திருமந்திரத்தில் உயிர் மருத்துவம் - Thirumanthiram Uyir Maruthuvam - Best Devotional Tamil Speech

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 237

  • @chettinaduarts
    @chettinaduarts 11 місяців тому +16

    இந்த பதிவை பார்க்க வைத்த கேட்க வைத்த அந்த பரம்பொருளான இறைவனுக்கு என் ஆத்மார்த்தமான கோடானகோடிநன்றிநன்றி இதை சொல்லிக்கொண்டிருக்கும் ஐயா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு நீடூழி நீடூழி வாழ்க வளமுடன் நன்றி நன்றி ஐயா

    • @selviramesh5808
      @selviramesh5808 Місяць тому

      வணக்கம் ஐயா..தெய்வீக ஞானம்...நன்றி

  • @arumugams.s.a3110
    @arumugams.s.a3110 Рік тому +15

    தெய்வத்தின் மறு பிவியே நீங்கள் பல நூற்றாண்டு வாழவேண்டும் இறைவன் ஆசியால்ஐய்யா

  • @AkilandeshwariS-w7l
    @AkilandeshwariS-w7l 2 місяці тому +4

    நான் தேடி தேடி அலைந்து திரிந்த விசயங்கள் உங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 நன்றி🙏💕🙏💕🙏💕 நன்றி ங்க ஐயா 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  2 місяці тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி.

  • @Sivashanmuham
    @Sivashanmuham Рік тому +7

    ஐயா, தொல்லுலகில்லுல் நல்லார் ஒரு வர் உள்ளேல் அவர்
    பொருட்டு எல்லோருக்கும் பெய்யுமாம் மழை. இது போல் உங்கள் இந்த அருமையான தெய்வீக உரை இன்றைய (நாளைய ) தலைமுறைக்கு போய் சேரவேண்டும் என அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். உங்கள் இந்த பனி தொடர உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளை கொடுக்கட்டும்.சிவஷண்முகம், திருநள்ளாறு.

  • @umasankar4807
    @umasankar4807 Рік тому +13

    பின்னி பெடலெடுத்திட்டீங்க சார்,
    , நீங்கள் பேசி முடியும் வரை என் கண்கள் குளமாக நிரம்பி இருந்தது,
    தமிழ் விஞ்ஞானி திருமூலர் திருமந்திரம் கேட்டு தெளிந்தேன் , நன்றி

  • @kppkmurugadasan9238
    @kppkmurugadasan9238 Рік тому +8

    சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சிவ சிவ ஓம் 🙏 அயயா! தங்களின் பேச்சு மிகவும் அற்புதமான பேச்சு குருநாதர் திருமூலரின் திருமந்திரம் சொற்பொழிவு உங்களைவிட வேறு யாரும் இவ்வளவு தெளிவாக கூறவே முடியாது! அந்த சிவக் குருவின் ஆசியால் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்! சிவயநம ஓம் 🙏 சிவ சிவ சிவ ஓம் 🙏

  • @ramaiyanmanohar2907
    @ramaiyanmanohar2907 Рік тому +7

    திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் ஐயா அவர்களின் பொற்பாதம் பனிந்து வணங்கி மகிழும் குடும்பத்துடன் அடியேன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலையமெல்லாம் ஓங்குக வள்ளல் பெருமான் திருவடி மலர்கள் வாழ்க வாழ்க

  • @navinprabakaran8072
    @navinprabakaran8072 Рік тому +9

    நன்றி ஐயா 🙏. திருமூலர் போற்றி போற்றி 🙏🙏🙏

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Рік тому +9

    ஆன்மீக பெருங்கடல் ஐயா அவர்கள் நீடூழி வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

  • @balu7837
    @balu7837 16 днів тому +1

    ஐயா மிக அட்புதம்
    🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  16 днів тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி. ஓம் நமசிவாய

  • @yogawareness
    @yogawareness Рік тому +43

    ஐயா ஒரு பல்கலைக்கழகம். ஆயிரம் லட்சம் கோடான கோடி மக்களை ஐயாவின் செய்திகள் போப்ச் சேர வேண்டும்!

