My fav one 💜 பிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா பிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா இருளில் கண்ணீரும் எதற்கு மடியில் கண்மூட வா அழகே இந்த சோகம் எதற்கு நான் உன் தாயும் அல்லவா உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி பிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா அழுதால் உன் பார்வையும் அயந்தால் உன் கால்களும் அதிகாலையின் கூடலில் சோகம் தீா்க்கும் போதுமா நிழல் தேடிடும் ஆண்மையும் நிஜம் தேடிடும் பெண்மையும் ஒரு போர்வையில் வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்தமா என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி சுமை தாங்கும் எந்தன் கண்மணி என்னை சுடும் பனி உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி பிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா விழியின் அந்த தேடலும் அலையும் உந்தன் நெஞ்சமும் புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன் அனல் மேலே வாழ்கிறாய் நதி போலே பாய்கிறாய் ஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே இதை காதல் என்று சொல்வதா நிழல் காய்ந்து கொள்வதா தினம் கொள்ளும் இந்த பூமியில் நீ வரம் தரும் இடம்
ஒவ்வொரு முறை சண்டை வரும்போதும் இந்த பாட்டு கேட்போம்,ஆனால் ஒரே நாள்ல சேர்ந்துருவோம் ஆனா இப்ப கிட்ட தட்ட ஒரு மாதம் ஆக போது யார் மேல தப்பு சொல்றதுன்னு தெரியல ,ஆனால் உனக்கென மட்டும் வாழும் இதயமடினு மட்டும் தோணுது
Semma paatu recently addictee 😢😢 naan single than but irunthalum over feeling aaguthu. Ennamo aaguthu mind kulla depression la free aaguthu oru maari feel aaguthu. My favorite song
In recent times am addicted of this song, Superb lyrics, Vocals, Music, Selva's love Magic. Especially this line "என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி சுமை தாங்கும் எந்தன் கண்மணி என்னை சுடும் பனி" pure of understanding.
Who all hear this song at 12 o clock with deep cry .....here no reason for break up but still 25 days no phone calls and no messages but those the are talking still 3 o clock at the time i told him i want to sleep quick but the time is now free sleeping not come on eyes it will be filled heart tears and full expectation is worthlesss no words to say about him ...i can sleep every night before 1 o clock ...
Almost 8 months no calls,no chats ,no meet ..we broken 💔 up ..but she was like yaamini...but i left her...did you please someone scold me...what you think about me...😂I'm a lier, betrayer 😅
Nan Happy ah irukapavum. Seri..❤sad ah irukavum seri indha song ketaa..andha feel extreme level aki kan la irundhu alukai🥺 vandhurum❤...my most fav song..always atticted thizz voice and lyrics♾️💙🥺 Ovoru time um nan kekurapa again again keka thonra song ithu ..🌈✨🤌🏻Miss u Gundu...💔i hope you will come oneday🙂🥺🌎
🤗Frash mind long,.....🥳 driving earing headse....t this song is ✨..abserving in mind😌......... relax mood chaayyy.......... enna song da 💝🙈woww my mostly.......... fov song 💯..
