்டில் அனைத்து விழாக்களிலும் நம் தமிழ் இசை ஒலிக்க வேண்டும்.
    அரசு விழாக்களில் இந்த இசைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
    செண்டை மேளத்திற்கு பதிலாக தமிழ் இசை கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.

    • @priyadharshini-zz1yp
      @priyadharshini-zz1yp 2 роки тому

      ua-cam.com/video/ZDGe85axqHw/v-deo.html நண்பர்களே, பறை இசைக்கும் இந்த குழந்தைக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ...Please Subscribe and Share

    • @A.S.SaravananSaravanan
      @A.S.SaravananSaravanan 26 днів тому

      பறை இசை வெறும் ஓசை அல்ல, அது ஆதிக்க சக்திகளுக்கு எதிரான போர்வாள்

  • @fullblis4788
    @fullblis4788 3 роки тому +9

    அருமை! only African drums & Tamil parai can lift you from the seat n make u dance to its tune... Awesome! Amazing performance... i loved it and the to host, what a brilliant comment :-)

  • @vasukumar8301
    @vasukumar8301 6 років тому +4

    இப்படி ஒரு அருமையான நிகழ்ச்சியை கொடுத்தமைக்கு நன்றி ஆனந்த விகடன்.

  • @p.tamilvananvanan1826
    @p.tamilvananvanan1826 7 років тому +80

    தமிழக விழாக்களில் தமிழும் கலந்த கிரியோல் மொழி ஆதிக்கம் ஒழிந்து எவ்வளவு அழகாக தமிழ் ஒலிக்கிறது பாருங்கள்!
    மகிழ்ச்சி!!

  • @jghilal1
    @jghilal1 7 років тому +56

    எதையும் பெரிதாக சாதிக்காமல் நடிப்புக்கு விருது கொடுத்து அதனை வாங்கி கொண்டு அவர்கள் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார்கல். ஆனால் இவ்வளவு சாதித்து விட்டு விருது வாங்கி கொண்டு மிகவும் தன்மையாக பேசிக்கொண்டு போகிறார் கல். இந்த தன்னடக்கம் விகடன் குழுமங்கலுக்கும் சேர்த்து தான். அருமை..

  • @vasukumar8301
    @vasukumar8301 6 років тому +84

    பறை தமிழர் கண்ட முதல் இசைக்கருவி இது நமது பாரம்பரிய இசைக் கருவி .

  • @தமிழ்மனிதன்ஒருவனேஇறைவன்

    ஆஹாஹாஹா!!!! எத்தனை கோடி செல்வங்கள் செலவலித்தாலும் என் இன பறை இசை ஆட்டத்திற்க்கு வேறு எந்த இசையும் ஆட்டாமும் காணமுடியாது, ஈஈஈஈடே ஆகாது!!!!

  • @murugesanmurugesan-cm7gt
    @murugesanmurugesan-cm7gt Рік тому

    அருமையான பதிவு நன்றி நண்பர்களே இதை பதிவு செய்தவர்களுக்கு!

  • @palayathanpalayathan8251
    @palayathanpalayathan8251 6 років тому +4

    பறை இசை ஆதி இசை என்பது
    இந்த பாழா போன தமிழ் இனத்திற்க்கு
    இப்போது தான் தெளியுமா???
    இது வேதனைப்பட வேன்டிய விசியம் ???
    என் அருமை தமிழ் உறவுகளே
    நம் தமிழ் வரலாற்றை படியுங்கள்
    நாம் தமிழராய் ஒன்றுபடுவோம்

  • @vivekanandams9395
    @vivekanandams9395 4 роки тому +3

    இவர்கள் எல்லாம் நல்ல படிப்பு படித்தவர்கள், படிக்கிறார்கள் நல்ல வேலை -பேராசிரியர், மென்பொருள் துறைகளில் பணி புரிகிறார்கள் என்ற விபரத்தை கூறி இருந்தால் பெருமை சேர்த்து இருக்கும் இவர்களுக்கு

  • @vairamaniyinvarigal874
    @vairamaniyinvarigal874 5 місяців тому +1

    மிக அருமை வாழ்த்துக்கள். வரும் தொடர் நல் நிகழ்வுகளுக்காக சப்ஸ்கிரைப் செய்துள்ளேன். மகிழ்ச்சி.

