உங்கள் குறையை நிறையாக்கிக் கொள்ள முடியும்-சுகி சிவம்

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 47

  • @rajamanickamkrishnamoorthy5662
    @rajamanickamkrishnamoorthy5662 3 роки тому +1

    நல்ல கருத்துக்கள் அடங்கிய பேச்சு,இது போன்ற பேச்சு வாழ்க்கையில் முன்னேற உந்து சக்தியாக இருக்கும் என்பது உண்மை.இது போன்ற பேச்சு மிகவும் வரவேற்கிறேன்.

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 3 роки тому +1

    மிக மிக சரி,நிறைய படிக்காதவர்கள் அதிக பணம் சம்பாதித்தை நான் பார்த்துள்ளேன் இது அனைவருக்கும் தெரியும்,

  • @newsviewsbees
    @newsviewsbees 2 роки тому +1

    நல்ல செய்தி

  • @Gibbsking9746
    @Gibbsking9746 4 роки тому

    அருமை அருமை ஐயா கதையுடன் கூடிய சிந்தனை எப்போதும் அருமை

  • @prakashmc2842
    @prakashmc2842 3 роки тому +1

    Miga Miga Arumai!! Vazhthukkal!!

  • @manomano403
    @manomano403 3 роки тому

    எவன் ஒருவனின் உதடுகள் உச்சரிப்பதால் உன்னைத் செதுக்குவதற்கான ஏதாவது ஒரு பெறுமானம் மிக்க வார்த்தைகள் உன் செவிகளை வந்தடையுமோ, அவேன், உனக்காகவென்று தன்னை வென்று தவம் செய்து வான்வழி வந்த அந்த மழை போன்றவன் என்று உணர்வாயாக, உணர்ந்தால், வானரும்பும் நீர் அனைத்தையும் மொத்தம் நீயே பருகுவதென்று அர்த்தம் கெடையாது, உன் அடுத்த சந்ததிக்கும் உதவுமென்று இருக்கும் பாத்திரம் அளவுக்கு நிரப்பு, விளை நிலங்களை அண்டியுள்ள உயரமான திக்கில் சேமித்து வை, வார்த்தைகளின் வலுவைவிட வார்த்தையைத் தந்தவன் எத்தனை பெறுமதி மிக்கவன் என்பதையும் தெரிந்து கொள், இவையெல்லாம் பிர பஞ்சம் உனக்கு அருளிய செல்வமென்று கொண்டாடு..
    ..
    - மானுடம் மகத்துவமானது -
    13.37

    • @manomano403
      @manomano403 3 роки тому

      பிறர் இச்சிக்க நீ காரணமாக இராதே, இருந்தால் இம்சைக்கு ஆழாக நேரும்! இம்சைகளைத் துறப்பதல்ல துறவு, அதை ஒரு சடங்காக ஆக்குவது!! உபாதைகள் வெல்லப்படுவதற்காக அல்ல, ஒழுங்கு படுத்த!!! சத்திய சோதனைகளில் முன் உதாரணமாய் மடிந்து போவதல்ல, தடைகளைத் தாண்டுதல் ஜெயித்தல் தகர்த்தல்!!!!
      நீ ஒரு மீனேயானாலும் உன்னை உண்பவன் கர்ம யோகத்தில் திளைத்த ஒருவனாக இருக்கப் பிரார்த்தனை செய்; நீ தருவது வெறும் உணவாக அல்லாமல் நல் விருந்தாக அமைய; தூய நீரில் ஓடிக்கொண்டிருக்கும் சமுத்திரத்தில் நீ நீந்துவதால் கணமும் பிறக்கிறாய்; ஒவ்வொரு கணங்களும் சொல்லும் சேதிகளின் உயிர்ப்பில் தன்னைச் செதுக்குபவன் மனிதன்;
      ..
      12.47

    • @manomano403
      @manomano403 Рік тому

      காடு வரும் மேடு வரும்
      களனி வரும் பள்ளம் வரும்
      வீடுவந்து சேர்வதில்லையே
      திசை
      மாறிய கால் வீடு வந்து சேருவதில்லையே
      அஞ்சு றூவா மிச்சம் பாக்க
      பத்து றூவா செலவு வரும்
      பஞ்சம் மாறப் போவதில்லையே மனம்
      தெளிவில்லாமல்
      பஞ்சம் மாறப் போவதில்லையே
      பாதை நீளம் ஆகிவரும்
      பயண மீதில் களைப்பு வரும் நாம் நினைத்த இடம் சேர்வதில்லையே
      நேர் சிந்தை வரா விட்டால்
      நாம் நினைத்தொன்றும் நடப்பதில்லையே
      மூன்று இரண்டு எட்டு வரும் ஒம்பதனைத் தொட்டுவரும் தொட்டுவரக் கவலை தீருமே சிந்திக்கச் சில நேரம்
      நம்ம
      ஒதுக்கி நின்றால் கவலை தீருமே
      ..
      07.23

