3 - Po Nee Po Tamil Lyric | Dhanush, Shruti | Anirudh

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 6 тис.

  • @South_criminal
    @South_criminal 3 роки тому +10424

    இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள் மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா...?....

  • @aishu_maaa4807
    @aishu_maaa4807 3 роки тому +5065

    ஆரம்பத்தில் இருக்கிற அன்பு கடைசி வரைக்கும் இருப்பதில்லை. யாரும் நிரந்தரமில்லை..... 💔😔😔

    • @MYSTORY-n6j
      @MYSTORY-n6j 2 роки тому +25

      Samma

    • @neethimannan9110
      @neethimannan9110 2 роки тому +19

      உன்மை

    • @sachinr5003
      @sachinr5003 2 роки тому +17

      Fact 💯💯💯💯

    • @MYSTORY-n6j
      @MYSTORY-n6j 2 роки тому +8

      @@sachinr5003 yes

    • @suryaranjith1381
      @suryaranjith1381 2 роки тому +11

      Unmai than nga. Athu purinchu Nan kodutha Vilai than athikam.. my ammu😭😭😭😭😭😭😭😭

  • @Devi-bi9tn
    @Devi-bi9tn 9 місяців тому +145

    Unnale Uyir Vaalgiren 😢
    Unakkaga Anbe 💓
    THAT LINE KILLED ME.. 💀😥

    • @chinnakolli479
      @chinnakolli479 2 години тому

      Super lyric that line superb😞❤

  • @thamaraiselvany4054
    @thamaraiselvany4054 Рік тому +768

    ஆரம்பத்தில் இருப்பது போல் யாரும் இருப்பதில்லை 😢💔It's Is True Word .....

  • @hemapriya8578
    @hemapriya8578 3 роки тому +4306

    இந்த பாடலின் வரிகளை கேட்டு என் கண்களில் கண்ணீர் வராத நாட்களே இல்லை.... 😭

  • @pypaiyanseven2455
    @pypaiyanseven2455 4 роки тому +1134

    தனியாக தவிக்கின்றேன் துணைவேண்டாம் அன்பே போ
    பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ
    நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
    நான் போகும் நிமிடங்கள் உனதாகும் அன்பே போ
    இது வேண்டாம் அன்பே போ
    நிஜம் தேடும் அன்பே போ
    உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ
    தனியாக தவிக்கின்றேன் துணைவேண்டாம் அன்பே போ
    பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ
    உன்னாலே உயிர் வாழ்கிறேன் உனக்காக பெண்ணே
    உயிர் காதல் நீ காட்டினாள் வாழ்வேனே பெண்ணே
    இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
    மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா
    இருள் உள்ளே தேடிய தேடல்கள் எல்லாம்
    விடியலை காணவும் விதி இல்லையா
    போ நீ போ போ நீ போ
    என் காதல் புரியலய உன் நஷ்டம் அன்பே போ
    என் கனவு கலைந்தாலும் நீ இருந்தாய் அன்பே போ
    நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
    நான் போகும் நிமிடங்கள் உணகாகும் அன்பே போ
    இது வேண்டாம் அன்பே போ
    நிஜம் தேடும் பெண்ணே போ
    உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ
    தனியாக தவிக்கின்றேன் துணைவேண்டாம் அன்பே போ
    பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ
    இந்த பாடலின் வரிகளில்

  • @josephinsweety1908
    @josephinsweety1908 2 роки тому +1034

    நிமிடம் தவறாமல்
    நினைவில் நிற்கிறாய் ....
    மறந்திட நினைத்தாலும் மனதில்
    சிம்மாசனம் போட்டு அமர்கிறாய்.....
    மூச்சைக் கூட நிற்பாட்டி வைப்பேன்
    உன் நினைவுகளை முடியாது....
    Mine u mine 💜