  • @ilayaraja2244
    @ilayaraja2244 7 років тому +266

    பறை நம் தமிழர்களின் சொத்து...அதுவே உலக அரங்கில் நமக்கெல்லாம் ஒரு கெத்து.நன்றி ஆனந்த விகடன்

  • @chandrasekar6508
    @chandrasekar6508 3 роки тому +18

    எத்தனை இசை கேட்டாலும்,
    பறையிசையை கேட்டதும்.தன்னாலேயே உடம்பெல்லாம் சிலிர்க்குது.அனைவருக்கும் வாழ்த்துக்கள், மகிழ்ச்சி.

  • @balamuruganm9505
    @balamuruganm9505 5 років тому +3

    இனிமையான ஆதி தமிழிசை...நன்றி விகடன்

  • @meenajasmine9731
    @meenajasmine9731 3 роки тому +1

    I really so much enjoyed....so nice

  • @pooventhiranathannadarajah1557
    @pooventhiranathannadarajah1557 3 роки тому +5

    தமிழர்களின் முதலிசையான பறை இசையை அசத்தலாக வழங்கிய சகோதரிகள் மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துகிறோம்

  • @userdhiya
    @userdhiya 3 роки тому +4

    வீரத்தமிழச்சிகளுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன் 💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️🤝🤝🤝🤝🤝

    • @manimr2031
      @manimr2031 2 роки тому

      Www222222222222wwww222222222222222222222222222222222222222222222``22222222w222222222222222222```````222222wwwwwwwwwwwwwwwwwwwwww22222wwwwwwwwwwwwww2222222222222222222222222

  • @balasubramanianramasamy4670
    @balasubramanianramasamy4670 2 роки тому +1

    Super paraikal with dance sir.congratulations sir

  • @justins5569
    @justins5569 2 роки тому +2

    இந்த கலை குழு எங்கள்👏 ஊரில் திருவிழா நடந்த பாதுகாப்பு கலை நிகழ்ச்சி யாக நடத்தினார் கள்.🤞👏👏👏👏

  • @goldenwalegoldenwale523
    @goldenwalegoldenwale523 4 роки тому +36

    தமிழனாக நான் பிறந்ததுக்கு
    பெருமை படுகிறேன்
    நாம் தமிழர் நாமேதமிழர்
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @ra-ravlogs7239
    @ra-ravlogs7239 7 років тому +246

    பூர்வகுடி என்ற வார்த்தையை தவிற்கனும் . பறை தமிழனின் இசைக்கருவி..
    இது ஆதித்தமிழர் பறையடா அதையடித்து பகைமுகத்தில் அறையடா💪💪

    • @rajasr6583
      @rajasr6583 7 років тому +1

      Yoga Javas என்று என்று

    • @siddarajur5134
      @siddarajur5134 7 років тому

      Yoga Javas a

    • @srinivasm4481
      @srinivasm4481 7 років тому

      Yoga Javas love your words

    • @kd7569
      @kd7569 7 років тому

      Yoga Javas 👍👏👏👏🤝🤝

    • @abdul188
      @abdul188 7 років тому +1

      Tamilan daa nammai minja evanadaa 🐯🐯🐯

  • @suryakumarikrishnamurthy2838
    @suryakumarikrishnamurthy2838 5 років тому +1

    Awesome and Thanks.

  • @rajthilakrajthilak236
    @rajthilakrajthilak236 4 роки тому +3

    Great great great performance....👏👋👏👋
    Good Co-ordination among musicians.....

  • @oshizone
    @oshizone 4 роки тому +4

    Pooja is such a underrated - multi-talented artist ( Acting, dancing, Stage play, now this... ) wow what else

  • @yogaabheeru5884
    @yogaabheeru5884 5 років тому +21

    The hosting lady Thamizhachi thangapandian now became MP is really great

  • @smallqueen8797
    @smallqueen8797 5 років тому +16

    So proud of ICM sisters and their Sakthi group. Adorable for the society.

  • @revathis1342
    @revathis1342 3 роки тому +9

    எட்டு திக்கிலும் கொட்டி முழங்கட்டும் பாரம்பரிய பறை இசை🙏🙏🙏👍❤️

  • @rogerjadhav1556
    @rogerjadhav1556 3 роки тому +6

    I dont understand the language but i understood the rhythm ...its superb and mind blowing ...the timing and the balance of the team is wonderful......

