சரளமாக தமிழ் பேசி "மதுர வீரன் அழகுல.." பாட்டும் பாடி இணையத்தை ஈர்த்த சீன பெண்" | Nilani | China

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • சரளமாக தமிழ் பேசி "மதுர வீரன் அழகுல..." பாட்டும் பாடி இணையத்தை ஈர்த்த சீன பெண்.. "சூப்பர் ஸ்டார் நடித்த படம் பிடிக்குமாம்" | Nilani chinease | Keladi kanmani
    #Nilani | #China | #Nilanitamil | #Keladikanmani
    Uploaded On 24/09/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    *ThanthiTV UA-cam PLAYLIST*
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @devendrandevendran3584
    @devendrandevendran3584 2 роки тому +1183

    உலகின் மூத்த மொழியை சீனர்கள் கற்றுகொண்டு பேசுவது பெருமைதான் வாழ்துக்கள்

    • @kirubhakaran7043
      @kirubhakaran7043 2 роки тому +37

      சீன மொழியும் உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றுதான் நம் தமிழ் போன்றே பல்லாயிரம் ஆண்டுகாள தொன்மை வரலாற்றுச் சிறப்புமிக்கது, விருப்பப்பட்டால் நாமும் கற்றுக்கொள்ளலாம்..

    • @devendrandevendran3584
      @devendrandevendran3584 2 роки тому +15

      அவர்களுக்கு விருப்பம் இருக்க்கிறது கற்றுகொள்கிறார்கள் உங்களுக்கு விருப்பம் இருந்தால் கற்றுகொள்ளுங்கள் யாரையும் கட்டாயபடுத்தி படிக்க சொல்லமுடியாது அவர்களது விருப்பம்

    • @thirumalairaj333
      @thirumalairaj333 2 роки тому +16

      சீனா ஒரு கம்யூனிஸ்டு சர்வாதிகார நாடு, இந்தியாவில் நீங்கள் உங்கள் விருப்பம் படி எந்த காரியத்தையும் செய்ய முடியும் ஆனால் சீனாவில் அரசாங்கம் ஒப்புதல் இல்லாமல் நீங்கள் எதையும் செய்யலாகாது. இதே பெண் கொரோனா காலத்தில் தமிழகத்தில் இருந்து சென்ற ஒருவருடன் கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி சீன நகரம் ஒன்றில் கல ஆய்வு போல் நாடகம் நடித்தார், இலங்கையில் சீனா இந்திய அரசின் எதிர்ப்பையும் மீறி இந்திய அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் இலங்கையுடன் சேர்ந்து செயல் படுகிறது அதற்கு கலத்தில் இரங்கி வேலை செய்ய இளிச்சவாயன்களை தேடி இந்த சீன அழகி இரக்கப்பட்டு இருக்கலாம் மக்கள் சீனர்கள் முதுகில் குத்துப் வர்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.

    • @aquariumprofessionals8419
      @aquariumprofessionals8419 2 роки тому +1

      Mandarin

    • @nnkmmk5478
      @nnkmmk5478 2 роки тому

      TNILOVEYOU

  • @nithiskumars9442
    @nithiskumars9442 2 роки тому +350

    தமிழை மறந்து வரும் நாட்டில்💯 தமிழை சரளமாக பேசி பெருமை சேர்த்த சீன பெண்ணுக்கு தமிழ் மக்கள் சார்பாக பாராட்டுக்கள்👍

    • @pushpapush5086
      @pushpapush5086 2 роки тому +2

      Super sister

    • @nithiskumars9442
      @nithiskumars9442 2 роки тому +1

      Thanku Friends 🙏😊

    • @KumarKumar-rm1jg
      @KumarKumar-rm1jg 2 роки тому +1

      @@nithiskumars9442 the 22

    • @ramamoorthi1751
      @ramamoorthi1751 2 роки тому +3

      @@nithiskumars9442 .தமிழில்பேசிகலக்குராங்க என
      ஏமாரவேண்டாம். ஒற்றர்களாககூட
      இருக்கலாம். மிகவும் எச்சரிக்கையாக இருக்க. வேண்டும்.

    • @nithiskumars9442
      @nithiskumars9442 2 роки тому

      Sister illa Bro

  • @neelufarneelufar7529
    @neelufarneelufar7529 2 роки тому +186

    இந்தியாவில் எத்தனை மொழிகள் இருக்கின்றன நீங்கள் தமிழ் மொழியை தேர்ந்தெடுத்தது நம்ம
    தமிழ்நாட்டுக்கே மகிழ்ச்சி வாழ்க தமிழ் வளர்க தமிழ் 👍❤️

  • @tamizuna
    @tamizuna 2 роки тому +182

    என் தமிழுக்கு கிடைத்த பெருமை வாழ்க தமிழ் வளர்க தமிழனின் புகழ்

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 2 роки тому +54

    மழலையாய் தமிழ்'ப் பேசும் அன்பு'ச் சகோதரிக்கு என் உளமார்ந்த வாழ்த்துகள்,💐👍

  • @rajeshkhannarajeshkhanna2390
    @rajeshkhannarajeshkhanna2390 2 роки тому +158

    நீங்கள் தமிழ் பேசும் போது தமிழை அழகாக இருக்கிறது சகோதரி

    • @maniraj3725
      @maniraj3725 2 роки тому +7

      தமிழை அழகாக இருக்கிறது இல்லை தமிழ் அழகாக இருக்கிறது

  • @vikiviki5816
    @vikiviki5816 2 роки тому +88

    அவர்களுக்கு தெரிந்திருக்கிறது தமிழ் மொழியின் அருமை தொன்மை பெருமை... நம்மால் வளர்க்கப்பட வேண்டிய நம் மொழி மேலை நாட்டவரால் கொண்டாடப்படுவது பெருமையாக இருந்தாலும் நாம் இதை செய்யாது போய் விட்டுவிடுவோமோ என பயமும் அதிகம் இருக்கிறது...