  • @D.kpullingogirls
    @D.kpullingogirls 11 місяців тому +55

    மரணத்தை விட கொடுமையானது love pain💔💔

  • @Naveen-bw1gb
    @Naveen-bw1gb 2 роки тому +2237

    மரணத்தை விட கொடுமையானது love pain❤

  • @rajiannam5386
    @rajiannam5386 2 роки тому +1116

    உங்களுக்கு துனை இல்லை என்று நினைக்காதீர்கள் தனிமையே சிறந்த துணை 🥺💪🏻

  • @ESAKKIRAJ-xd3vs
    @ESAKKIRAJ-xd3vs 9 місяців тому +27

    மறுபடியும் வருவான் என்று ஏதிர்பாக்கிறேன்😢😢😢😢

  • @sahanamusammil7510
    @sahanamusammil7510 Рік тому +142

    நேசித்த ஒருவர் நம்மளை விட்டு பிரியும் போது நமது உயிர் பிரிவிதட்கு சமன் 🥺😭💔

    • @TrueLove-c6b
      @TrueLove-c6b Рік тому +3

      9 years love 😢😭💔😭💔

    • @makeshwaran2876
      @makeshwaran2876 7 місяців тому +1

      Yes😭😭😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔

    • @Karthika-r8t
      @Karthika-r8t 6 місяців тому

      Yes😭😭😭😭🥹🥹😌😌💔💔💔

    • @j.abdulaasim344
      @j.abdulaasim344 4 місяці тому

      Kavali padathiga

    • @SultanaSultana-jb2vh
      @SultanaSultana-jb2vh 3 місяці тому

      Correct 😢😢😢

  • @apjkalam4269
    @apjkalam4269 3 роки тому +1391

    இந்த சாங் கேட்டா பழைய ஞாபகங்கள் திரும்ப வருது 😭😭..... இதுவரை உன்னுடன் வாழ்ந்த நாட்கள் மறுமுறை வாழ்ந்திட வழிஇல்லயா ......💔💔💔💔💔....

    • @Yazhisai23
      @Yazhisai23 3 роки тому +9

      😞😞😞

    • @gokulpatel07
      @gokulpatel07 3 роки тому +12

      😭😭😭

    • @janaki7344
      @janaki7344 3 роки тому +16

      Ama itha song ketta momaries varuthu mind disturbed mudila neraiya pain 💔💔💔💔💔💔💔💔💔

    • @gokulpatel07
      @gokulpatel07 3 роки тому +10

      @@janaki7344 Yes 😭😭 Aluga varuthu

    • @pathibansampath5294
      @pathibansampath5294 3 роки тому +4

      😔😔😔😔😔

  • @MuthuMuthu-s3z
    @MuthuMuthu-s3z Рік тому +134

    என் கைபேசிக்கு மட்டும்தான் தெரியும் இந்த பாடலை எத்தனை முறை கேட்டுள்ளேன் என்று. 💔 love pain💔

    • @MohamedSafir-x3q
      @MohamedSafir-x3q 2 місяці тому

      Nigha sonnatgu serithan

    • @urruthuraani
      @urruthuraani Місяць тому +1

      Yes it's true😢

    • @FathimaSasna-p3p
      @FathimaSasna-p3p 29 днів тому

      Same feel 😢 eallam nirantgarama irukkimdu nanakkirathu eaggada thappu 😢😢😢

  • @boominathanm3067
    @boominathanm3067 2 роки тому +976

    வாழ்வில் எந்த ஏமாற்றங்களையும் தாங்கிக் கொள்ளலாம் காதல் ஏமாற்றத்தை ஒருபோதும் தாங்கிக்கொள்ள இயலாது

  • @PavithraYamuna
    @PavithraYamuna Рік тому +30

    ஆண் : போ நீ போ போ
    நீ தனியாக தவிக்கின்றேன்
    துணைவேண்டாம் அன்பே போ
    பிணமாக நடக்கின்றேன் உயிா்
    வேண்டாம் தூரம் போ
    ஆண் : நீ தொட்ட இடமெல்லாம்
    ஏய்கிறது அன்பே போ நான் போகும்
    நிமிடங்கள் உனதாகும் அன்பே போ
    இது வேண்டாம் அன்பே போ நிஜம்
    தேடும் பெண்ணே போ உயிரோடு
    விளையாட விதி செய்தாய் அன்பே போ
    ஆண் : போ நீ போ போ
    நீ தனியாக தவிக்கின்றேன்
    துணைவேண்டாம் அன்பே போ
    பிணமாக நடக்கின்றேன் உயிா்
    வேண்டாம் தூரம் போ
    ஆண் : உன்னாலே உயிராய்
    வாழ்கிறேன் உனக்காக பெண்ணே
    உயிா் காதல் நீ காட்டினாய்
    மறவேனே பெண்ணே இதுவரை
    உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
    மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா
    இருளிளே தேடிய தேடல்கள் எல்லாம்
    விடியலை காணவும் விதி இல்லையா
    ஆண் : போடி போடி
    போ என் காதல் புவியலையா
    உன் நஷ்டம் அன்பே போ
    என் கனவு கலைந்தாலும்
    நீ இருந்தாய் அன்பே போ
    ஆண் : நீ தொட்ட இடமெல்லாம்
    ஏய்கிறது அன்பே போ நான் போகும்
    நிமிடங்கள் உனதாகும் அன்பே போ
    இது வேண்டாம் அன்பே போ நிஜம்
    தேடும் பெண்ணே போ உயிரோடு
    விளையாட விதி செய்தாய் அன்பே போ
    ஆண் : போ நீ போ போ
    நீ தனியாக தவிக்கின்றேன்
    துணைவேண்டாம் அன்பே போ
    பிணமாக நடக்கின்றேன் உயிா்
    வேண்டாம் தூரம் போ