  • @rajamani-f4j
    @rajamani-f4j Рік тому +1

    super!

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 7 років тому +3

    Ananda vikatan Awards will definitely encourage to all Tamil Aspirants who carved out our all Tamil arts and culture

  • @tamilarasipandi9790
    @tamilarasipandi9790 3 роки тому +4

    Hands off ladies
    Fan from Malaysia🌹🌹

  • @anuradhaaresh2004
    @anuradhaaresh2004 3 роки тому +1

    மிக சிறப்பு

  • @velum8231
    @velum8231 3 роки тому +4

    அழகான பறை ஆட்டம் கேட்பதற்கும் பார்ப்பதற்கு அழகாக இனிமையாக இருக்கிறது.அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @deepakithiyon3238
    @deepakithiyon3238 2 роки тому

    Enakku eppo eppo manasu kastama erukko appallam andha thappatam ...pakradhum ..avunga speech migavum azhagagavum erukkum so cute

  • @excellentindia7749
    @excellentindia7749 6 років тому +2

    கிரமிய இசைன நாடி நரம்பெல்லம் சிலிர்க்கும் இது தான் நம் நாட்டின் பெறுமை

  • @kollywoodkingss5304
    @kollywoodkingss5304 3 роки тому +1

    ஆர்ய வருகைக்கு பின்,, பின் தள்ளப்பட்ட thol இசை year 100 bce,, keezhadi,, இந்த இசை தான் ஒளித்திருக்கும்

  • @vadivelk8892
    @vadivelk8892 4 роки тому +1

    Thank you very much sir for this video published

  • @dhanaraj8043
    @dhanaraj8043 5 років тому +3

    மிக மிக அருமை நன்றி

  • @mahamunimahamuni3848
    @mahamunimahamuni3848 6 років тому +54

    திருமா திருமா பறை அதிருமா எங்கள் பறையே சாதிய தோல்லுரிக்குமா காலம் வெகு தொலைவில்லை கனிந்து விட்டது காலம் அதை தட்டி வீல்த்துமே என் பறைதாலம்(மகாமுனி சிற்பி மதுரை)

  • @srinivaskommu7189
    @srinivaskommu7189 3 роки тому +2

    Super💐💐

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 3 роки тому +1

    Excellent performance done by women with only one instrument which was the first instrument of our country.

  • @பாலைவனத்துக்காரன்

    என்ன தான் கோட் சூட் போட்டு ஏசி ரூம்ல உக்காந்து வேல பாத்தாலும் பறை சத்தம் கேட்டதும் ஆட தோனுது

    • @tamilthentral6424
      @tamilthentral6424 6 років тому +3

      பாலைவனத்து க்காரன் ama boss

    • @charanbhava7333
      @charanbhava7333 6 років тому +2

      பாலைவனத்து க்காரன் உண்மை bro

    • @vasukumar8301
      @vasukumar8301 6 років тому +8

      பாலைவனத்து க்காரன் அருமை சகோதரா இது தான் நமது பாரம்பரியம் தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது இது தான் வாழ்க வளமுடன் சகோதரா.

    • @vickyvignesh9910
      @vickyvignesh9910 6 років тому +2

      பாலைவனத்து க்
      காரன்

    • @rajinikhanth9080
      @rajinikhanth9080 6 років тому +2

      பாலைவனத்து க்காரன் y

  • @ashokasvith5797
    @ashokasvith5797 5 років тому +1

    நன்றி

  • @MyTheboby
    @MyTheboby 4 роки тому +14

    ஆதி பறையடித்து அதிரவைத்த பறை இசை குழுமத்திற்கு வாழ்த்துக்கள்.

  • @saraa0429
    @saraa0429 6 років тому +23

    ஆதிப்பறை தமிழர்களின் பாரம்பரிய இசை மிகச்சிறப்பு

  • @nithinraj8720
    @nithinraj8720 6 років тому +3

    திருமதி.தமிழச்சி தங்க பாண்டியன்.....செம்ம அழகுப்பா.....
    இவர் நம் தமிழ் இனத்தின் பெருமை....

  • @hydarali2997
    @hydarali2997 2 роки тому

    Awesome..

