கருணாசை கதிகலங்க வைத்த திருமாவளவன்! யார் நடத்துவது சாதிகட்சி? விசிகவா? பாமகவா? | Thiruma Vs Karunas

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2024

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @dhasvinthraja374
    @dhasvinthraja374 Місяць тому +157

    நன்றி அண்ணா நான் ஒரு குடும்பத்தலைவி உங்கள் கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாவிட்டாலும் சமூக வலைத்தளங்களில் உங்கள் கருத்துக்களை கவனிக்க மறப்பதில்லை தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்த்துக்கள்

  • @RajeshD-k9i
    @RajeshD-k9i Місяць тому +16

    அருமையான பதிவு அன்புத் தலைவா❤💙

  • @periram2305
    @periram2305 Місяць тому +113

    அண்ணா 🙏🙏🙏💐💐💐 உங்கள் பேச்சை கேட்பதற்கே ஒரு பக்குவம், தகுதி, வேண்டும். நீங்கள் பேசுவது சாதாரண உழைக்கும் மனிதனுக்கு மட்டுமே புரியும்.

    • @palag5370
      @palag5370 Місяць тому +3

      💯👏👏

    • @sridhara6714
      @sridhara6714 Місяць тому +1

      Correct

    • @arunachalamv3814
      @arunachalamv3814 Місяць тому

      Rkkn​😢@@sridhara6714😢😢😢😢🎉😢😢😢😢😢😢😢

  • @kalaiselvamm3385
    @kalaiselvamm3385 Місяць тому +419

    புலிப்படை மாமாவுக்கு🤣 அரசியல் பாடம் எடுத்த மாமன்னன் எங்கள் அரசியல் ஆசான் தொல். திருமாவளவன் 🙌💯

    • @kuttymani4734
      @kuttymani4734 Місяць тому +21

      திமுக மாமாக்கு காலம் முழுக்க முட்டி போட்டு தான் ஆகனும் சீட்டாஸ் குஞ்சி

    • @whoisthisguy2351
      @whoisthisguy2351 Місяць тому +1

      ​@@kuttymani4734 understand puthiyada

    • @kuttymani4734
      @kuttymani4734 Місяць тому +8

      @@whoisthisguy2351 plastic chair la utkara vachum ivalo sombhu adikirengle da

    • @abeljayasinghjayasingh1129
      @abeljayasinghjayasingh1129 Місяць тому +1

      🙏🙏🙏😀

    • @elumalair8827
      @elumalair8827 Місяць тому +3

      Super speech. Even I can't speak like this. I am not having such a speach-power. Hail thee.

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 Місяць тому +94

    உன்மை யை உரக்க சொல்லிய சகோதரர் தலைவர் திரு திருமாவளவன் அவர்களின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் அவரை பாது காப்போம் வாழ்த்துக்கள் அன்புடன் மொழிபோர் முதல் தியாகி நடராசன் தாளமுத்து குடும்பத்தினர் இராயபுரம் சென்னை 13 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kumarmunuswamy2283
    @kumarmunuswamy2283 Місяць тому +154

    கருணாஸ் எனும் தற்க்குறி எழுச்சி தமிழருக்கு எந்த வகையிலும் ஈடு இணை இல்லாதவன் 🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂❤❤❤

  • @saravanansithalakshmiseenivasa
    @saravanansithalakshmiseenivasa Місяць тому +130

    மிகவும் சரியான தெளிவான பேச்சு
    நான் எந்த சாதிய படிநிலையும் இல்லாதவன்
    ஒரு காலத்தில் புரட்சிகர சமுதாய மாற்றம் வேண்டும் என்ற நக்சல்பாரிகள்
    பாதையில் அடியெடுத்து வைத்த மா மனிதர் தோழர் திருமாவளவன்
    அதனால் அவரை அவருடைய சிந்தனைகள் எப்போதும் எனக்கு பிடிக்கும்.

    • @dinaKaran-n4y
      @dinaKaran-n4y Місяць тому

      நானும் நக்சல் பாரிகள் புரட்சி கர இயக்கத்தில் பணி புரிந்துள்ளேன்

  • @tamilarasu9495
    @tamilarasu9495 Місяць тому +138

    அண்ணா அவன் ஒரு லொடுக்கு பாண்டி அவன் நமக்கு ஒரு ஆளே இல்லை நம்முடைய அரசியல் உற்று நோக்கினால் அவனுக்கு தெரியும்

    • @kboms508
      @kboms508 Місяць тому +3

      Super

    • @A.periyasamyA.periyasamy-ov9jy
      @A.periyasamyA.periyasamy-ov9jy Місяць тому

