Dr Jebasingh speech நல்லுணவும் நல்வாழ்வும் 2022

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • பசியையும் ருசியையும் தமிழ் உணவிற்கு மற்றுமொரு தலையாய பணியொன்று உண்டு . அது ' மருந்தென வேண்டாவாம் ' என நம்மை நல வாழ்விற்கு நகர்த்தும் பணி.பொழுதிற்க்கு ஒரு உணவு , திணைக்கு ஒரு உணவு கலாச்சாரம் , பணிக்கு ஒரு உணவு ,வயதிற்கு ஒரு உணவு வகை என உணவை மாமருந்தாக்கிய சமூகம் நம் தமிழ் சமூகம் மட்டுமே.எதை உண்கிறோம் ? எதற்காக உண்கிறோம் ?எப்படி இவ்வுணவு செய்யப்பட்டது ?எங்கிருந்து வந்தது?எதனால் இங்கு வந்தது ?இன்றைக்கு இது நலம் தருமா ?நாளைக்கும் நன்மை பயக்குமா !நம் சந்ததிகளுக்கும் இவ்வுணவூட்டலில் தழைக்குமா ?என எதுவும் தெரியாத புதுப்புது வெளி நாட்டுக் குப்பை உணவுகள் பளபளப்பாய் நம்மூரில் புகுத்தப்படும் காலம் இது.நமது உணவு பாரம்பரியத்தைவிட்டு நாகரிக வளர்ச்சி என்றளவில் அதனை கடந்து செல்லாமல், நம் எதிர்கால வாழ்வியலை மீட்டெடுக்கும் முயற்சியாகவும், அறம் சார் உணவு கலாச்சாரத்தின் ஊற்றுக் கண்ணை நம் மக்கள் உற்றுப்பார்க்க , நமது மண்ணின் மூத்தகுடி ருசித்த , ரசித்த , மகிழ்ந்த, நலம் பெற்ற , பாரம்பரிய உணவுப்பெருவிழா தொகுப்புவின்.Dr.Ku.Sivaraman - Senior siddha physician - SpeechLink - • Dr.Sivaraman #மருத்துவ... Dr.A.Veni - Neurologist - SpeechLink - • Dr.veniநல்லுணவும் நல்வ... G.Anbazhagan MLA - Kumbakonam - Speech • நல்லுணவும் நல்வாழ்வும்...

КОМЕНТАРІ • 89

  • @shanmugapriya9255
    @shanmugapriya9255 Рік тому +42

    எனது கணவருக்கு கேன்சர் 4th stage 2.1/2 வருடம் ஆகிறது . முதலில் தனியார் மருத்துவமனையில் சிகிட்சை அளித்தோம்.பணம் செலவழிக்க முடியவில்லை ஒரு வருடமாக இவரிடம் சிகிச்சை பெற்று வருகிறோம் குறைந்த செலவில் சிறந்த மருத்துவம்.என் கணவர் நன்றாக உள்ளார்.குணமடைந்து கொண்டே வருகிறார்.மனித உருவில் தெய்வம்.இவரை நோயளிகளை அனுகுமுறையே நோயை குணப்படுத்தும்.இவரை போன்ற மருத்துவரை நான் இதுவரை பார்த்ததில்லை.மனித கடவுள்🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் அவரின் சிறந்த பணி.அவரும் அவரின் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🌷

    • @ranjithb6503
      @ranjithb6503 Рік тому

      Sir lung canser Doctor eppa varuvanga...

