சப்ஸ்கிரைபர் கொடுத்த களரி விருந்து / Vlog /

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 51

  • @junaith4147
    @junaith4147 21 годину тому

    இதுபோன்ற மனிதநேய தொண்டு தொடர வாழ்த்துக்கள்.

  • @RabiyaRafi-n5b
    @RabiyaRafi-n5b 2 дні тому +2

    Masha Allah good job நெகிழ்ச்சியான பதிவு உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் அருளும் உதவியும் எப்பொழுதும் கிடைக்கும்..

  • @abubacker5773
    @abubacker5773 2 дні тому +1

    மாஷா அல்லாஹ் ,தங்களின் பணிகள் மென்மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்

  • @hanoonvasila8059
    @hanoonvasila8059 2 дні тому +2

    Masha Allah romba santhosama ieruku Allah engalukum barakkath tharattum nangalum avangaluku neraiya seiyanum insha Allah Aameen

  • @mohamedimdadullah192
    @mohamedimdadullah192 2 дні тому +1

    ❤ மன நிறைவு,இறை அருள் நிறைந்த உணவளிப்பு இதை மனமுவந்து அளித்து உதவிய நல்உள்ளத்திற்க்கும் & பதிவிட்டு பங்களிப்பை நல்கிய காயல் விஷன் தங்களுக்கும் இதயம் நிறைந்த நன்றியும் & துஆவும். மளிகை பொருள் வழங்கிய கத்தார் அன்பருக்கும் வாழ்த்துக்கள்!

  • @siddeeqfathima456
    @siddeeqfathima456 2 дні тому +1

    Masha allah.Good luck.May allah gives you all wealth,health and longlife Aameen.

  • @Ayaash_family2222
    @Ayaash_family2222 2 дні тому +1

    Mashaa allah arumai😍❤

  • @shajahans235
    @shajahans235 2 дні тому +2

    Masha Allah 🤲🤲🤲

  • @smrafismrafi3
    @smrafismrafi3 3 дні тому +3

    வயிறும் நிறைந்தது, மனதும் நிறைந்தது.என்னுடைய துவாவுடன் வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே

  • @SureshSuresh-hx5ph
    @SureshSuresh-hx5ph 2 дні тому +2

    சூப்பர் அண்ணா உங்களுடைய பனி இன்னும் தொடரட்டும்❤

    • @kayalvision
      @kayalvision  2 дні тому +1

      மிக்க நன்றி

  • @mrgamingwhite1742
    @mrgamingwhite1742 2 дні тому +2

    ஏன் என்று தெரியவில்லை இந்த முதியோர் இல்லம் பற்றி பார்க்கும் போது எல்லாம் என் கண்களில் கண்ணீர் என்னையும் அறியாமல் வழிகிறது. யா ரப்பே இந்த நிலை யாருக்கும் வர கூடாது. பிள்ளைகளுக்காகவே தான் வாழ்நாளை அர்ப்பணித்தவர்கள் அவர்களின் கண்ணீருக்கு நிச்சயம் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும் என்ற பயம் இருக்கட்டும்

    • @kayalvision
      @kayalvision  2 дні тому +1

      இளகிய கருணை உள்ளம் கொண்ட அனைவருக்கும் இந்த காணொளி கண்ணீரை வரவழைக்கத்தான் செய்யும்.

  • @ShahinaHussain-z2x
    @ShahinaHussain-z2x 2 дні тому +1

    Mashallah ❤

  • @hussainaliar5925
    @hussainaliar5925 3 дні тому +1

    Masha Allah .. intha alayu ku unga vedio veli ulagathuku kondu vanthuruku .. alhamthulillah

  • @ImranSharief-q4c
    @ImranSharief-q4c 3 дні тому +2

    Masha Allah

  • @ayshathramisha2746
    @ayshathramisha2746 3 дні тому +2

    Mashallah manasum nirainthadhu vairum nirainthadhu yangal kangalum nirainthadhu mathangalai thandiya manitha neayam vaazga valamudan vuthavattum nalla ullangall ❤

  • @kaderfx1820
    @kaderfx1820 3 дні тому +2

    Masha Allah ❤

  • @fathimakhan3306
    @fathimakhan3306 2 дні тому +1

    Mashallah alhamdulillah

  • @Khadeejahfaathima
    @Khadeejahfaathima 3 дні тому +1

    Mashallah great job 👍👍👍

  • @reshmafarith2574
    @reshmafarith2574 День тому

    மாஷாஅல்லா

  • @Skmart-e5k
    @Skmart-e5k 3 дні тому +2

    masha allah

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 3 дні тому +1

    Masha Allah..

