இறைவனின் அழைப்பு இல்லாமல் இங்கு வரமுடியாது | Avudayarkovil | Athmanadhaswamy| Tiruperundurai PART -1

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ •

  • @balasubramaniv9988
    @balasubramaniv9988 11 днів тому +36

    இந்த வீடியோ பார்த்ததே பாக்கியம் தான் நேரில் சென்று வணங்கி வழிப்பாடு செய்ய இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன் ஈசனே...🙏

  • @kalavathikumareshan2586
    @kalavathikumareshan2586 5 днів тому +8

    மிக்க நன்றி திரு க்கோயில் நேரில் சென்று தரிசனம் செய்தது போல் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @jeyabalan6334
    @jeyabalan6334 5 днів тому +4

    எங்கள் பகுதி சந்தனமாரியம்மன் கோவிலுக்கு அறந்தாங்கியில் தேர் செய்வதைப் பார்த்து போக நானும் கோவில் நிர்வாகிகள் 4 பேரும் வந்த போது திருவாசகத்தின் சிறப்பு பெற்ற இந்த கோவிலுக்குப்போவோம் என்று நான் சொன்னதற்கு அனைவரும் ஆவலுடன் இசைவு தெரிவிக்க அன்று அவன் அருளால் அவன் தரிசனம் எங்களுக்கு கிடைத்தது அந்த அற்புத பாக்கியம். 🙏🙏🙏

  • @Nagalakshmi-t3s
    @Nagalakshmi-t3s 11 днів тому +19

    இந்த வீடியோ போட்டமைக்கு நன்றி நன்றி ❤

    • @mythilimeenakshimohan6619
      @mythilimeenakshimohan6619 9 днів тому +1

      இதைப்போல் வீடியோ போட்டதற்கு நன்றி!! இந்த கோயிலின் அற்புதத்தை இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.மிக்க நன்றி!!
      என்ன ஒரு நுட்பமான கலை நினைத்துப் பார்த்தாலே பிரம்மிப்பாக இருக்கிறது. இதேபோல் அதிகமாக நல்ல பதிவுகளை பதிவிடுங்கள்.
      உங்களுக்குப் பெரும் நன்மை வந்து சேரும்.. நன்றி!!நன்றி!!

    • @santhoshlifecoach
      @santhoshlifecoach  7 днів тому

      @@mythilimeenakshimohan6619சிவசிவ 🙏🏻🙏🏻🙏🏻

    • @santhoshlifecoach
      @santhoshlifecoach  7 днів тому

      உழைப்புக்கு கிடைத்த பரிசு உங்களின் இந்த பதிவு 🙏🏻

    • @thirumalaiKumaran-y6r
      @thirumalaiKumaran-y6r 6 днів тому

      Nasivayam valka🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 11 днів тому +13

    வணக்கம் தம்பி மிகவும் அருமையான பதிவு கோடான கோடி நன்றிகள் ஐயா உங்களுக்கு வணக்கம் மிகவும் அருமையான விளக்கம் இந்த வயதில் தாங்கள் இவ்வளவு சுறுசுறுப்பாக கோவில்களின் சிறப்புகளை பற்றி விளக்கிக் கூறியது மிகவும் நன்றி இறைவனுக்கும் அடியவருக்கும் தாங்களுக்கும் என் சிரம் சார்ந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் கோவிலை நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது பார்க்க பார்க்க இவ்வளவு விஷயங்களை என்று மெய்சிலிர்க்க வைக்கிறது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி. ஓம் நமச்சிவாய. எங்கள் ஊர் ஈரோடு மாவட்டம் பவானி. சங்கமேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. குக ஸ்ரீ ரங்கசாமி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வேண்டத்தக்கது அறிவோய்நி வேண்ட முழுவதும் தருவோய் நீ வேண்டும் அயன்மாருக்கு அறியோய் நீவேண்டி என்னை பனி கொண்டாய் வேண்டி நீ யாது அருள் செய்தாய் வேண்டும் பரிசு உண்டு எனில் அதுவும் உந்தன் விருப்பம் அன்றோ இது தினமும் நான் உச்சரிக்கும் மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் அனைவரும் தினமும் கூறி பலன் பெறுங்கள் ஓம் நமச்சிவாய.🙏🙏🙏

