இப்படி ஒரு இயற்கை அழகா ? On The Way Srinagar - Ladakh Trip in maruti800 Tamil -

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2022
  • Instagram tirupur_moh...
    Facebook page / super-car-care-2354295... . #ladakh #ladakhtrip #ladakhride2022 #ladakhadventure #ladakhtamil #ladakhtourism #ladakhtrip2021 #ladakhstatus #tmf #tamil #tirupurmohan #car #don #tirupur #maruti #maruti800 #marutisuzuki #jammu #jammukashmir #jammuandkashmir #srinagar
  • Авто та транспорт

КОМЕНТАРІ • 184

  • @Mages143
    @Mages143 Рік тому +43

    திருப்பூர் மோகன். ONE MAN ARMY 🤩

    • @nammaerodevlogger5303
      @nammaerodevlogger5303 Рік тому +3

      no triple army

    • @rajguru3848
      @rajguru3848 Рік тому +2

      With two commanders

    • @velavansubash8675
      @velavansubash8675 Рік тому +1

      TN வண்டி எல்லாம் ஆப்பிள் லோடுக்கு போவோம்ங்க அண்ணா... நானும் லாரி டிரைவர் தான்.. நான் இப்ப ஸ்ரீநகர்க்கு மேல 40KM-ல ஆப்பிள் லோடு ஏத்திட்டு இருக்கேனுங்க அண்ணா...... நான் கரூர்ங்க அண்ணா...

  • @marimuthu350
    @marimuthu350 Рік тому +7

    நான் தினமும் பயணிக்கும் பாதை இது 👍

  • @ArulMurugan-ye4nd
    @ArulMurugan-ye4nd Рік тому +2

    தலை சுத்துதடா சாமி. ஆனாலும் அக்காவின் தைரியத்தை பாராட்டியாக வேண்டும். 👏🌪️💐🙏

  • @sudhakaran1037
    @sudhakaran1037 Рік тому +5

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 Рік тому +4

    அண்ணா சூப்பர் லடாக் போன மாதிரி உணர்வு சிட்டு சிறப்பு நன்றி அண்ணா

  • @hauntedarea21
    @hauntedarea21 Рік тому +3

    16;20 மனுஷன் அழகா ஷேவிங் பண்ணி வகிடெடுத்து தலைசீவி மழமழன்னு ஜம்முன்னு இருக்காரய்யா.என்ன ஒரு தேஜஸ் முகத்துல 😘😘😘

  • @villagevidiyal7248
    @villagevidiyal7248 Рік тому +2

    எங்களால் செல்ல முடியாத எளியவர்களுக்கு உங்கள் பயணம் மூலம் பார்த்து ரசிக்கிறோம். நன்றி இனியவர் திருப்பூர் மோகன் அண்ணா.

  • @elangovang1422
    @elangovang1422 Рік тому +1

    மாருதி800 க்கு உங்களால் பெருமை.தமிழருக்கு பெருமை தேடி தந்தவரே! வாழ்க வளர்க.

  • @pslravindran2198
    @pslravindran2198 Рік тому +4

    நாங்களும் பயணிப்பது போல் உள்ளதண்ணேன். சூப்பர்

  • @Sathyan1313
    @Sathyan1313 Рік тому +3

    வாழ்த்துக்கள் அண்ணா.. நானே நேரில் சென்று பார்த்தது போல இருக்கு.. அப்பன் செந்தில் ஆண்டவர் உங்கள் பயணம் வெற்றி பெற துணையிருப்பார்... வாழ்த்துக்கள்..

  • @chandrankr679
    @chandrankr679 Рік тому +3

    Kashmir beautiful Kashmir thalaivar summava padinar...Mr.Don. Bro

  • @wahidhas4279
    @wahidhas4279 Рік тому +5

    அண்ணா உங்கள் பயணம் வெற்றியடைய வாழ்த்துகள். பார்த்து பத்திரமா வாங்க அண்ணா, வாழ்க வளமுடன்

  • @arumugamb5844
    @arumugamb5844 Рік тому +4

    Super mohan bro

  • @Mages143
    @Mages143 Рік тому +5

    முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 Рік тому +5

    டான் ஜம்மு & காஷ்மீரில் Pre Paid Sim Card.. Work ஆகாது.. Only Post Paid Sim Card மட்டுமே Work ஆகும்...