  • @selvamgodoo524
    @selvamgodoo524 Рік тому +9

    வாழ்க வளமுடன் ஐயா...நீங்களும் உங்கள் சேவையும் ..வாழ்க வளமுடன்...திருமந்திரம் ஒரு உயர்ந்த அறிவியல் பெட்டகம்

  • @rajavel930
    @rajavel930 Рік тому +4

    உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி அனைத்து பதிவுகளும் நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @selvampselvamurthy2648
    @selvampselvamurthy2648 Рік тому +90

    ஐயா அவர்களுக்கு நீண்ட ஆயுள் தந்து இன்னும் பற்பல சொற்பொழிவுகள் நிகழ்த்த எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசனிடம் வேண்டிக் கொள்கிறேன். ஓம் நமசிவாய.

    • @kelaayo
      @kelaayo  Рік тому +6

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @seethalakshmiv6750
      @seethalakshmiv6750 Рік тому +1

      ,

    • @pushpamalarsadayar7377
      @pushpamalarsadayar7377 Рік тому +1

      Omsakthi

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      ​@@pushpamalarsadayar7377 ஓம் சக்தி.

    • @saradharamalingam1133
      @saradharamalingam1133 Рік тому +1

      @@kelaayo .. w'w

  • @vedhathriyareserchcenterra5738
    @vedhathriyareserchcenterra5738 Рік тому +22

    அருட் பேராறற்றல் கருணையால் உடல் நலம் நீண்ட ஆயுள் நிறைசெல்வம் உயர் புகழ் மெய் ஞானம் பெற்ற வாழ் க வளமுடன் ஜெயராமன்

  • @SathishmilkKc
    @SathishmilkKc Рік тому +5

    இனிமையான சொற்பொழிவு நன்றி ஐயா 🙏🙏🙏

  • @shankarshankarp3148
    @shankarshankarp3148 Рік тому +4

    அருமையான பேச்சு. இதை கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் ❤

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 Рік тому +11

    ஓம் நமசிவாய🌏 அய்யா நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ வாழ்த்துக்கள் அய்யா ஓம் நமசிவாய🌏

    • @kelaayo
      @kelaayo  Рік тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.

  • @BalajiBalaji-dd8pq
    @BalajiBalaji-dd8pq Рік тому +7

    Thanks!

    • @kelaayo
      @kelaayo  Рік тому

      Thanks You very much Mr. Balaji

  • @kramamurthykannapiran2678
    @kramamurthykannapiran2678 Рік тому +4

    Super Ayya 🙏🙏🙏
    Vanakkam swamikal 🙏🙏🙏
    Om Namasivaya 🙏🙏🙏

  • @om8387
    @om8387 10 місяців тому +1

    கவிஞர் கண்ணதாசன் பாடல்வரிகளை வைத்தே வாழ்க்கையின் முறைகளை மிகமிக அருமையான விளக்கம் தந்தீர்களய்யா நன்றிகள் பலகோடி நன்றிகள் நல்லவற்றைக் கேட்போம் நல்லபடி வாழ்வோம்

  • @mangaladevi-mc9zp
    @mangaladevi-mc9zp Рік тому +8

    ஐயா நமது தொன்மையின் பெருமையும் திருமுலர் மந்திரமுமம் அருமையான விளக்கமும் அற்புதமானகவிருந்தது நமது ஊண் உலையும் அதனுள் அடக்கமும் பரம்பொருளின் செலையும் புடம்போட்டீகள் ஐயா தங்களின் ஒலி திக்எட்டும் பரவட்டும் ஓம் நமசிவாய

  • @veeranithi
    @veeranithi Рік тому +15

    அடியேன் இந்த ஆன்மீக சொற்பொழிவு கேட்க என்ன தவம் செய்தேனோ, ஓம் நம சிவாய!!!

  • @visitvisu
    @visitvisu Рік тому +6

    அருமை.... அருமை.... 🙏 ஐயா

  • @somasundaramramiahpillai6874
    @somasundaramramiahpillai6874 Рік тому +3

    Ayya,
    Amazing.
    God must give you a long peace and good health and wealth. Kindly continue this to help to know about Thirumooler.
    Valzha valamudan.

  • @K7_kesu
    @K7_kesu Рік тому +1

    *அடடாடா அருமை🔥🔥🔥🔥❤ முழுவதும் கேட்டேன்❤*

  • @sekarsekar-cj3vt
    @sekarsekar-cj3vt 4 місяці тому +1

    மிகவும் பயன் உள்ள ப‌திவு மிக்க நன்றி அய்யா

    • @kelaayo
      @kelaayo  4 місяці тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @kathirsoftarts9073
    @kathirsoftarts9073 Рік тому +2

    Superb talk Iyya. Thanks so much. Om Shanthi.

