23 அதிரடி சட்டங்கள் | சற்றுமுன் புதிய ஜனாதிபதி அணுரவின் அதிரடி அறிவிப்பு |

Поділитися
Вставка
  • Опубліковано 23 вер 2024
  • Hi Guys! 🖐
    Watch the full video and leave your feedback in the comments!
    என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
    எனது நன்றிகள் 🙏
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    ஈழத்தமிழர்களுக்கு கைகொடுக்கும் பிரித்தானியா - • ஈழத்தமிழர்களுக்கு கைகொ...
    UK செல்லவுள்ளோருக்கு பேரிடி - • UK செல்லவுள்ளோருக்கு ப...
    Don't forget to 👇
    LIKE | SHARE | SUBSCRIBE
    Promotions & Collaborations:
    📩 kiruththikansenthilnathan@gmail.com
    Let's join:
    Personal Chat & Follow Me ON Instagram - SK Kiruththikan
    Any social media just search - kiruththikan Senthilanthan
    You will get my account profile!
    Thank you for watching the full video. See you in the next one, & stay tuned!
    *---------------------------------------------------------------------------------------------------------------------*
    #anurakumaradissanayake #electionlive , #presidentialelection2024 , #electionsrilanka , #electionresult , #srilankadecides2024 #electionupdate2024 #srilankaelection2024 #anurakumaradissanayake #sajithpremadasa #ranilwickremesinghe #jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcerts #musicshow
    #no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews #kiruththikan #skkiruththikan #canada
    #londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil
    #tamilnews #swissnews #canadavisa2024 #canada #canadaworkpermit2024 #canadavisa2024 #tamilnews canadaimmigration #srilankatamils #srilanka #canadaworkpermit2024 #canadavisa2024 #visitvisanewupdate #visitvisacanada #visit #canada #canadaupdates #canadastopvisitvisa #srilankaelection2024 #election2024 #tamilnews

КОМЕНТАРІ • 415

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 Годину тому +41

    மனமார, தம்பி அநுறாவை, வாழ்த்துகிறேன்.
    எதிர்காலத்தில் செல்வம் கொழிக்கும் நாடாக மாறும் இறைவன் பக்கதுணையாக இருந்து காப்பாற்றட்டும்.
    நீதான் உண்மையான இலங்கையின் முதல் தலைவன். மன்னாதிமன்னன் என்றும் குறிப்பிடலாம்
    நன்றி மன்னா.

  • @chan4052
    @chan4052 3 години тому +90

    மிகச் சிறப்பு அருமை வீண் செலவை குறைத்தாலே நாடு வளர்ச்சியடையும்

  • @shamithshamith3236
    @shamithshamith3236 2 години тому +106

    இன்ஷா அல்லாஹ் நல்ல ஒரு ஆட்சி வர வேண்டும்

    • @loganathanseethapathy7235
      @loganathanseethapathy7235 Годину тому

      நீங்கள் பெருவாரியாக இருந்துவிட்டால் பொருத்துக் கொள்வீர்களா இப்படி இன்ஷா அல்லாஹ் சொல்வீர்களா

    • @AbdullahIos
      @AbdullahIos Годину тому

      appo vera enna sellanum sir neenga sellunga papoom😅​@@loganathanseethapathy7235

    • @Rex-h4x69
      @Rex-h4x69 13 хвилин тому

      ​@@loganathanseethapathy7235 சும்மா உளற
      வேணாம் திருட்டுக்கு துணை போவது பாவம். நாடு முன்னேற வேண்டும் அதற்கு நல்ல ஆட்சியாளர் வர வேண்டும். அதற்கு இறைவன் துணை இருக்க வேண்டும் என்று தான் பிரார்த்தனை செய்கிறார்