  • @kamalakannanchinusamy790
    @kamalakannanchinusamy790 Рік тому +3

    சூப்பர் அண்ணா என்ஜாய்

  • @kanagarajkanagaraj6775
    @kanagarajkanagaraj6775 Рік тому +8

    அண்ணா சூப்பர் லடாக் போன மாதிரி உணர்வு .லடாக் பயண காட்சியும் வர்ணனையும் அருமை. அண்ணா வாழ்த்துக்கள் ....

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 Рік тому +3

    டான் அண்ணா எங்க அக்கா உங்கள கலாச்சி விட்டுட்டாங்க போங்க பச்ச தண்ணி பச்சையாதான் வரும்😆😆😆😃💯💯👌

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy Рік тому +8

    Hill drive vera level Don👌🏻👌🏻.. Drone shots super 👌🏻👌🏻 Scenaries sema Don 👏🏻👏🏻 Safe ah drive panunga Anna, akka and Rithik safe ah parthukonga .. Next video ku waiting Don 🔥🔥

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 Рік тому +3

    அக்காவும் டான் தான்

  • @mohansundaram100
    @mohansundaram100 Рік тому +4

    Have a nice time, wish you all the best .......Kovai Mohan from Mumbai.

  • @Ramamoorthy-nc1tf
    @Ramamoorthy-nc1tf Рік тому +2

    மோகன் சார், சகோதரி, தம்பி அனைவருக்கும் வணக்கம் 🌹 தங்கள் வீடியோவை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் வியப்பும் அடைகிறேன் 1980 ஆம் ஆண்டு நாங்கள் பார்த்த பொழுது போகவர இரண்டு வண்டிக்கான வாகன இடைவெளி மட்டும் தான் இருந்தது ஒரு சில வளைவுகளில் ஒரு வண்டியும் மற்றொரு வண்டியும் கிராஸ் ஆகும் பொழுது பள்ளத்தாக்கு அருகில் ரோடு இருக்கும் வண்டிகளை வளைப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கும் எல்லாம் நார்மல் ஸ்டேரிங் தான் இப்பொழுது எல்லாம் பவர் ஸ்டேரிங் ரோடு பரவாயில்லை சார் அனைத்து மாநிலத்தில் இருந்தும் உற்பத்தியாகும் விவசாய பொருட்களில் இருந்து அனைத்து பொருட்களும் மேலே தான் செல்கிறது அங்குள்ள மக்கள், ராணுவ சம்பந்தப்பட்ட இடங்களுக்கும் கொண்டு சேர்க்கிறார்கள் திரும்பி வரும் பொழுது அங்கு விளையும் ஆப்பிள், பூக்கள், அக்ரூட், காஷ்மீர் குங்குமப்பூ, உள்ளன் ஆடைகள் கம்பல் லோகாய் கார்பெட், போன்ற எண்ணற்ற பொருட்கள் அங்கு இருந்து திரும்பி வரும் வண்டிகளில் வரும். தங்களின் வீடியோவும் தங்களின் வர்ணனையும் சகோதரி தங்களுக்கு உறுதுணையாகவும் தங்கள் பேச்சில் நகைச்சுவையும் கேட்பதற்கு மிகவும் ஆனந்தமாக இருக்கிறது. தாங்கள் தான் டான் என்று கேட்டால் நான் இல்லை என்று நையாண்டியுடன் கூறியதும் அப்படியே கேட்டால் என்ன!!! ஜீ பீ முத்து தான் பெயர் வைத்தார் என்று கூறலாம் சார். 😂 தாங்கள் உணவு சாப்பிடும் ஹோட்டல்களில் தாங்கள் இருக்கும் இடம் தரை நிலப்பரப்பிலிருந்து எத்தனை அடி உயரத்தில் இருக்கிறோம் என்பதை கேட்டு அறிந்து கொள்ளுங்கள் அதையும் பதிவிடுங்கள் நாங்களும் தெரிந்து கொள்வோம், உங்கள் பயணம் இன்னும் வெகு சிறப்பாக அமையவும் தாங்கள் எடுத்துக் கொண்ட இலக்கை வெற்றியுடன் வீர வாகை சூடி தமிழ்நாட்டிற்கு முடிசூடிய டான் ❤️திரும்பி வார வாழ்த்துக்கள் 🌹 இறைவனையும் பிரார்த்திக்கின்றேன் 🙏👍👌🌹🌹🌹 நன்றி சார் 🌹🌹🌹

  • @j.prakashmuthu3537
    @j.prakashmuthu3537 Рік тому +3

    They installed fans ! Which is helping to blowout the polluted air

  • @mssrofficial973
    @mssrofficial973 Рік тому +3

    மோகன் சார் அவர்களே உங்களது பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @t.s.arunkarthicktiruppur2935
    @t.s.arunkarthicktiruppur2935 Рік тому +3

