Curd churning machine | வெயிலுக்கு ரொம்ப அத்தியாவசியமான உபகரணம்...மோரும் வெண்ணெயும் ஈஸியா எடுக்கலாம்

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2024
  • #curdchurningmachine #shrisaravanaakitchenwares #sarasussamayal
    Contact number:
    9942499100, 9578699100.
    In this video I have shown the Curd churning machine from Shri Saravanaa Kitchen Wares.
    I hope you like this video. If you do so Like, Share, comment and subscribe to my channel. Thank you!
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 66

  • @mumtazbegum567
    @mumtazbegum567 5 місяців тому +3

    Romba usefull aana message kuduthu irukinga thànk you so much.

  • @niranjan.r7869
    @niranjan.r7869 4 місяці тому

    Thanks mam very useful mechine

  • @ChandraLeka-bu4rc
    @ChandraLeka-bu4rc 5 місяців тому +1

    Super Amma

  • @dhayadevadevaathaya4442
    @dhayadevadevaathaya4442 5 місяців тому

    Useful information nga amma

  • @vanithadevi8627
    @vanithadevi8627 4 місяці тому

    Very useful kit..

  • @BAIJUGood
    @BAIJUGood 4 місяці тому

    Super amma

  • @AranTamil
    @AranTamil 4 місяці тому +1

    Super and useful sharing amma

  • @AryaKolam
    @AryaKolam 3 місяці тому +1

    அம்மா,நான் ராதா திருப்பூர்.
    கடந்த செவ்வாய்க்கிழமை (நேற்று முன்தினம்) மாலை கரூரில் ஒரு திருமணத்திற்கு வந்தேன்.உங்கள் வீடியோ பார்த்து சரவணாவில் தயிர் கடையும் மிஷின் வாங்கி விட்டேன். மிக உபயோகமாக உள்ளது.வெண்ணை நன்றாக வருகிறது.மிக்க நன்றி❤🙏🙏

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 місяці тому

      அருமை அருமைங்க 🙏😍

  • @akilaselvam9674
    @akilaselvam9674 5 місяців тому +1

    Amma how are you.amma daily Unga cooking video ellam podunga atleast shorts ah vathu podunga

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 5 місяців тому +1

    Useful information

  • @prakashjs2153
    @prakashjs2153 3 місяці тому

    Good

  • @selvee6669
    @selvee6669 5 місяців тому +1

    Super Akka 👍👍 Selvee 🇲🇾

  • @umaganesh9737
    @umaganesh9737 5 місяців тому +1

    Idiyappam mechine kidaikkuma madam?

  • @RajeshwariJan-vu2dh
    @RajeshwariJan-vu2dh 4 місяці тому +1

    Naanga epavom paal kachi aravechu paalA 0:06 adai odave thaiyer ku uthukuthi vechu marunaal 1 enchuku paalAdai kila curd odave aduthu serthu vechu vennai aduppom

  • @girijaseetharaman8980
    @girijaseetharaman8980 5 місяців тому +1

    Any easy handling coconut grater for small family for regular use?

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 місяці тому

      Pls contact the number in description box 👍

  • @parvathinagamony9593
    @parvathinagamony9593 5 місяців тому

    Super ma

  • @AnnamsRecipes
    @AnnamsRecipes 5 місяців тому

    ரொம்ப இசியா இருக்கு சரஸ்வதி

  • @periyandavarpharmacy-gj5np
    @periyandavarpharmacy-gj5np 4 місяці тому

    30 varushathuku munnaadiyeee wood la erukum enga veetulaaa thair kadaium mathaaiiiii😍😍😍😍😍

  • @user-yu1yl8iy1c
    @user-yu1yl8iy1c 4 місяці тому

    நாங்கள் இரண்டு வருடங்களாக பயன்படுத்தி வருகிறோம்.நன்றாக உள்ளது.

  • @RajeshwariJan-vu2dh
    @RajeshwariJan-vu2dh 4 місяці тому

    Evalavu palaya yedu serthuvechu moor kadanchu vennai aduthalum Antha moor romba rusi irrukum odambukum nallathu upayogapaduthalam yen sontha anupavathil therinja vishayatha solluren

  • @sridharsadagopan6103
    @sridharsadagopan6103 21 день тому +1

    இடியாப்பம் மிஷின் இருக்கா

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 4 місяці тому +1

    எனக்கு தெரிந்த மெக்கானிக் வீட்ல டிரிலிங் மிசின்ல அந்த charner stem மாட்டி உபயோகிக்கரார்.