    • @PrasanthS-dw4zl
      @PrasanthS-dw4zl 8 місяців тому +1

      Ena cancer sister

    • @sabasaba-sk6kp
      @sabasaba-sk6kp 8 місяців тому

      Plzz phone number

    • @sabasaba-sk6kp
      @sabasaba-sk6kp 8 місяців тому +1

      Adress

    • @vrani2115
      @vrani2115 7 місяців тому

      Sir unga hospital engu ullathu. Hospital name enna. Phone number kodunha sir

  • @pandiyanselvi8086
    @pandiyanselvi8086 23 дні тому +1

    🙏🏻🙌🙏🏻❤🙏🏻💐🙏🏻.கடவுள் நேரில்

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 6 місяців тому +4

    நல்லவர்களை கான்பதே அரிதாகிவிட்டது. சூழ்ச்சி வஞ்சம் நல்லவர்கள் போல் பழகி குழி பறிப்பது. அடுத்தவர்கள் நன்றாக இருந்தால் தாங்கிக் கொள்ள முடியாமல் அவர்களுக்கு மறைமுகமாக கெடுதல் செய்வதும் அது நட்பு உடன் பிறந்தவர்கள் முதல் கொண்டு இப்படி தான் போய்க் கொண்டிருக்கிறது உலகம்.இதில் குறிஞ்சி மலர் போல் இப்படி மனித வடிவில் ( தெய்வம்) ஆங்காங்கே இருக்கிறார்கள். உண்மையில் நீங்கள் நல்லவராக இருந்தால்( ஏனெனில் துரோகங்களை சந்தித்து சொந்த அனுபவம்) நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் நலமுடன் தீர்க்காயுளுடன்.

  • @anbarasirajan7030
    @anbarasirajan7030 Рік тому +17

    இந்த குணமகன் மக்கலூக்கு சேவை செய்ய நீண்ட ஆயிலோடும் நீண்ட ஆரோக்கியத்தோடும் வாழ இறைவன் ஆசிர்வதிக்குமாறு இறைவனை வேண்டிகொள்வோம்

  • @balavasanthankamaladevi
    @balavasanthankamaladevi 8 місяців тому +5

    நான் இலங்கையில் இருந்து எழுதுகிறேன் ஐயா, நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் என் மகன் உங்கள் மாதிரி எதிர்காலத்தில் வரவேண்டும் கடவுள் உங்கள் உருவத்தில் உலகில் இருக்கிறார் உங்களுக்கு அம்மா அப்பா மிகவும் கொடுத்து வைத்து இருக்கிறார்கள் நீங்க மகனாக கிடைக்க உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன்

  • @babusrs1201
    @babusrs1201 4 місяці тому +1

    உங்கள் பேச்சு கடவுள் போல் உங்களை கடவுள் ரொம்ப லைக் பண்ணி ஆசீர்வாதம்

  • @jaganj781
    @jaganj781 Рік тому +7

    விழிப்புணர்வு பேச்சு அருமை சார்

  • @kariyamalsir1545
    @kariyamalsir1545 Рік тому +7

    மனிதறில்.தெய்வம்

  • @gopalakrishnanr9457
    @gopalakrishnanr9457 6 місяців тому

    அருமையான மிக மிக அவசியமான பதிவு மக்களே

  • @andrekarunakaran7529
    @andrekarunakaran7529 Рік тому +1

    So you are saying exactly correct because so many people looking for unwanted serial and movies,so psychologically changing their behaviour.
    Dr I never watch tv, I only researched to improve my life

  • @vanarojamathuram2326
    @vanarojamathuram2326 Рік тому +2

    Wonderful speech. U have given more information about cancer. May God bless u. I’m so happy & proud of u 👍🏻.

  • @JagadeeshKumar-q6z
    @JagadeeshKumar-q6z 8 місяців тому +1

    Doctor, you are a God 🙏

  • @arulmerry1430
    @arulmerry1430 Рік тому

    God.blessyou.your.service.is.praiseworthy.keep.it.up.use.your.intelligence.giving.advice.to.people.streeis.the.important.factor.

  • @ramasamya8379
    @ramasamya8379 2 роки тому +7

    Thank you sir. One of wonderful docter in madurai. He saves many people's. But I lost my husband 5 months ago. Our work is very good for my nationality.

