ஒரு மாங்காய் கொட்டையியுள்ளே ஒரு மரம் இருக்கிறது. நம் வேலை இருப்பதை மதியால் கண்டு உணர்ந்து நம் வாழ்க்கை தர த்தை உயஈர்த்தி கொள்ள வேண்டும் இயற்கைக்கு கெடு விளைவிக்காமல் . இதை தான் கோடான கோடி ஆண்டுகளாக வாழ்ந்து செய்து கொண்டுயிருக்கிறது எல்லா உயிரினங்களும் மனிதன் உட்பட. ஆனால் மனிதன் மட்டும் தான் தன்னை தாங்கி பிடித்து கொண்டுயிருக்கும் இயற்கைக்கு அடிக்கடி கெடு பண்ணுகிறான் அறியாமையால். இன்னும் இயற்கையில் மறைந்துயி ருக்கும் நல்ல இருப்புகளை கண்டு மேலும் மேலும் உபயோகித்து முன்னேறுவதில் தான் ஒட்டு மொத்த உயிரினங்களின் வாழ்வு மறைந்துள்ளது.
வணங்குகிறோம் இறைவா 🙏
குருவே சரணம்
Very nice and informative
குருவே நின் பாதம் பணிந்து வணங்கி சரணம்
Sathguruve saranam
நன்றி ஐயா 🙏
Koti koti pranam Swamiji
செயல் விளைவு தத்துவம் தான் புற வாழ்வின் நம் முன்னேற்றம் தாழ்வை முடிவு செய்கிறது
Love you thank you ❤️
🙏🙏🙏🙏🙏🙏
கடமையை செய் விளைவை இயற்கை முடிவு செய்யும். பலனை எதிர்பாராதே என கிருஷ்ணன் சொன்னதை தான் புது புது வார்த்தைகள் கொண்டு நாம் சொல்லி வருகிறோம்
ஓம்
ஒரு மாங்காய் கொட்டையியுள்ளே ஒரு மரம் இருக்கிறது. நம் வேலை இருப்பதை மதியால் கண்டு உணர்ந்து நம் வாழ்க்கை தர த்தை உயஈர்த்தி கொள்ள வேண்டும் இயற்கைக்கு கெடு விளைவிக்காமல் . இதை தான் கோடான கோடி ஆண்டுகளாக வாழ்ந்து செய்து கொண்டுயிருக்கிறது எல்லா உயிரினங்களும் மனிதன் உட்பட. ஆனால் மனிதன் மட்டும் தான் தன்னை தாங்கி பிடித்து கொண்டுயிருக்கும் இயற்கைக்கு அடிக்கடி கெடு பண்ணுகிறான் அறியாமையால். இன்னும் இயற்கையில் மறைந்துயி ருக்கும் நல்ல இருப்புகளை கண்டு மேலும் மேலும் உபயோகித்து முன்னேறுவதில் தான் ஒட்டு மொத்த உயிரினங்களின் வாழ்வு மறைந்துள்ளது.
வணங்குகிறோம் இறைவா 🙏
🙏🙏🙏🙏
guruve saranam