அர்ச்சுனா டீல் ! இதுவரை வெளிவராத திடுக்கிடும் உண்மைகள் | Explained | SK Kiruththikan

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2024
  • Hi Guys! 🖐
    Watch the full video and leave your feedback in the comments!
    வணக்கம் உறவுகளே🙏
    என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
    எனது நன்றிகள் 🙏
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்
    Like & Share பண்ணுங்கள் 🫂
    உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
    அர்ச்சுனா டீல் ! இதுவரை வெளிவராத திடுக்கிடும் உண்மைகள் | Explained | SK Kiruththikan
    #jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
    #no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews #skkiruththikan #SKKiruththikan #kiruththikan
    #londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontami
    #srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு
    #srilanka #jaffna #srilankanvlogs #inuvil #jaffna #thamilvlog #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #trending rending #london #canada #switzerland #mannarissue

КОМЕНТАРІ • 76

  • @VasanthaDevi-ek4ii
    @VasanthaDevi-ek4ii Місяць тому +23

    வாழ்த்துக்கள் கிருத்திகன் god bless you. டாக்டர் அர்ச்சுனா வை மிகவும் நம்புகிறோம் ஏனென்றால் வெளிப்படையான வர் மந்தைகள்மாதிரி தலையசைப்பவரும்அல்ல.. நீதிக்காக எந்த இடத்திலும் குரல் கொடுப்பார் அந்த காலத்தில் இருந்த அரசியல் வாதிகள் தொடக்கம் இன்று ள்ள அரசியல் வாதிகளாய் இருந்தாலும் தமிழ்மக்களுக்கு முழுமையாக எவற்றை செய்துள்ளார் கள் . காணி வீடு இல்லாமல் சீவிக்கவே வழியில்லாமல் மிகவும் பின்தங்கிய நிலையில் ஒருவருடைய உதவிகளும் இன்றி கண்ணீரும் கம்பலையுமாக வாழுகின்ற எத்தனை யோ குடும்ப ங்கள் இங்கே இருக்கின்றார்கள். இதுவரைக்கும் இந்த அரசியல் வாதிகள் என்ன செய்துகிழித்தார்கள். இனிமேலும் ஒன்றும் கிழிக்கமாட்டார்கள். டாக்டர் அர்ச்சுனா வை எதிர்ப்பவர்கள் தற்போது இருக்கின்ற அரசியல் வாதிகளின் ஆதரவாளர்களாக த்தான் இருப்பார்கள். பொதுமக்களாகிய நாம் ஒருபோதும் டாக்டர் அர்ச்சுனாவை எதிர்க்கப்போவதில்லை..ஒருபட்டம் பெறுவது எதற்கு என்பதை முதலில் எல்லோரும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். பேரும்புகழுக்காகவும் பதவி வகிப்பது மிகவும் ஒருமோசமான .நிலையாகும். ஆகவே எந்த பதவியாக இருந்தாலும் நிதானமாக மாகவும் நேர்மையாகவும் உண்மை யாகவும் எந்த பக்கசார்பும் இல்லாமலும் .குற்றங்களை சுட்டிக்காட்டி மிகவும் துணிச்சலுடன் திறம்பட மக்களை நல்வழி ப்படுத்தி ஆட்சி செய்ய க்கூடிய மனவலிமை உள்ளவர் டாக்டர் அர்ச்சுனா. அவரிடம் நம் பி எத்தகைய பொறுப்பை யும் ஒப்படைக்க லாம் என்பது எனது கருத்து

  • @sivakirisukitha7341
    @sivakirisukitha7341 Місяць тому +12

    தம்பி நீங்கள் சொல்வது 100% உண்மை. உண்மை
    வெல்லும்.