      மலமேல இருக்கிற மலையாளிகளுக்காக தமிழ்நாட்டில் உள்ள மலைகள் உடைத்து அல்லிச்செல்ல ப்படுகிறது அதை நிறுத்த தமிழனாக போராடும்வோம் னா அது சமூக நலன் அதைவிட்டுட்டு ஜாதி இருக்குனு ஒருத்தன் கூட்டத்த சேர்த்து பொழப்பு நடத்துறான் இல்லன்னு ஒருத்தன் கூட்டத்தை சேர்த்து பொழப்பு நடத்துறான் (ஜாதி மதம் மொழி )சார்ந்த அரசியலை தடைசெய்யவேண்டும்

  • @VeluSurya-o7q
    @VeluSurya-o7q Місяць тому +3

    நீயும் ஜாதி வச்சு தான் அரசியல் நடத்துகிறாய் அதை மறந்து விடக்கூடாது திரும்ப அவர்களே

  • @prasanths4093
    @prasanths4093 Місяць тому +225

    தம்பி கருணாஸ் இதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.....😢

  • @AlagarSamy-rk9pg
    @AlagarSamy-rk9pg Місяць тому +3

    ஆமா ஆமா எல்லாம் சரிதான் பழைய திருமா பிளாஸ்டிக் சேர் குருமாவாக மாறி நாளாகி விட்டது

  • @chellapandi726
    @chellapandi726 Місяць тому +19

    சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்று சொல்லி சாதி ரீதியாக ஒரு கூட்டத்தை கூட்டுவார். சாதி ரீதியான இட ஒதுக்கீடுகளை தொடர்ச்சியாக வழங்க வலியுறுத்துவார். அப்படியானால் விடுதலை சிறுத்தை கட்சி ஒரு சாதி கட்சி ஒரு சாதியின் மக்களுக்கான கட்சி

    • @HARISH-pr8rw
      @HARISH-pr8rw Місяць тому

      Ne mudra punda... 😂😅😅

  • @SujiSSujiS-mw6ol
    @SujiSSujiS-mw6ol Місяць тому +130

    இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪

  • @raja-sj8ow
    @raja-sj8ow Місяць тому +157

    அண்ணா அவன் ஒரு கூத்தாடி அவன் ஒரு ADMK மாமாபயன் உங்களுடைய கால்தூசிக்கு வருவானா

  • @Judsonjoshua-nu7uo
    @Judsonjoshua-nu7uo Місяць тому +122

    அரசியல் பயணத்தில் அண்ணன் திருமா நேர் கோட்டு அரசியல்வாதி.....

  • @vijayproudofindian3670
    @vijayproudofindian3670 Місяць тому +36

    ஜாதி பார்த்து இடஒதுக்கீடு தருவதையும் ஒழிப்பேன் என்று சொல்லுங்க தலைவரே அதல்லாம் சொல்லமாட்டார்களே

    • @ரௌத்திரத்தமிழன்-வ1த
      @ரௌத்திரத்தமிழன்-வ1த Місяць тому +6

      அந்த காலத்தில் நீங்க செய்த ஆராஜகத்தில் இருந்து பாதுக்காக்க கொடுத்ததே அந்த இட ஒதுக்கீடு... தற்குறி😅😅😅😅😅

    • @jaikumarp8889
      @jaikumarp8889 Місяць тому +2

      ​@@ரௌத்திரத்தமிழன்-வ1த இது போலவே நிறைய தற்குறிகள் இருகாங்க

    • @vijayproudofindian3670
      @vijayproudofindian3670 Місяць тому

      @@ரௌத்திரத்தமிழன்-வ1த எல்லாம் ஒரு நாளைக்கு முடிவுக்கு வரும் டா

    • @vijayproudofindian3670
      @vijayproudofindian3670 Місяць тому

      @@ரௌத்திரத்தமிழன்-வ1த இப்ப சில தற் குறி பசங்க செய்யறத கடவுள் பார்த்துனு தான் இருக்காரு டா

  • @Antonyligori
    @Antonyligori Місяць тому +3

    பரையன் புக்தி குருமாவிடம் உள்ளது.

  • @Venkataja4405
    @Venkataja4405 Місяць тому +5

    குருமா..உன் சாதி புத்தியை நீ காட்டுகிறாய்...
    உன்னால் தனித்து இயங்க முடியாது...கடைசி அறிவாலத்தின், மாட்டு தொழுவத்தின் பண்ணை ஆளாகத்தான் நீ இருக்கமுடியும்..சுடலைக்கு கடைசி மூச்சு வரை நீ குண்டி கழுவ வேண்டும்..

  • @GunaSundar-yt8ik
    @GunaSundar-yt8ik Місяць тому +106

    இந்தியாவில் இப்படி ஒரு அற்ப்புதமான அதிரடியான பேச்சை எதிரியும் பாராட்டக்குடிய பேச்சை Dr தொல் திருமாவளவன் அவர்களை தவிர இந்த நாட்டில் யாரால் பேசமுடியும்.