  • @dillibabu8847
    @dillibabu8847 2 роки тому +84

    சொல்ல வார்த்தைகள் இல்லை👌👌👌👌👌

  • @anushaabselanushaabsel8434
    @anushaabselanushaabsel8434 2 роки тому +6

    தமிழ் மொழி ஒரு அழகான மொழி அதிலும் சீனப்பெண் நீங்கள் பேசும்போது தமிழ் இன்னும் அழகாக இருக்கிறது😍😘

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 роки тому +346

    தமிழ் மொழி தான் உலகின் முதல் மொழி என்பது சீனர்களுக்கு தெரிந்திருக்கிறது ஆனால் நமக்கு

    • @UTHAYA.143
      @UTHAYA.143 2 роки тому +4

      Bro namakku theriyama epti pro irukum

    • @nnkmmk5478
      @nnkmmk5478 2 роки тому +2

      SUPER

    • @வீரராவணன்
      @வீரராவணன் 2 роки тому +6

      நமக்கும்"தெரியும்"இந்திய"சங்கிகளுக்கு"தெரிஞ்சாலும்"ஹிந்திவெள்ளகாரமொழிதான்

    • @hurricanetract3379
      @hurricanetract3379 2 роки тому +2

      @@வீரராவணன் சரியா சொன்னீங்க. Indo-european language relation நாலத்தான் Sanskrit அ உலகத்தின் பழைய மொழியா இன்னைக்கும் இருக்கு.

    • @வீரராவணன்
      @வீரராவணன் 2 роки тому

      @@hurricanetract3379 சமஸ்கிருத,தேவடியாபாஷையே"குப்தர்"காலத்துல,தான்,வளர்ந்தது,அது,மொழிதகுதியே"இல்லாத,வெறும்,,சத்தம்,எந்த தகுதியும்"இல்லாத,சத்தம்தான்"சமஸ்கிருத"சாக்கடை

  • @rajtamil4034
    @rajtamil4034 2 роки тому +353

    வாழ்த்துக்கள் சகோதரி எங்கள் மொழியை பேசியதற்கு மூத்த மொழியான எங்கள் மொழியை இந்த அரசியல்வாதிகள் கண்டு கொள்வதில்லை தமிழை ஆதரியுங்கள் தமிழை வாழ வையுங்கள் தமிழர்களை வாழ வையுங்கள்

    • @vasudevan1423
      @vasudevan1423 2 роки тому

      நாம் தமிழர்கள்.நாம்யாரையும் அன்டி பிழைக்க வேண்டிய அவசியமில்லை. நமது தமிழகத்தில் வடநாட்டினர்
      ஒரு கோடி பேருக்கு வேலை கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். சில மானங்கெட்ட சங்கிப்பயல்கள்,கூட்டிக்கொடுத்து பிழைக்கும் மாமா பயல்கள் ஏதாவது உளறிக்கொண்டு இருப்பார்கள்.கடந்து போவோம்

    • @nnkmmk5478
      @nnkmmk5478 2 роки тому +1

      UVIPU

    • @rohithadvocate7993
      @rohithadvocate7993 2 роки тому

      😇😇😇

    • @405tamilclass4
      @405tamilclass4 2 роки тому

      ஏமாராதீர்கள்.
      எல்லாம் வேஷம்🥶👿🦝

    • @405tamilclass4
      @405tamilclass4 2 роки тому

      வேஷம்👿

  • @ramanujans.v.7828
    @ramanujans.v.7828 Рік тому +1

    அழகு நிலானி!
    உனது முயற்சியும் பயிற்சியும் இளைஞர்களை மட்டும் கவரவில்லை. தமிழர்கள் அனைவரையும் வியப்புடன் நோக்க வைத்துள்ளது.
    பாராட்டி மகிழ்கின்றோம். பல்லாண்டு வாழ்க!