  • @fathimashihab7792
    @fathimashihab7792 4 роки тому +1904

    Just close your eyes and listen it....you can't finish the song without tears.....and I promise ,someone will come to your mind💔🥺

  • @ananthiananthi7061
    @ananthiananthi7061 Рік тому +282

    காதலில் எவ்வளவு அன்பும் அக்கறையும் இருக்கிறதோ அதை விட அதிகளவு வலிகளும் இருக்கிறது யாரும் நிரந்தரம் இல்லை 😭😭😔😔

    • @austinjijo
      @austinjijo Рік тому

      ua-cam.com/video/bqkZkmQbSns/v-deo.htmlsi=Jtp-dGf0mnnU_m7e

    • @Shankargg21
      @Shankargg21 Рік тому +3

      True...... But.... Eppdi oru pain yaa koduthu poganu... Athuku... Love propose pannu potha stop panni erukala....

    • @kavibbyrowdy
      @kavibbyrowdy Рік тому +1

      Yes 😢😢

    • @Kalaivanicovering
      @Kalaivanicovering 9 місяців тому +1

      Yes bro neenga kavala padaathinga
      🥲🥲

    • @ManojKumar-dw2mr
      @ManojKumar-dw2mr 9 місяців тому +1

      True bro

  • @PriyangaPriyanga-iv7sj
    @PriyangaPriyanga-iv7sj 3 роки тому +388

    என் காதல் புரியலையா உன் நஷ்டம் அன்பே போ 💔💔

  • @muba835
    @muba835 Рік тому +36

    இந்த பாட்டு உங்களை Night ku கேட்டுட்டு தூங்கும் போது இந்தப் பாட்டு நம்மளை ஒரு மாதிரியா அழ வைக்கும் 😢😢😢😢😢😢😢😢😢

  • @Anjana6437
    @Anjana6437 9 місяців тому +171

    single கூட இந்த பாட்ட கேட்டா feel பண்ணுவாங்கப்பா

  • @jaffersyed408
    @jaffersyed408 5 років тому +1233

    En kadhal puriyalaya un nastham anbe po!💔

  • @Unluckjethush
    @Unluckjethush 10 місяців тому +5

    உன்னை அழகாக பிரதிபளிக்கும் கண்ணாடியாய் இருக்க ஆசைப்பட்டேன்
    இறுதியில்
    கீரிட்ட உடைந்த கண்ணாடியாய் இருக்கின்றேன் உன்னை மறக்க முடியாமல் மட்டும் அல்ல வேர் யாரையும் நினைக்க முடியாமல் 😢

  • @sirijiwankapila7896
    @sirijiwankapila7896 10 місяців тому +8

    ஆரம்பத்தில் இருந்த அன்பு கடைசி வரை நிளைதிருபதில்லை ❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @sjothi954
      @sjothi954 10 місяців тому +1

      Yes correct tha en feeling puriyale aven happy ya irukkan

  • @pstamizhan442
    @pstamizhan442 2 роки тому +436

    வாழ்க்கையில் மறக்க நினைக்கும் சில நினைவுகள் இது மாதிரியான பாடல்கனை கேட்கும் போது நினைவுக்கு வரும்.......💔

  • @VasugiVasugi-jr8nr
    @VasugiVasugi-jr8nr Рік тому +22

    இணையாத நம் வாழ்வில்🤐
    துணையானது உன்😪 நினைவுகள்
    அழியாத என் காதலுடன்❤️‍🩹
    தனிமையில் நான் 💯🥺

  • @Mathumathi5397
    @Mathumathi5397 13 днів тому +5

    இதுவரை உடன்னுடன் வாழ்ந்த என் நாட்கள் மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா miss you diii maha chlm ❤😢உன்ன remba miss பன்றேன் diiii chlm 😘😘💯😍🫂🫂🫂

  • @beenas4444
    @beenas4444 10 місяців тому +614

    Those who listen this song in 2024,please give a like😊
    Edit:Thanks for 440 likes.This is the first time I'm getting this much likes.