  • @பாலமுருகன்மாரி

    தாய்குளமே சொல்ல வார்த்தை இல்லை வாழ்த்துகிறேன்

  • @murgeshansubbiah7597
    @murgeshansubbiah7597 5 років тому +14

    என் இனத்தின் சந்ததிகளே எவ்வளவு பெருமையாக இருக்கிறது தெரியுமா. தலைவணங்குகிறேன்

  • @rajendrakannada9797
    @rajendrakannada9797 Рік тому +1

    Congratulations to All of U

  • @Adhith-xv1tc
    @Adhith-xv1tc 7 років тому +200

    ஆதி இசை அனைவரையும் அசரவைத்த இசை.

  • @prakashgowda7109
    @prakashgowda7109 3 роки тому +2

    Super💜💜

  • @rajankumari4404
    @rajankumari4404 4 роки тому

    THANKS

  • @joelbarath5472
    @joelbarath5472 4 роки тому +8

    I was watching now the Time is 1.25 am but I was dancing. My husband was shocked. Hey what is going on here?🤣🤣🤣

  • @velurajendran8467
    @velurajendran8467 5 років тому +34

    ஏற்றியே ஆக வேண்டிய கட்டாயத்தில் தமிழ் மண்
    தமிழிசை பேரின்பம்

  • @LloydMuthu
    @LloydMuthu 7 років тому +54

    அடித்தட்டு மக்களின் இசையை மேடை அளித்து அங்கீகாரம் அளித்த விகடனுக்கு நன்றி.
    அவர்களின் வாழ்க்கை மேம்படுத்தும் வகையில் நல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன்

    • @karupusaamy7053
      @karupusaamy7053 7 років тому

      taniraj muthupan

    • @kichukichu3766
      @kichukichu3766 7 років тому

      taniraj muthupandi

    • @rjchandran3489
      @rjchandran3489 4 роки тому +1

      அடித்தட்டு மக்களின் இசை ஆக்கிய ஆரியம்.. சதி.. இது நம் தமிழ் பேரினத்தின் பெரும் இசை.. நம் பறை.. முப்பாட்டன் பறை...

    • @jayabal8602
      @jayabal8602 4 роки тому

      @@karupusaamy7053 யயறய

    • @kanjikuudikaathulaaaadi824
      @kanjikuudikaathulaaaadi824 2 роки тому

      @@karupusaamy7053 ஸஸஸஸஸஸஸஷ

  • @PrakashPrakash-ly2wn
    @PrakashPrakash-ly2wn 4 роки тому +2

    பூர்வ தமிழ் குடியின் இசையே பறை இசை தானே........🙏🙏🙏

  • @thangarajuc1336
    @thangarajuc1336 5 років тому +9

    இந்த இசை ஒரு தனிப்பட்ட ஜாதிக்கு இருக்கக்கூடாது தமிழர்கள் அனைவரும் ரசிப்பது போல இசக்கவெண்டும். அன்று தான் இது தமிழர் சொத்து.

  • @RamKumar-qr4sj
    @RamKumar-qr4sj 6 років тому +69

    சிவனை யே ஆட வைத்த சிவ பறையர் வாழ்க

  • @sudhakardarshan6160
    @sudhakardarshan6160 6 років тому +105

    இசை என்றால் பறை பறையன் என்றால் அவன் இசைக்கி சொந்தக்காரன் பறையன் பறை வாழ்க

  • @manikandanpillai5116
    @manikandanpillai5116 3 роки тому +1

    Excellent program

  • @VTVvatturtv
    @VTVvatturtv 4 роки тому +1

    Sema music and dance superb

  • @saraa0429
    @saraa0429 6 років тому +21

    சக்தி பறையிசைக் குழுவுக்கு புரட்சிகர வாழ்த்துகள்

  • @kaitharinesavalarchannel2492
    @kaitharinesavalarchannel2492 3 роки тому +1

    அருமையான பதிவு 🌺🌺🌹🌼👌👌👌👌👌 தமிழ் தான் கெத்து 🥰🥰🥰🥰❤️❤️❤️❤️👍👍👍👌👌

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 6 років тому +13

    அருமையான இசை.