  • @MathanKumar-f3h
    @MathanKumar-f3h Місяць тому +1

    ஐயா கோடான கோடி ஆண்டு வாழ்க

    • @kelaayo
      @kelaayo  Місяць тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @shrishirdivedhasaitravels1577
    @shrishirdivedhasaitravels1577 Рік тому +2

    சாயிராம்
    தங்களின் சொல் மூலமாக, ஐயா திருமூலர் வாக்கு மக்கள் மனதில் பதிந்து வளம் பெறுவா‌ர்க‌ள் ஐயா.
    மிகுந்த நன்றி மற்றும் மகிழ்ச்சி ஐயா.
    சாயிராம்.

    • @kelaayo
      @kelaayo  Рік тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @palanisamym6422
    @palanisamym6422 6 місяців тому +1

    அருமையான சொற்பொழிவு இறைவனின் தூதுவர் வணங்குகிறோம்

    • @kelaayo
      @kelaayo  6 місяців тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @moorthyapalanaidu1464
    @moorthyapalanaidu1464 Рік тому +4

    I am 65 yes ,this is best speech I ever listened ayya with facts and logic never get bored nandri may God bless you always.

  • @priyan1328
    @priyan1328 Рік тому +18

    திருமூலர் திருமந்திரம் உபதேசம் செய்த ஜயா உங்களுக்கு நன்றிகள் வாழ்க பல்லாண்டு வாழ்க 🙏🙏🙏 சிவாய நம திருச்சிற்றம்பலம் 🙏🙇🏻

    • @kelaayo
      @kelaayo  Рік тому +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @ukgb008kathirvelanlp5
      @ukgb008kathirvelanlp5 Рік тому +1

      ​@@kelaayo Pl.
      ..
      ...

    • @ukgb008kathirvelanlp5
      @ukgb008kathirvelanlp5 Рік тому

      0😊😊

    • @dhivakarp30
      @dhivakarp30 Рік тому +1

      ​@@kelaayo 😅😅

  • @pr6701
    @pr6701 Місяць тому +1

    நன்றி ஐயா. உங்கள் பேச்சு

    • @kelaayo
      @kelaayo  Місяць тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @santhiramu5511
    @santhiramu5511 Рік тому +2

    ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய

  • @sivam1942
    @sivam1942 11 місяців тому +1

    ஒரு குழந்தையின் அறிவுக்கும், திறமைக்கும், ஆளுமைக்கும். காரணம் தந்தை மட்டுமே. கண் குரு பாவதற்க்கு அம்அம்மாதான் காரணம்...

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 4 місяці тому +2

    Good speech keep it up and God bless you sir 🙏

    • @kelaayo
      @kelaayo  4 місяці тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @kirthiga5279
    @kirthiga5279 10 місяців тому +1

    உங்கள் சொற்பொழிவு அருமையாக உள்ளது நன்றி ஐயா

    • @kelaayo
      @kelaayo  10 місяців тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 Рік тому +6

    VERY MUCH BLESSED TO LISTEN TO THIS WONDERFUL DISCOURSE 🙏🏻. THANK YOU SO MUCH 🙏🏻. RESPECTED SIR YOUR WAY OF GIVING DISCOURSE IS AMAZING 👌👍🏼👏🏼👏🏼👏🏼.

  • @ushamanisha7257
    @ushamanisha7257 Рік тому +2

    Tq thirumoolar who came into my Life in 2018 🙏🏽❤️

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 Рік тому +3

    God Bless you So So Mee Ayya. You are doing a great service for all of us with absolutely no knowledge about Thirumanthiram. Thank you.
    Thirucchitrambalam
    🙏🏻🌸🙏🏻

  • @realestatepondicherry818
    @realestatepondicherry818 10 місяців тому +1

    உங்களைப்போல நானும் பேசும் வல்லமை பெற வேண்டும்❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  10 місяців тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @om8387
    @om8387 10 місяців тому +1

    ஓம் நமசிவாய நாதன் ஒருவனே நமக்கென்றும் நாம்வணங்கும் தெய்வமாகும் அப்பெருமானே துணையென அவன் பாதகமலமே பற்றிப்பிடிப்போற்கு என்றும் எக்குறையுமிலையே ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக

    • @kelaayo
      @kelaayo  10 місяців тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @r.sethuramavaikundam1151
    @r.sethuramavaikundam1151 Рік тому +2

    கோடண கோடி நன்றிகள்.