  • @SaravananSakthivel-r8k
    @SaravananSakthivel-r8k 8 місяців тому +119

    கிடைக்காது என்று தெரிந்தும் மனம் மீண்டும் மீண்டும் ஏங்குகிறது..... 😒😞🥀

  • @Kayal1755
    @Kayal1755 3 роки тому +93

    இந்த பாடலின் வரிகள் என்னை கவர்ந்தது

  • @AaronAaron-gc1wd
    @AaronAaron-gc1wd 11 місяців тому +35

    இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள் மறு முறை வாழ்ந்திட வழி இல்லையா... Alone life is best 🚶‍♀️

  • @sathishkumar-pc7oe
    @sathishkumar-pc7oe 3 роки тому +439

    இந்த பாடலை நான் சாகும் வரை மறக்க மாட்டேன் அப்படி ஒரு பாடல் இது I love this song..❤️💓💖

  • @warythaniswary9446
    @warythaniswary9446 4 роки тому +561

    When you are in pain the lyrics are heaven👌💔

  • @Suryapriya2301
    @Suryapriya2301 3 роки тому +379

    இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள் மறு முறை வாழ்ந்திட வழி இல்லையா😥😥😥😥😥😥😥😥😥😥

  • @sarahshazu2024
    @sarahshazu2024 10 місяців тому +29

    Who will listen thz masterpiece after 10 years ? ❤

  • @1Sparkee
    @1Sparkee 2 роки тому +171

    என் காதல் புரியலையா
    உன் நஸ்டம் அன்பே போ...
    என் கனவு கலைந்தலும்
    நீ இருந்தால் அன்பே போ....🩹♥️💔

  • @arttutimes
    @arttutimes 3 роки тому +1162

    True love never fails. . .☺

  • @thewayoflifeislam6522
    @thewayoflifeislam6522 6 місяців тому +52

    திருமணத்திற்கு முன் இருக்கும் அன்பு திருமணத்திற்கு பின் இருப்பதில்லை ... I hate my life

  • @Mr_Surendhar_Art_3
    @Mr_Surendhar_Art_3 Рік тому +17

    மரணத்தை விட கொடுமையானது love pain💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

  • @BastinaBastina
    @BastinaBastina Рік тому +459

    எல்லாத்தையும் விட கொடுமையானது காதலில் தோத்தவர்களின் வலி தான்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🥺🥺🥺

    • @dhanusiyas7511
      @dhanusiyas7511 Рік тому +3

      🥰💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯😣💯

    • @austinjijo
      @austinjijo Рік тому

      ua-cam.com/video/bqkZkmQbSns/v-deo.htmlsi=Jtp-dGf0mnnU_m7e

    • @AustinJijo-
      @AustinJijo- Рік тому

      "Austin stories official" channel la heartbreaks overcome pandrathuku tips soliuken.. parunga enjoy panunga.. I'M 3 AND HALF YEARS LOVE FAILURE

    • @sasianu3357
      @sasianu3357 Рік тому +5

      pallu vali vanthurukasa junni

    • @apexthiru7481
      @apexthiru7481 Рік тому +2

      😢😢😢😢😢😢😢😢

  • @stylenevin...2775
    @stylenevin...2775 2 роки тому +2700

    2023 ல இந்த பாட்ட கேட்கிறவங்க ஒரு லைக் பண்ணுக

    • @gsangeetha5020
      @gsangeetha5020 Рік тому +21

      24 la kuda kepan

    • @Comedyviral82
      @Comedyviral82 Рік тому +8

      34 😢 times

    • @senthilkumart7922
      @senthilkumart7922 Рік тому +7

      😢😢😢

    • @austinjijo
      @austinjijo Рік тому

      ua-cam.com/video/bqkZkmQbSns/v-deo.htmlsi=Jtp-dGf0mnnU_m7e

    • @AustinJijo-
      @AustinJijo- Рік тому

      "Austin stories official" channel la heartbreaks overcome pandrathuku tips soliuken.. parunga enjoy panunga.. I'M 3 AND HALF YEARS LOVE FAILURE