  • @MohamedHassan-pl8se
    @MohamedHassan-pl8se 2 години тому +53

    சகல துறைகளிலும் லஞ்ச ஒழிப்பு ரகசியப்படை உருவாக்கவேண்டும்

  • @Top10-d4s8k
    @Top10-d4s8k Годину тому +34

    இன்ஷா அல்லாஹ் இன்ஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் நல்ல ஜனாதிபதி அவர்களுக்கு மிகவும் நன்றி

  • @spp591
    @spp591 2 години тому +90

    இவர் போன்று நல்ல மனிதனின் ஆட்சி நாட்டுக்கு அவசியம் .நல்ல தெரிவுகள் ❤

    • @ankank3496
      @ankank3496 Годину тому

      ❤❤❤❤❤❤❤🎉

    • @ponmurugan6089
      @ponmurugan6089 52 хвилини тому +1

      ரொம்ப அவசரப்படாதீங்க இவர் தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் எதிரான கொள்கையுடையவர்

    • @Rider87754
      @Rider87754 36 хвилин тому

      ​@@ponmurugan6089thamizhargal muttalgal

  • @kaderamer7837
    @kaderamer7837 2 години тому +35

    December தேர்தலில் இவரே வெல்வர் 👍👍👍👍👍👍👍🌹

  • @JayasankarSankar-r8u
    @JayasankarSankar-r8u Годину тому +76

    இவருடைய நல்ல ஆட்சி நன்றாக நடக்க இறைவன் அருள் புரிவானாக

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 2 години тому +24

    அருமையான சிறப்பான சட்டம் செலவை குறைவை நாடு வளர்ச்சிபெறும் வாழ்த்துக்கள்🙏👌👌👌🇫🇷

  • @thavasiyar12345
    @thavasiyar12345 2 години тому +146

    மகிந்த கூட்டம் இருந்த இடம் தெரியாமல்ப் போனதில் அளவற்ற மகிழ்ச்சி🎇🎇🎇

    • @musfirar1937
      @musfirar1937 2 години тому +2

      Anura jeyewewa

    • @VeerasamyArumugam-lu7tc
      @VeerasamyArumugam-lu7tc Годину тому

      @@thavasiyar12345 ஆட்சியில்இருக்கும்போதுதலைவர்கள்மக்களோடுமக்களாக இருக்கவேண்டும்,அதுவேசிரந்ததலமையாகும்நீண்ட ஆட்சியாகவும்அமையும்

    • @manjumanju2194
      @manjumanju2194 57 хвилин тому

      ​@@musfirar1937😢😅😅😅😢 2:53 2:54 😮 3:01 😅😮😮😮😮😮😮😮 3:20 😢😢😢😢😢😢😢😢😢😢 3:28 3:28 😅😮😊😊😢😮😮

  • @udayaselva6541
    @udayaselva6541 2 години тому +40

    நல்லதொரு மாற்றத்தை எதிர்பார்க்கிறோம்

  • @ushaselvaraja2635
    @ushaselvaraja2635 43 хвилини тому +8

    புதிய ஜனாதிபதிக்கு என்குடுபம்சார்ந்த நல்வாழ்த்துக்கள்.

  • @muralic7649
    @muralic7649 Годину тому +17

    தேவையற்ற செலவைக்குறைத்தாலே வருமானத்திற்கு சமமே! அருமையான திட்டம். Greetings from Bharath brothers

  • @farsanfayis
    @farsanfayis 2 години тому +28

    Vera level... Great move... சாதி, மத பேதம் இன்றி நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், எமது எதிர் கால சந்ததிக்காகவும் அனுரவின் திட்டங்களுக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்போம் ❤

    • @palapuspanathan
      @palapuspanathan 50 хвилин тому

      இன துவேஷத்தை ஒழித்தாலே நம் நாடு உயர்ந்தநிலைக்கு வளர்ந்துவிடும்.
      நல்லதையே நினைப்போம். வாழ்க சனநாயகம் ஒழிக கொள்ளையர் ஆட்டம்