    • @santhoshlifecoach
      @santhoshlifecoach  10 днів тому

      சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏🏻🙏🏻🙏🏻

    • @vishva.k7621
      @vishva.k7621 8 днів тому

      சிவா திருவாசகம் முற்றோதுதலுக்கு தொடர்பு கொள்ள நம்பர் கொடுங்கள்

  • @kazhagesan2366
    @kazhagesan2366 3 дні тому +1

    ஈசனே சிவகாமி நேசனே ஆடல் வல்லானே தில்லை யில் கூத்தனே தென்பாண்டி நாதனே கைலாசநாதர அருள் ஓம் நமசிவாய வாழ்க 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mbrajaram3246
    @mbrajaram3246 3 дні тому

    நேரில் தரிசித்தது போல் உள்ளது காணொளி. விளக்கமும் நன்றாக அமைந்ததற்கு நன்றி

  • @sarathaganesh8113
    @sarathaganesh8113 3 дні тому +1

    மிகவும் நன்றி ஐயா. மனம் மகிழ்ச்சி அளிக்கிறது ‌ஐயா

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 8 днів тому +4

    ஓம் விண்ணும் விழளும் தீயானாய் போற்றி போற்றி.மேலவர்க்கும் மேலாய் நின்றாய் போற்றி போற்றி.ஐயா வாழ்க வாழ்க வளமுடன்.

  • @bhaskarmurugan7883
    @bhaskarmurugan7883 9 днів тому +3

    கோடான கோடி நன்றி ஐயா ❤❤❤

  • @markco9138
    @markco9138 3 дні тому +1

    Goosebumps நன்றி

  • @NallusamyVellaiyan
    @NallusamyVellaiyan 4 дні тому +1

    ஓம் முருகா சரணம் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க திருவாசகம் சிவபுராணம்

  • @kaminijagadeesh3272
    @kaminijagadeesh3272 12 днів тому +4

    அருமையான பதிவு நண்பரே 👍🙏
    Waiting for episode 2

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo 4 дні тому +1

    இந்த வீடியோ பதிவுக்கு நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் 🙏

  • @sandhiyasan9370
    @sandhiyasan9370 22 дні тому +9

    🙏நேர்லயே போன மாதிரி இருந்தது ஓம் நமசிவாய 🕉️ waiting for Part2

    • @rbaskaran7046
      @rbaskaran7046 12 днів тому +2

      மிக சிறந்த கலைநயம் மிக்க கோவில்.....
      மிக மோசமான பராமரிப்பு.....

  • @MathiyalaganSasidharan
    @MathiyalaganSasidharan 10 днів тому +7

    உருவம் இல்லாமல் தெய்வம் 🙏🙏🙏🙏❤️💞 ஆவுடையார் கோவில்

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 4 дні тому +1

    Indha padhiu kaanbithadharku nandrigal thami vaazlga vazlamudan vaazlga vaiyagam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arulselvitamil1973
    @arulselvitamil1973 11 днів тому +5

    நன்றி ஐயா! வணங்குகிறேன். ஓம் நமச்சிவாய நம

  • @srimala-qs9pz
    @srimala-qs9pz 6 днів тому +1

    இறைவன் அழைப்பு இல்லை... என்றாலும்..
    உண்மையான பக்தி... இருக்கும் என்றால்.... இறைவன் சன்னதிக்கு வர முடியும் 🙏

  • @sakthishrisenthilnathan4253
    @sakthishrisenthilnathan4253 3 дні тому

    Awesome. அற்புதம். நன்றிகள் கோடி.

  • @மோஹனரங்கன்ஸ்ரீநிவாஸன்

    மிகச் சிறப்பான கோவில். மிக அழகிய கோவில். மிகப் பழமையான கோவில்.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 10 днів тому +2

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க நண்பரே 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @deepaadeepaa6957
    @deepaadeepaa6957 День тому

    தென்னாடுடைய சிவனே potri
    Ennattavarkum இறைவா potri 🙏

  • @manjunathdixith1032
    @manjunathdixith1032 9 днів тому +1

    Wonderful super what a great temple OM Namashivaya Tiru Chitrambalam 🎉

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 11 днів тому +2

    Superna guide samy neenga , enuku azaya varuthu idambu takikuila etho odramathri feeling nandri sami

  • @shyamala1404
    @shyamala1404 7 днів тому +1

    just visited two days before, its amazing experience, totally positive vibe here

  • @SKalyani-ud1bu
    @SKalyani-ud1bu 7 днів тому +1

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க உழைப்பு உழைப்பு உழைப்பு😊 அருமை

  • @samannababyrani6594
    @samannababyrani6594 7 днів тому +1

    பார்த்ததே புண்ணியம் மிக்க நன்றி தம்பி

  • @Muthukumari-u3s
    @Muthukumari-u3s 6 днів тому +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய. மிக்க நன்றி வீடியோ போட்டதற்கு