  • @rameshanushya5020
    @rameshanushya5020 Місяць тому +24

    Very good Kruthigan. நீங்கள் தான் சரியாக தெளிவுபடுத்தி,இருக்கின்றீர்கள்

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Місяць тому +7

    நன்றி தெளிவான விளக்கம் கொடுத்திருக்கிறீங்க தகுந்த தலைமைத்துவம் கிடைக்க வாழ்த்துக்கள்

  • @Jaanu0987
    @Jaanu0987 Місяць тому +9

    We allways support Archuna

  • @King-kw8op
    @King-kw8op Місяць тому +7

    சட்டத்தரணி ஸ்டெலசின் அவர்கள்தான் முதலில் மருத்துவர் அருச்சுணா கூறிய deal என்ற சொற்பிரயோகத்தை பிழையாக விளங்கி பதிவினை போட்டவர் ஆதலால்தான் அதற்க்குறிய பதிலை அருச்சுணா அவர்கள் ஆதாரத்துடன் வெளியிடவேண்டிய தேவை ஏற்பட்டது. மருத்துவர் அருச்சுணா அவர்கள், “அதிகாரம் உள்ளவர்கள் யாரவது தமிழ் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்திடமாட்டார்களா என எதிரபார்த்துத்தான் இவ்வாறு செயல்படுகின்றார்”மனச்சாட்சி உள்ள மக்களும் அதைத்தான் விரும்புகின்றோம். மருத்துவர் அருச்சுணா அவர்களுக்காக வாதாடும் சட்டத்தரணி அவர்களே தயவு செய்து மருத்துவர் அருச்சுணாவிற்க்கும் மக்களுக்கும் விசுவாசமாக இருங்கள். மருத்துவர் அருச்சுணா அவர்களுக்கு எதிராக விமர்சிப்பவர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள், ஒவ்வொருவர் கூறும் கருத்துக்களை சரியாகி உள்வாங்கி விமர்சியுங்கள். நாங்கள் விமர்சனம் மட்டும்தான் செய்கின்றோமைத் தவிர அதற்க்கு செயல்வடிவம் கொடுப்பதில்லை. மருத்துவர் அருச்சுணா அவர்கள் அதை செயல் மூலம் நிரூபிக்கின்றார்.ஒரு சமூகத்திற்க்கு ஒரு நல்ல விடயம் செய்வதென்றால் செயலில் காட்ட வேண்டும், அதற்க்கும் இந்த நாட்டில் செய்ய முடியாதளவிற்க்கு சட்டங்கள இருக்கின்றது அது மிகவும் மன வேதனைக்குறியது. சட்டத்தை மதித்து செயல்படுவதற்க்கு சட்டம் நல்லவர்களுக்க சாதகமாக இருக்க வேண்டும். தயவு செய்து இளையவர்களை மக்களுக்காக நல்லதை செய்யவிடுங்கோ.

  • @LathaSuresh-c5l
    @LathaSuresh-c5l Місяць тому +9

    உண்மை

  • @tharanisathees1196
    @tharanisathees1196 Місяць тому +7

    தெளிவான பதிவு.நன்றி தம்பி

  • @NanthiniNanthu-sc6ig
    @NanthiniNanthu-sc6ig Місяць тому +7

    Good

  • @anjalikuw
    @anjalikuw Місяць тому +5

    சூப்பரா சொன்னிங்க நன்றி ❤❤❤❤அரச்சுனா

  • @kalakamalini3246
    @kalakamalini3246 Місяць тому +8

    இவ்வளவு நாளும் வீடியோ பார்த்துக் கொண்டு இருப்பதால் அர்ச்சுனா டொக்டர் பற்றி எமக்கு வடிவமாகத் தெரியும் ஆனால் எல்லா மக்களுக்கும் விளங்காது தெளிவாக விளக்கம் தந்திருக்கிறீர்கள்.

  • @arulramanan
    @arulramanan Місяць тому +7

    clear supper post thankyou thampi

  • @NanthiniNanthu-sc6ig
    @NanthiniNanthu-sc6ig Місяць тому +18

    கள்ளர் டக்லஸ் தேவானந்தா உட்பட அரசியல் வாதிகள் எல்லாரும்

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Місяць тому +4

    No sound! Check first Always! Thanks!

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan Місяць тому +5

    Good luck Dr Archuna 🎉❤

  • @thasaamani6151
    @thasaamani6151 Місяць тому +5

    Very good

  • @abdullahmadanyhusain996
    @abdullahmadanyhusain996 Місяць тому +4

    Dr archchuna ❤

  • @Jaanu0987
    @Jaanu0987 Місяць тому +4

    Great Kiruththikan ❤

  • @Theglobalpeace
    @Theglobalpeace Місяць тому +2

    Excellent research . You are absolutely right. Please keep it up and stand with Aram .