  • @rajeshk5164
    @rajeshk5164 2 роки тому +16

    வாழ்வில் சில வலிகளை கடந்து செல்ல முடியாது..
    அதனை இந்தப் பாடல் எனக்கு அடிக்கடி ஞாபகப்படுத்துகிறது. Painfull lines

  • @Shakeeb_imran7
    @Shakeeb_imran7 9 днів тому +1

    Who else is drowning in their feelings with this 2K breakup song in 2025? 💔🎶

  • @SANTHOSHKUMAR-qx8ln
    @SANTHOSHKUMAR-qx8ln 2 роки тому +610

    ஒரு தலை காதலிப்பவருக்கு தெரியும் இந்த பாடல் எவளவு கண்ணீர் வரகவைக்கும் என்று

  • @nathanthamil
    @nathanthamil 4 роки тому +368

    மேலும் வலிப்பதையாய் உணர்த்துகின்றது இந்தப் பாடல். . .

    • @ajinashmethun3676
      @ajinashmethun3676 3 роки тому +5

      Yes😞😞😞😞

    • @vinodvinod2677
      @vinodvinod2677 3 роки тому

      @@ajinashmethun3676 yokysjkttosjgnngskuhs jzjzgshzyskhgxjxjgxgdbkdjxgxhdkdjgsjjkksjxgkzokzkhysouysjkodyysksoisykdodjfsjkosggjdoodgthdjkxgfduodjzgtzysodkxhg, gxkdlodljgdhkdppdkxjchyxodldkxjgxilsjxgxixkxbfxidpmxbhxxxxxxxxxxxxxx

    • @rajkumarr2519
      @rajkumarr2519 3 роки тому +1

      😔

    • @dhuraimani5455
      @dhuraimani5455 2 роки тому +1

      இது போன்ற பாடல்கள் உடலின் உள்ள வலிகளை வெளியே உணர்த்துகின்றது....அவளது நினைவளோடு....
      வாழ்க்கையே மாய்த்துக்கொள்ளும் காதல் மாயை.....😔😞

  • @ranjithaammukuttyRanjithaammuk
    @ranjithaammukuttyRanjithaammuk 6 місяців тому +30

    சில கண்களுக்கு கண்ணீர் சிந்த மட்டும் தான் தெரியும் 😢😢😢......

  • @SubaitheenJaroskan
    @SubaitheenJaroskan Місяць тому +2

    My firsd love ithu but அவன் என்ன மறந்துட்டான்னா என்று எனக்கு தெரியா 😔🥹 ஆனால் என்னால் அவனே மறக்க முடியல்லே 😭💯🥹 என்ட love உண்மையானது 😭💯♥️
    இந்த song கேக்கும் போது நான் அழுதுதிட்டன் 😭🥹💯

  • @kiruthigakeerthi53
    @kiruthigakeerthi53 4 роки тому +856

    Love panra paiayan Vara Oru ponnu kuda pakkum pothu ......entha song tha yanoda yalla felling um explain panichi😣

  • @AmmuAmmu-vc6ib
    @AmmuAmmu-vc6ib 4 роки тому +339

    entha song ketta azhugathan varuthu 😥😥😥😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @parveenrahman5057
      @parveenrahman5057 3 роки тому +3

      Mm amaga 😭😭😭😭😭😭😭😭😭🥺🥺🥺🥺🥺

    • @priyakanagaraj931
      @priyakanagaraj931 3 роки тому +2

      Ama enakum same

    • @jube1369
      @jube1369 3 роки тому +3

      Correct

    • @kairunnisa1033
      @kairunnisa1033 3 роки тому +1

      Mee too pa

    • @anbuazhgan3277
      @anbuazhgan3277 3 роки тому +3

      Ama evry day song ketutu alzura 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🤣

  • @h.dbeast1600
    @h.dbeast1600 Рік тому +235

    எத்தனை பேர் இந்தே பாட்டுக்கு அடிமை லைக் பண்ணுங்க பாப்போம் 👍🏻

  • @hemrajhem4998
    @hemrajhem4998 2 роки тому +112

    இதுவரை உன்னுடன் வாழ்ந்த நாட்கள் மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா.......this line is my fav 😞😞😞😞

  • @LK-tg9zo
    @LK-tg9zo 2 роки тому +268

    Night time🌙+head phone🎧+ full volume🔊+ unforgettable memorys🥺+broken heart💔+ tears 😭+this song🎶........ Superb feeling

  • @mohamedilham556
    @mohamedilham556 2 роки тому +109

    Mind on ......
    Light off ....
    Heart ❤ broken 💔......
    Tears 😢 falling.....