  • @rajalakshmiramasubramanian7701
    @rajalakshmiramasubramanian7701 10 днів тому +1

    Very nice. So beautiful. Work is worship is priced here. Thank you so much brother for this great vedieo

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 11 днів тому +5

    அருள்மிகு ஆத்மநாதசுவாமி திருக்கோயில் ஆவுடையார் கோவில். ஓம் நமச்சிவாய 🙏 🕉️ 🚩

  • @SriKrisnaDigital
    @SriKrisnaDigital 11 днів тому +4

    Excellent. Thank you Thambi

  • @raghuk5123
    @raghuk5123 8 днів тому +2

    அம்மையே அப்பா நேரில் வந்து திருவடி தரிசனம் செய்ய திருவருள் புரியுங்கள் ஐயனே

  • @bharatimb1206
    @bharatimb1206 4 дні тому +1

    Nandri nandri naan piranthu valarntha oor ❤

  • @skonlinecoachingcentre9607
    @skonlinecoachingcentre9607 6 днів тому +1

    Thank you so much 🙏🙏🙏🙏🙏

  • @mathiyazhagib8043
    @mathiyazhagib8043 8 днів тому +1

    Thank you so much sir.🙏🙏🙏🙏🙏

  • @SKalyani-ud1bu
    @SKalyani-ud1bu 7 днів тому +2

    ஆத்மநாதர் சுவாமியே நான் கனவுல பார்த்து தரிசனம் பண்ணினேன் மூணு வருஷம் ஆகுது

  • @itsmeshanthi4956
    @itsmeshanthi4956 5 днів тому +1

    ஐயா நல்ல விளக்கம்

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 6 днів тому +2

    ஓம் நமசிவாய சிவாய நமஹா 🔱🔱🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @malathivarsha4136
    @malathivarsha4136 13 днів тому +2

    மிகவும் அருமை

  • @mygog-od2kk
    @mygog-od2kk 10 днів тому +2

    Sivayanama swamy thiruvadi vanagugirean adiyargal thiruvadi vanakkam nalvar peruman thiruvadigal Potri arumai arumai manickavasagar thiruvadigal Potri Potri thiruchitrambalam 🙏 🙏🙏🙏🙏👏🙏🙏🙏🙏

  • @paruparvathi9483
    @paruparvathi9483 4 дні тому +1

    ஹாய் தம்பி திருவாவடுதுறை கோமுத்தீஸ்வரர் கோவில் வீடியோ போடுங்க தம்பி

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 19 днів тому +3

    அருமையான பதிவு.இந்த ஸ்தலம் தரிசிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். சுவாமியின் அழகான விளக்கம் கூடிய காணொளி அழகு.🎉❤ Wishes from,
    " வேலழகனின் கவிதைகள்",..Like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி.🚙🌄🛕🙏📷👌📷👌📷✍️✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🙏🙏

    • @rbaskaran7046
      @rbaskaran7046 12 днів тому

      மிக சிறந்த கலைநயம் மிக்க கோவில்.....
      மிக மோசமான பராமரிப்பு......

    • @sivakumarsilaiyathi5976
      @sivakumarsilaiyathi5976 10 днів тому

      Sivakumar​@@rbaskaran7046

  • @user_clouds
    @user_clouds 7 днів тому +1

    ஐயா .. உழைப்பு உழைப்பு உழைப்பு .. ❤

  • @muruganr9939
    @muruganr9939 9 днів тому +1

    Thanks very rare video

  • @Velusamy-e9m
    @Velusamy-e9m 6 днів тому +1

    நாங்க நேர்லசாமிய பார்க்க போனாக்கூட இவ்வளவு விஷயம் தெரியாது போனோமா சாமிய கும்பிட்டோமா வந்தோமா ன்னு இருப்போம் இவ்வளவு விஷயம் தெரியாதுகோவில் தல வரலாறு உங்கள் சேனலில் தெளிவாக சொன்னதுக்கு நன்றி

  • @vijayalakshmi-mx1xl
    @vijayalakshmi-mx1xl 7 днів тому +1

    சிவாயநம சிவாயநம
    சிவாயநம சிவாயநம
    சிவாயநம
    திருச்சிற்றம்பலம் 🌺🌺🌺🌺🌺

  • @urmilaumar7757
    @urmilaumar7757 11 днів тому +3

    Nanri vanakkam ayya

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 9 днів тому +1

    திருச்சிற்றம்பலம். திருப்பெருந்துறை கோயிலுக்கு வந்து அருள் மிகு யோகாம்பிகை ஆத்ம நாதசுவாமியை வழி பட திருவருள் துணை புரியவேண்டும். அருள்மிகு யோகாம்பிகை ஆத்ம நாதர் திருவடிகள் போற்றி போற்றி! நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!