    சூப்பர் அண்ணா

  • @udaya6115
    @udaya6115 Рік тому +4

    tiruppur mohan is a word but tiruppur don is emotion❤️

  • @iraidhesigansb
    @iraidhesigansb Рік тому +5

    Improved in editing anna 🥳, keep rocking love from krishnagiri 💙

  • @muthuvadivu8795
    @muthuvadivu8795 Рік тому +2

    இயற்கையின் அழகா இல்லை இது செயற்கையின் அழகே அழகு

  • @thendralramakumarv.p.1861
    @thendralramakumarv.p.1861 Рік тому +1

    எங்களுக்கு தேசிய உணர்வை ஊட்டுகிறீர்கள்

  • @murugesanb6471
    @murugesanb6471 Рік тому +1

    பலரும் பார்த்து மகிழ உங்களின் இந்த பயணம் சிறப்பானதாக அமைந்துள்ளது உங்களின் மாருதி காருக்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள் நன்றி

  • @palanisamy9902
    @palanisamy9902 Рік тому +3

    Super Don

  • @rajaraasa492
    @rajaraasa492 Рік тому +3

    காட்சியும் வர்ணனையும் அருமை

  • @sathiskumar356
    @sathiskumar356 Рік тому +3

    Nice video Nice place super 👍 by TN 36

  • @gaminglocal8884
    @gaminglocal8884 Рік тому +3

    👌Hi

  • @dmicheal254
    @dmicheal254 Рік тому +3

    Hai TMF From Ranipet

  • @vasudevand6540
    @vasudevand6540 Рік тому +2

    Chella chittu well suited for your family of three, enjoy your trip, Best wishes

  • @Ramamoorthy-nc1tf
    @Ramamoorthy-nc1tf Рік тому +1

    🌹🌹🌹தங்கள் வாகனத்தைப் பற்றி கூறியது சிட்டு மட்டுமல்ல அது ஒரு 🌹 தேன் சிட்டு 🌹 மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வாகனம் தான் முதல் மனைவி என்றும் இரண்டாவது எங்கள் சகோதரி என்றும் கூறியது .ராணுவத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் முதல் மனைவி ரைபிள் உங்களின் ஆயுதம் தான், அடுத்த தான் மனைவி என்போம் அதேபோல் தாங்களும் கூறியது வரவேற்கத்தக்கது, பெரு மகிழ்ச்சி அடைகிறேன் தங்களது வாகனத்தின் மீது எவ்வளவு மோகம் வைத்திருக்கிறீர்கள் என்று 🌹 நன்றி ஜி

  • @nikiljonastech7164
    @nikiljonastech7164 Рік тому +2

    தொடரட்டும் உங்கள் பயணம்... சிறக்கட்டும்...

  • @Deeba426
    @Deeba426 Рік тому +3

    அண்ணா வாழ்த்துக்கள் பத்திரமா போங்க பார்த்து உஷாரா

  • @abckirubha
    @abckirubha Рік тому +3

    Super super🙌👨‍👩‍👦👌🏻👍🏻🤩👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🚗👣🏞️🏔️🤝💪🇮🇳🥰🥰🥰

  • @sundaresanvenkatesan7281
    @sundaresanvenkatesan7281 Рік тому +3

    Careful. And go on. We are watching.

  • @user-hb7of5qm5p
    @user-hb7of5qm5p Рік тому +3

    Super Anna 🙏

  • @jothiprakashpalanisamy1558
    @jothiprakashpalanisamy1558 Рік тому +3

    Safe journey
    Don
    TMF

  • @sundaravadivel547
    @sundaravadivel547 Рік тому +2

    அண்ணா உங்கள் நேரலை சூப்பர் வாழ்த்துக்கள்

  • @sakthim7634
    @sakthim7634 Рік тому +3

    All the best 👍

  • @kingsleyedward4308
    @kingsleyedward4308 Рік тому +3

    Congratulations 👏 Anna good 👍

  • @Ar.Ahmed_Ibrahim
    @Ar.Ahmed_Ibrahim Рік тому +4

    Hi brother, smokes from the tunnel will be removed with the help of exhaust fan placed at every 200 meters inside tunnel. That is we can breath inside tunnel even if we are deep inside it. As i know they used all kind of safety measures in the tunnel.. anyways have a great journey ahead...