    • @s.b.sundarampuducherry8874
      @s.b.sundarampuducherry8874 Місяць тому

      Ok😅😮😅😅😅

    • @Kumar-uq5fm
      @Kumar-uq5fm Місяць тому +1

      அப்படி யா அப்படினா சக்களிவீட்டூ பொன்னை உன் சாதிகாரை திருமணம் செசுக்க சொல்லுங்க

  • @KGanesan-u9c
    @KGanesan-u9c Місяць тому +8

    அண்ணா ஈழ தமிழற்கு போராடினேன் என்று சொல்ல வேண்டாம் அப்படி என்றால் காங்கிரஸ் கூட எதுக்கு கூட்டணி

  • @s.m.veeramanivincentpaul6200
    @s.m.veeramanivincentpaul6200 Місяць тому +78

    அண்பு சகோதரரே, கருணாஸ் எல்லாம், உங்கள் அறிவு நிழலை தொட தகுதியற்றவர் அது கருணாசின் அறிவுசிந்தனை, அவரகள் எல்லாம் அதர்குமேள் வளரமுடிதவர்கள், சகோதரர் திருமா அவர்களே இந்தியாவிள் நீங்கள் இன்னும் உயர உயரவைண்டியுள்ளது, எனவே, அரசியள் தெரியாதவர்களுக்கெல்லாம் நீங்கள் பதிளலித்து உங்கள் பொண்ணான நேரத்தை செலவிடவேண்டாம். அவர்கலெல்லாம் சந்தர்பவாதிகள், இண்றைய ஊடகங்களும் அப்படிதான்.

  • @thiruppathikumaran.m6882
    @thiruppathikumaran.m6882 Місяць тому +4

    அறிவாலய அடிமை....ரெண்டு சீட்டுக்கு நக்கிட்டு இருந்தது போதும் தலைவா 😢😢

  • @manir1818
    @manir1818 Місяць тому +81

    கருணாஸ் திருமா அண்ணன் இடம் அரசியல் கற்றுக் கொள்ள வேண்டும்

    • @பா...ர்...ரா
      @பா...ர்...ரா Місяць тому

      கற்றுக் கொள்ளும் தகுதியும் அறிவும் கருணா க்கு இருக்காது

    • @charlesarumugam1124
      @charlesarumugam1124 Місяць тому +1

      Last benchers cant

  • @ViswanathanC-d6c
    @ViswanathanC-d6c Місяць тому +4

    உன் சாதிக்கு பெருமைன்னு ஒன்னு இருந்தாதானே பெருமை பேசுவ உன் சாதியை நீயே வெறுக்கிற அளவுக்கு தான் உன் சாதியை நீ பார்க்கிற உனக்கு தாழ்வுமனப்பான்மை உனக்கு ஒரு பிளாஸ்டிக் சேர் போட்டாக் கூட அதுலயும் நீ சேர்முனையில்தான் உட்கார்ர உனக்கு தன்மானம்னா என்னென்னு தெரியாது சுடலை கிட்ட போய் குனிஞ்சிட்டு வந்தியே அதையெல்லாம் மக்கள் பார்க்கவில்லையா இதனால்தான் உன்னை யாரும் மதிக்கிறதில்லே

  • @johnrichardmichael9936
    @johnrichardmichael9936 Місяць тому +78

    வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை அரசியல்! சிறப்பு! வெல்க முனைவர்!

  • @pandiang7137
    @pandiang7137 Місяць тому +12

    இத்தனை வருஷமா எந்த சாதியை ஒழித்தீர்கள்

  • @johnsonkennady4550
    @johnsonkennady4550 Місяць тому +62

    கருணாசுக்கு சரியான பதில், வாழ்க வளமுடன் திரு, திருமா MP , அவர்கள், அரசியல் ஆசான்

  • @Selvam-w9f
    @Selvam-w9f Місяць тому +9

    🎉 ஜாதி பற்றி உலகத்தில் பேசுகின்ற தெரு🎉 நீதான்டா

  • @gowrishankar4763
    @gowrishankar4763 Місяць тому +60

    தமிழ்நாடு ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் அண்ணா.

  • @ThangarajThangaraj-xr7oc
    @ThangarajThangaraj-xr7oc Місяць тому +3

    திருமாஇப்படியே! பேசிகொண்டேதான்இருக்கவேண்டும்.சேராதஇடத்தில்சேர்ந்து. சீரழியும்திரும?

