July 28, 💐Quality Brand ♥️ விற்பனை காங்கேயம் கன்றுகள்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 10

  • @sktamizh2557
    @sktamizh2557 Місяць тому +3

    மாடுகள் அனைத்தும் நன்றாக இருக்கு அண்ணா ஆனால் அந்த பால் மயிலை கன்றுக்கு ஜோடி சேர்தால் 70.000 ஆகிவிடும் அதற்கு இன்னும் 20000 சேர்த்தல் பெரிய வண்டி மாடு வாங்கலாம் அண்ணா

    • @kscattlefarm
      @kscattlefarm  Місяць тому +1

      ஆமாங்க வாங்கலாம் இதே மயிலை காளை கன்று போல் இதே அழகில் வாங்க முடியுமா.? இதேகன்று 2 அல்லது 4 பல் போடும் போது குறைந்தது 130 லட்சம் போட்டால் தான் வாங்க முடியும் யோசுச்சு பாருங்கள் தெளிவு கிடைக்கும் ❤

    • @sktamizh2557
      @sktamizh2557 Місяць тому

      நான் உங்க வீடியோ மூன்று வருடமாக பார்துகொண்டிருக்கிரேன் அண்ணா நாங்கள் இயற்க்கை விவசாயம் தான் செய்து வருகிறோம் எங்களிடம் மாடும் இல்லை அதை வாங்க காசும் இல்லை எப்படியாவது உங்களிடம் ஒரு ஜோடி மாடு வாங்கிவிடுவென் அண்ணா இன்னும் 2 மாதத்தில்

    • @kscattlefarm
      @kscattlefarm  Місяць тому

      ​@@sktamizh2557‌ உங்களுக்கு என்ன விலையில் வேண்டும் சொல்லுங்கள் வாங்கி தருகிறோம் ❤

    • @sktamizh2557
      @sktamizh2557 Місяць тому

      பெரிய மாடு வாங்கும் அளவுக்கு எங்களிடம் காசு இல்லை அண்ணா அதனால் தான் இது போன்று ஜோடி காளை கன்று வேண்டும் அண்ணா

    • @user-dt6co2kv9u
      @user-dt6co2kv9u Місяць тому +1

      Kandippa vangalam bro wait pannuga ks cattle good service 🎉

  • @GaneshiGaneshi-s8x
    @GaneshiGaneshi-s8x Місяць тому

    சேவலை மறை போடுங்க

  • @chengkodan9220
    @chengkodan9220 Місяць тому

    🎉😂❤❤❤❤😅