  • @arulramanan
    @arulramanan Місяць тому +4

    very very clear

  • @vijayakumarkumarasamy4875
    @vijayakumarkumarasamy4875 Місяць тому +4

    வாழ்த்துக்கள்

  • @muthukumarsasikumar8128
    @muthukumarsasikumar8128 Місяць тому +3

    God bless you Brother ❤

  • @user-ImmortalRavan
    @user-ImmortalRavan Місяць тому +4

    என்ன அநியாயமடா இது ஆடியோக்கு விளக்கம் கொடுக்கிறன் எண்டு. அர்சுனாட live க்கு விளக்கம் கொடுக்கிறீர் 😂

  • @saleemnawabdeen5027
    @saleemnawabdeen5027 Місяць тому +14

    உங்களுக்கும் சிங்களம் தெரியாது யூடியூப் வச்சிருக்க ஒருவருக்கும் சிங்களம் தெரியாது சிங்களத்தை முதல் படிக்கணும் அவர் என்ன பேசுகிறார் மேடம் என்ன பேசுகிறார் என்று முதலில் விளங்க வேண்டும் அர்ஜுனா சார் பேசுகின்ற விடயம் மக்களுக்காகத்தான் பேசுகின்றார்

    • @RavanRavan-kl4qe
      @RavanRavan-kl4qe Місяць тому +2

      உண்மை

    • @sarujanview
      @sarujanview Місяць тому +1

      Correct

    • @milaginytharmaseelan2128
      @milaginytharmaseelan2128 Місяць тому +1

      True

    • @samsudeenmoulanamubeenudee833
      @samsudeenmoulanamubeenudee833 Місяць тому

      மிஸ்ர சலீம் நன்றாக அந்த வீடியோவை பாருங்கள்?dr.ஸாபி செய்ததைப்போல என்றால் என்ன அர்த்தம்?

  • @mohamedabdulkareem
    @mohamedabdulkareem Місяць тому +4

    தெலிவான செய்தி தொகுப்பு ப்ரோ

  • @Mithu-08
    @Mithu-08 Місяць тому +1

    நன்றிகளும் வாழ்த்துகளும். ❤❤❤👌👌🙏🙏💪💪

  • @SriharanGaneshu
    @SriharanGaneshu Місяць тому +3

    நீங்கள் சொல்
    வது அணைவருக்கும்
    விளங்கியதே
    இப்ப

  • @ArchanaArchana-p6k
    @ArchanaArchana-p6k Місяць тому +2

    Good brother well done

  • @sivarajanianbalagan8429
    @sivarajanianbalagan8429 Місяць тому +2

    Thats right

  • @kunanesankaja3596
    @kunanesankaja3596 Місяць тому +2

    Good anna

  • @mahindaravishanker8582
    @mahindaravishanker8582 Місяць тому +2

    You are a good actor Tamils be careful 🧐

  • @sivaraja6898
    @sivaraja6898 Місяць тому +2

    Super ❤❤❤

  • @kajanakajana7703
    @kajanakajana7703 Місяць тому +3

    எல்ல அரசியல் வதியும் அட்டம் கண்டுட்டங்கள் அதுதான் பயப்பிடினம்

  • @SharvikaAmmu-iz2ps
    @SharvikaAmmu-iz2ps Місяць тому +1

    Suppar❤

  • @mallikanaga278
    @mallikanaga278 Місяць тому +2

    Thambi neerthN sarijakVilankikondeer

  • @mathuvlogs9
    @mathuvlogs9 Місяць тому +2

    Sema❤

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 Місяць тому +3

    Dr. need discretion and discipline on what is to be said and not to be said in public. It is supposed to be a difficult political journey and definitely there will be some corrupted people would try to paint bad pictures on him. 🙏 🇨🇦

  • @hemakanapathipillai
    @hemakanapathipillai Місяць тому +1

    💯💯💯💯👍👍👍👍👍👍👍👍👍

  • @NirmalaDevi-g7r3g
    @NirmalaDevi-g7r3g 12 днів тому

    Clear view

  • @kandasamymathan273
    @kandasamymathan273 Місяць тому +2

    இவரது இந்த டீலை அந்த பெண்ணிடம் சொல்லியிருக்கலாம்தானே

  • @SREBaystore
    @SREBaystore Місяць тому +2

    ஏன் அர்சுனா தன்மீது விமர்சனங்கள் வைக்கும் போது தமிழீழ போராட்டத்தை சுட்டிக்காட்டி அதனை ஒரு கேடயமாக பயன்படுத்தி ஒழிந்து கொள்கிறார்?