  • @vijayak97_sivam
    @vijayak97_sivam Рік тому +14

    சிவாயநம சிவசிவ திருச்சிற்றம்பலம் திருநீலகண்டம் ஓம் திருமூல தேவாய‌ நம

    • @kelaayo
      @kelaayo  Рік тому +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @ravichandran823
      @ravichandran823 Рік тому +1

      In in in
      In in in0
      ​@@kelaayo

    • @ravichandran823
      @ravichandran823 Рік тому

      In in

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k 10 місяців тому +1

    Mava sava ayya u ungal speech super super thank you so much net pavi

  • @kalyaninarayan1323
    @kalyaninarayan1323 Рік тому +2

    Ayya. Arumai.
    The connection between wellbeing and spiritualism is well explained. This is what isNewtons theory too.
    Genetics very much simplified and well explained. Must listen by many.

  • @DharaniDevi-u3l
    @DharaniDevi-u3l 11 місяців тому +2

    Super. Iya🎉 15:00

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 11 місяців тому +1

    நன்றி அய்யா வாழ்த்துக்கள்

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 Рік тому +2

    Excellent useful information about* vignanan and maignanam* -Thirumandhiram written by Thirumular

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 Рік тому +4

    🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய போற்றி... போற்றி... திருமூலர் பெருமான் திருவடிகள் போற்றி... போற்றி... நன்றி ஐயா... வாழ்க வளமுடன்...

    • @kelaayo
      @kelaayo  Рік тому +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @vijayalakshmisrinivasarao2137
    @vijayalakshmisrinivasarao2137 Рік тому +4

    Thanks for Good educative speech

    • @kelaayo
      @kelaayo  Рік тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @muthuramanBalu
    @muthuramanBalu 4 місяці тому +1

    🙏🙏🙏 ஐயா நன்றி

    • @kelaayo
      @kelaayo  4 місяці тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq Рік тому +1

    Thank god
    Dear
    Ayya

  • @theoccationguy
    @theoccationguy Рік тому +4

    ஓம் நமசிவாய நமக ஓம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @prkrish54
    @prkrish54 Рік тому +2

    நன்றி ஐயா 🙏🙏

    • @kelaayo
      @kelaayo  Рік тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @manirami9285
    @manirami9285 Рік тому +3

    நன்றி அய்யா 🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  Рік тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.

  • @djeapriyas573
    @djeapriyas573 Рік тому +1

    Excellent explanation. Nantri iyya

    • @kelaayo
      @kelaayo  Рік тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai Рік тому +1

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏💐👏
    எல்லாம் அவன் செயல்

  • @nandhakumar5351
    @nandhakumar5351 Рік тому +1

    Excellent sir

  • @marans5571
    @marans5571 Рік тому

    SwAmi you are a great unifier of vaishnavism & saivism 🙏🙏 we need more people like you🙏🙏

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 Рік тому +1

    தங்களின் வாய்மொழி கேட்டதால் தன்யனானேன் ஐயனே.

  • @sriraviandco500
    @sriraviandco500 Рік тому +3

    ஐயாவின் பாதம் பணிகிறேன் ஓம் நமசிவாய

  • @surendirantamiliniyan276
    @surendirantamiliniyan276 Рік тому

    அப்பா யாருஅப்பா நீங்க.....நாங்க நேசிக்கிற நமசிவாயமே போதனை கொடுக்குற மாதிரியே இருக்கே.....என்ன பாக்கியம் செய்தோமே.....சிவ சிவ

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 Рік тому +1

    Nandi Iya.enna arivoo enna thelivoo
    Varga vazhamudan

  • @rajajayanthi9619
    @rajajayanthi9619 2 місяці тому +1

    Ennasolla
    Ellam, சிவசக்தி, மயமே

    • @kelaayo
      @kelaayo  2 місяці тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி.

  • @sundarvadivelu3003
    @sundarvadivelu3003 6 днів тому +1

    ஓம் நமசிவாய வாழ்க

    • @kelaayo
      @kelaayo  6 днів тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி. ஓம் நமசிவாய

  • @kamathwadyer7412
    @kamathwadyer7412 Рік тому +1

    Mikka Nandri Guruvae 🙏🙇

  • @herbscourt9714
    @herbscourt9714 Рік тому +1

    Very good super cute explanation of Thirumulor Bhavan. ❤

  • @ganeshantheeparaj3809
    @ganeshantheeparaj3809 Рік тому +1

    நன்றி ஐயா

  • @TamilTamil-xm2hb
    @TamilTamil-xm2hb Рік тому +1

    Arumai iyya

  • @vijayakumarg5453
    @vijayakumarg5453 Рік тому +1

    May God bless you Sir.