  • @sattardheena6336
    @sattardheena6336 2 години тому +19

    முதல்வன் ❤❤❤❤🎉🎉🎉

  • @vijayraghav9124
    @vijayraghav9124 31 хвилина тому +5

    இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமை, புறக்கணிக்கபடாமல் காக்கப்பட வேண்டும்

  • @amarawathichithranathan1949
    @amarawathichithranathan1949 Годину тому +9

    😮வாழ்த்துகள் ஜனாதிபதி அவர்களே.மக்களை கஸ்டத்திற்குள்ளாக்காமல் நீதி நேர்மையுடன் செயலாற்றுவீர்களானால் அவர்களின் பிரார்த்தனைகள் தங்களை வாழவைக்கும்

  • @Jaanu0987
    @Jaanu0987 3 години тому +12

    கிருத்திகன் சிறப்பான உபயோகமான தகவல் நன்றி

  • @mohammedfaleel8024
    @mohammedfaleel8024 Годину тому +7

    மாஷா அல்லாஹ்... இறைவன் இவருடைய ஆட்சி நீதியாக சமத்துவமாக நீடித்து நிலைபெற கிருபை செய்வானாக...

  • @radhypradeep5412
    @radhypradeep5412 2 години тому +9

    Gréàt movemént congratulations. Gód bless to our leader

  • @janarthanselvaraj5556
    @janarthanselvaraj5556 Годину тому +10

    பலகட்சிகள் ஆதரிக்கவிட்டால் என்ன மக்கள். ஆதரவு அனுரவுக்கு தானே 🔥♥️👍🏻

  • @Tttttttt660
    @Tttttttt660 2 години тому +10

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அனுர மிக முக்கியமான சட்டங்கள் அமுல்படுத்தி உள்ளார்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajasathiya1370
    @rajasathiya1370 2 години тому +46

    தேவைக்கு அதிகமாக வழங்கப்படட பார் லைசென்ஸ் எல்லாம் திரும்பப்பெற வேண்டும்

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 2 години тому +11

    தமிழ் மக்களுக்கும் நாட்டுக்கும் இனித்தான் நல்ல காலம் பிறக்கப்போகுது. அநுரா குமரவுக்கு வாழ்த்துக்கள் நாடு செளிக்க வேண்டும் நாட்டுக்கும் நின்மதியாக வாழ வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @palapuspanathan
    @palapuspanathan 56 хвилин тому +8

    மண், உரம், சம்பந்தமான விடயத்தில் கவனம் செலுத்துவது நாட்டின் அத்தியாவசமான தேவை.
    வாழ்த்துக்கள்💐💐💐

  • @manikkawasakarmohanakumar1540
    @manikkawasakarmohanakumar1540 2 години тому +12

    நடமுறைக்கு வரும்பட்சத்தில் நன்மையே.

  • @ishaqsaif1548
    @ishaqsaif1548 2 години тому +10

    Tamil makkal vote for AKD romba nallavar

  • @King005-c7f
    @King005-c7f 2 години тому +7

    Cheer up, Great news! Congratulations Mr president and to all srilankans. Thanks brother.

  • @Jaanu0987
    @Jaanu0987 3 години тому +26

    அணுர நல்லவர் போல தான் இருக்கு பாப்பம் என்ன என்ன செய்ய போறார் எண்டு

  • @rathinada5122
    @rathinada5122 2 години тому +9

    மிகவும் நல்ல செய்தி

  • @thevapalanthevapalan5644
    @thevapalanthevapalan5644 2 години тому +48

    மிகவும் தைரியமும் துணிச்சலும் கொண்ட ஒரு தலைவர் வந்தது மிகவும் மகிழ்ச்சி. ஆனால் கொஞ்சம் தாமதமாகிவிட்டது.

    • @azmiyasameen7570
      @azmiyasameen7570 2 години тому +3

      எல்லாம் நன்மைக்கே .... கால தாமதம் தான் சூழ்ச்சிச்சிக்காரர்களையும் ஊழல் வாதிகளையும் மக்களுக்கு புரிய வைத்தது ....