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 2 роки тому +45

    தமிழ் இனிமையும் எளிமையும் நிறைந்த மொழி ஆதலால் வெளி நாட்டவர் எளிதில் புரிந்து கொள்வர் இருந்தாலும் சீனப் பெண் சூப்பர். நிலானி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 👍🙏

  • @jeyaseelank21
    @jeyaseelank21 2 роки тому +43

    எம் தாய் மொழியின் அருமை தெரிந்த சீன சகோதரிக்கு வாழ்த்துக்கள் அன்புடன்

  • @TDSK0423
    @TDSK0423 2 роки тому +5

    நீதான் ஒரு தமிழச்சி, தமிழ்நாட்டிலும், தமிழருக்கு பிறந்திதினாலும் தமிழன் ஆகிவிட முடியாது .......தமிழ் மொழியின் மாண்பையும் , அழகையும், பழமையும், புரிந்து காதல் கொண்டு கற்று பேசும் ஓவ்வருவரும் தமிழரே.....வாழ்க பல்லாண்டு என் சீன தமிழச்சி யே..உன் குலம் வாழ்க உன் சுற்றம் அனைத்தும் வாழ்க...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 2 роки тому +52

    தமிழை யார் பேசினாலும் அழகுதான்

  • @krishnavenikrishnaveni92
    @krishnavenikrishnaveni92 2 роки тому +8

    தமிழர் என்பதில் பெருமை அடைகிறேன் வாழ்த்துக்கள் சீனப்பெண்மணிக்கு 🤗
    எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி நிலானி

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 2 роки тому +28

    வணக்கம் சகோதரி எங்கள் தமிழ் உங்கள் தமிழ் ஆனதில் ரொம்ப சந்தோஷம் உங்கள் பேச்சும் அழகு தமிழ் வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹🌹

  • @evev3932
    @evev3932 2 роки тому +117

    இந்த அம்மாவோட தமிழ் பற்றை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே பார்த்துட்டோம்

    • @subcribejaveethra3974
      @subcribejaveethra3974 2 роки тому +5

      தந்தி செய்தி இப்போதுதான் பார்த்தார்கள் போல நன்பா

    • @evev3932
      @evev3932 2 роки тому +2

      @@subcribejaveethra3974 yes bro தந்தி டிவி always late and waste

    • @vasanthdhurairaj2152
      @vasanthdhurairaj2152 2 роки тому +2

      You tube நடத்ரங்க

    • @gayathripalanisamy4169
      @gayathripalanisamy4169 2 роки тому

      Yes

    • @danielpraveen9636
      @danielpraveen9636 2 роки тому +1

      நான் நான்கு வருடத்திற்கு முன்பே பார்த்து விட்டேன் தந்தி தொலைக்காட்சி தாமதமாக ஒளிப்பரப்புது

  • @harimanikandan8718
    @harimanikandan8718 2 роки тому +15

    அட நம்ம தோழி நிலானி❤️

  • @saravanan-sb1nw
    @saravanan-sb1nw 2 роки тому +24

    வளரும் நாடுகளில்....
    வாழும் எங்கள் தமிழ் !
    வணங்கும் மனிதரிடம்
    மகிழும் வரலாற்று சுடர் !

  • @subashinisubashini8979
    @subashinisubashini8979 2 роки тому +23

    அழகு சீனத் தமிழிச்சி😘😘😘😘

  • @saravanaselvan1842
    @saravanaselvan1842 3 місяці тому +1

    நான் ஜாக்கி சான் தீவிர ரசிகன் அவருடன் இணைந்து பல படங்கள் நடிக்க ஆசை

  • @unseenmoviestamil980
    @unseenmoviestamil980 2 роки тому +40

    Nilani யின் பக்கத்தை நான் பார்த்து வருகிறேன். நன்றாக இருக்கு நான் ரசிக்கிறேன் தோழி 🎉👌🎊

  • @தமிழும்தமிழின்ஆணிவேர்பறையர்களு

    அருமை, சிறப்பான தமிழ் அறத்துடன் சீன பெண்..!
    =================================================
    தமிழுக்கும் சீனாவுக்கும், சீன மக்களுக்கும் பழங்கால தொட்டு தொடர்பும் உண்டு, கல்வி, சமூக கலாச்சாரம், வியாபாரம் மற்றும் பல பல பண்பாடுகளில் சீன தமிழ் ஈடுபாடு வரலாற்றில் காணலாம், இந்த சீன பெண்ணின் பேச்சும், புரிதலும், ஈடுபாடும் அதைத்தான் காட்டுகிறது...மிக அழகாக, திறமையாக தமிழை கற்று தமிழை ஏற்று பெருமைப்படும் இது ஒரு தமிழ் பெருமை...
    அந்த திராவிட ஆரிய நாய்கள் இதை பார்க்க வேண்டும்....கண்டிப்பாக இதை அந்த தெலுகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு அனுப்பிவையுங்கள்... தமிழ் கொஞ்சம் கத்துக்கட்டும்..சீனப்பெனிடம் இருந்து!..

  • @jeganathankamali6490
    @jeganathankamali6490 2 роки тому +12

    உங்கள் தமிழ்ப்பற்றுக்கு நான் எப்பொழுதும் தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @yesudossdoss4499
    @yesudossdoss4499 2 роки тому +17

    நிலானி பேசும் தமிழ் அழகேஅழகு

  • @Musalal007
    @Musalal007 2 роки тому +13

    விரைவில் உலக பேரண்டத்தையும் வெல்லும் எங்கள் தாய் தமிழ் 😘😘😘😘😘😘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @michaelmicky120944
    @michaelmicky120944 2 роки тому +1

    அருமை வாழ்த்துக்கள், இன்னொரு கதை இருக்குங்க, சிங்கப்பூரில், செராங்கூன் ரோட்டில் உள்ள ஓட்டல் களில், சீன பெண்மணிகள் வரவேற்பது தமிழில் தான், அண்ணா வாங்க, அக்கா வாங்க , மாமா வாங்க, அத்தை வாங்க, சித்தி வாங்க சித்தப்பா வாங்க, இட்லி, சாம்பார், சட்னி வாங்க வாங்க, ன்னு கூப்பிடறது, பல கால மாக இருக்கு. நான் சொல்வது 35 வருடம் முன்பு, இப்போது வெறே லெவலில் இருக்கும். இவங்க இப்பத்தான் கொஞ்சமாக பேசறாங்க.