  • @sathiaveluthangavelu3716
    @sathiaveluthangavelu3716 Місяць тому +70

    திருமாவளவன் ஐயா அவர்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் அருமை. 🎉

  • @thamizharmunnetra
    @thamizharmunnetra Місяць тому +1

    எங்கள் அரசுக்கு நெருக்கடி தருவதாக இருந்தாலும் எங்கள் கட்சிக்கு ஏற்றதாக இந்த மாநாடு உள்ளது ஆகவே நாங்கள் இந்த மாநாட்டுக்கு வருகிறோம் ஆஹா என்ன ஒரு கண்டுபிடிப்பு

  • @gp.anbalakan1858
    @gp.anbalakan1858 Місяць тому +70

    இனி விசிகவின் ஆட்டம் வீரு கொண்டு எழும் வாழ்த்துகள் அண்ணா

    • @charlesarumugam1124
      @charlesarumugam1124 Місяць тому +4

      VCK always strong, always, Jai bheem

    • @செ.ராஜ்குமார்
      @செ.ராஜ்குமார் Місяць тому +2

      போராடினீர்கள் ஒரு காலத்தில் இப்போது அல்ல.நீங்கள் முரட்டு முட்டு.நானாதொட்டிலையும் கட்டுவோம்.கிள்ளியும் விடுவோம் என்கிறார்.இத்தனைநாள் எங்கே இருந்தீங்க.உணக்கு அரசியல் லாபத்தை அடைய.4 சீட்டுகள் வாக்கினால் முதல்வர் முடியாது.இத்தனை வருடம் கோமாவில் இருந்து விட்டாராம் பாவம்.நீ ஈழ துரோகி இனி ஒரு கணம் ஈழம் பற்றி பேசாதே அவர்கள் பாவம் பண்ணை சும்மா விடாது.

  • @charlesarumugam1124
    @charlesarumugam1124 Місяць тому +44

    CLASSICAL LEADER, last benchers cannot and wont understand, Proud to live in this era under your LEADERSHIP❤

  • @dls8410
    @dls8410 Місяць тому +129

    ஆளுங்கட்சியே உருக்கி உருமாற்றும் திருத்தமான தெளிவான பேச்சு🎉🎉🎉

    • @sundarsj673
      @sundarsj673 Місяць тому

      ஆளுங்கட்சியை உருக்கி உருமாற்றுவதற்காக அல்ல மக்களை திசை மாற்றுவதற்காக
      சோழன் குடுமி சும்மாடு ஆகாது

    • @TRUEtn
      @TRUEtn Місяць тому

      Election வரும் போது தான் இந்த உருக்குறது எல்லாம்.
      மற்ற நேரத்தில் காலை நக்குவது.

  • @azhagudhuraieswaran9926
    @azhagudhuraieswaran9926 Місяць тому +3

    போராடி கிழிச்சு தள்ளிட்டிங்க

  • @Kanagarajs-ej2ls
    @Kanagarajs-ej2ls Місяць тому +42

    பமக சாதி கட்சி என்றால் விசிகவும் சாதி கட்சி தான் 😊

    • @mr.honest2428
      @mr.honest2428 Місяць тому

      Dai summa iruda

    • @gunaguku
      @gunaguku Місяць тому

      இரண்டு கட்சிகளும் அம்பேத்கர், பெரியார், மார்க்ஸைப் பின்பற்றுகின்றன

    • @VARATHANGV
      @VARATHANGV Місяць тому

      Poolu

    • @ArvindKumar-z8j2j
      @ArvindKumar-z8j2j Місяць тому

      Pun...a

    • @PremKumar-qv4dk
      @PremKumar-qv4dk Місяць тому +1

      ​@@VARATHANGVஉங்கம்மால புண்டை காட்ட சொல்லு

  • @anbalagana4263
    @anbalagana4263 Місяць тому +95

    திருமாவின் பேச்சு என்றும் அருமைதான். வாழ்த்துக்கள். 🎉

  • @Nithinpremdevi-mc1or
    @Nithinpremdevi-mc1or Місяць тому +111

    தெளிவான உரை அண்ணா என்றும் உங்கள் வழியில்

    • @MohanRaj-rf7hx
      @MohanRaj-rf7hx Місяць тому +3

      ஜாதி ஒழிச்சா எப்படி இட ஒதுக்கீடு கேக்க முடியும்

    • @moorthysangaramoorthy5180
      @moorthysangaramoorthy5180 Місяць тому

      ​@@MohanRaj-rf7hx
      முதலில் சாதியை ஒழிக்க
      நீங்களும் முன் வாருங்கள்.
      சாதியை ஒழித்துவிட்டாள்.
      இட ஒதிக்கீடும்
      ஒழிக்கப்பட்டுவிடும்.
      நீங்கள் சாதியை தூக்கி பிடிப்பதாள்தான்.
      இட ஒதிக்கீடு தேவைப்படுகிறது.