  • @sleelakrishnan
    @sleelakrishnan Рік тому +3

    அன்பு உள்ளங்களுக்கு வணக்கம் 🙏🙏🙏

    • @sleelakrishnan
      @sleelakrishnan Рік тому

      Worlds best compact car alto 800 💟☮️

    • @sleelakrishnan
      @sleelakrishnan Рік тому

      Drone shot so bad quality to be improved 😔

  • @Sar_vesh
    @Sar_vesh Рік тому +1

    Thanks to government of India for great infrastructure

  • @hussainj4811
    @hussainj4811 Рік тому +1

    சூப்பர் மோகன் அண்ணா என் வாழ்க்கையில் இது எல்லாம் முதல் முதல் பார்க்கிறேன்

  • @l.raghuramanraghuraman5689
    @l.raghuramanraghuraman5689 Рік тому +1

    அண்ண பாக்கரதுக்கு சம அழக இருக்கு அந்த இடம்

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Рік тому +2

    Great vlogs interest journey excellent vedio bro 🤠 congratulations

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 Рік тому +1

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    எங்கள் மதிப்பிற்குறிய டான்
    திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க
    அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க
    ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு.
    கடந்த வீடியோவுல என்னோட கமெண்ட்ல சொல்லியிருந்தேன் லாரிகள் ஏன் மொத்தமா நின்னுட்டு இருந்ததுனு.
    (ஜம்முகாஷ்மீர் கணரக வாகன போக்குவரத்து விதிமுறை பற்றிய தகவல்களை ஜம்முகாஷ்மீர் சாலை மற்றும் எல்லைப்பாதுகாப்பு பற்றிய சில தகவல்களை கணினி நூலக புத்தகம் ஒன்றில் (NETல) படித்து சேகரித்துதான் கமெண்ட் பன்னேன்.
    அதற்கு நம் மதிப்பிற்குறிய TMF இருவர்கள்
    திரு.ராஜ சேகர் மற்றும் திரு.ராஜகணபதி அவர்கள் இருவரும் தகவலுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்திருந்தார்கள்.
    ஆனால் இந்த வீடியோவுல டான் அண்ணா அங்க உள்ள local Tea shopல ஒருவர் சொன்ன தகவலை சொன்னாரு. அவங்க எல்லாம் உள்ளூர் வாசிகள் ஒருவேளை அவங்க சொல்றது உண்மையாக இருக்கும். எனது தகவல்கூட தவறாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. So என்னோட தகவல் ஒருவேளை தவறாக இருக்குமேயானால் TMF என்னய மன்னிக்கவும்🙏
    நம் ❤சிட்டுக்குருவியோட❤ தங்களது இந்த லடாக் பயணம் இனிதே தொடர்ந்திட நல்வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤❤
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் TMF
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @plpk1982
    @plpk1982 Рік тому +2

    நம்ம தமிழ் army officer யாரயும் பார்த்தீர்களா Don

  • @gayathrir7771
    @gayathrir7771 Рік тому +1

    மிகவும் அருமை சார் அருமையான பதிவு

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 Рік тому +3

    Beauty of nature Anna

  • @bopathic281
    @bopathic281 Рік тому +1

    Ladak pona mathiri oru feel semma bro, safe journey waiting for next video

  • @NammaPlace
    @NammaPlace Рік тому +3

    Safe journey Mohan anna👍

  • @moinulhaq7676
    @moinulhaq7676 Рік тому +2

    Vannakam Don you have to be careful with the drone, there's some restrictions in Kashmir Valley because of security reasons. Anyways drone footage was👍👍👍✌✌✌👌👌👌

  • @OdinHardware
    @OdinHardware Рік тому +1

    9:54 - semma punch

  • @boothapandian8629
    @boothapandian8629 Рік тому +1

    Hi bro when you came back to Tirupur I will meet you in person , super ji👌

  • @rajkumarkumar6366
    @rajkumarkumar6366 Рік тому +3

    Super sir location

  • @tamils385
    @tamils385 Рік тому +1

    Alagu konjum tamilil thangal narration super best wishes

  • @aadhimagreno1017
    @aadhimagreno1017 Рік тому +1

    Vera level don na

  • @refervel27
    @refervel27 Рік тому +2

    don oda drone sema view

  • @velu8611
    @velu8611 Рік тому +1

    Incredible India

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 Рік тому +2

    தைரியம் பாராட்டுக்குரியது. மாருதி 800 ல wife யு‌ம் கூட்டிகிட்டு... உங்க size க்கு தக்க தைரியம் தான். என்ஜாய் ட்ரிப்.

