உயரமான இடத்தை நோக்கி ஒரு பயணம் போவோமா ? Ladakh Trip in maruti800 Tamil -

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2022
  • உயரமான இடத்தை நோக்கி ஒரு பயணம் ....போகுமா ? #ladakh #ladakhtrip #ladakhride2022 #ladakhadventure #ladakhstatus #ladakhtamil #ladakhtourism #ladakhtrip2021 #tmf #tirupurmohan #tamil #car #don #tirupur #maruti #maruti800 #marutisuzuki #jammu #jammuandkashmir #jammukashmir #himachal #himachalpradesh #himalayas #khardunglatop #khardunglapass #khardungla
  • Авто та транспорт

КОМЕНТАРІ • 177

  • @suthaveeran5526
    @suthaveeran5526 Рік тому +3

    உங்கள் பயணம் நான் பயணிப்பது போன்ற உணர்வும்,அதோடு ஒவ்வொரு வீடியோவும் எப்பொழுது வரும் என்ற உணர்வோடு காத்திருக்கிறேன்.உங்கள் பயணம் நல்ல முறையில் நடந்து என்னைப் போன்றோருக்கு நல்ல சந்தோசத்தையும் கொடுக்கவும் இறைவனை வேண்டுகிறேன்.

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 Рік тому +2

    கொஞ்சும்
    கொங்குத் தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும் பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    எங்கள் மதிப்பிற்குறிய டான்
    திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே எப்படி இருக்கீங்க
    அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க
    ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு.
    "அ"....ழகான குடும்பம்
    சென்ற ஒரு
    நெடுந்தூரப்
    பயணம்...!
    "ஆ"...ர்ப்பாட்டம்
    ஏதுமில்லாது பயணித்த
    மகிழ்ச்சியான ஒரு
    நெடுந்தூரப் பயணம்...!
    "இ"....தயம் வருடும்
    கொங்குத் தமிழ் பேச்சோடு
    இனிமையான ஒரு
    நெடுந்தூரப் பயணம்...!
    "ஈ"....ன்றெடுத்த
    தாய் தந்தையரையும்🙏
    தன் உள்ளத்தில் வைத்து
    உடன் அழைத்துச் சென்ற
    ஒரு
    உன்னதமான
    நெடுந்தூரப் பயணம்...!
    "உ"....ள்ளத்தில்
    நிலையாய் நிறுத்தி
    வைத்த
    உறுதியோடு ஒரு
    நெடுந்தூரப் பயணம்...!
    "ஊ"....ர் மக்கள்
    யாவரும்
    பெருமைகொள்ளும்
    உன்னதமான ஒரு
    நெடுந்தூரப் பயணம்...!
    "எ"....ண்ணத்தில்
    தெளிவுமிகுந்த ஒரு
    நெடுந்தூரப் பயணம்...!
    "ஏ"....ளனமாய்ப் பேசிய
    வாய்தனையெல்லாம் மூடிட
    வெற்றிநடை போட்ட ஒரு
    நெடுந்தூரப் பயணம்...!
    "ஐ"....ம்பூதங்களும்
    ஒருசேரத் தடைகள்
    பல தந்தபோதும்
    அயராது முன்னேறி
    அடியெடுத்து வைத்துவிட்ட
    ஒரு அற்புதமான
    நெடுந்தூரப் பயணம்...!
    "ஒ"....ற்றுமையான
    ❤TMF❤
    குடும்பம் நாம் அனைவரும்
    காணொளி வாயிலாக
    உணர்வால்
    உடன் சேர்ந்து பயணித்த
    ஒரு உன்னதமான
    நெடுந்தூரப் பயணம்...!
    "ஓ"....ர்மை குணமுள்ள
    குழந்தை மனம்கொண்ட
    மனிதர் ஒருவரின்
    மகத்தான
    "மாருதி" காரின்
    நெடுந்தூரப் பயணம்...!
    "ஔ"....வை மூதாட்டியின்
    அமுதத் தமிழ் மொழிதன்னில்
    பொங்கும் இனிமையென்னும்
    இன்றியமையாத
    இசைப் பாடல்போன்ற ஒரு
    நெடுந்தூரப் பயணம்...!
    "ஃ".....கென
    ஆழப்பதிந்து
    உலக வரலாற்றில்
    நீங்காதொரு இடம்பிடித்துவிட்ட
    ஒரு நெடுந்தூர
    சாதனைப் பயணம்...!!!!!
    என்ன பயணம்
    TMF...?
    தமிழின் உயிர் எழுத்துக்கள்
    உணர்வுப் பெருக்கெடுத்து நல்வாழ்த்துக்கள் யாவும் நல்கி🙏🙏🙏
    ❤தன்னம்பிக்கை❤
    ❤விடாமுயற்சி❤
    என்கிற மகத்துவத்தை
    எட்டுத்திக்கும்
    எடுத்துரைத்து
    வெற்றித்தடம் பதித்திட்ட
    எழுச்சிமிகுந்த பயணம்...!
    சும்மா நெகு நெகு நெகுனு
    அமைந்த வெற்றிப் பயணம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    நம் டான் அண்ணா
    மற்றும்
    நம் ❤சிட்டுக்குருவியின்❤
    இந்த "லடாக்" பயணம்...!!!!
    நம் ❤"சிட்டுக்குருவியோட"❤
    தங்களது லடாக் பயணக் கனவு இனிதே தொடர்ந்து அது இனிதே நிறைவேறிவிட்டது👍
    இதற்கு விதையாய் இருந்த
    சுப்ரீம் மொபைல்ஸ்க்கும்❤❤❤
    அண்ணன்❤❤❤🙏
    அண்ணி❤❤❤🙏
    ரித்திக்❤❤❤
    மற்றும் தொடர்ந்து ஆதரவளித்த நம்
    ❤TMF❤ அனைவருக்கும்.
    உங்களில் ஒருவனான TMFஆக இருக்கும்
    எனது நெஞ்சார்ந்த
    நல்வாழ்த்துக்கள்💐💐💐
    என்றும் அன்புடன் உங்கள் தம்பி
    என்றும் அன்புடன் உங்கள் TMF
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @mohamedajar4761
    @mohamedajar4761 Рік тому +40

