திரு பிரேம் குமார் அவர்கள் செய்து வரும் இந்த புனிதமான சேவை நீங்கள் உங்கள் சேனல் வாயிலாக மக்களிடம் பிரபலம் செய்து விட்டீங்க. இன்றைய காலகட்டத்தில் மீடியா வெளிச்சம் எப்போதும் தேவைப்படுகிறது அப்போ தான் அந்த நல்ல மனிதர்களுக்கு உதவிகள் சென்று சேரும்.
Humanity of helping hands of persons were welcomed by our god allah give all happy life in every days and bro iam 78 years old my wife is died from cancer i have 3 daughter's get married by my very hardworking and iam not going to them and so iam working in kovai as security for my living and iam coming to your good orphanages and so iam duas takes duas for your helping hands of persons and iam liking to coming to your Trust please help me and thanks for kayal media vison ok go ahead
இந்த கதீஜா மூதாட்டியார் இந்த ஹோமில் எந்த காரணத்திற்காக வந்து தஞ்சம் அடைந்தார் என்று தெரியவில்லை , ஆனாலும் இந்த இடத்தில் மற்றவர்களது தயவில் தான் இருக்க வேண்டும் என்று அறிந்தும் , புனித உம்ரா செய்து இறையில்லம் நாடி பயணம் செய்யவும் அந்த அல்லாஹ் சுவ ., ஆவன அனைத்தும் அந்த மூதாட்டியின் உண்மையான பக்தியறிந்து எளிதாக்கி இருப்பதை அறியும் போது அவனது மேலான கருணை தான் ஞாபகம் வருகிறது 🤲 புகழ் அந்த வல்லோனுக்கே 🤲
நீங்கள் கேட்ட 3 தூஆக்களை நான் அடிக்கடி இறைவனிடம் கேட்கிறேன் காயல் கிச்சன் வீடியோ பார்த்த நாளிலிருந்து ராபியா ராத்தா குழந்தை பாக்கியத்திற்காக அதிகமா துஆ கேட்டேன் பரக்கத் நிறைந்த ஷம்சு நிஷா ராஜாத்தியை இறைவன் தந்தான் அது போல நம் அனைத்து ஹலாலான நாட்டங்களை வல்ல ரஹ்மான் நிறைவேற்றுவான் ஆமீன்!
நிர்வாகி பிரேம்குமார்அவர்களின் உன்மையான தன்னலம்கருதாசேவைக்கு இறைவனின் அருள்க்கொடைதான்இது. இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்துக்கும் பரக்கத் செய்வானாக. ஆமீன்.
திரு பிரேம் குமார் அவர்கள் செய்து வரும் இந்த புனிதமான சேவை நீங்கள் உங்கள் சேனல் வாயிலாக மக்களிடம் பிரபலம் செய்து விட்டீங்க.
இன்றைய காலகட்டத்தில் மீடியா வெளிச்சம் எப்போதும் தேவைப்படுகிறது
அப்போ தான் அந்த நல்ல மனிதர்களுக்கு உதவிகள் சென்று சேரும்.
உண்மை.. மிக்க நன்றி
அல்லாவின் நாட்டம் உங்கள் மூலம் நிறைவேறுகிறது.மிகவும் து ஆ செய்கிறேன்.இன்னும் நிறைய கிடைக்கும் அல்லாஹ் பரகத் செய்வானாக ஆமீன்.
ஆமீன்..
Mr. Rafeeq, you are really great. You tried to get a Passport for Mrs Katheeja amma
Thank you so much.
Aameenaamee🤲🤲🤲🤲
Alhamdulillah. Good work. May Allah bless you all 🎉
Masha Allah good work 🎉❤
அல்ஹம்து லில்லாஹ்! ஹோம் வளர்கிறது என்றால், மனித நேயம் அழிகிறது, ஹோம் அழிகிறது என்றால் மனித நேயம் வளர்கிறது!! அருமையான சொற்றொடர், மாஷா அல்லாஹ்.
நன்றி
Alhamdulillah
Humanity of helping hands of persons were welcomed by our god allah give all happy life in every days and bro iam 78 years old my wife is died from cancer i have 3 daughter's get married by my very hardworking and iam not going to them and so iam working in kovai as security for my living and iam coming to your good orphanages and so iam duas takes duas for your helping hands of persons and iam liking to coming to your Trust please help me and thanks for kayal media vison ok go ahead
You are welcome and You are the great. May Allah bless you sir
Aameen Aameen
Sirappu
இந்த கதீஜா மூதாட்டியார்
இந்த ஹோமில் எந்த காரணத்திற்காக வந்து தஞ்சம் அடைந்தார் என்று தெரியவில்லை , ஆனாலும்
இந்த இடத்தில் மற்றவர்களது தயவில் தான் இருக்க வேண்டும் என்று அறிந்தும் , புனித உம்ரா செய்து இறையில்லம் நாடி பயணம் செய்யவும் அந்த அல்லாஹ் சுவ ., ஆவன அனைத்தும் அந்த மூதாட்டியின் உண்மையான பக்தியறிந்து எளிதாக்கி இருப்பதை அறியும் போது அவனது மேலான கருணை தான் ஞாபகம் வருகிறது 🤲
புகழ் அந்த வல்லோனுக்கே 🤲
ua-cam.com/video/5c92kDAG7Tc/v-deo.htmlsi=MkMwH5_oIRqsO1nL
இந்த வீடியோவைப் பார்த்தால் உங்களுக்கு முழு விபரமும் தெரியவரும். நன்றி
❤ASSALAMU ALAIKKUM VARAHMATHULLAAHI VABARAKKAATHUHU.அல்ஹம்துலில்லாஹ்.
Va Alaikku Mussalam
🙂❤
❤❤❤❤❤🤲🤲🤲
🎉❤
alamdulillah dua ameen
Allah ungaluku adigamana kooli valunguvan
ஆமீன்..
Ungalukum athula barakath undu
ஆமீன்
நீங்கள் கேட்ட 3 தூஆக்களை நான் அடிக்கடி இறைவனிடம் கேட்கிறேன் காயல் கிச்சன் வீடியோ பார்த்த நாளிலிருந்து ராபியா ராத்தா குழந்தை பாக்கியத்திற்காக அதிகமா துஆ கேட்டேன் பரக்கத் நிறைந்த ஷம்சு நிஷா ராஜாத்தியை இறைவன் தந்தான் அது போல நம் அனைத்து ஹலாலான நாட்டங்களை வல்ல ரஹ்மான் நிறைவேற்றுவான் ஆமீன்!
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே! மிக்க நன்றியும் மிகுந்த மகிழ்ச்சியும்..
Alhamdulillah
Aameen
🎉
நிர்வாகி பிரேம்குமார்அவர்களின் உன்மையான தன்னலம்கருதாசேவைக்கு இறைவனின் அருள்க்கொடைதான்இது. இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்துக்கும் பரக்கத் செய்வானாக. ஆமீன்.
அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இறைவனின் மேலான ஹிதாயத் கிடைக்க துஆ செய்யுங்கள். நன்றி
Alhathullah
❤❤❤🎉