    • @irisjane7030
      @irisjane7030 52 хвилини тому

      அவரின் ஆட்சி சிறப்பானதாக அமைந்தால் மகிழ்ச்சி.ஆனால் தமிழ்மக்களுக்கான ஒரு தீர்வைப்பற்றி அவர் எதுவும் கதைக்கவில்லை.பாராளுமன்றத்தேர்தலில் இவர் பூரணமான வெற்றி பெற்றால் தான் நாட்டை அபிவிருத்தி பாதை நோக்கிக் கொண்டு செல்லலாம்.இவரின் முயற்சிக்க எதிரணியில் இருப்பவர்கள் முட்டுக்கட்டை போட்டால் எல்லாம் புஸ்வாணமாகிவிடும்.ஆனால் தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வ என்பது எட்டாக்கனிதான்.

  • @mmohamedfaisal4230
    @mmohamedfaisal4230 Годину тому +5

    ❤❤இதற்குத்தான் நாங்கள் அவரைத் தெரிவு செய்தோம்❤️❤️

  • @IngaranKaran
    @IngaranKaran 2 години тому +11

    பிழை செய்றவங்களுக்கு பயம் வரும் 👍👍👍👍👍💯💯🙏🙏♥️♥️

  • @mahalingammuthaiahpillai6330
    @mahalingammuthaiahpillai6330 28 хвилин тому +3

    புதிய ஜனாதிபதிக்கு நல்வாழ்த்துக்கள்.
    மோசடி கும்பல்களை சிறையில் தள்ளினால் சரியாகும்

  • @JeganJegan-i2f
    @JeganJegan-i2f Годину тому +7

    ஆக மொத்தம் இனி ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது..... 😊😊 மாற்றம் ஒன்று வந்தால் நல்லம்.

  • @IngaranKaran
    @IngaranKaran 2 години тому +8

    முதலாவது சட்டம் 🙏🙏🙏🙏👍👍👍👍

  • @rajathava3671
    @rajathava3671 2 години тому +5

    Fine analysis-I think in future Tamil youth must come forward and support the progressive leader

  • @sinnathambywimalarathnam1640
    @sinnathambywimalarathnam1640 2 години тому +6

    தப்பு பண்ணியவர்கள் கைது செய்யப்படலாம். ஆனால் தண்டிக்கப்படுவார்களா.?? மக்களை ஏமாற்ற நினைத்தால் கஷ்டம்தான்.

  • @thineskumar193
    @thineskumar193 3 години тому +10

    வீண் செலவு செய்யாமல் இருப்பது நல்லது

  • @sooriyakumarvallipuram2586
    @sooriyakumarvallipuram2586 32 хвилини тому +2

    இனப் பிரச்சனை தீர்கப் பட்டால் பொருளாதாரம் சிறப்புறும்

  • @lathifnajimudeen4235
    @lathifnajimudeen4235 2 години тому +5

    அருமையான அருமை.NPPவாழ்துக்கன்

  • @sivananthansinnathurai8192
    @sivananthansinnathurai8192 Годину тому +6

    லஞ்ச ஊழல் ஒழிந்தால் நாடே சுபீட்ஷமடையும் .

  • @ThineshRupi
    @ThineshRupi 2 години тому +5

    Supar janathipathi 👌👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏

  • @rengarajmohan
    @rengarajmohan Годину тому +5

    Very good Thanks

  • @jrptraders2948
    @jrptraders2948 2 години тому +6

    சபாஷ் அனுராவுக்கு வாழ்த்துக்கள்.

  • @Raju-k4q9n
    @Raju-k4q9n 2 години тому +4

    பாராட்டுக்கள் ❤❤❤❤❤

  • @M.D.P.1111
    @M.D.P.1111 Годину тому +6

    முதல்வன் அர்ஜுன், நமது அனுரா குமார ♥️♥️♥️

  • @askermuhammedmuhammedjee..1040
    @askermuhammedmuhammedjee..1040 2 години тому +7

    மாற்றம் ஒன்றே மாறாதது .