  • @thamilarasan4209
    @thamilarasan4209 2 роки тому +20

    இந்த வீடியோ பார்க்கும்போது எனக்கு ஏதோ ஒரு திமிரு உடம்பில் ஏறுகிறது...நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்.... இப்படிக்கு தமிழரசன்

  • @parimala3410
    @parimala3410 2 роки тому +14

    மிகவும் அருமையாக இருந்தது

  • @Panner-jv4kq
    @Panner-jv4kq 2 роки тому +6

    தங்கச்சி எல்லாம் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் வாழ்த்துகள் உடன்பிறப்பு

  • @subhashinisjayendren5030
    @subhashinisjayendren5030 2 роки тому +15

    அட நம்ம நிலாணி 😍

  • @Thiagu-qe2ph
    @Thiagu-qe2ph 2 роки тому +8

    தமிழ் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை சரியாக உச்சரிக்கும் எந்த உயிர்களும் நம் மொழியோடும் கலாச்சாரத்தையும் தானாகவே விரும்பி ஏற்றுக்கொள்ளும் மனம்படைத்துவிடும்...நிலானிக்கு தமிழர்கள் சார்பாக வாழ்த்துகள்...🙏🙏🙏

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 2 роки тому +36

    தமிழில் பாடுவது மகிழ்ச்சியாக உள்ளது.வாழ்க நிலானி 👍🙌

  • @bala-qe3zq
    @bala-qe3zq 2 роки тому +16

    தமிழ் மீது உள்ள ஆர்வம் என்றும் கூறவில்லை தமிழர்களுக்கு. வாழ்ந்து கொண்டிருக்கிறது

  • @rameshk6296
    @rameshk6296 2 роки тому

    உலகின் சிறந்த செம்மொழியாம் தமிழை கொஞ்சி பேசும் சீணப்பெண் நிலானிக்கு வாழ்த்துக்கள்..... இந்தியாவில் எவ்வளவு மொழிகள் இருந்தாலும் தமிழப்போல் , வேறு எந்த மொழியும் உலகின் இவ்வளவு நாடுகளுக்கு பரவியிருக்குமா என்பது சந்தேகமே! இன்னும் சொல்லப்போனால் தமிழ் பல நாடுகளில் , ஆட்சி மொழியாக அதிகாரத்தில் உள்ளது..... இந்த பெருமை இந்தியாவின் வேறெந்த மாநில மொழிக்கும் கிடையாது.... இதை கர்வத்துடன் நாம் சொல்லிக்கொள்ளலாம்..... இந்தியாவில் இருக்கும் பலருக்கு இந்த உண்மை தெரியாமல் இருப்பது வருத்தமே!!!!. வாழ்க தமிழும் , வளர்க தமிழரின் கலாச்சாரம்..... 🙏🙏🙏🙏🙏🙏👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🎉🎉🎉🎉🎉🎉👑👑👑👑🇮🇳🇮🇳🇮🇳💪💪💪💪💪🕉️☪️✝️.

  • @SaiTamilKrish
    @SaiTamilKrish 2 роки тому +16

    வாழ்த்துகள் சகோதரி👏🙂🔥 தமிழர்கள் என்பதில் பெருமைக் கொள்வோம் 🥰

  • @bhuvakevin7422
    @bhuvakevin7422 2 роки тому

    என் தாய்மொழி தமிழை இவ்வளவு அழகாக உச்சரித்து பேசும் எனது சீன சகோதரிக்கு என் தலை தாழ்ந்த வாழ்த்துக்கள் தமிழகத்தின் தாய்மண் இந்தியா தமிழை வெறுக்கும்போது உலகின் மூத்த மொழியாம் தமிழ் மொழியை உயிர் அளவு நேசிக்கும் அன்பு சகோதரியின் பொற்பாதங்களில் என் தலை வைத்து வணங்குகிறேன்

  • @prabha7339
    @prabha7339 2 роки тому +406

    இந்தியை கட்டாயபடுத்தி கூட வர வைக்க முடியாது😂🤣.... தமிழ் தானாகவே வளரும்..
    நம் மக்கள் முதலில் தமிழில் பேச வேண்டும். 🤦

    • @Infinitymotivation007
      @Infinitymotivation007 2 роки тому +5

      😂😂😂🤣🤣

    • @VijayKumar-ek8iu
      @VijayKumar-ek8iu 2 роки тому +2

      ❤️😂

    • @rangaduraigovindasamy2111
      @rangaduraigovindasamy2111 2 роки тому +2

      Yes

    • @chithiraiselvan8183
      @chithiraiselvan8183 2 роки тому +4

      சீனப் பல்கலைக் கழகங்களில் அதிகபட்ச சீன மாணவர்கள் கற்கும் ஒரே இந்திய மொழி இந்தி. உங்கள் கவனத்திற்கு. I have lived in Guangzhou China for two years.