    • @charlesarumugam1124
      @charlesarumugam1124 Місяць тому +1

      ​@@MohanRaj-rf7hxEducate, be educated, dont just hear, listen, listen, understand, this vedio speech, neglecting all stigma,but it may be difficult for you, jai bheem

    • @sisubalanr7499
      @sisubalanr7499 Місяць тому

      எல்லோரும் சமம் என்றால் எதுக்குடா எங்களுக்கு இட ஒதுக்கீடு

  • @Elavarasan-th2jp
    @Elavarasan-th2jp Місяць тому +5

    அருமையான பேச்சு அண்ணா கருணாஸ் என்ன தெரியும்

  • @murthy2083
    @murthy2083 Місяць тому +50

    அண்ணா கரூணாஸ்அவர்கள் இன்னும் பக்குவபடவேண்டும் அரசியல் திறன் அறிவை அவர்இன்னும் பயில வேண்டும்

  • @sridharans1543
    @sridharans1543 Місяць тому +20

    Mr. திருமா நீங்கள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் டி. ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன்,கனிமொழி ஆகியோரை அழைத்து
    மேடையில் அமர வைக்க வேண்டும்

    • @ANBARASANANBARASAN-z3w
      @ANBARASANANBARASAN-z3w Місяць тому

      தளபதிய அழைத்தார் வரவில்லை😂😂😂😂😂

  • @ranjithjadeja5441
    @ranjithjadeja5441 Місяць тому +3

    மக்களே ஸ்டாலின் நினைத்தால் மதுக்கடைகளை மூட முடியுமா மூட முடியாதா நடத்துறது அவங்கதான் அவங்களையும் சேர்த்து மாநாடு நடத்தி இருக்கிறீர்களே😅

  • @EzhilMani-m8y
    @EzhilMani-m8y Місяць тому +68

    நாங்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கும் காலத்தில் உங்களை போன்ற களபோராளி சமத்துவத் தலைவருடன் பயனிப்பது மிகவும் மகிழ்ச்சியாக பெருமையாக உள்ளது🎉🎉

    • @elavakumaran.kelavakumaran3593
      @elavakumaran.kelavakumaran3593 Місяць тому

      எல்லாத்துக்கும் போராடுவீர்கள் பணத்திற்காக அடகு வைத்து விடுவீர்கள்

  • @Papa__editz10
    @Papa__editz10 Місяць тому +1

    சரி அது இருக்கட்டும் மது ஒழிப்புனு மக்கள் சொல்லுறர்களே அதை என் ஒழிக்கலே உங்கள் கூட்டணி கட்சி 🤔🤔🤔🤔

  • @claretchelladurai8255
    @claretchelladurai8255 Місяць тому +7

    இதுதான் தெளிவான அரசியல்..

  • @IthayakumarA
    @IthayakumarA Місяць тому +133

    தலைவர் தலைவர்தான்...

  • @manikarnika2364
    @manikarnika2364 Місяць тому +15

    நீங்கள் செய்யும் அரசியலும் அராஜகமும் அனைவரும் நன்கு அறிவர்.....

  • @arulthambis2161
    @arulthambis2161 Місяць тому +8

    வேங்கைவயலுக்கு போராடல மிஸ்டர்

  • @SaranS-dg8de
    @SaranS-dg8de Місяць тому +14

    மதுவை ஒழிக்க உன்னால் முடியாது

    • @ANBARASANANBARASAN-z3w
      @ANBARASANANBARASAN-z3w Місяць тому

      உண்மைதான் ஓரு முயிர்ச்சி🎉🎉🎉🎉

  • @Saras-qr2gc
    @Saras-qr2gc Місяць тому +50

    மிகவும் தரமான பதில் அண்ணா.

    • @Saras-qr2gc
      @Saras-qr2gc Місяць тому +1

      நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 Місяць тому +3

    🎉 நல்ல தலைவர்களில் இவரும் ஒருவர், வாருங்கள் வரவேற்க்கிறோம்

  • @munishp5349
    @munishp5349 Місяць тому +3

    My vck ♥️ 💙 ❤️ 💖 💓 💕 ♥️

  • @sachinraj9778
    @sachinraj9778 Місяць тому +2

    அண்ணே உண்மையா 2026 தேர்தல் காகதான் இந்த மாநாடு அண்ணே அதுல எந்த மாற்றமும் இல்ல

  • @ConfusedDrumKit-fs9et
    @ConfusedDrumKit-fs9et Місяць тому +26

    இது வெறும் தேர்தல் பேச்சாக இருக்க கூடாது அண்ணா இது தேர்தல் முடித்த பின்பும் இந்த நிலைப்பாடு இருக்க வேண்டும் அண்ணா

    • @charlesarumugam1124
      @charlesarumugam1124 Місяць тому +2

      VCK always stable and strong in our principle n policies, proved plenty of times, join us, jaibheem

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 Місяць тому +1

    அ௫மையாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் தோழர்

  • @Mohanchristy
    @Mohanchristy Місяць тому +48

    அண்ணன் பேச்சி தரமான பதிலடி
    கருணாஸ் தூக்குபோட்டு சாகு

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Місяць тому +1

    மக்களை முட்டாளாக்க ஒரு மாநாடு அனைத்து தமிழக மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @அப்புடெல்டாமாவட்டம்TN50

    உருட்டுமா உன் நல்ல மனசுக்கு நல்லது தான் நடக்கும்...

