ஆறரை மடங்கு லாபம் தந்த கார்த்திக் படம்! Distributor Tirupur Subramaniam Chai With Chithra | Part - 2

Поділитися
Вставка
  • Опубліковано 12 лип 2021
  • #ChaiWithChithra #TirupurSubramaniam
    TO SUBSCRIBE SOCIAL TALKIES ua-cam.com/channels/jOT.html...
    SOCIAL TALKIES Facebook Link:
    / social-talkies-1038580...
    TOURING TALKIES Facebook Link / toouringtalkies
    TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
    touringtalkies.co/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • Розваги

КОМЕНТАРІ • 177

  • @sumathi342
    @sumathi342 3 роки тому +147

    உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி மற்றும் கோகுலத்தில் சீதை படங்கள் வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டது...
    இன்றும் பலமுறை பார்க்கத் தூண்டும் படங்கள்...

    • @veerammari3948
      @veerammari3948 3 роки тому +6

      Correct .. வருஷம் 16.. கிழக்கு வாசல்.. பொன்னுமணி... பூவேலி.. etc..m

  • @rajaa4631
    @rajaa4631 3 роки тому +35

    Karthick sir super acting & handsome hero & take it easy type

  • @sumathi342
    @sumathi342 3 роки тому +145

    கார்த்திக் சாருக்காக பார்க்க வந்தேன். ஒரு லைக்கும் போட்டேன்...

  • @Vision-oo7pt
    @Vision-oo7pt 3 роки тому +26

    The amazing thing is he telling 30 years business transactions with exact values.. 100% Business person...

  • @k.rajesh2697
    @k.rajesh2697 3 роки тому +12

    "உள்ளத்தை அள்ளித்தா" சிதம்பரம் "லேனா" தியேட்டரில் 150 நாட்கள் ஓடியது. சிதம்பரத்தில் அதிக நாள் ஓடிய ஒரே படம் உள்ளத்தை அள்ளித்தா. முத்து, அருணாச்சலம் கூட சிதம்பரத்தில் 100 நாள் தான் ஓடியது. உள்ளத்தை அள்ளித்தா நான் பலமுறை பார்த்த படம்.

  • @sumathi342
    @sumathi342 3 роки тому +46

    Waiting for Karthik Sir interview....

  • @MARIMUTHU-qf1nj
    @MARIMUTHU-qf1nj 3 роки тому +45

    என்றென்றும் நவரச நாயகன் திரு கார்த்திக் அவர்கள் நடிப்பு அருமை.

  • @Vijay-he2pc
    @Vijay-he2pc 3 роки тому +79

    Ullathai Allitha 235 days in Karpagam complex. Evergreen movie.

    • @RajaRaja-wg6mt
      @RajaRaja-wg6mt 3 роки тому +5

      1996 one of the best commercial movie ullathai allitha...which ran more than 250+days....i have seen this movie more than 15 times

    • @RKO508
      @RKO508 3 роки тому +2

      I watched in karpagam complex ullathai allithhaaa almost 6 members went with my family

    • @eswaris9179
      @eswaris9179 2 роки тому +1

      நான் ஈரோடு சங்கீதா திரையரங்கில் நண்பியுடன்

    • @aniruth8562
      @aniruth8562 2 роки тому

      Ullathai Allitha i saw dharmapuri in ratna theatre.

    • @gandhamvimalvimalgandham8921
      @gandhamvimalvimalgandham8921 2 роки тому

      I proud my Telangana hero ajith

  • @SV-go5ue
    @SV-go5ue 3 роки тому +23

    this is not a interview.. our beloved Lakshman sir just allowed the guest to speak without any interruption. Thatz the plus of this!! Tirupur Sir is so genuine to accepts his mistake and openly shared his lasting experience! Nice !!