  • @kiruthikavikiruthi9489
    @kiruthikavikiruthi9489 Рік тому +2

    சிவய சிவ 🌿

    • @kelaayo
      @kelaayo  Рік тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @SureshM-hf4mf
    @SureshM-hf4mf Рік тому +1

    ❤❤❤❤❤❤

  • @sekars3220
    @sekars3220 11 місяців тому +1

    Good news

    • @kelaayo
      @kelaayo  11 місяців тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @venkataramanramesh9273
    @venkataramanramesh9273 Рік тому +2

    Super.

    • @kelaayo
      @kelaayo  Рік тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @moganmurugeson7148
    @moganmurugeson7148 9 місяців тому +1

    திருச்சிற்றம்பலம் 🔥🔱🙏🏽

    • @kelaayo
      @kelaayo  8 місяців тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @katterikuppamveraragavanth3463

    ஓம், நமஹசிவாய,

  • @krishnapriya8103
    @krishnapriya8103 Рік тому +1

    Aiyavuku nandri!!

    • @kelaayo
      @kelaayo  Рік тому +2

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      *ஐயாவுக்கு நன்றி* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.

  • @amirthagowrysubakaran6434
    @amirthagowrysubakaran6434 Рік тому +1

    Thank you 🙏

    • @kelaayo
      @kelaayo  Рік тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Рік тому +1

    Proud

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Рік тому +3

    🔱🙏🌹💐சிவாய நம🐄🌸🙏🔱🙏🌸

  • @gopalankuttyezhuthachan6498
    @gopalankuttyezhuthachan6498 Рік тому +1

    🙏 🙏 🙏

  • @ponuvelu6351
    @ponuvelu6351 Рік тому +1

    Valga valamudan aiya

    • @kelaayo
      @kelaayo  Рік тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      *வாழ்க வளமுடன் ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k 10 місяців тому +1

    Mava sava🎉 nandri Guru saranam net pavi 🎉🙏🙏🙏👍👍👍👍🦚🦚🦚

    • @kelaayo
      @kelaayo  10 місяців тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @mythilimythilib3232
    @mythilimythilib3232 11 місяців тому +1

    Om nama sivaya

    • @kelaayo
      @kelaayo  11 місяців тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @mahalingammaha5381
    @mahalingammaha5381 Рік тому +1

    OM NAMA SIVAYA 🙏🙏🙏

  • @homecookinggbmalathi2176
    @homecookinggbmalathi2176 Рік тому +1

    ஓம் நமசிவாய

    • @kelaayo
      @kelaayo  11 місяців тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @samyramakrishnan7444
    @samyramakrishnan7444 Рік тому +2

    சத்திய உண்மை

    • @kelaayo
      @kelaayo  Рік тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @manivannan2645
    @manivannan2645 Місяць тому +1

    🎉🎉

    • @kelaayo
      @kelaayo  Місяць тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @ramalingamthirumaran6359
    @ramalingamthirumaran6359 Рік тому +1

    அற்புதமான வரலாற்று ப்பதிவு வாழ்த்துக்கள் மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏

  • @தனஞ்செயன்.ஓம்

    🙏🙏🙏
    Thank you so much ieya
    🙏🙏🙏

  • @sundaramd9082
    @sundaramd9082 Рік тому +1

    ஐயா அவர்கள்.திருமந்திரத்தை.முதலில்இருந்து.சொல்ல.வேன்டுகிரேன்தயகூர்ந்து.வேன்டுகிறேன்.

  • @peace1170
    @peace1170 6 місяців тому +1

    🙏👏🙏

    • @kelaayo
      @kelaayo  6 місяців тому +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @muruganvelayutham9125
    @muruganvelayutham9125 Рік тому +7

    ஐயா பல்லாண்டு வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி இருக்கிறது

    • @kelaayo
      @kelaayo  Рік тому

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Рік тому

    Courage

  • @suchitraravichandransuchi9867
    @suchitraravichandransuchi9867 Рік тому +3

    Om Namah Shivaya Namah Parvathi Pathaye Hara Hara Mahadeva

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      *_"ஓம் நமசிவய"_*
      வணக்கம் சுசித்ரா, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
      சிந்திக்கவும். மிக்க நன்றி.

  • @indirat.s4495
    @indirat.s4495 Рік тому +1

    Good subject.. best humor... audience would not sleep

  • @Gnanawalli
    @Gnanawalli Рік тому

    Super Sir 🎉🎉🎉❤😅