  • @anandhsamidurai1042
    @anandhsamidurai1042 Місяць тому +41

    கருணாஸ்க்கு செருப்படி பதில் மாஸ் தலைவா

  • @jayakumarisathish2563
    @jayakumarisathish2563 Місяць тому +9

    அண்ணா உங்கள் மீது உள்ள காழ்புணர்ச்சியை மட்டுமே காட்டுகிறது இவர்களின் உளறல்

  • @sachinraj9778
    @sachinraj9778 Місяць тому +1

    எல்லா வார்த்தையும் சரிதான் அண்ணே ஆனா கடைசியாக ஒன்னு சொன்னீங்களே தி மு க. பத்தி ஒன்னு சொன்னீங்களே ரொம்ப நல்லா இருந்துச்சு. அண்ணே இந்தமாதிரி சில சம்பவங்கள் தான் உங்க மேல் உள்ள நம்பிக்கை எங்களுக்கு இல்லாமல் போகுது

  • @JayarajJaya-u5v
    @JayarajJaya-u5v Місяць тому +33

    அறிவார்ந்த...அரசியல் தலைவர்..தொல்.திருமா..அவர்கள்..அறிவில்லாத..கருணாஸ்..மாதிரியான..ஆட்களுக்கு..பதில்சொல்லி..தங்கள்..பொன்னானநேரத்தை..வீணாக்கவேண்டாம்!

    • @growingseeds7623
      @growingseeds7623 Місяць тому +3

      இது கருணாஸ்க்காக மட்டுமல்ல அவர் போன்றே அநேக அரசியல் பார்வையற்ற அரசியல் தலைவர்கள் உள்ளனர். அவர்களுக்கும் சேர்த்து தான் இந்த பதில்

  • @banugopan6278
    @banugopan6278 Місяць тому

    மிக மிக தெளிவான,,,
    செறிவான,,,
    அறிவார்ந்த,,
    அரசியல்
    பார்வை,,
    வாழ்த்துக்கள்
    திருமா,, தோழர்,,,

  • @royalenterprisesroyalenter4539
    @royalenterprisesroyalenter4539 Місяць тому +34

    கருணாஸை காணவில்லை😂

  • @periyasamyn9442
    @periyasamyn9442 Місяць тому +4

    ஒவ்வொரு சாதிக்கும் ஒருபுத்தி இருக்கும சாதிக்கு ஏற்றவாறு

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl Місяць тому +43

    ❤❤🎉🎉 மாநாடு வெற்றி பெறவாழ்த்துக்கள்

  • @johnsonjohn9275
    @johnsonjohn9275 Місяць тому +2

    பொது தொகுதியில் நிற்க்க வேண்டியது தானே தனி தொகுதி

  • @arjunank9278
    @arjunank9278 Місяць тому +1

    மது ஒழியுமோ இல்லையோ..
    அடுத்த கட்சியினரை சாடுவது நிறைவேறுகிறது
    இதற்கெல்லாம் ஒரு மேடை......சாதி புத்தி என்ற வார்த்தை அறுவக்கத்தாக்கது......

  • @murugan5374
    @murugan5374 Місяць тому +56

    கருணாசுக்கு கொடுத்த பலர் அடி சிறப்பான சம்பவம்

    • @kboms508
      @kboms508 Місяць тому +2

      கருணாசுக்கு சாணியில் கலந்த செருப்படி

  • @தரணிநாதன்தரணிநாதன்

    மதுவை ஒளிச்சு தான் வச்சிருக்காங்க

  • @k.parthasarathy5660
    @k.parthasarathy5660 Місяць тому +30

    1986ல் மயிலாப்பூர், அம்பேத்கர் பாலம்,சண்முகம் தெருவில் மது ஒழிப்பை முன்னெடுத்து சாராயக் கடைகளை மூட வேண்டும் என எம்ஜிஆர் அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர் தலைவர் எங்கள் சமத்துவ தலைவர் எழுச்சித் தலைவர்.