  • @amalhidayath9727
    @amalhidayath9727 3 роки тому +20

    I Know Karthik is excellent actor.
    But now I know that he is excellent commercials actor in those days

  • @veerammari3948
    @veerammari3948 3 роки тому +13

    அண்ணன் கார்த்திக் இருக்க வேண்டிய இடமே வேற... அண்ணன் miss பண்ணிட்டாரு..... always my fav கார்த்திக் அண்ணன் 😍

  • @krislal9878
    @krislal9878 3 роки тому +27

    கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நினறய இவர் அனுபவத்தில் இருக்கு..இன்னும் வளருவார் வாழ்த்துக்கள் சார்

  • @tamilmurugesan4187
    @tamilmurugesan4187 3 роки тому +10

    மிகவும் யதார்த்தமான கொங்கு தமிழ் அனுபவ பேச்சு..பெரியவர் திருப்பூரார் வாழ்க

  • @cyfermail
    @cyfermail 3 роки тому +30

    Very good interview. It is life lesson that honesty never fails.

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw 3 роки тому +13

    For me After Baasha, Ullathai allitha is the most watched movie

  • @g.vijayakumar9754
    @g.vijayakumar9754 3 роки тому +62

    உன்மைதான் தருமபுரி யில் உள்ளத்தை அல்லிதா படத்தை முதல்நாள் முதலசோவை காலேஜை கட்டடித்த நாங்கள் 30 நன்பர்கள் மட்டுமே பார்த்தோம் ஆனால் போகபோக பட்டிதொட்டியெல்லாம் அந்த படத்தின் பாடல்கள் மட்டுமே ஒலித்தன நாங்கள் 7 முறை பார்த்தோம்

    • @abdulmajid7644
      @abdulmajid7644 3 роки тому +2

      காலேஜ் படித்த நண்பரே
      தமிழை ஒழுங்காக எழுதக் கூடாதா?

    • @abdulmajid7644
      @abdulmajid7644 3 роки тому +3

      காலேஜ் படித்த நண்பரே
      தமிழை ஒழுங்காக எழுதக் கூடாதா?

    • @g.vijayakumar9754
      @g.vijayakumar9754 3 роки тому +4

      @@abdulmajid7644 என்ன பிழை என்று தெரிவிக்கலாமே படிப்பே செல்லாகாசாகிபோச்சு அந்தபடிப்பு ஏதோ விமர்சனம் செய்யவாவது பயன்படுத்தி வந்தேன் இன்று முதல் அதையும் .

    • @venkg
      @venkg 3 роки тому +1

      Thats அள்ளித்தா.....

    • @AshrafAshfaq
      @AshrafAshfaq 3 роки тому +1

      லாக்டவுனில் ஸ்கூல் போல ல

  • @RGB.
    @RGB. 3 роки тому +9

    6 madangu labaam thandha karthick Naditha thalaivar koundamami padam ullathai Allitha. Kounder mass n grace was sky high those days 💥💥💥💥💥💥

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 3 роки тому +38

    நேரம் போனதே தெரியல. அவ்ளோ Intrest டா இருக்கு.

    • @tamilmurugesan4187
      @tamilmurugesan4187 3 роки тому

      True sir

    • @venkatkumar812
      @venkatkumar812 3 роки тому +2

      yes, but I couldn't understand few technical terms like outright and all.. but it was very interesting

  • @manisundaram5523
    @manisundaram5523 3 роки тому +15

    Waiting for Karthik sir interview

  • @subramanian4652
    @subramanian4652 3 роки тому +7

    தலைவன் கார்த்திக்

  • @anandb2938
    @anandb2938 3 роки тому +6

    Eppadi ellam amount ippadi sollararu...👍👌bayangara brilliant intha tirupur Subramanian sir ... Great...

  • @tvs2015
    @tvs2015 3 роки тому +7

    சக்தி பிலிம்ஸ்க்கு பெட்டி தூக்கிட்டு வந்திருக்கேன், மற்றும் எடுத்துக்கிட்டு போய் ஆப்ரேட்டும் பண்ணி இருக்கேன் சார். உள்ளத்தை அள்ளித்தா, காதல் கோட்டை, பூவே உனக்காக இது எல்லாம் நான் ஆப்ரேட்டும் பண்ணி இருக்கேன். பெரியநாயக்கன்பாளையம் ஜெயந்தி தியேட்டரில் தான் சக்தி பிலிம்சோட மொத்த படமும் எடுப்பாங்க. நான் உங்களை (சுப்ரமணிம்) ஆபீஸ்லையே சந்திச்சு இருக்கேன் சார்.

    • @m.s.senthilkumar7601
      @m.s.senthilkumar7601 3 роки тому +1

      Your opinion about him ?