  • @kandhasamic2926
    @kandhasamic2926 2 роки тому

    சூப்பரோ சூப்பர்

  • @kowsykowsalya7227
    @kowsykowsalya7227 7 років тому +103

    ஆகா நல்ல ஒரு தமிழ் நிகழ்ச்சி தமிழ் வாழ்க

  • @yoyoyoyohany3391
    @yoyoyoyohany3391 6 років тому +3

    எப்பொழுது நீங்கள் முழு வீடியோ வ பதிவு பண்ண போறீங்க ? நாங்கள் அது காஹவேண்டி காத்திருக்குரோம் யார் இந்த கேள்விக்கு பதியில் தரப் போரிங்க கூடிய சீக்கிரம் பதில் தரவும்

  • @jephystary8554
    @jephystary8554 5 років тому +18

    உயிர் தொட்டு மீள்கிறது... பறை இசை...

  • @arulappanfrancis9909
    @arulappanfrancis9909 6 років тому +6

    Amazing!

  • @baburajavel6776
    @baburajavel6776 7 років тому +51

    தமிழனின் தாறை தப்பட்டைக்கு வாழ்த்துக்கள் & நன்றி

  • @vijaypakkiyaraj3744
    @vijaypakkiyaraj3744 6 років тому +41

    பறை இசை கேட்டு அனைத்து நாட்டு மக்களும் ஆட்டம் ஆடுகிறார்கள்

  • @bigilbarath137
    @bigilbarath137 6 років тому +25

    பறை இசை என் உயிர் நாடி துடிப்பு...

  • @pspp592
    @pspp592 3 роки тому +1

    உலகத்தமிழர்கள் அனைவரும் பெருமைபடவேண்டும். .. தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர்கள் அனைவரும் நல்ல அப்பனுக்கும் ஆத்தாவுக்கும் பிறந்த மனிதநேயமிக்க மானத்தமிழன் அண்ணன் சீமான் அவர்களுக்கு ஓட்டு போட்டால் போதும்... அப்பதான் தமிழ்நாட்டு மண்ணுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழக கலாச்சாரத்துக்கும் பாதுகாப்பு. . நல்ல அப்பனுக்கும் ஆத்தாவுக்கும் பிறந்த மனிதநேயமிக்க மானமுள்ள மானத்தமிழர்கள் அனைவரும் ஒண்றிணைவோம்....

  • @manik4680
    @manik4680 2 роки тому +1

    BEAUTYFUL ACTION VILLAGE DANCE MUSIC SONGS VERY POWERFUL ACTION CONGRATULATIONS GOD BLESS YOU ALL 💐💐🙏🏽🙏🏽🙏🏽💟💟💟🤟🏿💃🏼🇮🇳🕺🏾💐

  • @emamudeeninsama4753
    @emamudeeninsama4753 4 роки тому +1

    Excellent music

  • @murugann24
    @murugann24 6 років тому +1

    Mass Semma....................

  • @mohandasgovindaraj3668
    @mohandasgovindaraj3668 7 років тому +57

    My question to Vikatan team, may be i am wrong. Is it Cinema actress are better than IAS officer SIR Sagayam who is sitting behind Iswarya rajesh & pooja. Next time please provide them proper respect. my humble respect

    • @deepakdayalan2185
      @deepakdayalan2185 7 років тому +2

      Mohandas Govindaraj your request is excellent. If they have provided him proper seat in advance we also congralute Vikatan Team.

    • @rajuswamy6479
      @rajuswamy6479 7 років тому

      Mohandas Govindaraj

    • @mr.risanth7247
      @mr.risanth7247 7 років тому

      ajay

    • @yalamanda146rao5
      @yalamanda146rao5 6 років тому

      Mohandas Govindaraj
      .
      I am 9bvgyp
      . The list

    • @foxtv1858
      @foxtv1858 6 років тому +1

      Mohandas Govindaraj correct

  • @kiruba.skiruba.s3766
    @kiruba.skiruba.s3766 6 років тому +1

    Superb nga.. Enaku entha paraiyosai kathukanunnu aasa.. But......

  • @princeaugustin1991
    @princeaugustin1991 4 роки тому +1

    Oh very great rhythm sense 🙏❤️. Xtrodinary.