  • @SuvithaM-p8r
    @SuvithaM-p8r Місяць тому +3

    My favorite song 🎵 ❤️ 💕 💛 😍

  • @ammukutty9598
    @ammukutty9598 3 роки тому +584

    Headphones 🎧+nit time🌜+His memories 💔=Pain😭..only true lovers can understand d pain 🙍🏻‍♀️😓

  • @calebsridhar
    @calebsridhar Рік тому +55

    காதல் என்பது ஒரு வலி

    • @austinjijo
      @austinjijo Рік тому

      ua-cam.com/video/bqkZkmQbSns/v-deo.htmlsi=Jtp-dGf0mnnU_m7e

  • @pravinp8838
    @pravinp8838 2 роки тому +107

    இந்த பாடலை கேக்கும் ஒவ்வொரு நேரமும் என் கண்களில் கண்ணீர் வராத‌ நேரமே இல்லை...
    "இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள் மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா"...

    • @AsmaRafitha
      @AsmaRafitha Рік тому +1

      😢

    • @austinjijo
      @austinjijo Рік тому

      ua-cam.com/video/bqkZkmQbSns/v-deo.htmlsi=Jtp-dGf0mnnU_m7e

  • @aswinimurugan4765
    @aswinimurugan4765 6 місяців тому +432

    இந்த பாட்டு கேட்டு யாரெல்லாம் அழுதுக்கிர்கள்

    • @thagavelp3777
      @thagavelp3777 6 місяців тому +6

      Me....😫

    • @GowriThangaraj-wt7fj
      @GowriThangaraj-wt7fj 6 місяців тому +2

      Me 💔💔🥺

    • @VerakKodi
      @VerakKodi 6 місяців тому +1

      Me 😢

    • @BarathNavin-hh2li
      @BarathNavin-hh2li 6 місяців тому +1

      Naanu 😢😢

    • @KamalNaline
      @KamalNaline 6 місяців тому +1

      Meee😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😨😨😨😨😨😨😨😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @AmmuAmmu-vc6ib
    @AmmuAmmu-vc6ib 4 роки тому +394

    My favorite hero dhanush 😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘

  • @pari8312
    @pari8312 3 роки тому +143

    Not loved anyone no love failure but can't control tears when hear it 😭😭😭😭😭😭😭 💔💔💔💔💔💔sathiyama a it is a pain of love song dhan the bgm , lyrics , voice it's beyond the world can't express it

  • @RajiYazhini
    @RajiYazhini 19 днів тому +2

    Any one 2025..😢💎❤Miss u da...

  • @AheelAheel-b3n
    @AheelAheel-b3n Рік тому +104

    உண்மையான அன்பு எப்பவுமே
    நிரத்தாரம் இல்ல 🥺🥺🥺

  • @RanjithasuriyaSuriyaranjitha
    @RanjithasuriyaSuriyaranjitha Рік тому +30

    2024 yaru ellam entha song kettu feel panringa 😢😢.....

  • @kdsaran2413
    @kdsaran2413 3 роки тому +97

    🖤 என் துணையாக உன் நினைவுகள் 🖤🖤உன்னாலே உயிர் வாழ்கிறேன் உனக்காக பெண்ணே..........

  • @saravananm4642
    @saravananm4642 9 місяців тому +2

    யாரும் நிரந்தரம் இல்லை I miss you my sister 😭😭🥺🥺💔💔💔

  • @aravinthkasinathan7783
    @aravinthkasinathan7783 2 роки тому +59

    "@" ""இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
    {மறுமுறை} வாழ்ந்திட வழி இல்லையா... ?""
    இருள் உள்ளே தேடிய தேடல்கள் எல்லாம்
    விடியலை காணவும் விதி இல்லையா ?
    "என் காதல் புரியலய உன் நஷ்டம் அன்பே போ..."
    "என் கனவு கலைந்தாலும், நீ இருந்தாய் அன்பே போ,"
    "நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ..."
    நான் போகும் நிமிடங்கள் உணகாகும் அன்பே போ
    இது வேண்டாம் அன்பே போ
    நிஜம் தேடும் பெண்ணே போ
    "உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ...💔💔💔"