  • @thavasiyar12345
    @thavasiyar12345 2 години тому +33

    சிங்கள மக்கள் அனுராவைத் தெரிவுசெய்து மாற்றத்தை உறுவாக்கியதுபோல் தமிழர்களும் புதியவர்களைத் தெரிவுசெய்யவேண்டும்.

    • @salahudeenm262
      @salahudeenm262 Годину тому +1

      Same as Muslim ministers

    • @JanarthananR-n9q
      @JanarthananR-n9q Годину тому

      NEXT.CM.VIJAY

    • @Dharshanp30
      @Dharshanp30 Годину тому

      Ama tamilakalu tamil thalaivar therivu seiyanum but namavanga seiya matanga

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 38 хвилин тому

      Yarvaranum bjpna kanavu kanathingz

  • @JoeRanga
    @JoeRanga 2 години тому +2

    Excellent job 👏 👍 👌 🙌
    Negative minded people
    must think positively & open minded.

  • @siddiquemohamed8731
    @siddiquemohamed8731 28 хвилин тому +2

    இனவாதம் அற்ற இனிய ஆட்சிக்கு AKD க்கு ஒத்துழைப்பு நல்குவோம். வாழ்த்துக்கள் திசை காட்டி வழிகாட்டி யமைக்கு!

  • @RiswanaRiswani
    @RiswanaRiswani 41 хвилина тому +3

    வேகமும் விவேகமும் உல்ல சிறந்த சட்டங்கள் 🎉

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 3 години тому +4

    தரமான தகவல் மிக்க நன்றி

  • @Shamas-uc1tv
    @Shamas-uc1tv 2 години тому +7

    NPP katchi la irunthu yaru parliament election keattalum avarku than engada vote......

  • @thavasiyar12345
    @thavasiyar12345 2 години тому +4

    எமது மக்கள் புதிதாக வருபவர்களைக் கொண்டாடுவதும் பின்பு திட்டுவதும்தான் இதுவரையுள்ள வரலாறு..
    இவரது வரலாறாவது தமிழர்களும் வாழ்த்தும்படி அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  • @goergegt905
    @goergegt905 Годину тому +4

    நமது தமிழர்கள் திருந்தவே மாட்டானுங்க இந்த மாதிரியான ஒரு நீதியும் நேர்மையுமான ஒரு தலைவனை ஆதரிக்க மாட்டானுங்க பார்த்தீர்களா அல்லவா வடக்கு கிழக்கு மக்கள் யாரை ஆதரித்தார்கள் என்று பார்லிமென்ட் தேர்தல் மூலமாக வாவது அனுரகுமாரவின் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து 150mp க்களை ஏற்படுத்துவோம்

  • @VenukobalBalakrishnan
    @VenukobalBalakrishnan 2 години тому +5

    Very nice

  • @inayathullakasim5530
    @inayathullakasim5530 2 години тому +4

    A good decision 🎉

  • @Rukshaan4Aj
    @Rukshaan4Aj 57 хвилин тому +2

    Power of ADK
    SUPERO SUPER
    Congratulations
    Sri lanka 🇱🇰🇱🇰🇱🇰

  • @jasminbellajo3546
    @jasminbellajo3546 2 години тому +3

    Masha Allah...waalga Makkal nalamudan

  • @akthammohideen5262
    @akthammohideen5262 2 години тому +5

    சூப்பர்

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Годину тому +1

    Wonderfull move AKD, waiting for more to come. Let the people breath the fresh air with independence.

  • @sahirathannagamani2462
    @sahirathannagamani2462 2 години тому +8

    இதில் இனப்பிரச்சனை தீர்வு பற்ரி பேசப்படவில்லை.இனப்பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணாமல் இந்த திட்டங்கள் நடைமுறைக்கு வந்து வெற்றியளிப்பதென்பது கானல் நீராகும்.

