எனக்கும் நாகேஷுக்கும் நடந்த மோதல்! Director Rasi Azhagappan - Chai With Chithra | Part 4

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • #chaiwithchithra #rasiazhagappan #nagesh
    TOURING TALKIES INSTAGRAM LINK:
    / toouringtalkies
    CHITHRA LAKSHMANAN FACE BOOK LINK:
    www.facebook.c...
    CINIMAVUKKULLE ORU CINEMA FACE BOOK LINK:
    / cinemavukkulleorucinema
    CHAI WITH CHITHRA FACEBOOK LINK:
    / chai-with-chithra-1120...
    SOCIAL & AANMEGA TALKIES FACE BOOK LINK:
    / socialltalkies
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

КОМЕНТАРІ • 26

  • @abdulthayub3186
    @abdulthayub3186 2 роки тому +4

    அருமை அருமை, ராசி அழகப்பன் அவர்களின் உற்சாகமான பேச்சில் எங்களை மறந்தோம், சூப்பர் sir

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 2 роки тому +10

    மிகவும் சுவையான , சுவாரசியமான நேர்காணல். நன்றி சித்ரா சார்

  • @prasathvishnu
    @prasathvishnu 2 роки тому +1

    Was heartening to hear him speak about Singeetham and Bharathan

  • @Raza6989
    @Raza6989 2 роки тому +1

    ஒரு மனிதர் தான் சந்தித்த மனிதர்களின் நேர்மறையான குணங்களை மட்டுமே சொல்ல நல்மனது வேண்டும். அழகப்பன் சாருக்கு அழகாக அது வருகிறது. அழகான மனது சார், வாழ்க நீடூழி !

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 2 роки тому +3

    வாழ்க நாகேஷ் அய்யா...

  • @ramkumar-ic7dh
    @ramkumar-ic7dh 2 роки тому +16

    அப்பப்பா கமல் என்ன ஒரு மனுஷன்..‌ தன் குருவைப் போன்ற ஒரு ஆளுமை நாகேஷ்.. இவர் தயாரிப்பு.. ஏதோ பிரச்னை. வேலை தடைப்பட்டு நிக்க வந்து ஒரு.. ஒரு வார்த்தை கூட பேசாமல் உங்க உணவு நான் சாப்பிடுறேன் என்று சாப்பிட்டுக் காட்டி விட்டு அன்யோன்மயாய் அமைதியாய் solve பண்ணிய விதம் பிரமிக்க வைக்கிறது. ஆண்டவர் ஆண்டவர் தான்.

  • @muralimurali9073
    @muralimurali9073 2 роки тому +4

    Chitra sir .. every morning watch Ur celebrity interviews ... As like temple vibration with energy 👍

  • @saravanakumar-xf3qi
    @saravanakumar-xf3qi 2 роки тому +6

    சித்ரா சார், மலையாள இயக்குனர் பாசில் அவர்களை நேர்காணல் எடுக்கும் படி கேட்டு கொள்கிறோம்...

  • @dspdsp2606
    @dspdsp2606 2 роки тому

    ராசி சூப்பர்!

  • @shankarraj3433
    @shankarraj3433 2 роки тому +1

    Thanks for the tips Azhagappan sir..

  • @siddhikarthik
    @siddhikarthik 2 роки тому +2

    Super interview sir 👍👌

  • @saravanakumar-xf3qi
    @saravanakumar-xf3qi 2 роки тому +2

    நெறைய திறமைசாலிகள் இந்த கோடம்பாக்கத்தில் வெற்றியை பார்க்காமல் இருப்பது வேதனையாக இருக்குது...கமல் சார் இத பார்க்கணும் என்பது என் ஆசை..

  • @divinegoddess_3
    @divinegoddess_3 2 роки тому +1

    Good perspective about Pan India movie

  • @Nattyboy66
    @Nattyboy66 2 роки тому +3

    Kamal should have given him a chance as a director

  • @divinegoddess_3
    @divinegoddess_3 2 роки тому +1

    Nagesh is a Legend

  • @kumarpanneerselvam3901
    @kumarpanneerselvam3901 2 роки тому +1

    Rasi azhagappan sir nalla manidhar kamalhassan sir meedhu Anbu ullavar Aboorvasagodharargal engalai pondra Kamal sir Fansukku enargy thandha mega block buster movie Thevar Magan Indian vishwaroopam ippo Vikram 2

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 2 роки тому

    Super sir ♥️💐💯👌

  • @paramasivamg160
    @paramasivamg160 2 роки тому +1

    கரவை மாடு பாடல் தான் ஹைலைட்

  • @shankarraj3433
    @shankarraj3433 2 роки тому +3

    Azhagappan sir, please do movies in Tamil.

  • @govindansubramaniyam7334
    @govindansubramaniyam7334 2 роки тому +2

    தேங்காய்துறுவி

  • @45sampath
    @45sampath 2 роки тому +4

    அபூர்வ சகோதரர்கள் மூலம் கமல் கற்க மறந்த பாடம்... Flashbackஇல் கதை சொல்லாமல் நேரடியாக சொன்னால் மக்களுக்கு பிடிக்கும்.
    மகாநதி ஹேராம் - இரண்டும் flashback இல் கதை சொல்லப்பட்ட படம்.

    • @ram1903
      @ram1903 2 роки тому +2

      16 வயதினிலே, முதல் மரியாதை, அந்த 7 நாட்கள், இப்படி எத்தனையோ.... பிளாஷ் பேக் படங்கள் தான்.

    • @gnanamanip8435
      @gnanamanip8435 2 роки тому +1

      மகாநதி hit movie

  • @S.DINESHKUMAR-f2e
    @S.DINESHKUMAR-f2e 2 роки тому

    என்னை விட இந்த உலகத்தில் ஜெய் அண்ணாவின் வெறி பிடித்த உயிர் ரசிகன் யாரும் இல்லை என்றும் ஜெய் அண்ணாவின் உயிர் துளிகள்..
    எங்கேயும் எப்போதும் ஜெய் அண்ணா உயிர்....

    • @senthilkumarthangaraju6147
      @senthilkumarthangaraju6147 2 роки тому +1

      தம்பி வாழ்க்கையை வீணடித்துவிடாதே....