  • @jabamallika1149
    @jabamallika1149 4 місяці тому

    ஐயா.உங்க.மருத்துவ.பணி.தெடர.வாழ்த்துக்கள்🎉

  • @gmdevikala4790
    @gmdevikala4790 Місяць тому

    Good speech sir

  • @akstatus6842
    @akstatus6842 Рік тому +2

    Tq sir

  • @kariyamalsir1545
    @kariyamalsir1545 Рік тому +2

    ஸாரி.மனிதரில்.தெய்வம்

  • @d.muniappandurisamy3349
    @d.muniappandurisamy3349 Рік тому

    Thanks you sir

  • @sangeethasangeetha3439
    @sangeethasangeetha3439 11 місяців тому

    ❤ super sir...

  • @sgalilrajaraja8926
    @sgalilrajaraja8926 Місяць тому

    Godfather 👍🏾

  • @kavithakavitha-kv4rj
    @kavithakavitha-kv4rj Рік тому

    Thank u sir🎉🎉🎉

  • @saradharamachandran9378
    @saradharamachandran9378 6 місяців тому +1

    நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும்

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 Рік тому

    Most useful tips

  • @chitrakrishnasamy6293
    @chitrakrishnasamy6293 Рік тому +1

    👌👌🙏🙏🙏

  • @albertjesudasv268
    @albertjesudasv268 2 місяці тому

    Doctor for my elder brother we foundf colon cancer, When he get heavy stomach pain, at KMC Chennai, we have operated and removed, past one year he was fine, one month before he got jaundice and also found again cancer spread all organs, Doctor any remedy is there pls guide us.

  • @kovilpitchai377
    @kovilpitchai377 8 місяців тому

  • @eniyaregha9792
    @eniyaregha9792 Місяць тому

    Aml blood cancer, 60 percentage affect in bone , it's curable or not

  • @mahanandhbaba7131
    @mahanandhbaba7131 6 місяців тому

    Karunjeerakam maranatthai thavirthu ella nooikalukkum marunthu. Nabikalar. Enave muraikalaippeni payanpadutthlam

  • @akstatus6842
    @akstatus6842 Рік тому +2

    Hi sir my father is reddom cancer

  • @premalatha224
    @premalatha224 Рік тому

    🙏

  • @S.vellaiDurai
    @S.vellaiDurai Місяць тому

    My wife breast cancer triple negative sir parkgavendum i am Tuticorin

  • @marsberry6096
    @marsberry6096 Рік тому

    Bro plz upload full video.....plz

  • @Jothiraj-v2o
    @Jothiraj-v2o Рік тому +4

    Asirvatham hospital cleaning Illma mosama irukku patientkku environment romba mukkiyam

  • @marsberry6096
    @marsberry6096 Рік тому

    Bro plz upload full video

  • @chandrakumar9203
    @chandrakumar9203 Рік тому

    👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @sathishkumarsundarraj6000
    @sathishkumarsundarraj6000 3 місяці тому

    ஐயா எந்த ஊரு

  • @sherlinmershiomershio8134
    @sherlinmershiomershio8134 Рік тому

    Can't you cure blood cancer AML

  • @parveensharifparveensharif46
    @parveensharifparveensharif46 5 місяців тому

    Pls canret nombar

  • @sugunasaranya21
    @sugunasaranya21 Місяць тому

    Hospitel name pls phone numper pls my father cancer tertement panamutuma

  • @Priyaganesh-f9w
    @Priyaganesh-f9w 4 місяці тому

    Sir ta nama pesakudathu avar kekurathukuthan pathil solanum kovamvarum

    • @kiranyoga9392
      @kiranyoga9392 2 місяці тому

      Hospital Address and phone number kodunga sister plz ennoda Appa kum 4th stage than