  • @Shajahan1vettivayal
    @Shajahan1vettivayal День тому

    மாஷா அல்லாஹ் 🤲

  • @smrafismrafi3
    @smrafismrafi3 3 дні тому +1

    மாஷா அல்லாஹ

  • @SyedAli-im7rj
    @SyedAli-im7rj 3 дні тому +1

    Mashallah🎉

  • @Khadeejahfaathima
    @Khadeejahfaathima 3 дні тому +1

    Best social service I never seen.keep it up.continue ur journey 🎉🎉🎉🎉🎉🎉. Give the best.Rest Allah subahanallah will take care 💅

  • @footpath_
    @footpath_ 2 дні тому +1

    god bless all ...great activity

  • @KalibaDawood
    @KalibaDawood 3 дні тому +1

    All hamthu lillah👍👍👌🤲

  • @kayalkaderkayalkader7242
    @kayalkaderkayalkader7242 3 дні тому +1

    Mashallah

  • @ansarbanujasmin4084
    @ansarbanujasmin4084 2 дні тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @nazeeralaudeen2246
    @nazeeralaudeen2246 3 дні тому +8

    பாய் யாருக்கும் சொர்க்கம் கிடைக்குதோ இல்லையோ உங்களுக்கு சொர்க்கம் கான்போர்ம் பாய் நீங்கள் எப்போதும் நன்மை செய்து கொண்டே இறுங்கள் ❤❤❤❤

    • @kayalvision
      @kayalvision  3 дні тому +6

      அப்படி உறுதியாக யரையும் குறிப்பிடக்கூடாது. இறைவன் மூலம் திருத்தூதரால் நன்மாராயம் சொல்லப்பட்ட பத்து பேர்கள் அஷ்ஷரதுதுல் முபஸ்ஸரீன்கள் அவர்களைத்தவிர.. இன்ஷா அல்லாஹ் நமக்கும் அந்த மேலான பாக்கியம் கிடைக்கட்டும்.

    • @mabumabu9620
      @mabumabu9620 3 дні тому

      ​​​​@@kayalvisionநசீர் அலாவுதீன் அவர்களின் துஆவை இறைவன் கபூல் செய்வானாக! ஆமீன்

    • @kayalvision
      @kayalvision  3 дні тому

      ஆமீன்​@@mabumabu9620

    • @abdurrahmanr8342
      @abdurrahmanr8342 2 дні тому

      ​@@kayalvision //// Assalamualaikum correcta சொன்னீங்க நான் பதில் சொல்ல லாம் னு இருந்தேன் நீங்க சொல்லிட்டிங்க அல்லாஹ் உங்களையும் என்னையும் பொருந்தி கொள்வானாக ஆமீன்

    • @shajahans235
      @shajahans235 2 дні тому

      Aamin 🤲🤲🤲

  • @enemy-u8l
    @enemy-u8l 2 дні тому +2

    When u going to stop this content to get views.
    I hide ur channel but getting notifications. Don't know what to do

    • @kayalvision
      @kayalvision  2 дні тому

      உங்கள் ஐடி பெயரிலேயே உங்கள் குணத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள். "I am your enemy"
      தாங்கள் எனது பல பதிவுகளிலும் வந்து எதிர்மறையான கருத்துக்களைத்தான் பதிந்து வருகின்றீர்கள். தூய எண்ணத்தில் உடல் உழைப்பு, நேரம் மற்றும் சிலவேளை சிறிய அளவில் எனது கை காசு ஆகியவற்றை செலவழித்து வருகிறேன். இத்தகைய சேவையைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. கொச்சைப்படுத்த வேண்டாம் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @xyz7261-
    @xyz7261- 2 дні тому +1

    Masha Allah