  • @preethivijai-j5b
    @preethivijai-j5b 8 днів тому +1

    super video

  • @selvisankar9980
    @selvisankar9980 8 днів тому +1

    OM namah shivaya 🙏🙏🙏

  • @sivakumarharidass6078
    @sivakumarharidass6078 10 днів тому +1

    Super 🎉

  • @tharsanamayu3481
    @tharsanamayu3481 2 дні тому +1

    ஓம் சிவசக்தி

  • @vinothsaran7495
    @vinothsaran7495 4 дні тому +1

    26.1.2025 அன்று நான் எனது குடும்பத்தினருடன் இந்த கோவிலுக்கு சென்று வந்தேன்

  • @kumars6446
    @kumars6446 11 днів тому +2

    🙏🙏🙏🙏🙏 ஓம் சிவாய நம

  • @srisaienterprice1497
    @srisaienterprice1497 6 днів тому +1

    நன்றி நன்றி நன்றி

  • @umasivakumar-rd7hs
    @umasivakumar-rd7hs 7 днів тому +1

    ஓம் நாம சிவாயநம

  • @pushpalatha3592
    @pushpalatha3592 21 день тому +2

    Arputhamappa🙏🙏🙏

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai 8 днів тому

    ஓம் நமசிவாய சிவாயநம ஓம் 🍀🍀🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏🙏🙏💐👏

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 7 днів тому

    Best wishes

  • @SumathiSumathi-t9m
    @SumathiSumathi-t9m 6 днів тому +1

    Sivayana maka

  • @arundorairaj8106
    @arundorairaj8106 7 днів тому +1

    சிவ சிவ

  • @KeerthikaMAXII-E
    @KeerthikaMAXII-E 10 днів тому +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @visalamgopal8870
    @visalamgopal8870 9 днів тому +1

    ஓம் நமசிவாய போற்றி ஓம்.

  • @lakshminarayanan439
    @lakshminarayanan439 17 днів тому +3

    நமசிவாய

  • @anilatextiles8054
    @anilatextiles8054 3 дні тому +1

    Kovilaippatti miha chirappaka vilakkamalitha iyyavukku nanti

  • @vishva.k7621
    @vishva.k7621 8 днів тому +1

    சிவா எங்களுக்கு திருவாசகம் முற்றோதுதலுக்கு கோவில் நிர்வாகத்திடம் தொடர்பு ஏற்படுத்தி கொடுங்கள்

  • @SanthiSankar-l5k
    @SanthiSankar-l5k 6 днів тому

    நன்றி

  • @VaratharajSantha
    @VaratharajSantha 9 днів тому +1

    Om nama sivaya. Potri

  • @friendszz
    @friendszz 3 дні тому

    ஓம் நச்சிவாய🙏🪔⛹️

  • @srskannan4151
    @srskannan4151 8 днів тому +1

    சென்னையில் இருந்து எப்படி போவது.
    எங்கே தங்கலாம்
    நன்றி.. வீடியோ அருமை.‌
    வாழ்த்துக்கள் நண்பரே

    • @indiraindira1675
      @indiraindira1675 6 днів тому

      சென்னையிலிருந்து ஆவுடையார் கோவிலுக்கு பஸ் வசதி உள்ளது பக்கத்தில் கிளாம்பாக்கத்தில் எஸ் இ டி சி பஸ் இரவு 9:00 மணிக்கு நேராக ஆவுடையார் கோவில் போகிறது