    நான் 2 வாரங்களுக்கு முன்பு கோவையில் இருந்து டெல்லிக்கு எனது (Taxi) காரில் ஒரு Customer ஐ கூட்டிக்கொண்டு Up and down சென்று வந்தேன் 6 நாளில் எங்கும் சுற்றி பார்க்கவில்லை.. டெல்லி சென்று ஒரு இரவு தங்கினோம் அவ்வளவு தான்.. பிறகு அவர்களை நேராக Kochi Kerala வில் Drop செய்தேன்.... Countinue Non Stop Driving
    6 Days 5600 KM
    மறக்க முடியாத அனுபவம்

  • @hussainj4811
    @hussainj4811 Рік тому +3

    அண்ணா வணக்கம் செம சூப்பரா இருக்கு இந்த மாதிரி நான் வாழ்க்கையில பார்த்தது இல்லை இன்னும் எத்தனை உலகத்துல இருக்கோ சிட்டு நிலாவுல பறக்குது அப்படி தான் தெரியுது அமைதியான இடமா இருக்கு சூப்பர்

  • @gayathrir7771
    @gayathrir7771 Рік тому +3

    மிகவும் அருமையான பதிவு சார் ஜாக்கிரதையாக இருங்கள் சார்

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 Рік тому +5

    சஸ்பென்ஸ் எதிர்பார்க்கும் iam waiting

  • @thendralramakumarv.p.1861
    @thendralramakumarv.p.1861 Рік тому +2

    வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் லடாக் பயணம் இனிதே நிறைவடைந்தது மிக்க மகிழ்ச்சி

  • @abdulrahiman1297
    @abdulrahiman1297 Рік тому +1

    Thiriler movie partha madiri irunthathu. Super Don. Sir

  • @smartrider1387
    @smartrider1387 Рік тому +1

    Don nenga question keka soldringa yapadi ketka rathu iepadi oru place ku kutitu poringa manasu ku romba happy iruku

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 Рік тому +4

    உங்கள் நெடுநாள் கனவுக்கு நாங்கள் துனை இருப்போம் என்று நினைக்கும் போது அதில் ஒரு மகிழ்ச்சி இருக்கே அதற்க்கு எல்லை இல்லை நலமுடன் இருக்க வாழ்த்தும் அன்பு உள்ளங்கள் நன்றி அண்ணா💞💞💞💞💞💞💞💕💕💕💕💕💕💕

  • @kumarm1758
    @kumarm1758 Рік тому +1

    வாழ்த்துக்கள் உங்கள் பயணம் வெற்றியைத் தொடர்ந்து வரும் வரை

  • @ManojKumar-cr2gb
    @ManojKumar-cr2gb Рік тому +2

    Eagerly waiting for your video...