    • @tvs2015
      @tvs2015 3 роки тому

      தெரியலங்க. நான் பேசி பழகவில்லை. அதனால் அவரை பற்றிய ஒப்பீனியன் தெரியலங்க.

  • @karthimani47
    @karthimani47 Рік тому +1

    நவரசநாயகன் கார்த்திக் பொக்கிஷம் எங்களுக்கு❤❤❤

  • @indhiraselvam7358
    @indhiraselvam7358 3 роки тому +4

    நவரசநாயகன் கார்த்திக் என்றும் மாஸ்

  • @senthilkumar-cp3me
    @senthilkumar-cp3me 3 роки тому +3

    Chithra sir, நீங்க கேக்குற கேள்விகள் அருமை ,அந்த கேள்விகளுக்கு அவர்களை முழுசா பதில் சொல்ல விடறீங்க. ஒரு interviewer a மிக அருமையா program பண்றீங்க.

  • @velmuruganvelmurugan9761
    @velmuruganvelmurugan9761 3 роки тому +37

    Sir karthik epaiume massssssssss tha

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 2 роки тому +4

    Karthik evergreen

  • @nathanvanmeka7308
    @nathanvanmeka7308 3 роки тому +81

    எனக்கு பிடித்த நடிகர் நவரச நாயகன் கார்த்திக் மட்டுமே

  • @dharmadharma4895
    @dharmadharma4895 3 роки тому +4

    Ullathai Alitha my favorite moviee

  • @velmuruganvelmurugan9761
    @velmuruganvelmurugan9761 3 роки тому +76

    கார்த்திக் எப்பயும் ஒரிஜினல் ஹீரோ சார்

    • @Jk-on2bs
      @Jk-on2bs 3 роки тому +1

      இரு கண்கள் குரூப்பா நீ :D

    • @sarantvpalladam
      @sarantvpalladam 3 роки тому +4

      @@Jk-on2bs vijay tax pay panna sollunga da...car ku tax pannula...inimel next cm nu sonna..thu

    • @funcomedy17
      @funcomedy17 3 роки тому

      @@sarantvpalladam poi oombu thevidiya paiya..

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 3 роки тому +2

      டேய் நாற பயலே , விஜயக்கு சொம்பு பிடிக்கிற நாயோட மட்டமான தரத்தை பாருங்க ..

    • @sarantvpalladam
      @sarantvpalladam 3 роки тому

      @@funcomedy17 unga amma anupuda pundai...sakkili thayoli

  • @mmurugesan8417
    @mmurugesan8417 3 роки тому +7

    A real life story of rags to riches by hard work,risk taking,wisdom .The example of KPS cursing some distributor and the distributor losing thereafter is a warning to those who thrive by cheating others.A straight talk .Good interview

  • @prasathvishnu
    @prasathvishnu 3 роки тому +10

    So many people are doing interviews with the same set of people. But, I like to watch only yours. Because you know what to ask, when to listen, when to keep silent and when to just nudge them to speak a point. And, you have rapport with everyone in all industry. :-)

  • @loganathanlaxmanan6043
    @loganathanlaxmanan6043 3 роки тому +5

    நேர்மை மிகவும் அரிது👍👍👍👍👍

  • @mukesh030786
    @mukesh030786 3 роки тому +3

    Biggest inspiration Mr.Subramaniam …. ! Thanks for the interview Mr.Chitra Lakshmanan

  • @logannarendiran
    @logannarendiran 3 роки тому +3

    Very nice and very valid... சொன்ன சொல் காப்பாற்றுதல்....

  • @chiapet9570
    @chiapet9570 3 роки тому +9

    Chitra sir உங்களை யாராவது பேட்டி கண்டு உங்கள் திரைப்பயணத்தை சொல்லுங்கள்.

  • @mohanram1401
    @mohanram1401 3 роки тому +2

    Pah!! Vera level!! Sema inspiration and super speech!! Neraiya videos Subramanian sir a vachi podunga chithra sir

  • @rajukarthik6717
    @rajukarthik6717 11 місяців тому +1

    The most versatile actor Navarasa Nayagan Karthik in tamil cinema.