    • @prabha7339
      @prabha7339 2 роки тому +15

      @@chithiraiselvan8183 சைனால English ye கத்துக்க மாட்டாங்க இந்தி வேறயா , இந்திய institute வச்சி கத்து கொடுங்க தமிழ் தானாகவே விரும்பி பேசுவார்கள் அதிகம்👍. North Indian language கட்டாயபடுத்தி ரயில்வே விமான நிலையம் அனைத்து மாநிலங்களிலும் நீங்க வைச்சியே இவ்வளவு தான் வளர்ச்சி, தமிழ் நாடு ஒரு மாநிலத்தில் மட்டும் பயன்படுத்தபடும் தமிழ்... மலேசியா சிங்கப்பூர் கனடா இலங்கை போன்ற மாநிலங்களில் தமிழுக்கு சிறந்த அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது 😏🔥

  • @manjula9378
    @manjula9378 2 роки тому +1

    தமிழ் மொழி நீங்கள் பேசுவது கேட்கக் கேட்க மிக இனிமையாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி.💐👏👏👏👏🤝🤝🤝🤝💯👌👌👌👌🤗🤗🤗🤗🤗

  • @Lovishal_official
    @Lovishal_official 2 роки тому +28

    எங்க நிலானி இவங்க உங்களுக்கு இப்பதா தெரியுமா😂😂😃😃ஹாய் நிலானி

    • @e.roshan9802
      @e.roshan9802 2 роки тому +1

      ஏன் சகோ சிரிக்கிரிங்க

    • @Lovishal_official
      @Lovishal_official 2 роки тому

      @@e.roshan9802 பழய நியூஸ்ச புதுசா சொல்றாங்க அதான் சிரிப்பு சகோ

  • @vasudevan2791
    @vasudevan2791 2 роки тому

    அன்பு சகோதரியே உனக்கு எனது வாழ்த்துக்கள் எமது தமிழ் மொழியின் பெருமையை பறைசாற்ற உனது விடா முயற்சிக்கு

  • @joybismi989
    @joybismi989 2 роки тому +5

    மிக்க மகிழ்ச்சி நண்பர்களே அதிக நபர்கள் தமிழ் மொழியில் பதிவிட்டு இருப்பது பார்க்கவே அழகாக இருக்கிறது...😍 சகோதரி நிலானி 💗💗💗💗

  • @panduragansarvothaman9887
    @panduragansarvothaman9887 2 роки тому

    இவர சீன வானொலியில் தமிழ் மொழி ஒலிபரப்பு சேவை யில் பணியாற்றி வருகிறார். இவர் சேவையை பாராட்டி மகிழ்ச்சி அடைகிறேன் பாண்டுரங்கன் சர்வோத்தமன் சி மெய்யூர் விழுப்புரம் மாவட்டம்

  • @ajitharivu904
    @ajitharivu904 2 роки тому +5

    கொஞ்சும் தமிழ் பேச்சு அழகாக இருந்தது அதுவும் வெளிநாட்டினர் பேசும் போது குழந்தை பேசுவது போல் அழகாக இருந்தது வாழ்த்துக்கள்

    • @karthikeyans.k.ammkkarthi9619
      @karthikeyans.k.ammkkarthi9619 2 роки тому

      தமிழ் பேசும் சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @moganeshwaransanje7059
    @moganeshwaransanje7059 2 роки тому

    ஓரு வேல🤔இவங்க முன் பிறவியில் தமிழ் இனத்தை சார்ந்தவங்களோ எப்படியோ நீங்க தமிழ் போது சந்தோஷமாக இருக்கு வாழ்த்துக்கள் ⚘சகோதரி

  • @senthilkumar.n
    @senthilkumar.n 2 роки тому +15

    தமிழ் s
    செம்மொழி பேசி அசத்தும் சீன பெண்ணிற்கு வாழ்த்துக்கள்,🙏

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 2 роки тому +1

    இந்தப் பெண் தமிழ் பேசுவது மகிழ்ச்சியைதருவது ஒரு பக்கம் இருந்தாலும் கவனமாகத்தான் இருக்க வேண்டும்.சீனர்களுக்கு முதுகில் குத்தி மட்டுமே பழக்கம்.கவனமாக இருக்க வேண்டும்.

  • @Cp_crush13
    @Cp_crush13 2 роки тому +65

    தமிழன் வளர்ந்தா தான்யா தமிழ் வளரும் - தலைவர்🥰💯🤝🤘

    • @KAMESH-gh3ks
      @KAMESH-gh3ks 2 роки тому +2

      Super bro

    • @rosebuhari5172
      @rosebuhari5172 2 роки тому +2

      நிலானீயின் தமிழ் அமிர்தம்தான்

  • @samraj5283
    @samraj5283 2 роки тому +4

    ஒரு சீனப் பெண் இவ்வளவு ஆர்வத்துடன் தமிழ் கற்று அருமையாகப் பேசும் இந்த சகோதரிக்கு நமது பாராட்டுக்கள். தமிழனாகப் பிறந்து தமிழில் பேசவெட்கப்படுகிறவர்களுக்கு இவர் ஒரு நல்ல பாடம்.