பெண் : { பிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா } (2) பெண் : இருளில் கண்ணீரும் எதற்கு மடியில் கண்மூட வா அழகே இந்த சோகம் எதற்கு நான் உன் தாயும் அல்லவா ஆண் : உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி உயிா் உள்ள வரை நான் உன் அடிமையடி பெண் : பிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா பெண் : அழுதால் உன் பாா்வையும் அயந்தால் உன் கால்களும் அதிகாலையின் கூடலில் சோகம் தீா்க்கும் போதுமா பெண் : நிழல் தேடிடும் ஆண்மையும் நிஜம் தேடிடும் பெண்மையும் ஒரு போா்வையில் வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்தமா ஆண் : என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி சுமை தாங்கும் எந்தன் கண்மணி என்னை சுடும் பனி ஆண் : உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி உயிா் உள்ள வரை நான் உன் அடிமையடி பெண் : பிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய் கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே அன்பே நீ வா பெண் : விழியின் அந்த தேடலும் அலையும் உந்தன் நெஞ்சமும் புாிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன் பெண் : அனல் மேலே வாழ்கிறாய் நதி போலே பாய்கிறாய் ஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே ஆண் : இதை காதல் என்று சொல்வதா நிழல் காய்ந்து கொள்வதா தினம் கொள்ளும் இந்த பூமியில் நீ வரம் தரும் இடம்
Enakku break up agi one and half year aguthu ippa intha pattu kekkum pothum aluga tha varuthu small problem la break up Achu enakku but innum oru vartha pesala avanga nanum avangala paththa vilagi poga aramiththa naatkal
Frash mind long,.....🥳 driving earing headse....t this song is ✨..abserving in mind😌......... relax mood chaayyy.......... enna song da 💝🙈woww my mostly.......... fov song 💯.
NaNgalum apadi than irunthoum anna😢😢😢ippo illa avan enna veto poeitan ennala avana maraga muteiyala avan neenaiugal varum pothu intha song gapan rompa feelinga 😢😢😢😢❤❤❤❤origin I miss you my Rkm❤please itha patheyana ennitam vanthuru da i miss you too kanna ❤❤❤
Yarellam jv saindhavi concertku apram marubadium kakuranga...❤❤❤.....en ayul ragai neeyadi... Ena aaniverai ne... ❤
Adhu gv nga😂
@Divya-jq9tm apo periya mistake kandu piduchutanga
@Divya-jq9tm 😂😂😂😂
My fav one 💜
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
இருளில் கண்ணீரும் எதற்கு
மடியில் கண்மூட வா
அழகே இந்த சோகம் எதற்கு
நான் உன் தாயும் அல்லவா
உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
அழுதால் உன் பார்வையும்
அயந்தால் உன் கால்களும்
அதிகாலையின் கூடலில்
சோகம் தீா்க்கும் போதுமா
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா
என் ஆயுள் ரேகை நீயடி
என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
என்னை சுடும் பனி
உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே
ஏழு ஜென்மம் தாங்குவேன்
அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே
மீசை வைத்த பிள்ளையே
இதை காதல் என்று சொல்வதா
நிழல் காய்ந்து கொள்வதா
தினம் கொள்ளும் இந்த பூமியில்
நீ வரம் தரும் இடம்
❤
I am going to Thanjavur Indian bank
Sooo cute❤❤💯😍
Lyrics hey vena ketu ketu lyrics memory agituchi ❤
Samma I love it❤
Instagram la GV Prakash and saindhavi paadana reels paathutu vanthu yaaru intha song kekringa.....❤✨
Me also
Me also bro
🙌🏻
Me
Me
என்னை மட்டுமல்ல ஓருசிலரையும் அழவைத்த பாடல்😢😢😢😢😢😢❤❤
சூப்பர் அண்ணா ❤❤❤❤❤❤❤❤
😢😢😢
meee😢
இந்த பாடலை பிடிக்காதவர்களே இருக்க மாட்டாங்க ❤ தனுஷ் Lyrics....❤
எப்பவும் இந்த பாட்டு கேட்டுட்டு இருக்கணும்னு தோணுது ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Unmaithan
0
தனிமையில் இருக்கயில் இந்த பாடல் மனதிற்கு ஒரு மருந்தும்
💯
Ama😢😢😢
👌🌹❤
Yes
@❤❤maheshwaran70