  • @saravanankumarsaravanan2753
    @saravanankumarsaravanan2753 3 роки тому +44

    இந்த பாடலை கேட்டும் போதெல்லாம் என்னை கடந்து போன நினைவுகளை நினைவுட்டுகிறது 😓😓🙄☝️

  • @ShuhadaShuhada-w1w
    @ShuhadaShuhada-w1w 16 днів тому +14

    2025 anyone🥺💔

  • @ThraniThrani-b8i
    @ThraniThrani-b8i 9 місяців тому +3

    💔Alone alive💔 is best for anything 💔💔💔💔💔

  • @lip5577
    @lip5577 2 роки тому +319

    இதுவரை உன்னூடன் வாழ்ந்த என் நாள்கள் மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா 🥺🥺🥺😑😭😭😭😭🥺🥺🥺🥺🥺🥺🥺🥺 I really really really miss u da chlm

  • @Abiriya670
    @Abiriya670 10 місяців тому +77

    2024 indha padalai rasithu kerpavargal❤❤

  • @mohamedhilmy3197
    @mohamedhilmy3197 4 роки тому +58

    I'm a big fan of dhanush from SRILANKA

  • @Subadairy2117
    @Subadairy2117 10 місяців тому +3

    Yavlo than yallathaium maranthutu happy ah irukalanu nenaichalum Avanga memories iruka Vida mattanguthu ena valka ithu😔

  • @l.m.merlinlivingston8211
    @l.m.merlinlivingston8211 7 років тому +264

    Po nee Po😍😍😍💕💕💕
    Epic song
    #anirudh😘

  • @mrsblend2711
    @mrsblend2711 Рік тому +39

    Life moved on,,,,,, But when we hear this song, it always brings back memories which we don't want to go through again... Still our heart like to hear this song to feel the pain. Nowadays its soothing pain❤... Keeps us calm in all situations... 😊 feeling good.

  • @rajamoorthy874
    @rajamoorthy874 6 років тому +73

    Pahaaaaa marana lyrics

  • @AathiAathi-oh2rl
    @AathiAathi-oh2rl 11 місяців тому +1

    உன்னாலே உயிர் வாழ்கிறேன்…
    உனக்காக பெண்ணே…
    உயிர் காதல் நீ காட்டினாய்…
    மறவேனே பெண்ணே…
    ஆண் : இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்…
    மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா…
    இருளிளே தேடிய தேடல்கள் எல்லாம்…
    விடியலை காணவும் விதி இல்லையா…
    -BGM-
    ஆண் : போடி போ… போடி போ…
    என் காதல் புரியலையா உன் நஷ்டம்…
    அன்பே போ…
    என் கனவு கலைந்தாலும் நீ இருந்தாய்…
    அன்பே போ…
    ஆண் : நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது…
    அன்பே போ…
    நான் போகும் நிமிடங்கள் உனதாகும்…
    அன்பே போ…
    இது வேண்டாம் அன்பே போ…
    நிஜம் தேடும் பெண்ணே போ…
    உயிரோடு விளையாட விதி செய்தாய்…
    அன்பே போ…

  • @ranjithakumar2854
    @ranjithakumar2854 6 років тому +31

    Ultimate .. po nee po .. ne thotta idam ella erigiradhu uyir vendam anbe po ... ✌

  • @ganushikanayomi6953
    @ganushikanayomi6953 Рік тому +14

    காதல் என்பது இன்னும் புரியாத உணர்வு உன்னுள் விழுந்த நாள் முதல் இன்னும் என் காதல் இன்னும்குறையவில்லை ஆனால் இப்போது உன்னை விட்டு போகையில் மனம் சொல்ல முடியாத வலியை தருகிறது.... போ நீ போ... காத்திருப்பேன்.................love you so much dada 🥺💔

  • @Sathiyapriya7639
    @Sathiyapriya7639 17 днів тому +22

    Anyone in 2025😊🎉

  • @dukeloverfamily___7544
    @dukeloverfamily___7544 Рік тому +2

    போ நீ போ ,போ நீ போ...
    தனியாகத் தவிக்கிறேன்
    துணைவேண்டாம்
    அனபே போ
    பினமாக நடக்கின்றேன்
    உயிர் வேண்டாம் தூரம் போ , நீ தொட்டால்
    இடமெல்லாம் எரிகிறது
    அன்பே போ
    நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ
    இது வேண்டாம் அன்பே போ நிஜம் தேடும் அன்பே போ , உயிரோடு விளையாட விதி செய்தால்
    அன்பே போ
    தனியாகத் தவிக்கிறேன் துணை வேண்டாம் அன்பே போ
    பினமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ
    உண்ணாலே உயிர் வாழ்கின்றேன் உனக்காக பெண்ணே