  • @siddharbhoomi
    @siddharbhoomi 3 роки тому +11

    சொன்ன வார்த்தை, நல்ல வரவேற்பு பெற்ற வார்த்தைகள்

  • @arulmani1980
    @arulmani1980 3 роки тому +2

    Excellent Narration . God bless you both

  • @Vijay-he2pc
    @Vijay-he2pc 3 роки тому +15

    Ullathai Allitha and Mettukudi both pokkisham of 1996.

  • @ganeshkumararunachalam2218
    @ganeshkumararunachalam2218 3 роки тому +30

    எல்லோரும் கேட்டு கேட்டு அலுத்து போயிருப்பார்கள்..நானும் தான்..எப்பதான் நவரச நாயகன் கார்த்திக் அவர்களின் பேட்டி இடம் பெரும்...? முடியுமா‌..? முடியுதா..?🤗

  • @Vignesh_R12
    @Vignesh_R12 3 роки тому +3

    # Last narrated incident vera level... LifeLearning

  • @duraipandian9668
    @duraipandian9668 3 роки тому +4

    Ullathai Allitha 225 days in tirunelveli selvam theater

  • @suthashinisivaanand5767
    @suthashinisivaanand5767 3 роки тому +2

    Honestly speaking wonderful 👏👏👏👏

  • @Raghuramknappi
    @Raghuramknappi 2 роки тому

    Chitra sir you once again prove that you have a intense knowledge in cinema field and you choose right person for the interview.
    Mr. Tirupur subramani he is a best business man with great knowledge.
    He is most trusted person of our super star rajni sir as he was chosen by him to distribute the loss of Baba movie and he was involved to resolve the dispute and problem of the movie Linga as well.
    A great interview and here by you add one more feather to Touring Talkies Cap 🙏

  • @vijayrengarajan2741
    @vijayrengarajan2741 3 роки тому +23

    மூவேந்தர் இல் நம்பியார் ராமதாஸ் லாம் வில்லன் இல்லை.. ஆனந்தராஜ் தான் வில்லன்..11:07

    • @ashrafmursalin3371
      @ashrafmursalin3371 3 роки тому +1

      ஆமா bro, அவர் சொல்லும்போது நானும் அதேதான் நெனச்சேன், நம்பியார் தாத்தாவாக வருவார், இன்னொருத்தர் அப்பாவாக வருவார், சுப்பிரமணியம் sir மறந்தாப்ல சொல்றாரு

    • @mohankumar-ec9ms
      @mohankumar-ec9ms 3 роки тому +1

      Correct bro , 👍

  • @harihari-gk1dt
    @harihari-gk1dt 3 роки тому +4

    நல்ல வரவேற்பு பெற்ற வார்த்தைகள்

  • @selvakumar1315
    @selvakumar1315 3 роки тому +6

    Navarasa nayagan karthik mass

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 3 роки тому +8

    நேர்மையான மனிதர். 👏 👏 👏 👏

  • @muthupandi7572
    @muthupandi7572 3 роки тому +14

    Neenga karthik sir pathi entha interview layum avlova kaetkala

  • @babufootball9991
    @babufootball9991 2 роки тому +1

    Lovely interview!

  • @eatfly4059
    @eatfly4059 3 роки тому +2

    Genuine people always rocking 😍💐

  • @Aalaporanthamizan
    @Aalaporanthamizan 3 роки тому +1

    Arumai :-)

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 3 роки тому +4

    Amazing flash back 20:48

  • @ksVijay-qv7em
    @ksVijay-qv7em 3 роки тому

    Arumai

  • @sumathi342
    @sumathi342 3 роки тому +28

    உள்ளத்தை அள்ளித்தா timing 8.00

  • @HariKrishnan-ms2fc
    @HariKrishnan-ms2fc Рік тому

    Great interview!

  • @karnan4483
    @karnan4483 3 роки тому

    Sir kalki... Sema... Naan 7th padikkum pothu pathurukken......

  • @user-cg4zb1ox3n
    @user-cg4zb1ox3n 11 місяців тому

    Super interview

  • @sasikumars3965
    @sasikumars3965 3 роки тому +1

    Sir.. really great person you.... Salue

  • @shathikshathik949
    @shathikshathik949 3 роки тому +2

    Expected person....I knowed lot more about him through your video...👌

  • @ravilakshmanan4048
    @ravilakshmanan4048 3 роки тому +5

    சொன்ன வார்த்தை🙏🙏🙏🙏🙏

  • @rudhran7276
    @rudhran7276 3 роки тому +10

    எல்லாமே நம்பர்ஸ் தான்....