    • @Shamas-uc1tv
      @Shamas-uc1tv 2 години тому

      ungal inappirachinai enna? therinthu kolla mudiuma?

  • @mohammedrizwan2576
    @mohammedrizwan2576 Годину тому +3

    Super Super 👌 Super 👌 Super 👌 👍

  • @ShanShan-jt3ul
    @ShanShan-jt3ul 2 години тому +5

    ❤❤❤ Nice

  • @navasaussiekitchen
    @navasaussiekitchen 2 години тому +3

    Well done Our President

  • @selvamsa7948
    @selvamsa7948 2 години тому +3

    Nandri brother

  • @nagaswarysomaiya6888
    @nagaswarysomaiya6888 Годину тому +4

    Supper supper

  • @Rameshkumar-om8bl
    @Rameshkumar-om8bl 51 хвилина тому +4

    தமிழீழ தேசிய தலைவர் மீண்டும் வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்..ஒரு நாட்டின் அனைத்து தரப்புமக்களும் ஒற்றுமையாக வாழ்வதே சிறப்பு

    • @RubyRajendran-hv7fy
      @RubyRajendran-hv7fy 31 хвилина тому +1

      எம் தலைவர்இறந்து போய் 15 வருடம் ஆனால் எம் மக்கள் நினைவுகளில் இருக்கிறார், தலைவர் கடவுளாகதான் வரமுடியும்🙏🙏🙏

  • @PalanichamyPalanichamy-l3w
    @PalanichamyPalanichamy-l3w Годину тому +1

    Sincerely and respectfully on Elangai that the best.

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 56 хвилин тому +3

    Sathiyamoothy and keetheeswan உழலும் பிடிக்க படும்

  • @ambigajeger7153
    @ambigajeger7153 2 години тому +3

    Future tense படும்..படும்... பட்டது..எப்போது?? பார்ப்போம

  • @SivanayakiWijayaratnam
    @SivanayakiWijayaratnam 51 хвилина тому +2

    Thank God

  • @vathanabale6941
    @vathanabale6941 2 години тому +2

    You have a good heart Anura ! Good humane. May God bless you ! ❤❤❤❤❤!

  • @marzookshahabdeen6155
    @marzookshahabdeen6155 2 години тому +1

    Well Done. Great changes, we Feeling Proud of you Sir. 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @nadeshuvijayakumar3520
    @nadeshuvijayakumar3520 23 хвилини тому +2

    உண்மையில் இந்த தகவலை எல்லாம் கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இந்தமாதிரி ஒருவர் நம்ம நாட்டுக்கு யனாதிபதியாக வரமாட்டார்களா என்று எண்கிய காலங்கள் பல அது இன்று நிறைவேறியது நம் புதிய யனாதிபதியை இறைவன் என்றும் காத்தருள வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @kandasamysiva5441
    @kandasamysiva5441 2 години тому +2

    Anura's new rules and regulations are excellnent decision I also thought most of them Specially corution.

  • @KayaMukinsan
    @KayaMukinsan Годину тому +2

    இப்பதான் ஒரு நல்லா தலைவர் வந்து இருக்குறர் அவரலுக்கு வாழ்த்துக்கள்

  • @charujesuscharu9212
    @charujesuscharu9212 2 години тому +3

    Super sir
    Muthalvan filim arjun appadiye ippa parkkiren

  • @NandiNandi-i2q
    @NandiNandi-i2q 2 години тому +2

    Veri good 🎉🎉🎉glod bilsyou 🙌🙌🙌srilanka ulnaddu juththaththini payan paduththiya nadu kalukku saddayadi koduththullar💥💥

  • @Savageprincess167
    @Savageprincess167 24 хвилини тому +1

    Bring it on 🔥🔥🔥🔥❤️

  • @kodda152
    @kodda152 2 години тому +6

    இராணுவம் அப்படியே இருக்கும் குறைக்கப்படாது😫😫😫

  • @RatheeshRatheesh-jr8vy
    @RatheeshRatheesh-jr8vy 2 години тому +5

    புத்திசா வருகின்ற எல்லோருடைய துடிப்பும் இப்படித்தான் இருக்கும் bro..