  • @AbhiMahen
    @AbhiMahen Місяць тому

    Beautiful deal 👍 by Doctor Archuna! But Archuna Ramanathan blaming other political leader like Chanakiyan to every other our political leaders blaming so much! By I asking this I support every thing to Mp Chanakiyan or other leaders don’t estimate me! Just want to clarify Doctor Archuna rather than others!

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n Місяць тому

    ❤❤❤❤

  • @kandasamymathan273
    @kandasamymathan273 Місяць тому +1

    அந்த இணைப்பாளர் பெண்ணுடன் உரையாடும்போது இதுதான் எனது கோரிக்கை இவைகள்தான் இதற்கு உடன் பட்டால் எனது ஆதரவு உங்களுக்கு கிடைக்கும் என்று கூறியிருக்கலாம் தானே இணைப்பாளர் நாங்கள் யாரிடமும் டீல் செய்யமாட்டோம் என்றதும் சிறிது நேரம் வாய்அடைத்து போய்விட்டார் இந்த சிங்களம் ஏவிவிட்ட அம்பு

  • @kandasamymathan273
    @kandasamymathan273 Місяць тому +1

    பாஆஆஆஆஆஆஆரிய...

  • @sarujanview
    @sarujanview Місяць тому +1

    நீங்கள் அர்சுணாவின் விளக்கத்தை பதிவிடுகிறீர்கள்.உங்களுக்கு துணிச்சல் இருந்தால் அந்த ஆடியோவை இங்கு இணைத்து அதன் சிங்கள ஆக்கத்துக்கு தமிழ்மொழியில் விளக்கம் தரமுடியுமா? JVP ற்கு தொடர்பை மேற்கொண்டது அர்சுணா தான் அதில் அந்த சிங்கள பெண்மணி தெளிவாக பேசுகிறார். காலம் முகத்திரையை கிழிக்கும்

  • @kandasamymathan273
    @kandasamymathan273 Місяць тому +1

    But என்ன டீல் என்று இப்ப இப்படி சொல்லலாம்தானே

  • @rubeshraja1152
    @rubeshraja1152 Місяць тому +1

    Turf

  • @sarujanview
    @sarujanview Місяць тому +1

    ஆடியோ சர்ச்சை பற்றி ஆடியோவை வைத்து பேசவும். அர்சுனாவின் Live விளக்கம் தேவையில்லை.

  • @sabeshnadarajahsongs4156
    @sabeshnadarajahsongs4156 Місяць тому +1

    Deal என்ற Target வேற தம்பி.. இதை ஆழமாக சிந்திப்பவர்களுக்கு மட்டுமே இது விளங்கும்.. இது ஒரு பெரிய விவாத விடயம்.. Viewers க்காக மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட விடயம் அல்ல இது..😂

  • @senn9809
    @senn9809 Місяць тому

    டேய் இன்னுமாடா அவனை நம்பிட்டு இருக்கிறீங்கள்

  • @muhammadsadeeknasrinbanu9942
    @muhammadsadeeknasrinbanu9942 3 дні тому

    Sorry iwar mana noyali

  • @kandasamymathan273
    @kandasamymathan273 Місяць тому +1

    இவனைப்பற்றி கதைப்பதற்கு உங்களுக்கு வேலை இல்லை

  • @kililivestreaming
    @kililivestreaming Місяць тому

    Dei ennada live ah review pannura call recording ah review pannunkada dr enna deal keddavar endu vilankum

  • @mahindaravishanker8582
    @mahindaravishanker8582 Місяць тому

    😂😂😂😂😂😂

  • @Kirush..
    @Kirush.. Місяць тому +1

    ஏன் இந்த youtubers யாழ்ரா தட்டினம். அர்ச்சுனாவின் உண்மை முகம் சீக்கிரம் மக்களுக்கு புரியும்.

  • @RavanRavan-kl4qe
    @RavanRavan-kl4qe Місяць тому +1

    உங்களுக்கு முதலில் சிங்களம் தெரியுமா? அர்சுனா பற்றி பேசினால் views போகும் எண்டு எதுவும் பேசி போடவேண்டாம்