ஒவ்வொரு முறை சண்டை வரும்போதும் இந்த பாட்டு கேட்போம்,ஆனால் ஒரே நாள்ல சேர்ந்துருவோம் ஆனா இப்ப கிட்ட தட்ட ஒரு மாதம் ஆக போது யார் மேல தப்பு சொல்றதுன்னு தெரியல ,ஆனால் உனக்கென மட்டும் வாழும் இதயமடினு மட்டும் தோணுது
👏👏
Semma feel song
😂🐒
மனைவியை நேசியுங்கள் மற்றவை மறந்து போகும் ❤
😢❤
Her voice💎
Most fav song 😍... 2024 ahh irunthum innum intha song ku vibe pandrom 🦋🤞
சிலரை அழவைக்கும் பாடல் வரிகள் சூப்பர் 👌👌👌😭😭😭😭😭😭
It's ture😢
இந்த பாடலுக்கு நான் அடிமை... 🙏🙏😢😢😢😢😢
Semma paatu recently addictee 😢😢 naan single than but irunthalum over feeling aaguthu. Ennamo aaguthu mind kulla depression la free aaguthu oru maari feel aaguthu. My favorite song
Wanna be mine❤
Ss
Hi
❤
மனதுக்கு இனிமையான song ❤️❤️ கேட்கும் போது எங்கயோ போது மனம் ❤️🌹❤️
தமிழ் ஆளுங்க ஒரு லைக் பண்ணுங்க.. miss u siva 😢
Not a available song
❤❤
@@vengatchinnapayan1554😮
Single la eruthalum entha song keka Nalla tha erukuthu 🍂💫
In recent times am addicted of this song, Superb lyrics, Vocals, Music, Selva's love Magic. Especially this line "என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி சுமை தாங்கும் எந்தன் கண்மணி என்னை சுடும் பனி" pure of understanding.
Unkena mattum valum ithyamadi itha lyrics yaaruku rompa புடிக்கும் firends solluga firends🫂
Who all hear this song at 12 o clock with deep cry .....here no reason for break up but still 25 days no phone calls and no messages but those the are talking still 3 o clock at the time i told him i want to sleep quick but the time is now free sleeping not come on eyes it will be filled heart tears and full expectation is worthlesss no words to say about him ...i can sleep every night before 1 o clock ...
Truth lyrics 💖💕
Yes
Almost 8 months no calls,no chats ,no meet ..we broken 💔 up ..but she was like yaamini...but i left her...did you please someone scold me...what you think about me...😂I'm a lier, betrayer 😅
@@mavineshkumar9061why brooo
After seeing GVP AND SAIDHAVI stage performance 🎭 anyone hearing this song 😢
My fav song....... 🖤💙night thungum pothu intha pattu keatu tu tha thunguvan..... 🖤💙
Me too
Same to you 😢
2:20 this part is loop in my mind❤what a voice saindhavi and gv❤
Nan Happy ah irukapavum. Seri..❤sad ah irukavum seri indha song ketaa..andha feel extreme level aki kan la irundhu alukai🥺 vandhurum❤...my most fav song..always atticted thizz voice and lyrics♾️💙🥺
Ovoru time um nan kekurapa again again keka thonra song ithu ..🌈✨🤌🏻Miss u Gundu...💔i hope you will come oneday🙂🥺🌎
Unkena mattum avalum ithyamadi lyrics💯🥺✨
2024 anyone ❤
❤
❤❤
❤
❤
Me alsooooo❤
உனக்கென மட்டும் வாழும் உலகம்❤❤
Best two songs of GV sir and sainthavi mam 💜💙
1. Yaar intha saalai oram
2. pirai thedum iravile
Enn aayul regai neeyadii.... Semma line 😍😍😍 my fav song
இந்த பாடலை வார்த்தையால் சொல்ல முடியாது ❤
🫠Nilal Thedidum Aanmaiyum....Nijam Thedidum penmaiyum oru porvaiyil vaazhum inbam deivam thantha sonthama....❤️🔥🦋
வரிகளை தாண்டி இந்த இரு குரல்களுக்கும் நான் அடிமை (Gv & Saidhavi voice) but missing now a days on new songs
Kovam irukkura yaara irunthaalum intha paattu kelunga seruvaanga ❤️❤️
Yes💯%truth
Voice bodha... Lyrics semma bodha ... Music advance bodha❤❤❤
மை ஃபேவரிட்
Intha song kekkum podhu ennoda love tha ahh nyabagam varudhu avanga la na romba .miss panra 😢
Anyone in 2024💓
மெல்லிய இசை, மென்மையான குரல்gv.pragash is great
i just love this movie as whole, such a strong resilient women with unconditional love for her spouse...