    • @Priyaganesh-f9w
      @Priyaganesh-f9w Місяць тому

      Madurai annabus stand Asirvatham hospital

  • @Priyaganesh-f9w
    @Priyaganesh-f9w 2 місяці тому

    En husband ku pancreas cancer 4th stage hemotherabi kodukurom 6 month aguthu sir haspital la than parkerom nalla manithar kadavul avaruku neenda ayulla kodukanum

    • @VNaveenKumar-g9c
      @VNaveenKumar-g9c Місяць тому +1

      Akka enga amma ku 4 stage 7 vathu cycles chemo kudukkurom unga husband ku edhum munneadram iruka enna sollirukanga akka plz

    • @Priyaganesh-f9w
      @Priyaganesh-f9w 24 дні тому

      En husband ku hemotherabi 8th dose mudunchathu epo nalaerukar

    • @VNaveenKumar-g9c
      @VNaveenKumar-g9c 23 дні тому

      @@Priyaganesh-f9w akka chemotherapy injection udambu thangala ippo tablets kuduthurukkanga akka entha hospital pakkuringa

    • @VNaveenKumar-g9c
      @VNaveenKumar-g9c 23 дні тому

      Akka vera hospital paathuttu inga pooningala

    • @VNaveenKumar-g9c
      @VNaveenKumar-g9c 23 дні тому

      @@Priyaganesh-f9w enga enga paravi irunthuchu pa

  • @sherinsheri8767
    @sherinsheri8767 9 місяців тому

    வாய் கேன்சர் சரி ஆகுமா

  • @anbunathiyaanbunathiya4519
    @anbunathiyaanbunathiya4519 9 місяців тому +1

    Bone cancer treatment irukka sir my daughter 14 egi please reply me

  • @thurkkaiyanperiyannan6461
    @thurkkaiyanperiyannan6461 Рік тому

    Address

    • @cutiegirl1348
      @cutiegirl1348 8 місяців тому

      ஆசீர்வாதம் ஹாஸ்பிட்டல் மதுரை

  • @mokka229
    @mokka229 Рік тому

    Ungal pechu Manasuku eatam

  • @Jothiraj-v2o
    @Jothiraj-v2o Рік тому

    Ellarukkum Ellarum nallavanga aagamutiyathu Ivartta 2nd stage cure aagitumannu kettathukku treatment paakka mutiyaathunnu sollittaru

  • @AmmudhaAmma-h8o
    @AmmudhaAmma-h8o 3 місяці тому

    😅

  • @jeenath2382
    @jeenath2382 Рік тому

    Please give his clinic address..

    • @pechuthinnai1094
      @pechuthinnai1094  Рік тому

      Please contact Aseervatham hospital - Madurai

    • @jeenath2382
      @jeenath2382 Рік тому

      Thank you so much

    • @ranjithb6503
      @ranjithb6503 Рік тому

      ​@@pechuthinnai1094 eanm pa apputi solluringa...

    • @cutiegirl1348
      @cutiegirl1348 8 місяців тому

      ஆசீர்வாதம் ஹாஸ்பிட்டல் மதுரை

  • @arivuazhagan2473
    @arivuazhagan2473 Місяць тому +1

    Hospital address & phone number please

  • @azurhealthcarezgmail.comaz1321

    Karunseeragam how to take and how much to take sir kindly guide

    • @thildorai4731
      @thildorai4731 8 місяців тому

      Dr sonnar..tanneril kothika vaithu kudikanum..evvolonu solla villai

    • @abuaasiya6925
      @abuaasiya6925 3 місяці тому

      1 glass waterla 2 spoon karunairakam pottu 1/2 glass vara vachu kudinga

  • @balajeyandhi669
    @balajeyandhi669 Місяць тому

    விழிப்புணர்வு பேச்சு அருமை சார்

  • @Abking573
    @Abking573 Рік тому

    Thanks you sir

  • @mayanvijaya1490
    @mayanvijaya1490 Рік тому

    Thank you sir