    • @Mohamed_Ihlas
      @Mohamed_Ihlas 2 години тому

      பிற்போக்குத்தனமான கருத்து...
      எதிர்மறையான சிந்தனை கொண்டவர்கள் இவ்வாறான கருத்துக்களை சொல்வார்கள்....

  • @rajafernando1342
    @rajafernando1342 39 хвилин тому +1

    Great move well done 🙏🙏🙏

  • @Jesuscall100
    @Jesuscall100 Годину тому +1

    God will lead him in a right path...god will bless him...
    Amen❤....

  • @AbiSuman-h6s
    @AbiSuman-h6s 2 години тому +2

    Congratulations sir 👏

  • @PhilominaPushparaniJesudasanPa
    @PhilominaPushparaniJesudasanPa 2 години тому +2

    வரவேற்கிறோம்,வாழ்த்துக்கள்🎉

  • @jeyaladchumyletchumanan7268
    @jeyaladchumyletchumanan7268 38 хвилин тому +1

    ஆமேன், ஆமேன் எல்லாம் நல்லாக நடக்கும்.

  • @AbdulRahim-zr6ho
    @AbdulRahim-zr6ho 2 години тому +2

    Try to reduce more holiday in our country I think half of the year will get holiday better flow the Chinese holiday plan people can enjoy their holidays ❤

  • @7GbloomingStar
    @7GbloomingStar 28 хвилин тому +2

    எங்க ஐயா இருந்திங்க இவ அளவு காலம்??? இனி நல்லாட்சி வெளிநாடு போனவங்க எல்லாம் இனி உள்நாடு வருவாங்கோ❤❤❤

  • @lucildachandran8475
    @lucildachandran8475 3 години тому +6

    சுப்பர் வாழ்த்துக்கள் அண்ணா வடிவாக ஆட்சியை நடத்துங்க எல்லாகள்ளரு பிடிக்கபடவேண்டும் ஆமேன்

  • @Perinpasivam
    @Perinpasivam Годину тому +1

    நகர்வுகள் அரசியல் தலையீடில்லாது போனால் நீதி நியாயம் நாட்டில் மக்களைச் சென்றடையும் (தேசிய கீதத்திற்கு) கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மீதத்தைக் காட்டுகின்றது. மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

  • @perumalganeshan9836
    @perumalganeshan9836 32 хвилини тому +1

    அனுரதிசாநாயக அவரகளுக்குவாழ்த்துக்கள்🎉🎉

  • @Gbcreations376
    @Gbcreations376 Годину тому

    All the best for true leader of Sri Lanka..Good for All Sri Lankan

  • @kumarjesussaves9146
    @kumarjesussaves9146 2 години тому +1

    மக்கள் ஒத்துழைக்க வேண்டும் அப்போதுதான் எல்லாமே சாத்தியமாகும்

  • @lakshmikrishnakumar6316
    @lakshmikrishnakumar6316 2 години тому +4

    Appaada!!!!!!!❤

    • @azmiyasameen7570
      @azmiyasameen7570 2 години тому +1

      கொஞ்சம் நிம்மதியாக மூச்சு விட முடிகிறது இப்போதுதான் ,,,,....
      அனைவருடைய எதிர்பார்ப்பும் வீண் போகாமல் இருக்க வேண்டும்

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Годину тому +1

    நன்றி🎉🎉🎉

  • @MohammedNawasdeen-j9d
    @MohammedNawasdeen-j9d 2 години тому +2

    Good good good

  • @JusdinsutharsanJonas
    @JusdinsutharsanJonas Годину тому +1

    Super. God bless you

  • @MathuMathu-uv5tp
    @MathuMathu-uv5tp 3 години тому +2

    ❤ Super Sir