  • @saravanajothi8592
    @saravanajothi8592 2 роки тому

    வாழ்த்துக்கள் அக்கா நீங்கள் தமிழை அழகாக உச்சரிக்கும் பொழுது உங்கள் முகம் சந்தோசத்தில் பூரித்து உள்ளது அதைப் பார்த்த பொழுது தன்னை மறந்து என் முகம் சந்தோசத்தில் பூரித்துள்ளது தமிழுக்கு அழகு சேர்த்து உள்ள நிலானியை நீ வாழ்க பல்லாண்டு வளர்க உனது தமிழ்

  • @vk-is4be
    @vk-is4be 2 роки тому +25

    யார் கண்டா சில வருடங்கள் போனால் தமிழ் அங்கு பிறந்த மொழி என்று மாறலாம்

    • @jesujesu148
      @jesujesu148 2 роки тому +3

      உண்மை நண்பா

    • @vk-is4be
      @vk-is4be 2 роки тому +1

      நன்றி

    • @hurricanetract3379
      @hurricanetract3379 2 роки тому +1

      அங்கு பாதுகாக்கின்ற மொழியாக இருக்கலாம்.

    • @vk-is4be
      @vk-is4be 2 роки тому

      Appadi oru nilamai yerpattal nam mozhiyai izhanduviduvom. Nam adayalam azhinduvidum

  • @950025378
    @950025378 2 роки тому

    இறைவனும், மனிதனும் பேசிய மொழி தமிழ்மொழி... நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று இறைவனிடமே நீதி உரைத்தது தமிழ்மொழி...
    அப்பேற்பட்ட தமிழ்மொழியை உலக நாட்டார் அனைவரும் பேசுவது சிறப்பு... 😊

  • @devil_gamer586
    @devil_gamer586 2 роки тому +7

    சகோதரி எங்கள் தமிழ் மொழி பேசிய நீங்கள் உங்கள் நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் பேச கற்றுக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எங்கள் மொழி உலகில் மூத்த மொழி.நீங்கள் பேசிய எங்கள் மொழியை கேட்டு வியப்பு மட்டும் அடையாமல் என் தாய் மொழி தமிழ்க்கு மென் மேலும் மெருகூட்டச் செய்து பெருமை அடையச் செய்யும்.👌🏻👌🏻🙏🏽🙏🏻

    • @saminathanmanickavasagam759
      @saminathanmanickavasagam759 Рік тому

      எந்தவொரு உலக அரங்கிலும் சீனர்கள் மாண்டரின் என்ற அவர்களது சீன மொழியில்தான் பேசுவார்கள். அது கேட்பவரின் தாய்மொழியில் மொழிபெயர்க்கப்படும். இந்த நிலையில் நிலானியை சீனர்களுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கச் சொல்வது கல்லில் நார் உறிப்பதைப் போன்றது.

  • @kulothunganv1724
    @kulothunganv1724 2 роки тому

    சீன மொழியும் நமது தமிழ் மொழி போல் தொன்மையும் கலை கலாச்சாரம் பண்பாட்டு துறையில் செழுமையும் சிறப்பு வாய்ந்த மொழி உலக மூத்த மொழிகளில் தமிழ் மொழி அரபு மொழி போன்ற உயர் மொழிகள் உள்ள வரிசையில் நாமும் இருக்கிறோம் என்பது நமக்கு பெருமை நம் தமிழ் இனத்தில் தமிழ் மொழிக்கு பெருமை அதே போல் சீன நாட்டு பெண்மணி தனது சிறு வயதில் தான் கண்டு கேட்டு ரசித்த தமிழ் மொழி கலாச்சார பண்பாட்டை அறிவதற்கு கோவை வந்து மொழி பெற்று கலாச்சாரம் பெற்று பண்பாடு பெற்று தெளிவு பெற்று சீனாவிற்கு சென்று அங்கும் நமது மொழியின் பெருமையை அழகை (ஆச்சரியத்தை) அதாவது வியப்பை..... பரப்புரை செய்து கொண்டு இருக்கிறார் அந்த சீன பெண்மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ....வாழ்த்துக்கள்..........பாராட்டுக்கள்...... பாராட்டுக்கள்..... நாம் அனைவரும் அந்த பெண்மணியை வாழ்த்துவோம்........... வாழ்த்துவோம்....... பாராட்டுவோம்......... 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 தவறாதீர்கள் வாழ்த்துவதற்கு.......

  • @saravanan-sb1nw
    @saravanan-sb1nw 2 роки тому +8

    நீங்களும் வாழ்வாங்கு வாழ
    வாழ்த்துகிறோம் சகோதரி

  • @sivakumer9495
    @sivakumer9495 Рік тому

    தன் தாய், தன்னை விட்டு வெகுதூரம் இருந்தாலும். தாயைப் போல் பலபேர் இருந்தாலும், சரியாக தாயிடம் செல்லும் கன்றுக்குட்டி போல்,
    உலகில் உள்ள அனைத்து மொழிகளின் தாயாக விளங்கும், எம் தமிழ் மொழிய்பற்றி உலகிற்கு பறைசாற்றும் சீன சகோதரி வாழ்க பல்லாண்டு

  • @syedismail754
    @syedismail754 2 роки тому +10

    இது நம்ம சகோதரி நிலானி
    இவங்க இப்பந்தான் உங்க கண்ணுலபட்டாங்களா
    நாங்களெல்லாம் பல வருஷங்களாகவே இவங்க கொஞ்சும் தமிழுக்கு ரசிகர்கள்

  • @nkraga129
    @nkraga129 2 роки тому +1

    சீனச்சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்....