  • @BalaMurugan-bu8pg
    @BalaMurugan-bu8pg Рік тому +3

    Tn lorry patha pesunga don anna pls

  • @saravanank6412
    @saravanank6412 Рік тому +2

    Delhi la loud erakittu 🍎 🍏 loud etha Srinagar than varuvom anna

  • @rajesha6223
    @rajesha6223 Рік тому +1

    Super Anna 💐👌💐
    RAJESH TIRUNELVELI ❤️

  • @Vijay-og3do
    @Vijay-og3do Рік тому +2

    🔥

  • @namasivayamkr4507
    @namasivayamkr4507 Рік тому +1

    அருமை,அருமை வாழ்த்துக்கள்.

  • @ManojkumarArumugam
    @ManojkumarArumugam Рік тому +1

    Air sound inside tunnel is because of the oxygen supply for drivers

  • @prasathg2478
    @prasathg2478 Рік тому +1

    5:45😆🤣😆🤣

  • @kitchanraja1360
    @kitchanraja1360 Рік тому +1

    அற்புதமான பயணம் சூப்பர் சூப்பர்

  • @viveksuganya3320
    @viveksuganya3320 Рік тому +3

    Anna 10 lit petrol can stoke any time

  • @prakashselvalakshmi9421
    @prakashselvalakshmi9421 Рік тому +1

    All the best DON 👍 👌 😍 🥰 ☺ 💖 👍 👌 😍 💯

  • @Ar.Ahmed_Ibrahim
    @Ar.Ahmed_Ibrahim Рік тому +1

    At 10.45 mins, that was retaining wall for protect the road from landslide..

  • @RajaRaja-ln3hu
    @RajaRaja-ln3hu Рік тому +3

    BlueCloud ☁☁☁Beautiful Mohan Sir SelavuEvvalavu Achu sollunga Thanks FromVillaburamMadhurai

  • @yahiyakhan6669
    @yahiyakhan6669 Рік тому +1

    carfully driving mohan sir

  • @muthumuthu-ge7gz
    @muthumuthu-ge7gz Рік тому +1

    BEST OF LUCK ANNA

  • @anandhakumar4796
    @anandhakumar4796 Рік тому +1

    Super place anna, vera level 👌👌👌

  • @basheerahamed6189
    @basheerahamed6189 Рік тому +1

    Arumai excellent friend 👍👍👍

  • @mad7870
    @mad7870 Рік тому +1

    Road Transport is very very important in Jammu and Kashmir......

  • @raghulsenthil105
    @raghulsenthil105 Рік тому +1

    Don pathu poitu vango ippo andha side la konjo rules potrukanga dron camera la use Pana kudathunu athu namaoo borders vera pathu use pannungo don ♥️love from Coimbatore ngoo♥️

  • @nirmalkumar9837
    @nirmalkumar9837 Рік тому +3

    மோகன் அண்ணா சிட்டுக்குருவி எனக்கு கொடுத்துடுங்க

  • @devendrann3162
    @devendrann3162 Рік тому +1

    Dron shorts vera level anna

  • @kathirkalithasskathirkalit9885

    Hai anna nan ungal rasigan

  • @vallinayagame4232
    @vallinayagame4232 Рік тому +1

    Enjoy Srinagar nan. 2004 pathutansar nan Army Driver Sar

  • @shanthosh4202
    @shanthosh4202 Рік тому +3

    TN52 Sankari, tamilnadu💥

  • @lathishkumarmathematics9525
    @lathishkumarmathematics9525 Рік тому +1

    keep rocking anna

  • @tamiltechrockers6007
    @tamiltechrockers6007 Рік тому +2

    Don is always a Don 😍

  • @mohanv7561
    @mohanv7561 Рік тому +1

    God's grace

  • @boothapandian8629
    @boothapandian8629 Рік тому +1

    Safe journey ji

  • @lakshminarashiman8326
    @lakshminarashiman8326 Рік тому +1

    Amazing trone shot

  • @leoantony8259
    @leoantony8259 Рік тому +1

    Drone view super

  • @sundaresanponniah4822
    @sundaresanponniah4822 Рік тому +3

    Beautiful

  • @Saravanan-zt5bh
    @Saravanan-zt5bh Рік тому +1

    Sema anna

  • @janakiramvelayutham7065
    @janakiramvelayutham7065 Рік тому +1

    Normally inside tunnel provided exhaust blowers to evocate smoke from tunnel.

  • @puremyheart9595
    @puremyheart9595 Рік тому +1

    அன்பு உள்ளத்திற்கு வணக்கம் 🙏💜