  • @thamayanthik9545
    @thamayanthik9545 5 місяців тому +18

    இதே மிஷன் நான் பயன்படுத்திக் கொண்டு உள்ளேன். ஆறு மாதம் முன்னாடி ஈரோட்டில் வாங்கினேன். இதனுடைய விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் ஆயிரம் ரூபாய்க்கு கிடைத்து உள்ளது. நான் தினமும் பயன்படுத்தி வருகிறேன். தயிர் கொஞ்சம் குளிர்ச்சியாகவும் தண்ணீர் அளவுபோதுமானதாக இருக்கும் போது தயிரில் உள்ள முழு வெண்ணையும் சுத்தமாக திரண்டு வந்து விடுகிறது. மோர் சூடாவது இல்லை. தினமும் மோர் பயன்படுத்துபவர்களுக்கு இந்த மிஷின் ஒரு வரப்பிரசாதம் வரப்பிரசாதம்

    • @kodeeswarikodes6647
      @kodeeswarikodes6647 4 місяці тому +2

      Erode la Shop name solluga akka

    • @jagadeeswarijagadees
      @jagadeeswarijagadees 4 місяці тому +2

      பச்சை பாலில் வெண்ணெய் எடுக்க முடியுமா?

    • @thamayanthik9545
      @thamayanthik9545 4 місяці тому

      @@kodeeswarikodes6647 ஈரோட்டில் மாடி வசந்த மாளிகையில் கிடைக்கிறது

    • @kodeeswarikodes6647
      @kodeeswarikodes6647 4 місяці тому

      Thank you akka

    • @poongodhaip994
      @poongodhaip994 4 місяці тому

      ஆன்லைன்யில வாங்க வசதி உண்டா

  • @moonbell3634
    @moonbell3634 4 місяці тому

    The curd made from full fat or creamy milk to be used to remove butter.if the curd is made from 5% milk the output of butter will be negligible

  • @DevikaV-vt8gu
    @DevikaV-vt8gu 4 місяці тому

    Hi

  • @akilaselvam9674
    @akilaselvam9674 5 місяців тому

    Amma 1st comment

  • @sumithradevivaiyapuri6288
    @sumithradevivaiyapuri6288 5 місяців тому

    Price

  • @user-qw1mr8vk6p
    @user-qw1mr8vk6p 4 місяці тому

    Chennai la. Yenga. கிடைக்குது

  • @bhuvanavenu7205
    @bhuvanavenu7205 4 місяці тому

    Ippo yevlo ma

  • @sundarambalduraisamy8905
    @sundarambalduraisamy8905 5 місяців тому +1

    நான் நான்கு வருடங்களுக்கு முன்பு 1600 வாங்கி னேன்

  • @poongak6571
    @poongak6571 4 місяці тому

    5 வருடத்திற்கு முன்பே வாங்கி பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன்

  • @vidyadharirajesh2637
    @vidyadharirajesh2637 2 місяці тому

    Interested

  • @suganthisharusha7357
    @suganthisharusha7357 4 місяці тому

    எங்கு கிடைக்கும்.என்ன விலைஎன்று சொல்லுங்கள்

  • @sridharsadagopan6103
    @sridharsadagopan6103 21 день тому +1

    விலையுடன் வீடியோ போடவும். விலை மாறினாலும் பரவாயில்லை. விலை கூடவோ குறைவோ செய்யலாம் என்று சொல்லி வீடியோ போடவும்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  20 днів тому

      Pls contact the number in description box

  • @subaneethys2648
    @subaneethys2648 Місяць тому

    How much?

  • @sripreethe8442
    @sripreethe8442 21 день тому

    Price evlo

  • @devanand8085
    @devanand8085 4 місяці тому

    Show idly pot

  • @geethapalaniappan8489
    @geethapalaniappan8489 5 місяців тому +1

    Saravana store yenka irukku

  • @kalnadai_kadhalan
    @kalnadai_kadhalan 4 місяці тому

    கையில் வலையல் ரொம்ப டைட்டா இருக்கு அம்மா.
    ரத்த ஓட்டம் சரிய போகாது.
    மாற்றிக்கொள்ளுங்கள்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 місяці тому +1

      நன்றி நன்றிங்க 🙏

  • @miduns.i8297
    @miduns.i8297 5 місяців тому +1

    Enga vetlayum irukku, 1600 rs, type vera

    • @bhuvanavenu7205
      @bhuvanavenu7205 4 місяці тому

      Yenga vanguninga

    • @miduns.i8297
      @miduns.i8297 4 місяці тому

      College padikra oruthar, sonthama thayaruchu koduthaar

    • @chellammals3058
      @chellammals3058 4 місяці тому

      அவரோட போன் நம்பர் கிடைக்குமா சிஸ்டர்

    • @Talesofsindiya
      @Talesofsindiya 4 місяці тому

      Enga vetalaiyum erukku, rate 1800 rs Namakkal vangunan

  • @balachandran3681
    @balachandran3681 3 місяці тому

    இந்த கடையில் இதன் விலை. 2850.ரூ.ஆனால் ஈரோடு மாவட்டம் சின்னதம்பி பாத்திரகடையில் 2100ரூ.விசாரித்து இன்று தான் வாங்கினேன்.

  • @sundarak1423
    @sundarak1423 4 місяці тому

    Kada contact number share panna muduyuma

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 місяці тому

      Pls contact the number in description box 🙏

  • @milindbharde4238
    @milindbharde4238 3 місяці тому

    Cost of curd machine small size 👌👍

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 місяці тому

      Pls contact the number in description box 👍

  • @myday5475
    @myday5475 5 місяців тому

    Ice water oothanuma ma sollunga