  • @alishajhabe6414
    @alishajhabe6414 7 років тому

    Excellentvideo's, Very good vikadan awards ,,,,,US Tamilar

  • @mdshakil6809
    @mdshakil6809 3 роки тому +3

    I love Indian art and culture 🇮🇳🇮🇳

  • @prasathrajendran4170
    @prasathrajendran4170 7 років тому +267

    முழுக்க முழுக்க தமிழிலேயே உரையாடுகின்றனர் இது பெறுமையளிக்கிறது

    • @sureshkumar-ir8mi
      @sureshkumar-ir8mi 6 років тому +2

      Prasath rajendran
      unmai parka alagagawum ketka inimayagawum ullathu

    • @sabariselvan6376
      @sabariselvan6376 6 років тому +12

      பெருமை

    • @jagsravalliarasaiahkariyap9750
      @jagsravalliarasaiahkariyap9750 5 років тому

      .
      ನಮಸ್ಕಾರ ಮಾಡಿ

    • @devanrajraj9110
      @devanrajraj9110 4 роки тому +4

      மாற்றிக்கொள்ளுங்கள் பெருமை

    • @jamujamu6061
      @jamujamu6061 3 роки тому +2

      அது பெறுமை அல்ல எருமை
      “பெருமை”

  • @4eashokmithran415
    @4eashokmithran415 2 роки тому +1

    Ithuthan nama oru isai valga valamudan super super super

  • @MuruganMurugan-vf8vr
    @MuruganMurugan-vf8vr 2 роки тому +1

    சூப்பர்

  • @gajendranehk2738
    @gajendranehk2738 5 років тому +1

    Thank you so much

  • @karthickraja9938
    @karthickraja9938 5 років тому +1

    Super valthugal.

  • @nandhakumars8629
    @nandhakumars8629 4 роки тому +1

    அருமை அட்டகாசம் கோவை கபடி நந்தா அனுப்பர் பாளையம்

  • @nitharshinitharshika5715
    @nitharshinitharshika5715 7 років тому +15

    oh my god her tamil i mean that Anchor. hats off mum.👏👏👏

  • @kuttykaruppaiah8227
    @kuttykaruppaiah8227 4 роки тому

    அருமையான இசை வாழ்க வளர்க இசைக் கலைஞர்கள்

  • @navinashri4079
    @navinashri4079 3 роки тому +1

    Congrats all dears
    keep grow wonderful cultural heritage happy to see ur lovable performance

    • @thanuvasthanarumugam1367
      @thanuvasthanarumugam1367 2 роки тому

      தமிழ் வாழும் தமிழ்நாட்டை காணும் கணம் கண்கள் மகிழ்ந்து பிரிக்கின்றது.
      வாழும் தமிழ் இனி என்று நினைக்கையில் இதயம் இனிக்கின்றது.

  • @balrajm2067
    @balrajm2067 7 років тому +5

    அருமை அருமை

  • @VTVvatturtv
    @VTVvatturtv 3 роки тому

    அருமை

  • @boopathir5871
    @boopathir5871 6 років тому +14

    பறை தமிழர் வாழ்வில் ஓர் அங்கம் 💪💪

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 7 років тому +2

    superb and nice.

  • @ம.பாலுமுருகன்குவைத்

    அருமை சூப்பர் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 3 роки тому +3

    முப்பாட்டனின் தமிழ் பாரம்பரிய ஆதி தமிழன் இசை.

  • @amuthankarunamurthi9293
    @amuthankarunamurthi9293 6 років тому +277

    என்ன ……இது" நமக்கே எழுந்து ஆட வேண்டும் என்று தோன்றுகின்றது" ........தோன வில்லை என்றால் தமிழர்களே இல்லை . பறை இசை நம் உயிரில் கலந்த கலாச்சாரம்

    • @Sathish-ud2hz
      @Sathish-ud2hz 6 років тому +1

      Amuthan Karunamu ஜன
      rthi

    • @globalhindusiamveeraaa7927
      @globalhindusiamveeraaa7927 4 роки тому

      You can send fund to my global hindu spiritual journey foundation....for more details chat with whatsapp number.7639773083. no calls whatsapp chat only......and selling spiritual products for all over hindu peoples....,..

    • @gopalt5493
      @gopalt5493 4 роки тому

      ..

    • @natarajannatraj3255
      @natarajannatraj3255 4 роки тому

      Fhf

    • @govindarajanv4484
      @govindarajanv4484 3 роки тому

      @@globalhindusiamveeraaa7927 makes

  • @c.sridharc4119
    @c.sridharc4119 5 років тому +1

    Nice video