🤗Frash mind long,.....🥳 driving earing headse....t this song is ✨..abserving in mind😌......... relax mood chaayyy.......... enna song da 💝🙈woww my mostly.......... fov song 💯..
En aayul regai neeyedi....❤ semme line....❤
G.v.is my dear fav music director ❤️❤️🎵🎵🎵
Enteyum❤🥰
Me also
பெண் : { பிறை தேடும்
இரவிலே உயிரே எதை
தேடி அலைகிறாய் கதை
சொல்ல அழைக்கிறேன்
உயிரே அன்பே நீ வா } (2)
பெண் : இருளில் கண்ணீரும்
எதற்கு மடியில் கண்மூட வா
அழகே இந்த சோகம் எதற்கு
நான் உன் தாயும் அல்லவா
ஆண் : உனக்கென மட்டும்
வாழும் இதயம் அடி உயிா்
உள்ள வரை நான் உன் அடிமையடி
பெண் : பிறை தேடும்
இரவிலே உயிரே எதை
தேடி அலைகிறாய் கதை
சொல்ல அழைக்கிறேன்
உயிரே அன்பே நீ வா
பெண் : அழுதால் உன்
பாா்வையும் அயந்தால்
உன் கால்களும் அதிகாலையின்
கூடலில் சோகம் தீா்க்கும் போதுமா
பெண் : நிழல் தேடிடும்
ஆண்மையும் நிஜம் தேடிடும்
பெண்மையும் ஒரு போா்வையில்
வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்தமா
ஆண் : என் ஆயுள் ரேகை
நீயடி என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன்
கண்மணி என்னை சுடும் பனி
ஆண் : உனக்கென மட்டும்
வாழும் இதயம் அடி உயிா்
உள்ள வரை நான் உன் அடிமையடி
பெண் : பிறை தேடும்
இரவிலே உயிரே எதை
தேடி அலைகிறாய் கதை
சொல்ல அழைக்கிறேன்
உயிரே அன்பே நீ வா
பெண் : விழியின் அந்த
தேடலும் அலையும் உந்தன்
நெஞ்சமும் புாிந்தாலே
போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்
பெண் : அனல் மேலே
வாழ்கிறாய் நதி போலே
பாய்கிறாய் ஒரு காரணம்
இல்லையே மீசை வைத்த
பிள்ளையே
ஆண் : இதை காதல் என்று
சொல்வதா நிழல் காய்ந்து
கொள்வதா தினம் கொள்ளும்
இந்த பூமியில் நீ வரம் தரும் இடம்
❤
yethuna dhatavai kettalum verukkatha song. female singer voice very nice❤❤❤
Yes
Intha pattu realise aagi 2years Mela aachu ippa ketalum alaga irukku❤
Athu Enna porula ahh alaga irukke kekka inimaiya irukkum sollungge
Pirai thaedum iravilae uyirae
Edhai thaedi alaigiraai
Kadhai solla azhaikkiraen uyirae
Anbae nee vaa
Pirai thaedum iravilae uyirae
Edhai thaedi alaigiraai
Kadhai solla azhaikkiraen uyirae
Anbae nee vaa
Irulil kanneerum edharkku
Madiyil kannmooda vaa
Azhagae indha sogam edharkku
Naan un thaayum allavaa
Unakkena mattum vaazhum idhayamadi
Uyirulla varai naan un adimaiyadi
Pirai thaedum iravilae uyirae
Edhai thaedi alaigiraai
Kadhai solla azhaikkiraen uyirae
Anbae nee vaa
Azhudhaal un paarvaiyum, ayarndhaal un kaalgalum
Adhikaalaiyin koodalil sogam theerkkum podhumaa
Nizhal thaedidum aanmaiyum nijam thaedidum penmaiyum
Oru porvaiyil vaazhum inbam dheivam thandha sondhamaa
En aayul raegai neeyadi
En aani vaeradi
Sumai thaangum endhan kanmani
Ennai sudum pani
Unakkena mattum vaazhum idhayamadi
Uyirulla varai naan un adimaiyadi