  • @parameswaran5183
    @parameswaran5183 2 роки тому +9

    மதுரை வீரன் அழகுல ❤️🔥
    மதுரை 🔥🔥🔥

  • @subramanic7850
    @subramanic7850 2 роки тому +1

    பிறமொழிபேசும் மக்கள் தமிழ்பேசும்போது இனிய தமிழ் எங்கள் தமிழ் , வாழ்க தமிழ் வளர்க நம் மக்கள்

  • @praba.vloges9262
    @praba.vloges9262 2 роки тому +3

    Tamil natula irukuravanga tamil theriyalanu soltratha perumaiya nenaikuranga.nenga super sister

  • @agilannayagan8227
    @agilannayagan8227 2 роки тому

    தமிழ் நாட்டின் நீங்கள் தமிழ் பேசறது ரொம்ப அழகா இருக்குகிறது. நன்றி நிலானி சகோதரி

  • @Arun__ok
    @Arun__ok 2 роки тому +7

    நிலானி❤️

  • @kannank5460
    @kannank5460 Рік тому

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ஒரு காலத்தில் உலகம்முழுவதும்தமிழ்மயமாகத்தான்இருந்திருக்கும்ஓம்ஈஸ்வராநமக

  • @rajeshantony6319
    @rajeshantony6319 2 роки тому +18

    Vera level Nilani.....🥰

  • @RajKumar-vr5wm
    @RajKumar-vr5wm 2 роки тому +1

    சீன சகோதரி நிலானிக்கு வாழ்த்துக்கள் தமிழ் பேசி அசத்தும்

  • @athinarayanan9894
    @athinarayanan9894 2 роки тому +7

    One ☀️Sun one 🌙moon
    One Super⭐ star
    Thalaivar🔥
    Rajinikanth💥
    💪Thalaivaaaaaaaa.................

  • @jananisambu6840
    @jananisambu6840 2 роки тому +1

    நிலானி அக்கா😍🥰எனக்கு உங்கள 🤩🥳ரொம்ப பிடிக்கும் 😍😘

  • @mdrrakuleditings7459
    @mdrrakuleditings7459 2 роки тому +9

    தமிழ் என்றும் வாழும், வளரும்!!

  • @s.dhesingu272
    @s.dhesingu272 2 роки тому

    தங்கள் தமிழ் பேச்சு ரசிக்கும் படி வித்தியாசமாக உள்ளது.வாழ்த்துக்கள் சகோதரி!

  • @maniguru8841
    @maniguru8841 2 роки тому +15

    சீன பெண் தமிழ் பேசுவது மகிழ்ச்சி தான்... ஆனால் இது இந்திய பாதுகாப்பிற்கு ஆபத்தாக இருந்து விட கூடாது.... சீனா அரசை நம்ப முடியாது...

    • @gowsalyam5633
      @gowsalyam5633 2 роки тому +1

      Yan இப்படி சொல்றீங்க

    • @maniguru8841
      @maniguru8841 2 роки тому

      @@gowsalyam5633 .. உளவு ரிப்போர்ட் அப்படி வந்திருக்கு...

    • @Tzuyu-vc5wx
      @Tzuyu-vc5wx 2 роки тому +1

      Correct bro.

    • @gowsalyam5633
      @gowsalyam5633 2 роки тому +1

      @@maniguru8841 mm

    • @josephraj8216
      @josephraj8216 2 роки тому

      Anaivaraium thappaga ninakka
      Kudathu.bro

  • @subbu2691
    @subbu2691 2 роки тому +1

    அழகான பேச்சு நல்லா இருக்கு அம்மா

  • @balakannan8567
    @balakannan8567 2 роки тому +9

    மிகவும் சந்தோஷமாக இறுக்கிறது 🙏🙏🙏🙏🙏

  • @தங்கதமிழ்பிள்ளை

    நம் தாய்மொழியை பிழையில்லாமல் வெளிநாட்டினர் பேசுவதில் மிகவும் பெருமையடைகிறேன்
    .ஆனால் நாமோ தமிழை ஆங்கிலம் சமஸ்கிருதம் என்று பலவற்றுடன் கலந்து பிழையாக பேசுகிறோம்...இது நம்‌ தாய் மொழி‌அழிவிற்கு காரணமாக கூடும்...எனவே நம் தாய் மொழியை உயிராக நேசித்து அழகிய தமிழில் கவி பாடுவோம்😍

  • @marikkanimariappan1688
    @marikkanimariappan1688 2 роки тому +4

    மிகவும் மகிழ்ச்சி தோழி...... ❤️❤️❤️

  • @chinnamadasamy3134
    @chinnamadasamy3134 Рік тому

    சூப்பர் நன்றி சகோதரி இதுமாதிரி நீங்கள் தமிழ் மொழி இன்னும் நிறைய பேர்க்கு கற்றுக் கொடுக்க வேண்டும்