  • @srinislifestyle7930
    @srinislifestyle7930 8 днів тому

    போன மாதம் சென்றோம் மீண்டும் செல்ல ஆசை

  • @kumaarasaamys6168
    @kumaarasaamys6168 День тому

    🎉🎉🎉

  • @ponnusamymutharasu5029
    @ponnusamymutharasu5029 10 днів тому +1

    ❤❤😊

  • @Ramabuvaneshwari
    @Ramabuvaneshwari 6 днів тому

    🙏🙏🙏🙏🙏

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    மாணிக்கவாசகர் மாபெரும் சித்தர் திருமூலர் கூறிய தெள்ளத் தெளிந்த அவருக்கு ஜீவன் சிவலிங்கம் அதைக் கோயிலாக கட்டியவர் !ஆத்மநாதர் ஆன்மாவுக்கு உருவம் இல்லை ஆறு மண்டபமும் ஆறு சக்கரம் யோகக் கோயில் ஒவ்வொரு மனிதனும் சென்று கண்டு ஆனந்தம் அடைய வேண்டிய மாபெரும் ஞான கோயில் !நான் திண்டுக்கல்லில் இருந்து என் தாயோடு சென்றிருந்தேன் மாணிக்கவாசகர் அவர்கள் திருவாசகத்தை மற்றும் இயற்றவில்லை (ஞானத் தாழிசை) என்ற யோக நூலை வாசியோக நூலை இயற்றியுள்ளார் ஞான தாழிசை அவர் முடிக்கும் இறுதியில் கூறிய வார்த்தை இறைவனின் செயல் உணராதவர் மறுபடி கரு பூவார் என்று கூறியுள்ளார்கள் தனக்குள் இறைவனை உணரவில்லை என்றால் மறுபடியும் பிறப்பு எடுப்பார்கள் மனிதர்கள்! என்கிறார்திண்டுக்கல் மலைக்கோட்டை பரபிரம்ம ஜனகன் சுவாமிகள் துணை

    • @santhoshlifecoach
      @santhoshlifecoach  9 днів тому +1

      @@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @keertheprasath7496
    @keertheprasath7496 22 дні тому +2

    ✨❤️🙏🏻

  • @kalyanimemorial6091
    @kalyanimemorial6091 14 днів тому +2

    🙏🙏

  • @eswaraneswaran4013
    @eswaraneswaran4013 2 дні тому

    🎉🎉🎉🎉

  • @subbiahm7505
    @subbiahm7505 8 днів тому +1

    திருச்சிற்றம்பலம்

  • @CsaravananCsaravanan-s3m
    @CsaravananCsaravanan-s3m 10 днів тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @cromptonsignaturestudio779
    @cromptonsignaturestudio779 8 днів тому

    Kovil address soluga ayya

  • @esakkiammal93
    @esakkiammal93 8 днів тому

    Eppadi poganum.

  • @thunderstorm864
    @thunderstorm864 10 днів тому +1

    அய்யா நாங்க அங்கே வந்து இருதினங்கள் தங்கி போகமுடியுமா யாழ்ப்பாண தமிழன் பதில்தாங்க அய்ய

    • @santhoshlifecoach
      @santhoshlifecoach  9 днів тому

      @@thunderstorm864 கண்டிப்பாக தங்கலாம் 🙏🏻

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 10 днів тому +2

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் (திருப்பெருந்துறை) சிவபுராணம் போற்றும் தளம்
    ௐ சிவாயநம

  • @mysreeni1
    @mysreeni1 7 днів тому

    தம்பி அந்த பெரியவருக்கு எதாவது தட்சணை குடுத்தியா

  • @Pramesh12345
    @Pramesh12345 15 днів тому +1

    P. Ramesh

  • @hahahahhahaha4589
    @hahahahhahaha4589 10 днів тому +1

    என்ன ஒரு விளக்கம், இதற்கு எல்லாம் ஆதாரம் எங்கே?"

    • @santhoshlifecoach
      @santhoshlifecoach  3 дні тому

      @@hahahahhahaha4589 திருவாசகம் படியுங்கள்

    • @hahahahhahaha4589
      @hahahahhahaha4589 2 дні тому

      @santhoshlifecoach yes,it was preserved as a par of thirumurai, Yes i have read it bro, its all only about shiva, nothing more informative,apart from it its all hymns nothing special about the books.

  • @kazhagesan2366
    @kazhagesan2366 3 дні тому +1

    ஈசனே சிவகாமி நேசனே ஆடல் வல்லானே தில்லை யில் கூத்தனே தென்பாண்டி நாதனே கைலாசநாதர அருள் ஓம் நமசிவாய வாழ்க 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vancheeswaransahasranaman7939
    @vancheeswaransahasranaman7939 5 днів тому +1

    ஓம் நமச்சிவாய 🙏

  • @LathaLatha-gf9op
    @LathaLatha-gf9op 8 днів тому +1

    🙏🏻🙏🏻

  • @meenadharmalingam7304
    @meenadharmalingam7304 8 днів тому +1

    ஓம் நமசிவாய

  • @MaharajanBABED
    @MaharajanBABED 5 днів тому +1

    ஓம் நமசிவாய சிவாயநம ஓம்