Pirai thaedum iravilae uyirae
Edhai thaedi alaigiraai
Kadhai solla azhaikkiraen uyirae
Anbae nee vaa
Vizhiyin andha thaedalum, alaiyum undhan nenjamum
Purindhaalae podhumae yaezhu jenmam thaanguvaen
Anal maelae vaazhgiraai, nadhi poalae paaigiraai
Oru kaaranam illaiyae meesai vaiththa pillaiyae
Idhai kaadhal endru solvadhaa
Nizhal kaaindhukkolvadhaa
Dhinam kollum indha bhoomiyil
Nee varam tharum idam
Nizhal thedidum aanmaium nejam thedidum penmaium line ❤❤
2024 December anyone 😂😊
Just now 6:39pm
8:12:2024
12.12. 10.15 pm
@@ramyam6892 super
Nice song
❤🔥
😢 இந்த பாடலை கேட்கும் போது எதோ ஒரு உணர்வு 😢
That first Palavi of Gv voice tells the whole story of movie 😢❤
We love and married we have 2kids but still I'm listening this song after 10 years love mamu❤
Etha mari Nala song kekamuttiyathu samma feeling ahh Na song etha song thirumpi thirumpi kekalum romba Nala eruku I love this song 💙♥️
Recently addict this song 😍😍😍😍💖💖💖❣️❣️❣️❣️❣️💜
உனக்கென மட்டும் வாழும் இதயமடி.
..உயிருல்லவரை நான் உன் அடிமையடி....
🖤
Greatest composition by GV and GV sainthavi both sang fabulously i love my abirami deeply❤️💘
Loveable song with loveable person🤞 just go mad on this . 💚💚💚💚
That gv voice oh my god😍😍😍💥💥💥💥
GV and saindhavi taking us to space and landed back to earth 🌍
This song dc to my dr🥰my alltime fvrt one song😇😘music🎶 couple gv and sainthavi ❤✨fvrt singer 😊
Hii mani
Intha song katta yanakku relax AA irukku👥👥👥
🥺🥺🥺🥺இந்த song கேட்ட கண்ணுலாம் கலங்குது🥺
Same feel macha😢😢😢
2021 la entha song yarakalam ketinga😍
2024.3
மறக்கமுடியாத பாடல்
மிகவும் பிடித்த பாடல்...
Na 1st love panna girl ah luv panna start pannadhula erundhu innum indha paatu keta edho oru feel varum eanku ippa 8 years aawudhu
உயிர் உள்ளவரை நான் உன் அடிமையடி .... 🩹💔
ellam marry pannum varathaan😂😂😂😂
Melting voice ❣️ favourite song🥰
Addicted to this song ❤❤❤❤❤❤❤❤❤
Melting voice ❤
My favorite song and my heart touch and broken💔 😢 every memoriable songs❤
Rock star gv prakash sir voice very nice... Amazing... Thanks god...
❤❤ My dear Rukku.. iravil kanneerum ethukku madi madiyil kan mooda vaaa ......unakena mattum vaazhum idhayamadaa....❤❤
Enakku break up agi one and half year aguthu ippa intha pattu kekkum pothum aluga tha varuthu small problem la break up Achu enakku but innum oru vartha pesala avanga nanum avangala paththa vilagi poga aramiththa naatkal
I am addicted song ❤❤❤❤❤
Frash mind long,.....🥳 driving earing headse....t this song is ✨..abserving in mind😌......... relax mood chaayyy.......... enna song da 💝🙈woww my mostly.......... fov song 💯.