  • @sakthim7634
    @sakthim7634 Рік тому +4

    வாழ்த்துக்கள் அன்பான தளங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்

  • @user-hb7of5qm5p
    @user-hb7of5qm5p Рік тому +1

    மிக அழகாகவும் அதை விட பயமாகவும் இருக்கிறது.😍

  • @chandrankr679
    @chandrankr679 Рік тому +1

    Uyarathai Etti pidikka. Vazthukkal.DON.bro

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy Рік тому +7

    Vanakkam Mohan Anna.. Finally reached Ladakh .. Super Anna Proud moment for TMF 💪💪👌🏻👌🏻🔥

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 Рік тому +2

    அட என்ன ஒரு இயற்கை காட்சி உங்களோடு இணைந்து நாங்களும் சுற்றிப் பார்க்கிறோம் நேரடியாக காண்பது போல் உள்ளது மிக்க மகிழ்ச்சி டான் பேமிலி

  • @panneerselvam9941
    @panneerselvam9941 Рік тому +1

    Mohan anna super anna intha video pakkum pothu nan ladak poramathiri irukku anna all the best

  • @ajchannel2748
    @ajchannel2748 Рік тому +1

    Arumai don from Velliyangadu... happy and safe journey

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 Рік тому +2

    Wow amazing Anna

  • @yamahapandi9525
    @yamahapandi9525 Рік тому +1

    Jai hoo tn mass don
    Keep it up

  • @vimalarajini2850
    @vimalarajini2850 Рік тому +3

    Hello enjoy your family 👌🎈✌️

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 Рік тому +1

    Super my best wishes, mohan 👌

  • @sriangalammanearthmovers1038
    @sriangalammanearthmovers1038 Рік тому +1

    Thank you Supreme mobiles for supporting this

  • @magesh9025
    @magesh9025 Рік тому +1

    Congratulations brother. 👍👍👍
    Take care

  • @gopalkrishnan6267
    @gopalkrishnan6267 Рік тому +1

    My Wishes Best OF luck

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Рік тому +1

    Super beautiful vlogs 👌

  • @arulrajselvaraj5792
    @arulrajselvaraj5792 Рік тому +1

    Super ji you are great

  • @dharanprintworld5568
    @dharanprintworld5568 Рік тому +1

    Now only watching, i think mighty karthungla

  • @vishwaan3214
    @vishwaan3214 Рік тому +1

    Super na

  • @mohanraj-jl9se
    @mohanraj-jl9se Рік тому +1

    View suppar...

  • @aadhimagreno1017
    @aadhimagreno1017 Рік тому +1

    Anna super i am very happy

  • @sivancellparkkangeyam5511
    @sivancellparkkangeyam5511 Рік тому +4

    நேத்து சொல்லாம கொள்ளாம லீவ் போட்டீங்களே நாங்கல்லாம் பொக்குன்னு போயிட்டோம்

  • @siddharth646
    @siddharth646 Рік тому +1

    16:21 அட அட அட செம்ம view

  • @akbarsait6110
    @akbarsait6110 Рік тому +1

    Super brother

  • @praja2075
    @praja2075 Рік тому +1

    Super Anna 👍👍👍👍👍

  • @smartrider1387
    @smartrider1387 Рік тому +1

    Andha manasuthan sir kadavul anaaaaa misss uuuu sekaram meett up vaiunga

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Рік тому +1

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @abdulsalam-vu9jb
    @abdulsalam-vu9jb Рік тому +1

    Don sir arumaiyana kongu tamil ungaulthu

  • @balakumar3123
    @balakumar3123 Рік тому

    Anna supar ladak trip

  • @kamalakannanchinusamy790
    @kamalakannanchinusamy790 Рік тому +1

    அருமை அண்ணா

  • @RishiGraphics
    @RishiGraphics Рік тому +1

    அருமை....

  • @commonman5157
    @commonman5157 Рік тому +4

    Don nna come fast waiting la veriyaguthu 🤩

  • @plpk1982
    @plpk1982 Рік тому +1

    கடை வீதி பார்க்கும் போது ராஜஸ்தான் மாதிரியே இருக்கு. மலைகளின் நடுவே தவழ்ந்து செல்லும் சிட்டு குருவி கொள்ளை அழகு.

  • @arumugamb5844
    @arumugamb5844 Рік тому +1

    Super thrillinga iruku

  • @mohanraj-jl9se
    @mohanraj-jl9se Рік тому +1

    Car sound suppar...