    • @manivannancn1844
      @manivannancn1844 Місяць тому +2

      அப்போ தைரியம் இருந்திச்சு இப்போ ஸ்டாலினை பார்த்ததும் பல்டி அடிச்சாரே ஏன்

  • @karuppasamikonar4468
    @karuppasamikonar4468 Місяць тому +16

    ஒரு சீட்டு 2 சீட்டு பிச்சை எடுக்க போராடி யிருக்கிறோம்

    • @deiveegan
      @deiveegan Місяць тому +4

      Ungalukku adhu kooda illa

    • @ZenithLara
      @ZenithLara Місяць тому +3

      உங்கள் சாதி புத்தியால் தான் இன்னும் அந்த 2 சீட்டுக்கு போராடி கொண்டிருகின்றார்.. நீங்கள் சாதியை விட்டிருந்தால் அவர் முதலமைச்சர் ஆகியிருப்பார்....

    • @SureshSuresh-js3wz
      @SureshSuresh-js3wz 23 дні тому

      அதுக்கு கூட உங்களுக்கு வழி இல்ல

    • @வெளிநாட்டுவாழ்க்கை-ன2ப
      @வெளிநாட்டுவாழ்க்கை-ன2ப 13 днів тому

      Thambi nee oru naal thalithaga irunthu paaru unakku purium

    • @kaviyarasubalakrishnan8466
      @kaviyarasubalakrishnan8466 7 днів тому +1

      கொஞ்சம் கூட அறிவில்லையா?

  • @senthilgreat1062
    @senthilgreat1062 Місяць тому +2

    ஏன் Dmk வால் மதுவிலக்கு கொண்டு வர முடியாது அப்படித்தானே

  • @ananthakani7109
    @ananthakani7109 Місяць тому +44

    தரமான தெளிவான பதிலடி

  • @Humanbeing566
    @Humanbeing566 Місяць тому +1

    கூட்டணி kaaran... சாராயம் உற்பத்தி செய்வான்......... கூட்டணி அரசில் அதை விற்பார்களாம்....... இவர் அதை எதிர்பாராம்......... மலேசியா வில் அடித்து அனுப்பினார்கள்... கர்நாடகா வில் மேடையில் அசிங்கப்படுத்தி அனுப்பினார்கள்....... இப்போது... சாகடையில் விழுந்து விட்டு... மீசை இல் ஈரம் இல்லை என்றால் எப்படி.....!!!?????😂😂😂😂😂😂😂😂😂

  • @nbalaji30
    @nbalaji30 Місяць тому +16

    I love thiruma sir

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 Місяць тому +11

    கூவத்தூர் மாமா பையன் பேச்சை பெருசா எடுத்துக்க வேண்டாம் அண்ணா

  • @Christyraja-ll7up
    @Christyraja-ll7up Місяць тому +19

    கருவாபய கருணாஸ் உங்க கால்தூசிக்கு பெறுவானா காமடி பீசுக்கு பதில்சொல்லனுமா அவனும் அவன் மூஞ்சியும்

    • @Balabala-sn8iq
      @Balabala-sn8iq 3 дні тому

      கருணாஸ் கோமாளி தான்..குருமா மூஞ்ச பார்த்த soru thinga mudyathu da😂😂😂..vanthi வந்துரும் டா மூஞ்ச பத்தி பேசுற alukala parue 😂😂😂

  • @saravananduraisamy3554
    @saravananduraisamy3554 Місяць тому +1

    அண்ணன் திருமாவளவன் வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று

  • @GOWTHAM-n8b
    @GOWTHAM-n8b Місяць тому +14

    வேங்கை வயல் போராட்டம் பண்ணி என்னா சாதனை panniga
    சொல்லுங்க சார்

  • @philavendransridhar3555
    @philavendransridhar3555 Місяць тому +23

    ஐயா, உங்களின் உண்மையான பேச்சை பலர் ஏற்றுக்கொள்ள ஏன் மறுக்கிறார்கள் என்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.

  • @thambiduraiganapathiraman6361
    @thambiduraiganapathiraman6361 Місяць тому +19

    சிண்டு முடியுற வேலையை ஊடகங்கள் திறம்படச் செய்து கொண்டிருக்கின்றன.

  • @NGKSvlogs
    @NGKSvlogs Місяць тому +3

    உங்க கட்சியோட மாவட்ட செயலாளர் கிளைச் செயலாளர் வக்கீல் முதல் கொண்டு என்னென்ன கட்டப்பஞ்சாயத்து பண்றாங்க உலகத்துக்கே தெரியும் அண்ணா

  • @Kumar-ez1ih
    @Kumar-ez1ih Місяць тому +37

    சிதம்பரம் தொகுதியில் அனைத்து சமுதாயமும் தங்களுக்கு வாக்களித்திருக்கிறது

    • @JaiKumar-ul4xq
      @JaiKumar-ul4xq Місяць тому

      Pathil solita athuku avargalum atharikirargalnu

  • @vasanthkanna9900
    @vasanthkanna9900 Місяць тому +2

    மாநாட்டுக்கு திமுகவை அழைத்தது மிக்க மகிழ்ச்சி திருடன் கையில் சாவியை கொடுத்திருக்கிறீர்கள்