One of the most favorite song in all time❤
Lovely singer selection, rhythm, bass & awesome lyrics. Mesmerizing music by GV & Singing by Saindhavi ❤
💙 ithu kadhal endru solvatha illai kainthu kolvatha ahh🫂
Melting voice ❤❤ favourite song 💓💗
This song was too emotional to listen when Saidhavi sang it live in GV concert 😢
2024 anyone.........❤❤
Irukan
Irukken bro
I am Bro ❤😊
My Fav Song 💖
Me too
Nice lyrics 🥰🥰 sema song
My most fvrt song...
😢❤❤😢 miss my one
Pirai Thedum Iravilae Uyirae
Edhai Thedi Alaigiraai
Kadhai Solla Azhaikiren Uyirae
Anbe Nee Vaa (2)
Irulil Kanneerum Edharku
Madiyil Kan Mooda Vaa
Azhagae Intha Sogam Edharku
Naan Un Thaayum Allava
Unakkena Mattum Vaazhum Idhayam Adi
Uyir Ulla Varai Naan Un Adimaiyadi
(Pirai Thedum)
Azhuthaal Un Paarvaiyum
Ayanthaal Un Kaalgalum
Adhikaalaiyin Koodalil
Sogam Theerkkum Podhuma
Nizhal Thedidum Aaanmaiyum
Nijam Thedidum Penmaiyum
Oru Porvaiyil Vaazhum Inbam
Dheivam Thantha Sonthama
En Aayul Reghai Neeyedi
En Aani Veradi
Sumai Thaangum Endhan Kanmani
Ennai Sudum Pani
(Unakkena Mattum )
( Pirai Thedum)
Vizhiyin Antha Thedalum
Alaiyum Undhan Nenjamum
Purinthalae Podhumae
Yezhu Jenmam Thaanguven
Anal Melae Vaazhgiraai
Nadhi Polae Paaigiraai
Oru Kaaranam Illaiyae
Meesai Vaitha Pillaiyae
Idhai Kaadhal Endru Solvatha
Nizhal Kaainthu Kolvatha
Dhinam Kollum Intha Bhoomiyil
Nee Varam Tharum Idam❤
From 2:52 🫠🤌🏼
My favourite Songs...😻♥️💫
சண்டையிடுவதும் பின்பு வந்து சரணடைவதும் உன்னிடம் மட்டும் தான் ❤️ Mine Ajw😘
Love you mama..... Kumaresan..... 🖤💙😘😘😘😘😘😘😘😘miss you da mama 😒
Beautiful heart melting melodys...✨✨✨✨✨✨🎶🎶🎶🎶🎶🎶✨✨✨✨✨✨♥️
Still heart melting moments ❤
NaNgalum apadi than irunthoum anna😢😢😢ippo illa avan enna veto poeitan ennala avana maraga muteiyala avan neenaiugal varum pothu intha song gapan rompa feelinga 😢😢😢😢❤❤❤❤origin I miss you my Rkm❤please itha patheyana ennitam vanthuru da i miss you too kanna ❤❤❤
On repeat mode..healing song for a broken heart ❤❤
2025 la yaarala enga song kekkuringa❤
😂 nee atha kekka 24 laye vantiya bro😂
Saindhavi 💯 voice சொர்க்கம்...😊
Did anyone here to listen this song in 2024? Like me😌
Always my favorite 😣
Heart melting song❤
Enakum irik ith mathiri oru bea💞
Gv music 🎵 great ❤❤
I like this song
I am addicted this song❤
My favourite song kattala aluthuruva😭😭😭😭😭😭
Nan en lover illanaalum intha song than paaduvan super song vera level song all time my favorite music is super😊