  • @maheswariselvaraj4680
    @maheswariselvaraj4680 2 роки тому +5

    Super star 👍💕💕💕

  • @thavasikani2240
    @thavasikani2240 2 роки тому

    யாழ் இனிது குழல் இனிது மழலை சொல் இனிது சகோதரியின் மழலை சொல் இனிமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @Kilavan-3
    @Kilavan-3 2 роки тому +4

    இவரின் பெயரை தான் எனது பெண் குழந்தைக்கு வைத்துள்ளேன் பா.நி மிர்த்திகா நிலானி

  • @bujjima6227
    @bujjima6227 2 роки тому +10

    சுப்பர் ‌ சகோதரி

  • @sathyam1830
    @sathyam1830 Рік тому +1

    மனமார்ந்த பாராட்டுக்கள் சகோதரி 🎉😊

  • @vimalaadhithiya6542
    @vimalaadhithiya6542 2 роки тому +19

    Thalaivar superstar Rajinikanth sir 🔥🔥🔥

    • @manirathnam721
      @manirathnam721 2 роки тому

      Athuku oombu

    • @miztag3554
      @miztag3554 Рік тому

      ​@@manirathnam721nee poi saavu😂

    • @manirathnam721
      @manirathnam721 Рік тому

      @@miztag3554 va da na petha mavane... Unga amma va poi kelu.. Yaru saganumnu soluva

  • @RRR.1122
    @RRR.1122 2 роки тому +1

    மிக அழகாக தமிழ் பேசுறிக உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️

  • @eeshaaeeshaa4546
    @eeshaaeeshaa4546 2 роки тому +6

    Super😘😊👍✨keep it up... Nilani sister...

    • @NaanNilaani
      @NaanNilaani 2 роки тому +1

      கண்டிப்பாக

  • @visallatchi5406
    @visallatchi5406 2 роки тому

    அழகு தமிழ் அழகோடு சேர்த்திருக்கு 🙏🙏👍👍👍👍

  • @abalanabalan6384
    @abalanabalan6384 2 роки тому +17

    இங்கிலீஷ் காரன் தமிழில் பேசுவதும் தமிழன் இங்கிலீஷ் பேசுவதும் நல்லாத்தான் இருக்கும்

  • @eurocarsindia3055
    @eurocarsindia3055 2 роки тому

    Proud of you thankaiye. En Tamil vanakkam...vaalga valamudan....enga oor ponungalukku Tamil varathu...varum aana vetkam....

  • @arrthimadhesan992
    @arrthimadhesan992 2 роки тому +6

    சீன சகோதரிக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pvraj4048
    @pvraj4048 Рік тому

    உங்கள் தமிழ் மிகவும் ரசிக்கும்படிய் இருக்கிறது நன்றி வாழ்த்துக்கள்

  • @rishidev5169
    @rishidev5169 2 роки тому +5

    சிறப்பு 🔥❤️

  • @dipidinesh5962
    @dipidinesh5962 2 роки тому

    எப்போதுமே இந்த தாய்மொழியே நம்புவோம் மறந்துட்டோம் இந்த ஊர்ல இந்த உலகத்துல எல்லாரோட மொழிகளை மட்டும்தான் பயன்படுத்துகிறார்கள் ஆனால் நம் இந்தியாவில் மட்டும் தான் மற்ற மொழியான இந்தி இங்கிலீஷ் மற்றும் பல மொழிகளை கற்று பேசுகிறோம் ஆனால் நம் தாய் மொழியை மறந்து விட்டோம் ஏனென்றால் வேலை செய்ததில் ஆங்கிலமும் இந்தியும் மற்றும் ஏற்றுக்கொள்கிறார்கள் என் தாய்மொழியான தமிழ் மொழியை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் பேச்சு வார்த்தைக்கு மட்டும் தமிழை பேசுகிறோம் ஆனால் ஒரு வேலை என்று வந்தால் ஆங்கிலமே மொழியாகும் என்று எண்ணுகிறோம் என் நிலைமையை எவ்வாறு மாற்றுகிறோம் அப்பொழுதுதான் நான் உண்மையான தமிழர்கள்

  • @paulraj.i2421
    @paulraj.i2421 2 роки тому +5

    Thalaivar 🔥🔥🔥⭐🔪

  • @premaloganathan2003
    @premaloganathan2003 2 роки тому

    சூப்பர் மகளே உன் தமிழ் கேட்டு எனக்கு ரொம்ப மகிழ்ச்சி.

  • @KAMESH-gh3ks
    @KAMESH-gh3ks 2 роки тому +4

    Always super 🌟🔥🔥🔥🔥

  • @amc_99
    @amc_99 2 роки тому +2

    எங்க தலைவி நிலானி😘😘😘😘

  • @duraivj35
    @duraivj35 2 роки тому +3

    ❤️❤️❤️💥அழகு தமிழ் ❤️❤️💥

  • @raju.m5123
    @raju.m5123 2 роки тому

    Hi my China Tamil sister
    I am from India Tamilnadu City of Tirupur 🙌👏👏👏👏👏
    Neengal pesum thamil pesum engal tgamil beautya irukku👌👌👌

  • @sivamicro9312
    @sivamicro9312 2 роки тому +4

    வாழ்த்துக்கள் சகோதரி 🙏