  • @babuneellakhantbabuneellak3055
    @babuneellakhantbabuneellak3055 2 роки тому +1

    Good interview

  • @kannar4379
    @kannar4379 3 роки тому

    Super video sir

  • @naveen6571
    @naveen6571 3 роки тому +1

    மனுஷன் ❤️

  • @dharmarajsampathkumar1234
    @dharmarajsampathkumar1234 3 роки тому +1

    Proud to be a Tirupur guy...

  • @thirumalaip7895
    @thirumalaip7895 3 роки тому

    Very interesting

  • @amohamedabbasamohamedabbad9436
    @amohamedabbasamohamedabbad9436 3 роки тому +1

    Super sir

  • @maduraikalatta5698
    @maduraikalatta5698 2 роки тому

    சந்தோசம் சார் உங்கள் பேச்சு

  • @arunprasath4263
    @arunprasath4263 3 роки тому +1

    Proper Business Man

  • @vijayalakshmigopinath8476
    @vijayalakshmigopinath8476 3 роки тому

    Great man

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p 2 роки тому

    Nice இன்டெர்வியூ

  • @sksmaruthu7291
    @sksmaruthu7291 3 роки тому +2

    Aaaaasam sir

  • @googlebrain19
    @googlebrain19 3 роки тому +2

    சார் அபொலாம் சொன்னா சொன்ன படி நடந்தாங்க. ஆனா இப்போ அடிச்சி புடுங்கிற காலம். அதுவும் திறமைகளில் ஒன்றாகி போனது தான் கலி காலம்....

  • @Madhu-mv4jl
    @Madhu-mv4jl 3 роки тому +5

    Navarasa nayagan karthik

  • @porselvans6310
    @porselvans6310 3 роки тому +1

    Mass Market legend

  • @nagomid9433
    @nagomid9433 3 роки тому

    Vaname ellai is my all time favorite movie

  • @r.velmuruganr.v6006
    @r.velmuruganr.v6006 3 роки тому

    BEST WISHES VELMURUGAN VELLORE

  • @prakash__rossi__4627
    @prakash__rossi__4627 3 роки тому +12

    𝐍𝐚𝐯𝐫𝐬𝐚 𝐧𝐚𝐲𝐚𝐠𝐚𝐤𝐚𝐫𝐭𝐡𝐢𝐜𝐯𝐞𝐫𝐲 𝐠𝐨𝐨𝐝 𝐚𝐫𝐭𝐢𝐬𝐭

  • @dhinakarang15
    @dhinakarang15 3 роки тому +2

    Moovender filmla nambiyaar , ramadoss villians illai. Subbu sir padame pakkalapola

  • @gandhamvimalvimalgandham8921
    @gandhamvimalvimalgandham8921 2 роки тому

    Only Telangana ajith iam proud my hero

  • @nrajarajanraja4464
    @nrajarajanraja4464 3 роки тому

    உண்மையும்
    உண்மையும்...
    சந்தித்தால் சந்தோஷம்தானே...

  • @MuthuKumar-nf6eb
    @MuthuKumar-nf6eb 3 роки тому +12

    Karthik saar ah interview pannunga

    • @nirajtkka3917
      @nirajtkka3917 3 роки тому

      இது 8iiopooi8ioío8oí8iiiíu8ஐஐ8iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii8iuui8 இப் ஐஐ8iii8i8i888iiiii8ஐஐ8oiiiiuiiiiiii8iiiiiiiiiiiiiii8ஐஐ8 உயு 8iiiiiiiiiiiiiiiuuiii இருந்து initial iiiii8i ஊரு I usually ii8uii8ii iiiii8i iiiii8i ui8uuuu individual I இரியியியியியியியி உருவியியியூப் iî initial iî 8iuiiiiiuiiiu இரியியியியியும் up out iî ii