  • @pooraneshwarans4392
    @pooraneshwarans4392 Рік тому +1

    Super Sir 🔥🔥🔥👌👌

  • @smartrider1387
    @smartrider1387 Рік тому +1

    Don nanum nariya videos parkuranu anaa unga alaavku illa unga videos pakarapo kastatha maranthu kanlaa thani varuthu

  • @senthil8946
    @senthil8946 Рік тому +5

    அண்ணா வணக்கம் 🙏🙏🙏
    இப்போது உடல்நிலை பரவாயில்லாயாங்க அண்ணா?
    தங்களின் நெடுநாள் ஆசை நிறைவேறியது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அண்ணா அடுத்து " வெண்பனி மீது உலாவுவோம்"என்ற பாடலை அந்த வெண்பனி மலையிலிருந்து தாங்கள் பாடி மகிழ்ச்சி அடையும் தருணத்திறகாக காத்திருக்கிறோம்...,👍👍👍
    அண்ணா வாழ்த்துக்கள்💐💐💐🙏🙏🙏🙏🙏

    • @hauntedarea21
      @hauntedarea21 Рік тому

      அவருக்கென்ன மழமழன்னு இருக்காரு

  • @mchinnadurai7975
    @mchinnadurai7975 Рік тому +1

    I m chinndurai Coimbatore
    Anna video super Ladaku

  • @velusamy8630
    @velusamy8630 Рік тому

    அண்ணா இந்த இடம் பார்க்கா பயம் தான் ஆனால் இந்த மாதிரி ஒரு பயணம் குடும்பமத்தோடு என நினைக்கிற போது தனி தில்லு

  • @PremKumar-oy9mf
    @PremKumar-oy9mf Рік тому +2

    I am waiting

  • @NaveenRiyakuttystory
    @NaveenRiyakuttystory Рік тому +1

    Sir drive safe and enjoy the trip

  • @subinm1034
    @subinm1034 Рік тому +1

    Super anna

  • @prakashselvalakshmi9421
    @prakashselvalakshmi9421 Рік тому +1

    All the best 👍 👌 😍 🥰 ☺ 💖 👍 💯

  • @Sathyan1313
    @Sathyan1313 Рік тому +1

    சிங்கம் சிங்கிளா திருப்பூர்லருந்து லடாக் தாண்டி சிட்டுவை பறக்க விட்டுட்டு வர்ராரு..

  • @saraswathikumar3488
    @saraswathikumar3488 Рік тому +1

    Very nice

  • @saravananm1580
    @saravananm1580 Рік тому +1

    Boarder Roads Origanations (BRO)

  • @mrtechrohan
    @mrtechrohan Рік тому +1

    Keep safe bro take oxygen puf really awesome rethik go ahead

  • @commonman5157
    @commonman5157 Рік тому +1

    Anna safe ah ponga ineema tha road paartha romba bayama irukkum 💓

  • @rammoorthy1899
    @rammoorthy1899 Рік тому +1

    Congratulations

  • @sudhakaran1037
    @sudhakaran1037 Рік тому +2

    ஐயா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @TIRUPURKUMAR-wl7im
    @TIRUPURKUMAR-wl7im Рік тому +2

    VALTUKAL ANNA SUPER CONFIDENT VALKA VALAMUDAN TIRUPUR KK

  • @bhairavi.k6-b736
    @bhairavi.k6-b736 Рік тому +1

    பாஸ் போதும் திரும்பி வாங்க எனக்கே பயமா இருக்கு

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 Рік тому +2

    Congratulations to reach Ladakh trip,Very surprise coal reached,Safe journey Thank you 🎉🎉🎉🎉🎉

  • @pavvainathan2380
    @pavvainathan2380 Рік тому +1

    Anna vanakkam 🙏 👌🤝💪👍

  • @Mianji7860
    @Mianji7860 Рік тому +2

    Hi Mohan Sir, and have a safe trip in Ladake trip. I am a fan great TMF fan yours from Singapore 🇸🇬 and I will definitely meet you in Tirpur if I visit there and make a trip to Singapore 🇸🇬 😊

  • @mohanv7561
    @mohanv7561 Рік тому +1

    God's grace

  • @ksakthinagarajan2011
    @ksakthinagarajan2011 Рік тому +2

    Zojila Pass'ஐ போல் வேறெங்கும் பனி அதிகமாக இல்லையே எப்பொழுதும் இப்படித்தான் இருக்குமா அண்ணா...

  • @Sathyan1313
    @Sathyan1313 Рік тому +1

    என்னது டானுக்கு பயமா... அக்கா காமெடி பண்றீங்க..

  • @Sathyan1313
    @Sathyan1313 Рік тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா.. Akka neenga Hemas Kitchen subscriber a.. Hemas Kitchen Hemalatha ennoda akks ponnu...