  • @nivethakumar6356
    @nivethakumar6356 2 роки тому +36

    இந்த பாடலை கேட்டால் எனக்கு கன்னீர் வராத நாட்களே இல்லைய்😞😭😭😭😭😭

  • @nithyapraveen1964
    @nithyapraveen1964 4 роки тому +148

    Paaaa enna song daa. Vera level. Ummaaaaaaaaaaa. I loveee this song.

  • @dr.tejalsivakumaran5558
    @dr.tejalsivakumaran5558 3 роки тому +62

    Naan pogum nimidangal.. Unaga anbae 😒poo💔💔... Any breakup give thumbs up👍 😩😩😭

  • @PradeepKumar-rs2ck
    @PradeepKumar-rs2ck 9 місяців тому +4

    2050 ல கூட நா இந்த பாட்ட கேக்காம தூங்க மாட்டேன் ❤️..

  • @gowthamiammu9604
    @gowthamiammu9604 4 роки тому +332

    First Love marrakavey mutiyala 😭😭😭😭😭😭😭

  • @9745-z6j
    @9745-z6j 6 років тому +69

    anirudh ur much creative than any other i hav scn
    thnx for this gifts to the worid

  • @Partisita2517
    @Partisita2517 7 років тому +247

    😍நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ😍

  • @mfgaming8691
    @mfgaming8691 14 днів тому +4

    2:37 is very very 💔💔💔😞😭

  • @karnakarna2446
    @karnakarna2446 4 роки тому +107

    Ohh unale uyir vazhgiraen
    Unakaga anbe 💓💓
    Ethu varai unutan
    Valtha atha naatkal
    Maru murai Val thita
    Vali eilaya😭😭

  • @fathimasahafathimasaha
    @fathimasahafathimasaha 2 роки тому +65

    இவ்வுலகில் உள்ள எல்லா உறவுகளும் தற்காலிகம் தான் யாரும் இங்கு நிரந்தரம் இல்லை எல்லாம் வெளி வேஷங்கள் உண்மையான உறவுகளுக்கு மதிப்பும் இங்கு இல்லை 💔💔💔

  • @vikrammersal2750
    @vikrammersal2750 4 роки тому +83

    நான் போகும் நிமிடங்கள் உனக்கா அன்பே போ😔😭😭☹️

  • @rajikarp9643
    @rajikarp9643 Місяць тому +2

    Heart touching lyrics 2:37

  • @harikishans5581
    @harikishans5581 5 років тому +96

    “Unnale.... Uyir vaazhgiren... unnakaga anbey.... that piece... just wow...!!!❤️❤️❤️

  • @Ramya-h2m
    @Ramya-h2m 6 місяців тому +97

    Anyone 2024 😢❤️

  • @mine_bgm9366
    @mine_bgm9366 4 роки тому +17

    Wow Super song Avanga feeling oda Nalla super ah irukku bro 😘😘😘😘😘

  • @najimiyabanu2162
    @najimiyabanu2162 2 місяці тому +4

    Idhu varai unnudan vaazhandha ea natkal marumurai vaazhandhida vazhi illaiyaa 😢😢😢 l miss you my dear 😢

  • @GokulGokul-ys6hx
    @GokulGokul-ys6hx 3 роки тому +18

    இதுவரை உன்னிடம் வாழ்ந்த நாட்கள் மறு முறை வாழ்ந்திட வழி இல்லையா😭😭😭😭😭😭😭😭😭

  • @m.senthilsnkumarm.senthils3767
    @m.senthilsnkumarm.senthils3767 9 місяців тому +10

    எத்தனையோ பாடல் கேட்டேன் இந்த பாடலில் வரும் அத்தனை வரிகளும் இசையும் உயிரை உருக்கிறது😢

  • @Sigmalive01
    @Sigmalive01 3 місяці тому +1

    Love pannathinga please peeragu romba🥺 kastappaduveenga
    Only boyskkuththan intha feeling pureeyum😔😔😭😫