  • @AnwarDeen-n7y
    @AnwarDeen-n7y Місяць тому +5

    டோல்கேட் எதிராக என்று திருமா போராடுவார்

  • @vaiyapurivaiyapuri4094
    @vaiyapurivaiyapuri4094 Місяць тому

    எவரும் போராடமாட்டார்கள்

  • @SelvaGS-ec7ki
    @SelvaGS-ec7ki Місяць тому +37

    அருமையான அரசியல் பதிவு தலைவா...❤❤❤

  • @nagenthiranthangarasu8183
    @nagenthiranthangarasu8183 Місяць тому +2

    எல்லா போராட்டங்களையும் நடத்தி இருக்கிறீர்கள். எதில் வென்றீர்கள்.? கடைசியில் காம்பரமஸ் ஆகிவிடுவீர்கள் அதுதானே உண்மை

  • @selvamveeraiyan1116
    @selvamveeraiyan1116 Місяць тому +18

    தாழ்த்தப்பட்டவர் இட ஒதுக்கீடு வேண்டாம் என்று கூறுங்கள்

    • @tamilsakthi
      @tamilsakthi Місяць тому +4

      Super நீதான்டா அறிவாளி...
      இட ஒதிக்கீடு 50% BC 18% sc தெரியுமா....அறிவாளி
      அவர்களை விட நாம்தான் இடஒதிக்கீட்டால் பயன் பெருகிறோம்....அம்பேத்கார் வாழ்க......

  • @Rajneesh-2
    @Rajneesh-2 Місяць тому +1

    Next time CM 🎉🎉🎉

  • @தனகோபால்தனகோபால்

    எங்களிடம் சரக்கு இருக்கு மிடுக்கு இருக்கு என்று சொன்னீர்களே அது எதன் அடிப்படையில் சொன்னீர்கள்

  • @manikandan.tkandan9643
    @manikandan.tkandan9643 Місяць тому +1

    ஆண்ட பரம்பரையாது பேண்ட பரம்பரையாது...எல்லாம் இன்னொரு கொரொனா வந்தால்தான் சரி...

  • @erkrishchennai
    @erkrishchennai Місяць тому +19

    புளிப்படை தலைவரே விளக்கம் போதுமா?.

    • @Facts_history-w4n
      @Facts_history-w4n Місяць тому +1

      கொட்டை எடுத்ததா எடுக்காததா

    • @erkrishchennai
      @erkrishchennai Місяць тому

      லி வேன்டும் என்றே தான் போடவில்லை.by the by கொட்ட எடுத்ததா? எடுக்காததா? நீங்க அவரை தான் கேட்கணும்.@@Facts_history-w4n

  • @farmervillagelife5631
    @farmervillagelife5631 Місяць тому +1

    பிழை இல்லை இல்லை என் இனத்தை கொன்றவர் காங்கிரஸ் தி மு கா பிழை இல்லை இல்லை டாஸ்மாக் வந்து எத்தனை ஆண்டுகள் ஆனது இது வரை ஒன்னும் கிழிக்கல மாநாடு ஒரு வித்தை வித்தை ஏதோ நடத்துங்கள்

  • @rpm8452
    @rpm8452 Місяць тому +9

    திருமா சொல்லுவது உண்மை. ஒரு நல்ல தலைவன் கிடைக்க தமிழ் மக்கள் கொடுத்து வைக்க வேண்டும். அவர் ஜாதி மதம் அப்பாற்பட்டவர்கள் யாரக இருந்தாலும் பரவா இல்லை. தமிழ் நாட்டிற்கு தீங்கு செய்கின்ற தலைவர் தேவை இல்லை.

  • @senthilg7639
    @senthilg7639 Місяць тому +6

    வாழ்த்துக்கள் அண்ணன் உங்கள் மதிப்பு யாருக்கு தெரியாது❤❤❤

    • @smurugan4906
      @smurugan4906 26 днів тому

      ஆமாம் ஆமாம்

  • @srivenkateswara1538
    @srivenkateswara1538 Місяць тому +10

    அருமையான கருத்து எடுத்துரைத்த அண்ணன் திரு. தொல் திருமாவளவன் அவர்கலுக்கு மனமார்ந்த நன்றிய தெரிவித்துக் கொள்கின்றேன்

  • @reykumarappa9925
    @reykumarappa9925 Місяць тому

    நிகழ்கால தமிழர் வளர் எழுச்சி பேரொளி அண்ணன் முனைவர் தொல் திருமாவளவன் வாழ்க!
    சங்கிகள் போலி தமிழ் தேசிய தலைவர்கள் திராவிட சித்தாந்த தோழர்களும் கேட்க வேண்டிய சிறப்பான பதிவு.
    என்றென்றும் பேரன்பு தோழமையுடன்
    ரெ குமரப்பா