  • @kasnagangail6818
    @kasnagangail6818 Рік тому +1

    Sir Hanle and Umling pass vedio

  • @kanthalur.N
    @kanthalur.N Рік тому +1

    Very Good...Happy to see your happiness...Good you have achieved one of your dreams👍.. Wishing you all the all the best

  • @sandeepsenthil6114
    @sandeepsenthil6114 Рік тому

    Anna, video la neraya background noise vardhu. Neenga pesradhe puriyala. Next time audio konja nalla sound ethi veinga🙏

  • @M.R.S.R.G.
    @M.R.S.R.G. Рік тому +2

    God bless you and family best wishes to you and family 💝👍✅🕑🍽️💯⭐⭐⭐⭐⭐

  • @venkatesanrs9495
    @venkatesanrs9495 Рік тому +1

    வாழ்த்துக்கள்... நீங்கள் பேசுவது சரியாக கேட்கவில்லை. ஆடியோ பிராப்ளம் அடுத்த வீடியோவில் சரிசெய்யவும்,

  • @ponrajr4628
    @ponrajr4628 Рік тому +1

    Tirupur old bus stand open tdy

  • @dhanushkumar4021
    @dhanushkumar4021 Рік тому +1

    Anna congratulations 🎊 l

  • @sunderv6592
    @sunderv6592 Рік тому +2

    Sir இன்னக்கி ஓரு கேட்ட கனவு sir உங்க வண்டி acceitend ஆன மாதிரி Only வந்துச்சு sir கொஞ்ச ம் safe a irunga sir சிவா சிவா

  • @thirdleaf3482
    @thirdleaf3482 Рік тому +1

    Don't Miss Butter Coffee........................(must try)

  • @govindasamymatheswaran5194
    @govindasamymatheswaran5194 Рік тому +1

    19:16 இன்னும் கொஞ்சம் மெதுவா போங்க டான், லெப்ட் சைடு எந்த பரிகார்டும் இல்ல, பார்த்து ரிட்டர்ன் வாங்க! பாதுகாப்பு முக்கியம்!

  • @kathirkalithasskathirkalit9885

    Hai anna ungal video pakke kathurukkom

  • @balasubramaniangopalsamy1828
    @balasubramaniangopalsamy1828 Рік тому +1

    Finaly you reached ladak.Great achievment.At this age group it is a challange one.But for mohan brother it is a thuzippi.My best whises for you and safe return to tirupur .God always with you sir.

  • @sundaravadivel547
    @sundaravadivel547 Рік тому +2

    அண்ணா வணக்கம் நேற்று ஏன் வீடியோ போடலை

  • @syedakkim2717
    @syedakkim2717 Рік тому +1

    👍💐

  • @gpksoffical2281
    @gpksoffical2281 Рік тому +3

    அண்ணன் வீட்ல நீங்க எல்லாம் உடல் எல்லாம் நல்லா இருக்கீங்களா

  • @smartrider1387
    @smartrider1387 Рік тому +1

    Nan workla irukarapa kuda unga videos parpan

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp Рік тому +1

    வாழ்த்துக்கள் சகோ

  • @samsudeenshams6616
    @samsudeenshams6616 Рік тому +2

    Please upload the video quickly

  • @KishoreKumar-kl2iq
    @KishoreKumar-kl2iq Рік тому +1

    AUDIO QUALITY INCREASE PLEASE

  • @kandavadivelpalanisamy788
    @kandavadivelpalanisamy788 Рік тому +2

    வணக்கம் ஏன் நேற்று வீடியோ போடவில்லை அண்ணா

  • @aravinthjashan469
    @aravinthjashan469 Рік тому +1

    Anna poitu vanthathum motham evalavu Achu nu oru estimate video podunga na enakum familya kuttitu poganum rombanal aasai

  • @velu29
    @velu29 Рік тому +3

    சவுண்ட் சரியா இல்லை அண்ணா

  • @srtex8697
    @srtex8697 Рік тому

    Anna wagonr 2010,2011 model irukks

  • @mohanmedicom1649
    @mohanmedicom1649 Рік тому +1

    super don anna... my best wishes to you and your famliy....

  • @ponrajr4628
    @ponrajr4628 Рік тому +1

    Nalla oru naal rest eduthu antha climate ku ungala redy panitu aprm ponga

  • @raviselvanraviselvan3921
    @raviselvanraviselvan3921 Рік тому +2

    Eagerly waiting for ladakh to tirupur videos also.please.......

  • @sleelakrishnan
    @sleelakrishnan Рік тому +2

    அன்பு உள்ளங்களுக்கு வணக்கம் 🙏🙏🙏

  • @srtex8697
    @srtex8697 Рік тому

    Anna wagonr 2010,2011 model irukka

  • @narlaethiraj4545
    @narlaethiraj4545 Рік тому +2

    Great sir. You are blessed. Kindly post route map