  • @gowrishankar3348
    @gowrishankar3348 4 роки тому +1

    Thanks god information 🙏🙏🙏🙏

  • @kjspec8888
    @kjspec8888 5 років тому +3

    I’m inspired by your speech sir ♥️♥️♥️

  • @MM-xk6hk
    @MM-xk6hk 4 роки тому

    Sir intha channel intha naal iniya naal daily video podunga. Its useful us

  • @electricalsubjecttamil
    @electricalsubjecttamil 5 років тому +2

    அருமையான பேச்சு ஐயா

  • @drloganathanp9373
    @drloganathanp9373 2 роки тому

    Wonderful speech sir

  • @ranishakthy7457
    @ranishakthy7457 2 роки тому

    Iyya 🙏

  • @revathyshankar3450
    @revathyshankar3450 3 роки тому

    Thank you Iyya🙏👌😍🤩💖

  • @azharahman1755
    @azharahman1755 4 роки тому

    Excellent sir👍👍👍

  • @gradhakrishnan5239
    @gradhakrishnan5239 Рік тому

    ❤sir

  • @sirkartik1084
    @sirkartik1084 5 років тому +2

    அருமை ஐயா😍

  • @srividyaaravi8684
    @srividyaaravi8684 5 років тому +1

    Superb.. speech
    Real fact...

  • @இயற்கைவிவசாயம்வேளாண்மை

    Thanks 🙏 Good informations
    Kuraiyum neeriyum taan such a wonderful Explanation

  • @jeyakumarrjjpananya3911
    @jeyakumarrjjpananya3911 5 років тому +1

    Super sir

  • @malikbhasha7791
    @malikbhasha7791 5 років тому

    Super iyya

  • @balasubramaniankrishnaswam1086
    @balasubramaniankrishnaswam1086 3 роки тому

    Excellent

  • @kingofsenthilkumar2324
    @kingofsenthilkumar2324 5 років тому +1

    Evergreen speech sir

  • @aswanth5105
    @aswanth5105 5 років тому +1

    அந்த காலத்துக்கும் இந்த காலத்துக்கும் வித்தியாசம் நெறைய இருக்கு அய்யா, அந்த காலத்தில் இந்த அளவுக்கு விஞ்சான வளர்ச்சி இல்லை

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 4 роки тому

    Thanks Sir

  • @gowrishankar3348
    @gowrishankar3348 4 роки тому +1

    Hai

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 5 років тому

    Awesome speech

  • @chithras9845
    @chithras9845 5 років тому

    Super chanel subscribed

  • @parvathi2503
    @parvathi2503 5 років тому

    Good msg😊

  • @annashanthithasan7547
    @annashanthithasan7547 5 років тому

    Nice

  • @subisudhakar1325
    @subisudhakar1325 5 років тому

    Superb speech. 🙏

  • @MANIKANDAN-ud5mk
    @MANIKANDAN-ud5mk 5 років тому

    Super

  • @sivavelayutham9500
    @sivavelayutham9500 5 років тому

    Kuraiyai Niraiakkikolvathil vallavar Amarar MGR avargal.Aduthu Kamarajar Kalaignar agiyor.

  • @ManojKumar-pq7eu
    @ManojKumar-pq7eu 5 років тому +2

    -x-=+ super

  • @asothatinabalan8703
    @asothatinabalan8703 5 років тому

    👌👌

  • @balu5272
    @balu5272 5 років тому

    🙏

  • @pandian101010
    @pandian101010 5 років тому +5

    7.29 nadu theru la vitranum 🤣😂🤣😂

  • @ragumurali7315
    @ragumurali7315 5 років тому

    ☺️

  • @selvamanik4182
    @selvamanik4182 5 років тому

    7:30

  • @accsysseethapathivasthu1392
    @accsysseethapathivasthu1392 5 років тому

    Excellent speech

  • @rajasriram5443
    @rajasriram5443 5 років тому

    Super

  • @balajipictricisationisperf4439
    @balajipictricisationisperf4439 2 роки тому

    Super