    • @nirajtkka3917
      @nirajtkka3917 3 роки тому

      Khhkkkkmjkkkhkmkkhkkkhkkhkjkkkkkkh kk khhkkkhmkjkkmklhkkkkhkhkjkkkkjjkkkkklj kk kkhj க hkkkjjklhj kkhj jkkkkkklkj க ஜ் klkkhhkkkjkhkhlhmkjklkkhhkj ki kj kj ilkkkkhkkhkllkkhhkhkkkhhjkklkkjlklklkkhkhhkh க ljlkkkjkkklkljlkkkklhkjjlhjkkhkkklkmjklhhkhkhlklkklkkhkljjlkmkhklkhhjklkkhklkkkkkhklkhkklhhmkllkhlmkkjjjkhkkkkkkhkhkhkjkhkkkkhjkkjkhkkjkjjlkkhh kj kjlmjkmkmkkhhkkhkjkklhlklhkklkhkjjlkkkjkkkjokhjkkhkhkhkkhkkhkkkjoojkhjlkkkkhhllkhkkjjkhkljh க jhjlhkkkj க jlkhhkklhkhkjokkhkkjkkkkjkkmjmkkkkjjkj க jhokhkkhjjjklhjjljkhkmjk கில் kjljkjlokjhjljlijkjjihjhkkojhik க க kjijmlmojjo க்கு lkhkkihjijjmkkjkkhkhjoj க க இன் க க kjljkj க jljij jlhmiijjkhkmjjkkhjjkjok கில் களஜு ஜூ jhkjoo க கில் kjlkhkkjkj க க க கள் க ஐக் க்கும் க க்கிக் க

  • @vadivelsiva9028
    @vadivelsiva9028 3 роки тому

    👍🙏🙏👍👍

  • @mohemmedazeez707
    @mohemmedazeez707 3 роки тому +2

    Good 👌🏻👌🏻👌🏻👌🏻🤝🤝🤝👍🏻👍🏻👍🏻💯

  • @sridharanv5911
    @sridharanv5911 2 роки тому +1

    இந்த வீடியோ திரும்ப திரும்ப பார்க்க தூண்டுகிறது

  • @vijayalakshmigopinath8476
    @vijayalakshmigopinath8476 3 роки тому +6

    Vaimaiye. Vellum

  • @chitrashree2520
    @chitrashree2520 2 роки тому +1

    Ena memory power sir ungluku??? Collection business elam clean a solrenga

  • @KaliMuthu-ir8tt
    @KaliMuthu-ir8tt 3 роки тому +7

    கார்த்திக் னா சும்மாவா...

  • @v.jayavelv.jayavelvelu.6946
    @v.jayavelv.jayavelvelu.6946 3 роки тому +6

    Neenga sonna ganga gowri theatre enga ooru production company gudiyatham vellore dt

    • @gopig5239
      @gopig5239 3 роки тому +1

      Ama bro enga paati ooru bro enga amma solli kelvi pattiruken avanga production company start panni egapatta loss hachu, adhu mattum illama pala varushama theatre close panni irundhuchu vera..

    • @v.jayavelv.jayavelvelu.6946
      @v.jayavelv.jayavelvelu.6946 3 роки тому +1

      @@gopig5239 ippa theatre reopen seidhuttanga but peru ellam maariduchu new name sakthi cinemas but eppavum engalukku ganga gowri theatre than.

  • @jafarjaman8514
    @jafarjaman8514 3 роки тому

    some more how many years this kind of video uploaded

  • @jraj38
    @jraj38 3 роки тому +2

    #Kadhal kottai - 11

  • @v.p.boobpathiv.p.boobpathi5095
    @v.p.boobpathiv.p.boobpathi5095 3 роки тому

    ரிக்ஷாக்காரன் எங்கள் ஊரில் ரீலீஸ் ( கிராமத்தில்) ஆனது.

  • @rasukutty3369
    @rasukutty3369 3 роки тому +3

    Sri sakthi cinema’s owner

  • @vijayalakshmigopinath8476
    @vijayalakshmigopinath8476 3 роки тому +3

    Unmaikku. Endru. Azivillai

  • @ibrahima3628
    @ibrahima3628 3 роки тому

    Thala

  • @gokul922
    @gokul922 3 роки тому

    Athuku elam arivu venum da

  • @kora1433
    @kora1433 3 роки тому

    Honest person.